விரோதிகளும் புகழும் ஸ்ரீ ராமன்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

சூர்பணகை ஸ்தோத்ரம்-நாக்கு தானாக பேச -தருனவ் ரூபா சம்பன்னவ் -இரட்டை வசனம் -காளை பருவம் உருவ அழகு  சொல்லி அடுத்து சுகுமாரவ் மார்தவம் -மகா பலவ -புண்டரீகாஷா விசாலாஷவ் –சீர கிருஷ்ணா மான் தோல் மர உரி கச்சிதம் ஆறு விசெஷனம்
தனி ஸ்லோஹம் வியாக்யானம் பெரிய வாச்சான் பிள்ளை இதற்க்கு அருளி இருக்கிறார்..-அரிய வியாகிகைகள் செய்து அருளி இருக்கிறார் விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார்-கேட்டு அதன் படி இருப்பார்-அனுஷ்டானம் முக்கியம் -ஆர்வம் உண்டாக்க இது -உசந்த கடையில் கூட்டம் குறைவு வஸ்து உசந்தது கூட்டு விற்க வேண்டாம்-௧௮ வியாக்யானம் வாலிப பருவம்-முதலில் -அழகை பார்த்து மயங்கி/வஞ்சம் தீர்க்க நினைவு கொண்டு-எளியவர் என்று சொல்ல /சுலபம் இல்லை ௧௪௦௦௦ பேரும் போக வேண்டும் பெரியவன்/ ஆக சௌந்தர்யம் பரத்வம் சௌலப்யம்-பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செம் கண் அச்சுதா – அழகன் அமரர் ஏறே -பரத்வம் –ஆயர் தம் கொழுந்தே -சௌலப்யம்–கண்டேன் சீதையை-கண்டனன் கற்ப்புக்கு அணியை இற பிறப்பு எனபது ஒன்றும் இரும் பொறை கற்பு என்று மூன்றும் சேர்ந்தது சீதை பிராட்டி –த்ரயம் முக்கியம் நம் சம்ப்ரதாயம்-மண்டப த்ரயம் போல்-ரகஸ்ய த்ரயம் –
உண்ண புக்கு வாயை மறப்பார் போலே –கொண்டாட –அங்கம் போனாலும் ஆசை போக வில்லை அதனால்/

யாராக இருந்தாலும் பெருமாள் வடி அழகு  படுத்தும் பாடு -குகன் குக பரிக்ரகம்மனசில் உள்ள உண்மை தூங்குபவன் கோபம் பைத்தியம் மூவருக்கும்  வெளியில் வரும் –உண்மை இருப்பதால் கொண்டாடுகிறாள்-மூன்றாவது அர்த்தம்-துரி யோதனன்-கிம் அர்த்தம் புண்டரீகாட்ஷா விதுர போஜனம்-கோபத்திலும் தாமரை கண்ணனே –உண்மை சொல்ல வைக்கும்–

நல்ல வாலிப பருவம் -யுவா குமாரன்-தருனவ் -காலை பருவம்- காளை புகுவ கனா கண்டேன்–கரியான் ஒரு காளை  திரு மங்கை–நம் பெருமாள் உருப்படி இன்றும் அமுது செய்கிறான்  திராவிட சுருதி தரிசனாய -ஆரா அமுதம் -தருனவ்-அடுத்து அடுத்த நாளில் பிறந்தார் இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்-வெள்ளி வளை கை பற்ற கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து  அணி ஆழி புகுவர் கொலோ மைந்தனை மலராள் மணவாளனை வாலிப பருவத்தில் தோற்றேன்

ரூபா சம்பனவ் காமனார் தாதை சாஷாத் மன்மத –கண்டவர் தம் மனம் கமழும் –ஹிரண்ய வர்ண  ஹிரண்ய கேச தோள்கள் ஆயிரத்தாய்–தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்-அழகன்–கஸ்தூரி திலகம் –கோபால சூடாமணி அழகியான் தானே அரி உருவம் தானே – -படி எடுத்து உரைத்து காட்டும் படி அன்று அவன் படிவம் -சர்வ சத்த மனோகரன் கொள்ளை கொள்ளும் அழகன்–பிரம்மாஸ்திரம் அவன் அழகை காட்டி மயக்குகிறான் ..
சுகுமாரவ்–காமன் அனக வேள்  -கூசி பிடிக்கும் மேல் அடிகள்–பிராட்டிக்கு ஆபரணம் எங்கு சாத்தலாம் பார்க்கும் பொழுது பார்த்த இடம் சிவந்து கன்னி போகும் -அவளே கூசி பிடிக்கும் மேல் அடிகள் காயாம்பூ வண்ண பூவை பூ வண்ணன் மார்த்வம்-இதை கொண்டா நடந்தாய் அளந்தாய் -அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி-இதை கொண்டா நடக்க விட்டார்கள் –அசங்காமல் -அடியார் அல்லல் அசைவோ –மடியாது இன்று துயில் -மேவி மகிழ்ந்தது –கிடந்த வாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே–உத்தான சயனம் புஷ்ப ஹாச —
மகா பலவ-மனோ சரீர ஆத்மா பலம்–எழுதி கொடுத்தது ஜிதந்தே -இந்த குணத்துக்கு தான்
இருந்தான் கண்டு கொண்டே–சுக்ரீவனை பார்த்து கொண்டே இருந்தான் பெருமாள்-பாறை அபகரித்த வாலியை முடித்து தருவேன்-அறை கூப்பிட
யானை பிளிற சிங்கம் வருவது போல் -தாரை கூட்டு சேர்ந்த பலம்-நிவாச விருஷ -சாதுக்கள் இருப்பிடம் பிர பின்னர் பரம கதி புகழ் உள்ளோர் கொண்டாடும் ராமன் –கால சோதித்த -நல் வார்த்தை ஏறாது போக–நாமி பலம் இங்கு –அங்கு -நாம பலன் நாவல் இட்டு –ஆவலிப்பு உடைமை கண்டாய்–நின் நாமம் கற்றதால்-இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்-நமன் தமர் தலைகள் மீதே -அனைவரையும் கூப்பிட ஆழ்வார் பாசுரம் பாடிய அனைவரும் நடக்க –நம்புவார் பத்தி வைகுந்தம் காண்மினே –மதுர கவி ஆழ்வார் ..-ஆபத்தில் புடவை சுரந்தது திரு நாமம் இறே அவன் வந்தால் வஸ்த்ரம் அபகரித்து போவான் –மாலை புகட்டு பாணத்தால் -சம்பாஷணம் -சமாதானம்-நீ சொல்லியதில் சங்கை இன்றி புரிந்து கொண்டேன் வாலி–

சம்சாரிகளை புருஷோத்தமன் சொல்லி நம்ப வைக்க வேண்டி இருக்கிறது அர்ஜுனனுக்கும் கீதாசார்யன்
மரத்துக்கு பின் -பரான் முக வதம் கிருத்வா என்ன குணம் சம்பாதிக்க பட்டது தசரத குமாரனே-செம் கொல் ஆண்டவன்-
பார்த்தால் அழகன்-பிரிய தர்சன்-நடத்தை  தான் சரியாய் இல்லை/இஷ்வாகு குல பெருமை கொண்டவன்–அதில் பிறந்து இந்த தப்பா -சத்யா சம்பன்ன -பேர் மட்டும் நடத்தையில் தேஜஸ்வீ -போக்கி கொள்ள வேண்டுமா -பேர் போனால்-அருளாழி அம்மானை கண்டக்கால்-அருளாத நீர் –அது போல் -மூல மந்த்ரத்தை கண் உற்றான்-தம்மையே தமக்கு நல்கும் -இம்மையே எழுமை நோய்க்கும் மருந்து -ராம என்னும் நாமத்தை கண்டான் வாலி–வாய்மையும் மரபும் காத்து மன உயிர்  துறந்த வள்ளல்–அந்தகன் சிறுவன் -குருடன் பிள்ளை குருட்டு தனம்-பெண் வார்த்தை கேட்டு துறந்தான்-போல் -பரதன் முன் தோன்றினையே -கொண்டாடுகிறான் பரதனை வாலியும்–ராவணனை கொள்ள என் சிநேகம் -உடனே உதவி இருக்குமே -அங்கதன் சொல்லிய வார்த்தை–குரக்கின அரசை கொல்ல மனு நீது சொல்லிட்ரோ –

ஓவியத்தில் எழுத ஒண்ணாத உருவத்தை–பிராணன் போகும் பொழுதும் பேச வைக்கும் உண்மை–ச்தவய  ஸ்த்வபிரிய– ஸ்தோத்ரம் இல்லை யதார்த்தம் —ஆவியை ஜனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தில் வந்த தேவியை-கொண்டு உகந்த பெம்மான்-அமிதில் வந்த பெண் அமுதை கொண்டான்–
பிரிந்தனை -திகைத்து பண்ணிய கார்யம்–மன்னுடை விபீஷணுக்கு -பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்-தெற்கு நோக்கு -கோதை பார்த்து தேசிகன்–இவள் சந்நிதியால் காகம் தலை பெற்றான் இவள் அசநிதியால் ராவணன் மாண்டான் –விருத்தி அபசாரம் அவன் புத்தியால் அபசாரம் இவன்–
காணிதாயம் பூமி தாயம் இல்லை-மறைந்து இருந்து கொல்ல காரணம் முதல்
முன் பின் தெரியாதே -எதற்கு இரண்டாவது கேள்வி
உன்னோடு சண்டை போடாத பொழுது அடிக்கலாமா
வனம் சுத்தி காய் கனி உண்ணும் எங்களை -நீங்கள் நாடர்கள் சுவாமி-
தோலுக்கா நகதுக்கா மாமிசதுக்கா வேட்டை-மான் தோல் புலி நகம் யானை நகம் உடும்பு பன்றி மாமிசம்-தாழ்ந்த இதை என் வேட்டை
தப்பு பண்ணினால்-ராஜா பிரம்மா பசு கொன்ற குற்றம் நரகம் போவார் -நாஸ்திகனும் தமையன் இருக்கும் பொழுது தம்பி கல்யாணம் பண்ணினாலும் நரகம் நான் ஒன்றும் செய்ய வில்லை என் கொன்றாய்
இஷ்வாகு பூமி-கிஷ்கிந்தை இதில் சேர்ந்தது -தர்மாத்மா பரதன் ஆள்கிறான்–காட்டை பாது காக்க ஆணை இட்டான் ராஜ சேவகம் பண்ண வந்தேன் —
சுக்ரீவன் ராஜ்ஜியம் அபகரித்தாய் அவன் மனைவி அபகரித்தாய்-அவன் ராஜா ஆனதும் அவன் இடம் பறித்து கொண்டாய்-காலில் விழுந்து கெஞ்சினவனை காக்க வில்லை-
குற்றம் தண்டிக்க ராஜா குற்றவாளியை அறிய வேண்டிய அவசியம் இல்லை
தண்டனை கொடுக்க துவந்த யுத்தம் வேண்டாமே மிருகம் வேட்டை ஆடுவது மறைந்திருந்து தான்
மிருக பஷி பசு-தண்டனை கொடுக்க
மிருகம் துன்புறுத்த தொடங்கினால் வளை இட்டு பிடித்து கொள்ளலாம் தோலுக்கோ நகதுக்கோ இல்லை
தம்பி மனைவி அபசாரம்-பெரிய குற்றம்
ஆறு சமாதானம்

காலில் விழுந்தவனை ரஷிக்க வேண்டுமே -பகவத் சங்கல்பத்தால் நடந்தது –வரம் கேட்டுகோ–பிள்ளை அங்கதனை உன் கோஷ்டி சேர்த்து கொல்- எம்பியை உம்பிமார்கள் இகழாமல் கண்டு கொள்- சுக்ரீவன் ஒன்றும் இல்லா வெற்று அரசு தான் வாங்கி கொண்டு -வீட்டு அரசு எனக்கு வாங்கி கொடுத்தான்
மிருத சஞ்சீவினி மந்த்ரம் ஸ்ரீ ராம மந்த்ரம் –கற்பார் ராம பிரானை அல்லால்  மற்றும் கற்போரோ -புல் அன்று நல பாலுக்கு உய்தணன் நாம் முகனார் உள்ள நாட்டு உள்ளே -அன்று  சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி– கண்ணன் வழி சொல்லி கொடுக்க ராமன் கூட்டி போகிறான் -ஸ்ரீ ராம ராமேதி ரமே ராம மனோரமே –ஜேஷ்ட ஸ்ரீ ராம பக்தன் சிவன்–முளை கதிரை –விளக்கு ஒளியை -பாட கேட்டு மட கிளியை கை கூப்பி வணங்கினாளே -விட்டு பிரிந்து இருக்கும் பொழுது ராம நாமம் சொல்ல சொல்லி—எல்லே இளம் கிளியே -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு –சீதை பிராட்டி பரதன் ஸ்ரீ ராமாயணம் அருளி தரிக்க வைத்தாரே -தாரை எட்டு வார்த்தைகளால் புகழ்கிறாள் – சேவித்த உடனே -சத்வ குணம் தலை எடுக்க -பர அவர -எல்லை இரண்டுக்கும் பரதவ சௌலப்யம்-பராவரன் –மத களிறு அட்ட்றவன் பாதம்-கற்றினம் மேய்க்க பெற்றான் –கட்டுண்டான் காணேடி–எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் நாயகனே வைய வந்தவள் வாழ்த்தி போனாள்–பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே — உன் வாய் அழகாய் பார்க்க- சொல்ல முடிய வில்லை சர்வ சக்தனுக்கு -பாவம் பறந்து போனதே –முக் குணத்தில் இரண்டினை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று- அவன் காகுஸ்தன் என்று அறிந்து கொண்டாள் –அந்த பர வாசுதேவனே ராமன் ஆதி அம ஜோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தான்-அவன் இவன்-ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்

புரிந்து கொண்டாள் –சத்வ குணம் தலை எடுக்க பிரம்மா ஞானம் வர பேசுகிறாள் -முதலில்

தும் அப்ரேமேயம்-புத்திக்கு அப்பால் உள்ளவன்–நீ -கை காட்டி-தைர்யம்-பர்தா  வாலி மேல் வைத்த காதல் -தும் கார அத்யாயம் மகா பாரதத்தில் அர்ஜுனன் தர்ம புத்ரனை தும் சொல்லி-கொள்வதற்கு சமம் –எட்டு குணமும் ஏத்த ஆச்ரயம்– தும் –அடி தளம் போட்டு கொள்கிறாள் –நீ பெருமை உடன் வாலியை கொன்ற பெருமை-சுக்ரீவனை ஏத்தி வைத்த பெருமை-விஜய சகன் பெயர் வாங்க ஆசை பார்த்த சாரதி-வைய வந்த ஏன் வாயை மாற்றி வாழ்த்த வைத்த நீ
அப்ரமேயம் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவன் -வேதமோ ரிஷிகளோ –ஆனந்த வல்லி–

அஷய கீர்த்தி யஸ்ய மனுஷ்ய ஆனந்தம் -தேவ இந்திர பிருகஸ்பதி பிரஜாபதி பிரமம் -தொட்டு -திரும்பி-இதை மீண்டும் கீழே வைத்து நூறு தடவை ஆனாலும் ஆனந்தம் ஒரு குணம் ஒன்றை கூட எட்ட முடிடாது -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்-சத்யம் ஞானம் அனந்தம் பிரமம் –நித்யர் அயர்வறும் அமரர்கள் அதி பதி–அவர்களாலும் தொட முடியாதவன் ஆனைக்கு குதிரை வைப்பாரை போல்-வந்தாய் போல் வாராதே வாராதே போல் வருவானை

தனக்கே தன தன்மை அறிவு அரியான் –ஸ்ரீ ஸ்தவம்-தும் மகிமா -எல்லை இருவருக்கும் தெரியாது-சர்வக்ஜன் -இல்லை–சீமா பூமி அறியாதவன்- இல்லை சர்வக்ஜன்-இல்லாதவற்றை இல்லை என்று அறிந்தவனே சர்வக்ஜன் ககனாரவிந்தம் ஆகாச தாமரை முயல் கொம்பு போல் பிராந்தி இருப்பதாக அறிந்தால்-அதனால் சர்வக்ஜன் தான் -தெரிந்து  கொள்ள முடியாது என்று தெரிந்தவனே தெரிந்து கொண்டவன் ஆகிறான்–
திரி வித கால தேச வஸ்து மூன்றாலும் -நித்யம் விபு அப்பால் பட்டவன்–பரிச்சேத ரகிதன்-தத்வ த்ரயம்/மூன்று காலம்/பக்த முக்த நித்யன்/கரண த்ரயம் மனம் வாக்கு காயம் மூன்றாலும் -அறிய முடியாதவன் உஊற்றம் உடையாய் பெரியாத் வேதம் சொல்லிற்று முடிக்க முடிய வில்லை பன்னலார் பயிலும் பரனே –
தும் அப்ரேமேயன்-நீ கை காட்டி-கண்ணால் கண்டும் தெரிய முடியாதவன்-முன் நிலை அவன் என்று சொல்லும் படி நிற்கிறாய்-வில்லும் கையும் -சங்கு சக்கர கதா தரன்-மனசால் தியானம் ஆகும்-இங்கு கண்ணால் கண்டு மனசால் நினைக்க அரியவன்-பெருமை அளவிடற்கு அரியது ராமனின் சௌலப்யம் எல்லை காண முடியாது -தாமோதரனை ஆமோ தரம் அறிய –யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான் யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் –பிரஹ்மாதிகளும் இழந்து போக இடைசிகள் நாக பழ காரி ஏழை எதலன் கீழ் மகன் என்னாது–பித்ரு வாக்ய பரி பாலனம் பண்ண வந்தாய் கரன் கபந்தனை முடித்து ஜடாயு மோட்ஷம் அரிய முடியாதவன் -அடுத்து இரண்டாம் வாக்கியம்-

துரா சதக– உடம்பால் நெருங்க முடியாதவன் அங்கதன் வர முடியவில்லை –நெறி பட தான் நெருங்க முடியும்-பொடி பொடி ஆக்குவது ஓட செய்வது முடியாது-சூஷ்மம் ஆன வஸ்து வேற இல்லை  சு சூஷ்மம் அனுர் அணியாம்-பொடி பொடி ஆக்க முடியாது –ஒட்டி விட முடியாது விபு-எங்கும் உளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து –

இல்லாத இடம் இல்லை-அந்தம் இல்லை அனந்தம் நித்யம் முடிக்க முடியாது துராசகன்-அனுகூலரால் தான் நெருங்க முடியும் –அடுத்து
ஜிதேந்த்ரையன் –இந்த்ரியம் ஜெயிக்க பண்ணுபவன் –சுக்ரீவன் நான்கு மாதம்-வாலி போன வழி மூட வில்லை-தாரை குழி அறியாமல் வர லஷ்மணன் தலை குனிய -அது போல் பெருமாளும் ஜிதேந்த்ரியன்-சுக்ரீவனுக்கு ராஜ்ஜியம் கொடுத்து – ரிஷிகேசன்-நம் இந்த்ரியம் அவன் சொல் படி பண்ண வைப்பவன்–ஜிதந்தே நெஞ்சினாரும்–மனமும் கண்ணும் ஓடி அவனை அடைய -நின் அடியேன் அல்ல என்று நீங்கி-காணேன் கணவளையும் மேகலையும் –சமுத்ரம் கொண்ட வஸ்து -தசரதன் கண்/கண்ணன் பின் கண் போனதே –

கேட்கிறான் காத்து இல்லை சங்கல்பத்தால் கேட்கிறான்-கை இல்லை தாங்குகிறான் -இந்த்ரியம் இன்றி-மனன் பொறி கொண்டு அரிய முடியாது பக்தி என்கிற மை கொண்டே -அடுத்து -தர்மம்-நமக்கு நல்லது -மத்யமம் நமக்கும் பிறக்கும் நல்லது உத்தம-பிறருக்கு
உத்தம தார்மிகன் – –தார்மிகன் தன்னை அடைய வழியாக –உத்தம -தர்மம் கர்மம் பக்தி உது சரண் உத்தர ஆச்சர்ய உத்தம –சாமான்ய தர்மம் விட்டு விசேஷ தர்மம்பிடிப்பது உத்தம தார்மிகன் –காருண்யம் இரக்க பார்க்காமல் நண்பன் கார்யம் செய்தானே—நம் பெருமாள் கோஷ்டி-சந்த்யா வந்தனம்காணாமல் கோணாமல் கண்டு -பட்டர்– கற்று கறவை குற்றம் ஓன்று இல்லா  கோவலன் /கனைத்து -நற் செல்வன் நங்காய்–கோவலன் சாமான்ய தர்மம்-நற் செல்வன் -விசேஷ தர்மம் பற்றிய –ஒரு கையால் ஒருவன் தன தோளை ஊன்றி—இந்த பிள்ளை தான் நற் செல்வன்-பால் கறக்க விட்டான்–லஷ்மணன் அக்நி கார்யம் பண்ண பத்னி விட்டு போய் விசேஷ தர்மம் பற்றி–கைங்கர்ய பரர்-உத்தம தார்மிகச்ய

அஷய கீர்திச்ய -அள்ள அள்ள குறையாத அந்தமில் புகழாய்-அடியேனை அகற்றேலே–வாலி கொன்றாலும் கீர்த்தி குறையாதவன்-தாரையே முடிவு சொல்கிறாள் –நிகரில் புகழாய்–சிசுபாலன் கேளப்பார் செவி சுடும் –வைவதர்க்கு என்றுகூட்டிய கூட்டத்தில் உள்ளோரும் செவி சுடும் படி–பகவத் நிந்தனதுக்கு ஜீவனம் செய்வாரும்-
புகழ் குறையாத சாமர்த்தியம்-விஷக்சனச்ய -கேள்வி அனைத்துக்கும் பதில் சொல்லி /சுக்ரீவனுக்கு மாலை போட்டு அடையாளம்–/முக் கால நிகழ்வும் கண்ணால் அறிபவன்-/யானை கொல்ல முயல் காலில் விழுந்தாய்–சாமர்த்திய காரன்-விரோதிக்கு விரோதி பிடித்து -தனி சாமர்த்தியம்
ஷித்க் ஷமா வான் -பூமி போல் பொறுமை–அங்கதன் தாரை கொல்லாமல் பொறுமை/பூமியில் உள்ளோர் ஷமை எல்லாம் என் ஒருத்தி இடம் காட்டி -இந்த ஒன்றே பூமி ரஷிக்க போரும்.. -ஈஸ்வரன் செய்த ஆணை தோழிகள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை–குற்றம் கண்ணில் படாமல் குணமாக கொள்பவன் -நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாக கருதுவர் ஆதலால் –குணம் மட்டுமே பார்ப்பார்கள்  இல்லை தோஷமே குணமாக கொள்ளும் -நன்மையாக மிக்க நான்மரையாளர்கள்—
சதஜா உபம அஷ– கண்கள் சிவந்து சுநேத்ரம் ஆரம்பித்து -சிகப்பு–காரணம்–விரக- வாலி கோபம்- சுக்ரீவன் காருண்யம்- ஜகத் ஈஸ்வரன் -அழகு பக்தர் ராகம் -சிகப்பு -தாமரை கண்ணன் ராமன்விச்வாமித்ரர் இடம் தசரதன் சொன்னான் வெண் தாமரை கண்ணன் ராஜீவ லோசனன் –ஒரு கண்ணால் சிஷித்து ஒரு கண்ணால் ரஷித்து ராகவ சிம்மம் –அனுக்ரகமும் நிக்ரகமும் சேர்ந்து

ஆக எட்டும் சொல்லி கொண்டாடுகிறாள் –ச காரம் கடைசியில் சேர்க்க வில்லை-பொறுமைக்கு சேர்க்க வில்லை –குற்றம் மன்னிக்க இதையும் மன்னித்து கொள்-கண் அழகுக்கும் சொல்ல வில்லை-ச காரம்-உடல் அழகு இது ஓன்று தான் மற்றவை சொரூப குணம் –ச காரம் சொன்னாள்-சேர்க்க வில்லை–முன் ராமனாய் அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி ஆடி -குண அனுசந்தானம்- பக்தி என்னும் ஏரி நிரம்பி கண்ண நீர் வழிய

அடியார் சேறு என் சென்னிக்கு அணிவனே -அவிகாராய –விஷ்ணவே -அவாப்த சமஸ்த காமன்-எளிவே எத்திறம் -மூஆறு மாசம் மோகித்து –அரங்கம் திரு முற்றம் சேவடி செழும் சேறு -கால் ஆலும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –பக்தனுக்கு –
மண்டோதரி-தசக்ரீவன் அசிந்த கர்மம் –மனுஷ்யனால் இல்லை ராமேன மானுஷ்ய ரூபேன–தனுஸ் பிடித்து நிற்கிரான்பெருமாள்- பிரணவமே நடந்தால் போல் காட்டிலே நடந்து -சீதா மத்யே -அகரத பிரயோ ராம முன்/லஷ்மணன் இறுதியில்-நடை அழகு சதுர கதி சிங்கம் போல் தேஜஸ் புலி கோபம் யானை பெருமை ரிஷபம் கர்வம் –இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் பக்கம் காணலாம் சர்ப கதி போலே நுழைந்தும் போவார் –நடக்கும் பெருமாளை கண்டால் கைங்கர்யம் இழந்து போவோம்..உருகுமாலோ என் செய்வேன் உலகத்தீரே -கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான்-வரதனின் நீண்ட கிரீடம் சேவித்தாலே ஜகம் உன்னது தான்-நான்கு ஸ்லோஹம் மண்டோதரி-வாயால் அருளி-வேதம் மறைத்து அர்த்தம் கொடுக்கும்–வேத அர்த்தம் நன்றாக கொடுக்கும் வேதயிதி–மரம் பட்சிகள் இரண்டு உண்ட பறவை ஒளி மங்கி உண்ணாத பறவை-ஜீவாத்மா கர்மம் அனுபவித்து ஒளி மங்கி /பரமாத்மா ஒளி விஞ்சி—மறைத்தால் தான் விஷய ஏற்றம் புரியும் -வேத யோக்யதை அனைவருக்கும் இல்லை–சுரம் தப்ப்பினாலும் நரகம் கஷ்ட வழி திரு நாம சங்கீர்த்தனம் எளியது-சுலபம்–தாரை மண்டோதரி சூர்பணகை வார்த்தை வைத்தார் கிட்டே அனைவரும் வர –உய்ந்து போக —
வேத சப்தம் தான் அனை வருக்கும் இன்றி -அர்த்தம் சொல்ல -வதம் தமிழ் செய்த மாறன்-மண்டோதரி

வியக்தம்-
— ஏஷ–நான் அறிந்து கொண்டேன் –
மகா யோகி .
–பரமாத்மா
 சனாதனம் —
.அநாதி மத்திய  நிதானம்-ஆதி மத்யம் அந்தம் இல்லாதவன்
மகான்
தம்ஸ பரமோ
தாதா
 சங்கு சக்கர கதா தரான்
ஸ்ரீ வஸ்த்ச வஸ்தா–
– நித்ய ஸ்ரீ–
– அஜயா–வெல்ல முடியாதவன்
 சாஸ்வத —-துருவ -உறுதி  யாக என்றும் இருப்பவன் இப் படி பட்டவன் மானுஷம் -விஷ்ணு சத்ய பராக்ரமன்தேவர் வானவர் உருவம் கொண்டு சூழ சர்வ லோக ஈஸ்வரன் உலக நன்மைக்காக -ராஷச பரிவாரம் சூழ உன்னை கொண்டு வீறு பெற்று இருக்கிறான்-ஆயர் புத்திரன் இல்லை அரும் பெரும் தெய்வம்–நிற்கிற நிலையிலே கண்டு கொண்டாள்-

உலகே தன்னது என்று தோற்ற — கையிலே பிடித்த திவ்ய ஆயுதம் வைத்த அஞ்சேல் என்ற திரு கைகள்-நீண்ட கிரீடம்–தேவாதி தேவன்-விலகாமல்-அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் அவரை நான் தேவர் என்று அஞ்சினேனே -முருவல் கொண்டு –ஸ்மிதம் காட்டி–நாலா பக்கமும் வளைத்து நம்மை கொள்கிறான் –கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் திரு அடிகள்–திரு மேனி கண்டே அறிந்து கொள்ளலாம் சாஸ்திரம் வேண்டாம்–வியக்தம் -இவனை அறிந்தேன்
இந்தரனோ பரம சிவனோ -குபெரனோ இல்லை –மாதலி தேர் முன்பு கோல் கொள்ள -இவர்கள் ராவணனுக்கு பயந்து புற முது இட்டு போனவன் –
ஜகத் காரண வஸ்து -இவர்களை உருவாக்கி–எப்படி அறிந்தேன்-சேவித்த உடன் சத்வ குணம் வந்து -ததாமி நல்ல புத்தி -அறியாதன அறிவித்த அத்தா மயர்வற   மதி நலம் அருளினான்-தேவ ரகசியம் அறிந்தேன்
ராவணனை கொள்ள -இனி அறிந்தேன் ஈசருக்கும் நான்முகனுக்கும் தெய்வம்
தெளிவாக அறிந்தேன்-ஹனுமான்சீதை கண்டார் போல் கஷ்டம் இன்றி-அருந்ததொயோ சந்தரனோ அனுமாநித்தி யுக்தியால் அறிந்தார்
உன்னை பார்த்தே நீ -கண்ட மாற்றத்தால் தனதே உலகம் என்று ஏஷ -ராவணனுக்கு உபதேசம் அன்பின் மிகுதியால் நமக்கு உபதேசிகிறாள்

யாரானும் அல்லன் அறிந்தேன் உமக்கு அறிய கூறுகிறேன்-திரு மடல் பாசுரம் போல் -வியக்தம் ஏஷ –
யாரால் இலங்கை போடி போடி ஆக்க பட்டது இளம் தெய்வம் இல்லை- இந்த நோய் தீர்க்க வேண்டாம் –
ஏஷ -முன் கை காட்டி -இவன் -மானுஷம் ரூபத்தில் ஸ்ரீமன் நாராயணன்
விபீஷணன் கூப்பிட்டு மேல் கார்யம் செய்ய சொன்னானே ஏஷ
விபீஷணன் தேவி மாருக்கு அந்த புரம் ஆபரணம் நல்கிய ஏஷ
யுத்த களத்தில் என்னை
தர்ம-மகா ரிஷி  அர்த்தம் -விபீஷணன் காமம்-சிக்ரீவன் மோஷம் வாலி ஜடாயு
தனிமை எனக்கு கொடுத்தான்-கோலம் கொடுத்தான்
மண்டோதரிக்கு தான் அறிய வைக்க வந்தான் எளியவன்–மானுஷ ரூபம் மூடார் எட்டா கனி எளியவன் இடை பிள்ளை யாரும் வர வில்லை அவஜானந்தி மாம் மூட சாரத்திய வேஷம் தனக்கு என்று புரியாமல்
மகா யோகி–யோகம் =கல்யாண குணம் சமுத்ரம் -உயர்வற உயர் நலம் உடையவன்

சன்னாகம்-கவசம் கொண்டவன்–இந்த்ரன் கொடுத்த கவசம் கொண்டவன்
உபாயம்-அடுத்த அர்த்தம் -மகா உபாயம்-தேவர் உடன் ஆலோசனை
 பிரயத்தனம்-தபஸ்வி-தப ஆலோசனை-அனைத்தும் ஆராய்ந்து செய்த கார்யம்-வைராக்கியம்-கிஷ்கிந்தை சுக்ரீவன் கொடுத்து அழகி எங்களை கண்டு கொள்ளாமல்
 சங்கதி -தேவர் வானரம் கூட்டு சேர்த்து கொண்டாய்
யுக்தி—தி இடம்/சுக்ரீவன்/விபீஷணன் /என்னையும் அறிந்து கொள்ள வைத்தாய்
அமர கோஷம் இந்த ஐந்து அர்த்தமும் யோகி வார்த்தைக்கு சொல்லும்
பரமாத்மா -அந்தர் ஆத்மா -வியாபித்து-
ஆத்மா பத்து அர்த்தம் அமர கோஷம்-ச்வாபம் தைர்யம் சூர்யன் ஜீவாத்மா பரமாத்மா போல பலவும் -சூர்யன் விட உயர்ந்தவன் உள் இருட்டை போக்கி /அக்நி முன்னால் கூட்டி போவான் இவன் சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி

அடையாளம் மேல மேல சொல்லி சப்தம் –பரமாத்மா முக்தனுக்கும் -சொல்லலாமே -அதை போக்கி அடுத்த /பகத் முக்த நித்ய அனைவரையும் விட வாசி சொல்ல
நித்யன் சனாதனன் –அசித்தும் நித்யம் தானே -மாறுதல் படலாம்–அநாதி மத்யம் நிதானம்—பஞ்ச தன்மாத்ரை சூஷ்ம நிலை-பூதங்களின் சூஷ்ம நிலை-சப்த ரூப- ஸ்பர்சம் ரசம் கந்தம்

-கந்தம்-பிர்த்விக்கு மண் வாசனை–
அப்பு ரசம் நாவால் சுவைக்க
தேஜஸ் அக்னி -ரூபம்
வாயு ஸ்பர்சம் தொடு உணர்வு-
ஆகாசம் சப்தம்
கர்ம இந்த்ரியம்–சப்தம் காது
ஸ்பர்சம் தொடு
ரூபம் கண்
ரசம் நாக்கு
மூக்கு
ஞான இந்த்ர்யம்-வாக் பாணி பாத வீயு உபச்தன்கள் கர்ம இந்த்ரியம்
மனஸ்-21
மூல பிரகிருதி /மகான்/அகம்கரம்-21 உருவாகும்
அசித் 24
ஜீவாத்மா 25
பரமாத்மா 26 தத்வம் -எண்ணிலும் வரும் நினைத்தாலும் வருவான்-எண்ணிக்கை சொல்லி 26 வந்தாலும் வருவான்–பூநிலாய ஐந்துமாய்-புனல் நான்கு தீயில் மூன்று கால் இரண்டும் ஆகாசம் ஓன்று –

ஆகாசம்  முதலில் உருவாக்கி /வாயு/அக்னி அப்பு பிர்த்வி-
ஆகாசம்-சப்தம் மட்டும்
வாயு ச்பர்சமும் சப்தமும்  இரண்டும் உண்டு
அக்னி ரூபம் ஸ்பர்சம் சப்தம் மூன்றும் உண்டு
தண்ணீர் ரசம் ரூபம் ஸ்பர்சம் சப்தம் நான்கும் உண்டு
பூமி கந்தம் ரசம் ரூபம் ஸ்பர்சம் சப்தம் ஐந்தும் உண்டு ஓன்று -பிரகிருதி -தான் கார்யம் ஆக  இன்றி மற்றவற்றுக்கு காரணம் –

ஏழு -மகான் அகங்காரம் பஞ்ச தன்மாத்ரம் இவை ஏழும் இடை பட்ட கோஷ்ட்டி- –பிரகிருதி விக்ருதி -தன இடமும் தோற்று விக்கும் தானும் பிரகிருதி இடம் தோன்றும்
பதினாறு -மனஸ் /பூதம்/கர்ம /ஞான -விக்ருதி –தான் வேற மாறாமல் –
இப்படி பிரித்து -பிரக்ருதியை சொல்லலாம் ஆதி மத்யம் அந்தம் -ஆறு விகாரம் இல்லை-
பிரளயம் பிரகிருதி நீரில்-சேர்ந்து ..இறுதியில் ஆகாசம்-
பஞ்சீகரணம்-சேர்த்து உருவாக்க –ஒன்றில் மற்ற குணம் தெரியும்-கலப்படம்-ஆரம்பித்து வைத்தான்-நீராய் ..காலாய்
மகான்–சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்து முடிவில் பெரும் பாழ்-.வியக்தம் தாமச பரம -இதை விட மேல்-பரம பதமா-அதுவும் மேல் தானே
விரஜை தாண்டி–
தாதா தாங்குகிறான் –பரம பதம் தாங்க படுகிறது தரித்து போஷிக்கிறான்-தாதா -இரண்டும் பண்ணுகிறான்-

மணிமா மண்டபம் -தான் அமர்ந்து -ஆதி சேஷ பர்யங்கம் நடுவாக வீற்று இருக்கும் தர்மாதி பீடம்-அதுவும் தாங்கி இருகிறதே அவனை-சங்கு சக்கர கதா தரன்-அனுகூலம் அன்பு கொடுக்க –பிரதி கூலரை அழித்து விரோதி நிரசனம் பண்ண — கதை ஞானம் கொடுக்க
வெள்ளை சுரி சங்கோடு-சங்கோடு சக்கரம்-சங்கு முதலில் –முதலில் சொல்லி நாராயண விஷ்ணு வாசுதேவன் -பிரியாமல் இருக்கும் பெருமை சங்கரையா உன் செல்வம் சால அழகியதே –உண்பது சொல்லில் உக்கு அளந்தான்  வாய் அமுதம் கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கை தலத்தே -சங்க சக்கர கதா தரா -வியக்தம்–ஜெயா விஜயரும் -சாரூப்ய மோஷம்-நித்யர்

ஸ்ரீவத்ச வத்ஸா நித்யஸ்ரீ -அடுத்த அடையாளம் கௌஸ்துபம் ஸ்தானம் ஜீவாத்மா -யவனிகா மாயா ஜகன் மோகினி அந்த புரம் மூல பிரகிருதி -ஸ்ரீ வஸ்தம் திரு மரு மார்பன் என் சிந்தையில் திகழ வைத்து –தோஷம் இல்லை கருப்பு -உடனே நித்ய ஸ்ரீ சொல்லி–அவள் மட்டும் சொல்லாமல் முக திரையும் சொல்ல இரண்டையும் சொல்கிறாள் ..
ஸ்ரீ சம்பந்தம் –பிரியாமல்  இருந்தவர் பலர் லஷ்மணன் கைங்கர்ய ஸ்ரீமான் நாக வர ஸ்ரீமான் கஜேந்த்திரன் விபீஷணனும் ஸ்ரீ மான்-கொண்டாட பட்டவர்கள்-ஆபாச பந்து விட்டு பந்துவாக நினைத்த ஸ்ரிமத்வம்
அஜேயா -தோற்க்காதவன் –சுதர்ச ஆழ்வாரும்
சாச்வதாக -என்று என்றும் -சுதர்சன சண்டை போட்டு தான்
துருவ -லோகிக்க

பங்குனி உத்தரம் திரு கல்யாணம்–நித்ய ஸ்ரீ-சங்கை வராது –லஷ்மணன் கைங்கர்ய செல்வம்/கஜேந்திர ஸ்ரீமான் /விபீஷணனும் ஸ்ரீமான் -துருவ -உறுதி என்றும் நிலை நின்றவன் ஜகத்காரண  பூதன் –ஒன்றும் தேவும் -யாதுமில்லா அன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகு படைத்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை–உனக்கு புண்ய லோகம் கிட்டும் –
மானுஷம் வடிவை கொண்டவன்–வரம் அப்படி –நரம் வானரம் விட்டு வரம் பெற்றான்–
ஆஸ்தாயா -எடுத்து கொண்டான்–பிரார்த்தனை நிறைவேற்ற -பக்தர்களுக்கு சேவை சாதிக்க
பக்தர்களுக்கே அவன் திரு மேனி திரு ஆபரணங்கள் தொட்டாச்சர்யர் சேவை -எமக்காக அன்றோ –மானுஷம் நமகாகா –
பிரார்த்தித்த படி-தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் –ஆச்தாயா -ஏற் இட்டு கொண்டு சங்கல்பம்
பிறப்பில் பல் பிறவி பெருமான்-விஷ்ணு–இப் பொழுது தான் பெயர் சொல்கிறாள்-கரந்து சில் எடம் தொறும் நீர் தொறும் பரந்துளன் அகடிதத்தனா சாமர்த்தியம்–சேராத சேர்த்து நரசிம்கம் கோபம் பிரசாதம்-விஷ்ணு–சத்ய பராக்கிரமம் குணம் பூர்த்தி கொள்ள -சர்வகி தேவைகி-முப்பத்து முக் கோடி தேவரும் சேர்ந்து -துஷ்ட தேசம் ராமன் தனியாக இல்லை வியக்தம் அறிந்து அனைவரும் -பல்லாண்டு பாட –சூழ்ந்து இருக்க –பிரார்த்தனை-மாதலி பிரார்த்தித்து பிரம்மாஸ்திரம் –சூழ்ந்து பார்கிறார்கள்–சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு-சூழ்ந்து இருப்பது நேராக பார்த்து கண் எச்சில்- முன்னிலும் பின் அழகிய பெருமாள் -அப் பாஞ்ச சன்யம்-நேராக பார்க்க முடியாமல் –ஸ்வாமி நரன் தேவர்கள் வானரம் –சரணா கதி பெருமை அறிந்த ஜன்மம்
புலி குரங்கு மனுஷ்யன் கதை சொல்லி சுக்ரீவன்-சரண் ஏற்றம்–வானரமாக பிறந்து -சரனாகதிபெருமை அறிவிக்க தேவர்கள் ஜாதி வானரம் போல் உபாகதி -அருகில் சென்றார்கள்- வேலைக்கு தேவர் கொண்டவேஷம் –ச ராஷச பரிவாரம் சர்வ லோக ஈஸ்வரன் நன்மை கொடுக்க -அனைவரையும் நியமனம் -தேவர் நன்மைக்கு மட்டும் இல்லை–உலகோர் நன்மைக்கு -சாஷாத் -தானே வந்தான் -நோய் நாடி நோய் முதல் நாடி-அனைவரையும் அளித்து உன்னை கொன்றான்-மகா த்வய்தி ஒளி பெற்று வீறு தேவர் வீரம் தன பேறாக கொண்ட ஒளி

பட்டாபிஷேகம்-வசிஷ்டர் ஏற்பாடு
அனைவரையும் கூப்பிட்டு கொண்டு-வானர ஸ்திரீகள் சுத்தி சீதை பிராட்டி பார்த்து
பெரிய கண்/குறைந்த இடுப்பு /வாலே இல்லை
பாரத்வாஜ ஆஸ்ரமம் வந்து -திரு அடி மூலம் பரதனுக்கு செய்தி
மங்கள நீர் ஆடி-எட்டு மகா ரிஷிகள் சேர்ந்து -சத்ரம் சாமரம் லஷ்மணன்
சக பத்னி -ரத்ன மய பீடம் -குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்
குண கடல்-திரு அடிக்கு சீதை பிராட்டி முத்தா ஹாரம்-ஆசனம் நடந்து  மாதா நடந்துவந்து -யாம் பெரு சம்மானம்-
ராம பக்தி கைங்கர்ய ஸ்ரீ வளரும் ஸ்ரீ ராமாயணம் கேட்டால் –எங்கும் திரு அருள் பெற்று இன்புறுவர்
ஸ்ரீ ராம ஜெயம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: