கிருஷ்ணன் கதை அமுதம் -480-484 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

480–ராமானுஜர்-ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் திரு மலை திரு நாராயண புரம் அஹோபிலம் பூரி ஜகன்னாதன் பத்ரி நைமிசாரண்யம்  துவாரகை பிரயாக் மதுரை அயோதியை கயா புஷ்கரம் சாளக்ராமம் –பல ராமன்-தீர்த்த யாத்ரை-இருவருக்கும் சேராமல் இருக்க –பிரபாச ஷேத்ரம் -சரத சயனம் கண்ணன் வேடன் அம்பு விட ஸ்ரீ வைகுண்டம் போன இடம்..சரஸ்வதி மேற்கு நோக்கி போகும்-மானா பத்ரிக்கு மேல்/பிரயாக் அந்தர்வாகினி /யமுனை/தீர்த்தம் ஆடி–கங்கை நீராடி–கங்கை கங்கை வாசகத்தாலே –கடு வினை கழிவோம்-அகண்ட கங்கை//நைமிசாரண்யம் கிட்டினார்–வம்புலா கூந்தல்–பிறர் பொருள் தாரம் நம்பினார் -செப்பு பொம்மை தழுவ-மொழிவதற்கு அஞ்சி நம்பி நான் சரண் அடைந்தேன்–சக்கர நதி-வியாசர் வால்மீகி சுதர் கதை சொன்ன இடம்-பாகவத புராணம் ஆரம்பித்த இடம்–ரோம கர்ஷர் மரத்தில்  அடியில் இருந்து பல ரிஷிகளுக்கு கதை சொல்ல -இவரை கண்டு கொள்ளாமல் இருக்க –அவமரியாதை தர்ப்பம் தலை போக பிரம ஹத்தி தோஷம்-கதை சொல்ல ஆள் வேண்டும்-ரோம கர்ஷர் பிள்ளைக்கு கதை சொல்ல அருளி தன -பாபத்துக்கு தீர்த்த யாத்ரை மேலும் போனார் –அஸ்தரம் வீணாக போக கூடாது மிற்து தேவதைக்கும் குற்றம் வராமல் இருக்க -இந்த வலி–உகர சிரவஸ் பிள்ளைக்கு கதை சொல்ல அருளி–ஒரு ஆண்டு காலம் தீர்த்த யாத்ரை போனார்

யாகம் யக்சம் இல்வலம் பிள்ளை வந்து தடுக்க அவனை -பல்வலனை கலப்பையால் அடித்து முடித்தார் –
கைசிகி நதி/சரஸ் சரயு நதி கரை /பிரயாக்-திரு வேணி சங்கமம் மூன்று பின்னல் /ஹர்த்வார் ரிஷிகேஷ்-
481–சீரார் திரு வேம்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் பாரோர் புகழும் பதறி வட மதுரை–திவ்ய தேசங்கள் -ஸ்வயம் வக்த ஷேத்ர எட்டும் /முக்தி தரும் ஷேத்ரம் ஏழு/புண்ய நதிகள்-பீமம் துர் யோதனன் கதை யுத்தம் அறிந்து வருவார்

79 அத்யாயம் 8 /9 ஸ்லோஹம்  –திரிவேணி மாதவன் சந்நிதி–பித்ரு தர்பணம்–ஹாரத்தி உத்சவம் –கங்கையில்-கோமதி கண்டகி நதி-காளா கண்டகி முக்திநாத் -ஸ்ரோனா நதி-ராம லஷ்மணர் தங்கிய இடம்-கயா பல்குனி நதி–கயா ஸ்ரார்தம் பண்ணி கொண்டார்-கங்கை கடலில் கலக்கும் இடம் கங்கா சாகர்-மகேந்திர கிரி-சப்த கோதாவரி பம்பை நதி/ஸ்ரீ சைலம் -திரு வேம்கடம் சப்த கிரி-தொழுது கொண்டார்-காஞ்சி -வரதனை அத்தி ஊரானை அயர்வறும் அமரர்கள் அதிபதி தேவ ராஜன்–ஸ்ரீ ரெங்கம்-ஹரி ஆசை பட்டு சேர்ந்த திவ்ய தேசம்-அரங்கத்தம்மா -நம்பெருமாள் பூலோக வைகுண்டம்–ரிஷபாத்ரி கள் அழகர் கிழார் ஒழி-அழகன் அலங்காரன் –நூபுர கங்கை –தஷிண மதுரை திரு பல்லாண்டு பிறந்த இடம் -கூடல் அழகர்-சேது கரை திரு புல்லாணி-கடலில் அணை-தாம்பர பரணி வைகை கன்யா குமரி துர்கா தேவி-திரு அனந்த புரம்பசு மாடு தானம்-கோகர்ணம் சிவா ஷேத்ரம்-பிரபாச ஷேத்ரம் அடைந்தார் குருஷேத்ரம் வந்தார்-துல்ய பலசாலி நிறுத்த சொன்னார் கண்ணன் நீர் சொல்ல கூடாது த்வாரகை போனார் அங்கு இருந்து -பலன் இதை கேட்டவன் நினைந்தவன் விஷ்ணு பக்தன் ஆகிறான்
482பத்ரம் பலம் தோயம் -பக்தி உடன் கொடுக்கும் எதையும் கொள்வான் –அவாப்த சமஸ்த காமன் -உள் அன்பு ஒன்றையே எதிர் பார்கிறான் -குறும்பு அறுத்த நம்பி மண் புஷ்பம்-சுதாமா குசேலர்-சாந்தீபன் உடன் சேர்ந்து கற்ற -செல்வம் உதவினது -குசேலோ உபாக்யானம் -80௦-௦/81 அத்யாயம்–உள் அன்புடன் சமர்பித்தையே ஏற்று கொள்கிறான் –செவிகள் ஆற கீர்த்தி கேட்க்க வேண்டும் பரிஷித் –விருப்பம் அவன் இடம் கொண்டால் வேற என்ன வேண்டும்–அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதம் –கூப்பும் கைகள் நினைக்கும் மனம் கேட்க்கும் காது-கேளா செவி  செவி அல்ல – நா அவனையே பாட வேண்டும் ஜிக்வே கேசவ கீர்த்தி-அடி வீழ்ச்சி விண்ணப்பம் –ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு–விஷ்ணு கதை கேட்க்க ஆசை-சுகர் ஆழ்ந்து அவகாசம் எடுத்து கொண்டு தேற்றி கொண்டு பேச ஆரம்பிக்கிறார்–ஆத்மா நண்பன் புலன் மனம் அடக்கினவர் குசேலர்–மனைவியும் நல்லவள்–குழந்தைக்கு ஒன்றும் இல்லையே சாந்தீபன் இடம் சேர்ந்து படித்தார்களே -சாஷாத் சரியா பதியே நண்பன்-குடும்ப நடக்கவே கஷ்டம்-துவாரகை நகர் அதிபதி-யோசித்து ஞானம் பக்தி வைராக்கியம் கேட்க வேண்டி ஐஸ்வர்யம் கேட்கணுமா –ஆடை அன்னம் இன்றால் அவனுக்கு தான் குற்றம்-கண்ணனுக்கு அந்த குற்றம்வர கூடாது போய் வாரும்-கிழிந்த துணி குசேலர்-தரிசிக்க வாய்ப்பு கிட்டுமே என்று செல்ல –சமர்பிக்க கொண்டு போகணுமே–அவல் வாங்கி துணி கிழித்து முடிந்து கொடுக்க வெட்க்கி இடுப்பில் -நம் கண்ணன் கண் அல்லது இல்லை கண்
483-நான்கு வித பக்தர்களில் அவனுக்கே என்று தொண்டு புரியும் –ஞானவான் வாசு தேவ சர்வம் ச துர் லபம் –தாரக போஷாக போக்கியம் கண்ணன் ஒருவனே -குடத்தில் இட்ட விளக்கு போல் –தனம் மதியம் துவ பாத பங்கயம் -80௦-14 ச்லோஹம்–குசேலர் –கண்ணனுக்கு எதை -விஷமே அவனுக்கு என்றாலும் ஏற்று கொள்கிறான் உகந்து–பாரித்து கொண்டே போகிறார் குசேலர்–தரிசனம் கிட்டுமா பாக்கியம் கிட்டுமா -கோடி அசைந்து கண்ணன் உள்ளான்-வட திசை மதுரை–என் புருஷோத்தமன் இருக்கை–16108 அந்த புரமும் பார்கிறார் –ருக்மிணி அந்த புரம்- இருந்த கண்ணன் குசேலரை ஆலிங்கனம்  செய்து கொள்ள -பழைய நினைவு கொண்டு ஆனந்த கண்நீர்விட்டானாம் கண்ணன்–ருக்மிணி கட்டில் அமர வைத்து பூஜிகிரானாம் தீபம் தூபம் சந்தனம் பூசி–ருக்மிணி தேவி விசிற –அனைவரும் ஆச்சர்யம்-கண்ணன் திரு அடி வருட–ஸ்ரீநிவாசன் உலக நாயகன் இவரை அமர வைத்து –பூர்வா குரு குலம் –கை பிடித்து –கிடைத்தது கொண்டு திருப்தி ஆசை இன்றி -கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் வேண்டாதவர் வைராக்கியம் கொண்டவர் புகழ–பற்று அற்று-மால் ; பால் மனம் சுளிப்ப மங்கையை பால் மனம் விட்டு–குரு சிஸ்ரூஷம் பண்ணுவதே -பனி விடை செய்வதே எனக்கு பிரியம் என்கிறான்-ஆச்சர்ய வைபவம் பேசி கொள்கிறார்கள்- சாந்தீபன் சொல்லி காட்டுக்கு போய் சுள்ளி கொண்டு வர போனதை பேசி -காற்று மழை திகைத்து போய் நிற்க -மரத்தின் அடியில் இரவில் தங்கி-சாந்தீபன் தேடி வர -வெட வெடத்து குளிரில் இருக்க — ஆத்மா அற்பணம் குரு ஆசீர்வாதம் -இங்கும் அங்கும் நன்றாக இருக்க –அன்று அருள் புரிய நாம் நன்றாக இருக்கிறோம் பேசி கொள்கிறார்கள்–உள் வெளி கண்ணால் குரு அனுக்ரகம் மனிசன் முழுவதும் பெறுகிறான் –அண்ணிக்கும் அமுது ஊரும் என் நாவுக்கே தேவு மற்று அறியேன் –குறை உடன் இருப்பதை இனி குசேலர் சொல்லுவாரா
484-குரு பரம்பரை-ஹாரம் போல் –ஆச்சர்ய ரத்னா மாலை–திருடர் கொண்டு போக மாட்டார்கள் பொறாமை பட மாட்டார்கள் எதி ராஜர் நாயக ரத்னம் பதக்கம்-தயா சதகம்-படி துறை இரங்கி நீர் ஆடுவது போல் குரு வழியாக அவனை அடைய வேண்டும்..ஆச்சார்யர் ஒரு கண்ணால் -பிரம்மா எட்டு சிவன் மூன்று விஷ்ணு 1000 கண் சமம் இல்லை–காருண்யம் சாஸ்திர பாணியாக குருவாக -சஸ்த்ரம் இன்றி சாஸ்திரம்-மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லா–நாரணர்க்கு ஆள் ஆயினரே ராமானுஜன் தோன்றின அப் பொழுதே –செம்கோல் உடைய திரு அரங்க செல்வர் ஆச்சர்ய பரம்பரை முதல் இடம் பிடித்தார்-ரகஸ்ய த்ரயம் ஸ்ரீ ரெங்க நாயகிக்கு உபதேசித்து -ஸ்ரீ ரெங்க நாயகி மகிஷிம் -விஷ்வக் சேனர்-சூத்திர வதி சமேத –பிர பன்ன ஜன கூடஸ்தர் –உண்டோ வைகாசிக்கு  விசாகத்துக்கு ஒப்பு உண்டோ சடோகொபர்க்கு உண்டோ திரு வாய் மொழி குருகூருக்கு ஒப்புஉண்டோ/நாதமுனி-ஆழமான பகவத் பக்தி வைராக்கியம்/உய்ய கொண்டார் திரு வெள்ளறை அவதாரம்–மணக்கால் நம்பி லால்குடி பக்கம் புண்டரீகாஷர் ராம மிஸ்ரர் இவர் இருவரும்-ஆள வந்தார் -காட்டு மன்னார் கோவில்–காரேய் கருணை வள்ளல்கள்/பெரிய நம்பி -மகா பூர்ணர் சித்ர தேர் பக்கம் திரு மாளிகை எதிரே கூரத் ஆழ்வான் திரு மாளிகை/திரு கோஷ்டியூர் நம்பி/பெரிய திரு மலை நம்பி/திரு மாலை ஆண்டான்/ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்/கஜேந்திர தாசர் திரு கச்சி நம்பி –ஸ்ரீ பெரும் பூதூர் சுவாமி ராமானுஜன்-லோக குரு உடையவர் -எம்பார் மதுர மங்கலம்/பட்டர் தெற்கு கோபுர வாசல் பக்கம் கூரத் ஆழ்வான் அருகில்/நஞ்சீயர் /நம் பிள்ளை -ஈடு சாதித்த பெருமை/வடக்கு திரு வீதி பிள்ளை பட்டோலை கொண்டார்/பெரிய வாச்சான் பிள்ளை /பிள்ளை லோகாசார்யர் //வேதாந்த தேசிகன் தூப்புல் விளக்கு ஒளி/கூர குலோதம தாசர்/திரு வாய் மொழி பிள்ளை/குந்தி நகரம் -மதுரை பக்கம் ஸ்ரீ சைலேசர் /மணவாள மா முனிகள்  –பூர்வர் ஹாரம் முற்று பெரும்
10-78

