ஞான சாரம்-23/24/25/26-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஊழி வினை குறும்பர் ஓட்ட அருவர் என்று அஞ்சி

ஏழை மனமே இனி தளரேல்–ஆழி வண்ணன்
தன அடி கீழ் வீழ்ந்து சரண் என்று இரந்து ஒரு கால்
சொன்னதற் பின் உண்டோ துயர் –23
பூர்வ அகம் தொலையும் என்கிறார் இதில் -தீயில் பஞ்சு போல் — உத்தர அகம் தீண்டாது என்கிறாள் விளக்கி தாமரை தண்ணீர் போல் அடுத்து –சரண் அடைத்த முன்னும் பின்னும்/உபாசகன் முன்னும் பின்னும் –போய பிழையும் புது தருவான் நின்றனவும் –தீயினில் தூசாகும் –மாரீசனை ஒட்டி விட்டு சுபாகு முடித்தாரே பெருமாள் ..வேம்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் சாரா தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்–திருமாலை ஆண்டான்-எம்பெருமானார்-வெம் -எரிந்து போகும் கடன்கள் –சரீரம் சம்பந்த கர்மம் எரிந்து போகும் திரு மாலை ஆண்டான்–கடன்கள் வேம்-மேல் வினை முற்றவும் சாரா -ஒட்டாது -சரா சப்தம் கொண்டு அர்த்தம் –இது மெய் சத்யம்-எம்பெருமானார் –மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்–ஏதம் சாரா -அங்கு இருந்து சாரா சப்தம் -இரண்டு பாசுரமும் துவய அர்த்தம் சாதிக்கும் நம் பிள்ளை அருளுகிறார் –அச்லேஷ விநாசம் உத்தர பூர்வ ஆகம்–பிரம சூத்தர வாக்கியம் -இது கொண்டு சூத்திர அர்த்தம் ஒருங்க விடுவார்—இதையே இரண்டு பாசுரங்களில் அருளுகிறார்
துயர் உண்டோ -இல்லை துயர்–பழம் கால வினை ஊழி குறும்பர்-திட்டம் போட்டு படுத்து பாடு பார்த்து அசித் சித் போல் ச்வதத்ரர் -இரந்து சரண் என்று சொன்ன பின் –சகலரும் அறிய அருள்கிறார் –மாறி மாறி பல பிறப்பில் -அநாதி கால கர்மா -அரை வினாடி காலத்தில் சம்பாதிக்கும் கர்ம பிரம கல்ப காலம் அனுபவித்து முடிக்க முடியாத அளவு-கூரத் ஆழ்வான் பாரமாய பழ வினை பற்று அறுத்தான்-நாம் சுமந்தாலும் பாரம் என்று உணராமல்–கோர மாதவம் செய்தனன் கொள்-அவன் கிருஷி பலன் -தம் வழி ஆத்மாவை கொண்டதாம் நாட்டை வசம் படுத்தும் குறும்பர் போல்–அந் நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் –ஓடி வருவர் துரத்தும்-சீகர கதியாய் வந்து நலியும்..ஏழை மனமேதம் நெஞ்சை சொல்லி கொள்கிறார் -சரண்யன் வைபவம் –சரணா கதி வைபவம்–சரணா கதன் வைபவம் மூன்றையும் அறியாமல் பயம்- மா சுசா வார்த்தை புரியாமல் -அறிய தக்க அளவு இல்லாத நெஞ்சே இனி தளராதே கொள் –இத்தால் மா சுச சொல்லி தன நெஞ்சை ஆசு வாச படுத்துகிறார் -இனி விளக்குகிறார் மேல்
