கிருஷ்ணன் கதை அமுதம் -490-494 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

490-பல பல பிறவி கர்ம ஞான யோகம் செய்து பாபம் தொலைத்து பக்தி பண்ண ஆரம்பித்து -தொடங்க தடங்கல் நீங்கி -இதிலே பல பல ஜன்மம்

கழித்து முக்தி கிட்டும்-நான்ய பந்தாக -அசஞ்சலமானபக்தி ஒன்றாலே கிட்டும்-வாசு தேவர் 84 -29 ஸ்லோகம் கேள்வி–எதை கடை பிடித்து தீ வினைகள் தொலையும் –பூ மன்னு -ராமானுசர் நாமம் சொல்லுவோம்–புருஷ மங்கலம் எம்பார்-இருவர் திரு மேனி-எம்பாரை அடியவர் புகழ் – ராமானுசர்-ஆச்சார்யர் திரு அடி பலத்தாலே வந்த புகழ்-நம்பிக்கை உண்டே –கொண்டாடினாலும் அப்படி ஆக்கின அவனுக்கே பெருமை–தானே தன புகழ் பாடி கொண்டான் –தசரதர்க்கு பெருமாள் பெருமை அறியவில்லை விஸ்வாமித்ரர் சொல்லி -அது போல் வாசுதேவரும் -கம்ண்ணன் பெருமை ரிஷிகள் மூலம் -சந்நிக்தன் அருகில் இருந்தால் ஆதரவு இல்லை -உள்ளூர் வித்வான் மகிமை வெளி மக்கள் மூலம் தானே நாமும் அறிகிறோம்..இவனே ஜகத் காரணம்-அவனுக்கு தான்காரணம் வசுதேவர் நினைக்க -பாபம் தொலைக்க விஷ்ணு பக்தி ஒன்றே மோஷம் அடைய வழி ரிஷிகள்- மிக எளிது ஆனந்தம் கொடுக்கும் பக்தி இதற்க்கு அங்கம் தான் கர்ம ஞான யோகம் –மூன்று கடன் ரிஷி தேவர் பித்ரு யாகயக்சம் தேவ /வேதம் அத்யயனம் பண்ணி ரிஷி/ புத்திரன் மூலம் /வாசு தேவர் யாகம் நடத்தி -பிராப்ருத யக்ஜம் -யக்ஜம் முடிந்து விடை பெற்று போக -நந்த கோபாலனும் கோபிகளும் போகாமல் இங்கே இருக்க -மூன்று மாசம் இன்று நாளை சொல்லி கொண்டு-அடியரோர்க்கு அகலாமே –
85 அத்யாயம் மாத பிதா உபதேசிக்கிறான் கண்ணன்-பிறந்த பொழுது மூன்றாவது -சொன்னது நினைவு வர வசுதேவர் ஸ்தோத்ரம் சொல்ல -பிராண விஸ்வ சக்தி மூலம் நடாத்தி -அனைத்தும் உன் திரு மேனி ஒளியாலே ஒளி விட –அக்னியாய் இருந்து அனைத்து வயிற்றிலும் சமைக்கிறேன்-பேத புத்தி ஒழித்து அனைவரும் சமம் -தேவகி ஆசைப்பட -பரிஷித் -அந்தணன்–சாந்தீபன் பிள்ளை போல் ஆரு அண்ணாக்களையும் மீட்டு கொடுக்க கேட்டாள்
491..சுந்தர பாகு ஸ்தவம் -பெரிய ஸ்தவம்–இழந்த குழந்தைகளை மீட்டு /குரங்குகளை மீட்டு /அந்தணன் பிள்ளைகளை /சாந்தீபன் குழந்தை /பரிஷித் மீட்டு கொடுத்து அருளினான் கண்ணன் –கர்ப்பம் காத்து கொடுக்கிறான் -ஆசை பட்ட எதையும் -ஸ்ரீ ரெங்கம் மீண்டும் செல்ல கேட்டார் 85 அத்யாயம்-தேவகி அருவரை கேட்க -மரித்தவன் மறிகடல் வாய் மீண்டு வந்தது போல்-உலகுக்கு ஈஸ்வரன் ஆதி புருஷன் காரணன் புரிந்து கொண்டேன் குரு தஷினை மீட்டு கொடுத்தது போல் –மகா பலி  ச்துதல  லோகம் போக -கண்ணனே நீயா வந்தாய்-ஸ்தோத்ரம் பண்ண–எளியவனாய் அவதரித்த பராத் பரனே -சத்வ சுத்தன் ரஜோ தமஸ் குணம் மிக்க எங்களுக்கும் காட்சி கொடுத்து வந்தாயே –கடாஷித்து இவை நீக்க தானே –சத்வ குணம் வளர -மரீசி-ஊர்ணா பெண்ணுக்கும் ஆறு பிள்ளைகள்- பிறந்து -பிரம்மா பரிகாசம் பண்ண -சாபம்-ஹிரண்ய கசிபுக்கு பிறக்க –இந்த ஆறு பெரும் -தேவர்கள் பக்கம் இருக்க -வசு தேவர் பிள்ளைகள்-கம்சன் அழிக்க–சமரன் தருணீ பெயரும் சொல்கிறார்  –ஆருவரையும் மீட்டு கொடுக்க -தேவகி -விடை பெற்று மரீசி இடம் தேவ லோகம் போக –தாய் புரிந்து கொண்டு -எல்லாம் கண்ணன் லீலை புரிந்து கொண்டாள்-பலன் சொல்லி அத்யாயம் முடிகிறது -பக்தி கிட்டி ஸ்ரீ வைகுந்தம் அடைவான்

86 அத்யாயம் சுமத்ரா -பிதா மகி-பாட்டி-அர்ஜுனனை திருகல்யாண கதை -தீர்த்த யாத்ரை அர்ஜுனன் போக பிரபாச தேசம் போக –
பல ராமன் துரி யோதனனுக்கு இவளை கல்யாணம்- செய்ய நினைக்க சந்நியாசி வேஷம் கொண்டு திரி தண்டம் ஏந்தி -சித் அசித் ஈஸ்வரன் உணர்த்த -துவாரகை வந்து ஆல மரம் அடியில் இருந்தார்
492-

கண்ணன் கழலினை –நாரணமே –திரு அடிகள் பற்றினால் அது பஷ பாதமாக குற்றம் நீக்கி ஆசை நிறைவேற்றி கொடுப்பான் பக்தர் பக்கல் அனைத்தையும் விட்டு கொடுப்பான் –அர்ஜுனன் தேஜஸ் தோன்ற இருக்க -சிலர் கபட வேஷம்-பல ராமன் செய்தி கேட்டு-போக நினைக்க -வேண்டாம்
கண்ணன் வேண்டாம் என்றால் போவான் பல ராமன் அறிந்து -சுமத்ரை கூட கூட்டி போக சொன்னான் -சந்நியாசி ஆண் பெண் வாசி இல்லை–இல்லம் எழுந்து அருளகேட்டார் பல ராமன்-கண்ணன் தடுக்க -அதுக்கு என்ன அவசியம் வருகிறேன் என்று வந்தான் ..ஒரு வருஷம் அங்கேயே இருக்க -ஒரு நாள் தானே இருப்பார் ஒரு இடத்தில்- வேறு வேலைக்கு என்று கண்ணன் சொல்ல பல ராமன் மறுத்து பேச -வீட்டுக்கு வந்ததும் காதல் இருவருக்கும் –
உத்சவம் என்று எல்லாரும் போக -இவன் அங்கெ இருக்க -பல ராமன் அவருக்கு உபசாரம் பண்ண சொல்லி –வாசல் காப்பாரை -வெளியில் போனால் தடுக்காதீர் சொல்லி போக கண்ணன்- தேரில் கூட்டி போனான் அர்ஜுனன்-பல ராமன் கோபம்-பீமன் துரி யோதணனை அடித்து அபசாரம் போல் இவனும்-கண்ணன் இது பொருந்திய கல்யாணம் சமாதானம் பண்ணினான்
சுமத்ரை அர்ஜுனன் திரு கல்யாணம் நடந்தது –
பகுளாச்வன் அரசன் -நிமி வம்சம் –ஸ்ருத தேவன் பிரஜை-இருவரும்-கிருஷ்ண பக்தன் –
சாஸ்திரம் கற்று-அகங்காரம் அற்று இருந்தான் அரசன் -தாருகன் தேரை கொண்டு ரிஷிகள் பலரையும் கூட்டி போக -அரசர்தேவர் ரிஷிகள் வந்து வணங்குவார் கண்ணனை எங்கு போனாலும்-சங்கல்பித்து கொண்டு இரண்டு உருவத்துடன் போய் இரண்டு பேருக்கும் அருளி-பட்டு பீதாம்பரம் விரித்து புனிதம் ஆக்க அரசன் கேட்டான் -வணங்கி தூப தீபம் புஷ்பம் கொடுத்து நாம சங்கீர்த்தனம் பண்ணி தொண்டு கேட்டார் பிரஜை-இரண்டையும் அருளி -எளிமைக்கு வசப் பட்டன் இவன் பெருமைக்கு வசப் பட்டான் அவன் எல்லாருக்கும் எல்லாம் கொடுப்பவன் –நிமி குலம்புனிதம் ஆக்க அரசனும் கைங்கர்யம் கேட்ட பிரஜைக்கும் அருளி–ஆடி பாடி பித்து போல் பிரஜை-எல்லாம் சமம் கண்ணனுக்கு சுருதி கீதை இனி பார்ப்போம்
493-

பகவத் ரூபம் சாஸ்த்ரம்பாகவதம் -பக்தர் ஆசைக்கு தக்க படி அருள் புரிகிறான் -86 அத்யாயம் பார்த்து வருகிறோம்.அரசன் பிரஜை இருவருக்கும் அருளியதை முன்பு பார்த்தோம்..சுருதி தேவர் இடம் என் அடியாருக்கு தொண்டு செய்து இரு என்று விதித்தார் அரசனை தனக்கு ஆராதனம் பண்ண சொல்லி-பக்த பக்தன் -எளிதாக அடைகிறான்-சத்ருக்னன்-பரதன் தொண்டு செய்து -ராமனுக்கு பிரீதி கொடுத்தது போல் — பிரிந்து துக்கம் அடைய வில்லையே சத்ருக்னன்-ரத்னம் -சுமாராக இருந்தால் தானே சூடி கொண்டு நல்ல ரத்னம் பத்னிக்கு -கொடுப்பது போல்-அடியார்க்கு எனை ஆள் படுத்திய விமலன்-உறையூர் மிதிலா புரி அவதாரம் திரு பாண் ஆழ்வார் –இறை அடியாருக்கு ஆள் செய்வதே சிறப்பு –சஜாதீயனாக இருந்தும் தொண்டு செய்வதே சால சிறந்தது  -அடியார் அடியார் –அடியோமங்களே -நெடு மார்க்கு அடிமை–அடியார் அடியார் கூடுவதே வேண்டும்-தனி மா தெய்வ தளிர் அடி கீழ் புகுதல் இன்றி அவன் அடியார் அடியானாக வேண்டும்..மத பக்த பக்தேஷு பிரியம் அதிகம் அவனுக்கு-சேர்ந்து பகவானை அனுபவித்து-ஆனந்தம் வளர்த்து-துன்பம் வரும் பொழுதும் அன்புடன் பேசி -ஆறுதல் சொல்லி -இன்ப துன்ப பங்கு கொண்டு-கட்டாம் தரையில் ஒரு பாட்டம் மழை பெய்தால் போல் -நம் பக்கம் பக்தி வளர்த்து-அவன் திரு அடி ஸ்தானமே பக்தன்-வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் என்று உள் கலந்து – இருக்க வேண்டும்
494-

பாகவத புராணம் -வேதம் வேதாந்தம் செழும் பொருளை எளிமை ஆக்கி கொடுக்கும் –சுகர் வியாசர் நன்றி சொல்ல வேண்டும்..
ரிஷிகள் ஆழ்வார்-அவனை அறிந்தது வேதாந்தம் கொண்டு தான்-வேத சொல் அவனை புரிய வைக்கும் அவனே வேதம் —
சூர்யன் விளக்கு அனைத்து சொல்லும் பரமனை குறிக்கும் –வைதிக சொல்—லொகிக்க சொல்லும் பகவனை சொல்லும்
87 அத்யாயம் சுருதி கீதை வேதம் ஸ்தோத்ரம் பண்ணும்-வேதமே பாடும் பாட்டு- பரிஷித் சங்கை போக்கிற்று இது –சர்வ சொல்லும் அவனை குறிக்கும்
சர்வே வேதிகா யத்  பதம் -எந்த பரனை பேசுமோ–எல்லா சொல்லும்-பொருளுக்குள் உள்ளே இருக்கும் அவனை தான் குறிக்கும்-கை கால் மோதிரம் எல்லாம்-
கேசவம் பிரதி கச்சதி ஆகாசம் இருந்து பெய்யும் மழை கடலை நோக்கி போவது போல்–வேதைச்ய சர்வைகி-அனைத்து வேதமும் என்னை என்னை மட்டுமே சொல்லும்-அஹமேவ வேத்ய -நானே விளக்க படுகிறேன் ஏவ -மூன்று இடத்திலும் சேர்த்து -நானே வேதங்களால் சொல்ல படுகிறேன் வேதம் ஒன்றாலே சொல்ல படுகிறான்- வேதம் கொண்டு என்னை மட்டுமே சொல்லும் –என்னை சொல்லாமல் நிற்காது –பன்னலார் பயிலும் பரனே பவித்ரனே -ஊற்றம் உடையாய் வேதம் நன்றாக சொலும் பெரியாய் சொல்லி முடிக்காது —
10-86

–çré-räjoväca
brahman veditum icchämaù
svasäräà räma-kåñëayoù
yathopayeme vijayo
yä mamäsét pitämahé

King Parékñit said: O brähmaëa, we would like to learn how Arjuna married
Lord Balaräma’s and Lord Kåñëa’s sister, who was my grandmother.

2/3–çré-çuka uväca
arjunas tértha-yäträyäà
paryaöann avanéà prabhuù
gataù prabhäsam açåëon
mätuleyéà sa ätmanaù

duryodhanäya rämas täà
däsyatéti na cäpare
tal-lipsuù sa yatir bhütvä
tri-daëòé dvärakäm agät

Çukadeva Gosvämé said: While traveling far and wide visiting various holy
places of pilgrimage, Arjuna came to Prabhäsa. There he heard that Lord
Balaräma intended to give his maternal cousin Subhadrä to Duryodhana in
marriage, and that no one else approved of this plan. Arjuna wanted to marry
her himself, so he disguised himself as a renunciant, complete with triple staff,
and went to Dvärakä.

9–mahatyäà deva-yäträyäà
ratha-sthäà durga-nirgatäà
jahäränumataù pitroù
kåñëasya ca mahä-rathaù

Once, on the occasion of a great temple festival in honor of the Supreme
Lord, Subhadrä rode out of the fortresslike palace on a chariot, and at that time
the mighty chariot warrior Arjuna took the opportunity to kidnap her.
Subhadrä’s parents and Kåñëa had sanctioned this.

10–ratha-stho dhanur ädäya
çüräàç cärundhato bhaöän
vidrävya kroçatäà svänäà
sva-bhägaà måga-räò iva

Standing on his chariot, Arjuna took up his bow and drove off the valiant
fighters and palace guards who tried to block his way. As her relatives shouted
in anger, he took Subhadrä away just as a lion takes his prey from the midst of
lesser animals.

18–närado vämadevo ‘triù
kåñëo rämo ‘sito ‘ruëiù
ahaà båhaspatiù kaëvo
maitreyaç cyavanädayaù

Among these sages were Närada, Vämadeva, Atri, Kåñëa-dvaipäyana Vyäsa,
Paraçuräma, Asita, Aruëi, myself, Båhaspati, Kaëva, Maitreya and Cyavana.

45–yathä çayänaù puruño
manasaivätma-mäyayä
såñövä lokaà paraà sväpnam
anuviçyävabhäsate

The Lord is like a sleeping person who creates a separate world in his
imagination and then enters his own dream and sees himself within it.

46–çåëvatäà gadatäà çaçvad
arcatäà tväbhivandatäm
ëåëäà saàvadatäm antar
hådi bhäsy amalätmanäm

You reveal Yourself within the hearts of those persons of pure consciousness
who constantly hear about You, chant about You, worship You, glorify You and
converse with one another about You.

47–hådi-stho ‘py ati-düra-sthaù
karma-vikñipta-cetasäm
ätma-çaktibhir agrähyo
‘py anty upeta-guëätmanäm

But although You reside within the heart, You are very far away from those
whose minds are disturbed by their entanglement in material work. Indeed, no
one can grasp You by his material powers, for You reveal Yourself only in the
hearts of those who have learned to appreciate Your transcendental qualities.

8–namo ‘stu te ‘dhyätma-vidäà parätmane
anätmane svätma-vibhakta-måtyave
sa-käraëäkäraëa-liìgam éyuñe
sva-mäyayäsaàvåta-ruddha-dåñöaye

Let me offer my obeisances unto You. You are realized as the Supreme Soul
by those who know the Absolute Truth, whereas in Your form of time You
impose death upon the forgetful souls. You appear both in Your causeless
spiritual form and in the created form of this universe, thus simultaneously
uncovering the eyes of Your devotees and obstructing the vision of the
nondevotees.

49–sa tvaà çädhi sva-bhåtyän naù
kià deva karaväma he
etad-anto nåëäà kleço
yad bhavän akñi-gocaraù

O Lord, You are that Supreme Soul, and we are Your servants. How shall
we serve You? My Lord, simply seeing You puts an end to all the troubles of
human life.

1-çré-bhagavän uväca
brahmaàs te ‘nugrahärthäya
sampräptän viddhy amün munén
saïcaranti mayä lokän
punantaù päda-reëubhiù

The Supreme Lord said: My dear brähmaëa, you should know that these
great sages have come here just to bless you. They travel throughout the worlds
with Me, purifying them with the dust of their feet.

52–deväù kñeträëi térthäni
darçana-sparçanärcanaiù
çanaiù punanti kälena
tad apy arhattamekñayä

One can gradually become purified by seeing, touching and worshiping
temple deities, places of pilgrimage and holy rivers. But one can attain the same
result immediately simply by receiving the glance of exalted sages.

53–brähmaëo janmanä çreyän
sarveñäm präëinäm iha
tapasä vidyayä tuñöyä
kim u mat-kalayä yut

By his very birth, a brähmaëa is the best of all living beings in this world,
and he becomes even more exalted when he is endowed with austerity, learning
and self-satisfaction, what to speak of devotion to Me.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: