ஸ்ரீ வேம்கடேச பிரபத்தி-1 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

அகலகில்லேன் -புகல் ஒன்றும் இல்லா அடியேன்  -நாயேன் வந்து அடைந்தேன் -உன் அடி கீழ் வந்து புகுந்தேனே

அக்ஜாநினா மயா தோஷான்
அசேஷான் விஹிதான்ஹரே
ஷமஸ்வ த்வம் ஷமஸ்வ த்வம்
சேஷ சைல சிகாமனே
அநிஷ்ட நிவ்ருத்தி இது
விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேம்கடேச ப்ரசீத ப்ரசீத
ப்ரியம் வேம்கடேச! ப்ரயச்ச ப்ரயச்ச

இது இஷ்ட பிராப்தி
இரண்டுக்கும் இனி பிரபத்தி செய்ய வேண்டுமே -பிராப்திக்கு பிரபத்திஆச்சார்யர் திரு அடி-ச்வதந்த்ரன் பராத் பரன்-பல வகை அபசாரம் பண்ணி -ஆச்சார்யர் திரு அடி-ச்வதந்த்ரன் பராத் பரன்-பல வகை அபசாரம் பண்ணி –

புகல் ஒன்றும் இல்லை-உபாயம் ஒன்றும் இன்றி–மற்றவை விட்டே பற்ற வேண்டும் –
இந்த ஒரே அந்தஸ்து வேண்டும்
கர்ம ஞான யோகம் இன்றி பக்தி யோகம் வராது
கண்ணன் பாட-சரம ச்லோஹம் அருளியதை – திரு வேம்கடவன் ஆடி காட்டுகிறான்
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்னும் வட வேம்கடம் மேய மைந்தா என்றும்
என் திரு அடி பற்றினால் சம்சாரம் வற்ற வைக்கிறேன் இரண்டு ஹச்தத்தால் காட்டுகிறான்
அவனே ஸ்தானம் திரு அடிபற்ற பிற பத்தி அருளுகிறார் பிரதிவாத பயங்கர அண்ணா –
சுப்ரபாதம்-ஸ்தோத்ரம்-பிர பத்தி-மங்களம்-கைங்கர்யம்
சரணா கதிக்கு ஏற்பட்ட பிர பத்தி-
சித்த உபாயம்-
துவய திரு மந்திர  விளக்கமே இது

பிராட்டி முன் இட்டு பண்ணுகிறார் -மகா விசுவாசம்-வேண்டும்-மலை போல் நம்பி இருக்க வேண்டும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –
சக்தி பிராப்தி இரண்டும் இல்லை நாமாக செய்ய —
இயலாமை கூடாமை போல் சக்தியும் பிராப்தியும் -திரௌபதியும் சீதையும் போல்

சொரூபத்துக்கு அனுகுணமாக இருக்க வேண்டும்
நாம் அவனுக்கு சொத்து-பாரதந்த்ரன்-ச்வதந்த்ரன் இல்லை
அவனுக்கு பெருமை சேர்க்கவே இருப்பது -சர்வ ரஷகன் பெயரை காக்க வேண்டும்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் வில்லுக்கு-வில்லின் ஆற்றலுக்கு -மாசு என்று விடுவன்-
மனிசர்க்கு தேவர் போல் தேவர்க்கும் தேவன் அவன்
ச்தன்ஜய பிரஜையை பிடுங்கி ஆட்டு வாணியன் கொடுப்பது போல் நம்மை நாமே ரசிக்க முயல்வது
என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் -உன்னால் அல்லால் யாவாராலும் என்றும் குறை வேண்டேன்
தன்னை தானே பார்த்து கொடுக்க வேண்டும் -நம் தோஷம் பார்க்காமல்-அவன் கருணை ஒன்றையே சாதக பறவை மழை ஒன்றையே பார்த்து இருப்பது போல் –ஆற்று நீர் -மற்றவர் ஊற்று நீர் -தம் நீர் -வேற்று நீர் அவனையே எதிர்பார்த்து இருக்க வேண்டும்
உபாய நிஷ்டை பெற பிராட்டி இடம்-மகா விசுவாசம் பெற -தகுதி இல்லை என்று சொல்வதை-எழுதி விண்ணப்பம் செய்வது –
விலக்காமை ஒன்றே  அகில ஜகன் மாதச்ரம் அஸ்மின் மாதரம் சரணம் ஸ்வாமி ராமானுஜர் பண்ணினது போல்

இங்கு அலர்மேல் மங்கை தாயாரை உபாய நிஷ்ட்டை -பண்ணுகிறார்
ஒரே ஸ்லோஹம் தாயார் இடம் -மீதி 15 ஸ்லோஹம் அவன் இடம்
ராமானுஜர் பிராட்டி போல் முன் பட்டோர் பெருமாளை போல் -கிருபா மாத்திர பிரசன்னாசார்யர்
-சிந்தையினோடு–அந்த அரங்கன் தந்திலன்–தான் அது தந்து
நாரணர்க்கு ஆள் ஆயினரே
ஈசானாம் ஜகதோச்ய வேம்கடபதேர்
விஷ்ணோ பராம் ப்ரேயசீம்
தத் வஷஸ்  சம்வர்த்திநீம்
பத்மா லண்க்ருத பாணி பல்லவ யுகாம்
பத்மாசனச்தாம் சரியம்
வாத்சல்யாதி குனோஜ்வலாம்பகவதீம்
வந்தே ஜகன்மாதரம் மோஷ பந்தம் இரண்டுக்கும் அவன் -மோஷம் ஒன்றுக்கே இவள்

இப்படி பட்டவளை வணங்குகிறேன்
அனைத்துக்கும் ஈசானாம்-
சேஷாசல பதி-விஷ்ணு-உயர்ந்த மனைவியாய் இருப்பவளும்- பெருமை சேர்ப்பவள் -ஸ்ரத்தையா தேவி-தேவத்வம் பூர்த்தி இவளால் மட்டுமே
அந்த விஷ்ணுவின் திரு மார்பில் நித்ய வாசம் விரும்பும்-ரஸிகாம்-
தத் ஷாந்தி சம்வர்த்திநீம்-ஆசையாக கடமை செய்கிறாள் -பொறுமை முதலான கல்யாண குணங்களை வளர்த்து கொண்டு இருக்கிறாள்
இதற்க்கு தான் விரும்பி இருக்கிறாள்
யுகாம்-இரண்டு திரு கைகள் உள்ள பிராட்டி-திரு மார்பில் பிராட்டிக்கு
தாமரையால் அலங்கரிக்க பட்ட தாமரைகைகள்
பத்ம ஆசனம் -திரு மார்பில் கமலத்தில்-கமலா மலர் மேல் செய்யாள்
தாமரையாள் –உன்னை காண கருதும் –பத்மாசனம்-பத்மத்தில் மேல் அமர்ந்து -சரியம்-ஸ்ரீ பெயர் பெற்றவள்
வாத்சல்யம் போன்ற குணங்களால் விளங்கி
பகவதி-ஞான பல ஐஸ்வர்ய வீர்ய   சக்தி தேஜஸ் –இவை வேறு வகை குணங்கள்-மங்குதல் பொங்குதல் இல்லா குணங்கள் இவை
சூர்யன் பிரகாசம் மேகம் தடுப்பது போல் வாத்சல்யம் போல்வன நம் குற்றம் மறைக்கும்
வந்தே -வணங்குகிறேன்

அகலகில்லேன் இறையும் -தத் வஷஸ்தல நித்ய வாஸ ரஸிகாம்
சௌசீல்யம் -நிகரில் புகழாய்-
வாத்சல்யம் -குற்றம் கண்டு பயப் பட வேண்டாம் -வாத்சல்யாதி குனோஜ்ஜ்வலாம் -என்னை ஆள்வானே
ஸ்வாமித்வம்-பிராப்தி- உலகம் மூன்று உடையாய்-அவன் பெருமை கண்டு பயப் பட வேண்டாம்
சௌலப்யம்-திரு வேம்கடத்தானே -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -நமக்கு இங்கு வந்து சேவை சாதிகிரானே
வந்தே ஜகன் மாதரம்-அஸ்மின் மாதரம்

அரங்கம் ஆளி என் ஆளி-இவளை சேவித்து தானே அவனை- என்னை ஆள் உடை அப்பன்

 பாலம்-ஜகம்-விஷ்ணு-இங்கும் -தொட்டிலையும் கட்டிலையும் விடாமல்
அஸ்ய ஈசானாம்ஜகத் விஷ்ணு பத்னி-சாஸ்திர வாக்கியம் -நாம் அவள் சொத்து -அவள் ஸ்ரீ வல்லபை –
ஸ்வாமினி-அடிமை-எகோன சேஷத்வம் -விஷ்ணுவுக்கு அடங்கி
கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மான் –நீள் நாகம் சுற்றி -அமுதில் வரும் பெண் அமுது கொண்டான்
அமுதம் கொடுத்து உகந்தவன் இல்லை-கொண்டதால் தான் உகப்பு
தண்ணீர் தண்ணீர் தாகம் கிடைத்தவன் தவிப்பது போல் இறையும் அகலகில்லேன்
திரு பாற்கடல்/தாமரை மலரும் நினைக்காமல் –பிறந்த புகுந்த இடம் விட்டு ஸ்ரீ ரெங்கம் வாசம் செய்யும் ஸ்ரீ ரெங்க நாச்சியார்-தாழ்ந்த நீசனான என்னை ரஷிக்க தானே —

அடை நெஞ்சே -சளக்ராமம்-போன பின்பு சேவை கிடைத்த பலன்-பால் கடல் கடைந்த ஸ்ரமம் தீர கமலா பிராட்டி பெற்றான்
கோபம் மாற்றி பொறுமை வளர்த்து புருஷ காரம்
அனுக்ரகம் -ஈஸ்வரன் கார்யம் செய்யான் பிராட்டி  இல்லாது இருந்தால் -நீர் பூத்த நெருப்பு போல் ச்வாதந்த்ர்யம்
அனுக்ரகத்தாலே அருளாலே திருத்தி /அவனை அழகால் திருத்தி
தாமரை மார்பில் தாமரை போல் லீலா தாமரை பிடித்து கொண்டு-வியூக லஷ்மி-பத்ம பதம்,ஆசன பிரியா -ஸ்ரீனிவாச வச்தஸ்தல மத்யஸ்தா
ஸ்ரியம்-ஸ்ரியதே ஸ்ரேயதே  –வணங்க படுகிறாள் தானும் வணங்குகிறாள் அவனை —
சிறந்த ஞானம் உண்டு நம் குற்றம் காண்கிறான்-இவள் ஞானம் இன்பம் கொடுக்க தயை உடன் கூடிய ஞானம் –
தயா தேவி அவன் கண்ணை மூடி-தோஷம் மறைகிறாள் -இனி பெருமானை பற்ற உறுதியை இவள் இடம் பிரார்த்திக்கிறோம்
 கோவில் திரு மலை பெருமாள் கோவில் திரு நாராயண புரம்
நடுவாக நின்ற திரு வேம்கடவன்
மேலோருக்கும் நம்மவருக்கும்
ந வேதாந்து சாஸ்திரம் –தத்வம் அவன் ஒருவனே ஆரோக்கியம் சத்வ குணம் துவயம்
மகா மந்த்ரமே ஷேமம் கொடுக்கும் -திரு வாய் மொழி இதன் அர்த்தம் சொல்ல வந்தவை-சார தமம் துவயம் இரண்டு திரு வாய் மொழியும்-
ஒழிவில் காலம் எல்லாம் /உலகம் உண்ட பெரு வாயா -இரண்டும்

சரண் அடைந்ததும் கைங்கர்யம் பிரார்த்தித்ததும் இங்கே தானே
முழுவதும் அனுஷ்டித்து காட்டினார் ஆழ்வார்
பராங்குச பரகால யதிராஜர் மூவரும் இங்கே காட்டினார்கள்
நம் வர்ணம் இவர்கள் கொண்டே -பிற பன்னர்கள்
விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்யா போதாய நாதிகள்
பிர பன்ன ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள் -ஆச்சர்ய ஹ்ருதயம் சூர்ணிகை   -36..
பாராசர்யர்-வேத வியாசர்
பராங்குச கோதரம்
பரகால சூத்ரம்
யதிராஜ வர்ணம்
நமக்கு
தாயே தந்தை என்னும்  தாரமே ..மக்கள் என்னும் -நோயே பட்டு ஒழிந்தேன் -நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டு அருளே –
சரண் அடைந்து கைங்கர்யம் ஒரே பாசுரத்தில் வைத்தார்  –உம்மை தொகை போட்டும்  ஏவ காரம் வைத்து –ஒவ் ஒருத்தரே வைராக்கியம் கொடுக்க போதும் –ஏவ காரம்–கூட்டமாக சேர்ந்து நோயே  பட்டுஒளிந்தேன் –இருந்தும் -உன்னை காண்பதோர் ஆசையினால்–பட்ட தவிப்புக்கு கைங்கர்யம் கொடுப்பாய் – வேய் பூம் பொழில் சூழ் விரை ஆர் வேம்கடவா -நறு மணம் கோள் சொல்லி கொடுக்கும்–நாயேன் வந்து அடைந்தேன் –நல்கி ஆள் என்னை கொண்டு அருளே–துன்பம் மறந்து போகும் படி திரு உள்ளத்தில் சங்கல்பித்து கொண்டு-நல்கி -அனுக்ரக விசேஷம் -குளிர நினைத்து -திரு உள்ளம் உகந்து கைங்கர்யம் அருள வேண்டும்
வழி தோன்றல்-முனி வேழம் – குறையல் பிரான் அடி -திரு குறையலூர் -குறையில் -அடி கீழ் விள்ளாத அன்பன்-திரு விக்கிரகத்தில் பீடத்தில் இன்றும் சேவிக்கலாம் —

எதிராஜரும் -வேதார்த்த சந்க்ரகம்
அசேஷ சித் அசித்  வஸ்து சேஷின சேஷ சாயினே -திரு அரங்கன் நினைவால்- திரு மலையே சேஷன் தான் –
நிர்மலா அனந்த கல்யாண நிதி -குற்றம் அற்ற எனில் அடங்காத கல்யாண குணங்கள் கூட்டம்
நம -சப்தம் –
மாமுனிகளும் -பிரதி நிதி -பிரதிவார பயங்கர அண்ணா -இங்கு பண்ணினார்
பிராட்டி பற்றி ஆரம்பிக்கிறார்
ஸ்ரீ வெங்கடேச சரணம் -ஸ்ரீமன் நாராயண சரணவ் -அவனே பிராமணீ ஸ்ரீநிவாசே –பக்தி ரூபா ஸ்ரீ பாஷ்யம் அருளினார்

அகில புவன ஜன்ம ஷேம பங்க லீலவ் வினைய விபூதி பூத -அனைவரும் பண்ண -வானரம் கூட சரண்-நம் போன்ற
நீசனை ரஷிக்க தீஷை கொண்டு இருக்கிறான்-கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறான் அனைவரையும் மோஷம் கொடுத்தே தீருவேன் –
சுருதி சரஸ் வேதாந்தம் மேல் ஏற்ற விளக்கு போல்-திரு வேம்கட மழை-கண்ணாவான் வின்னோர்க்கும் மன்னோர்க்கும் பிராமணீ-ஏழாம் வேற்றுமை-இப் படி பட்ட அவன் இடத்தே –ஸ்ரீநிவாசே -அவன் இடத்தில் பக்தி ரூபா அன்ன ஞானம் வேண்டும் -ஸ்வாமி பிரார்த்திக்கிறார்
ரிக் வேதம் பத்து புராணம் ஸ்ரீ வைகுண்டம் விரக்தி அடைந்து இங்கு வந்து சேவை சாதிக்கிறான்

பூர்வ வாக்ய அர்த்தம் இந்த ஸ்லோகம் –
ஸ்ரிமானான நாராயணனின் திரு அடி தாமரைகளை-உபாயமாக புத்தி பண்ணுகிறேன்
பிர பதயே -நன்றாக உறுதி கொள்கிறேன் -கத்யர்தா புத்யர்தா –நடந்து போவதை இல்லை புத்தி பண்ணுவதே –
நாராயண கல்யாண குணங்களை சொல்லும்-பற்ற எளியவன் -கார்யம் செய்ய சக்தன் -சௌலப்யம் பரத்வம் இரண்டும் சொல்லும்
அவன் குணம் கிளப்பி விடுகிறாள் -விட்டு பிரியாமல் இருந்து ஸ்ரீ நாராயண இல்லை ஸ்ரீமன் நாராயணா -மது பிரத்யகம் நித்ய யோகம் காட்டும் எப் பொழுதும் விட்டு பிரியாமல் இருக்கிறாள்-கால தேச நியமனம் இல்லை சரணா கதிக்கு -திரௌபதி  விபீஷணன் -நானே நானா வித நரகம் புகும் பாவம் பண்ணி-எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்து செல காணே -நேராக மோஷம் கொடுக்கும் சரணாகதி மொத்த பிறவி முடிக்கும் நாள் —
ஸ்ரீமன் க்ருபா ஜலநிதே சரித சர்வ லோக
சர்வக்ஜ சக்த நத வத்சல சர்வ சேஷின்
ஸ்வாமின் சுசீல சுலபாஸ்ரித்த பாரிஜாத
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே
நாராயணனின் கல்யாண குணங்களை அடுக்கி அருளுகிறார் நேராக இதில் சரண் அடைந்தவர் இடம் வாத்சல்ல்யம் வினத -நத வத்சல -தலை வணங்கியவர் அனைவருக்கும் -ஸ்வாமித்வம் படைத்தவன்

சுலபன் திருவேம்கடத்தான்-பாரி ஜாதம் போல் கேட்பது அனைத்தையும் கொடுக்கும் –
எட்டு குணங்கள் -அடுக்குகிறார்-ஆஸ்ரித சௌகர்யமான குணம் நான்கு -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் —
ஞான சக்தி பிராப்தி பூர்த்தி கார்யம் பண்ண -ஆக எட்டும்-
பயம் நீங்க -ஐயம் நீங்க -உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் நாம் -குற்றமே குணமாக கொள்பவன்-வாத்சல்யன்-எதிர் குணம் பொறாமை-குணம் குற்றமாக கொள்வது அசூயை-அனசூயை-அவளை பார்த்து பொறாமை பட முடியாத குணம் கொண்டவள் –வசிஷ்டர் நம்மை விட ஞானி சொல்லுவாமோ
செய்த குற்றம் நாற்றமாக கொள்ளும் -அச்சம் தவிர்க்க வாத்சல்யம் -அச்சம் போன பின்பு ஐயம் வர
சம்பந்தம் உணர்த்த -ஸவாமி–
ஸவாபம் ரசிக்க -நெருப்பு சுடுவது போல தண்ணீர் குளிர்வது போல் குற்றம் பொறுத்து ரஷிகிறான் கண்ணன் பதில் அர்ஜுனனுக்கு

ஸ்வாமி-சொத்து பாவம் – சொத்தை இழக்க மாட்டான் ஸ்வாமி –நாம் சொத்து ஆக இருக்க வேண்டும் -இதற்க்கு சம்மதித்தால் போதும்

ஸ்வாமி தன ஆச்சார்யர் பிள்ளைகளை திருத்திய ஐதீகம் போல்–இவரே தூர்த்த கோஷ்ட்டி நோக்கி காஷாய வேஷத்துடன் போக –
நீர் நம்மை விட்டாலும் நாம் விடேன் -காரேய் கருணை -அனைத்து உலகும் உய்ய வந்த எதிராஜர் –ஐயம் தவிர்த்து
அதிருப்தி பட -தேவ தேவனுக்கு பண்ணுவார்-யானை மேல் சவாரி செய்பவர் யானைமேல் இருப்பவரை தான் ரஷிப்பார்-தாழ்ந்தவர் இடம் கலக்க தேடி வருகிறான் சௌசீல்யம் -ஏழை எதலன் கீழ் மகன் என்னாது –திருப்தியாக -ஈசன் வானவர்க்கு என்றால் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் –அவர்களுக்கு தலைவன் -ஆழ்வார் இடம் பாசம் -கிடைக்க அரியவன் அருமை-இழந்தவர்க்கு இன்று கண்கள் காண்பதற்கு அரியனாய் -இன்று அர்ச்சையாக -ஆட்சியில் தொடர்ச்சி நன்று -அறிக்கை விட்டு-அவதரித்து நாம் சொத்து -சொல்லி கொண்டு-சரம ஸ்லோகம் சொல்லி -சௌலப்யம் காட்டி சேர்த்து கொள்கிறான்

ஆஸ்ரித சொவ்கர்யாமான குணம் இவை நான்கும்
கார்யம் பண்ண ஞானம் -ஸ்ரீ வைகுந்தம் கொடுக்க சர்வக்ஜன் பாபம் தொலைத்து –
சக்தியும் வேண்டுமே சர்வ சக்தன்-அதீத ஞானமும் சக்தியும்
தொடர்பு -பிராப்தி -நமக்கு என்று -தாய் முலை பால் கொடுக்கும் -கன்று குட்டி தன பசுமாடு நோக்கி போகுமே அது போல்
பூர்த்தி இருக்கிறது -அடைய வேண்டியது ஒன்றும் இல்லாத பூரணன் -எதையும் எதிர் பார்க்காதவன்
ஐயோ ஏங்கும் கருணையும் உண்டே –க்ருபா சமுத்ரம்
ஆக ஒன்பது குணங்கள்
கிருபா ஜலநிதே /வாத்சல்யம்/ஸ்வாமின் /சுசீலா/சுலப /நான்கும் சொல்லி சரண் அடைந்து
சர்வக்ஜன் சக்தி ஆஸ்ரித பாரிஜாத -வாரி வழங்குபவன்-பூர்த்தி சர்வ சேஷி-பிராப்தி உண்டு

அஞ்சேல் என்று தாங்கும் தாமரை அன்ன பொன்னார் அடிகள்- ஆங்கு வென் நகரத்து அழுந்தும் பொழுது —
சரித சர்வ லோக -அனைத்தையும் படைத்தவன்
ஸ்ரீமன் -பிராட்டி ஆனந்தத்துக்கு படைத்தவன்– மயில் தோகை –திரு முகம் தலை அசைத்து அங்கீகாரம்
அவள் தூண்டுதலின் பேரில் அவள் ஆனந்தத்துக்கு
ஜகம் சிருஷ்டிக்க சரணா கதியே பயன் -அதனால் இதை சொல்கிறார் இங்கு
சர்வ செஷின்-கைங்கர்யம் கொள்
முகப்பே கூவி பணி கொள் –தாவி அளந்தான்-அவன் ஆனததுக்கு -அவரே தீண்டிகேட்காமாலே -நன்றி அறிவிக்காமல் காலை தட்டி விட்டாலும் -குழந்தை தாய் போல் –உறங்கும் பிரஜை முதுகில் கட்டி கொண்டு ஆனந்த படும் தாய் போல்
மோட்ஷம் கொடுப்பதும் அவனே -அதுவும் அவனது இன் அருளே -சரண் சொல்ல வைப்பதுமட்டுமே நாம் செய்வதும் -அவன் அனுக்ரகத்தாலே
உன் ஆனந்ததுக்காகா  உன்னால் படைக்க பட்ட -உன் சொத்தை -உன்னால் கொடுக்க பட்ட ஞானத்தால் உன்னால் கொடுக்க பட்ட நாவால் சரண் சொல்ல வைத்து –உன் ஆனந்தத்துக்கு நீயே மோஷம் கொடுத்து உன் திரு அடிகளில் சேர்த்து கொண்டு-உலகம் சிருஷ்டிக்க இதுவே பலன்

படைப்புக்கும் பிராட்டி-சரணாகதி /கைங்கர்யம் மூன்றுக்கும் சம்பந்தம்
சரண் சகல பலனுக்கும் -கைங்கர்யம் தான் கேட்க வேண்டும்-ஏற்று கொள்ள வேண்டுமே
சர்வ சேஷி-அனைவரும் காத்து இருக்க –கொள்ளுகிற பாக்கியம் கிட்ட வேண்டும்
கிருபை கொண்டே படைக்கிறான் -ஈடு பிரவேசமும்
சரிய பதியாய் //அவாப்த சமஸ்த காமனாய் -பூரணன்-எதையும் எதிர் பார்க்காமல்/சமஸ்த கல்யாண குண பூரணன்/சர்வேஸ்வரன்-சம்பந்தம் நான்கும் சொல்லி –அது போல் இங்கும் —
கண்ணாய் ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேம்கட வேதியனை
தின்னார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும்
படி கேழ் இல்லா பெருமானை பழனக் குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
அடியீர் வாழ்மின் கைங்கர்யம் ஏற்று கொள்கிறான்
ஆநூ புரார்ப்பித சுஜாதா ஸுகந்தி புஷ்ப
சௌரப்ய சொவ்ரபகரவ் சம சந்நிவேசவ்
சௌம்யவ் சதானு பவனே பி நவானு பாவ்யவ்
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே
திரு அடி பெருமை அடுத்து சொல்கிறார் இதில்
தோள்கள் இருந்து தொங்கும் திரு மாலை திரு முடி திரு தோள்கள் திரு அடி வரை உறவாடும் புஷ்ப மாலை
என்றும் என்றும் புதிதாக -சதா அனுபவத்துக்கு –நூபுர கங்கை போல்-ஆ சேது ஹிமாசலம் வரை போல் ஆ நூபுர -ஜாதி மணம் கொண்ட புஷ்பம்
தோமாலை சேவை முக்கியம் திரு மலையில் –குளிக்கிற ஆசார்யம் -பூப்புனை கன்னி புனிதன்-காப்பு நான் கட்ட -தீர்த்தம் ஆடி வந்தான்
தோள்களில் இருந்து தொங்கும் மாலை –மணம் ஆக இருக்க ஆசை கொண்டு தொங்குகிரதாம்– சர்வ கந்தன் -அவன்-பரிமளம் கொடுக்கவும்–இரவல் வாங்கி கொள்கிறதாம் மனத்தை திரு அடிகளில் இருந்து – இணை தாமரை அடிகள்-சம சந்நிவேசம் -ஒன்றுக்கு ஓன்று இணை –திரு அடி சேவை கிடைப்பதே துர்லபம் -நிஜ பாத சேவை-தன உடைய பாத சேவை-மென்மை பரிமளம் உசத்தி போட்டி ஆசன பத்மதுக்கும் திரு அடி தாமரைக்கும் போட்டி /ஆள் கண்ட சமுத்ரம் -திரு அடி மலர்ந்து -தோத்தவர் ஜெயதிதவர் தாங்கி இருக்கும் -மங்கள கரமான எப் பொழுதும் அனுபவிக்க -அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன் –சதா அனுபவம்-நவ அனுபவம் –
புஷ்ப கைங்கர்யம் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –சூத்ரவதி உடன் வானவர் கோன் வந்து சேவை–சிந்திக் கொண்டே இருக்கும் பூ-தானே விழுமாம் கூடையில்-சுமந்து மா மலர் நீர் சுமந்து –வேம்கட வானர்க்கு  என்னை உய்த்திடுமின் -மத்தறு மலர் குறுக்க மலர்/செண்பக மல்லிகை உடன் என்பகர் பூ -செண்பகமாய் இருக்கும் நிலை ஆசை கொண்டார்

சத்யோ விகாசி சமுதித்வர சாந்த்ர ராக
சௌரப்ய நிர்பர சரோருக சாம்ய வார்த்தாம்
சம்யஷூ சாஹச பதேஷூ விலேகயந்தவ்
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம்பிர பதயே –4
சாகச செயல்-சத்யா விகாசம்-அப் பொழுதே மலர்ந்த சமு தித்வர -மேலும் மேலும் மலரும்
சிவந்த -மணம் நிறைந்த மலரோடு-அடை மொழி இவை எல்லாம் –மென்மை யான /நறு மணம் உடைய /அப் பொழுதே அலர்ந்த /
ஒப்புமை இட ஆசை கொண்டு–அடை மொழி சேர்த்து பிரயத்தனம்-அடாத செயல்-சாகாச செயல்-சாம்ய வார்த்தை-பேச ஆரம்பித்ததும்
மிக உயர்ந்த சாகச பதேஷு-எழுதி வைத்து விலேகயந்தவ் -முரட்டு தனமான எழுத்து எழுத போனது -கட்டுரைக்கில் தாமரை-நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

பொன்/நன் பொன் /சுட்டு உரைத்த -அடை மொழி ஏற்றி -சொல்லி ஒவ்வாது –அது போல் தாமரைக்கு -இல்லாத உவமை உவமையாக சொல்வது
திரு அடி மோஷம் கொடுக்கும் -தாமரை கொடுக்காதே -கைங்கர்யம் கொள்ளாது தாவி உலகம் அளக்காதே –முரட்டு உபமானம்
திரு கமல பாதம் பாவனம் போக்கியம் இரண்டும் –தாமரைக்கு இல்லை-கண்டேன் கமல மலர் பாதம் கண்டேன் விண்டே ஒழிந்தன வினை -காலை மாலை கமல மலர் இட்டு -திருஅடி சிவந்து போனதாம் மலர் இட்டதும்-மென்மை–ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டு உன் பெருமை பாட முடியாது சொல்ல -பட்டர் —
ரேகா மாயா த்வஜ ஸுதா கலசாத பத்ர
வஜ்ராங்கு ஸாம்புருக கல்பக சங்க சக்ரை
பவ்யை ரலன்க்ருத தலவ் பர தத்வ சிஹ்நை
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் பிர பதயே -5
இலச்சினை -லஷணம் சொல்கிறார்-
ஆழ வந்தார் கதா புன  வஜ்ரா லாஞ்சனம் -ஸ்லோஹம் போல்
படிக்கு அளவாக நிமிர்ந்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்-
ரேகை வடிவான–ஒன்பது சொல்கிறார்- கொடி/அமிர்த கலசம்/குடை/வஜ்ரம்/அம்குசம் /சங்கு /சக்கரம் /கல்பக
ஒரு காலில் சங்கு  ஒரு காலில் சக்கரம் -இலச்சினை பட நடந்து –
பரம புருஷன் அடையாளம் பரதத்வ சிஹ்நை-அலங்க்ருதம்-பவை-பவித்ரம்
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளுக்கு இரண்டு திரு கைகள்-காட்டவே கண்டார் /ரேகை சொல்கிறார் தேசிகன்
அதிதி தேவி-போல் கௌசல்யை சந்தோஷித்தாள்-வாமனனை பெற்றது போல் ராமனை பெற்று-வஜ்ரா பாணி-இந்த்ரனை சொல்லாமல் ரேகை பொருந்திய திரு கைகள்

தாம்ரோதர த்யுதி பராஜித பத்மராகவ்
பாஹ்யைர் மஹோபி ரபி பூத மஹேந்திர நீலவ்
உதயன் நகாம் ஸுபி ருதச்த சசாங்க பாசவ்
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் பிர பதயே –6

சத்வம் ரஜஸ் தமஸ் தாண்டி வெளி திரு அடி நீல கல்லை வெல்லும் உள் திரு அடி தாமரையை வெல்லும் நகம் -வரிசை-சந்த்ரனை வெல்லும் மூன்றையும் வெல்லும் திரு அடிகள் -தாம்ரம்-சிவந்த உதர -உள் /பாஹ்யர் -வெளி- இந்திர நீல ரத்னம் வென்றது
அகம் அம்சுபி -ஒளி சசாங்கம் சந்தரன் ஒளி தோற்றது —
சத்வம் வெள்ளை   வென்றது
கரு நீலம்
சிகப்பு
பிராக்ருத ரஜஸ் தமோ சத்வம் வென்றது –பூர்ண சந்தரன் -கருப்பு -இருக்கும் -களங்கம் இன்றி நகம்
சுத்த சத்வ மாயம் அப்ராக்ருத
கருப்பு கடல் நுரை போல் நக கணுக்கள்
பார் கடல் வெளுப்பு நீல கடல் போல் -திரு மேனி-
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: