ஞான சாரம்-31/32/33/34-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப் பொருளும்

கோதில் மநு முதல் நூல் கூறுவதும் –தீதில்
சரணா கதி தந்த தன் இறைவன் தாளே
அரண் ஆகும் என்னும் அது –31
திரு மந்த்ரம் சாரம் -இதன் விவரணம் துவயம்  -சரணா கதி பொதிந்து உள்ளது இதில்
சரணா கத தன் இறைவன்-ஆசார்யன் –
தோஷம் இல்லாத சரணா கதி -ஏற்றது -சொரூப அனுரூபம் இது தானே சேஷத்வ பார தந்த்ர்யம் ஒத்து போகும் இது ஒன்றே

ஒவ்வாதது போன்ற தீது இல்லை–அந்திம ஸ்திதி தேவை இல்லை அகங்காரம் போன்றவை இல்லாதது -பலத்துக்கு சதிர்சமாய் இருக்கும் -இது ஒன்றே ..தன் இறை- தனக்கு அசாதாரண சேஷி-பொதுவான இறைவன் அவன்-தனக்கு சேஷி-தாளே ரஷணம்–இந்த அர்த்தம் நான்கு வேதம் -ஒரு நான்கு-அத்வதீயம்-தன் நிகர் அற்றவை-ரிக்யாதி பதத்தால் நான்கு வகை -உள் பொதிந்த நிதி போல் சேமித்து வைத்த -தத்வ ரூபமான அர்த்தம் –மெய் பொருள்–கோதில்-கோது -தோஷம்-உண்மை இல்லாதவற்றை மநு பேச மாட்டார்-ஆப்த தம வாக்கியம் மநு வார்த்தை-மநு முதல் பல ச்ம்ரிதிகள் சுருதி -வேதம்-நினைவு வைத்து கொண்டு எழுதி வைத்த -ச்மிர்திகள் -இந்த அர்த்தமே சொல்லும் -சரணா கதி தந்த —துவயம் கொடுத்த ஆச்சார்யர்-
சகல வேத அந்தர்கதம் பரமார்த்தம் இதுவே -தெரிய பொருள் இதுவே -தத் உப பிரமாணங்கள் -வேதம் உப பிரமணம் ஸ்மிர்த்தி –வேதாந்தம் உப பிரமாணங்கள் இதிகாச புராணங்கள்..–புருஷன் வாக்கில் வராதவை வேதம் -சொல்பவன் தோஷம் இல்லை-தன் நெஞ்சில் தோற்றத்தை சொல்லி இது சுத்த உபதேச வார்த்தை என்பர் மூர்கர் –நம் பேச்சு கால வரை அரைக்குள் உள்ளவை–வேதம் தன் இச்சைக்கு சொலும்  -பலன் கருதி சொல்லாது -ஆப்த தமம் -உண்மை விளம்பி நன்மை விரும்பி–ஆப்த/ஆப்த தர ஆப்த தமம்-தத்வ தரிசினி வாக்கியம்-ஆப்தன் வழி துணை பெருமாள்-வேதம் அனைத்தும் ஆப்த தமம்-எட்டு புரி இட்ட-நன்கு பாது காக்க -நாரார் உரி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை–வேதாந்த விழு பொருளின் மேல் இருந்த விளக்கு–வேதம் என்றது சொல்ல வந்த பிரமாணம் கெளரவம்–நான்கு என்றது அனைத்திலும் இதை சொன்னது எனபது–அநேக சாகா ரூபம் சாரம்-உள் பொதிந்த –மேலே எழுந்த வாறு சொல்லாமல் உள் பொலிந்து -மெய் பொருள்-தத்வ ருப வாதம் –அர்த்த வாதம் இல்லை –மெய் சத்யம் -மநு -ஸ்மிர்த்தி உண்மையே சொல்லும்..அவர் ஷத்ரியன்–கோது இல்லாமை–மனுவுக்கும் எல்லா வற்றுக்கும்  விசெஷணம்-பிராமணிய கெளரவம் சொல்கிறது –ஆப்த தமத்வம் சொல்கிறது –பாஞ்ச ராத்ர ஆகமம் இதிகாச புராணம் ஏக கண்டமாய் ஒரு மிடறாக சொல்லும்

வேத அர்த்தம் விளக்குவதே இவற்றின் கடமை–
தீதில்- குற்றம்-இல்லாதவை-கர்ம ஞான பக்தி சிலர் தான் பண்ண முடியும்-ஸ்திரீகள் /நான்காம் வர்ணத்தவர் பற்ற முடியாது–அந்திம ஸ்திதி அபாயக பகுளத்வம் -அபிராப்தம் அகங்கார கர்ப்பம் கொண்டவை–பக்தி யோகம் செய்ய சக்தி இருக்க்கவுமாம் இல்லா யானாலும் திரு அடி பற்றுவேதே பிராப்தம் -அக்ஞானம் காரணம்  நாம் -ஆச்சார்யர்கள் பிராப்தி இல்லை என்று- காத்து இருக்க முடியாமலும்–அங்கமாக பிர பத்தி பண்ணி பக்தி அனுசந்தித்தால் அதே பிறவியில் மோஷம்-இருந்தாலும் சரண்-அடைந்தது அப்ராப்தம் என்ற ஒரே காரணம் –தரித்ரனுக்கு சீரிய நிதியை கொடுத்தது போல் –ரத்ன குவியல் துவைய மகா மந்த்ரம் அருளி உபகரித்தார் -உபாகார ஸ்மிர்த்தி உடன் வாழுகிறோம்.-கை காட்டி போல மட்டும் இல்லை-ஆச்சார்யர்–ஈச்வரனே ஆச்சர்யனை கொள்ள சொல்கிறார் அவரே விதிக்கிறார் -குரு பரம்பரை காக்க மானச வாயிக சம்பந்தம் -பத்து கொத்து -உத்சவம் வழி முறை அனைத்தையும் ஏறபாடி பண்ணி எம்பருமானார் –உடையவர் ஆகினதே நம் பெருமாள்–ஒருவரே மோஷ பிரதன்-திரு அடி திரு முடி சம்பந்தம்-பகவத் வாக்கியம் பிரமாணம் –பீடு உடைய எட்டு எழுத்தை தந்தவர் என்றார் கீழ்–இதில் சரணா கதி தந்தவர் என்கிறார் -கேள் அது போல் அல்ல இது -25 துவைய மகா மந்த்ரம் 32 சரம ச்லோஹம் -மொத்தம்  65 எழுத்தில் சம்ப்ரதாயம் –அர்த்தத்தை மறைத்து சப்தம் சொல்லுவார் மற்ற இரண்டிலும்– -இதில் அர்த்தம் போல் சப்தமும் மறைத்து போவர்–துவைய சரீரமே பிராப்யம் நஞ்சீயர்-திவ்ய மங்கள விக்ரகம் –விக்ரக கல்யாண குணங்கள் -திவ்ய ஆத்ம சொரூபமும் சொரூப குணங்களும்—நித்யர் முக்தர் பரம பிராப்யம் –அது போல் நமக்கு துவைய சரீரம் தான் முமுஷுக்கு பிராப்யம் –அனைத்து பெருமாளும் சேர்த்து அடங்கிய துவய மந்திர ரத்னம்-இறைவன் -சேஷி -அண்ணிக்கும் அமுதூரும் ஏன் நாவுக்கே– நான் கண்ட நல்லதுவே -மதிர் மம -போல் பொது இறை இல்லை -தன் இறைவன்-சர்வேஸ்வரன் அடக்கிய துவயம் அருளிய ஆச்சர்ய -திரு அடிகளே -பிரத பர்வதத்திலும் சரம பர்வதத்திலும் திரு அடியே உத்தேசம் தாளே ஏ வகாரம் அவதாரணம் வேறு ஒன்றை எதிர் பார்க்காமல் –அரண் ஆகும் -ரஷகம் –சேஷித்வ சரண்யத்வம்–சொல்லி  தன் இறைவன்-சேஷி  தானே அரண் உபாயம் சரண்யன் -பிராப்யத்வமும் அர்தாது சித்தம் இத்தால் அறிந்து கொள்ள வேண்டிய பொருள் –
-குரு ரேவ பர பிரம்மா குரு ரேவ பரா கதி
 குரு ரேவ பரா வித்யா குரு ரேவ பரம்தனம்
குரு ரேவ பர காமோ குரு ரேவ பராயணம்
யஸ்மாத் தது பதேஷ்டா சவ தஸ்மாத் குருதரோ குரு —
அர்ச்சநீ யஸ்ஸ வந்த்யஸ்ஸ கீர்தநீயஸ்ஸ சர்வதா
த்யாயேத்  ஜபேன்  நமீத  பக்த்யா பஜேதப் அர்ச்சயேன் முதா
உபாயோ உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத்
இதி சர்வேஷூ வேதேஷூ சர்வ சாஸ்த்ரேஷூ சம்மதம்
ஏவம்  த்வயோபதேஷ்டாரம் பாவயேத் புத்தி மாந்தியா  —ஸாத்விக தந்த்ரம் துவய பிரசங்கம்
மானிடவன் என்றும் குருவை மலர் மகள் கோன்
தான் உகந்த கோலம் உலோகம் என்றும் –ஈனமதா
எண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும்
நண்ணிடுவர் கீழாம் நரகு –32
ஆச்சார்யர் பார்த்து மனுஷ்ய புத்தி பண்ணினாலும்/அர்ச்சை திரு மேனி இந்த உலோகம் என்று – ஆச்சர்ய ஹிருதயம் -76 சூத்திரம்-வீட்டு இன்ப இன்ப  பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி -கனிவாய் இன்ப பா -இன்ப மாரி நம் ஆழ்வார் –இத்தை மாத்ரு யோனி பரிட்ஷை யோடு ஒக்கும் -பிள்ளை லோகசார்யர்-தான் உகந்த கோலம்-அர்ச்சை திவ்ய மங்கள விக்ரகம் –உபாதானம் ஆன உலோகம் –இருவரும் நீசர்–எக் காலும் கால தத்வம் உள்ள அளவும் நரகே அடைவார் –ஆச்சார்யர் பகவத் அவதாரம் என்று பிரதி பத்தி பண்ண வேண்டும்..–சாஷான் நாராயணோ தேவா –மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லா -கையில் சஸ்த்ரம் கொண்டு– திவ்ய ஆயுதங்கள் –சங்கு சக்கரம் வாள்  சாட்டை வில் மழு  -கொண்டு–சாஸ்திரம் கொண்டு –சேஷி சொல்லாமல் சேஷன்-சுவாமி ராமானுஜன்–கடைசி அவதாரம்-அண்ணல் ராமானுசன் வந்து தோன்றிய அப் பொழுதே நன்றும் ஞானம் தலை கொண்டு  நாரணர்க்கு ஆயினரே -அவதார விசேஷணமே போதும்—மக்நான் சம்சார சாகரத்தில் அழுந்தியவரை கருணையால் தூக்கினார் காரேய் கருணை ராமானுசா -ஞானம் ஒளி விட செய்பவரே பகவான்-மனுஷ்ய புத்தி பண்ணினால் யானை குளித்தது போல் ஆகும்..ஆளுக்கு அடையும் மாரி மாரி -பிரயோஜனம் இன்றி பாபம் வந்து அமுக்கும் -அசத் புத்தி –தான் உகந்த திரு மேனியை உலோகம்-அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே –அவன் உகந்து எழுந்து அருளின திவ்ய விக்ரகம் ஸ்ரீ வைகுண்டம் இருக்கும் ஸ்ரீ மன் நாராயணன் -காவேரி விரஜ சேயம்–பாஞ்ச உபநிஷத் மயம்-சரீரம் பாஞ்ச பௌதிகம்-உபநிஷத் அவனுக்கு சமீபத்தில் இருக்கும்–உபாதான நிரூபணம் பன்னுவது-மாத்ரு யோனி பரிட்சை போல் —

கர்ம சண்டாளர் -நடத்தையால்-செயல் பாட்டால் சண்டாளர் — மார்பில் இட்ட பூணூல் தானே வாரா போகும்–இருவர் போல ஒப்பிலாத நீசர்-வேறு யாரும் இல்லை -கால தத்வம் உள்ள அளவும் நரகத்தில் அழுந்தி இருப்பார்கள்..நரகத்தில் சம்சாரம் இவர்களுக்கு –பிரளயம் முடிந்து நரகத்தில் சிருஷ்டியாய்–நரகத்தில் சம்காரமும் -மாறி மாறி வந்து கொண்டு –விடியா வென் நரகம் என்று சம்சாரம் -நித்ய சம்சாரமாய் போவார்கள் -நரகத்தை நகு நெஞ்சே-
விஷ்ணோ அர்ச்சாவ தரேஷூ லோஹா பாவம் கரோதி யா
யோ குரு மானுஷம் பாவ முபௌ நரக பாதி நைவ்–பிரம்மாண்ட புராணம்
எட்ட விருந்த குருவை இறையன் என்று
விட்டோர் பரனை விருப்பு உறுதல் –பொட்டெனத் தன்
கண் செம்பளித்து இருந்து கைத் துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பான் அற்று –32
கை பிடித்து கார்யம் கொள்வது பகவானை பற்றுதல் காலை பிடித்து கார்யம் கொள்வது ஆச்சர்யர் பற்றுவது –உபாயாந்தரம்–அவனை தவிர -ஆச்சார்யர் பற்றுவது இதில் சேருமா –தனித்து ஒரு உபாயம் இல்லை திரு அட ஸ்தானம் –தானே மோஷம் கொடுப்பது இல்லை-பிரார்த்தித்து ராமானுஜ சம்பந்தம் -முக் காலத்திலும் முக் காரணத்தாலும் செய்யும் அபராதம் பொறுக்க நீரே சரண் அடைந்தீர் எங்களுக்கும் சேர்த்து ராமானுஜர் சம்பந்தம் ஏற்படுத்தி வைத்து அவன் இடம் பிரார்த்திக்கிறார் ஆச்சர்ய மூலம் பிர பத்தி அனுஷ்டிக்கிறோம்.அறிவிப்பு தான் கிருபையால் அருளுகிறான் அருளை பெற தயாராக இருக்கிறேன் —

ச்வாதந்திர அபிமானம் உண்டு அவனுக்கு -நிரந்குச ச்வாதந்த்ரன்-இச்சை படி -சம்சயம் உள்ளது அவனை பற்றினால்-பர தந்த்ரனான ஆச்சார்யர் பற்றினால்– இந்த பந்த மோஷம் இரண்டுக்கும் அன்றி –மோஷம் ஒன்றே ஹேது –விஜாதியன் இல்லை ஆச்சார்யர் சஜீதியன்–வேதார்தம் ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் –சுலபன் கையில் இருகிறவன் நமக்கு என்று இருப்பவர் ஆச்சார்யர்–ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே–அர்ச்சிக்கு அருளினார் திரு மங்கை ஆழ்வார் -அது போல் நிலத்தில் அருகில் உள்ள இவரை-இவர் கடிதம் கேட்ப்பான் அவன் இடம் நேராக போனாலும்..–
எட்டினால் பிடிக்கும் படி இருக்கும் குருவை -சந்நிகிதனாய் இருக்கும் -ஓர் பரனை-பரத்வம் ஸ்ரீ வைகுண்டம் எட்டா கனி–லபிக்க வேண்டும் என்று ஆசை படுத்தல் -கை நீரை கொட்டி மேகத்தை பார்த்து அம்புதத்தை -பார்த்து இருப்பவன் போல் -அவன் செயல் போல் அற்று -போல –விடாய் பிறந்தவன் –தாகம் இருக்கும் பொழுது கொட்ட வில்லை–கை நீரை தாகம் இல்லாத பொழுது கொட்டி விட்டான் -சமாச்ரண்யம் சீக்கிரம் பண்ணாமல்-ஒரே ஜாதி மனுஷ்யன் என்ற எண்ணம் –ஆச்சார்யர் நம்மை விட இளையவர் ஆக இருக்கலாம்..வயது பொறுத்து இல்லை குட கூடஸ்தர் -ஆச்சார்யர் திரு அடிகள்  பத்னி  திரு அடிகள் -புத்திரன் திரு அடிகள் –அரு கால சிறு வண்டே -பொன் உலகு ஆளீரோ புவனி முழு ஆளீரோ -முதலில் ஸ்ரீ வைகுண்டம்-சொத்தை எழுதி வைத்த கிரமம் படி அருளுகிறார்-நித்ய முக்தர் வாழும் இடம் உம இதே – இவர் திரு உள்ளத்தில் கிட்டே இருப்பது பொன் உலகு–அரு கால் வேகம்-பறந்து தானே போகும் சிறகால்—தலையில் பதித்து கொள்ள அரு காலும் வேண்டும் ஸ்தலத்தார் மரியாதை மகநீயர் செய்த உபகார ச்மிர்தியால்–சமாச்ரண்யம் சடங்கு இல்லை சம்ஸ்காரம் -நம்மை தயார் பண்ணுவது கைங்கர்யத்துக்கு –யாதவ பிரகாசர் -சம்ப்ரதாயம் சாஸ்திரம்-வேத மார்க்கம் பிரதிடாச்சர்யா –கூரேச விஜயம்– ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் தோற்று வித்தது இல்லை சாஸ்திரம் அருளிய படி தான்-சம்கிதை வாக்கியம் உண்டு–அருகில் இருக்கும் ஆச்சர்யரை கொள்ளாமல்–அதி தூரச்தன் ஈஸ்வரனை -நனைத்து ஆசை படுத்தல் அறிவு கேடன்-எங்கும் உளன் தரிகிரவனே அவன் தானே -நாம் சொன்னாலே விட்டு பிரிக்க முடியாத தத்வம்–பக்தி நிலை குறைய குறைய தூரம் அருகில் இருப்பதை அறிய யோக நிலை கரும்பை பார்த்து சக்கரை பாலில் நெய் கண்டால் போல் –நம்முக்குள் பிரமம் கண் படுவர் –இந்த கஷ்டம் ஆச்சார்யர் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமே –கேட்டு மனனம் பண்ணி இடை விடாமல் சிந்தனை பண்ணி தானே அவனை அறிய முடியும் சம தர்சனம் -யோகிகள்—கீதை அருளியது கொஞ்சம் பாசுரம் தான் வெண்ணெய் உண்டான் நிறைய உண்டு–சேயன் அணியன் -சிறியன் மிக பெரியன் ஆயன் துவரை கோன் ஆக நின்ற மாயன் –கை பட்ட வஸ்து சுலபன் ஆச்சார்யர்-பெருமை மிக்கவர்–கண்ணால் பார்க்கலாம்-ஏப் பொழுதும் சேவிக்கலாம் வேண்டிய பொழுது ரட்ஷகன் போக்யன் கைங்கர்யம் கொண்டு–விபவ அவதாரம் விதுரன் போன்றார் கைங்கர்யம் செய்து இருக்கலாம் -இல்லத்தில் இருக்கும் பெருமாளும் கண்டு அருளுவான் உஜ்ஜீவன அடைவிகிறார் –சேஷி இல்லை -என்று விட்டு-சஜாதிய புத்தியால்-ஓர் பரனை விரும்புதல் சஷூர் கம்யன் ஆச்சார்யர் – சாஸ்திர கம்யன் அவன் வேதம் ஒன்றாலே அறிய படுபவன்-அதி தூரச்தான் அறிய அணுக அரியன்-அரியவன் அல்லன்-ஆராதனைக்கு ஆச்சார்யர் மூலம் பற்றினால்–செம்பளித்து -கண்ணை மூடி தூங்குவாரை போல்-மேல் விளைவது விசாராககாமல் இருந்து – கை நீரை கொட்டி –ஆச்சர்யரை விட்டது கண் மூடினது போல்- விடாய் திறந்த பொழுது சாப்பிட வைத்த நீரை –ஆகாசம் மேகம் தீர்த்தத்தை எதிர் பார்த்து இருக்கிறான்-விருப்பு உறுதல் கிரியை-செயல் பாடை போல் என்கிறார் பரன்- சாஸ்திர கம்யன் –குரும் –சஷூர் கம்யம் கரச்த முதகம் –சாஸ்திர வாக்கியம் பற்றியே இந்த பாசுரம் சம்ப்ரதாயம் சாஸ்திர வழி வந்தவை தான் -கருணையால் தமிழ் அருளி இருக்கிறார்

பற்று குருவை பரன் அன்று என இகழ்ந்து
மற்று ஓர் பரனை வழி படுத்தல்–எற்றே தன்
கைப் பொருள் விட்டார் எனும் காசினியில் தாம் புதைத்த
அப் பொருள் தேடித் திரிவான் அற்று –34
புதையல் கிட்டாது புறம் கால் வீக்கம் கிட்டும் -ஆச்சர்ய சமாச்ரண்யம் பண்ணின பின்பும் தேடி கொண்டு இருக்கிறோம்–பற்று குருவை-பற்றின ஆச்சர்யரை–மற்றவர் குற்றம் பார்க்க கூடாது -தாயே தந்தை -நோய் பட்டு ஒழிந்தேன்  திரு மங்கை ஆழ்வார்-பிதரம் மாதரம் –குரும் -என்றது சூத்திர பலன் சம்சார விருத்தத்துக்கு உபதேசித்த குரு-சம்சார நிவ்ருதமான திரு மந்த்ரம் அருளிய ஆச்சார்யர் பற்றி சொல்ல வில்லை–லகு திரு ஆராதனம் மா முனிகள் அருளினார் ஸ்வாமி எம்பெருமானார் அருளியதை எளிமையாக்கி கருணையால்- –நகி பாலான சாமர்த்தியம்-ஈஸ்வரனை ஒளிந்தவர் ரஷகர் அல்லர் -ஆச்சார்யர் மூலம் தானே பற்றுகிறோம்–அதி சுலபன்கை புகுந்தவர் அ பரன் என்கிற புத்தியால் விட்டு அதி எத்தனத்தால் அடைய கூடிய ஈஸ்வரனை பற்றுவது–ரஷகன் போக்யன்-நினைத்த பொழுது எல்லாம் ஆச்சார்யர்-அவன் அவதாரம் தானே ஞான ஒளி விளக்கை ஏற்றும் குரு–ஆகாச தாமரை-கம கம இருக்கும் தாமரை என்பதால் வஸ்து உண்டோ=-பிரத் யட்ஷ விரோதம்–ஊன கண்ணுக்கு புலப் பட மாட்டார் –கைதனம் விட்டு–முந்தானை கொய்சகம் முடிந்து வைத்த வைரம் விட்டு விட்டு–சௌலப்யம் வெளி படும் மாலே மணி வண்ணா –ஆலின் இலையாய் -வானவர் கண்ணனை தன்னதோர் அணியை–பரதவ சௌலப்யம்–

அல்பம் என்ற நினைவால் விட்டு விட்டு-பூமிக்குள் யாரேனும் புதைத்த புதையல் தேடுவது போல் –கால விரயம்–தேடுபவன் உடைய செயல் போல் -கையில் தனம் வைத்து கொண்டு குப்த தனம் தேடுபவன் மூடன் -காசினி வேந்தன் தேடலாம் நத்தம்-காய்சின வேந்தன் பூமி பாலகன் –வைத்த மா நிதியை ஆச்சர்ய முகென தேட வேண்டும்-

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s