ஞான சாரம்-1 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஸ்வாமி ராமானுஜர் நடு நாயகம்
அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளியது
ஞான சாரம்–40 பாசுரங்கள்– பிரமேய சாரம் 10 பாசுரங்கள்–
சரணா கதியே -சித்தோ உபாயம்-பிரபத்தி -சொரூப பிராப்தி
காரேய் கருணை -74 சிம்காதி பதிகள்-ராமா நுஜ சம்பந்தம் கொடுக்க
அவர்களில் ஒருவர் தான் அருளாள பெருமாள் எம்பெருமானார் -நூலாக அருளி இருக்கிறார்
சாரமான ஞானம்/ஞானத்தின் சாரம் –
அவர் அவர் தமது அறிவு வகை —
தேறின சாரம்-ஈஸ்வரன் திரு அடிகளே உபாயம்–திரு அடிகளே -புருஷார்த்தம் கைங்கர்யம்
-இந்த ஞானம் கொடுப்பது ஆச்சார்யர்
சாரம் சார தரம் சார தமம் –கார்த்திகை மாதம் பரணி -சக  வருஷம் 919 –ஆங்கில வருஷம் /997 சதுர தசி
 விஞ்சை நல்லூர் விஞ்சிமூர் – திரு மலை தாழ்வரையில் -சவர்ண நதி கரை-
சன்யாச ஆஸ்ரமம் தேவ ராஜ முனி இயல்பெயர்–யக்ஜா மூர்த்தி பெயரும் உண்டு
கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்திர ஆசீதம் ஆஸ்ரையே
ஞான பிரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்
ஞான பக்த்யார்த்த வைராக்கியம் ராமானுஜ பதாஸிதம்
பஞ்ச மோபாய சம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம்
அலங்கார வேம்கடவர் -திரு குமரர் இவருக்கு
சன்யாச ஆஸ்ரமம் கொண்டு வாத போர்-17 நாள் நடக்க -இரவில் தேவ பெருமாள்
-பேர் அருளாளன் -சம்ப்ரதாய ரஷனம் -சொபனம்-சித்தி த்ரயம் ஆள வந்தார் -குறிப்பு கொடுத்து
வரும் தோரணை கண்டே விழுந்து -சொல்ல வேண்டிய அவற்றை உபதேசமாக அருள கேட்டார்
அருளாளா பெருமாள் எம்பெருமானார் -இருவர் அனுக்ரகத்தால் திருந்த பட்டவர் -தேவ ராஜா முனி
திரு ஆராதனம் -பேர் அருளாள பெருமாள் -கொடுத்து நெருக்கம் காட்டினார் -பெருமாள் விபீஷணனுக்கு கொடுத்து அருளியது போல்..
அனந்த் தாழ்வான்-ஸ்வாமி இடம் ஆஸ்ரயிக்க வர -அருளாள பெருமாள் எம்பெருமானார் இடம் காட்டி கொடுக்க -ஸ்வாமி திரு அடி நிலையே உஜ்ஜீவனம் என்று காட்டி கொடுத்தார் .
இருவருக்கும் மடம் இருக்க -இவர் தன்ன்னதை இடித்த சரிதம் –

பெரிய திரு மலை நம்பி- அலர்மேல் மங்கை குமாரி-அலங்கார வேம்கடவன்-திரு குமரர்-தாதாச்சர்யர்-பெயர்-தாதா என்று பெருமாளே அழைத்தார் தண்ணீர் அமுது கண்டு அருளும் உத்சவம் அத்யயன உத்சவம் 2 நாள் அதிகம் இங்கு ஓன்று ராமானுஜ நூற்று அந்தாதி கேட்க
விக்ரக பிரதிஷ்ட்டை  ஸ்ரீ வில்லி புதூர் -பாண்டவ தூதர்
கத்திய த்ரயம் ஆச்சர்ய வைபவம் சேர்த்து அருளி இருக்கிறார் இதில்..-
மா முனிகள் வியாக்யானம் உண்டு..பிரமாணம் சேர்த்து கோத்தும் கொடுத்து இருக்கிறார்
தமிழ் தனியன் –
சுருளார் கரும் குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் சொன்ன
பொருள் ஞான சாரத்தை புந்தியில் தந்தவன் பொங்கு ஒளி சேர்
அருளாள மா முனி அம் பொன் கழல் கள் அடைந்த பின்னே
வழி கிடைத்தது இவர் திரு அடி பெற்றதும்–வினை-ஜன்மம்
-பெருமாள் செம் தாமரை கண்ணில் ஈடு படாமல்  மங்கையர் வேல் விழியில் துவண்டு இருந்தோம் முன்பு
மறை-சுருதி இல்லை வேதம்  இல்லை- உள் உரை பொருளாக சொன்ன என்பதால் மறை என்கிறார்
எம்பெருமானார் திரு அடிகளில் ஆஸ்ரயித்து -சகல வேத சாஸ்திர அர்த்தம் -தாத்பர்யம்-உள் கருத்து -அவர் அருளி செய்ய கேட்டு தத்வ ஹித புருஷார்த்தம் பற்றிய ஆழ்ந்த கருத்து -ஞான வித் தமராய்-அவனே பர தெய்வம்-அவன் திரு அடிகளே உபாயம்- மிதுனத்தில் கைங்கர்யம்-பாகவதர் இடம் இவை  கொள்வது ஆழ்ந்த அர்த்தம்  -தேவு மற்று அறியேன் என்று ஸ்வாமி திரு அடிகளில் கைங்கர்யம் ஈடு பட்டு-பரம கிருபை- கிருபை சொல்லி விட்டு போவது-பரம கிருபை அனைவரும் அறிந்து உஜீவிக்க தமிழ் மொழியில் இதை அருளி -பெண்ணுக்கும்பேதைக்கும் தெரியும் படி—இதனால் ஞான சாரம் பெயர்
சகல வேதாந்த தத் பர்யா பூமியாய்–
சகல வேதாந்த சாஸ்திர அர்த்தம் -தத்வ ஹித புருஷார்த்தம் -யாதாத்மா பிரதி பாதகமாய்
சம்சார சேதன உஜ்ஜீவன காமனான சர்வேஸ்வரன் –தன்னாலே-
அவாப்த சமஸ்த காமன்-நிறை வேறாத ஆசை நாம் அவன் இடம் அடையாதது -இச்சன்னு ஹரி கண ஈஸ்வரா -பெருமாள்- நினைத்தால் கொன்று விடுவேன்-சுக்ரீவன்-நினைத்தால் தான் குரங்கு அரசன் ஆனாய் –அவன் நினைவு எப் பொழுதும் உண்டு -அது காரிய கரம் ஆவது இவன் நினைவு மாறினால்
சர்வேச்வரனால் பிரகாசிக்க பட்டு—புத்த சாஸ்திரம் அவன் கொடுத்தான்- அங்கீ காரம் -வேண்டுமே- பூர்வர் ஏற்று கொள்ள வேண்டுமே -உபதேச பரம்பரா பிராப்தமாய்-தத்வ வித் அக்ரேசர்கள் -முதன்மை பெற்ற பூர்வர்-பரம தனமாய்–
சிங்காமை விரித்தான்

பட்டர்-நஞ்சீயர்-திரு கண் வளர மடி அசையாமல்- பரிசு இரண்டு வாக்கியம்-தனம்
மேல்கோட்டை ஸ்வாமி -கிருமி கண்ட சோழன் போன விஷயம் கேட்டதும் தனம் –தனம் மட்டும் இன்றி
நித்ய அனுசந்தேயமாய்–மந்திர ரத்னம் -துடித்து கொண்டே இருக்குமாம்-எம்பார் துவயம் பரிமளிக்கும் படி பட்டர் குழந்தைகளை கொண்டு-
ரகஸ்ய த்ரயம் பெருமை உள்ளது ..
அதில் பிரதம ரகஸ்யமாய் -பத த்ரயம்-திரு மந்த்ரம்-பிரதம பதம் -பிரணவம்-நன்கு துதிக்க படுவதால் பிரணவம் பெயர்-
பிரதி பாத்யமாய் இருக்கும் அர்த்தம் -அ கார வாக்கினுக்கு மகார வாச்யன் இன்றி அமையாத அடிமை  -அனந்யார்ஹா சேஷ பூதன்–உபாயமும் புருஷார்தமும் சொல்லி விவரிக்க நம சப்தம் நாராயண சப்தம்
இரண்டாக -துவயம் பூர்வ /சரம ச்லோஹா முன் வாக்கியம்-தாரை போல் விரியும் –இப்படி விரிந்ததாம்
மத்யமா சரம பதங்களுக்கு -மந்திர ரத்னமாய்-மதியாம ரகசியம் துவயம் பூர்வ உத்தர வாக்கியம் விவரணமாய்–
பகவத் சரண வாரணம் வரித்தல்-விட்டே பற்ற வேண்டும்–அதை சொல்ல சரம ச்லோஹம்-இதை தெளிவு படுத்தும்
பற்றுவதும் உபாயம் இல்லை -மாம் ஏகம் சரணம் விரஜ –அவன் ஒருவனே உபாயம்-உபாயாந்தர பரித்யாகம் –
உத்தர வாக்ய பிரதி பாத்யமாய்-நாராயணா -ஸ்ரீமதே நாராயண நம -அவர்கள் ஆனந்ததுக்கு–பிராப்தி பிரதிபந்தக -சகல பாபம் விலகி-உத்தர அர்த்தம் சொல்லும் -சரம ரகசியம் -நன்கு விளக்கி -வாக்ய துவயம் விவரித்து தத் சேஷமாய் இருக்கையால் -துவயம் பிரதானம் பிர பத்தி ஆர்த்த  பிர பத்தி -உடனே கொடுப்பது– திருப்த பிர பத்தி–சரீர அவஸ்தானே இரு வகை–அந்த ஆர்த்த பிரபத்தி முதல் பாசுரத்தில் அருளுகிறார்
ஊன வுடல் சிறை  நீத்து ஒண் கமலை கேள்வன் அடித்
தேன் நுகரும் ஆசை மிகு சிந்தை யாராய் –தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்று அற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு –1
 ஒண் கமலை =பெரிய பிராட்டியார்
வாழி எதிராசன் வழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாள் இணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை -ஆர்த்தி பிர பந்தம் மா முனிகள்..-உடையவர்-இரண்டு விபூதிக்கும் நாதன்
ஆர்த்தி-துடிப்பு -ஆறி இருந்து திருப்த பிரபத்தி–ஆழ்வார் போல்வார் ஆர்த்தி பிர பன்னர்கள் –பிரார்த்திப்பது -நம் கடமை–பலன் தருவது அவன் திரு உள்ளம் படி-நச்சு பொய்கை ஆகாமைக்க்கு– நாடு திருத்த– பிர பந்தம் தலை கட்ட —விருந்தாளி நம் போல்வாருக்கு அன்னம் கொடுத்து தம் குழந்தை பட்டினி-போடுவது போல்–பிரணவம் சேஷத்வ ஞானம் அறிந்து அனுஷ்டானம் நம நாராயண -அடிமை-கைங்கர்யம்-என் பங்கு இல்லை–உபாய அத்யவசம் பூர்வ வாக்கியம் சரணா கதி அனுஷ்டானம்-/கைங்கர்யம்-மிதுனத்தில் அவர்கள் ஆனந்தத்துக்கு உத்தர வாக்கியம்..அஷ்ட ஸ்லோகி -பட்டர் -பிரபல தர விரோதி -மற்றை நம் காமங்கள் மாற்று-

பிர பத்தி உபயம் ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்–அவன் திரு அடியே -ச்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்த்து-மாம் ஏகம் -சப்தம் என் ஒருவனையே பற்று- என்னை மட்டுமே பற்று-களை அற்ற கைங்கர்யம் செய்ய இடை சுவர்-அதுவரை கால தாமதம்-சஞ்சித கர்மம் தொலைத்து–அஹம் துவா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி-உத்தர வாக்ய விவரணம் —
முதல் பாசுரம் -ஆர்த்த பிரபத்தி-
ஊன  -மாமிசம் –கமலா- க =பிரம்மம் m =ஜீவாத்மா கொடுத்து வாங்குவது லா–நுகர்தல்-அனுபவித்தல் சிந்தை-மனசு –கைங்கர்யம் செய்தல் சொல்லி–
ஆசை வந்தது அறிவித்ததும் வீடு பெறுவோம்–பசியனுக்கு தானே சோறு–அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா -கண்ணில் படவில்லை அதை மற்று என்றார்–ச்வாபம் இயல்வான நிலை பிரபாவம்–அடிமை சேஷத்வம் ஞானம்  இயல்பு–பிரபாவம் இல்லை-அதிகாரி இடம் தன்மை இருக்கிறது என்கிற அறிவிப்பே அமையும்–கிருபை உருவாக்கவும் தூண்டி விடவும் பிர பத்தி இல்லை–அசை மிகுசிந்தை- பழுத்தால் தானே வீழும் கனி போல்-சேஷத்வ பார தந்திர ஞானம் பழுத்தால் -அவன் திரு அடியே உபாயம் என்று உணர்ந்து தானே விழுவான்–பற்று அற்று பிராப்ய பிரா பாகம் ஆபாசம் இன்றி -வீடு-பேரு வீடு-ஸ்ரீ வைகுண்டம்

ஊன் உடை குரம்பை என்பு தூண் நாட்டி ரோமம் கூரை போட்டு மேய்ந்து –மரம் சுவர் ஓட்டை மாடம்-ஒன்பது வாசல் திறந்து இருந்தாலும் உள்ளே இருப்பதே ஆச்சர்யம்-அக் கரை என்னும் அனர்த்த கடல்   அழுத்தி கடந்தேனை ..இக் கரை ஏறி—ச்வாபம் வைகுண்டம் தானே —
தேகம் தோஷம் சொல்வார் –ஊன் உடை குரம்பை–என்றும் – ஊன் ஏர் ஆக்கை -என்பார்கள்-தசைகள் நரம்பு எலும்பு மஜ்ஜை சீழ் மலம் மூத்திரம்  அனைத்துக்கும் உப லஷணம்– திண்ணம்  அழுந்த கட்டி  ..பல செய் வினை வன்கயிற்றால்..  புண்ணை மறைய அறிந்து -ஆழ்வார் -மறைத்து வைத்தாய்–புண்ணார் ஆக்கை –கலியன் –சர்வ சக்தன் கட்டிய கூட்டு–தொலை மறைய கைப் பாணி இட்டு-களிம்பு பூசி- ஆந்தர தோஷம் தோற்றாது இறே–அக வாய் புற வாய் ஆனால் காக்காய் ஓட்ட ஆள் இல்லை—நோக்க பனி போரும் இத்தனை இறே–உடலே சிறை- காரணம் பல 1-உள் தோஷம்/2ஆத்மா வுக்கு  சங்கோசம் தடங்கல் பண்ணுவதாலும்..//ஆக்கையின் வழி உழல்வேன் –3 ஆரப்த காலன் பலனாக கிடைத்தது -கர்மம் தொலைத்து ஸ்ரீ வைகுண்டம்-கிருபையால் கிடைக்கும் பலன் –4அவன் விடி வித்தால் தான் விடு பட முடியும்..–5 அறிவு இருந்தவனுக்கு கால அக்னி போல் -முமுஷு ஒதுங்குவார் படகு கவிழ்ந்தால் நாமாவது தப்பி கொள்ள வேண்டும் உஊன் ஏர் ஆக்கை உடன் பிறவி யான் வேண்டேன் என்றும்  வையம் தன்னோடு கூடுவது இல்லை 6 நிரந்தரமாக துக்கம் கொடுக்கும் -சிறை என்பார் ஞான வான்கள் -இதில் பொருந்தி இருப்பார் அஞனர்கள்–நரகம் போல் சரீரம் நரகத்தை நகு நெஞ்சே -ஆழ்வார்..தன்னை சிறையன்/பெரும் கடல் பட்டான் ஆகவும்/ அந்தகன் ஆகவும்/விஷ பாம்பால் கடி பட்டவன் ஆக நான்கையும்-கொள்ள வேண்டும்..கை கூடம் பாரா புத்ராதிகள் -தேக அனுபந்தி சம்பந்தம்-அகம் காரம் மம காரம் வளையல் நாசமான பாசம் விட்டு நமன் தமர் நணுகா முன் -அழகா பூண் போல் ஆவி விவேகம் பூட்டும் அணி இந்த்ரியங்கள் பிரிவாளர் விஷயங்கள் பிரிந்து மனசு மேல் தண்டல் ஆகவும் தான் சிறையம் எம்பெருமான் விமோசகன் ஆகவும் அனுசந்திப்பான் என்றார் இறே –சிறை ஆசை நீத்து விடுதல்-ராஜ புத்திரன் அழுக்கு சிறையில் இருந்தால் முடி சூடுவதை விட சிறை நீங்குதலே முடி சூடுவது போல்

சிறை விடுதல் -அடுத்து பிராட்டி அடி கீழ் தேன் நுகர்தல் பட்டாபிஷேகம் தானே நடக்கும் -ச்வாபம் சிறை விடுதலே -முக்கியம் பகவத் சேஷத்வம் விட அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம்-தோஷம் தொலைவதே முதல்..–அஜீர்ணம் தொலைந்து சக்கரை பொங்கல் கொள்வது போல்..இது தொலைந்தாலே போதும் என்னும் பை இதன் தோஷம்
காந்தச்தே -திரு வுக்கும் திரு வாக்கிய செல்வா –பெரிய நம்பி ஆள வந்தார் ஸ்தோத்ர ரத்னம் அருளி எம்பெருமானாரை ஈர்த்து ஸ்ரீ ரெங்கம்  வந்த ஐதீகம் ஆள வந்தாரை பார்க்க –தாமரை பூ வாசச்தானம்-அலர் மேல் மங்கை உறை மார்பன்-மிதுனமே உத்தேசம் என்கிறார் இதில்..அனுபவம் பிராப்ய விஷயம் மிதுனம்..உத்தர வாக்கியம் பிரதம பதம்.
அடி தேன்-போக்யதை சொல்கிறது –சம்சார நோய்க்கு மருந்தே விருந்தாகிறது –நெறி வாசல் தானே ஆய நின்றான் –பாதையும் வீடும் -வழியும் பேரும் அது தான்–தவாமிருதம் பாத பங்கயம்–தேனே மலரும் திரு பாதம்-திவ்ய மங்கள விக்ரக போக்யதைக்கு உப லஷணம்- திரு அடி விக்ரக ஏக தேசம்-நின் மாட்டாய மலர் புரையும் திரு அடி– மட்டு ஆய –மதி பிரவகிக்கும் கமல மலர் –நுகரும்-குடிக்கை புஜிக்கை–கைங்கர்யம் பண்ணுவது–யோ நித்யம் அச்சுத பதாம் பூஜை யுகம ருக்ம-இரட்டை தங்கம் – வியாமோகம்-ஸ்வாமி –தத் இதிரானி திரினாயமேனி-புல் போல்- –
ஆசை மிக்கு உள்ள மனசை உடைத்து -ருசி உண்டானால் தான் பிராப்ய லாபம்..–இன்புறும் இவ் விளையாட்டு உடையவன் வீட்டை பண்ணி விளையாடும் விமலன்–ருசி=ஈடு பாடு –அடுத்த பிறவி மோசமாய் இருக்கும் என்று தான் சரண் அடைகிறான் ஸ்ரீ வைகுண்ட ஆசை விட –ஆர்த்த பிரபத்தி -பழுத்த பழம்–கூரத் ஆழ்வான் இடம்  கேட்டதும் அருளினது –கனி பழம் காம்பு அற்றால் போல் இருக்கும் சம்சாரம்=காம்பு –பிராப்ய  ஆபாசம் -ஐஸ்வர்ய கைவல்ய போன்றவை–பிராபக ஆபாசம் –கர்ம ஞான பக்தி யோகம் போன்றவை –பற்று அற்று விழ -அவன் திரு அடியே  சரணம் புகல்  இடம் என்று –ஆர்த்தி பிர பத்தி தானே வீடு–அருளும் வீடு- வீட்டை அருளும் –சம்சாரம் தொலைத்து அவனை அடைதல்–ஆர்த்த பிர பத்தி மோஷம் கொடுக்காது ஆர்த்தன் என்று அறிவித்ததும் மோஷம் கொடுக்கிறான்-இயற்க்கை எய்தினான்-திரு அடி அடைந்தான் –ஈஸ்வரன் கிருபை அருள் தான் மோஷம் கொடுக்கும் பசி சோற்றை அனுபவிக்கும் தகுதி-அதி காரி விசேஷணம்–ருசி இது போல்–பிர பத்தி -அவிளம்பேனே-உடன்  பலன்–ஆசு கவி-ஆசு பலன்-விழுக்காடு ஆன உடனே கிடைக்கும்–ச்வீகாரம் தானே பலன் கொடுக்கும் என்றால் அவனது நிர் அபிஷேகம் நம் பார தந்த்ர்யம் இவற்றுக்கு விருத்தம்–குளித்து மூன்று அனலை-கடல் வண்ணா கதறுகின்றேன்–வேறு உபாயம் எதிர் பார்க்க மாட்டான்-பலன் கிடைக்கும் பொழுது அனுபவிக்க  தான் பிர பத்தி -அனுபாத –ரஷா பாரம் பொறுப்பு அவன் –பிரமமே உபாயம் எண்ணமே உபாயம்-

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s