ஞான சாரம்-2/3-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

நரகும் சுவர்க்கமும் நாண் மலராள் கோனை
பிரிவும் பிரியாமையுமாய் –துரிசு அற்று
சாதகம் போல் நாதன் தனது அருளே பார்த்து இருத்தல்
கோதில் அடியார் குணம்
ஆர்த்தி பிர பன்னனின் நிலை-சொல்ல போகிறார்-பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஆகிய மூன்றுநிலைகள்—ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் அறிகை காண்கை அடைகை-ஆகிய மூன்றும் — -கூடி இருந்தால் இன்பம் பிரிந்தால் துக்கம்  என்று அறிந்தால் ஞான தசை-அடுத்து சாஷாத் காரம் தர்சன நிலை–கடைசியில் அடைந்து கைங்கர்யம் பண்ணும் நிலை..–மாம் குருஷ்வ எம்பெருமானார் கேட்டு கொள்கிறார்-உபாயமாக இல்லை–சித்தோ உபாயம் ச்வீகாரம் பண்ணினவன்-பிராப்ய ருசிவளர்க்க ஈடு பாடு வளர்க்க தான் இவை–
பர பக்தி எப்படி என்பதை தெறி விக்கிறார்-
கோதில் அடியார் குற்றம் அற்ற அடியவர்–அருள் ஒன்றையே —உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்—சாதக பட்ஷி போல்– நாண் மலர் நித்யமாக மலரும் –சரிய பத்தி யை பிரிந்தது நரகம்-துக்கம் –சேர்ந்து இருந்தால் சொர்க்கம் =இன்பம் –அறிவு வந்ததும்—மோஷம் இதனால் கொடுப்பார் என்ற எண்ணம் தான் தோஷம்-இதனால் அருள் என்றால் வியாபாரம் ஆகும்–அதீத பிரேமம் உபாய புத்தி -தூது விடுதல் மடல் எடுத்தல் அனுகரம்-போல்வன உபாயம் இல்லை தாயார் —இதை தான் உணர்த்துவாள் -சம்பந்தம் உணர்த்தி -இதை யே ஆச்சர்ய ஹிருதயம் சூர்ணிகை –சம்பந்த உபாய பலன்களில்-உணர்த்தி துணிவு பதற்றம் –துரிசு=தோஷம் –சம்பந்தம் உணர்த்தி–மகள் பாசுரம்-பதட்டம் பிராப்யத்தில் துடிப்பு–இதனால்தான் கூடிடு கூடலே தூது அநுகாரம் மடல்–உபாயம் என்று அவன் நினைப்பான் என்கிற பயம் தாயாருக்கு –அவள் துடிப்பில் பண்ணினதை அவன் உபாய கோஷ்டியில் சேர்த்தால் என்ன பண்ணுவோம் என்கிற பயம் உபாயத்தில் துணிவு ஆறி இருக்க இன்றாக நாளையாக இனி சிறிது நன்றாக –பிரேம தசை தான் மோஷம் கொடுக்கும் என்கிற உபாய புத்தி -தோஷம்–நாதன்-வகுத்த சேஷி-அனுக்ரக மழை பார்த்து -பரம கிருபையே பிராப்தி சாதனம் என்று எதிர் பார்த்து இருத்தல்–கோது=தோஷம் மறு படியும்-பிராப்ய பிராபாகந்தர சம்பந்தம் –இல்லாத அடியார்கள்–அல் வழக்கு ஒன்றும் இல்லா –தேகாத்மா விவேகம்–வேற பந்து உண்டு–போன்ற ஏழு வழக்குகள் இல்லாமை–

ஆசை மிகு சிந்தை -பர பக்தி பிறந்தவன் நிலை சொல்கிறார் -சங்கதி -மேலை தொண்டு  உகளித்து அந்தி தொழும் -சொல்லு பெற்றேன்–பிராப்ய ருசி வெவேற நிலை-இதனால் இது பிராபகம் பற்றி இல்லை-என்பதை தெளிவாக காட்டினார் மா முனிகள் இந்த வியாக்யானத்தில்—இவை அனுபவித்தில் தூண்டி விடும் –கர்மமும் கைங்கர்யத்தில் புகும் பக்தி பிராப்ய ருசி வளர்க்கும் பிள்ளை லோகாச்சர்யர்–
நரகம் ஸ்வர்கம் துக்க சுக வாக்கியம்-புண்ய பாப அனுபவ பூமி -இடம் வேற அனுபவம் வேற-பிரசித்த அர்த்தம்—உலகன்க்களுமாய் -இன்பமில் வென் நரகாகி இனிய வான் சுவர்க்குமாய்–உலகம் குளுமாய்-ஆர்ஜன பூமி சம்பாதிக்கும் இடம்-கர்மம் சம்பாதிக்கிறோம்–போக பூமி ஆகின்றன நரகமும் சுவர்க்கமும்- என்றது —-அன்றிக்கே -உலகம்  போக பூமி என்று கொண்டு–சுவர்க்கம் நரக சப்தம் இன்பம் துன்பம் ஆகும்–பிரிந்து இருத்தலும் பிரியாமையும்–பிரிவும் சேர்தலும் இல்லை– முதலில் சுவர்க்கம் சொல்லாமல்–விடுவதை முதலில் சொல்வார்கள்..பூர்வர்..