36–çré-bhagavän uväca
ätmä vai putra utpanna
iti vedänuçäsanam
tasmäd asya bhaved vaktä
äyur-indriya-sattva-vän

The Supreme Lord said: The Vedas instruct us that one’s own self takes
birth again as one’s son. Thus let Romaharñaëa’s son become the speaker of the
Puräëas, and let him be endowed with long life, strong senses and stamina.

37–kià vaù kämo muni-çreñöhä
brütähaà karaväëy atha
ajänatas tv apacitià
yathä me cintyatäà budhäù

Please tell Me your desire, O best of sages, and I shall certainly fulfill it.
And, O wise souls, please carefully determine My proper atonement, since I do
not know what it might be.

9–atha tair abhyanujïätaù
kauçikém etya brähmaëaiù
snätvä sarovaram agäd
yataù sarayür äsravat

Then, given leave by the sages, the Lord went with a contingent of
brähmaëas to the Kauçiké River, where He bathed. From there He went to the
lake from which flows the river Sarayü.

10–anu-srotena sarayüà
prayägam upagamya saù
snätvä santarpya devädén
jagäma pulahäçramam

The Lord followed the course of the Sarayü until He came to Prayäga, where
He bathed and then performed rituals to propitiate the demigods and other
living beings. Next He went to the äçrama of Pulaha Åñi.

11/12/13/14/15–gomatéà gaëòakéà snätvä
vipäçäà çoëa äplutaù
gayäà gatvä pitèn iñövä
gaìgä-sägara-saìgame
upaspåçya mahendrädrau
rämaà dåñöväbhivädya ca
sapta-godävaréà veëäà
pampäà bhémarathéà tataù
skandaà dåñövä yayau rämaù
çré-çailaà giriçälayam
draviòeñu mahä-puëyaà
dåñövädrià veìkaöaà prabhuù
käma-koñëéà puréà käïcéà
käveréà ca sarid-varäm
çré-rangäkhyaà mahä-puëyaà
yatra sannihito hariù
åñabhädrià hareù kñetraà
dakñiëäà mathuräà tathä
sämudraà setum agamat
mahä-pätaka-näçanam

Lord Balaräma bathed in the Gomaté, Gaëòaké and Vipäçä rivers, and also
immersed Himself in the Çoëa. He went to Gayä, where He worshiped His
forefathers, and to the mouth of the Ganges, where He performed purifying
ablutions. At Mount Mahendra He saw Lord Paraçuräma and offered Him
prayers, and then He bathed in the seven branches of the Godävaré River, and
also in the rivers Veëä, Pampä and Bhémarathé. Then Lord Balaräma met Lord
Skanda and visited Çré-çaila, the abode of Lord Giriça. In the southern
provinces known as Draviòa-deça the Supreme Lord saw the sacred Veìkaöa
Hill, as well as the cities of Kämakoñëé and Käïcé, the exalted Käveré River and
the most holy Çré-raìga, where Lord Kåñëa has manifested Himself. From there
He went to Åñabha Mountain, where Lord Kåñëa also lives, and to the southern
Mathurä. Then He came to Setubandha, where the most grievous sins are
destroyed.

16/17–taträyutam adäd dhenür
brähmaëebhyo haläyudhaù
kåtamäläà tämraparëéà
malayaà ca kuläcalam
taträgastyaà samäsénaà
namaskåtyäbhivädya ca
yojitas tena cäçérbhir
anujïäto gato ‘rëavam
dakñiëaà tatra kanyäkhyäà
durgäà devéà dadarça saù

There at Setubandha [Rämeçvaram] Lord Haläyudha gave brähmaëas ten
thousand cows in charity. He then visited the Kåtamälä and Tämraparëé rivers
and the great Malaya Mountains. In the Malaya range Lord Balaräma found
Agastya Åñi sitting in meditation. After bowing down to the sage, the Lord
offered him prayers and then received blessings from him. Taking leave from
Agastya, He proceeded to the shore of the southern ocean, where He saw
Goddess Durgä in her form of Kanyä-kumäré.

18–tataù phälgunam äsädya
païcäpsarasam uttamam
viñëuù sannihito yatra
snätväsparçad gaväyutam

Next He went to Phälguna-tértha and bathed in the sacred Païcäpsarä Lake,
where Lord Viñëu had directly manifested Himself. At this place He gave away
another ten thousand cows.

19/20/21–tato ‘bhivrajya bhagavän
keraläàs tu trigartakän
gokarëäkhyaà çiva-kñetraà
sännidhyaà yatra dhürjaöeù
äryäà dvaipäyanéà dåñövä
çürpärakam agäd balaù
täpéà payoñëéà nirvindhyäm
upaspåçyätha daëòakam
praviçya reväm agamad
yatra mähiñmaté puré
manu-tértham upaspåçya
prabhäsaà punar ägamat

The Supreme Lord then traveled through the kingdoms of Kerala and
Trigarta, visiting Lord Çiva’s sacred city of Gokarëa, where Lord Dhürjaöi
[Çiva] directly manifests himself. After also visiting Goddess Pärvaté, who
dwells on an island, Lord Balaräma went to the holy district of Çürpäraka and
bathed in the Täpé, Payoñëé and Nirvindhyä rivers. He next entered the
Daëòaka forest and went to the river Revä, along which the city of Mähiñmaté
is found. Then He bathed at Manu-tértha and finally returned to Prabhäsa.

29–diñöaà tad anumanväno
rämo dväravatéà yayau
ugrasenädibhiù prétair
jïätibhiù samupägataù

Concluding that the battle was the arrangement of fate, Lord Balaräma went
back to Dvärakä. There He was greeted by Ugrasena and His other relatives,
who were all delighted to see Him.

30-taà punar naimiñaà präptam
åñayo ‘yäjayan mudä
kratv-aìgaà kratubhiù sarvair
nivåttäkhila-vigraham

Later Lord Balaräma returned to Naimiñäraëya, where the sages joyfully
engaged Him, the embodiment of all sacrifice, in performing various kinds of
Vedic sacrifice. Lord Balaräma was now retired from warfare.

31–tebhyo viçuddhaà vijïänaà
bhagavän vyatarad vibhuù
yenaivätmany ado viçvam
ätmänaà viçva-gaà viduù

The all-powerful Lord Balaräma bestowed upon the sages pure spiritual
knowledge, by which they could see the whole universe within Him and also
see Him pervading everything.

10-80

4–yäcitvä caturo muñöén
viprän påthuka-taëòulän
caila-khaëòena tän baddhvä
bhartre prädäd upäyanam

Sudämä’s wife begged four handfuls of flat rice from neighboring brähmaëas,
tied up the rice in a torn piece of cloth and gave it to her husband as a present
for Lord Kåñëa.

15–sa tän ädäya viprägryaù
prayayau dvärakäà kila
kåñëa-sandarçanaà mahyaà
kathaà syäd iti cintayan

Taking the flat rice, the saintly brähmaëa set off for Dvärakä, all the while
wondering “How will I be able to have Kåñëa’s audience?”

19–sakhyuù priyasya viprarñer
aìga-saìgäti-nirvåtaù
préto vyamuïcad ab-bindün
neträbhyäà puñkarekñaëaù

The lotus-eyed Supreme Lord felt intense ecstasy upon touching the body of
His dear friend, the wise brähmaëa, and thus He shed tears of love.

20/21/22–athopaveçya paryaìke
svayam sakhyuù samarhaëam
upahåtyävanijyäsya
pädau pädävanejanéù
agrahéc chirasä räjan
bhagaväû loka-pävanaù
vyalimpad divya-gandhena
candanäguru-kuìkamaiù
dhüpaiù surabhibhir mitraà
pradépävalibhir mudä
arcitvävedya tämbülaà
gäà ca svägatam abravét

Lord Kåñëa seated His friend Sudämä upon the bed. Then the Lord, who
purifies the whole world, personally offered him various tokens of respect and
washed his feet, O King, after which He sprinkled the water on His own head.
He anointed him with divinely fragrant sandalwood, aguru and kuìkuma pastes
and happily worshiped him with aromatic incense and arrays of lamps. After
finally offering him betel nut and the gift of a cow, He welcomed him with
pleasing words.

31–kaccid guru-kule väsaà
brahman smarasi nau yataù
dvijo vijïäya vijïeyaà
tamasaù päram açnute

My dear brähmaëa, do you remember how we lived together in our spiritual
master’s school? When a twice-born student has learned from his guru all that is
to be learned, he can enjoy spiritual life, which lies beyond all ignorance.

32–sa vai sat-karmaëäà säkñäd
dvijäter iha sambhavaù
ädyo ‘ìga yaträçramiëäà
yathähaà jïäna-do guruù

My dear friend, he who gives a person his physical birth is his first spiritual

master, and he who initiates him as a twice-born brähmaëa and engages him inreligious duties is indeed more directly his spiritual master. But the person whobestows transcendental knowledge upon the members of all the spiritual orders of society is one’s ultimate spiritual master. Indeed, he is as good as My own self.

45–yasya cchando-mayaà brahma
deha ävapanaà vibho
çreyasäà tasya guruñu
väso ‘tyanta-viòambanam

O almighty Lord, Your body comprises the Absolute Truth in the form of
the Vedas and is thus the source of all auspicious goals of life. That You took up
residence at the school of a spiritual master is simply one of Your pastimes in

10-81

3-çré-bhagavän uväca
kim upäyanam änétaà
brahman me bhavatä gåhät
aëv apy upähåtaà bhaktaiù
premëä bhury eva me bhavet
bhüry apy abhaktopahåtaà
na me toñäya kalpate

The Supreme Lord said: O brähmaëa, what gift have you brought Me from
home? I regard as great even the smallest gift offered by My devotees in pure
love, but even great offerings presented by nondevotees do not please Me

4-patraà puñpaà phalaà toyaà
yo me bhaktyä prayacchati
tad ahaà bhakty-upahåtam
açnämi prayatätmanaù

If one offers Me with love and devotion a leaf, a flower, a fruit or water, I
will accept it.

8–itthaà vicintya vasanäc
céra-baddhän dvi-janmanaù
svayaà jahära kim idam
iti påthuka-taëòulän

Thinking like this, the Lord snatched from the brähmaëa’s garment the
grains of flat rice tied up in an old piece of cloth and exclaimed, “What is this?

9–nanv etad upanétaà me
parama-préëanaà sakhe
tarpayanty aìga mäà viçvam
ete påthuka-taëòuläù

“My friend, have You brought this for Me? It gives Me extreme pleasure.
Indeed, these few grains of flat rice will satisfy not only Me but also the entire
universe.”

10–iti muñöià sakåj jagdhvä
dvitéyäà jagdhum ädade
tävac chrér jagåhe hastaà
tat-parä parameñöhinaù

After saying this, the Supreme Lord ate one palmful and was about to eat a
second when the devoted goddess Rukmiëé took hold of His hand.

11–etävatälaà viçvätman
sarva-sampat-samåddhaye
asmin loke ‘tha vämuñmin
puàsas tvat-toña-käraëam

[Queen Rukmiëé said:] This is more than enough, O Soul of the universe, to
secure him an abundance of all kinds of wealth in this world and the next. After
all, one’s prosperity depends simply on Your satisfaction.

17–niväsitaù priyä-juñöe
paryaìke bhrätaro yathä
mahiñyä véjitaù çränto
bäla-vyajana-hastayä

He treated me just like one of His brothers, making me sit on the bed of His
beloved consort. And because I was fatigued, His queen personally fanned me
with a yak-tail cämara.

18–çuçrüñayä paramayä
päda-saàvähanädibhiù
püjito deva-devena
vipra-devena deva-vat

Although He is the Lord of all demigods and the object of worship for all
brähmaëas, He worshiped me as if I were a demigod myself, massaging my feet
and rendering other humble services

19–svargäpavargayoù puàsäà
rasäyäà bhuvi sampadäm
sarväsäm api siddhénäà
mülaà tac-caraëärcanam

Devotional service to His lotus feet is the root cause of all the perfections a
person can find in heaven, in liberation, in the subterranean regions and on
earth.

27patnéà vékñya visphurantéà
devéà vaimänikém iva
däsénäà niñka-kaëöhénäà
madhye bhäntéà sa vismitaù

Sudämä was amazed to see his wife. Shining forth in the midst of
maidservants adorned with jeweled lockets, she looked as effulgent as a
demigoddess in her celestial airplane.

28–prétaù svayaà tayä yuktaù
praviñöo nija-mandiram
maëi-stambha-çatopetaà
mahendra-bhavanaà yathä

With pleasure he took his wife with him and entered his house, where there
were hundreds of gem-studded pillars, just as in the palace of Lord Mahendra.

35–kiïcit karoty urv api yat sva-dattaà
suhåt-kåtaà phalgv api bhüri-käré
mayopaëétaà påthukaika-muñöià
pratyagrahét préti-yuto mahätmä

The Lord considers even His greatest benedictions to be insignificant, while
He magnifies even a small service rendered to Him by His well-wishing
devotee. Thus with pleasure the Supreme Soul accepted a single palmful of the
flat rice I brought Him.

36–tasyaiva me sauhåda-sakhya-maitrédäsyaà
punar janmani janmani syät
mahänubhävena guëälayena
viñajjatas tat-puruña-prasaìgaù

The Lord is the supremely compassionate reservoir of all transcendental
qualities. Life after life may I serve Him with love, friendship and sympathy,
and may I cultivate such firm attachment for Him by the precious association of
His devotees.

37–bhaktäya citrä bhagavän hi sampado
räjyaà vibhütér na samarthayaty ajaù
adérgha-bodhäya vicakñaëaù svayaà
paçyan nipätaà dhaninäà madodbhavam

To a devotee who lacks spiritual insight, the Supreme Lord will not grant
the wonderful opulences of this world-kingly power and material assets. Indeed, in His infinite wisdom the unborn Lord well knows how the intoxication of pride can cause the downfall of the wealthy.

39–tasya vai deva-devasya
harer yajïa-pateù prabhoù
brähmaëäù prabhavo daivaà
na tebhyo vidyate param

Lord Hari is the God of all gods, the master of all sacrifices, and the supreme
ruler. But He accepts the saintly brähmaëas as His masters, and so there exists
no deity higher than them.

40–evaà sa vipro bhagavat-suhåt tadä
dåñövä sva-bhåtyair ajitaà paräjitam
tad-dhyäna-vegodgrathitätma-bandhanas
tad-dhäma lebhe ‘cirataù satäà gatim

Thus seeing how the unconquerable Supreme Lord is nonetheless conquered
by His own servants, the Lord’s dear brähmaëa friend felt the remaining knots
of material attachment within his heart being cut by the force of his constant
meditation on the Lord. In a short time he attained Lord Kåñëa’s supreme
abode, the destination of great saints.

41–etad brahmaëya-devasya
çrutvä brahmaëyatäà naraù
labdha-bhävo bhagavati
karma-bandhäd vimucyate

The Lord always shows brähmaëas special favor. Anyone who hears this
account of the Supreme Lord’s kindness to brähmaëas will come to develop love
for the Lord and thus become freed from the bondage of material work.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: