கிருஷ்ணன் கதை அமுதம் -450-454 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

450-கோபால சூடா மணி–கோகுலத்தில் அழகு பேச்சு செயலால் குழல்  ஓசை மயங்கி–நந்த கிராம்/ மதுரை சென்று–56அத்யாயம் ஜாம்பவதி/சத்யா பாமை திரு கல்யாணம்–நாட்டுக்கு மன்னார் மன்னார்குடி ராஜ கோபாலன்–காட்டுக்கு மன்னார் வீர நாராயண புரம்-கோபால வேஷம் இங்கும்–காப்பாளன் பாலன்–இரண்டு உத்சவர்-கோபாலன் பிரதானம் யமுனை துறைவன்-நாத முனிகளும் ஆள வந்தாரும் அவதரித்த தேசம்– ருக்மிணி பீஷ்மகன் பெண்-சத்யாஜித் -சத்யா பாமை தகப்பன்-ஜாம்பவானின் பெண் -ஜாம்பவதி—த்ரேதா யுகத்தில் வந்த அதே ஜாம்பவான்-சுகர் சமந்தக மணியும் கொடுத்து திரு கல்யாணம்–பெண் ரத்னமும் கொடுத்தார்..-சூரினின் நண்பன்-சிமந்தக மணி சத்ராஜித் ஒளி-சூர்யனே வந்தது போல் இருக்க–தாமரை கண்ணனே நாராயணனே நமஸ்தே சூர்ய தேவனே வருகிறான் –பார் மக்கள் அடையாளம் காட்ட -மணி ஒளி யாழ் நீங்கள் நினைகிறீர்க மணியின் பிரபாவம்-நித்யம் 8 பாரம் தங்கம் கொடுக்கும்..-உக்ரசெனர் யது குல அரசனுக்கு தர சொல்லி கேட்டான் கண்ணன்..-தம்பி மணி போட்டுக்கு காட்டுக்கு போக -மணி விழுந்து கரடி ஜாம்பவான் -கிலு கிகிலுப்பைகட்ட–கண்ணன் திருடினான் சொல்ல -தேடி கொண்டு தருகிறேன்–இறந்தவனை கண்டு கால் அடி சுவடு கண்டு-௨௮ நாள் கரடி உடன் சண்டை–இருவராலும் சண்டை நன்றாக போட முடிய வில்லை ராமனின் அவதாரம் புரிந்து கொண்டார் நீ தான் ஓஜஸ்–வெட்க்கி தலை குனிந்தார் ஜாம்பவதியை கல்யாணம் பண்ணி மணியை கொடுத்தார் திரு தங்கல் திவ்ய தேசம்-திரு தங்கி தவம் புரிந்த தேசம்–ஜாம்பவிக்கு தனி விக்ரகம்..-சத்யா பாமையையும் திரு கல்யாணம் பண்ணி கொடுத்தார் மணியை மறுத்தார்–

451–புராணத்திலே கண்ணன்–மேல் 5தேவிகள் உடன் திரு கல்யாணம் -57 அத்யாயம்-நடுவில்–சததன்வா தீயவன் சத்யா பாமை கல்யாணம் பண்ணி கொள்ள வில்லை-அக்ரூரரும் -கிருத வர்மாவும் பேச சத்ராஜித் போர் புரிந்து கொன்று மணி பறித்து வர-மிதிலா தேசம் போகும் வழியில் அகப் பட்டான் கண்ணன் துரத்தி வர-கிருத வர்மா அக்ரூரரும் உதவிக்கு வர வில்லை மணியை அகரூர் இடம் கொடுத்த் ஓட-அவனை அழிக்க -மணி கிடைக்க வில்லை–த்வாரகை இல் அக்ரூரர் வெளி ஏற -மணியும் போக -அப சகுனம் தோன்ற பஞ்சம்-அக்ரூரரை கூட்டி வர -திரும்பி வந்து மணி கொடுக்க நீர் நல்லவர் உம் இடமே இருக்கட்டும் ஊர் பொது சொத்து நல்லவர் கையில் இருக்கட்டும்.–கண்ணன் ஹஸ்தினா புரம் போய் -விதுரர் காத்தார் கதை கண்ணனுக்குதெரியும்–எண்ணெய் கொப்பரையில் போட்டு உடலை காத்து வைத்தார்கள்–சத்ராஜித் -இது போல் தசரதன் உடலையும்–பரதன் வரும் வரை வைத்து இருந்தார்கள்..பாண்டவர்கள் இடம் அதீத ப்ரீதி கண்ணனுக்கு..திரு பார்த்தன் பள்ளி-.பிரகாரத்தில் அர்ஜுனனுக்கும் சந்நிதி–திரு பாடகம் பாண்டவ தூதன் அமர்ந்த பெரிய திரு உருவம்..இருந்தது எந்தை பாடகத்து–சத்ய பாமை சொல்லி -உதவி– மிதி வரை போகும் பொழுது -ஜனகன் உபசாரம் பண்ண –பல ராமன் அங்குதுரியோதனன் கதா யுத்தம் கற்று கொண்டது–அக்ரூரர் காட்டி கண்ணன் மேல் உலா அபவாதம் போக்க -கதை கேட்டவர் அப கீர்த்தி ஒழியும்-பலன்

452-சூட்டு நன் மாலைகள்  தூயன வேந்தி–திரு விருத்தம்-காலை மாலை கமல் மலர் இட்டு–பிர்டதி பலம் எதிர் பாராமல்- மடி தடவாத சோறு சுருள் மாறாத பூ சுண்ணாம்பு தடவாத சந்தானம்.. தூயோமாய் வந்து தூ மலர் தூவி தொழுது…அனந்தாழ்வான் புஷ்ப கைங்கர்யம்..-அவதார பிரயோஜனம்-வெண்ணெய் திருடவும்..நப்  பின்னை பிராட்டியை  திரு மணம்  கொள்ளவும்..58th அத்யாயம் ஐந்து கல்யாணம்.. காளிந்தி யமுனை..சத்யா -நக்னஜித் நப் பின்னை/பத்ரா/லக்ஷ்மணா ..எட்டு மகிஷிகள்..–பாண்டவர்கள்  கண்ணனை அனைத்து கொள்ள..குந்தி தேவி உச்சி முகந்து…உன் திரு உள்ளத்தில் இருப்பதால் தானே வாழ்வு…அர்ஜுனனும் கண்ணனும் காண்டீபம் வில் ஏற்றி போக-யமுனை ஆற்றுக்கு போக-சூர்யா தேவன் பெண்-தூய பேரு நீர் யமுனை-காளிந்தி–கருப்பு நிறம்–அவனால் பெற்ற கருப்பு-லஷ்மி தேவி திரு கண்ணால் பார்த்த கருப்பு -தேசிகன் –தூப்புல்-அவதாரம்..யம தர்மன் கூட பிறந்த காளிந்தி-.மித்ரா விந்தா அடுத்து-அழைத்து போய் திரு கல்யாணம்..சத்யா அடுத்து 7 காளை மாடு அடக்கி–கும்பன் பெண் ஆழ்வார்-நக்னஜித் இங்கு -7காளை மாடு கதை மட்டும் பொது..ஸ்ருத கீர்த்தி-பெண் பத்ரா -திரு கல்யாணம்.. கருடன் அமிர்தம் கவர்ந்து போல லஷ்மண –நரகாசுரன்-சண்டை முறார் 16000௦௦௦ பெண்களை திரு கல்யாணம் ..

453–கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் இருத்தம் இறுத்தாய் –மென்மையான திரு மேனி- குல நல யானை மருப்பு ஒசித்தாய்..-போதால் வணங்கேன் ஏனும் பூவை மேனிக்கு -பூசும் சாந்து ஏன் நெஞ்சமே…நப்பின்னைக்கு -விரிவாக ஆழ்வார்கள் அனுபவம்..கும்பன் பெண்.. நீளா தேவி அவதாரம்…நக்னஜித் 32 ஸ்லோகம்..சத்யா பெண்..7 காளைகள் அடக்கி–கோசல பதி-.தன்னையே எழுவராக பிரித்து குதித்தான் அலங்காரம் பூசி கொண்டு..-வேல் விழி கயல் வாள் விழி அச்சு முன்பு பார்த்தோம்..சாந்தணி தோள் சதுரன் மலை….லஷ்மி லலித கிருகம்..பட்டர்–அந்த புரம்-சந்தானம் காப்பு/பூ கொத்து சர மாலை /விதானம் முத்து மாலை கௌஸ்துபம் நீல நாயக கல் மணி விளக்கு. கோலம்.. கொம்பில் குதித்து புள்ளி வைத்த் கோலம் போட்டால் போல்…திரு விருத்தம் தனியன்…கர்ப்பம் ஜன்மம் பால்யம் குமாரம் யவனம் மூப்பு மரணம்-சுகம் துக்கம் 7 நிலைகளிலும்..இதை தான் 7 காளை மாடுகளின் கொம்புகள்..மீளாத இன்பம் மோட்ஷம் கொடுக்கிறார்..களுக்கு என்று சிரிக்க கோவை வாயாள் பொருட்டு- இடு சிகப்பாம்..கேலி தோற்ற சிரிக்க..வஞ்சி கொம்பை அணைக்க 14 கொம்புகளில் குதித்தான்..திரு கல்யாணம் நடந்தது..

454–உந்து மத –வந்து திறவாய்–கைங்கர்யம் பிரார்த்தித்து பெற ஆண்டாள்-வாயில் காப்பானை எழுப்பி நந்தன் யசோதை பலராமன் -உம்பியும் நீயும் உறங்கேல்-நப்பின்னை பிராட்டி முன் இட்டே பற்ற வேண்டும்..சீதா ராமர்/பூமா தேவி -வராகர்/கிருஷ்ணனை பற்ற நப்பின்னை நீளா தேவி -நப்பின்னை-நீளா வர்ணம் இண்டிகோ கலர்..கொடியையும் குறிக்கும் -சிகப்பு  ஸ்ரீ தேவி–பச்சை பூமி பிராட்டி –திரு வெள்ளறை-ஸ்வேதா கிரி பங்கய செல்வி புண்டரீகாட்ஷன் ஸ்ரீ தேவி அம்சம்/ ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள்-பூமா தேவி -/நாச்சியார் கோவில் வஞ்சுல தேவி-கல் கருடன் மாட கோவில்..நப்பின்னை தேவி–மூன்று பிரதானம்- பூ தேவி நீளா தேவி இடப்பக்கம்/ ஸ்ரீதேவி வடப் பக்க குல ஆயர் கொழுந்து..உடன் அமர் காதல் மகளிர் -மூவர்- வடிவாரும் -நடுவாக வீற்று இருக்கும் நாரணம் –தன்னை தாழ விட்டு கொண்டு அவதரித்தாள் நப்பின்னையும்..என்  திரு மகள் சேர் மார்பனே என்னும் ..உயிர் சேர் ஆவியே என்னும் ..நில மகள் கேள்வனே என்னும்.. ஆய் மகள் அன்பனே என்னும்..பின்னை கொல் –திரு மா மகள் கொல் பிறந்திட்டாள் ..-பாபம் மன்னிக்க சொல்ல ஸ்ரீதேவி குற்றம் இலாதவர் யார்மன்னித்து அருளும்—குற்றம் செய்தார் உண்டோ-பூ தேவி -குற்றம் என்று உண்டா -நீளா தேவி..-ஆசை படைத்தவள் பக்தர் இடம்-தயா சதகம்-தேசிகன் -கண்கள் கிரங்கி நம் தோஷம் தெரியாமல் பண்ணுகிறாள்..-குல ஆயர்கொளுந்து..பெருமை கொஷிப்பாள்/ போஷிப்பாள் நம்மை பூ தேவி….வதுவை வார்த்தையுள்- ஏறு பாய்ந்ததும் ..அது இது உது –நைவிக்கும்-ஆழ்வார்..நந்த கோபாலன் மரு மகளே -திரும்பி பார்க்க விலை-நப்பின்னை என்றதும்…சீரார் வளை ஒலிப்ப செம்தாமரை கை உனது..குத்து விளக்கு எரிய -ஜாடை காட்டினால் போதும் மை தடம் கண்ணினாய் –முப்பத்து மூவர்-நப்ப்பின்னை நங்காய் -துயில் ஏலாய் மூன்று தடவை-உஞ்ச விருத்தி எம்பெருமானார் மயங்கி விழுந்த ஐதிகம் ..பெரிய நம்பி குமாரத்தி அத துழாய் –வியமுடை விடை இனம் முடித்து நப்பின்னை பிராட்டியை திரு கல்யாணம் பார்த்தோம்

10-55-

2–sa eva jäto vaidarbhyäà
kåñëa-vérya-samudbhavaù
pradyumna iti vikhyätaù
sarvato ‘navamaù pituù

He took birth in the womb of Vaidarbhé from the seed of Lord Kåñëa and
received the name Pradyumna. In no respect was He inferior to His father.

3–taà çambaraù käma-rüpé
håtvä tokam anirdaçam
sa viditvätmanaù çatruà
präsyodanvaty agäd gåham

The demon Çambara, who could assume any form he desired, kidnapped the
infant before He was even ten days old. Understanding Pradyumna to be his
enemy, Çambara threw Him into the sea and then returned home.

4–taà nirjagära balavän
ménaù so ‘py aparaiù saha
våto jälena mahatä
gåhéto matsya-jévibhiù

A powerful fish swallowed Pradyumna, and this fish, along with others, was
caught in a huge net and seized by fishermen.

5–taà çambaräya kaivartä
upäjahrur upäyanam
südä mahänasaà nétvävadyan
sudhitinädbhutam

The fishermen presented that extraordinary fish to Çambara, who had his
cooks bring it to the kitchen, where they began cutting it up with a butcher
knife.

6–dåñövä tad-udare bälam
mäyävatyai nyavedayan
närado ‘kathayat sarvaà
tasyäù çaìkita-cetasaù
bälasya tattvam utpattià
matsyodara-niveçanam

Seeing a male child in the belly of the fish, the cooks gave the infant to
Mäyävaté, who was astonished. Närada Muni then appeared and explained to
her everything about the child’s birth and His entering the fish’s abdomen.

24–niçätam asim udyamya
sa-kiréöaà sa-kuëòalam
çambarasya çiraù käyät
tämra-çmaçrv ojasäharat

Drawing His sharp-edged sword, Pradyumna forcefully cut off Çambara’s
head, complete with red mustache, helmet and earrings

25–äkéryamäëo divi-jaiù
stuvadbhiù kusumotkaraù
bhäryayämbara-cäriëyä
puraà néto vihäyasä

As the residents of the higher planets showered Pradyumna with flowers and
chanted His praises, His wife appeared in the sky and transported Him through
the heavens, back to the city of Dvärakä.

24–niçätam asim udyamya
sa-kiréöaà sa-kuëòalam
çambarasya çiraù käyät
tämra-çmaçrv ojasäharat

Drawing His sharp-edged sword, Pradyumna forcefully cut off Çambara’s
head, complete with red mustache, helmet and earrings

27/28–taà dåñövä jalada-çyämaà
péta-kauçeya-väsasam
pralamba-bähuà tämräkñaà
su-smitaà ruciränanam
sv-alaìkåta-mukhämbhojaà
néla-vakrälakälibhiù
kåñëaà matvä striyo hrétä
nililyus tatra tatra ha

The women of the palace thought He was Lord Kåñëa when they saw His
dark-blue complexion the color of a rain cloud, His yellow silk garments, His
long arms and red-tinged eyes, His charming lotus face adorned with a pleasing
smile, His fine ornaments and His thick, curly blue hair. Thus the women
became bashful and hid themselves here and there.

29–avadhärya çanair éñad
vailakñaëyena yoñitaù
upajagmuù pramuditäù
sa-stré ratnaà su-vismitäù

Gradually, from the slight differences between His appearance and Kåñëa’s,
the ladies realized He was not the Lord. Delighted and astonished, they
approached Pradyumna and His consort, who was a jewel among women.

35–evaà mémäàsamaëäyäà
vaidarbhyäà devaké-sutaù
devaky-änakadundubhyäm
uttamaù-çloka ägamat

As Queen Rukmiëé conjectured in this way, Lord Kåñëa, the son of Devaké,
arrived on the scene with Vasudeva and Devaké.

36–vijïätärtho ‘pi bhagaväàs
tüñëém äsa janärdanaù
närado ‘kathayat sarvaà
çambaräharaëädikam

Although Lord Janärdana knew perfectly well what had transpired, He
remained silent. The sage Närada, however, explained everything, beginning
with Çambara’s kidnapping of the child.

10-56-

4–sa taà bibhran maëià kaëöhe
bhräjamäno yathä raviù
praviñöo dvärakäà räjan
tejasä nopalakñitaù

Wearing the jewel on his neck, Saträjit entered Dvärakä. He shone as
brightly as the sun itself, O King, and thus he went unrecognized because of the
jewel’s effulgence.

11–dine dine svarëa-bhärän
añöau sa såjati prabho
durbhikña-märy-ariñöäni
sarpädhi-vyädhayo ‘çubhäù
na santi mäyinas tatra
yaträste ‘bhyarcito maëiù

Each day the gem would produce eight bhäras of gold, my dear Prabhu, and
the place in which it was kept and properly worshiped would be free of
calamities such as famine or untimely death, and also of evils like snake bites,
mental and physical disorders and the presence of deceitful persons.

13–tam ekadä maëià kaëöhe
pratimucya mahä-prabham
praseno hayam äruhya
mågäyäà vyacarad vane

Once Saträjit’s brother, Prasena, having hung the brilliant jewel about his
neck, mounted a horse and went hunting in the forest.

14–prasenaà sa-hayaà hatvä
maëim äcchidya keçaré
girià viçan jämbavatä
nihato maëim icchatä

A lion killed Prasena and his horse and took the jewel. But when the lion
entered a mountain cave he was killed by Jämbavän, who wanted the jewel.

6–präyaù kåñëena nihato
maëi-grévo vanaà gataù
bhrätä mameti tac chrutvä
karëe karëe ‘japan janäù

He said, “Kåñëa probably killed my brother, who went to the forest wearing
the jewel on his neck.” The general populace heard this accusation and began
whispering it in one another’s ears.

17–bhagaväàs tad upaçrutya
duryaço liptam ätmani
märñöuà prasena-padavém
anvapadyata nägaraiù

When Lord Kåñëa heard this rumor, He wanted to remove the stain on His
reputation. So He took some of Dvärakä’s citizens with Him and set out to
retrace Prasena’s path.

26–jäne tväà saåva-bhütänäà
präëa ojaù saho balam
viñëuà puräëa-puruñaà
prabhaviñëum adhéçvaram

[Jämbavän said:] I know now that You are the life air and the sensory,
mental and bodily strength of all living beings. You are Lord Viñëu, the original person, the supreme, all-powerful controller.

27–tvaà hi viçva-såjäm srañöä
såñöänäm api yac ca sat
kälaù kalayatäm éçaù
para ätmä tathätmanäm

You are the ultimate creator of all creators of the universe, and of everything
created You are the underlying substance. You are the subduer of all subduers,
the Supreme Lord and Supreme Soul of all souls.

28–yasyeñad-utkalita-roña-kaöäkña-mokñair
vartmädiçat kñubhita-nakra-timiìgalo ‘bdhiù
setuù kåtaù sva-yaça ujjvalitä ca laìkä
rakñaù-çiräàsi bhuvi petur iñu-kñatäni

You are He who impelled the ocean to give way when His sidelong glances,
slightly manifesting His anger, disturbed the crocodiles and timiìgila fish within
the watery depths. You are He who built a great bridge to establish His fame,who burned down the city of Laìkä, and whose arrows severed the heads of
Rävaëa, which then fell to the ground.

43–evaà vyavasito buddhyä
saträjit sva-sutäà çubhäm
maëià ca svayam udyamya
kåñëäyopajahära ha

Having thus intelligently made up his mind, King Saträjit personally
arranged to present Lord Kåñëa with his fair daughter and the Syamantaka
jewel.

44–täà satyabhämäà bhagavän
upayeme yathä-vidhi
bahubhir yäcitäà çélarüpaudärya-
guëänvitäm

The Lord married Satyabhämä in proper religious fashion. Possessed of
excellent behavior, along with beauty, broad-mindedness and all other good
qualities, she had been sought by many men.

7–satyabhämä ca pitaraà
hataà vékñya çucärpitä
vyalapat täta täteti
hä hatäsméti muhyaté

When Satyabhämä saw her dead father, she was plunged into grief.
Lamenting “My father, my father! Oh, I am killed!” she fell unconscious.

8–taila-droëyäà måtaà präsya
jagäma gajasähvayam
kåñëäya viditärthäya
taptäcakhyau pitur vadham

Queen Satyabhämä put her father’s corpse in a large vat of oil and went to
1952
Hastinäpura, where she sorrowfully told Lord Kåñëa, who was already aware of
the situation, about her father’s murder

5–ya idaà lélayä viçvaà
såjaty avati hanti ca
ceñöäà viçva-såjo yasya
na vidur mohitäjayä

“It is the Supreme Lord who creates, maintains and destroys this universe
simply as His pastime. The cosmic creators cannot even understand His
purpose, bewildered as they are by His illusory Mäyä.

25–taà dåñövä sahasotthäya
maithilaù préta-mänasaù
arhayäà äsa vidhi-vad
arhaëéyaà samarhaëaiù

The King of Mithilä immediately rose from his seat when he saw Lord
Balaräma approaching. With great love the King honored the supremely
worshipable Lord by offering Him elaborate worship, as stipulated by scriptural
injunctions.

35/36–püjayitväbhibhäñyainaà
kathayitvä priyäù kathäù
vijïätäkhila-citta jïaù
smayamäna uväca ha
nanu däna-pate nyastas
tvayy äste çatadhanvanä
syamantako maniù çrémän
viditaù pürvam eva naù

Lord Kåñëa honored Akrüra, greeted him confidentially and spoke pleasant
words with him. Then the Lord, who was fully aware of Akrüra’s heart by
virtue of His being the knower of everything, smiled and addressed him: “O
master of charity, surely the opulent Syamantaka jewel was left in your care by
Çatadhanvä and is still with you. Indeed, We have known this all along.

40–evaà sämabhir älabdhaù
çvaphalka-tanayo maëim
ädäya väsasäcchannaù
dadau sürya-sama-prabham

Thus shamed by Lord Kåñëa’s conciliatory words, the son of Çvaphalka
brought out the jewel from where he had concealed it in his clothing and gave it
to the Lord. The brilliant gem shone like the sun.

41–syamantakaà darçayitvä
jïätibhyo raja ätmanaù
vimåjya maëinä bhüyas
tasmai pratyarpayat prabhuù

After the almighty Lord had shown the Syamantaka jewel to His relatives,
thus dispelling the false accusations against Him, He returned it to Akrüra.

42–yas tv etad bhagavata éçvarasya viñëor
véryäòhyaà våjina-haraà su-maìgalaà ca
äkhyänaà paöhati çåëoty anusmared vä
duñkértià duritam apohya yäti çäntim

This narration, rich with descriptions of the prowess of Lord Çré Viñëu, the
Supreme Personality of Godhead, removes sinful reactions and bestows all
auspiciousness. Anyone who recites, hears or remembers it will drive away his
own infamy and sins and attain peace.

10-58

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: