ஸ்ரீ ராமாயண தனி ஸ்லோஹம் -சுந்தர காண்டம்-துஷ்கரம் க்ருதவான்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

பிராட்டி வைபவம் சொல்லவே சுந்தர காண்டம்

வேத அர்த்தம் சொல்ல வந்ததே ஸ்ரீ ராமாயணம்
புருஷ கார பூதை–புருஷம் கரோதி–பாலம் போல் –
ருக்மிணி சத்யா பாமை இன்றி சீதை பிராட்டி காட்டியே வலிய சிறை புகுந்து  காட்டினாள்..
திரு அடியின் திரு உள்ளத்தில் சீதை பிராட்டி பற்றி நினைத்த ஸ்லோஹம் பார்ப்போம் இனி
பிராட்டி கண்ட உடன் துஷ்கரம்-21 -3 ஸ்லோஹம் க்ருதவான்-கஷ்ட செயல் செய்து முடித்தான்
சீதை விட்டு பிரிந்த பிரபு-உயிர் ரை விடாமல் இன்னும் குறி அழியாமல் இருக்கிறாரே
பிரணயித்வம் மறந்து சோகம் உடம்பை அளித்து இருக்க வேண்டுமே -௧௫-௫௪ ஸ்லோஹம்
துஷ்கரம் க்ருதவான் ராமோ ஹீநோ யதனையா பிரபு
தாரயத் யாத்மனோ தேஹம் ந சோகே நாவச சீததி –15-53
துஷ்கரம்  குருதே ராமோ யா இமாம்  மத்தகா சிநீம்
சீதாம் விநா மஹா பாஹூர் முஹூர்த்த ம்பி ஜீவதி –15-54காங்கேயர் பீஷ்மர் திரு அடி இருவரும் –அத்யந்த விலஷனர்–

பிராட்டி தொழுது -பிரிந்து துன்பம் படும் -நினைத்து சக்ரவர்த்தி தானே பொறுப்பு
அனைத்துக்கும் –2 -4 திரு வாய் மொழி  –வாயும் திரை உகளும் -அழுத ஆழ்வாரை சமாதானம் பண்ண தன்னை –காட்டி கொடுக்க திண்ணன் வீடு -கண்ணனே ரஷகன் உபதேசித்தார்  அடுத்து தன்னை -நெருக்கமாக காட்டி–
யானும் எல்லாமாக கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் கன்னலும் அமத்தும் ஒத்தே – அடுத்து அதி சிதில அழுகை-ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடி பாடி ..எங்கும் நாடி நாடி –நரைன்கா என்று  வாடி வாடி- வாழ் நுதலே -பெண்ணை கண்டு தாயார் பாசுரம்–யார் காரணம்-நரசிங்கன்-பாகவதர் உத்தமர் உடன் கூட வில்லை என்று -சக்கரவர்த்தி இடம் புகார்-பாடி ஆடினவளை வாட வைத்தது பகவான் தப்பு தானே ஹனுமான் பாவனை–அதே பாவம் தான் தாயார் ஸ்தானத்தில்  ஆழ்வார் அருளினார் –வாள் நுதல் இம் மடவரல் உம்மை

 காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்

வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மை
காண நீர் இரக்கம் இலீரே
உம்மை அணைக்க /கைங்கர்யம் செய்ய ஆசை இல்லை- தூது அனுப்பி யுத்தம் புரிந்து மீட்ட சொல்ல விலை
பொலிந்து நின்ற பெருமானாக அங்கு இருகிறீரே -விரோதி நிரசன சீலர் -வாணன் பிரபல விரோதி நீக்கி -உம்மாலே மயர்வற
மதி மலம் அருள பெற்ற ஆழ்வார் விரோதி போக்க முடியாதா –இரக்கம் இல்லையே உம இடம்–நிர்கேதுக கிருபை ஒன்றுமே வேண்டும்–
தரதீதிதர்மம் -குளம் வெட்டுவது இல்லை கிருபை ஒன்றே தர்மம்-சீதைக்கு பெருமாள் சொல்லி கொடுத்து இருக்கிறான் சரணாத வத்சலன்-தருமம் அறியா குறும்பன் கண்ணன்—குற்றம் செய்தாலும் கிருபை காட்டுவான்-ராவணனுக்கு உபதேசம் இதை காட்டி சொல்கிறாள்–

அவள் இடமே காட்ட வில்லையே -பராங்குச நாயகி -சீதை–
இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்க மெழீர் இதற்க்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே
அழுக்கு அடைந்த திரு மேனி- -பெருமாளை சேர்ந்தவள் என்கிற ஒரே எண்ணம் மட்டும் –
துல்ய சீல வயோ விருத்தம்-பல்லாண்டு பாடி-பிரிந்த காலத்திலும் -சேர்த்து வைத்து
பெரி ஆழ்வார் தசரதர் ஜனகன் போல்வார் சேர்க்கை கண்டு பல்லாண்டு பாட திரு அடியின் ஏற்றம் பெரிய கடலை கடந்து அரிய செயல் செய்தோம் என்று நினைத்து இருந்தார் சீதை பிராட்டி பிரிந்து பெரிய செயல் செய்து இருக்கிறான்-ராம –

கண்ணன் செய்தால் மனசு கொள்ளும் ஏக தார விரதன் -காட்டுக்கு போகும் பொழுதும் கூட்டி போக -பிரிக்க பார்த்தும் முடிய வில்லை அன்று -சத்ய சங்கல்பன்
உண்மை இப் பொழுது செய்து காட்டினான் சாகாச செயல்-பத்தும் பத்தாகா நடத்தி காட்டி–
குழி அழியாமல்-வெளுத்து வாய் உணர்ந்து -சடை கண்டு கண் வெளுத்து போகாமல் இருக்கிறாரே
இன்னும் ரமேயதி ராம –ராம அப்புறம் துஷ்கரம் கருத பின் ராமனாக இருக்கிறாரே –சரம ஸ்லோஹா அர்த்தத்தை வெளி இட்டு அருளினார் எம்பெருமானார்–வெளி இட்டு அருளின பின்பு எம்பெருமானார் ஆனார் -திரு

கோஷ்டியூர் நம்பி -எம்மை ஆண்ட எம்பெருமானார் ஆலிங்கனம்  செய்து கொண்டாரே –புகர் அழிந்து-ஒளி போய் -இன்னும் ராமன்–எழில் குலைந்து முகம் வெளுத்து உடம்பு இளைத்து  இட்ட கால்கள் இட்டகைகளாய் இருந்து இருக்க வேண்டாமோ–ஆழ்வார் பட்ட பாடு–இட்ட கால்  இட்ட கைகளாய் இருக்கும் .-எழுந்து உளாய் மயங்கும் கை கூப்பும் .கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் –கடல் வண்ணா கடியை கான் என்னும் -கடியவன் -துஷ்கரம் இங்கு பக்தியே கஷ்டம்–பத்ரு பார்யா சம்பந்தம் –எனது ஆவி –யார்– யான் யார் –யானும் நீயும் நான்-சரீர ஆத்மா பாவம்-சரீர பூதை-சீதை பிராட்டி  துன்ப பட இவனும் பட வேண்டுமே –துன்பம் கொடுப்பவனும் நீ வேடிக்கை பார்த்து இருக்கிறாயே நெருக்கமாக பாடுவார்கள்–பாவ சுத்தி அழ கூடியவர்கள் தான் வியாக்யானம் -கற்பூரம் நாறுமோ கமல பூ நாறுமோ -கேட்கிறாள் சீதை திரு அடி இடம்–
ராமன் பட்ட பாடு கேட்டு இருக்கிறோம்–அதை சொல்ல முடியாமல் திருஅடி– நாம் பிரயத்தனம் பண்ண வைக்க அவன் பிரயத்தனம் மிக பெரியது –சூழ்ந்து அகன்று–அவா அற சூழ்ந்தாயே –காட்டிய பின்பு ஆழ்வார் இல்லை- மின்னுமா மழை தவழும் மேக வண்ணா -பாடினார் பெற்றார் -கபளீகரம் பண்ணும் படி அவன் –இல்லை என்றதும் வருந்தி–கஜேந்த்திரன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த வேகம் கண்டு மகிழ்கிறோம் -பொடி மூடும் தணலாய் இருக்கிறான் -அக்நி போல் எறிந்து ராம தோல் மூடி -ராமத்வம் மனசில் இன்றி -பாழும் கிணறு போல் –வடிவில் பசலை காட்டி—நடு காட்டில் தள்ளுவதே –மமைய துஷ்கரம் ந சம்சய -தான் பற்ற குற்றம் லஷ்மணன் அபசாரம் அம்மானை கேட்டது இரண்டு குற்றம்-அவள் படுவதை பட்டு நீர் -பட வேண்டாமோ–மாய மான் பின் போனீரே ஹீனர்-பிரஜை என்ன கேட்டால் என்ன கொடுக்க வேண்டும் ராஜா அறிய வேண்டாமா –அடிமை என்று புரிந்து கொண்டால் இந்த கேள்வி கேட்கலாம் உடைமை என்ற திண்ணிய சேஷத்வ  பாரதந்த்ர்யா ஞானம் வேண்டும்–

இறையும் அகலகில்லேன் என்ற இவளையா பிரிவது
மது பிரத்யகம் -அர்த்தம் -நித்ய யோகம் குறைப்பீறோ– திரு மந்த்ரத்தில் கை வைத்தீரே –
ஸ்ரீமன் நாராயண–ஸ்ரீமதே நாராயண -துவயம் முன் வாக்யமும் பின் வாக்யத்திலும் இருந்தும் பிரிந்தீரே
விட்டு பிரிந்தால் முடிந்து போவேன்-அனந்யா ராகவே பாஸ்கர–அவளை விட்டு நீரும் இருக்க முடியாதே — பிரிந்தீரே –
தேவன் தேவத் தன்மை அடைவது ஸ்ர்தையா -அதேவா தேவம் –ஸ்ரத்தையா -பேர் வைத்தால் போதுமா அவள் செர்க்கையாலே தேவன் ஆனான்
தேவதாந்திர தரசனதொடே ஒக்கும் அவனை மட்டும்-பற்றினால்-பாகவதர்களை முன் இட்டு சேவிக்காமல்
அடியார்கள் குழாம் களுடன் உடன் கூடுவது என்று கொலோ ஈட்டம் கண்டிட கூடுமேல் –புறப்பாடு காண்பது பாகவதர்கள் உடன் கூடி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் கடாஷிக்க -தானும் சத்தை பெற ..

தனக்கு மினுக்கம் கொடுக்கும் இவளை அன்றோ பிரிவது
பிரபு–தங்கள் காரியம் மட்டும் அறிந்தவன்-பிரபுத்வம்-அறியாத்தனம்
ஒன்றும் அறியாமல் மனம் போன படி-சொத்து என்ன ஆனால் என்ன -பிரிந்து அடியவர் பிராட்டி துடித்தாள்
என்று இருந்தால் போதுமே அவன் பெருமைக்கு -மேன்மை உண்டு நீர்மை இல்லை–பிரபு
ஸ்ரீ வைகுண்டத்திலே இருந்து இருக்கலாமே
ஆஸ்ரிதர் தூக்க வந்த அவதாரத்தில் இதை மட்டும் காட்ட வேண்டுமா
ஆனை குதிரை  ஏற்றம் படை ஆளவும் கணக்கு கேட்க்கவும் கற்றவர் பிரணயித்வம் அறியாமல்
பால பாடம்-
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமை– பெண்ணின் நீர்மை யீடழிக்கும் இது தகாது
பல் பிறவி பெருமான்–என் நின்ற யோனியுமா பிறந்தான்
 பெண் ஜன்மன் எடுக்க வில்லை
 –பிறவி வெள்ளத்தில் -பெண்ணாக -இருந்து இருந்தால் இவள் வருத்தம் அறிந்து இருப்பான்
மோகினி அவதாரம் பிரதானம் இல்லை முக்ய அவதாரம் இல்லை

பிராட்டி பிரிந்த பெருமாள் கடலில் முழுகி இருக்க வேண்டாமா
தாரயதி -தரித்து இருக்கிறாரே -நித்யன் சொரூபம் -அழித்து கொள்ள முடியுமா
ஆத்மனோ தேகம்-ரூபம் அழித்து கொள்ளலாமே –திரு மேனியும்நித்யம்-சதா ஏக ரூப ரூபாயா -இரட்டித்து வீப்சை-
சொரூபமும் ரூபமும்நித்யம் –ராமகா ஆத்மாநா தேகம் தாரயதி-ஸ்ரீ வைகுண்ட ரூபம்- ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -ஒரு முகூர்த்தம் நரசிம்கம் 11000 வருஷம் கழித்து போனீரே அதை போக்கி கொண்டு இருக்கலாமா தாம் ஒரு -மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே -இரவு விசனம்பட்டு துன்பம் பட -ஸ்திரீகள் அடங்கி தானே இருக்க வேண்டும் -பராதீனம் –சீதை பிராட்டியே லஷ்மணன் இடம் இதை சொன்னாள் -அவன் நினைவு படி இருப்பதே கர்த்தவ்யம் –பர கவ்யமாய் நோக்கி இருந்தீரே -என் ரூபம் பக்தர்களுக்கு தானே –பக்தர் கோஷ்டி சேர்ந்த சீதைக்காகா பக்தன் ஆனா திரு அடி விட சொன்னார் – தம் உடம்பு தன்னதோ -எதை கொண்டு வெட்டி கொள்ள எதை கொண்டு உலர்த்த நனைக்க –சோகம் அஸ்தரம் போறாதோ–எம்பெருமானார் பரம பதம் போனதும் மரத்தில் ஏறி விழ போனவனை-ஆச்சார்யர் -கேள்வி பட்டதும் போய் இருக்க வேண்டுமே –சோகம் பெரு நெருப்பு இருக்க —
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரியவாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: