கிருஷ்ணன் கதை அமுதம் -485-489 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

485-பரிவதில் ஈசனை பாடி-ஆராதனைக்கு எளியவன் கண்ணன்–அவாப்த சமஸ்த காமன்–அன்பு ஒன்றையே எதிர் பார்கிறான் காதலோடுகனிந்து உருகுவதை–81 அத்யாயம்–ஜீவா ராசிகள் நினைப்பதை அறிபவன்-குசேலர் வந்த கார்யம் அறிந்தவன்-10 -81 –3 ஸ்லோஹம் முக்கியம்-என்ன கொண்டு வந்தீர்–பக்தர்களால் சிறிது அளவு ஆசை உடன் கொடுக்க பட்டதை நிறைவாககொள்கிறான் –அன்பு இன்றி நிறைய கொடுத்தாலும் திருப்தி இருக்காது -பூர்ண கும்பம்-நா தழு தழுத்து கால் நடுங்கி -பத்ரம் புஷ்பம் பலம் தோயம் இலையோ பூவோ பலமோ தண்ணீரோ ஏதாவது பக்தி உடன் சமர்பித்தால் ஆனந்தம் அடைகிறான்-குகன் காய் கனி-அமர் காதல் ஐயா வயிறு நிரம்பினது -பூரி ஜகன்னாதன் -புஷ்பம் கனத்ததே –பாரம் -இறக்கி வைக்க சொன்னானே சொபனத்தில்-பக்தி தாங்க முடிய வில்லை -பொன் அடிக்கு உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே–சூட்டு–அடர் ஆயர் தம் கொம்பினுக்கே தூய மா மாலை -பிரதி பலன் எதிர் பார்க்காமல் அன்புடன் சமர்பித்தால் –மடி தடவாத சோறு/போல்..இடுப்பில் உள்ள சுருக்கு துணியில் அவல்–பிடிக்கும் என்று நினைவு கொண்டாயே -மதனியார் அறிந்து கொடுத்தாளா –பிடி வாயில் போட்டு கொண்டு இனிமை-அடுத்த பிடி ருக்மிணி தடுக்க -முதல் பிடியில் நீர் வசம் அடுத்து நானும் வசம் ஆக வேண்டுமா ஒரு பிடி தனம் அனுக்ரகனம் போதுமே –கேட்காமல் பேரை கெடுத்து கொள்ளாமல் இருந்தோமே சந்தோஷம் குசேலர்    புறப்பட -அவன் யார் நான் யார் ஆலிங்கனம் பண்ணி கொண்டானே -நினைத்து நினைத்து திரும்ப –

486-அண்டை குலத்து  –பல்லாண்டு–இருடிகேசா -இழந்த ஐஸ்வர்யம் பெறவும் புதிதாக ஐஸ்வர்யம் பெறவும் –நான் யார் அவன் எவ்விடத்தான் அம்மான் ஆழி பிரான் வைகுண்ட நிலையன் -குசேலர் தர்சனமே போதும் –கைங்கர்யம் வேற பண்ணினானே –நினைந்து கொண்டே திரும்பி போக –திரு காட் கரை போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கரை அளிக்கும் -உருகுமால் நெஞ்சம் –பெருகுமால் வேட்கை என் செய்கேன்-மாயம் நினைந்து உள்ளம் உருக -நினைந்து கரைந்து உகும் ஆள் கொள்வான் வந்து -என்னை முற்றவும் தான் உண்டான் –எனக்கு பிடித்தது பண்ணவா -ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன்-திரு அருள் கொள்வான் போல் வந்து என் உயிர் உண்டான்-நீர்மையால் என்னை வஞ்சித்து என் உயிர் உண்டான் –அது போல் குசேலர் இடம் கண்டோம்–ஒரு பிடி அவலால் குடும்பம் நிறைய -மாட மாளிகை பவள பட்டு பீதாம்பரம் கண்டார்-பர்யங்கம் எல்லாம் சொர்ண மயம்-பவளம் மேய்ந்து முத்து சரம் தொங்க –செல்வ செழிப்பு–கேட்காமல் -அருள் பார்வையால் -செம் கண் சிறு சிறிதே ஏழு பேர் -ரதி மதி சரஸ்வதி திருதி சமிர்த்தி சித்தி ஸ்ரீ -ஓடி வர இத்தனை அடியனார்க்கு இரங்கும் நம் அரங்கனாகிய பித்தனை பெற்றும்—அத்வேஷம் மாதரம் –இருந்தாலே போதுமே அருள் சுரக்க –எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் உற்றோமே ஆவோம் உனக்கே ஆள் செய்வோம்-இது மட்டும் கேட்டு கொள்கிறேன் -குசேலர் –கர்ம பந்தம் விட்டு கண்ணன் திரு அடி சாயுஜ்யம் சாமா பத்தி கிட்டும் பலன்-நடந்த இடம் பேட் துவாரகை

487-பாகவத புராணம் வாசிக்க அவனுக்கு இன்பம்-குசேலர் பக்தி முன்பு பார்த்தோம்..10௦-82 அத்யாயம்-சூர்ய கிரகணம்-சமந்தக பஞ்சகம் ஐந்து குளங்களால் ஏற்பட்ட இடம்-தர்பணம் செய்ய பரசுராமன்-யகஜம் யாகம் செய்து உலகோர் அறிய செய்தார்–அனைவரும் வர –ஷத்ரியர் இல்லாமல் ஆகினார் பரசுராமர்–முன்னோடியாக யாகம் செய்து காட்டினார் ..அநிருத்திரன் மட்டும் துவாரகையில் இருக்க –எல்லா தேச மக்களும் நந்தன் யசோதை யாதவர் அனைவரும் சந்தித்து கொள்ள -குந்தி தேவியும் வசுதேவரும்-சந்தித்து கொள்ள -அம்ப-ஈச்வரன்வசப் பட்டவர் நாம் இன்பம் துன்பம் மாறி மாறி வரும்–கண்ணன் திரு மேனி கண்டு ஆனந்தம்-உங்கள் குல பாக்கியம்-சேவிக்க தொட்டு கொள்ள விளையாட உண்ண ச பிண்டமாக இருக்கும் பெருமை– கிட்டாத பெருமை–பரிமள ரெங்கன்-திரு இந்தளூர் -பேச ஆட அணைத்து கொள்ள ஆசை உடன் பாரித்து வர -உம்மை தொழுதோம் இம்மைக்கு இன்பம் பெற்றோம் வாழ்ந்தே போம்..நல்லார் அறிவீர் தீயோர் அறிவீர் உம அடியார் எல்லார் உடன் ஒக்க எண்ணி இருந்தீரோ -சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே -மனசில் மட்டும் இருந்தால் போதுமா -பரி மாற்றம் பல கேட்டார் போல் –யசோதை பார்த்து தேவகி பேச-எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் -தானே பெற்றாள் கொலோ தத்து கொண்டாள் கொலோ -கோபிகள் சேவிக்க -நினைவு இருக்க அழுது -பண்பு பட தான் விட்டு வந்தேன்-மயக்க புத்தி தொலைத்து என் பக்தி விலகாமல் அமிர்தமாக மோஷம் பெற்று கொடுக்கும் –எங்கு வைத்தாலும் உன் பாதாரவிந்தம் பக்தி மாறாமல்-வழி நின்ற வல்வினை மாய்விக்கும் திரு அடி

488-ஏற் இடர்தத்தும் சொல்லி பாடி கண்ண நீர் கொண்டு அரங்கன் திரு முற்றம் சேறு என் சென்னிக்கு அணிவனே –விபவமும் அர்ச்சையும் சேர்ந்தே அருளி செயல் பாசுரம் –மன்னமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்னும் வட திரு வேம்கட மேய மைந்தா என்னும் -அசுரர் மேய்த்த -கன்று மேய்த்த காளை கண புரத்து கனி–பசுவது வாக்குக்கு -பரஸ்பர போதயந்த —பகவத் அனுபவம் பேசியே நினைவு கூர்ந்து மகிழ்கிறோம்..குந்தி ஸுபத்ரா தேவி–பிள்ளை அபிமன்யு-உத்தரை-பரிஷித் –எட்டு பத்நிகளும் கூடி இருக்க –திரௌபதி -நீங்கள் பாக்யசாலி-யுதிஷ்டிரன் கண்ணனை வணங்கி-உன் உபதேசம் உன் திரு முக கடாஷம் பருகி உன்னை விட்டு வேறு ஒன்றை நினைக்க மாட்டான் -எட்டு பெரும் தங்கள் அனுபவம் சொல்லி-ஜாம்பவதி -போல்வார்-உலகுக்கு தக்க திரு கல்யாணம் -பிரியாதவர்களுக்கு திரு கல்யாணம் -விட்டே பிரியாதவர்கள்-உலக இன்பத்துக்கு பண்ணுகிறோம்-

ருக்மிணி உவாச-திரு அடி கிடைத்தது ஆச்சர்யம்-ராஷச விவாகம் சத்ய பாமை பேசுகிறாள் சமந்தக மணி மீட்டு -ஜாம்பவதி கரடி அரசன் ஜாம்பவான் -காளிந்தி யமுனா நதி அர்ஜுனன் முன் இட்டு கை பிடித்தேன் மித்ரா விந்தா அடுத்து பேச சிங்கம் போல்வந்து -சத்யா அடுத்து ஏழு காளை மாடு முறித்து –பத்ரா அத்தை பெண் அடுத்து –முறை பெண் தந்தை கூப்பிட்டு பண்ணி வைத்தார் லஷ்மணா கடைசியில் மனம் பரி கொடுத்து ஸ்வயம் வரம் வைத்து அர்ஜுனன் சக்கரம் மீன் பிரதி பலிப்பு -மேல் இருப்பது தெரியாமல் கை பிடித்தான் கண்ணன் -என்ன பாக்கியம்–ஒரே குரலில்-திரு அடிபாததூளி கொண்டு கைங்கர்யம் 83 அத்யாயம் முடிகிறது
489-மிக்கானை -அக்கார கனி -யோக நரசிம்கன்-மறையாய் விரிந்த விளக்கு-ஞானம் கொடுப்பவன் -என் உள் புக்கான் -தக்கான் எல்லா பெருமையும் தக்க –

தக்கான் குல கரை -எழு ரிஷிகள் ஓன்று கூடி தவம் புரிய ஆஞ்சநேயர் காத்து -தொட்டாச்சர்யர் ஸ்ரீனிவாச மகா குரு-பதினாறாயிரம் நூட்ட்றாண்டு -தொட்டி=பெருமை பொருந்திய -அண்ணன் சுவாமி-வாதுல குலம் -முதலி ஆண்டான் வம்சம்

–நித்ய கைங்கர்யம் -84 அத்யாயம் ரிஷிகள் கூடி ஸ்தோத்ரம் -பண்ண கண்ணனும் ரிஷிகளை பாட -பாகவத வைபவம் அறிந்து கொள்ள
காந்தாரி திரௌபதி சுமத்ரா அனைவரும் மயிர் கூச்சு எறிந்து-கேட்டு இருக்க -காதல் முத்தி தான் பிரேமை-பரத்வாஜர் வசிஷ்டர் புலச்தர் மார்கண்டேயர் அகஸ்த்யர் சனகாதிகள் பலர் கூட -அரசர் வணங்க -அனைத்து ரிஷிகளும் கூட -நம் கண்ணனுக்கு இத்தனை பெருமை-
தேவர்களுக்கும் இத்தனை ரிஷிகளை ஒன்றாக காண கிடைக்காது நான் பாக்யசாலி கண்ணன்
பக்தனை வணங்காமல் தீர்த்த யாத்ரை மட்டும் செல்வது பலன் இல்லை
பக்தர் ரிஷிகள் யோகிகள் முக்கியம்
கங்கை /யமுனை -காளிந்தி கருப்பு /சரஸ்வதி அந்தர்வாகினி -நர நாராயண மலை மேல் கண்ணுக்கு தட்டுப்பாடு வாள் /சரயு
தாமோதர குண்டம் கண்டகி நதி /கோமதி மேற்கு நோக்கி ஓட /துங்க பத்ரா அனைவருக்கும் காப்பு கிஷ்கிந்தா /கொதாவர் /கிருஷ்ணா கருப்பு /காவேரி பாயு நீர் அரங்கம்-தாமரபரணி கிருதமாலா புண்ய நதிகள்-பக்தர்கள் பாகவதர்கள் ரிஷிகள் உடன் மதிப்பாக இருக்க வேண்டும் –முகூர்த்தம் கைங்கர்யமிவர்களுக்கு பண்ணினால் பல் ஆண்டு அவனுக்கு பண்ணினது போல் ஆகுமாம்-கோபுர கழுதை போல் இவர்கள் இட அபிமானம்
இல்லாமல் இருந்தால் –ரிஷிகள் கண்ணனை அடுத்து ஸ்தோத்ரம் பண்ண –
மறைத்து அவதரித்து எங்களை ஸ்தோத்ரம்
வேத சொரூபம் வேதம் கற்றதால் கொண்டாடுகிறீர்
விடை பெற்று புறப்பட -வாசு தேவர் யுதிஷ்டிரர் -இவர்கள் இடம் சொல்லி கொண்டு
கர்மம் போக்க வழி சொல்லி போக சொன்னார்கள் என்ன வழி பார்ப்போம்
10-82

29/30–yad-viçrutiù çruti-nutedam alaà punäti
pädävanejana-payaç ca vacaç ca çästram
bhüù käla-bharjita-bhagäpi yad-aìghri-padmasparçottha-
çaktir abhivarñati no ‘khilärthän
tad-darçana-sparçanänupatha-prajalpaçayyäsanäçana-
sayauna-sapiëòa-bandhaù
yeñäà gåhe niraya-vartmani vartatäà vaù
svargäpavarga-viramaù svayam äsa viñëuù

His fame, as broadcast by the Vedas, the water that has washed His feet, and
the words He speaks in the form of the revealed scriptures—these thoroughly
purify this universe. Although the earth’s good fortune was ravaged by time,
the touch of His lotus feet has revitalized her, and thus she is raining down on
us the fulfillment of all our desires. The same Lord Viñëu who makes one forget
the goals of heaven and liberation has now entered into marital and blood
relationships with you, who otherwise travel on the hellish path of family life.
Indeed, in these relationships you see and touch Him directly, walk beside Him,
converse with Him, and together with Him lie down to rest, sit at ease and take
your meals.

33–vasudevaù pariñvajya
samprétaù prema-vihvalaù
smaran kaàsa-kåtän kleçän
putra-nyäsaà ca gokule

Vasudeva embraced Nanda Mahäräja with great joy. Beside himself with
ecstatic love, Vasudeva remembered the troubles Kaàsa had caused him,
forcing him to leave his sons in Gokula for Their safety.

34–kåñëa-rämau pariñvajya
pitaräv abhivädya ca
na kiïcanocatuù premëä
säçru-kaëöhau kurüdvaha

O hero of the Kurus, Kåñëa and Balaräma embraced Their foster parents and
bowed down to them, but Their throats were so choked up with tears of love
that the two Lords could say nothi

35–täv ätmäsanam äropya
bähubhyäà parirabhya ca
yaçodä ca mahä-bhägä
sutau vijahatuù çucaù

Raising their two sons onto their laps and holding Them in their arms,
Nanda and saintly mother Yaçodä forgot their sorrow

1–api smaratha naù sakhyaù
svänäm artha-cikérñayä
gatäàç ciräyitäï chatrupakña-
kñapaëa-cetasaù

[Lord Kåñëa said:] My dear giréfriends, do you still remember Me? It was for
My relatives’ sake that I stayed away so long, intent on destroying My enemies

42–apy avadhyäyathäsmän svid
akåta-jïäviçaìkayä
nünaà bhütäni bhagavän
yunakti viyunakti ca

Do you perhaps think I’m ungrateful and thus hold Me in contempt? After
all, it is the Supreme Lord who brings living beings together and then separates
them.

43–väyur yathä ghanänékaà
tåëaà tülaà rajäàsi ca
saàyojyäkñipate bhüyas
tathä bhütäni bhüta-kåt

Just as the wind brings together masses of clouds, blades of grass, wisps of
cotton and particles of dust, only to scatter them all again, so the creator deals
with His created beings in the same way.

46–evaà hy etäni bhütäni
bhüteñv ätmätmanä tataù
ubhayaà mayy atha pare
paçyatäbhätam akñare

In this way all created things reside within the basic elements of creation,
while the spirit souls pervade the creation, remaining in their own true identity.
You should see both of these—the material creation and the self—as manifest
within Me, the imperishable Supreme Truth.

10-83

4–hi tvätma dhäma-vidhutätma-kåta-try-avasthäm
änanda-samplavam akhaëòam akuëöha-bodham
kälopasåñöa-nigamävana ätta-yogamäyäkåtià
paramahaàsa-gatià natäù sma

The radiance of Your personal form dispels the threefold effects of material
consciousness, and by Your grace we become immersed in total happiness. Your knowledge is indivisible and unrestricted. By Your Yogamäyä potency You have assumed this human form for protecting the Vedas, which had been threatened by time. We bow down to You, the final destination of perfect saints.

6/7–çré-draupady uväca
he vaidarbhy acyuto bhadre
he jämbavati kauçale
he satyabhäme kälindi
çaibye rohiëi lakñmaëe
he kåñëa-patnya etan no
brüte vo bhagavän svayam
upayeme yathä lokam
anukurvan sva-mäyayä

Çré Draupadé said: O Vaidarbhé, Bhadrä and Jämbavaté, O Kauçalä,
Satyabhämä and Kälindé, O Çaibyä, Rohiëé, Lakñmaëä and other wives of Lord
Kåñëa, please tell me how the Supreme Lord Acyuta, imitating the ways of this
world by His mystic power, came to marry each of you.

8-çré-rukmiëy uväca
caidyäya märpayitum udyata-kärmukeñu
räjasv ajeya-bhaöa-çekharitäìghri-reëuù
ninye mågendra iva bhägam ajävi-yüthät
tac-chré-niketa-caraëo ‘stu mamärcanäya

Çré Rukmiëé said: When all the kings held their bows at the ready to assure
that I would be presented to Çiçupäla, He who puts the dust of His feet on the
heads of invincible warriors took me from their midst, as a lion forcibly takes
his prey from the midst of goats and sheep. May I always be allowed to worship
those feet of Lord Kåñëa, the abode of Goddess Çré.

9–çré-satyabhämoväca
yo me sanäbhi-vadha-tapta-hådä tatena
liptäbhiçäpam apamärñöum upäjahära
jitvarkña-räjam atha ratnam adät sa tena
bhétaù pitädiçata mäà prabhave ‘pi dattäm

Çré Satyabhämä said: My father, his heart tormented by his brothers death,
accused Kåñëa of killing him. To remove the stain on His reputation, the Lord
defeated the king of the bears and took back the Syamantaka jewel, which He
then returned to my father. Fearing the consequences of his offense, my father
offered me to the Lord, even though I had already been promised to others.

10-çré-jämbavaty uväca
präjïäya deha-kåd amuà nija-nätha-daivaà
sétä-patià tri-navahäny amunäbhyayudhyat
jïätvä parékñita upäharad arhaëaà mäà
pädau pragåhya maëinäham amuñya däsé

Çré Jämbavaté said: Unaware that Lord Kåñëa was none other than his own
master and worshipable Deity, the husband of Goddess Sétä, my father fought
with Him for twenty-seven days. When my father finally came to his senses
and recognized the Lord, he took hold of His feet and presented Him with both me and the Syamantaka jewel as tokens of his reverence. I am simply the Lord’s maidservan

1–çré-kälindy uväca
tapaç carantém äjïäya
sva-päda-sparçanäçayä
sakhyopetyägrahét päëià
yo ‘haà tad-gåha-märjané

Çré Kälindé said: The Lord knew I was performing severe austerities and
penances with the hope of one day touching His lotus feet. So He came to me in
the company of His friend and took my hand in marriage. Now I am engaged as
a sweeper in His palace.

12–çré-mitravindoväca
yo mäà svayaà-vara upetya vijitya bhü-pän
ninye çva-yütha-gaà ivätma-balià dvipäriù
bhrätèàç ca me ‘pakurutaù sva-puraà çriyaukas
tasyästu me ‘nu-bhavam aìghry-avanejanatvam

Çré Mitravindä said: At my svayaà-vara ceremony He came forward,
defeated all the kings present—including my brothers, who dared insult
Him—and took me away just as a lion removes his prey from amidst a pack of
dogs. Thus Lord Kåñëa, the shelter of the goddess of fortune, brought me to His
capital city. May I be allowed to serve Him by washing His feet, life after life.

13/14–çré-satyoväca
saptokñaëo ‘ti-bala-vérya-su-tékñëa-çåìgän
piträ kåtän kñitipa-vérya-parékñaëäya
tän véra-durmada-hanas tarasä nigåhya
kréòan babandha ha yathä çiçavo ‘ja-tokän
ya itthaà vérya-çulkäà mäà
däsébhiç catur-angiëém
pathi nirjitya räjanyän
ninye tad-däsyam astu me

Çré Satyä said: My father arranged for seven extremely powerful and
vigorous bulls with deadly sharp horns to test the prowess of the kings who
desired my hand in marriage. Although these bulls destroyed the false pride of
many heroes, Lord Kåñëa subdued them effortlessly, tying them up in the same
way that children playfully tie up a goat’s kids. He thus purchased me with His
valor. Then He took me away with my maidservants and a full army of four
divisions, defeating all the kings who opposed Him along the road. May I be
granted the privilege of serving that Lord.

15/16–çré-bhadroväca
pitä me mätuleyäya
svayam ähüya dattavän
kåñëe kåñëäya tac-cittäm
akñauhiëyä sakhé-janaiù
asya me päda-saàsparço
bhavej janmani janmani
karmabhir bhrämyamäëäyä
yena tac chreya ätmanaù

Çré Bhadrä said: My dear Draupadé, of his own free will my father invited
his nephew Kåñëa, to whom I had already dedicated my heart, and offered me to
Him as His bride. My father presented me to the Lord with an akñauhiëi
military guard and a retinue of my female companions. My ultimate perfection
is this: to always be allowed to touch Lord Kåñëa’s lotus feet as I wander from
life to life, bound by my karma.

17–çré-lakñmaëoväca
mamäpi räjïy acyuta-janma-karma
çrutvä muhur närada-gétam äsa ha
cittaà mukunde kila padma-hastayä
våtaù su-sammåçya vihäya loka-pän

Çré Lakñmaëä said: O Queen, I repeatedly heard Närada Muni glorify the
appearances and activities of Acyuta, and thus my heart also became attached to
that Lord, Mukunda. Indeed, even Goddess Padmahastä chose Him as her
husband after careful consideration, rejecting the great demigods who rule
various planets.

18–jïätvä mama mataà sädhvi
pitä duhitå-vatsalaù
båhatsena iti khyätas
tatropäyam acékarat

My father, Båhatsena, was by nature compassionate to his daughter, an
knowing how I felt, O saintly lady, he arranged to fulfill my desire.

24–matsyäbhäsaà jale vékñya
jïätvä ca tad-avasthitim
pärtho yatto ‘såjad bäëaà
näcchinat paspåçe param

Then Arjuna looked at the reflection of the fish in the water and determined
its position. When he carefully shot his arrow at it, however, he did not pierce
the target but merely grazed it.

43-vraja-striyo yad väïchanti
pulindyas tåëa-vérudhaù
gävaç cärayato gopäù
pada-sparçaà mahätmanaù

We desire the same contact with the Supreme Lord’s feet that the young
women of Vraja, the cowherd boys and even the aborigine Pulinda women
desire—the touch of the dust He leaves on the plants and grass as He tends His
cows.

10-84

9-

brahma te hådayaà çuklaà
tapaù-svädhyäya-saàyamaiù
yatropalabdhaà sad vyaktam
avyaktaà ca tataù param

The Vedas are Your spotless heart, and through them one can perceive—by
means of austerity, study and self-control—the manifest, the unmanifest and
the pure existence transcendental to both.

20–tasmäd brahma-kulaà brahman
çästra-yones tvam ätmanaù
sabhäjayasi sad dhäma
tad brahmaëyägraëér bhavän

Therefore, O Supreme Brahman, You honor the members of the brahminical
community, for they are the perfect agents by which one can realize You
through the evidence of the Vedas. For that very reason You are the foremost
worshiper of the brähmaëas.

6–tasyädya te dadåçimäìghrim aghaugha-marñatérthäspadaà
hådi kåtaà su-vipakva-yogaiù
utsikta-bhakty-upahatäçaya jéva-koçä
äpur bhavad-gatim athänugåhäna bhaktän

Today we have directly seen Your feet, the source of the holy Ganges, which
washes away volumes of sins. Perfected yogés can at best meditate upon Your
feet within their hearts. But only those who render You wholehearted
devotional service and in this way vanquish the soul’s covering—the material
mind—attain You as their final destination. Therefore kindly show mercy to
us, Your devotees.

61–çré-vasudeva uväca
bhrätar éça-kåtaù päço
nånäà yaù sneha-saàjïitaù
taà dustyajam ahaà manye
çüräëäm api yoginäm

Çré Vasudeva said: My dear brother, God Himself has tied the knot called
affection, which tightly binds human beings together. It seems to me that even
great heroes and mystics find it very difficult to free themselves from it.

62–asmäsv apratikalpeyaà
yat kåtäjïeñu sattamaiù
maitry arpitäphalä cäpi
na nivarteta karhicit

Indeed, the Supreme Lord must have created the bonds of affection, for such
exalted saints as you have never stopped showing matchless friendship toward
us ingrates, although it has never been properly reciprocated.

63–präg akalpäc ca kuçalaà
bhrätar vo näcaräma hi
adhunä çré-madändhäkñä
na paçyämaù puraù sataù

Previously, dear brother, we did nothing to benefit you because we were
unable to, yet even now that you are present before us, our eyes are so blinded
by the intoxication of material good fortune that we continue to ignore you.

10-85

3–kåñëa kåñëa mahä-yogin
saìkarñaëa sanätana
jäne väm asya yat säkñät
pradhäna-puruñau parau

[Vasudeva said:] O Kåñëa, Kåñëa, best of yogés, O eternal Saìkarñaëa! I
know that You two are personally the source of universal creation and the
ingredients of creation as well.

4–yatra yena yato yasya
yasmai yad yad yathä yadä
syäd idaà bhagavän säkñät
pradhäna-puruñeçvaraù

You are the Supreme Personality of Godhead, who manifest as the Lord of
both nature and the creator of nature [Mahä-Viñëu]. Everything that comes
into existence, however and whenever it does so, is created within You, by You,
from You, for You and in relation to You.

5–etan nänä-vidhaà viçvam
ätma-såñöam adhokñaja
ätmanänupraviçyätman
präëo jévo bibharñy aja

O transcendental Lord, from Yourself You created this entire variegated
universe, and then You entered within it in Your personal form as the
Supersoul. In this way, O unborn Supreme Soul, as the life force and
consciousness of everyone, You maintain the creation.

–tarpaëaà präëanam apäà
deva tvaà täç ca tad-rasaù
ojaù saho balaà ceñöä
gatir väyos taveçvara

My Lord, You are water, and also its taste and and its capacities to quench
thirst and sustain life. You exhibit Your potencies through the manifestations of
the air as bodily warmth, vitality, mental power, physical strength, endeavor
and movement.

9–diçäà tvam avakäço ‘si
diçaù khaà sphoöa äçrayaù
nädo varëas tvam oà-kära
äkåténäà påthak-kåtiù

You are the directions and their accommodating capacity, the all-pervading
ether and the elemental sound residing within it. You are the primeval,
unmanifested form of sound; the first syllable, oà; and audible speech, by
which sound, as words, acquires particular reference

10–indriyaà tv indriyäëäà tvaà
deväç ca tad-anugrahaù
avabodho bhavän buddher
jévasyänusmåtiù saté

You are the power of the senses to reveal their objects, the senses’ presiding
demigods, and the sanction these demigods give for sensory activity. You are the
capacity of the intelligence for decision-making, and the living being’s ability to
remember things accurately.

radhäna-puruñeçvarau
bhü-bhära-kñatra-kñapaëa
avatérëau tathättha ha

You are not our sons but the very Lords of both material nature and its
creator [Mahä-Viñëu]. As You Yourself have told us, You have descended to rid
the earth of the rulers who are a heavy burden upon her.

19–tat te gato ‘smy araëam adya padäravindam
äpanna-saàsåti-bhayäpaham ärta-bandho
etävatälam alam indriya-lälasena
martyätma-dåk tvayi pare yad apatya-buddhiù

Therefore, O friend of the distressed, I now approach Your lotus feet for
shelter—the same lotus feet that dispel all fear of worldly existence for those
who have surrendered to them. Enough! Enough with hankering for sense
enjoyment, which makes me identify with this mortal body and think of You,
the Supreme, as my child.

47–çré-bhagavän uväca
äsan maréceù ñaö puträ
ürëäyäà prathame ‘ntare
deväù kaà jahasur vékñya
sutaà yabhitum udyatam

The Supreme Lord said: During the age of the first Manu, the sage Maréci
had six sons by his wife Ürnä. They were all exalted demigods, but once they
laughed at Lord Brahmä when they saw him preparing to have sex with his own
daughter.

48/49–

tenäsurém agan yonim
adhunävadya-karmaëä
hiraëyakaçipor jätä
nétäs te yoga-mäyayä
devakyä udare jätä
räjan kaàsa-vihiàsitäù
sä tän çocaty ätmajän sväàs
ta ime ‘dhyäsate ‘ntike

Because of that improper act, they immediately entered a demoniac form of
life, and thus they took birth as sons of Hiraëyakaçipu. The goddess Yogamäyä
then took them away from Hiraëyakaçipu, and they were born again from
Devaké’s womb. After this, O King, Kaàsa murdered them. Devaké still
laments for them, thinking of them as her sons. These same sons of Maréci are
now living here with you

50–ita etän praëeñyämo
mätå-çokäpanuttaye
tataù çäpäd vinirmaktä
lokaà yäsyanti vijvaräù

We wish to take them from this place to dispel their mother’s sorrow. Then,
released from their curse and free from all suffering, they will return to their
home in heaven.

51–smarodgéthaù pariñvaìgaù
pataìgaù kñudrabhåd ghåëé
ñaò ime mat-prasädena
punar yäsyanti sad-gatim

By My grace these six—Smara, Udgétha, Pariñvaìga, Pataìga, Kñudrabhåt
and Ghåëé—will return to the abode of pure saints.

53–tän dåñövä bälakän devé
putra-sneha-snuta-stané
pariñvajyäìkam äropya
mürdhny ajighrad abhékñëaçaù

When she saw her lost children, Goddess Devaké felt such affection for them
that milk flowed from her breasts. She embraced them and took them onto her
lap, smelling their heads again and again.

54–apäyayat stanaà prétä
suta-sparça-parisnutam
mohitä mäyayä viñëor
yayä såñöiù pravartate

Lovingly she let her sons drink from her breast, which became wet with milk
just by their touch. She was entranced by the same illusory energy of Lord
Viñëu that initiates the creation of the universe.

55/56–pétvämåtaà payas tasyäù
péta-çeñaà gadä-bhåtaù
näräyaëäìga-saàsparçapratilabdhätma-
darçanäù
te namaskåtya govindaà
devakéà pitaraà balam
miñatäà sarva-bhütänäà
yayur dhäma divaukasäm

By drinking her nectarean milk, the remnants of what Kåñëa Himself had
previously drunk, the six sons touched the transcendental body of the Lord,
Näräyaëa, and this contact awakened them to their original identities. They
bowed down to Govinda, Devaké, their father and Balaräma, and then, as
everyone looked on, they left for the abode of the demigods.

57–taà dåñövä devaké devé
måtägamana-nirgamam
mene su-vismitä mäyäà
kåñëasya racitäà nåpa

Seeing her sons return from death and then depart again, saintly Devaké was
struck with wonder, O King. She concluded that this was all simply an illusion
created by Kåñëa.

58–evaà-vidhäny adbhutäni
kåñëasya paramätmanaù
véryäëy ananta-véryasya
santy anantäni bhärata

Çré Kåñëa, the Supreme Soul, the Lord of unlimited valor, performed
countless pastimes just as amazing as this one, O descendant of Bharata.

59–çré-süta uväca
ya idam anuçåëoti çrävayed vä muräreç
caritam amåta-kérter varëitaà vyäsa-putraiù
jagad-agha-bhid alaà tad-bhakta-sat-karëa-püraà
bhagavati kåta-citto yäti tat-kñema-dhäma

Çré Süta Gosvämé said: This pastime enacted by Lord Muräri, whose fame is
eternal, totally destroys the sins of the universe and serves as the
transcendental ornament for His devotees’ ears. Anyone who carefully hears or
narrates this pastime, as recounted by the venerable son of Vyäsa, will be able
to fix his mind in meditation on the Supreme Lord and attain to the
all-auspicious kingdom of God.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: