ஸ்ரீ வசன பூஷணம்-4- ஸ்ரீ வேளுக்குடி வரசார்யர் ஸ்வாமிகள் ..

பகவத் சேஷத்வம் முதல் படி-பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம்

பாகவத் சேஷத்வம் நாடு-பாகவத் கைங்கர்யம் புருஷார்த்தம்
ஆச்சர்ய சேஷத்வம் சரம நிலை-ஆச்சர்ய கைங்கர்யமே புருஷார்த்தம்
ஸ்வ அபிமானத்திலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு ஆச்சர்ய அபிமானம் ஒழிய கதி இல்லை என்று வடக்கு திரு வீதி பிள்ளை பல காலும் அருளி செய்ய கேட்டு இருக்கை
பூத பவவ்ய பவத் பிரபு சொல்லி விவரித்தது போல் -இங்கும் விவரிக்கிறார் இதை மேலும்-
நம்பிள்ளை  நம் ஆழ்வாரே-வடக்கு திரு வீதி பிள்ளை ஆச்சார்யர் –
தியானம் பண்ண சொல்லி-சரவணம்- கேட்டு கேட்டு -அடுத்து மனனம் —-அப்புறம் தியானம் -தரிசன சாஷாத்காரம்–இறுதிநிலை-அர்த்த க்ரமம்–வாத மா மகன் மரகதம்  விலங்கு மற்று ஓர் ஜாதி –இங்கும் அர்த்தம் படி-கலையோ ..இவள் கண்கள் விரிந்து- சிறுமைக்கு-அனுகூலம் தான் –
பக்தி பிர பத்தி இரண்டும் நழுவிற்றாம்
-ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பயத்தாலே பக்தி நழுவிற்று-
பகவத் ஸ்வா தந்த்ர்யா பயத்தாலே பிர பத்தி நழுவிற்று
அஞான அச்சக்தி -பிரபகாந்தர பரித் யாகத்துக்கு /விஷயாந்தர பரித் தியாகத்துக்கும் பிரதான காரணம் இல்லை சொரூப ஹானி தான்
தோஷம் என்று இன்றி சொரூப விருத்தம் என்பதால் தான்

அப்ராப்தியே முக்ய காரணம் ..
அத்யந்த பார த்தந்த்ர்யம்-
சித்த வேண்டா சிந்திப்பே அமையும் -சொரூபத்துக்கு உசிதமாயும் சுகமாயும் இருக்கும் ..ஆத்மா யாத்மா காரியம் —சீதை பிராட்டி-காகுஸ்த இஷ்வாகு வம்சத்துக்கு கொத்தை ஆகும் என்று தன்னை ரஷிக்காமல்–நித்யன் சத்தாக இருந்தாலும் பிரம்மா ஞானம் இன்றி அசத் ஆவான் ஆத்மா –சொரூபத்துக்கு அப்பிராப்தம் –ஜீவாத்மா சரீரம் அவனுக்கு என்கிற ஞானம் வேண்டும்–யஸ்ய ஆத்மா சரீரம்-நாராயண -அத்யந்த பாரதந்த்ரம்-நம் சரீரம் தானே –ராஜா வேலை காரன் நியமனம்-படி/பகவான் கொடுத்த சரீரம்-/பகவான் கொடுத்த சரீரம் கொண்டு  அவன் கொடுத்த சாஸ்திரம் கொண்டு -அதி பாரதந்த்ரம்- அத யந்த பாரதந்த்ரம்  இல்லை –தான் பண்ணுகிறோம் என்ற எண்ணம்-காம்பற தலை சிரைத்து–பிர பத்தி மார்க்கம் பரி பூர்ண பார தந்த்ர்யம் –மக ரிஷிகளை விட ஆழ்வார்களுக்கு பரி பூர்ண ஞானம்-மதி நலம் அருள பெற்றதால்-ஆத்மா யாதாத்மா ஞானம்–பூர்வ ஹிம்சா முன்னால் சேன யாகம் காம்ய கர்ம –அதுவும் சாஸ்த்ரத்தில் சொன்னது தான்–இந்த யாகம் பண்ணி இந்த பலம்–ராம மந்த்ரம் புத்திர பாக்கியம் கோபால மந்த்ரம் ஐஸ்வர்யம்–வியாப்தியும் நியமன அதிகாரமும் கொண்டவன் சர்வாத்மா –ஹிரண்யனுக்கும் பிரகலாதனுக்கும் நியந்தா அவன் தான்- ஐயனார் அணி அரங்கனார் தானே –சுருங்க சொன்னோம்- சுத்த வேண்டாம் சிந்திப்பே அமையும்..–விஷயாந்தரம்-தோஷம் இருப்பதால் விட்டு போகலாம் அவன் குண சீலன் -விட முடியுமா –பிராப்தி ஒன்றே கொண்டு விட வேண்டும்.–கடியன் கொடியன்–ஆறு தோஷம் சொல்லி -ஆகிலும் .கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்..-ஆழ்வார்–நின் அடி இன்றி நயவேன் -வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது–தோஷம் ஆக இருந்தாலும் -கொண்டானை அல்லால் குல மகள் போல்–அவனையே பற்றி கொண்டு இருக்க வேண்டும்..–குணா கிருத தாஸ்யம் விட சொரூப கிருத தாச்யமே ஏற்றம் –சீதை அனசூயை  சம்வாதம் குணம் பிரிக்க முடியாதே பெருமாள் இடம் இருந்து ..–தோஷம் இருந்தாலும் ஆழ்வார் மறக்க மாட்டார்–ராவணன் பெருமாள் இடம்குனம் இருந்தாலும் தலை வணங்க மாட்டேன் என்கிறான்–பற்றிலன் ஈசன் –நிதயரை விட்டு அல்பன் என்னை பற்றினான்–தோஷம் அறிந்தும் சம்சாரத்தில் பற்று நாம் விட வில்லையே –நிவேதயதே -ஷிப்ரம்- -விபீஷணன் சொன்னான் -பெருமாள்  என்னை ஆள் கொள்ள துடிக்கிறார் சீக்கிரம் நின்றவா நில்லா நெஞ்சு எனக்கு அதனால் சீக்கிரம் என்கிறார்–பக்தி துஷ் கரம ஆகவும் இருக்கிறது -அபிராப்தம் மூல காரணம் மனத்தால் நினைத்தாலே போதும் -சிந்திப்பே அமையும்–அல்பமான கார்யம் தான்–ஸுகரம்–பக்தி சாதனம்- இது சாத்திய சாதனம்–அவனோ சித்த சாதனம்–பக்தி உபாயம் பகவானை அடைகிறோம்–பிர பத்தி அவனை பற்றி அவனால் அவனை அடைகிறோம் –இது தான் ஆழ்ந்த கருத்து ஆழ்வார் பாசுரங்களில் –புல்லை காட்டி அழைத்து புல்லை இடுவாரை போல்–பூரணன் -குறை ஒன்றும் இல்லா கோவிந்தா –புரிவதில் ..பத்ரம் புஷ்பம் பலம்-இல்லை புஷ்பம் கனி-பொய் நின்ற ஞானம்  பொல்லா ஒழுக்கும் ஆளுக்கு உடம்பும் –காரியம் காரணம்- அது போல் பத்ரம் புஷ்பம் பலம் தோயம்–இருக்குமே அது போதுமே—ஆராதனைக்கு எளியவன்–பரி பூரணன் ஆக இருக்கிற படியால்–ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போல் –இங்கு சரீரம் சாஸ்திரம் ஞானம் எல்லாம் அவன் கொடுத்தது –விடுகையும் உபாயம் இல்லை பற்றுகையும் உபாயம் இல்லை விடுவித்து பற்றுகிறான் அவனே பகவத் பாகவத ஆச்சர்ய கைங்கர்யம்—திரு உள்ளம் உகக்க -அடுத்ததில் மூட்டும்—அனந்த ஆழ்வான்-கடி பட்ட பாம்பு கடித்த பாம்பு ஐதீகம்–ரூப நாசம் பயப் படுகிறோம் சொரூப நாசம் பயப் பட மாட்டோம்– சரீரம் பாம்பு நினைப்பவனே ஸ்ரீ வைஷ்ணவன்-

புருஷ கார வைபவம்/
சாதனச்ய கெளரவம்
தத் அதிகாரி க்ருத்யமச்ய
சத் குரூப ஸேவனம்
ஹரித யாமஹை துகீம்
குரோர் உபாயாதஞ்ச
வசன பூஷனே

காருன்யத்வம் ஐந்தாம் பத்தில் சொல்லி ஆராம்பத்தில் சரண்-
சக்தி 7  பத்து–8 பத்தில்  பூர்த்தி   9 பத்தில் பிராப்தி  10 பத்தில்  ஆர்த்தி ஹரத்வம்-உத்தர வாக்ய அர்த்தம்..
பூவை பைம் கிளிகள்- பந்தும் பூம் புட்டில் யாவையும் திரு மால் திரு நாமங்கள் கூவும் படி-ஊரும் நாடும் உலகமும் போல் தம்மை போல்-பந்து சொல்லுமா –அவற்றை வைத்து விளையாடும் பொழுது அவன் திரு நாமம் சொல்லி–ஆண்டாள்=ஊசி அந்தரங்க  பரி பாஷை வார்த்தை–எம்பெருமானை அனுபவிக்க வந்த ஆழ்வார்- பெண்கள் இவற்றை கொண்டு விளை ஆடும் அனுபவம் ஆழ்வார் திரு மால் திரு நாமம் சொல்லி பெறுவார்–பிரகரணம் படி அர்த்தம் கொல்ல வேண்டும்-உபாயம் சொல்லும் பொழுது நாரா சப்தம் சித் மட்டுமே கொல்ல வேண்டும்..-
சரணாகதி நியமம் உபாயம் சொல்லிய பின் சொல்லி–விஷய நியமம்-ஒன்றும் -அந்தமில் புகழாய்-அர்ச்சை -அந்தம் உள்ள புகழ் அங்கு -பின்னானார் வணங்கும் ஜோதி –திரு வேங்கடத்து -சௌலப்யம்-எழில் கொள் ஜோதி – சௌந்தர்யம் பிராப்தி- எந்தை -அனைத்தும் உள்ளதால் அந்தமில் புகழாய்–அறிவு ஒன்றும் இல்லாதா ஆய் குலத்தில் பிறந்தவனுக்கு வைபவம் ஸ்ரீ ராம நவமி நீர் மோரும் பானகமும் போதும் வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு அவன் இவன் இருள் அன்ன மா மேனி இருட்டில் பிறந்தான்-மை தடம் கண்ணினாய்- திரு மேனி மை– மை படி மேனி வேண்டுமே ..-ஸ்ரீ ஜெயந்தி வீங்கு இருள் வாய் பிறந்தவன்-சந்திர குலம் இருட்டை சேவிப்பார்கள் முன்னோர் -ரஷிக்க பட்டதால் -அவனுக்கே ரஷகம் -என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர்

எளிவரும் இயல்வினன்–இணைவனாம் எப் பொருள்க்கும் -விபவ அவதார பாசுரம்-சௌலப்யம் அவனாகும் நீள் கடல் வண்ணனே –அர்ச்சை தமர் கண்ட அடியோமுக்கே –பரி பூர்ண கல் யாண குணம் காட்ட –உபாயத்துக்கு யாரை போல் உபேயதுக்கு யாரை போல் -காட்டுகிறார்..-ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்-சேஷி பிராப்யம் பிராபகம் எல்லாம் மிதுனமே–ஓம் நம நம நம நாராயண நம சொரூபம் உபாயம் உபயம் மூன்றிலும்–யானே நீ என் உடைமையும் நீயே -களைவாய் துன்பம்  கலையாது ஒழிவாய் –மற்றை நம் காமங்கள் மாற்று -போல்–ஆளும் ஆளார் ஆழியும்  சங்கும் சுமப்பார் யார் -ஆழ்வார்–வாழும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை—அயோதியை திரு சித்ர கூடம் ஜடாயு சிறை கீழ்/திரு பேர் நகரான் திரு மால் இரும் சோலை  பொறுப்பே உறைகின்ற பிரான்  இன்று வந்து பேரன் என்று நெஞ்சு நிறைய புகுந்தான் –ஆழ்வார் திரு உள்ளம்-புகுந்தான்–பிரேமை வேண்டும் தன்னை பேணாமை வேண்டும் —
உன் அடியார்க்கு என் செய்வேன் என்று இருத்தி -உன் திரு குறிப்பே –நிரந்குச ச்வாதந்த்ரன் -பதிம் விச்வச்ய -சேஷி- அசேஷ சித் அசித் -பரம சேஷி -நெறி காட்டி நீக்கிதியோ–இவள் மனத்து என் சிந்தித்து இருந்தாய் –ஆச்சர்யனை நாம் பற்றும் பற்று பழுது ஆகாது –அவனை பற்றும் பற்று ஆனாலும் ஆகும்-நாம் பற்றினோம் என்ற எண்ணம் சொரூபத்துக்கு ஏற்காது –பகவத் பிரியமே புண்ணியம்- -மரவடியை பணையம்-உயர்ந்த -பாதுகை ஆழ்வார் தான் நான் பெரியன் நீ பெரியை யாரறிவார் ..–இவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்–அடிகடி சொல்லும்–சரவணம் மனனம் தியானம்-பண்ணினால் கிடைத்தாலும் கிட்டும் -இல்லாமலும் போகும் –சொல்லி சொல்லி பழக்கம் மனனம் கிட்டும்–அவன் திரு உள்ள எண்ணமே பிராப்யம் பிராபகம்..பிரம்மா இழக்கவும் கோபிமார் பெற்று போகவும் செய்தான் ..ஆயர் ..அல்லன் அரும் தெய்வம் –அஹம் வேதமி-நான் அறிவேன்-விஸ்வாமித்ரர்-நீ அறிய மாட்டாய் தசரதா –முடியும் தலையும்  ஆகிய நீ -தர்ம மோஷ பராயனனன் அறிவேன் அர்த்த காம பராயனன் நீ அறிய மாட்டாய் –கட்டுன்ன பண்ணிய பெரு மாயன்

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s