ஸ்ரீ வசன பூஷணம்-3- ஸ்ரீ வேளுக்குடி வரசார்யர் ஸ்வாமிகள் ..

சத்யம் -ஞானம் ஆனந்தம் -அமலத்வம் -நாரயணத்வம் சொரூப நிரூபக தர்மம்—ஸ்ரிய பதித்வம் –சொரூப நிருபக பூதை–நித்ய அனபாயிநிம் -பாயிநிம் அனபாயிநிம் –நித்ய சம்ச்லேஷம் –லோக விக்ராந்த சரண்-பாதமே சரணாக தந்து ஒளிந்தாய்- நின் அடி கீழ் அமர்ந்து -திரு மேனி தான் சுப ஆசரிக்க -திவ்ய மங்கள விக்ரகம்-சேஷி பக்கல் இழிவது -பிரஜை முலையில் இழிவது போல்–மாம்  ஏகம் விரஜ -அவனை பற்ற சொன்னான் -நாம் சரணவ் சரணம் திரு அடி பற்றுகிறோம்—மாம் அஹம் சப்த அர்த்தம் பூர்ணம் அர்ச்சையில்- தேச கால பிரகார அதிகாரி பல நியமம் இல்லை– விஷய நியமமே உள்ளது–ஆர்த்த பிரபன்னர்கள் ஆழ்வார்-இனி யார் உறாமை–முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணா –ஆர்த்தி பிர பந்தம் -மா முனிகள் எம்பெருமானார் –சரீரமே வியாதி-வைத்யோ நாரயனோ ஹரி மருத்துவனாய் நின்ற மா மேதை–பாவி என்று நேரில் வந்து சொன்னால் போதும் உன் திரு முகம் பார்த்தால் போதும்-பாவியேன் காண வந்து  என்கிறார் ஆழ்வார் -சொல்ல முடியாதே–அஷரம் பேச வாயை திறப்பதை பார்த்து அனுபவிக்க —

உறாமை–முதல் பாசுரம்– உற்றேன் உன பாதம்-வீடு பெற்றேன்-போதுமே-பகவத் விஷயம் கிட்டிய பின்பே மோஷம்-நச்சு பொய்கை ஆகாமைக்கு நாட்டாரை திருத்த– பிர பந்தம் தலை கிட்ட

இனி  இனி என்று 20 தடவை துடிக்கிறார் மூன்று முறை திரு விருத்தம் 17 தடவை திரு வாய் மொழி யில்- இனி சொன்ன இடம் எல்லாம் ஆர்த்தி குரல் இல்லை..-
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம்-  இரண்டும் வேண்டும்–புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே மது பிரத்யம்-இருப்பதால் கால நியமனம் இல்லை –நமஸதுதே-எம்பெருமானார் சொல்ல  அஸ்துதே பிராட்டி–இவள் இடம் சாரா அடைந்தது அவனை கேள்விப்பிக்க –நில்லவா நில்லா நெஞ்சு -எப் பொழுதும் பண்ணலாம் விஷய நியமம்-சௌலப்ய பூர்த்தி அர்ச்சையில் தானே-மாம்-எளிமை -கண்ணன் கழல்கள் பணிமினோ –அஹம் மேன்மை-களிறு அட்டவன் பாதம் பணிமினோ –கண்ணன் என்னும் கரும் தெய்வம்–எளியவன் -கருமை வேற மறப்பேனோ– அவதார ரகசியம் சொல்லி வியாபகன் ஈஸ்வரன் நியந்தா புருஷோத்தமன் –அன்யகா பிரன்-வியாபக தோஷம் தட்டாதவன்–அபுருஷ -அசித் –புருஷ-பக்தன்– உத் புருஷ–முக்தன் — உத்தர புருஷ –நித்யன்–உத்தம புருஷன்-அம்குஷ்ட மாத்திர –இச்சின கபி குல ஈஸ்வரா -சுக்ரீவன்–ராமன் சம்வாதம்—அஹம்- பெருமை தோற்ற சொல்கிறான் –அடியேன் சொல்லி -அர்ஜுனன் மயங்க -லஷ்மணன் பெருமாள் இடம் சொன்ன வார்த்தை- தடுப்பார் இல்லா ச்வாதந்த்ரம் கொண்டவன் அஹம்-சர்வ சக்தன் பூர்னன்-சர்வக்ஜன் –தானான தன்மை-தனக்காக கொண்ட சாரத்திய வேஷம்–அவனை இட்டு பார்க்காமல்–தன்னை இட்டு பார்த்து அஞ்சினான்- அது விதி வாக்கியம் இது அனுஷ்டான வாக்கியம்– தத்வ ய்பதேசம் கீதை–திரு வாய் மொழி  தத்வ தரிச உபதேச அனுஷ்டானமும் சேர்ந்து உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே –சேஷி வட்சல்யன் இடம் சரண் அடைய வேண்டும்–ராம –கிருஷ்ண– திரு விக்ரமன் எல்லாரும் நாராயணன் நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன் ஈர இல வன் புகழ் –நாராயண பரம் ஜோதி-அர்த்தம் சப்தம் முன்னோ பின்னோ சொல்லி — பூத பவ்ய பவத் பிரபு–மந்திரத்தை மந்திரத்தில் மறவாது –திரு மந்த்ரம்-எங்கும் வாழலாம் –மயர்வற மதி நலம் அருள பட்டவர்-மறதி-அவனை பற்றுவது ஒரு தடவை தான் மருந்து அது- விருந்து மற்று எல்லாம்-சரணம் நினைந்தால் போதும் கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன -ஒரு விரோதி -போக்கினவன்- அனைத்தும் போகும் சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி..
மலை குகை காடு இருள் சூழ்ந்து இருக்க விளக்கு ஏற்றின உடன் இருள் போகுமே-ஞானமே மோஷம்-ஞான சொரூபன்–சரணா கதி ஒரு தடவை தான்..-சங்கு சக்கர லாஞ்சனை ஒரு தடவை -மறதி-இதை தான் அருளுகிறார்–போதுமே  சொல்ல தான் ஹஸ்தம்—நமஸ்காரம் சப்தமே சரண்–இரண்டாவது தடவை மந்திரமாக நினைப்பது மறதி–ஒண் மிதியில்-கால் தலை யார் மேல் வைத்தானோ அவர் அபிப்ராயம் பாத பங்கயமே தலைக்கு அணியாய்-ஆள வந்தார்..-பல்லாண்டு நான்கு மனுஷ்ய தேவ பிரம்மா பிரம்மாண்டங்கள் –அமலன் விமலன் நிமலன் நின் மலன் தனக்கு ஆக்கின சுத்தி பிறர்க்கு -அபேஷிககாமலே தன் ஆனந்தத்துக்கு வந்த சுத்தி– திரு மண்டங்குடி வரை நீட்டினான்-தொண்டர் அடி பொடி ஆழ்வார்-அப்படி அபெஷிக்காமல் நீட்டிய சரித்ரம் உண்டா –உகந்த உள்ளத்தனாய்-வாத்சல்யம் சேஷி காட்ட -சப்த லோகமும்-நாளை வந்தாலும் -வாரா -வைத்தது காணா வயிறு அடித்து -இன்று வெண்ணெய் நாளைக்கே பெண்-எல்லை  விவகாரம் நாளைக்கு வரலாமே -குறை கொண்டு நான் முகன் -நீச பாவம் சொல்லி கொண்டு மந்திரத்தால் வாழ்த்தி–வேத அபகார குறு பாதக- அவன் தலையில்–அரற்கு பிச்சை கோபால கோளரி-உயர உயர பறந்தாலும் குருவி பெரிய திரு அடி ஆகாது-கேசவன்-பிரமனுக்கும் ஈசன்னுக்கும் உத்பத்தி-அவர் இருவர்-காரண பூதன் ஒருவர்–சேஷித்வ பிரகாசமான விபவம் உலகு அளந்த விருத்தாந்தம்
தனி கடலே -பிராட்டி உதித்த ஏற்றம்-தனி சுடர் வெம் கதிரோன் குலத்து ஓர் விளக்கு தனி உலகு-என்னை உனக்கு விரித்து ஆக்கினையே –வாத்சல்யம் நாராயணன் -சீரார் கலை அல்குல்- அவன் ஆலிங்கனம்-பண்ணி கொண்ட சீர்மை-தாய்மை பூர்ணம்-யேத் ஆத்மா சரீரம் சர்வ பூத்தாத்மா சரீரம்—வச்துவுகே வச்துத்வம் கொடுப்பதே அவன் தான்-ஆட்சியில் தொடர்ச்சி நன்று–விடாமல் பற்றி இருக்கிறான்-ஆத்மாவால் நியமித்து வியாபித்து இருந்தால் தானே சரீரம் பெயர் வரும்..திர அடியாள் தீண்டியது தனக்காகா -உறங்கும் குழந்தை கட்டி கொள்ளும் தாய்- சேஷித்வ வாத்சல்யம் காட்டினான்வன் மா வையம் அளந்த வாமனா -மேல தன மதியம்-சிஷ்யோபச்சரம் பண்ணுகிறார்–மேலை என்பதால் கீழ் கதிரவன் பிரசித்தம்-தலையில் திரு அடி வைத்து தாமரை  தாப த்ரயத்தால் கொதிக்கும் நம் தலையில் படத்தால் –காண்மின்கள் உலகத்தோர் ஆழ்வார் –மந்திர வாதி போல் -பெற்ற தாயும் பிறப்பித்த தந்தையும் அவனே தாயுமானார் சுவாமி அரங்கனே நமக்கு–
ராமன்-ஆத்மானம் மனுஷ்யம் தசரத குமரன்–திரிவிக்ரமன் நின்றது எந்தை ஊரகத்து-நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்-ஸ்வாமித்வம் சௌலப்யம் இரண்டும் காட்டிய அவதாரம் அர்ச்சை என்பதால் -திரு பிரிதி தொடக்கி மங்களா சாசனம் -ஸ்வாமி சொத்தை ரட்ஷிக்க அர்ச்சை-அவதாரம்–திரு வேம்கடம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பது என் நாள் –என்று இமையோர்கள் பார்க்க இறங்கி சேவிக்க –ஒழிவில் காலம் பதிகம் – ஆயன்-வட மா மலை உச்சி ஏக தேசம் திரு மலைக்கு –தாள் பரப்ப மண் தாவிய ஈசனை -உலகம் அளந்த பொன் அடி அடைந்த உய்ந்தேன் அணி பொழில் சூழ் திரு அரங்கத்து அம்மானே –நாகை கடைசியில் தான் நாக அழகியார்—திரு வேம்கடம் சரித்ரம் சொல்லி திரு அரங்கம் எம்பெருமான்-பிதரம் மாதரம்-ரத்னாதி -துரந்து-சரண் அடைந்தார் -லோக விக்ராந்த சரணவ் சரணம்
உலகம் அளந்த பொன் அடி–எப்படி எல்லாம் அடியார் ஆசை படுவார்களோ -கீதை தமர் உகந்த அடியோமுக்கே—எவ் உருவம் அடியோமுக்கே -எம்பெருமான் அல்லீரோ திரு இந்தளீரே–ராம கிருஷ்ண அவதாரம் ஆசை பட வில்லை என்னை கொள்ள வந்தீரே குருடருக்கு தண்ணீர் பந்தல்- அந்தற்கு சமைத்த -தானான தன்மையில் ஊடி இருக்கிறார் இதில் –தனி சிறப்பு உம்மை தொழுதோம்-வருத்தம் கோபம் உடன்–பின்னானார் வணங்கும் ஜோதி திரு மூழி களத்தானாய்–குணா பூர்த்தி இருக்கும் அர்ச்சையில் தான் சரண் பல இடத்தில்- பிறந்தவாறும் விபவ -நோற்ற நாலும்-இதுவேநைமிசாரன்யத்துள் எந்தாய் திரு வேம்கடம் திரு அரங்கம் திரு வெள்ள குளம் சரணாகதி திரு மங்கை ஆழ்வார்-பூர்ணம் -அர்ச்சையில் இருட்டு அறையில் விளக்கு-அங்கு பகல் விளக்கு படு இருக்கும்-ச காரம் பொறுமை சொல்லும் இடத்தில் தாரை சொல்ல வில்லை–நீதி வானவன்-அறிந்து பரி மாறு வார்கள் இங்கு முறை அழிந்து –பூர்த்தியும் ச்வாதந்த்ர்யமும் குலைத்து கொண்டு தன்னை அனாதரிக்கவரையும்  ஆதரிக்கும் அர்ச்சை –ருக்மிணி கண்ணன் சம்வாதம் –ஒன்றும் இல்லை எனக்கும் என் அடியார்களுக்கும்..அடைய வேண்டியது ஒன்றும் இல்லை அவாப்த சமஸ்த காமன்–விரும்பி பகவரை காணில்-அவனே என்னும் -அவாப்த சமஸ்த காமன் பூர்னன்- அரசாக அதீனமாக இருக்கிறான்–பூர்த்தியையும் ச்வாதந்த்ர்யமும் குறைத்து கொண்டு இருக்கிறான்-தன்னை அனாத்ரிகிறவர்களையும் ஆதரித்து கொண்டு-அபீஷ்ட வரதனாக இருக்கிறான்

–சாஸ்த ரங்களால் திருத்த ஒண்ணாதே -விஷயான் தரந்களிலே மண்டி விமுகராய் போரும்  செதனர்க்கு வைமுக்யத்தை மாற்றி ருசியை விளக்க கடவதாய் ருசி பிறந்தால் உபாயமாய் –உபாய பரிக்ரகாம் பண்ணினால் போக்யமுமாய் இருக்கும்–சூத்தரம் 40

அதிகாரிகளுக்கு ருசி ஜனகத்வம் -உபாயம் -உபேயம்-மூன்றும் -ஆழ்வார்கள் சேர்ந்தால் போல் அனுபவிப்பார்கள் பல திவ்ய தேசங்கள்-
திரு குரும் குடி வான மா மலை திருகுடந்தை-
வான மா மலை திருகுடந்தை—திரு வல்ல வாழ் –
திரு காட் கரை -திரு மூழி களம் திரு நாவாய்
பேர் அமர் காதல்– பின் நின்ற  காதல்–கழிய மிக்கதோர் காதல்.
ருசி ஜனக விபவ லாவண்யம் -பூர்ணம்-சுந்தர பரி பூர்ணம் வான மா மலை பாதம சரணாக கொடுத்த ஒவ்தார்யம்  /கொழுந்து விடும் / திரு குடந்தையில் மாதுர்யம் பிரவகிக்கும்..-இந்த மூன்றுக்கும்..

எம்பெருமானார் புளியோதரை சக்கரை பொங்கல் ஏற்ப்பாடு செய்தது ருசி விளைவிக்க தான்
-போதரே என்று புந்தியில் புகுந்து தான் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனார் -அரங்கன்–
பிள்ளை உறங்கா வல்லி தாசர்-ஐதீகம்-எம்பெருமானார் திரு பாண் ஆழ்வாருக்கு காட்டியது போல் காட்ட சொன்னார்
அப் பொழுது ஒரு சிந்தை செய்தே –நீண்ட அப் பெரிய வாய கண்கள்-அபிராக்ருத திரு கண்ணில் ஈடு பட்டு ..
புல்லை காட்டி மாட்டை புள் உண்ண பண்ணுமா போல் ..
அர்ச்சையில் பிர பத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் மூன்று வகை யாக பிரிகிறார் ..அக்ஜரும் ஞானாதிகரும் பக்தி பரவஸ்ரும்.–அக்ஜானத்தாலே பிர பின்னர் அஸ்மாதாதிகள் –ஞானாதி க்யத்தாலே பிர பன்னர்  பூர்வாசார்யர்கள் –பக்தி பாரவச்யத்தாலே பிர பன்னர் ஆழ்வார்கள் –

பொத்தை விரல்/விஷ பால்/ கண்ணி தாம்பு -இவனுக்கே என்று இருப்பதால் உகப்பான்-மோர் குடம் உருட்டி-விருத்த ஸ்திரிகளையும் ஆண்களையும் கண்டால் போல்–அனந்யார்ஹத்வம்–அஞ்சு நோக்கும் ..தொழுத கையும்.. மின்னும் மா -மேக வண்ணா -ஆனந்தம் கொண்டு அழைக்கிறார் திரு மங்கை ஆழ்வார்..
ஆலி நாட்டு அரசு-அரச மரத்தில் மந்திர ராஜா ஆகிய திரு மந்த்ரம் தெய்வங்களுக்கு அரசன்  இடம் பெற்றார்..
பாவமே செய்து பாவி ஆனேன்-நல்லது என்று பெயர் இடலாம் படி தீமை செய்யாமல்-புருஷோத்தமன்-அதி மாத்திர பிராவண்யம் கொண்டு திரு மடல் அருளி-நான் அறிந்தேன் -உமக்கு கூறுவேன் -யாரானும் அல்லன்

இந்த அரங்கத்து இனிது இரு-ஆச்சார்யர் வாக்கியம் -ஜப்தவ்யம் குரு பரம் பறையும் துவயமும்..
உபாய முதல் பத்து  உபேயம் இரண்டாம் பத்து மூன்றாம் பத்து திவ்ய விக்ரக யோகம்..முடி ஜோதியாய் —
நான்காம் பத்தில் பகவத் கைங்கர்யம் -இரண்டாம் பத்தை விளக்குகிறார்
ஐந்தாம் பத்தில் உபாயம் விளக்குகிறார்..
உபாய ச்வீகாரம் விளக்குகிறார் ஸ்ரீ வசன பூஷணத்தில்.
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ-மிக்கானை  மறையாய் இருந்த விளக்கை –திரு கண்ண புரம் சேர்க்க வில்லை இந்த பாசுரத்தில்-உத்சவ மூர்த்தி திரு முக மண்டலம் ஒரே மாதிரி–இருப்பதால்-அடுத்த பாசுரம்–நறையூர் -இறுதியில்- பொன் இவர் மேனி நாகை இறுதியில் அருளுவார்–பல திவ்ய தேசங்களையும் சேர்த்து அருளுவார்-புளின்குடி கிடந்தது வர குண மங்கை இருந்து வைகுண்டம் நின்று -நம் ஆழ்வார்–தரமிக் ஞானம் ஜீவாத்மா தர்ம பூத ஞானம் -இரண்டும் வெவ் வேற -இரண்டும் நித்யம்–அர்த்த பஞ்சக ஞானம் வேண்டும்–கடியன் கொடியன் நெடியனாய்..ஆகிலும் கொடியேன் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் வேம் பின் புழு –அவன் இடத்தில் ஆச்ரயித்து இருப்பதால் குணங்களுக்கு ஏற்றம்-கற்பினுக்கு அணியை கண்டேன்-சீதை பிராட்டி தானே கற்புக்கு அணி–உடம்பினால் குறைவிலோம் உயரினால் குறை விலோம்- -வைகலும் வெண்ணெய் கலந்து உண்டான் பொய் கலவாது மெய் கலந்தானே அவன் விரும்பின உடம்பை விட முதலில் அருளினார்–என் செய்ய வாயும் என் கரும் கண்-நம் ஆழ்வாரை பற்றி பாடிய இவை-அவன் விரும்ப தகாது என்பதால்-சேஷத்வம் முதலில் ஞாத்ருத்வம் அடுத்து-அசித் போல்  இருக்க வேண்டும்-கேசவா பிருஷோத்தமா என்று என்று தாசோஹம்–எம்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே–சொரூபம் தொலைந்தாலும் சம்பந்தமே உத்தேசம்-அவனாகவே ஆனாலும்–ஈஸ்வரன் தானும் ஆச்சர்ய ஸ்தானம் ஆசை பட்டான்-அடியேன் உள்ளான் பாசுரம்–கண்டீரோ–நாம் அடியேன் சொன்னால் நான் அர்த்தம் -ஆழ்வார் நான் சொன்னாலும் அடியேன் அர்த்தம்-அர்த்த ஞான பூர்த்தி உடன் அருளுகிறார் சேஷத்வமே பிர பலம்..ஒண் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு–இந்த அறிவு ஒன்றே ஞானம் மற்றவை செருப்பு குத்த உதவும் ஞானம்..-காரணத்வமும் ரஷகணம்–தனி முதல் மூ வுலகுக்கும் காரணமாய் –சேஷத்வ ஞானத்துக்கு பலம்–பார தந்திர ஞான பலன்-சு யத்தன நிவ்ருத்தி பிரயத்தன நிவ்ருத்தி–
ஸ்வ யதன நிவ்ருத்தி பார தந்த்ர்ய பலம்
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலம்
பர பிரயோஜன பிரவ்ருத்தி பிரயத்ன பலம்
தத் விஷய ப்ரீதி சைத்தன்ய பலம்
 விதி வாய்கின்ற்றது காப்பார் யார் கிருபை வர்ஷம் பொழியும் -தடுக்க முடியாது-நசபுனர் ஆவர்ததே –சர்வ தரமான் பரித்யஜ்ய -தர்மம் கைங்கர்யத்தில் சேரும்-உபாயமாக இல்லை–சுருதி ஸ்மிர்த்தி மம வாகயா -விட்டவன் துரோகி–ஜீவாத்மாவுக்கு பகவத் சேஷத்வம் வந்தேறி இல்லை-ச்வாதத்ர்யமும் அந்ய சேஷத்வமும் வந்தேறி —
சேஷத்வ விரோதி ச்வாதந்த்ர்யம்
தத் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம்
அஹங்காரம் ஆகிற ஆர்ப்பை துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியான் என்று இறேதேவதந்திர சம்பந்தம் -மணை நீராட்டுதல் – மதி தவிள் குடுமி மால் இரும் சோலை–குரங்குகளும் தொடாதே –விடப் பால் அமுதா கொண்டான்-இவன் சம்பந்தம் இருந்தால் விஷமும் அமுதம் ஆகும்..

உற்றேன் உகந்து பணி செய்து–நாம் கைங்கர்யம் பண்ணும் பொழுது உகந்தும் அவன் உகப்புக்காகாவும் பண்ண வேண்டும்..
பொறு சிறை புள் உகந்து ஏறி -தனி கேள்வன்–கருடனுக்கும் இவனுக்கும் ஆனந்தம்-

ஆள் கொள்வான் வந்து என் உயிர் உண்டான் –திரு கையால் கால் பற்றி அம்மி மிதிக்க கனா –அடி தோறும் முடி தோறும் தன் அம துழாய்–ஆனந்தம் அவர் உடையதாக இருக்க வேண்டும்..-படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –சைதன்யம் இருக்கும் பலன் அவன் பவள வாய் காண்பது தானே-பிராப்தவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பனும் அவன்- உன்  மனத்தால் என் நினைத்து இருந்தாய் இட எந்தை பிரானே —கண்ணா கண்ணா-பெரி ஆழ்வார்  நாராயணா ஒ மணி வண்ணா-திரு மங்கை ஆழ்வார் -ஆதி மூலமே –மூலன் தான்-மற்றவை  எல்லாம் அடையாளம்–வாசல் காப்பானே கோவில் காப்பானே- கைங்கர்யம் கொண்டு அழைத்தால் தான் ஆனந்தம்–திவளும் வெண் மதி போல் –அவளும் நின் ஆகத்து இருப்பது அறிந்தும் -புருஷா காரம் உண்டே -குவளை அம பாவை -கொல்லி அம பாவை -லாவண்யம் சௌந்தர்யம் -இவளை-நின் தாள் நயந்து இருக்கிறாள்–உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -பிரதான மதி சரணா கதி-தேவர் கொடுத்த -தேவர் சேர்த்து கொண்டீர் -உபாயம் தன்னை பொறுக்கும்..உபாயாந்தரம்-இரண்டையும் பொறுக்கும் —..தன்னையும் பிறரையும் பொறுக்காது பிர பத்தி –
பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு –அது தான் எப்போதும் உண்டு–அது பலிப்பது இவன் நினைவு மாறினால் –“அந்திம காலத்துக்கு தஞ்சம் இப்போது தஞ்சம் என் என்கிற நினைவு குலைகை ” என்று ஜீயர் அருளி செய்வர்

உபாயத்துக்கு பிராட்டி திரௌபதி திரு கண்ண மங்கை ஆண்டானையும் போல் இருக்க வேணும்
உபேயத்துக்கு இளைய பெருமாளையும் பெரிய உடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரையும் சிந்தயந்தியையும் போல இருக்க வேணும்
பிராட்டிக்கும் த்ரைபதிக்கும் வாசி சக்தியும் அசக்தியும்
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்
திரௌபதி லஜ்ஜையை விட்டாள்
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான்
பெரிய உடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை அபேஷித்தார்கள்
சிந்த யந்திக்கு உடம்பு தன் அடியே போயிற்று
உபாயத்துக்கு சக்தியும் லஜ்ஜையும் குலைய வேணும்
உபேயத்துக்கு பிரேமமும் தன்னை பேணாமை யும் வேணும்

திரு மகளும் நீயும் நிற்க-இருவர் தான் ஆழ்வார் கண்டார்–அனைவரும் இருவரில் அடங்கி இருப்பார்கள் நீதி வானவர்-அறிந்து பரி மாறுகிறார்கள் அங்கு–  கண்டு ஒழிந்தேன் –சிற்று இன்பம்- 24தத்வமும் ஐஸ்வர்யமும் கைவல்யமும்-தியாஜ்யம்-ஒரு நாயகம் பதிகம்- 8 இந்த லோக ஐஸ்வர்யம் ஒழிகை–9 பர லோக ஐஸ்வர்யம் –எருது பர தேசம் போன கணக்கில்- தேவர்களுக்கு கைங்கர்யம்—அடுத்து கைவல்யம் -இந்திர கிங்கரன் -யம கிங்கரன் ஆவான்-பகவத் கைங்கர்யம் கிட்டாது–அதிகாரி த்ரயத்துக்கும் பிராட்டி புருஷ கரத்வம் –
பக்தி பிர பத்தி-சித்தம் சாத்தியம்-முக்ய வாசி-
பக்தி -நன்று இருந்து யோக நீதி நண்ணுவர்கள்-பக்தி சிரமம்–வஸ்த்ரம் மான் தோல் தர்ப்பம் உட்கார்ந்து ஏக மனத்தராய் -மூக்கு நுனி பார்த்து-துஷ்கரம்-உய்யக் கொண்டார்-வித்வான்  கற்க வந்தீர் பாக்ய ஹானி பிர பத்தி வேண்டாம் -சொரூப அன ரூபம் பக்தி–நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -நின் கண் பக்தன் அல்லேன்-தன் அடையே கிட்டும் கர்ம ஞானம் இல்லாமல்- –ஜன்மாந்திர சகஸ்ரம் பக்தி வளர–அங்க பிர பத்தி சர்வ தர்மான் கீதை சரம ச்லோஹம்–பிராய சித்தம் பண்ணு வதற்கு பதில் பிர பத்தி- ஸ்வதந்திர பிர பத்தி சரணா கதியில் வைத்தார் எம்பெருமானார்-அவா உந்த ஆழ்வார் -நம் ஆழ்வாரின் மைத்ரேய பகவான் அவாவில் அந்தாதி-
பூர்வர்கள் -பரமாத்மா பற்றி உள்ள படி அறிந்தவர்கள்-ஜீவா பர ஞானாதிக்க –தன்னை ஆச்ரயிப்பவரை பெரியவன் ஆக்குவான் –என் நான் செய்கேன்-உன்னால் அல்லால் யாவராலும் யாவையாலும்-ஒன்றும் குறை வேண்டேன்- அனந்தன் மேல் கிடந்த புண்ணியன்-கோர மா தவம் செய்தனன்–காரண விசேஷம் இன்னது என்ற காரணத்தால்–கோர மா தவம் செய்தனன் கொள்- பொறுப்பு புனல் தணல் நடிவில் இருந்து தவம்–திரு மலை திரு அரங்கம்காஞ்சி-அவனே சாஷாத் தர்மம்-ராமோ தர்ம விக்ரவான்-கிருஷ்ண தர்மம் சனாதனம்

ஆங்கு அவனை கை பிடித்த பெண்ணாளன்—ஜராசந்தன்-பொம்மலாட்டம் போல் ஈஸ்வரன் -கிம் அர்த்தம் புண்டரீகாட்ஷம்-ஓவியத்தில் எழுத ஒண்ணாத உருவத்தாய்-சகலரும் பேசுவார்கள் -ஸவாபம் எதார்த்தம் என்பதால்  இவை கொண்டாட்டம் இல்லை –இதம் சரணம் அக்ஜ்னான -உபாயாந்தர ஞானம் இல்லாதவர்-லஷ்மி தந்த்ரம்-அஞஜர்–மூவரையும் –ஞானம் இல்லாதவர்கள்-சக்தி இல்லாதவர்கள்/விளம்பம் போராதவர்கள்–பக்தி -பிராரப்த கர்ம முடிந்த பின்பு தான் மோஷம் –பிர பத்தி தேகம் முடியும் பொழுதே மோஷம்
அவதார  ரகசியம்-சத்யம் பெருமை குன்றாமல் ஜன்ம தேகம் ஜன்ம காலம் -ஜன்ம கர்ம மீ திவ்யம்-யாரும் ஒரு நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான்–யாரும் ஒரு நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்–ப்ரஹ்மாவாலும் இழந்து இடைசிகளும் பெற்று -உய்ந்தார்கள்- தயிர் தாழியில் -இங்கு இல்லை -நிந்திக்க நெஞ்சு இல்லை- அரங்கா -உய்வித்தது அன்று தயிர் தாழி- பிள்ளை பெருமாள் ஐ யங்கார் –நா நெஞ்சு ஒன்றும் இன்றி பெற்றதே ..-அவதார ரகசியம் அறிந்தவனுக்கும் தேக முடிவில் மோஷம்-குற்றம் புரிந்தார் பக்கல் பொறை-கைகேயி இடம் பெருமாள்- -கற்பார் ராம பிரானை அல்லால்-ஸ்ரீ ராமனே நாராயணன் என்கிறார் ஆழ்வார்–பிரம்மாதி தேவர்கள் ராவண யுத்தம் முடிந்த பின்பு அருளியதை வத்சலன்–அந்தர் ஆத்மா -கரந்து எங்கும் பரந்துளன்–தோஷ போக்யத்வம்–கைகேயி நிந்தித்த இளைய பெருமாள் இடம்-பெருமாள்–

புருஷ கார  வைபவம் சொல்லி
உபாய வைபவம் சொல்லி
அதிகாரி மூன்றாக பிரித்து —உபாயாந்தர தோஷ பிரகரணம்–சித்தோ உபாய வைபவ பிரகரணம்–பிர பன்ன தினசரி-
சதாசார்யா வைபிவம் –இரண்டாக பிரித்து -சத் சிஷ்யன் -சதாசார்யர்-
பிரபகாந்தர -பரித்யாகம் -விசிஷ்ட விதி அங்கம் அங்கி-சர்வ தர்ம பரித்யஜ்ய -மூன்று காரணத்தால் விட்டு இருக்கலாம் பார்த்தோம்  முன்பு–
அதிகாரி த்ரயம் பார்த்தோம் –

——————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s