சேர்த்தல்-இல்லை என்றுமே பிரியாமை தான் இயற்க்கை–அன் நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே –பிரிந்தே போக வில்லை விசிஷ்ட –பரத்வாஜன் வழி காட்ட பரதன் செல்ல-கிட்டே வர வர ஆனந்தம் அடைய –மனசு அளவில் பிரிந்து-அதை எடுத்து நலம் அற்ற நாம் நலம் பூரணன் உள்ளவன் இடத்தில் –அதனால் தான் சேர்த்தல் சொல்ல வில்லை- -பர பத்தி சம்ச்லேஷித்தால் ஒன்றாலே  சுகமும் விச்லேஷத்தில் ஒன்றாலே  துக்கம் என்கிற அறிவு வருவது தான்-முதல் நிலை–வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது வரும்  பக்தி கீழ் நிலை..–பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளிய பொழுது-சீதை பிராட்டி-பெருமாள் வார்த்தை-ரிஷிகள் இடம் அர்த்தம் கேட்பது ஸ்வர்கம் பெருமாளுக்கு ஆழ்வார் மோஷம் கிடைத்தால் சொர்க்கம்-யார் அபிப்ராயத்தால் என்று கேட்டு இருக்க வேண்டாமா -அந்த புர வாசம் காட்டு வாசம் வாசி-காட்டுக்கு போவது துக்கம் -அம்கண் அல்ல அதிகாரி தோறும் மாறுமே -உம்மை ஒழிய படை வீட்டில் இருப்பது துக்கம் நரனம் -சக சகா வினா -என்கிறார் வால்மீகி —பிரிவும் கூடி இருத்தலும்–ரிஷிகள் வாக்கியம்-ஆச்சார்யர்கள் வாக்கு தெளிவு –என்றும் கூடி தான் –நாம் தான் பிரிந்து இருக்கிறோம் என்று பிரமித்து இருக்கும்..–நின் பிரிவினும் சுடுமோ காடு -கம்பர்–இதி ஜானன்-அறிந்து கொள் என்கிறாள் பிராட்டி–தம் தாமாக்கு இல்லாத ஞானம்-கேட்டு அறிய வேண்டும் சர்வக்ஜனை பார்த்து–பராம் ப்ரீதிம் –என்கிற ப்ரீத்தி மிக்க நிலை- உம்மை போல் நிருத்த–  அளவு பட்ட ப்ரீதி ராஜா தன்மை..-இல்லை என்கிறாள் –பொங்கும் பரிவு போல்-பராம் பிரீதி–என்ன செய்ய வேண்டும் கேட்டதும் -கச்ச ராம -முன்னே போக விட்டுபின்னே வார பாரும்- நான் போவது நிச்சயம் என்றாள்—கல் முள் விலக்கி போகிறேன்–ப்ரீதி உந்த – -தாள தாமரை -காள மேக பெருமாள் முன் செல்ல நம் ஆழ்வார் பின் வர –மலராள் கோனை- மிதுனம் நமக்கு–எஸ் துவா சகா துவா வினா  -ஏக வசனம்-ஒருவனை பிரிந்தும் பிரியாமை-ஏகாயனை அவள் -ஒருத்தன் தான் சேஷி ஆதாயம் அவளுக்கு நமக்கு இருவரும் சேர்ந்து ..-மிதுன அயனர் நாம் –அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் —பொன் தாமரை அடியே போற்றும் மார்பை பிரார்த்தித்து அவள்— நின் ஆகத்து இருப்பது அறிந்தும் -நின் தாள் நயந்து இருந்தால் இவள் –நச சீதா-சீதை போல் நானும் உன்னை விட்டு பிரிந்து இருக்க மாட்டேன் மீன் தண்ணீர் -என்றானே-ஏகாயனரா -விட்டு பிரியாமை எப்படியோ அதை சொல்ல வந்தார்-மீன் தரிக்காது -சீதை உன்னை பிரிந்தால் நான் உங்களை விட்டு பிரிந்தால் என்று சொல்ல வந்தார்..உதாரணம் விட்டு பிரியாமை சொல்ல வந்தார் யாரை விட்டு பிரிய என்று சொல்ல வில்லை–பவாம்ச்து சக வைதேக்ய –அஹம் சர்வம் கரிஷ்யாமி –கிரி சானுஷு ரம்ச்யதே தால்வாரையிலோ தூங்கினாலோ பிரியா அடிமை பிராதிகிறார் –பிராட்டி உடன் கூடிய நீ -நீங்கள் இருவர் சொல்ல வில்லை–பிராட்டி புருஷ காரம் -அவன் தான் உபாயம்- இங்கும் கோனை-மலராள் கோனை- சக வைதேக்யா -ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம்-நான்கு திரு அடிகள் இல்லை இரண்டு திரு அடிகள் பிராட்டி மார்பில் கொண்ட நாராயணன் திரு அடிகள்-அலர் மேல் மங்கை உறை மார்பா ஏக வசனம்..–உன் அடி கீழ் அமர்ந்து –துரிசு-தோஷம்-அந்ய பரதை-பிராப்தி சாதகம்-உபாசகர் போல் – இன்றி-பிரேமத்தின் பக்கல்-போஜனத்துக்கு பசி போல் பல அதிகார அனுபவம் தானே -அனுபவ சாதனம் இல்லை -பசி இருந்தால் மட்டும் தானாக  போஜனம் கிடைக்காது–பசி உபாயம் ஆகாது–அது போல் இதுவும்–நின் அருளே புரிந்து இருந்தேன்-சாதக பறவை விடாய் அதிகம் ஆனாலும் பூகத ஜலம் பார்க்காமல் மழை நீரை பார்த்து இருக்கும்..–பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானாம் அவன் -சொத்து ஸ்வாமி–வகுத்த ஸ்வாமி—பரமாத்மா ஜீவாத்மாவை அடைகிறான் –அஹம் அன்னம் -போக்தா அவன் போக்கியம் நாம் –துணியேன் இனி உன் அருள் அல்லது எனக்கு–கோதிலடியார்–அடியார் பெயர் உடன்-அடியாளாக வேறு யாருக்கோ-உபாயம் அவன் ஒருவனே -சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலம் —சு ரகஷனே- சு பிரவர்த்தி நிவ்ருத்தி-பாரதந்த்ர்யா பலன்- சாத்தியம் சாதனம் அவன் ஒருவனே –முதல் இரண்டு -அடிகள் சாதனம் அடுத்து இரண்டு அடிகள் சாத்தியம் —
ஆனை இடர் கடிந்த ஆழி அம் கைஅம் புயத் தாள்
கோனை விடில் நீரில் குதித்து எழுந்த –மீன் எனவே
ஆக்கை முடியும் படி பிறத்தல் அன்னவன் தாள்
நீக்க மிலா அன்பர் நிலை –3
நீக்க மில்லா அன்பர் நிலை–நம் ஆழ்வார் திரு வாய் மொழி-செயமே அடிமை  தலை நின்றார் -/கோதில் அடியார்/நீக்க மில்லா அடியார் பிரியா அடிமை செய்வார் –பரதர் லஷ்மணர் சத்ருக்னன்

பர பக்தி முற்றிய –பரம பக்தி உடையவர் நிலை — இதில் அருளுகிறார் ஆக்கை முடியும் படி -அந்த நிலை பிறத்தல் சொல்கிறார்-
செல்வ ஸ்ரீ மீர் காள்-லஷ்மணன் கைங்கர்ய ஸ்ரீ/யானை-சர்வ ரஷகன் அவன் என்கிற  எண்ணம் ஸ்ரீ மத்வம்/விபீஷணன் ஸ்ரீ மான்-பிராப்த பந்து பக்கம் திரும்பி ஆபாச பந்து விட்டு–முதலை தன்னிலம்  ஆகையாலும் அபிமத சித்தி யாலும் பலம் வர்திக்கையாலும்—யானைக்கு தன நிலம் அல்லாமையாலும்..அபி மத அலாபத் தாலும் — பறித்த புஷ்பம் சமர்பிக்க முடிய வில்லையே—போது எல்லாம் -உன் பொன் அடி புனைய மாட்டேன்—பலம் குறைந்து போக -துதிக்கை மட்டும் மேல்-பரம ஆபத்து வியாக்யானம்-காத்து இருந்து கூப்பிட்டது—நாராயணா ஒ மணி வண்ணா நா கணையாய் வாராய்–பரத்வம் முந்தானை முடிந்து கொள்ளும் படி சௌலப்யம் -சௌந்தர்யம் -ஆர் இடரை நீக்காய்-ஆனை இடர் கடிந்த -முதலை மேல் சீறி வந்தார் –துக்கம் சரீரம் அழிகிறது என்று இல்லை- கரச்த கமலம் அர்பிதம் திரு அடியில் -சேர்த்து இந்த தாமரை தோற்கணும் அவன் பொன் தாமரை அடிகளுக்கு .–முகம் காட்டி போக்கின படியை சொல்கிறது –ஆணைக்கு ஆகி-சீதைக்கு இல்லை முதலை மேல் ராவணன் இல்லை –சீறி வந்து -எறும்பு தட்ட வேகம் -கொண்ட சீற்றம் ஒண்டு உன்று-விரோதி போகும் என்று நம்ப -அடியவர் இட்ட அபசாரம்-யானை தோழிகள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையாலே–மழுங்காத நுதி வலக்கை மழுங்காத ஞானமே படையாக சக்கரம் சங்கல்ப சக்தி உபயோகிக்காமல்  –தொழும் காதல் களிறு அளிப்பான்-உன் சுடர் ஜோதி மறையாதே -மறையும் மறையும் எதிர் ஒலி -வராமல் இருந்தால் –கையில் திரு ஆழி இருந்தது அறிந்திலன்-சர்வக்ஜன் கார்யம் கொள்ளலாம் இறே அருகில் இருந்தவர் நினைவு படுத்தாலும் இருந்த இடத்தில் இருந்து செய்து இருக்கலாமே கையில் திரு ஆழி உடன் காண ஆசை கொண்டவன் தொழும் காதல் களிறு–வாசுதேவன் .துர் லபம் -முகம் காட்ட வந்தார்-முதலை கொல்ல வர வில்லை–காதல் களிறு பர பக்தி தொழும் காதல் களிறு-பரம பக்தி -முடிய போகிறான் –தர்சனம் கொடுக்க போனவர்–தொழும் காதல் களிறு அளிப்பான்-தர்சனம் சர்வ சுதானமாக கொடுத்து –சென்று-நின்று -ஆழி -தொட்டு-சென்ற இடத்தில்–தொட்ட படை எட்டும்-ஏந்திய இல்லை-தொட்டு கொண்டு இருக்கிறான்–சக்கரம் சாய்ந்து இருக்கிறார் ஆயாச ஸ்தானம்–குறித்து எறிந்த சக்கரத்தான்–அம்புயத்தால் அம்புஜம்-நளின -யானை ஆர்த்த நாத திரு  செவி பட்டது பெரிய பிராட்டியார் திரு மார்பில் இருக்க -தாயார் அடி வருட -அவர்கள் கையில் இருந்து திரு அடி வாங்கி கொண்டு திரு படுக்கை இல் இறுந்து சடக்கு என்று விழுந்து திரு கண்ணை மலர விளித்து -கோபம் பெருக- ஒலி கேட்டதும் புத்தி மழுங்கும்-கருடனை போ போ சொல்ல எங்கு சொல்லாமல் யானை இருக்கும் இடம் போ -வேகம் கும்கும பூவில் இருந்து மார்பை வாங்கி-நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பன்-அதை கூட வேண்டாம் என்று வாங்கி–வேகத்துக்கு வணக்கம்-பட்டர் –அச்வீகிரத மணி பாதுகம் –அம்புயத்தாள்-இதை கண்டு ஆனந்தம் –சீதை பிராட்டி ஆலிங்கனம் பண்ணி காட்டினாள் சத்ரு ஹன்தாரம்-ரிஷிகளின் சத்ருக்கள் இவளுக்கும் சத்ரு -பகுவா த்ருஷ்ட்டா இருப்பை பெற்றாள் சுக பட்டாள் பிரஜை ரஷிக்காத பொழுது இல்லை -அப்புறம் ஆனந்தம் பட்டாள் -அதனால் அம்புயத்தாள் கோன்-இடர் கடிந்த பின் அம்புயத்தாள் அம்புயத்தாள் ஆனாள் அப்புறம் தான் இவன் கோன் ஆனான் -சூர்யன் கிரணம் பட்டு மலர்ந்தது போல் -கூம்பிய –இடர்கடிந்த பின் தானே மலர்ந்தது –சொரூப ஞானம் வரும் வரை காத்து இருந்தான் பசி நான் கொடுக்க மாட்டான் ஞானம் இருக்கே அதை கொண்டு கூப்பிடட்டும்-அவள் -சுய சக்தி விட்டாள்- சொல்லினால் சுடுவன் –தூய அவன் வில்லுக்கு மாசு என்று விடுவன்–உகக்கும் மாதா போல் இது கண்டு களிப்பால் என்று செய்து அருளினான்-சுய கார்யம் இது தான் ஜகம் சிருஷ்டியே அவளுக்கு கண் பார்வை அங்கீகாரம் புருவ நெறிப்பு –அவர்களை ரஷிப்பது தன பேறாக கொள்வாள் பிராட்டி -அவளுக்கு வல்லபன்-காந்தச்தே புருஷோத்தமன் ஸ்ரீ வல்லபேதி–அவனை விடில்-விச்லேஷித்தால்-நீரில் நின்று குதித்த மீன் போல் -பிரசித்தம் உதாரணம் சொல்லி -சீதை பிரிந்தது போல் லஷ்மணன் சொல்லி காட்டினான் அது போல்–ஜீவாத்மா பிராட்டி காட்டி/கீதை அர்ஜுனன் இடம் தன் அவதார ரகசியம் வெளி இட்டு –பல ஜன்மம் கழிந்தது போல் அவதாரம் பல -இங்கும்பிரபல உதாரணம் காட்டி அருளினான் –பிரசித்தம் நாம் பிறப்பது அதை காட்டி–தண்ணீர் பசை இருக்கும் வரை உயிர் இருக்கும்-பிரிந்தோம் என்ற எண்ணம் -அறிவு வந்ததும் உயிர் போகும் என்கிறான் அர்ஜுனன் ஆக்கை முடியும் –ஆக்கை முடியும் நிலை பிறத்தல்-படி-பிரகாரம்–அவஸ்தா தசை-விச்லேஷத்தில் முடியும் நிலை தானே பரம பக்தி-மீன் திருஷ்டாந்தம்–விட்டு பிரியாமல் இருக்கும் அன்பர்–அன்னவன்-அப்படி பட்டவன்-அம்புயத்தாள் கோன்–மதசயதுக்கு தண்ணீர் போல் இவன் ஆத்மாவுக்கு  தாரகம்-போன்றவனை-இரண்டாவது அர்த்தம்–ஸ்ரிய பதி ஆனவனை விட்டாலோ தாரகனை விட்டாலோ—ப்ரேமம்-இப்படி தீராத வேட்கை–பரம பக்தர் நிலை -பூர்வ வாக்ய அர்த்தம் முடிகிறது இனி கைங்கர்ய உத்தர வாக்ய அர்த்தம் அருளுகிறார் மேல்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s