ஆழி வண்ணன் கம்பீர ச்வாபன் -உறுதியில் ஹிமாசலம் காம்பீரத்தில் சமுத்ரம் பெருமாள் குணம் ஷமை  பிருத்வி போல் –கடலில் கொடும் மலை வசிஷ்டர் போல்வாருக்கும் உபதேசிப்பார் -தாப த்ரயம் தீர்க்கும் சரம கரமான வடிவு உடையவன்
ஞான சக்தி கருணை -ஊழி குறும்பர் போட்டி –யாரை வெல்ல விட போகிறாய் கூரத் ஆழ்வான்-உன் குணம் வெல்ல எனக்கு மோஷம் கொடுத்து தானே ஆக வேண்டும்..ஆழி வண்ணன் திரு அடி- போக்யமான பிராபகம்–பாலை குடிக்க காலை பிடிப்பார் உண்டோ அழகன் ஆசெய்த வத்சலன் ஆழி வண்ண நின்   அடி இனி பணிந்தேன் –இரந்து பிராத்தனை முக்கியம்–பிராதனா கற்பமான சரண வர்ணம்- உபாயமாக இருக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை–ஒரு கால் பிரார்த்தித பின்பு–சக்ருதேவ -சக்ருது-சடக்கு என -ஒரு தடவை காலம் பெற சிந்துத்து இருமின்–தினம் படி அனுசந்தித்து சதைவம் -எப் பொழுதும் -கருணை போராதா என்று சொல்லி என்று கிடைக்கும்–முதல் தடவை சொல்லும் பொழுதே பலன் கிட்டும் -அப்புறம் சொல்வது ருசிக்கு அனுகூலமாக சொல்வது –வந்ததே போதும் என்று இருப்பவன் –விபீஷணன் -மூன்று தடவை  பண்ணி –ஒரு தடவை பங்கம் பண்ணினான் சுக்ரீவன் வாதம் –பவந்தம் சரணம் –ராகவோ சரணம் கத முதல் தடவை சுக்ரீவன் இடம் இதற்க்கு வந்தேன் என்று தெளிவி படுத்த -சொன்ன வார்த்தை–அடுத்து பவந்தம் சரணம் கத -உன் திரு அடிகளை உபாயமாக பற்ற வந்தேன்-தெளிவு படுத்த ராஜ்ஜியம் பிரார்த்தனை என்று ஹனுமான் பேச்சு –அக்கறை போகும் பொழுது ராஜ்ஜியம் ஆவது கொடுக்க வேண்டும் அல்பம் ஆவது எனபது ஹனுமா அபிப்ராயம் —ராஜ்யம் கொள்ள வந்தவன் நம்மை விட்டு போக மாட்டான் பெருமாள் சொன்னது -வழி போக்கன் வார்த்தை கேட்க்க வேண்டாம்  –ரத்னம் தனம் சர்வ தரமான் லோக விக்ராந்த சரணம் -அனைத்தையும் விட்டு உன் திரு அடி பற்ற வேண்டி வந்து இருக்கிறேன் –ராஜ்ஜியம் கேட்டு தானே சுக்ரீவா நீ வந்தாய் உன்னை ஏற்று கொண்டேனே என்று பதில் -பெருமாள் –கைங்கர்யம் பிரார்த்தித்து கொண்டுதான் வந்தேன் — பாத யோகோ -கடைசியில் தான் சரணம் பண்ணினான் –சர்வ பாபேப்யோ-அனைத்து எல்லாம் -பூர்வ உத்தர ஆகம் –மா பீ மந்த மனசு-ஏழை மனமே முகுந்த மாலை-ரிபு-விரோதி தென் புலம்மாய்த்து விடும் பயப் பட வேண்டாம் ஸ்ரீதரன் சுவாமி இருக்க ஆலச்யம் சோம்பல் விட்டு பக்தி சுலபம் த்யாஸ்வ -நினைப்பாய் -லோக துன்பம் போக்குபவன் தாசன் துக்கம் போக்குவான் –நிறைய தர்மம் இல்லை மாம் அவனை பற்ற –சர்வ பாபேப்யோ -தானே போகும் –மோஷ இஷ்யாமி-மாசுச போல்-இறை–
வண்டு படி துளப மார்பன் இடை செய்த பிழை

உண்டு  பல வென்று உளம் தளரேல் –தொண்டர் செயும்
பல்லாரிரம் பிழைகள் பார்த்து இருந்தும் காணும் கண்
இல்லா தவன் காண் இறை –24
தொண்டர் பண்ணும் பாபம்  காணும் கண் இல்லாதவன்-குற்றம் பார்க்க கண் இல்லாதவன் தயா சதகம்- பக்த தோஷ அதர்ஷனம் தயா தேவி -நீளா தேவி பாபம் தெரியாத படி கையால் தழுவ இவர் கண் தெரியாதபடி-கண் புரை நோய் வந்ததாம்

பார்த்தும் பாராத படி இருக்கிறான்–துளசி மாலை சாத்தி இருக்கும் பெருமாள்–வண்டு படிந்த -மது அருந்த -செய்த பிழை- செய்ய போகும் உத்தர ஆக -சரணம் செய்த பின்பு–புகுதரும் பிழை சொல்லாமல் செய்தபிழை-இறை-சர்வ ஸ்வாமி–சர்வக்ஜன் பார்த்து இருந்தும்  ஞான ரூபமான கண் இல்லாதவன் காண்-நெஞ்சே நீ பார் உன்னை அவன் பார்க்க வில்லை சோக படாதே -சரணம் சொன்ன பின்பு மூன்று வித பாகவத பாகவத ஆச்சார்யா அபா சாரம் பண்ணி கொண்டு இருக்கிறோம் -கூரத் ஆழ்வான் உத்தர ஆகத்தில் கண் வையான் என்கிறார் இதில்- விலகி போகும் என்பதால்..-தாராயா தன் துளவ  வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் –ஏற் பிடித்து உழுது செப்பன் இட்டு கண்ண புர நாயகி ஆலிங்கனம் பண்ண -பதம் ஆக்கி வைகின்றனவாம் –சரண் அடைந்தவர்கள் அனுபவம் கொடுக்க துளசி மாலை தரித்து -இருக்கிறான்-வாட்டம் தனிய வீசீரே -நீர் இருக்க – வார் இருக்கும் முலை மட –திரு துழாய் தர தன்னையும் மறந்து என்னையும் மறந்ததே —நெஞ்சம் தூது விட்ட பிழை -பிள்ளை பெருமாள் ஐயங்கார் — பிரமாதிக மாக -கவனம் இன்றி அறியா தனத்தால் செய்த பாவம்–அறிந்து பாபம் செய்தால் சரண் அடைந்தது மனசால் உறுதி உடன் செய்ய வில்லை-அவனுக்கு ப்ரீதி சாஸ்திரம் விதித்த படி செய்வது தானே –உளம் -உள்ளம் என்ற படி–தொண்டர்=சபலர் சேஷ பூதர் இரண்டு அர்த்தம் முன்பு பார்த்தோம் –கரண த்ரயத்தால் செய்யும் பாபம்–அக்ருத கரண கருத அகாரண நாநா வித அபசாரம்–சர்வக்ஜன் சர்வ காலம் சர்வர் உடைய உள்ளத்தில் இருந்து நியமனம் -தெரிந்து இருக்க செய்தேயும் காணும் கண் இல்லாதவன் சேஷி கண் -ஞான கண்-குற்றம் விஷயம் ஆகாமல் போகும் அவிக்ஜாதா -சகஸ்ர நாம திவ்ய நாமம் —
அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை  கோன்

குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ ?–எற்றே! தன்
கன்றின் உடம்பின் வழு வன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த ஆ –25
சர்வக்ஜன் சர்வ சக்தன் குற்றம் கண்ணில் படாமல் இல்லை-படாதது போல் இருந்தால் குற்றம் சேர்ந்து கூடி போய் கொண்டே இருக்குமே
பார்த்து காணா கண் கொண்டு இருந்தால்–எப்படி பிராப்தி கிட்டும் -தொலைக்கும் சக்தி நம் இடம் இல்லை–தண்டனை கொடுக்கா மல் இட்டும் இருந்தால் போதாது —

புண்ய அபுண்யம் ஈஸ்வர ப்ரீதி கோபம் பொறுத்து தான்–சீற்றம் ஏற்படுவது போல் பண்ணினால் தண்டனை..-நல்லது கிட்டியது ஆனந்தம் அடைந்தான் நல்லது பண்ணி இருக்க வேண்டும் நானோ பாபம் செய்தவன் இதனால் குற்றம் கண்டே ப்ரீதி அடைந்து -=குழலை மலம் மூத்தரம் கண்டு தாய் ஆனந்தமாக கொள்வது போல்-குழந்தை என் குழந்தை என் வீட்டில் செய்வது -குழந்தையாக இருக்கும் பொழுது பண்ணி இருந்தால் -தொடர்பால் குற்றம் குணமாக கொள்கிறாள் –ஜுக்ப்சை இன்றி–தவழ்ந்து மண்ணின் செம் போடி ஆடி -மார்பில் பட பெற்றிலேன் அந்தோ-அழுக்கை உகக்கும் தாய்–வெள்ளி கிண்ணியில் வெண்ணெய் கலந்த அன்னம்—ஊட்டி விட்டு மிச்சம் -வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சல் உண்ண பெற்றிலேன் –குற்றம் குணமாக படும் –சம்பந்த ஞானம் அறிந்து குழந்தையாக -வாத்சல்யம்–ஆஸ்ரித வாத்சல்யம் சுசிலனாய் — கன்று குட்டியை நக்குவதை குறிக்கும் –பசுவே சாஸ்திர ஞானம் இன்றி -இது போல் பல மடங்கு அவன் நம் இடம் செய்கிறான் –சரண் அடையும்  முன்பு செய்த குற்றங்களை குணமாக கொள்கிறான்–அபராதானம் சக்கரவர்த்தி -தேசிகன்–தங்க தாம்பாளம் வைத்து ஸ்ரீனிவாச அனுகம்பய-பாட்டுடை தலைவி தயா தேவி–நீசன் போன பின்பு உனக்கு  ஏற்ற  சோறு  யார் போடுவா -என்கிறார்–குணம் குற்றமாக கொள்வது அசூயை பொறாமை–குணசாலி இடம் தான் பொறாமை பட முடியும் குற்றம் இருந்தவர் இடம் தான் வாத்சல்யம் காட்ட முடியும்..அற்றம் -அறுதி- இறுதி -பரம ஆத்மா தமம் -விரும்புவது சொல்லில்– அம்புஜா -அம்புயை -கோன் ஸ்ரீ ய பதி ..தன் கன்று முக்கியம் -அவனுக்கு அனைவரும் கன்று -நாம் ஒத்து கொள்ள வேண்டும் உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று விலகி போனால் கொள்ள மாட்டான் –அன்று அதனை ஈன்று உகந்த ஆ-பூர்வ உத்தர ஆகம் கொண்டு கவலை கொள்ள வேண்டாம்

உத்தர ஆகம் அறியா தனம் கவனம் இன்மையால் செய்தால் -காணா கண் -பூர்வ ஆகம் ஏதேனும் ஒன்றை தரிசித்தால் அத்தை இட்டு இகழான் -நின் பால் ..பேசில் போவதே நோயதாகி–தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் –தொண்டர் அடி பொடி-குற்றம் செய்தவர் பக்கல் பொறையும்,கிருபையும் உகப்பும் சிரிப்பும் உபகார ச்மிர்தியும் -த்வேஷிக்காமல் -மட்டும் இன்றி கருணை கொண்டு– எற்றே இந்த ஸ்வாபம் அவன் இடம் இருக்கு என்று அறியாமல் இருக்கிறார்கள் –பொன்னை இட வேண்டிய இடம் பூ-அவன் நினைத்தால் ஆகுமே சத்ய சங்கபன் -சங்கல்பத்தால் சிருஷ்டியே பண்ணுகிறான் -பொய்யே கைம்மை சொல்லி -மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்கின்ற்றது காப்பார் யார்

அடைந்தவர் பால்- ஆஸ்ரிதர் பக்கம் -தன் குட்டி பக்கல் – நாமும் குட்டி என்று ஏற்று கொண்டு சரண் அடைத்தவர் பக்கல்-அம்புயை கோன்-பிராட்டி சம்பந்தம் வேண்டுமே கார்யம் ஆக– வேரி மாறாத பூ வில் இருப்பாள் வினை தீர்ப்பாள் -அடியில் அங்கீ கரித்தால் பின்னும் என்றும் ஒக்க -தன் அடியார் திறத்து அகத்து தாமரையாள் அவளே சீதை குறைக்கிலும் என் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்தார்-சேர்த்து வைக்க அவள் மன்றாட -பிரிக்க அவளாலும் முடியாது -ஸ்தூனா நிகனன நியாயம் கொத்தனார் தான் வைத்த தூணை அசைத்து பார்ப்பது போல் –மன்னுடைய விபீஷணுக்கா–தென் திசை நோக்கி  -என் உடைய திரு அரங்கர் –பங்குனி உத்தரம் சேர்த்தி  உத்சவம் பிராட்டி  இதை கேட்டு நம் பெருமாள் நின்றே இந்த பதில் சொல்லி–சமோஹம் சர்வ பூதம் –பிராட்டி சேர்த்து வைத்தவர்கள் அனைவரையும் –வாரண சைல நாதா சத்யம் -ஸ்ரீ வைகுண்டமே வேண்டாம் இத்தனை வாத்சல்யம் காட்டும் தேவ ராஜனே –தேசிகன்-சுவடு பட்ட தரையில் புல் கவ்வாத ஸ்வாபம் -பசு-தன் கடையில் நின்ற விழுந்த கன்றின் வழுவை ச்நேகித்துபுஜிகிறது பெற்றதனால் வந்த ஆனந்தம் காணா கண் சர்வேச்வரனின் வாத்சல்யம் -அவாக்ய நாதன் அநாதரன் -என்று  ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் அவனும் நம் பக்கல் வாத்சல்யம் காட்டுகிறான் திரு வேங்கடாசாரி  ஸ்வாமி அனங்க ராசார்யர்  திரு பாவை உபன்யாசம்- கால தாமதம் வந்ததால் சற்றே ஒதுங்கி இருக்க இந்த பாசுரம் அருளினார் –வந்ததே ஆனந்தம் -என்பதால்
தப்பில் குரு வருளால் தாமரையாள் நாயகன் தன்

ஒப்பில் அடிகள் நமக்கு உளத்து –வைப்பு என்று
தேறி இருப்பார்கள் தேசு போலி வைகுந்தத்து
ஏறி இருப்பார் பணி கட்கு ஏய்ந்து –26
ஆச்சார்யர் சம்பந்தத்தால் ஸ்ரீ வைகுண்ட வாசம் -தப்பு இல்லாத -ஞான அனுஷ்டானம் இரண்டிலும் -தவறுதல் இன்றி-
ஒப்பு இல்லாத திரு அடிகள்- நம்மை மட்டுமே எதிர் பார்க்கும் சகாயம் ஒன்றி இன்றி –அகிஞ்சனனா நமக்கு -வைப்பு -ஷேம நிதி –
பணி -கைங்கர்யம் ஏய்ந்து ஏற்றவராக இருப்பார் நாய் வால் பிரயோஜனம் இல்லை -படைத்தது எதற்கு -இது போல் கேள்வி கேட்க -நம்மை ஸ்ருஷ்டிததே காரணம் தெரியாமல் இதை கேட்கிறானே அனுஷ்டானம் இல்லாமல் இருந்தால் இதை போல என்று காட்ட –

துவைய சப்தம் –தாமரையாள் நாயகன் ஸ்ரீமன் நாராயணன் -புருஷ கார பூதை நித்ய யோகம் சொல்லும்..- நாயகன் தன் -உறைப்பு-ஆஸ்ரிய  சௌகர்ய ஆபாதக  கல்யாண குணங்கள்-வாத்ச்ல்யாதி -ஆஸ்ரித கார்ய ஆபாதாக கல்யாண குணங்கள்–ஞானாதி — ஞானம் பலம் சக்தி பூரணன் பிராப்தன் –ஒப்பு இல்- ஓன்று ஓன்று தான் ஒப்பு -அடிகள் சரணவ்-சொல்கிறது -சகாயம் எதிர் பார்க்காமல்-அதிகாரி சாபேஷமாய்-நமக்கு உள்ளத்து வைப்பு-ஷேம வைப்பு –அகிஞ்சணன் அனானியா கதி –புகல் ஒன்றும் இல்லை-போக்கிடம் இல்லை உன்னால் அல்லால் யாவாராலும் ஒன்றும் குறை  வேண்டேன் -பிர  பதயே  -வினை சொல் -வைப்பு என்பதில் இதையும் சொன்னதாம் –தன்னை கொண்டு சகலமும் கொள்ளலாம்- உள்ளது வைப்பு ஹிருதயம் -உபாயம் ஹிருகம் ரஷணம்–மானசீகம் பிர பதயே மதி கார்யம் உள்ளத்து –மனோ வியாபாரம் –மனசால் ச்வீகாரம்-தனக்கு அடிமை பட்டது தான் அறியேன் ஆலும் மனத்திடை வைப்பதாம் மாலை -தானே நடக்கும் ஏரி கட்டி மழை பெய்தால் சேமித்து வைக்கலாமே –பூர்வ வாக்கியம்
மகா விசுவாசம் வேண்டும் பேரு தப்பாது என்று இருந்தால்-கைங்கர்யம் அனுரூபமான தேசம் தேசு போலி ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ மதே நாராயண நம -பணிகளுக்கே ஏய்ந்து இருக்காய்-அனுரூபமான அதிகாரியாக இருக்கை–பணிகள் சம்ஸ்க்ருதம்-ஆதி சேஷன் பணா மண்டலம்–அனைத்து கைங்கர்யம் கிட்டும் –அவரை போல்–பூஜ்ய வாசி மதிப்பு தோன்ற பணிகள்-ஆச்சர்ய பிரச்சததால் சர்வமும் கிட்டும் விசுவாசம் உள்ளவன் சுகமாக இருப்பான்-

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s