கிருஷ்ணன் கதை அமுதம் -495-496 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

495-

மகா நவமி-ஞானா ஆனந்த -ஞான பிரான்-மாயம் தேவம் நிர்மல ஸ்படிகம் போல் –ஆதாரம் சர்வ வித்தைகளுக்கும்-உபாசிகிறோம் –
தன்னை பற்றிய அறவி தானே போதிக்கட்டும் –உயர்ந்த செழும் பொருள் மனசில் நிலைத்து -அனுஷ்டான பர்யந்தம் வேண்டும்
சுருதி கீதை –ஸ்ரவனம்பண்ணி ஆச்சரியம் முகேன -ஸ்மிர்த்தி சுருதி நினைவு கொண்டு எழுதி வைக்க பட்டவை–
87 -அத்யாயம்–சுகர்- இடம் கேட்கிறார் பரிஷித் பிரமத்தை அறிவிக்கும் பொழுது நிர் குணம்-சத்யம் போன்ற முக் குண சேர்க்கை இன்றி –
சொல் பிரயோகம் பண்ணும் பொழுது -துளசி-தன்மை சொல்ல-வேறுபாடு இல்லாத அவனை சொல்ல எந்த சொல்லால் முடியும்
கடிகாரம் மணி காட்டும் -தன்மை பயனுருவம் தெரியுமே சொல் சொன்னதும் -சித் அசித் விலஷணம் அவன்-கட்டுபாடுக்குமில்லாதவனை எப்படி இந்த சொல் சொல்ல முடியும் –புத்தகம் சொல்லும் பொழுது அவனை சொல்லுமா -மாறுதல் இல்லாதவன் அவன் -ஆகையால் வேதம் சொல் பிரமத்தை சொல்லுமா –பெரிய கேள்வி-கேட்டான்-பிரத்யட்ஷம் அனுமானம் அறிய முடியாதவன் -வேதமும் சொல்ல வில்லை என்றால் –மூன்று தானே பிரமாணம் –சொல் மூன்று விதம் ஜாதி குணம் கிரியை செயல் மூன்றையும் பசு மாடு ஜாதி -பண்பை-நீளம் மஞ்சள் கோபம் பாப்பம் கருணை போல்வன குணம் /தளிகை செய்பவர் வண்டு ஓட்டுபவர் கிரியை -வினைகள் செயல்கள் -ஆக இந்த மூன்றையும் சொல்லும்
பிரமத்துக்கு ஜாதி இல்லை -குணம் -அனைத்துக்கும் உல் பட்டவர் -செயல் அனைத்தும் செய்பவர்-மூன்றுக்கும் தாண்டி-சொல்கள் அவனை அறிவிக்கும்தன்மை இல்லை –வேதம் ஸ்தாபிக்குமா -வேதம் பகவானை சொல்லுமா -அவனை தவிர வேறு ஒன்றை சொல்லாதே
496-

வேதத்தை -நந்தனார் களிற்றை -என்னை ஆள் உடை அப்பனை– திரு வல்லி கேணி கண்டேனே -ஒப்பிலா மாதர்கள் வாழும் மாட மா மயிலை- வேதத்தின்சுவை பயனை கண்டார் –ஆதியை அமுதை –மன்னாத பெருமாள் என்னை ஆள் உடை அப்பன்-சயனம்-இவனே வேதம் வேதத்தின் சுவை பயன்–இரண்டும் —சப்தம் பிரமத்தை குறிக்காது-சமாதானம்-
லஷணம் முக்ய விருத்தி -சொல் எதை ட்சொள்ள வந்ததோ அதை நேராக குறிப்பது முக்ய விருத்தி
இல்லை என்றால் -அக்நி மாணவன்-நெருப்பு போல் பிள்ளை- தொட்டால் சுட மாட்டான் -லஷ்ணை-சுத்தம் –
கங்காயாம் கோச கங்கையில் இடை சேரி- கரையில் -என்ற அர்த்தம்-முக்ய அர்த்தம் சொல்லாமல் லஷனை குறிக்கும்
அவன் நெருப்புஆட்டும்/தாமரை கண்-போல் -சொல் ஆத்மா பொருள் குறிக்கும் -லஷ்னையால் பிரமத்தை குறிக்கும் –
அனைத்து வேத வேதாந்த சொல்லும் லஷனை -தப்பான அர்த்தம் -பொருந்தாமை இல்லாத பொழுது தான் லஷனை கொண்டு கொள்ள வேண்டும் வேதம் முக்ய அர்த்தத்தில் சொல்லும் பிரமத்தை –பிரமத்தை அறிய வழி என்ன -பூர்வ பஷம் முழுவதும் சொல்லி சமாதானம் சொல்கிறார்
சொல்- ஏகம் ரூடி-இரண்டும் -காரண பெயர் இடு குறி பெயர் இரண்டும்..பங்கஜம் சேற்றில் பிறந்த செம் தாமரைபங்க ஜ -ரூடி-இடு குறி-நாய் குடை காளான் அல்லி போல்வன சேற்றில் இருந்து பிறந்தாலும் பங்கஜம் தாமரை தான் குறிக்கும் –இடு குறியாக பிரசித்த மாக பொது வழக்கில் தாமரை -பிரமத்தை இது போல் காரண பெயர் இடு குறி பெயர் மூலம் சொல்லலாமா -வேதம் எப்படி சொல்லும் –
497-504
10-87

1–çré-parékñid uväca
brahman brahmaëy anirdeçye
nirguëe guëa-våttayaù
kathaà caranti çrutayaù
säkñät sad-asataù pare

Çré Parékñit said: O brähmaëa, how can the Vedas directly describe the
Supreme Absolute Truth, who cannot be described in words? The Vedas are
limited to describing the qualities of material nature, but the Supreme is devoid of these qualities, being transcendental to all material manifestations and their causes.

2–çré-çuka uväca
buddhéndriya-manaù-präëän
janänäm asåjat prabhuù
mäträrthaà ca bhavärthaà ca
ätmane ‘kalpanäya ca

Çukadeva Gosvamé said: The Supreme Lord manifested the material
intelligence, senses, mind and vital air of the living entities so that they could
indulge their desires for sense gratification, take repeated births to engage in
fruitive activities, become elevated in future lives and ultimately attain
liberation.

9–çré-bhagavän uväca
sväyambhuva brahma-satraà
jana-loke ‘bhavat purä
tatra-sthänäà mänasänäà
munénäm ürdhva-retasäm

The Personality of Godhead said: O son of self-born Brahmä, once long ago
on Janaloka, wise sages who resided there performed a great sacrifice to the
Absolute Truth by vibrating transcendental sounds. These sages, mental sons of
Brahmä, were all perfect celibates.

14–çré-çrutaya ücuù
jaya jaya jahy ajäm ajita doña-gåbhéta-guëäà
tvam asi yad ätmanä samavaruddha-samasta-bhagaù
aga-jagad-okasäm akhila-çakty-avabodhaka te
kvacid ajayätmanä ca carato ‘nucaren nigamaù

The çrutis said: Victory, victory to You, O unconquerable one! By Your
very nature You are perfectly full in all opulences; therefore please defeat the
eternal power of illusion, who assumes control over the modes of nature to
create difficulties for conditioned souls. O You who awaken all the energies of
the moving and nonmoving embodied beings, sometimes the Vedas can
recognize You as You sport with Your material and spiritual potencies

5-båhad upalabdham etad avayanty avaçeñatayä
yata udayästam-ayau vikåter mådi vävikåtät
ata åñayo dadhus tvayi mano-vacanäcaritaà
katham ayathä bhavanti bhuvi datta-padäni nåëäm

This perceivable world is identified with the Supreme because the Supreme
Brahman is the ultimate foundation of all existence, remaining unchanged as all
created things are generated from it and at last dissolved into it, just as clay
remains unchanged by the products made from it and again merged with it.
Thus it is toward You alone that the Vedic sages direct all their thoughts, words
and acts. After all, how can the footsteps of men fail to touch the earth on
which they live?

16–iti tava sürayas try-adhipate ‘khila-loka-malakñapaëa-
kathämåtäbdhim avagähya tapäàsi jahuù
kim uta punaù sva-dhäma-vidhutäçaya-käla-guëäù
parama bhajanti ye padam ajasra-sukhänubhavam

Therefore, O master of the three worlds, the wise get rid of all misery by
diving deep into the nectarean ocean of topics about You, which washes away
all the contamination of the universe. Then what to speak of those who, having
by spiritual strength rid their minds of bad habits and freed themselves from
time, are able to worship Your true nature, O supreme one, finding within it
uninterrupted bliss?

7–dåtaya iva çvasanty asu-bhåto yadi te ‘nuvidhä
mahad-aham-ädayo ‘ëòam asåjan yad-anugrahataù
puruña-vidho ‘nvayo ‘tra caramo ‘nna-mayädiñu yaù
sad-asataù paraà tvam atha yad eñv avaçeñam åtam

Only if they become Your faithful followers are those who breathe actually
alive, otherwise their breathing is like that of a bellows. It is by Your mercy
alone that the elements, beginning with the mahat-tattva and false ego, created
the egg of this universe. Among the manifestations known as anna-maya and so
forth, You are the ultimate one, entering within the material coverings along
with the living entity and assuming the same forms as those he takes. Distinct
from the gross and subtle material manifestations, You are the reality
underlying them all.

18–udaram upäsate ya åñi-vartmasu kürpa-dåçaù
parisara-paddhatià hådayam äruëayo daharam
tata udagäd ananta tava dhäma çiraù paramaà
punar iha yat sametya na patanti kåtänta-mukhe

Among the followers of the methods set forth by great sages, those with less
refined vision worship the Supreme as present in the region of the abdomen,
while the Äruëis worship Him as present in the heart, in the subtle center from
which all the präëic channels emanate. From there, O unlimited Lord, these
worshipers raise their consciousness upward to the top of the head, where they
can perceive You directly. Then, passing through the top of the head toward the
supreme destination, they reach that place from which they will never again fall
to this world, into the mouth of death.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: