ஸ்ரீ சப்த காதை-5/6/7- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வும்
என் பக்கல் நன்மை எனும் இயல்வும் –மன் பக்கல்
சேவிப்பார்க்கு அன்பு உடையோர் சன்ம நிரூபணமும்
ஆவிக்கு நேரே அழுக்கு -5
நான்காவது பிரகரணம் –சத் குரு சேவனம்-குரு சிஷ்யர் நடத்தை -அவர் ஆத்மா ரஷனம் இவன் தேக ரஷனம் தன் சிஷ்யனாக நினைக்க கடவன் அல்லன் தன் ஆச்சர்யருக்கு சிஷ்யன்–தனக்கு என்று கொள்ள கூடாது–வெள்ளத்தில் அகப் பட்ட -ஆச்சார்யர் திரு அடிகளே சரணம் என் திரு அடிகளே சரணம் சொல்லி முழுகினார் -மாறாடி நினைத்தால்-சிஷ்யன் தன்னது என்று நினைக்காமல் ஆசார்யர் கொடுத்த பிரசாதம் திரும்பி -சிஷ்யன் தன்னது என்று கொடுத்தால் வாங்க கூடாது கொடுக்கில் கள்ளனாம் கொள்ளில் மிடுக்கனாம் –தரித்திரன் –

சிறு துரும்பு கிள்ளி ஆச்சர்ய பீடம் இருந்தாலும் நமக்கு ஆச்சார்யர் தானே –அவர் அதிகாரம் கேட்க்கும் அதிகாரம் நமக்கு இல்லை –ஞானம் அனுஷ்டானம் நன்றாக இருக்கும் குரு-ராமானுஜ சம்பந்தம் ஒன்றே  விஷ்ணு லோக மணி மண்டப மார்க்கம் அவர் மூலமே–ஜகத் ஆச்சார்யர்–மோஷ பிரதன் அவர் ஒருவரே-
-பிரிய ஹிதம் இருவருக்கும் உண்டு–ஆச்சார்யர் பிரியம் சிஷ்யர் நடத்த வேண்டும் சிஷ்யர் ஹிதம் ஆச்சார்யர் நடத்த வேண்டும் -ஆச்சார்யர் ஹிதமும் சிஷ்யர் பிரியமும் ஈஸ்வரன் நடத்துவான்
ஆச்சார்யர் என்கிற எண்ணம் இன்றி-சிஷ்யன் தனக்கு சிஷ்யன் என்று எண்ணாமல்-வீட்டு இன்ப இன்ப பாக்காளில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி–அத்தை மாத்ரு யோனி பரிட்ஷை யோடு ஒக்கும் -ஆச்சர்ய ஹிருதயம் 75 சூரணை முக்கியம் -குலம் தாங்கு –சக்கரத்து அண்ணல் ஆள்

உள் கலந்தார் பாகவதர் தான்
உபதேசம் பண்ணினோம் என்று இல்லாமல் -போத எந்த பரஸ்பரம்-போல நினைத்து -சிஷ்யர் என்ற நினைவு துஸ் ச்வாபம்
என் பக்கல் நன்மை- உபதேசத்தால் நன்மை பெற்றான்–தன் ஆச்சார்யர் உபதேசிக்க -தான் பிரதம சிஷ்யர் -கூட படிக்கும் என்ற நினைவு வேண்டும்..ஆச்சர்யத்வ நன்மை இருக்கிறது என்று நினைத்தால் அகங்காரம்–டாம்பீகம் கோபம் மூர்க்கர் அகங்காரம்
ஜன்ம நிரூபணம் -பதிம் விச்வச்ய -மன் =ஸ்வாமி இறைவா -நாதன்-பக்கல் சிநேகம் கொண்டவர் -சினேகா பூர்வ அநு தியானம் பக்தி- பஜ செவாயாம் தாது –திரு நாராயணன் தொண்டர் தொண்டன்-சப்த பர்வ–சந்தசில் இடம் இல்லை-ஏழு உடன்  நிறுத்தினார் –சகஜ தாஸ்யம் உடைய –ஜன்ம நிரூபணம்  மாத்ரு யோனி பரிட்ஷை போல் –பகவத் பிரசாதத்தால்  துர் ஜாதி நிவ்ருத்தி –வசிஷ்டரால் விஸ்வாமித்ரர் -ஜாதி சண்டாளன் கர்ம சண்டாளன் செயலால் –அன்புடையோர் -நிதி உடையோர் போல்-துர் லபம் –நேரே ஆவிக்கு அழுக்கு –கொடுமின் கொள்மின் –ஆத்மா வஸ்துவுக்கு நேர் நேர் கொடு நாசகம் -சத் துவாகரம் இன்றி -பிராயச்சித்தம்  பண்ணி ஒழிக்க முடியாது அத த்வாரகம் –பாகவத அபாசாரம் அநேக விதம் அதில் ஓன்று ஜன்ம நிரூபணம்
அழுக்கு என்று இவை அறிந்தேன் அம் பொன் அரங்கா !
ஒழித்து அருளாய் வுள்ளில் வினையை –பழிப்பு இலா
வென் ஆரியர்க்காக வெம் பெருமானார்க்காக
உன் ஆர் அருள்க்காக வுற்று –6
நஞ்சீயர் -மூன்றில் ஒரு பங்கு பட்டர் இடம்– ரகஸ்ய உபகாரம் சதிர்சம் –விபூதி சதிஷ்டயமும் -ஈஸ்வர துவயமும் வேண்டும்–
முயல்கின்றேன் உன் தன் மொய் கழல் அன்பினை- திரும்பி நன்மை செய்ய முயல தான் முடியும்–ஆறாம் பாசுரம் ஐந்தாம் பிரகரணம்-கிருபையே காரணம் -வேறு ஒன்றுமே காரணம் இல்லை–நாம் பற்றும் சரணாகதியும் காரணம் இல்லை —

சரணா கதி உபாயம் ஆகலாம் தேசிகன் கருத்துஎன்று  இன்று சொல்வார்–பலத்துக்கு சதிர்சமான உபாயம் இல்லை- தகுந்தது இல்லை–பிள்ளை லோகாசார்யர்–ஈஸ்வர கிருபையால் தான் –பலத்துக்கு நிகரான உபாயம் இல்லை சரணா கதி -பிரார்த்தனா மதி சரணா கதி—சாஸ்திர பிரதானம் தேசிகன்– ஈஸ்வர பிரதானம் பிள்ளை க்லோகாசார்யர்–யோஜனை வித்யாசம்–அபிப்ராய பேதம் இல்லை இருவரும் ராமானுஜர் இட்ட பிட்சை -சரணாகதி பண்ணா விடில் மோஷம் கிட்டுமா இல்லை என்பர் ஐவரும் – வனத்திடை ஏரி ஆம் வண்ணம் .செய்யும் இது அல்லால் மாரி பெய்விப்பார் யார்–கிருபை பொழியும் பொழுது தயாராக இருக்க வேண்டும்-சரணா கதி இது போல் –பசி -அன்ன தானம்-போல் –இரண்டும் தேறும் கிருபையும் சரணா கதியும்–ச்மார்தரும் ஊர்த்வ புண்டரம் தரித்தவர் யாதவ பிரகாசர் இடம் ராமானுஜர் கற்க போனாரே –ச்மார்தரும் ஸ்ரீ விஷ்ணு ஆராதித்தவர்கள் தான்–கைவல்யார்த்தி பற்றி யோஜனை பேதம்-திரும்பலாம் தேசிகன் -வர முடியாது கேட்டே போனான் ஏடு நிலத்தின் இடுவதன் முன்னம் என்பதால்–இல்லாத அதிகாரி –அன்று இருந்து இருக்கலாம்–இது எல்லாம் அவன் விரித்த வலை–மாயம்–நிர்கேதுக கிருபை ஐந்தாம் பிரகரணம் -ஞானவான்கள் வெறிதே அருள் -தீ மனம் கெடுத்தாய் மருவி தொழும் மனமே தந்தான் -இன்று என்னை பொருள் ஆக்கி –அன்று என்னை புறம் போக்க வைத்தான் –காள மேக வழி துணை பெருமாள்–வசந்த உத்சவம் -சிசு உபசாரம் –காள மேக பெருமாள் முன் சென்று -மற்று ஓன்று இலேன் கதியே -ஆப்தன்–சரீரம் விழுந்தால் தான் மோஷம்–சரீரம் உடன் கூட்டி போய் நித்யர் காட்ட அவன் ஆசை பட்டான்–மங்க ஒட்டு உன் மா மாயை–அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே–திரு வாட்டாறு-திரு அனந்த புரம் போல் துவார த்ரயம்—உம மனசில் இருக்கிறேன் சுக்ருதம்-என்னை தீ மனம் கெடுத்தாய்–போகாதே சொன்னீர் அது புண்யம்-மருவி தொழும் மனமே தந்தாய்–புது மண பெண் காலால் கோடு போட்டு -சர்வேஸ்வரன்-இப்படி கேட்டேன் பாபி-கிளம்பினார்–ஆழ்வார்–என் தலையில் ஏற்றதே சொத்து உன்னது ஸ்வாமி நீ -கேவலம் ஈஸ்வரன் கிருபையால் தான்

சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்கு சரணாகதி–கண் துடைப்பு தான் இது–நிர்கேதுக கிருபை–
அத்வேஷம் வந்து விட்டது -விலக்க மாட்டேன் -கறவை பின் போனான் வராதே சொல்ல வில்லை-தடுக்காமல் இருந்தால் போதும் அறிவிப்பே சரணா கதி

பாபம் கழித்தது என் ஆரியர்க்காகா எம்பெருமானாருகாக உன் கிருபைக்கு –அழுக்கு என்று அறிந்தேன்-அன்பு இல்லாமல் இருப்பது–வினை போக்கும் சக்தி உனக்கு தானே –துடிக்க தான் முடியும் என்னால்–பிள்ளை லோகாச்சர் எம்பெருமானார் உன் கிருபை–
அன்பு இல்லாமை/ சிஷ்யன் என்று நினைப்பது /தன் உபதேசம்/ஜன்ம நிரூபணம் -நாளும் அறிந்தீரே -பெரிய பெருமாள் அருள-தாமரை அலர்த கடவ சூர்யன் தானே உலர்த்துவான் -நீரில் இருந்து எடுத்தால்—இரண்டு விதி-ஆச்சார்யர் -சம்னந்தம் நீர் சம்பந்தம் -சூர்யன் அலர்துவது அவன் கிருபை–அழுக்கு என்று ஒரே வார்த்தை-கழிக்க போக்குவது அவன்-அவன் சக்திக்கு இது ஒன்றும் இல்லை-அம் பொன் அரங்கா-ஸ்தாவர பிரதிஷ்டயாய் இங்கு கிடந்தது இருந்தது என் அழுக்கை போக்க தானே –போக்கினால் தான் துயர் அரு சுடர் அடி –துயர் அறுத்த பின்பு சுடர் அடி–அவன் தன துயர் அரும் –விபீஷணன் பட்டாபிஷேகம் விஜுரக-ஆச்சர்யம் -பெரிய கார்யம் பண்ணினது போல்–தம்பி ராஜ்யம் வகிக்க மாட்டேன்-சொன்னார்களே–தன துயர் அறுந்து சுடர் அடி–திரு அனந்த புரம் எழுந்து அருளி–இப் பிரபந்தம் அருளி-பெரிய பெருமாள் தோற்றி இருப்பார்-உருவ வெளிப்பாடு–கண் முன்னால் சேவை- சேஷ சாயினே –திரு மலை -வேதார்த்த சங்கரகம் எம்பெருமானார் அருளும் பொழுது—பொன் அரங்கம் என்னில் மயலே பெருகும் -ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ ரெங்கம் இருந்து அருளும் பொழுது-பிராமணி ஸ்ரீனிவாச –மங்கள ஸ்லோஹம்–பட்டார் கோஷ்டி திரு வேம்கடம்-தும்பி சொல்லிய ஐதீகம்-அனந்தாழ்வான் சொல்லி அனுப்பி-திரு மங்கை ஆழ்வார்-வாய் வெருவி வேம்கடமே வேங்கடமே என்கின்றாள் –தாய் பாசுரம்-பெண் சொல்வதாக -ரெங்கமே தான் சொன்னாள் பெண் பட்டர்– திரு மால் இரும் சோலை அழகர் இடம்-ஸ்ரீ ரெங்க ஆபத்து நீங்கி ராமானுஜர் வாழும் நிழலில் இருக்க பிரார்த்திக்கிறார் கூரத் ஆழ்வான் –ஒழித்து அருளாய்-பாவனத்துகு -என் அசுத்தி-சேர்த்தி தம்மையே ஒக்க அருள் செய்வார்-ஆழ்வார் -செம்மை உடைய திரு அரங்க செல்வனார் மெய்ம்மை பெரு வார்த்தை–கையும் உளவு கோலும் சாரத்திய வேஷம் சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -மா சுச சொன்னாய்–ராமானுஜர் சரணா கதி கத்யம்–சேர்த்தி -தாயார் அமர நம் பெருமாள் நிற்க -அவள் நியமிக்க இவன் செய்ய தயார் –ராமோ இரண்டாவது வார்த்தை சொல்ல மாட்டான் அருளினீர் –ஏலா பொய்கள் உரைப்பான்- நம் பெருமாள் ஸ்ரீ ராமன் பெரிய பெருமாள் ஸ்ரீ கண்ணன்–எல்லாம் ஓன்று ராமனுக்கு ..இறந்த காலம் போய் சொல்ல வில்லை வரும் காலம் சொல்ல மாட்டேன்- நிகழ காலம் தனியாக சொல்ல வேண்டாம்–இத் தலை அர்தியாது இருக்க மேல் விழுந்து செய்வாய் வெறிதே அருள் செய்வாருக்கு —அரங்கா ஒழித்து அருளாய்-பதிற் தலையில் குடி இருக்கிறாய் -களத்து மேட்டில் படுத்து இருக்கும் உழவன் போல்–மனன் அமலம்-  உண்பார் மிடற்றை பிடிக்குமா போல் –உள்ளில் வினை ஞானம் வெளிபடாமல் வளராமல் இருக்க வைக்கும் -உள்ளே சத்தை பெற மனசில் இருகிறாய்-உள்ளத்தே வாழும் மாலை–உன்னால் போக்க முடியும்–பாசி படர்ந்து -வினையும் படர்ந்து போகும்–உறைப்பு தோற்ற கேட்கிறார்–ஆச்சர்ய சம்பந்தம் கொடுத்தே தீர வேண்டும்.உனக்கு .-பிடித்த இருவரையும் சொல்லி –என் ஆரியர்-ஞானம் கொடுத்த -பழிப்பு இலா -குற்றம் அற்ற -என்றுமே குற்றம் இல்லாமல்–கேசவ பக்தி அடியார் உடன் சேர்வதோ ஏற் பட வேண்டும் இதுவோ அதுவோ இல்லை –இது வேண்டும் இல்லா விடில் அது வேண்டும்–ராமானுஜர் அடியார் சேர்வதே வேணும் கிடைக்கா விடில் கேசவ பக்தி போதும்..எம்பெருமானார்க்கு அத்யந்த அபிமதர் ஆச்சார்யா எல்லை நிலம் சரம ஸ்லோஹம் சர்வருக்கும் வாரி கொடுத்த எம்பெருமானாரை பார்த்து  /உன்னையும் பார்த்து உன் கிருபையும் பார்த்து கொடு//கரை புரண்டு ஓடும் காவேரி போல் கிருபை பொழியும் தயை பிரதானம் ஞானம் விளக்கு போட்டு பலம் ரஷிக்க பின் வரும்-தயா தேவி நடுவில் நடக்க –தேவரையும் விஞ்சி காணும் கிருபை–நேராக போகாமல் ஆச்சார்யர்-மூலம் -போனால் தான் நடக்கும் அவரை விதை பந்தல் குச்சி கொம்பு  நட்டு பின்பே தானே பந்தல் எற்றுவாரை போல –அவன் அனுக்ரகத்தால் தான் வேதம் வல்லாரை கொண்டு விண்ணோர் பெருமான் திரு பாதம் –நாத முனிம் பிதா மகம் -போல் –சங்கிலி தொடர் போல் குரு பரம்பரை–என்னை பார்த்தால் கால கழிவு ஆனால் இவர்களையும் கிருபையும் பார்த்தல்- விதி வாய்கின்ற்றது காப்பார் யார்–இரு கரையும் அழித்து பொழியும் கிருபை தடுக்க முடியாது உன்னாலும்
தீங்கு ஏதும் இல்லாத் தேசிகன் தன் சிந்தைக்குப்
பாங்காக நேரே பரிவு உடையோர் –ஓம் காரத்
தேரின் மேல் ஏறிச் செழும் கதிரின் ஊடு போய்ச்
சேருவரே அம் தாமம் தான் –7
அம் தாம அன்பு செய்து –சேருவர் அம் தாமம்–நினைவுக்கு பரிந்து கைங்கர்யம் செய்யும் சிஷ்யர் ஓம் கார தேரின் மேல் ஏறி -பிரேமமிருந்தால்-வாழ்ந்து போவார்-தாழ் வாதும் இல்லா குரவர்- -எதிர் பார்க்காமல் கொடுக்கும் கிருபை–மினுக்கம் இன்றி-ஞான உபதேசம் -ஐஸ்வர்யம் கேட்டு பெறாமல்-கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக –வர வர பெரும் குழி –வெட்டி விழுவோம்..சிஷ்யன் உஜ்ஜீவனமே உத்தேசம் –ஸ்ரீ வைஷ்ணவர் தாள நினைக்காமல்- பகவத் கைங்கர்யமே -ஞானம் அனுஷ்டானம் குறை இன்றி ஆத்மா ஞானம் மிகுந்து –தன்னை சேர்க்க வல்ல ஆசார்யன் –சு ஆசார்யன் பக்கல் ப்ரேமம் இல்லாது இருக்கை தீங்கு இல்லாமை–கால விசேஷம் இன்றி எப் பொழுதும் தீங்கு இன்றி –ஆசார்யன் திரு உள்ளத்துக்கு அனுகூலமாக –தேவன் போல் ஆச்சர்யனை உபாசிக்க வேண்டும்..ஆச்சர்ய கைங்கர்யம் பண்ணி கொண்டே இருக்க வேண்டும்..தேகத்தை ஆசை உடன் நோக்க வேண்டும் முதுகு தீர்த்தம் பார்த்து மகிழ்ந்தவர்- மோர் முன்னால் ஐயர் ரசம் கூட உகக்கும்–நேரே –ஆள் இட்டு அந்தி தொழவோ—அந்யரை இட்டு செய்யாமல் பரிவு உடையோர் -அர்ச்சனை சேவித்து பெருமை பாடி வணங்கி-சர்வ காலமும் எல்லாமாக பிரதி பத்தி பண்ணி இருக்க வேண்டும்-

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம்
ஸ்ரீ விளாம் சோலை பிள்ளை  திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சர்யார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s