திருவாய்மொழி–ஈடு பிரவேசம் — ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள்

பொலிக பொலிக பொலிக போயிற்று பல் உயிர் சாபம் —

பெரியாழ்வார் அவனுக்கு பல்லாண்டு பாட ஆழ்வார் மக்களுக்கு பாடுகிறார்
திரு வழுதி நாடு-வழுதி வள நாடு-பொருநல்-பொன்னி நதி-
ஞானம் அன்னம் அள்ளி கொடுக்கும்
பொருநல் சங்கணி துறைவன் -சங்கு வளம்-
திரு குருகூர் சடகோபன்–ஆதி பிரானுக்கு தான் எல்லா பாசுரம்
ஆழ்வார் திருநகரி -அண்ணிக்கும் அமுதூரும் திரு குருகூர் மகிழ மாலை-வகுளாபரணன் -நாள் கமழ மகிள் மாலை-

ஸ்ரீ வைஷ்ணவ குளம்-எந்தை தந்தை பாகவத பரம்பரை-திரு வழுதி வள நாடார் -வம்சம்
பொற் காரியார்பிள்ளை -காரியார் உடைய நங்கை –மாரி மாறாத –காரி மாறன் சடகோபன்
ராஜ குடும்பம்-திரு வழுதி நாட்டுக்கு –
திரு குரும் குடி நம்பி சேவித்து பிரார்த்தித்து -தானே அவதரித்து –
திரு மாலால் அருள பட்ட சடகோபன்
வைகாசி விசாகம் -பாரோர் அறிய பகர்கின்றேன் -எழில் குருகை நாதன் மெய்யன் அவதரித்த நாள்
வசந்த உத்சவம் வைகாசி விசாகம் -உண்டோ வைகாசிக்கு விசாகத்துக்கு ஒப்போ –உண்ணும் சோறு பருகும் நீர் திண்ணும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -கிருஷ்ண த்யானதுடனே இருந்தார்

ஐந்து தலை கொண்ட திரு புளிய மரம்-ஆதி செஷன் -தவழ்ந்துபோய் -பத்மாசனம் யோக முத்தரை கொண்டு இருக்க
குழந்தை வளர  அந்த -பொந்தும் பெரியதாக ஆனதாம் –
திரு கோளூர் மதுர கவி ஆழ்வார் -பிருந்தாவனம் சென்று -கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
முடி சோதியாய் முக ஜோதி மலர்ந்ததுவோ
அடி சோதி தாமரையாய் அலர்ந்ததோ -சோதி கண்டு வந்தார் திரு குருகூர் வரை
பிரத்யேக கிருஷ்ண அவதாரம் தமக்கு என்று கண்டார் ஆழ்வாரை ..
கமல நயனம் திறக்க -செத்ததின் வயற்றில் சிறியது கிடந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும் -சரீரத்தில் ஆத்மா வந்ததும்
சம்சார சுக துக்கம் அனுபவித்து அத்தை தின்று அங்கே கிடக்கும் -ஆரம்பித்து –
சாமவேத சாந்தோக்ய உபநிஷத் சாரம் திருவாய்மொழி
பிரதம பிரபந்தம் திரு விருத்தம் -பிரதி பந்தகமான சம்சாரம் நீக்கி அருள வேண்டி ஆரம்பித்தார்

கண்ணி நுண் சிறு தாம்பு -பக்தி ஒன்றாலே கட்டுண்ண பண்ணிய பெருமாயன்
ஆழ்வாருக்கு உகந்த சரித்ரம் சொல்லி –ஆழ்வாரை பேச வைக்கிறார்
மேவினேன் அவன் பொன் அடி தேவு மற்று அறியேன் — குருகூர் நம்பி பாவின் இன் இசைஒன்றே போதும்
ஆழ்வார் குரல் ஒன்றே போதும் -பாடி கொண்டே திரிவேன்

கிருஷ்ண விரகமே பிரபந்தமாக கிடைத்தது -சம்சாரத்தில் எதிலும் ஒட்டாமல்-இங்கேயே நித்யர் போல்
கண்ணன்-பக்த ஜீவனம் கீதை போல் ஆழ்வார் பிரபந்தம்
சங்க புலவர் -அனல் வாதம் புனல் வாதம் -தெய்வ சம்பந்தம் உண்டு என்று காட்டி
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –
ஆழ்வார் ஒரு சொல் பொருமோ உலகின் கவியே —
அர்ச்சை திரு மேனி-பின்பு ஸ்ரீ நாதமுநிக்கே அனைத்தையும் அருளி-

பிரேமை பிரகர்ஷமாக பொழியும் பக்தி கொண்டவர்
கழல்கள் அவையே சரணாக கொண்ட குருகூர் சடகோபன் -ஆரா அமுதே -பதிகம்
ஆயிரத்துள் இப் பத்தும் –இந்த பதிகமும் கண் நுண் சிறு தாம்பு பிர பந்தமும் இருந்து அனைத்தையும் காட்டி கொடுத்த ஐதீகம்

பிரத்யஷமாக காட்டி /அர்ச்சை திரு மேனியே சோதி வாய் திறந்து -நால் ஆயிரமும் நாதனுக்கு அருளினான் வாழியே
கடாஷத்தாலே பெற்றார் அனைத்தும் –நிற்க பாடியேன் நெஞ்சில் நிறுத்தினான்-
அழுவன் தொழுவன் ஆடி காண்பான் –சென் தாமரை கண்ணா -ஆழ்வாரை போல் நாத முனிகளும்
ஆடி ஆடி அகம் கரைந்து -நாடி நாடி நரசிங்கா —
அப்ரமேயம் -பிரமாணங்களுக்கு அப்பால் பட்டவன் பசி தூக்கம் போல் அனுபவித்து அறிய –
சித்தாந்தம் -கண் யாரால் பார்க்கிறதோ யாரை காண முடியாதோ அவனே பிரமம் –சரீர ஆத்மா பாவம்
உணர்வு வடிவம் -ஆகாசம் தான் ஆகாசம் என்றோ பூமி என்றோ அறியாது -நமக்கு தெரியுமே –
ஞானிகள் தவ வலிமையால் அறிந்து கொள்கிறார்கள் -தமிழ் வேதம் –
ஸ்ரிய பதியாய் -ஜன்ம பரம்பரைகளில் நித்ய சம்சாரியாய் -ஈடு -மாறி மாறி பல பிராபில் ஜன்ம பரம்பரை-
அவதார புருஷர்-திரு மாலால் அருள பட்ட சடகோபன்-சேனை முதலியாரை நம் ஆழ்வாராக நியமிக்க –
ஊனிலாய ஐவரால் குமை தீத்தி -நண்ணிலா வகையே நலிவான் -உன் பாத பங்கயம் –எண்ணிலா பெரு மாயனே அண்ணலே அமுதே என்னை ஆள்வானே
ஆழ்வாரே அருளுகிறார் தம்மை பற்றி–ஸ்ரீ ராமாயணம் -பெருமாளும் கதறுகிறாரே என்ன பாவம் பண்ணினேன் -கர்ம பலன் அனுபவிப்பாரா
லீலா விளம்பனம் -நடிப்பு-

அடையவளைந்தான் -நித்ய சூரிகளில் ஒருவராக இருக்க -இப்படி கடாஷிக்க-என்றது  பொய்யில் பாடல்-மயர் வற
மதி நலம் அருளினான் எவன் அவன் -அருள் கவி-உதவி கைம்மாறு என் உயிர் –அதுவும் -அவனது
-என்னால் தன்னை இன் கவி பாடி கொண்ட அப்பன் –பிரம்மா தேவனால் வால்மீகி ஸ்ரீ ராமாயணம் அருளியது போல் ..
பிருந்தாவனம் நெறிஞ்சி முள் காடாக இருக்க -சங்கல்ப்பத்தால் கண்ணன் வசந்த காலம்
திருதராஷ்ட்ரன் -இடம் பெற்ற காட்டை -கண்ணன் திரு அடி பெற்றதும் -கல்பக விருட்ஷம் முளைக்க
அது போல் ஆழ்வார் –அருளி செயல்–தெளியாத நிலங்கள் தெளிய பெற்றோம் தேசிகன்-
வியாசர் -பிரம சூத்ரம் -ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யம் -அவனே வந்து அருளி-

ஆத்மாஉணர்வு வடிவம்-பர மத கண்டனம் ஈடு பிரவேசம் சப்த பந்தி வாதம் சாருவாத -வெத்திலை பாக்கு சுண்ணாம்பு சிவந்த வாய் போல்-
சூன்ய வாதம்–சரீர அளவுக்கு ஆத்மா –ஜனத்துக்கு தோறும் வேற ஜீவன்-லோகாசார்யர் -ரெங்கராஜ ஸ்தவம் ஒரே ஸ்லோகத்தால்-அனைவரையும் பட்டர்–அணு வாதம் – அணுக்களால் ஜகம்-சேர்வதுஎப்படி–பாசுபத சைவ மதம்-உபாதான காரணம் அணுக்கள் என்பான்-சர்வம் கல்மிதம் பிரமம் –உபநிஷத் -எட்டு கால் பூச்சி தன வாயில் எச்சிளாலே வலை பின்னி கொள்வது போல்-அவனை தவிர அந்ய வஸ்து இல்லை -பிரக்ருதியே ஜகத்காரணம் -என்பர் சிலர்–கோபுர பொம்மை தானே கோபுரம் கட்டி தானே உட்காருமா

நித்தியமாய் -கர்மா தான் முக்கியம்-சிலர் வாதம்–மீமாம்சை-கர்மாவே நம்பி-ஆட்டுவிப்பவன் ஒருவன் உண்டே தெய்வ அனுகூலம் வேண்டும்
கர்ம பலன் அவன் கொடுப்பான்-மாயா வாதி பிரமம் ஒத்து கொண்டு ஞான சொரூபம் பிரமை பிடித்து போய் -ஒளிக்கு இருட்டு மாட்டி கொண்டு திக்கு தெரியாமல் இருப்பது போல்–ஒளி வந்தாலே இருள் போகுமே –நிர்விசேஷ சின் மாத்ரமே -பூர்வ பஷம்–எல்லாம் சொல்லி ஆரம்பிக்கிறார் -மனசுக்கு எட்டாத விஷயம் சொல்கிறார் -இலின்கித்து இட்ட புராணத்தாரும் வலிந்துவாதுசெய்வார்களும் மற்றும் உம தெய்வம் ஆக நின்றான் -பொலிந்துநின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை
பூர்வ பஷர் சமணர் சாக்கியர் அனைவரையும்-வலிந்து வாது செய்வார்களையும் –பேச வைத்ததே எம்பெருமான் தான் —
ஆதி பிரான் தான்-பொலிந்து நின்ற பிரான்-ஞானம் இருந்தால் தேட வேண்டாமே யானை போல் -தேடி கண்டு பிடிக்க வேண்டாமே
கண்டீரே–நேராக காட்டுகிறார் –ஒன்றும் பொய் இல்லை-சபதம் இட்டு சொல்கிறார்
தத்வ த்ரயம் நம் சித்தாந்தம் -வைதிக சித்தாந்தம் அசித் சித் ஈஸ்வரன் –உடம்பு ஜீவன் நியாமகன்–நித்தியமாய் விபூவாய் ஹேயமாய் இருக்கும்
துக்க தொசமான -ஈது என்ன உலகு இயற்க்கை-விட அறிந்து கொள்ள வேண்டும் தத் ஸ்வரூபமும் அறிந்து கொள்ள வேண்டும் –பகவத் சேஷ பூதனாய்-அந்தமில் பேர் இன்பத்தில் அடியாரோடு–பர ஸ்வரூபம் அகில ஹேய பிரத்யநீக அனந்த ஞாநானதைக ச்வரூபனாய் -ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் -..விலஷ்ண விக்ரக யுக்தனாய் லஷ்மி பூமி நீளா நாயகனாய் இருக்கும் –சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த பிரகிருதி-பரிணமித்து பிரபஞ்சம் –முடிவில் பெரும் பாழ்–தமஸ் -மூல பிரகிருதி –பரம் ஜோதி -தன்னையும் அறிந்து மற்றவரையும் அறியும் சக்தி கொண்ட அதனினும் பர நல மலர் ஜோதி –சுடர் ஞான இன்பம்-ஞான ஆனந்த பேர் இன்ப கடல்–நாலாவது தத்வம் -ஆழ்வார் பக்தி இந்த மூடரை விட அதனிலும் பெரிய அவா-பக்த பராதீனன் அவன்-அவா அற சூழ்ந்தாயே –அர்த்த பஞ்சகமும் திருவாய் மொழியில் விரிவாக அருளுகிறார் –பிராப்யச்ய பிரம ரூபம் -நாம்-வழி உபாயம்-பலம் பிராப்யம் -அடையாமல் தடுக்கும் விரோதி-ஐந்தும்–பர தத்வம் ஸ்ரீமன் நாராயணன் /அனந்யார்க்க சேஷத்வமே ஜீவாத்மா சொரூபம்/ப்ரீதி கார்ய கைங்கரயமே பிராப்யம்-குணா அனுபவஜனித பிரீதி கார்ய கைங்கர்யமே –அகங்கார மம காரம் தத் விரோதி என்றும் /தத் விருத்திக்கும் கைங்கர்ய சித்திக்கும் திரு அடியே உபாயம்-உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்-தக்கார் மிக்கார் இல்லா பராத் பரன் -ச ஏககா -பிரத்ய ஆத்மீக சொரூபம்-திடர் விசும்பு -முழுவதும் உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் -சர்வ வியாபகன் –ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இல அடிமை செய்ய வேண்டும் -கைங்கர்யம்-அனந்தாழ்வான் கடி பட்ட பாம்பு -கடித்த பாம்பு -விரஜா நதி தீர்த்தமாடி அங்கு கைங்கர்யம் இல்லை என்றால் இங்கு -கோனேரி தீர்த்தம் ஆடி இங்கு கைங்கர்யம் அற்றது பற்று எனில் உற்றது வீடு நீர் நுமது என்பவை வேர் முதல் மாய்த்து -விரோதி சொரூபம் காட்டினார்
மம மாயா துரந்தர –அவனையே கால் கட்டி அவிழ்த்து கொள்ளும் இத்தனை -திரு நறையூர் அரையர் வார்த்தை தூக்கனான்  குருவி கட்டும் கூட்டியே நம்மால் அழிக்க போகாதே –சர்வ சக்தன் சர்வக்ஜன்-கர்மானுகுனமாக பிணைத்த பிணை -நோன்ற நோன்பிலேன் .நுண் அறிவிலேன் .ஆகிலும் உன்னை விட்டு ஆற்ற கிற்கிலேன் –வாமனன் என் மரகத வண்ணன்-தூ மனத்தனனாய் என் தீ மனம் கெடுத்தாய்

விரோதி கள் இன்னும் பல இன்னும் பிரவேசம்- அருளி சமாதானம் –சூத்ரா பகவத் பக்தா –வேளாளன் -எனபது அபசாரம்/தமிழ் பிர பந்தம்-தானே -ஹரி கீர்த்தனம் -கண்ணனுக்கே உரிய காமம் புருஷராதம் –நாயகி பாடல் காம சாஸ்திரம்-கோபிகள் காமத்தாலே பிரபலம் போல்–பக்தி ஸ்ருங்கார விருத்தி –தூது -விரக அவஸ்தை-ஆச்சார்யர் கடகர் -/அபிநயம் தாளம் -விஷ்ணோர் நாட்யச்ய பிராமணர் கர்த்தவ்யம் —
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: