பெரிய திரு மொழி -3-6-9

நிலை யாளா !நின் வணங்க வேண்டாயே யாகிலும்  என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா! மரம் எய்த திறலாளா !திரு மேய
மலை யாளா ! நீ ஆள வளை யாள மாட்டோமே-

நிலை ஆளா -கைங்கர்ய பிராப்தி சொல்லும் -நிர்வகிக்கும் ஸ்வாமி
நின்  வேண்டாயே யாகிலும்  –அவனே உபாயம் –உபாய ஸ்வரூபம்
என் முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?–பேறு தப்பாது
என்று இருக்கையும் பேற்றுக்கு த்வரிக்கையும் –ருசி உடையவர் படியை
ஆழ்வார் -உன் அகலத்தால் ஆளாயே –
சிலையாளா-சரண்யத்வம்-
மரம் எய்த–ரஷகத்வம்-

ஆக இப் பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் ஐயிவரைகுரிய படியையும்
இத் தலையில் அபேஷை குறை அற்று இருக்கிற படியையும்
இவை எல்லா வற்றையும் சொல்லிற்று
நிலையாளா-நித்ய கைங்கர்யம் பெருகைக்கு  பிராப்யம்
வேண்டாயே ஆகிலும் -உபாய பாவமும் அவன் பக்கல்

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: