ஸ்ரீ ராமாயண தனி ஸ்லோஹம் -சுந்தர காண்டம்-தருண மந்தரத க்ருத்வா -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

ஸ்ரீசீதை பிரட்டி ஸ்ரீ ராமன் தோளில் இருந்த பலத்துடன் ராவணனுக்கு உபதேசிகிறாள்
16 -4 ச்லோஹம்
துளி நடுக்கம் இன்றி பிராட்டி-
ராமஸ்ய வியவசா யக்ஜா லஷ்மனச்ய ச தீம்த
நாசத் யர்தம் ஷூப்யதே தேவீ கன்கேவ ஜலதாகமே 16-4
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம்
ராகவோஸ்ர்ஹதி வைதேஹீம் தம் சேய மஸி தேஷணா  16-5
உறுதியான நெஞ்சை அறிந்த சீதை பிராட்டி கலங்காமல்-கங்கை மழை பொழிந்தாலும் கலங்காதது போல்
ராவணன் பேச்சு கேட்டும்-கலங்காமல் –ஜீவாத்மா கலங்க வேண்டாம்-சம்சாரம் கண்டு-
ஏதத் விரதம் மம -சொல்லியவன் பெருமை அறிந்தவள் –விவசாயம்-உறுதி
லஷ்மனனுக்கு கைங்கர்யம் பண்ண வேண்டிய உறுதி –இரண்டையும் அறிந்து
பிரிந்தால் துக்கம் பட்டும் –தாங்க ஒண்ணாத துடிப்பு -கண்டிப்பாக ரஷிப்பேன் என்று உறுதி கொண்டும்-
அப்யகம் ஜீவிதம் –வில்லை கீழே வைக்க -சீதை பரிட்சை பண்ண –ரஷிக்காத  வரை சார்ங்கம் கீழே வைக்க மாட்டேன்
உன்னை விட்டாலும் லஷ்மணனை விட மாட்டேன் அவனை விட்டாலும் பிரதிக்ஜை விட மாட்டேன்-மாயா மிருகம் பின் போனாலும் மாயா மிருகம் என்று தெளிந்து சொல்லிய லஷ்மணன் இருக்க உறுதி கொண்டவள்–

கலங்க பல இருந்தும் -கலங்காமல் இருக்கிறாள் -தலையால் சுமக்கும் படி வல்லபை-காந்தச்ய புருஷோத்தமன்-
பிரியமானவள்-நெருக்கம் இருந்தால் கலக்கம் இல்லை–அபயம் கிட்டே நெருங்கி இருந்தால் விலக விலக பயம் ஏற்படும்..
புன்னை மரத்தின் அடியில் கால ஷேபம் கேட்டு பயம் நீங்க பெறுவார்
கேட்டு வானவர் செவிக்கு ஆறா -கூட்டம் கலக்கும் நம் பிள்ளை-காலஷேமம்
30 ஸ்லோஹம்–
ஹிமஹத நலிநீத நஷ்ட ஸோபா
வயசன பரம்பரயா நிபீட்யமானா
சஹாசர ரஹீதேவ சக்ரவாகீ
ஜனக ஸுதா க்ருபனாம் தஸாம் பிரபன்னா

க்ருபனம்-தீனமான தசையிலும் -திரு மேனி சோபை இழந்து பனியால் தாமரை மொட்டித்தால் போல —
வியாசன பரம்பரை -ராமனைபிரிந்து ராவணன் தூக்கி ஜடாயு மறித்து ஒன்பது மாதமும் செய்தி இன்றி ராஷ்சிகள் படுத்த ராவணன் துன்ப வார்த்தை
சக்ரவாகை பறவை போல்–போலி இவை -நாற்றம் மென்மை குளிர்ந்து  செவ்வி வரணம்- வைத்த கண் வாங்காத தர்சநீயமாய் –பிராட்டி -நோவு பட்டு இருக்கிற படி -பிரக்ருதியாக -கஷ்டமே வாழ்வு –பிரிந்தால் நரகம் சேர்ந்தால் சொர்க்கம்–நின் அம் சிறைய சேவலுமாய்-சக்ரவாக பறவை கூட இருந்தவனை விட்டு பிரிந்து-நீயும் நின் அம் சிறைய சேவலுமாய் அளியத்தாய்-ஏசல் போட்டதாம் சேர்ந்து –பெடையோடு அன்னம்-அலர்மேல் மிசை அன்னங்காள்–பேடை விட்டு பிரியாத பறவை–
ஜனக சுதா-துக்கம் ஈடு படாத பிறப்பு-ஆத்ம ஞானம் கைவந்தவன்-அகங்காரம் மம காரம் இன்றி-

பெருமாளை கை பிடித்த செல்வம் அன்று–பட கடவதுள் ஒன்றையும் பட்டாள்-நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு —
இனி இராவணன் -புல்லை இட்டு -பிரத் யுவாச -சுசிச்மித-புன் சிரிப்புடன்-தன இடம் மனசை மாற்றி அவன் பத்நிகள் பக்கம் விட சொன்னாள்
புருஷ கார பூதை–தன்னை சிறை வைத்தவன் இடமும் -ஈஸ்வரன் கார்யம் செய்ய இவள் புருஷ காரம் ..அவனை கொடுக்க வல்ல /தொட்டிலையும் கட்டிலையும் விடாமல்-/நம்மை கொள்ள –பர்தா பிரஜை இருவரையும் சேர்த்து-உபதேசம்-இருவருக்கும்–உபதேசத்தால் மீளாது போது அவனை அழகாலே திருத்தும்    –நம்மை அழகாலே திருத்தும் -அவனை வால்யப்தாலே  நம்மை வாத்சல்யத்தாலே –பிரிந்து இருந்த காலத்திலும் உபதேசம்-தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும்-மாறன்-சொன்னால் விரோதம்-இவர் அடி பணிந்தார்க்கும்–கேட்காமாலே ஜல ஸ்தல விபாகம் இன்றி பலன் கருதாமல் நீர்மை கிருபை உடன் ..-உபதேசித்தாலும் கேட்டுக்கொள்ள மாட்டான்-சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -அறிந்து புன் சிரிப்பு-

உறங்கி உணர்ந்து எழுத ராவணன் -மதன பரவசனாய் -பிரதான மகிஷிகள் பின் வர -அசோகா வனம் வர-பெரும் காற்றில் கோடி போல் நடுங்கி-
கண்ணீரால் அங்கங்களை மறைத்து -கடு விசையாய்-தன சங்கல்பம் தேரில் பெருமாள் இடம் தூது அனுப்பி-பேசி தானே வந்தோம்-அழுவது ஸ்மிதா விகசித -புருவம் கொடி-கிலேசிகிற பிராட்டி-இடம் -வார்த்தை விநாச ஹேதுவாக நிலை பெயர்க்க -பொது நின்ற பொன் அம் கழல்  -ராமஸ்ய ஸ்வாபம் அறிந்து–அனலோசித அசேஷ -அனைவருக்கும்-சர்வ ஸ்வாமியே–கருத்து அறிந்த –மாதா சர்வ லோகானாம் அகில ஜகன் மாதரம்-உபாய பூதச்ய -புருஷகார சம்பந்தத்தால் தன பரிபவம் கிடக்க -தான் பட்ட துக்கம் பாராமல் ஹிதமும் அருளி–
சபல புத்தி உடன் பேச-தர்மம் எடுத்து உறைகிறாள் அவன் காமம் பேச-பர த்ரவ்யம்-பும்ச போகான் ஏக வேணி தியானம் அழுக்கு ஆடை -உரித்து இல்லை–தன் வீர தீர பராக்கிரமம் இவன் பேச–சிங்கம் இல்லா காட்டில் நரி ஊளை போல் தூக்கி வந்தாய்-பெருமாள் கண் வட்டம்-புலி முன் நாய் போல்-ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே போல்-ஒரு சொல் பொருமோ உலகின் கவியே ஆழ்வார்–வைஸ்ர்ரேவனே குபேரன் சொத்தை தர பிரலாபம்-பாஸ்கரென பிரபை -ராம திவாகரனின் கிரணம் போல்–ரதி மதி சரஸ்வதி திருத்தி–போல்வார் கடாஷம் ஒன்றாலே கிட்ட –லோக நாதன் தோள்-அணி மிகு தாமரை கையன் அன்றோ அடிச்சியோம்  -அகில ஜகன் மாதா அஸ்மின் மாதா சொல்லி இருந்தால் அவனை அனைத்து இருப்பாள் –அசுர  அபகிருத ஸ்ரீயை மீட்டால் போல் என்னையும் மீட்டு போவார்-அழியும் ஐஸ்வர்யம்-உன்னது-இலங்கையும் அழியும்-இவை சொல்லியும்–பெருமாள் உயிர் உடன் இருக்கிறாரா தெரியாது –ஐஸ்வர்யம் இழந்து-சூர்யன் சின்ன இடம் ஜாலம் உறிஞ்சு விடுவார் நீ அல்பம் அவன் ஆதித்யன்-தினகர குல கமல திவாகரன்-சொல்லியும்–லோக நாதச்ய ராகவா -ராம பானம் -தப்பாது–நாண் ஓசை தேடி வரும் -பெருமாள் வேண்டாம் திரு நாமம் பொதிந்த அம்பு வரும்-மீட்க்க பார்க்கிறாள் 21 -1 ச்லோஹம்-கொடியவன் பையல் வார்த்தைக்கு பதில் அருளுகிறாள் அடுத்து கதி என்றும் தான் ஆவார் என்று உபதேசித்து –நீயும் அண்டி ரஷிக்க பார் -அவன் தூரச்தர் ஹிதம் சொல்லி மீட்க்க கிடந்த புல்லை முன்னே போட்டு –
தருண மந்தரத க்ருத்வா பிரத்யுவாச சுசிஸ்மிதா
நிவர்த்தய மநோ மத்த ச்வஜனே க்ரியதாம் மன–21-3
புல்லை கிள்ளி போகட்டு- -வார்த்தை சொல்லும் முன் புல் இட்டு-ஆசனம் ராஜாவுக்கு /ராஜா குமாரி-ராஜா மரியாதை அறிந்தவள்
ஆசனம் இல்லா விடில் புல் இடலாம்-ஆசனம் கொடுத்தால் மரியாதை என்று மீளுவான் —
மரியாதை கொடுத்தால் விலகி-தள்ளி வைக்க
பந்தி பேதம்-இடை சுவர்-இட்டு -ஸ்தம்பம் தண்ணீரோ புல்லோ போட்டு பிரிக்கலாம் கோஷ்டி
நேராக பேசாமல்-புல்லை பார்த்து பேச –பர புருஷன்
இது கேட்டு கொள்ளும் பொது தான் நீயும் கேட்டு கொள்வாய்-முன் மாரீசன் போல்வார் சொன்னதை கேட்க்க வில்லையே –
உயர்ந்த அர்த்தம் சொல்ல போகிறாள்-கேட்க்க அசெதனும் ஸ்ரோதா ஆக்கி-பிரதி கூலம் ஆகாதே –
சக்தி இட்டு -புல் கண்டு பயந்து போவான்
அக்ஜன்-சாமான்யம்
லேசானவன் -கை ஏந்தி நிற்கிறாய் –
துரும்பு தேவலை-எதிர்காது – அக்ஜன் நீ பசு -தின்னும் புல்-ஞானம் போனால் மாக்கள் தானே மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை நாய்க்கு இடுமினே

பசு உயர்ந்த பிராணி-தகுதி இல்லை நீசன்-திர்யக் குள்ள நரி-போக்கியம் புல்
நீ கொடுப்பதாக சொன்ன ஐஸ்வர்யம் இதற்க்கு தான் சமம் -திருணம் விரிஞ்சி-சுவாமி திரு அடி கிட்டிய பின்பு
புல்லுக்கு சமம் தான் உயிர் -பெருமாள் வந்தால் காட்ட தான் இருக்கிறேன்
உன் அபராதம் இலங்கை அழியும் உனக்கு குடிசை கட்ட இந்த புல் முதல் கல் போல்
தருண உலோப கொடி-சின்னது காட்டி பெரிய விஷயம் காட்டுவது–மனசைமாற்றி-சரணாகத வத்சலன் இடம் சேர்க்க –
என் குற்றம் பொறுப்பானோ என்று சொல்வதாக -புல் சமுத்ரம் போட்டால் திரும்பி வரும் -உன் குற்றமும் தள்ளி விடுவான் கருணை கடல்
17th அர்த்தம்-மனசில் உள்ள கோபம் பொறாமை வெளியில் போட்டு -அவனை பற்று
அடுத்து உன் குடி இருப்பும் இலங்கையும் உய்ய புல்லை கவ்வி-அவன் திரு அடி சேர்ந்து கொள்
அடுத்து -துரும்பை தூணாக்கி -ராகவா சிம்கம்-ராவணனை அழிக்க -பொல்லாங்கு நினைத்த நெஞ்சை பிளக்க -உன்னை சிந்தையினால் இகழ்ந்த அகல் மார்பம் பிளக்க –
அடுத்து–பிரதிக்ஜை பண்ண புல்லை இட்டு-ஷிப்ரம் -உன் உயிர் முடிய போகிறார்
கிருத்வா-தலை அறுத்து -அறுத்து புகட்டுவான்
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறியது போல்

அடுத்து -தர்ப்பம் கொண்டு காகாசுரனை-இது கொண்டு முடிப்பான்-
அடுத்து நர நாராயணன் -டம்போத்வன் அகங்கரிக்க இஷீகம் துரும்பு கொண்டு முடித்து போல்
அடுத்து-பதி விரதம் நெருப்பு கொழுந்து விட புல்-
அடுத்து -அங்குலியா -பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தான்-காட்ட கொடி காட்டுகிறாள்
ஆக 26 அர்த்தம்
மேல் செய்தது என் -பிரதி வசனம் எதிர்த்து பேசினாள்-ஓம் அம் இல்லை பிரத் யுவாச மறு வார்த்தை மறு வார்த்தை
பிரதி கூலமாகவும் பேசினாள்-மனசு துடிக்கும் படி-நிறைய பறக்க பேசினாள் சாம தான பேத தண்டம்
தர்ம மார்க்கம் சாம -பொறுமை சொல்லியும் /நாட்டு மக்கள் வெறுத்துபோய் இருக்கிறார்கள்  பேத படுத்தியும்
தானம்-ஞான தானம் சரணா கத வத்சலன்
தண்டம்-கொலை செய்ய படுவாய் இதை கேட்கா விடில்
சுஸ்மிதா சிரிப்புடன்-முக விலாசம்

எதிரி தானே அழிய போகிறான்-அதனால் சிரித்து
ராஜா பட்ட மகிஷி-தான தானம் தருகிறான் சாபல்யம் இன்றி-வைராக்கியம் பாவ சுத்தி –
முரண்பாடு கண்டு சிரித்தாள்
இவனை கழுகு தூக்கி போகும்
விபீஷணுக்கு அக்கரையிலே பண்ணின பின்பு இவன் ராஜ்ஜியம் இல்லை பிதற்றுகிறான்
பையல் -அலம் புரிந்த நெடும் தடக் கை-வைத்த அஞ்சேல் கை பிடித்த என்னை-
வெட்கி சிரித்தாள்
மாசுடம்பொடு-இல்லை அமுது செய்யாமையால்-வெளுத்த திரு முத்தின் ஒளி
இனி ராவணன் பட்டான் ப்ரஹ்மா-ஹிதம் கார்யம்-ராவணன் தொட்ட உடன் சிரித்ததுபோல்
நிவர்தய மநோ-மனசை மீட்க சொல்கிறாள்
குதிரை போல் -கசை-கொண்டு அடக்க -இந்த்ரியம் அடக்கி ஆள
நெஞ்சை மீட்டு பிராணனை மீட்டு கொள்

ஆத்மாவுக்கு மனஸ் பந்து விரோதி பற்று இல்லாமல் -நிவர்தய ஆனால் —
மநோ ஜவம் குதிரை-விவேகம் இன்றி–மாற்றி கொண்டு உன் பத்னி –புறம் புள்ள வற்றில் தவிர்க்க சொல்ல வில்லை
மனசுக்கு விஷயம்-வகுத்த விஷயத்தில் உகக்கும் படி பாராய் –உன் தாரம் -அக்னி சாஷியாக கை பிடித்த -சுஜனம் ராஷசிகள் -விஜாதி விட்டு சஜாதி
பிரியதாம் -ஆசை இட்டு-ராக பிராப்தம் விதி பிராப்தம்–ஆசை பிடித்ததாக ஆகுக ஆசீர்வாதம்-மாதா -அனுக்ரகம் பிரசாதிகிறாள்
பிரியதாம்-அவர்கள் வெறுத்து போய் இருக்க -என் அனுக்ரகத்தால் மாற்றுவேன்
பிரியதாம்-சுஜனத்தின் உடைய மனசு உன் இடத்தில் செலுத்த படட்டும்-பல வித அர்த்தம்-
அவர்கள் வெறுத்தால் குல நாசம் ஆகும்
சவித்று மண்டல ராமன்-நினைத்து இருந்தேன் சிரமம் தீர்ந்தேன் –அதை நினை-
தேயோ நாராயண சதா -ச்மிர்த்து யச்சோ சோபனம் -ஜகமா மனசோ ராமம்
எண்ணிலும் வரும் -சித்த வேண்டா சிந்திப்பே அமையும்
அடிகள் தம் அடியே நினையும் தம் அடியவர் தம் அடியான்-
பிரவர்த்தி தர்மம் ஆகாது நிவிர்த்தி தர்மம் -சரணா கதி விடுகையே உத்தாரகம் விளக்கை -சம்சாரம் பிரவ்ருத்தி –
நிஷிதம் விட்டு விகிதம் பற்ற பார்
 நீர்மையும் கிருபையும் இத்தால் காட்டினாள்
ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: