கிருஷ்ணன் கதை அமுதம் -505-509-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

505-

அவர் அவர் இறையவர்–அறிவு அறிவு வகை வகை –தெய்வத்துக்கு அந்தர்யாமியாக இருந்து பலனை அருளுகிறான்
விதி வழி அடைய நின்றனர்- தெய்வ தன்மை கொடுப்பவனும் இவன் தானே
அனைத்தும் நாராயணன் –வேத வாக்கியம்-இந்த்ரோ வாதோ -அரசன்/சூர்யன் உள்ளே இருக்கிறான் வேதம் சொல்லும்
யம தர்மன் தான் என்றும் சொல்லும் -பல தெய்வம் உண்டே -பரிஷித் கேட்கிறார் -அனைவரும் சரீரம் போல் தானே
வேதம் தமிழ் செய்த மாறன்-இந்த்ரனை நமாஸ் கரிக்க -மாம் உபாச்ய -என்னை உபாசித்து மோஷம்-எனக்குள் நீக்கம் அர நாராயணன்
பரன் திறம் அன்றி பல் உலகீர்  மற்று ஓன்று இல்லை
கால் வலி பிள்ளை காலை தடவ-அது போல் அங்கம் தானே தேவர்கள்–கை கூப்பி யாரை தொழுதாலும் அவனையே தான் குறிக்கும்
இந்த்ரன் ஜீவாத்மா தான் -உள்ளே உறைந்து பரமாத்மா
திரு தேவனார் தொகை -கூட்டம் கூட்ட மாக தெய்வ நாயகனை சேவிக்க –அனைவருக்குள்ளும் நீக்கமற நிறைந்து இருக்கிறான்
நீராய் நிலனாய் –சிவனாய் அயனாய்-வேற வேற தான் மண்குடம்-மண்ணால் காரியம் காரணம் -காரணமே காரியம்/பொன் சங்கிலி நூல் புடவை பட்டு புடவை போல் பிரமமே ஜகத் –அந்தராத்மா -காரணமாக கொண்டது —
மலைக்கு மேல் காலை பூமியில்
மெத்தை கட்டில் மாடியில் வீட்டில் படுத்து -அனைத்தும் சரி தானே -அனைத்தும் அவன் இடத்தில் லயித்து அனைத்தும் அவ
506-னால் உண்டாக பட்டு
லயம்-காரண தசை நிலை அடைவது தானே -வாசாரம் -மண் என்றே உண்மை வேத வாக்கியம் -மண்ணுக்கும் குடத்துக்கும் வாசி உண்டு வாக் விவகாரத்துக்கு நாம ரூபம் உண்டு-பிரமத்தின் மாறு பட்ட நிலை தான் ஜகம் -பிரமத்தால் நிரம்பி வியாபிக்க பட்டு இருக்கும் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது போல் சர்வம் கல் இதம் பிரமம்-எல்லாம் உண்டு-பிரமத்தை ஆத்மாவாக கொள்ளாத வஸ்து இல்லை
தாமரை தன்மை தாமரை விட்டுபிரியாதது போல் -ஏக விஞ்ஞானத்து சர்வம் விஞானாது
506–

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை–தீயினில் தூசாகும் -அனுகரித்து கோபி பாவம் நோன்பு-வசிஷ்டரே நாள் குறித்து எட்டு ரிஷிகள் இருந்தும் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் தடைபட்டது நாமோ இடக் கை வலக் கை அறியாத இடையர் -நோம்பு நடக்குமா
பதில் மாயன்-பாபம் களைவான் – பண்டை நல வினை பாற்றி அருளினான் -நாம் தாமோதரனை பற்றினோம்-முன் வினை பின் வினை அனைத்தையும் போக்கி –தெரிந்து பண்ண மாட்டோம்-உண்மையான பக்தன்-சரண கதர்–தீயில் இட்ட பஞ்சு போல் உரு மாய்ந்து போகும் -நிர் விக்னமாக நிறைவேறும்
அது போல் நாமும் அவனை ஆச்ரயித்து உய்யலாமே –உள்ளே புகுந்து நிர்வகித்து போகும் ஸ்வாமி அவன் தானே –குற்றம் போக்க கதை அமுத கடலில் மூழ்கி /நாள் கடலை கழிமின் -வழி நின்ற வல் வினை மாள்வித்து மோட்ஷ ஆனந்தம் கொடுப்பான் –சொரூபம் தியானித்து உய்யலாமே –
இதி தவ -உன் கதை -அகில லோக -தோஷம் போக்கும் கதை அமுதம்-வெண்ணெய் திருடினான் நினைத்தே முக்தி அடைகிறோம்
எதா புஷ்கர -தாமரை இல்லை தண்ணீர் போல் ஒட்டு அற்று விலக்குவான் சாஸ்திர வாக்கியம் –
507-

ஒன்றும் தேவும் –நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே–ஆதி நாத பெருமாள்-பொலிந்து நின்ற பிரான்
உண்டோ ஒப்பு திரு குருகூருக்கு திரு வாய் மொழிக்கு மாறனுக்கு வைகாசி விசாகத்துக்கு
தீர்த்த வாரி-திரு சங்கணி துறை -திரு மஞ்சனம் அங்கெ நடை பெரும்-பகுச்யாம்-சங்கல்பித்து ஸ்ருஷ்ட்டி-நாம ரூபம் கொடுத்து
மூல பிரக்ருதியை-மாற்றி-பக்தி பண்ணி அவனை அடைய -அரிது அரிது மானிட பிறவி-வேதாந்தம் இதை திரும்பி திரும்பி சொல்லும்
17 ஸ்லோகம் -மூச்சு விடுகிறோம் – -எதற்கு படைக்க பட்டோம் தெரியும் -அறியாமல் போனால் துருத்தியில் காற்று போய் வருவது போல் ஆகும்
அமலன் ஆதி பிரான் –நிமலன் நின் மலன்–ஜகத் காரணன்-உபகாரன்- ஞானம் சொல்லி கொடுத்து உதவி-ஆகாசம் காற்று அக்னி தண்ணீர் பிர்த்வி-உருவாக்கி-சங்கல்பித்து -அடுத்து அடுத்து-உருவாக்கி-பெரிய நீர் படைத்து -தானே உலகு எல்லாம் தானே படைத்து -பிச்சை எடுத்தாவது மீட்டு சொத்து ஸ்வாமி–பிரமம் தான் காரணம்-பிரமமே காரணம்-வேர் தனி முதல் வித்து -அயோக்ய விசே சேதம் அந்ய விசெசெதம் –இரண்டு அத்யாயம் பிரம சூத்திரம் உபாசனம் பலம் அடுத்து இரண்டும் –அறியாதவன் நஷ்டம் அறிந்தவன் அமிர்தம் பெறுகிறான்
508வேதம் வேதாந்த பொருளை இதிகாசம் புராணம் விளக்கி சொல்லும்

10 -87 சுருதி கீதை பார்த்து வருகிறோம்
இன்னான் இணையான் அவன் –காரணன் அவன் -உபாசிக்கும் முறை 18 ஸ்லோஹம்
பிறவி அறுக்க -தியானம் உபாசனம் பக்தி விதியை -இடை விடாமல் தியானித்து
முதிர பழுக்க -மாகாத்ம்யம் உணர்ந்து காட்ஷி கொடுத்து கொண்டே இருப்பார்
பயம் நீங்கி -கவலை போக்கி -மனசில் தேக்கி கொண்டு பதிந்து -எதிலும் பிரமத்தை பார்க்க அறிந்து கொள்வோம்
உதரம் -கூர்ப நுண்ணிய பார்வை கொண்டு தியானம் /ஜாகர அக்னி
/அருண மக ரிஷிகள்-சந்ததிகள்  இதயத் தாமரையுள்   –ஹிருத் புண்டரீகம்
நாடி விசேஷத்தில் சுஷ்ம்னா நாடி- நடுவில் இருப்பதாக மூன்றாவது வகை
புருவம் நடுவில் நான்காவது வகை
கல்யாண குணங்கள் நிரம்பியவன் -நீக்கம் அற நிறைந்து
குற்றம் தீண்டாமல்-அமலன் -விமலன் -நிமலன் -நிர்மலன்
அடுத்த ஸ்லோகம் வியாப்த தோஷம் தீண்டாது -எங்கு இருந்தாலும்
நெருப்பு எறிக்க -வடிவு எடுத்தாலும் பாதிப்பு இல்லை
குப்பை/ பட்டு புடவை -எது ஆனாலும்
காட்டரும் பாதிக்காது
சேறு உடம்பில் -ஆத்மா படாதே
அது போல் -பாசி தூர்த்த கிடந்த பார் மகள்க்கு–பண்டு ஒரு நாள்
பூ வராகன்-ஏக பிம்பம் ஏக மூர்த்தி ஸ்ரீ மூஷ்ணம் -மான மிலா பன்றியாய்
ஹிரண்யன் கசிபு வேளுக்கை ஆள் அரியாய் அழகியான் தானே அரி உருவம் தானே
509
அமலன் ஆதி பிரான்-மலம்-தோஷம்
அமலன் -குற்றம் இல்லாதவன்-
இருட்டு சூர்யனை பாதிக்காதே -அது போல்-குற்றம் ஓட்டுபவன்
ஏகோ தேவ சர்வ பூதேஷு சர்வ வியாபி சர்வ பூத அந்தராத்மா
கர்மம் மேற் பார்வை சாஷி
ஞான மாயம் ஞானம் உடையவன் நிர் குணன்-அப குணம் இல்லாதவன்
அன்பு அருள் கருணை அனைத்தும் கொண்டவன்
அனைத்தையும் படைத்து புகுந்து
பெரிய நீர் படைத்து -மோஷம் அடைய -கருத்தே உன்னை காண கருத்தி -ஒருத்தா
விளங்கு சுடர் சோதி  –
20௦ ஸ்லோகம் -உடல் கருவி உபாசனம் பண்ண -கொடுக்கிறான்
உன்னில் பிரியாமல் உன்னோடு கூடி -அவன் அம்சம் தானே அனைவரும்
ஸ்ரீ பாஷ்யம்-அப்ருக்த சித்தம்
ஆத்மாவும் வியாபிகிறார் பர மாத்மாவும் வியாபிகிறார்
அணு மாதரம் சூஷ்மம் –பசி தாகம் இல்லை -கர்மத்தால் உடம்புக்கு தானே இவை எல்லாம்
அரிவாள் நிறைந்து -விளக்கு வெளிச்சம் போல் ஞானம் பரவி இருக்கும் முறை
பரமாத்மா -உலகு முழுவதும் அகல் விளக்கே போல் பிரமம் –விபு அவரே
எங்கும் நிறைந்து இருக்கிறான்
பார்க்கும் அனைத்தும் அவன்-பிரமமே ஜகத் -மண்ணாலே குடம் போல் -தங்க சங்கில் போல்
தத் துவம் அஸி–பிரமம் நீ ஸ்வேதா கேது உதானவர் உபதேசிக்கிறார் –
-உனக்கும் அவன் தான் அந்தர் ஆத்மா உபாசித்து முக்தி அடையலாம்
10-87

18–udaram upäsate ya åñi-vartmasu kürpa-dåçaù
parisara-paddhatià hådayam äruëayo daharam
tata udagäd ananta tava dhäma çiraù paramaà
punar iha yat sametya na patanti kåtänta-mukhe

Among the followers of the methods set forth by great sages, those with less
refined vision worship the Supreme as present in the region of the abdomen,
while the Äruëis worship Him as present in the heart, in the subtle center from
which all the präëic channels emanate. From there, O unlimited Lord, these
worshipers raise their consciousness upward to the top of the head, where they
can perceive You directly. Then, passing through the top of the head toward the
supreme destination, they reach that place from which they will never again fall
to this world, into the mouth of death.

19–sva-kåta-vicitra-yoniñu viçann iva hetutayä
taratamataç cakässy anala-vat sva-kåtänukåtiù
atha vitathäsv amüñv avitathäà tava dhäma samaà
viraja-dhiyo ‘nuyanty abhivipaëyava eka-rasam

Apparently entering among the variegated species of living beings You have
created, You inspire them to act, manifesting Yourself according to their higher
and lower positions, just as fire manifests differently according to the shape of
what it burns. Therefore those of spotless intelligence, who are altogether free
from material attachments, realize Your undifferentiated, unchanging Self to be
the permanent reality among all these impermanent life forms.

20–sva-kåta-pureñv améñv abahir-antara-saàvaraëaà
tava puruñaà vadanty akhila-çakti-dhåto ‘àça-kåtam
iti nå-gatià vivicya kavayo nigamävapanaà
bhavata upäsate ‘ìghrim abhavam bhuvi viçvasitäù

The individual living entity, while inhabiting the material bodies he has
created for himself by his karma, actually remains uncovered by either gross or
subtle matter. This is so because, as the Vedas describe, he is part and parcel of
You, the possessor of all potencies. Having determined this to be the status of
the living entity, learned sages become imbued with faith and worship Your
lotus feet, to which all Vedic sacrifices in this world are offered, and which are
the source of liberation.

21–duravagamätma-tattva-nigamäya tavätta-tanoç
carita-mahämåtäbdhi-parivarta-pariçramaëäù
na parilañanti kecid apavargam apéçvara te
caraëa-saroja-haàsa-kula-saìga-visåñöa-gåhäù

My Lord, some fortunate souls have gotten relief from the fatigue of material
life by diving into the vast nectar ocean of Your pastimes, which You enact
when You manifest Your personal forms to propagate the unfathomable science
of the self. These rare souls, indifferent even to liberation, renounce the
happiness of home and family because of their association with devotees who
are like flocks of swans enjoying at the lotus of Your feet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: