ஸ்ரீ வசன பூஷணம்-2- ஸ்ரீ வேளுக்குடி வரசார்யர் ஸ்வாமிகள் ..

திரு வாய் மொழி பிள்ளை  அருளி செய்த வியாக்யானம் இப் பொழுது கிடைக்க வில்லை

எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் அரும் பொருள் உரை அருளி இருக்கிறார்..
புத்திர பசு அன்ன -கர்ம பாகம்–அதிகாரிக்கு முடிவான புருஷார்த்தம் இல்லை–வேதாந்தம் தானே மோஷ புருஷார்த்தம் சொல்லும்.
அனுபவ ப்ரீதி தூண்ட கைங்கர்யம் பண்ணி அவனுக்கு ஆனந்தம் -தத் விஷ்ணோ–பரம பதம் -ததா பஸ்யந்தி சூரயாக..
மீமாம்ச விசாரம்-கர்ம பாகம்
வேதார்தம்–வேத சப்தம் உடன் ஆரம்பம்-இதை விட மங்கள சப்தம் இல்லை.
மறை -வருத்தும் புற இருள் மாற்றும்-

அறிவினால் குறை இல்லா —ஆத்மா சிறை வாசம்–ராவனணன் பலாத்காரம் சீதை பிராட்டி சிறை-நாமோ  தேகமே என்று ஆத்மாவைவெய்யிலில் வைத்து இருக்கிறோம்..

முன்னோர் தூது –இன்னார் தூதன் என நின்றான்-தரித்தான் தூதன் ஆக போன பின்பு தான்
மகா பாரத்தாதால் தூது போனவன் ஏற்றம்-பாரார்தம் -உபாய வைபவம் கொண்டாட படுகிறது
உத்திஷ்டோ ராஜன்-பரதன்-விழுந்தவன் எழுந்தான்-சம்பாவிதம் மரணம்-அசம்பாவிதம் இவன் ராஜா ஆவது ராம தாசன்-சேஷ பூதனாய் இருக்க -அநிஷ்டம் இது -அருகதி-சொல்லி கொண்டே போனானாம் வழி எல்லாம்-பிராதா சிஷ்யச்ய தாசச்ய-சிரசால் யாசித்து கொண்டு போனான்-தன கார்யம் தன தலையால் செய்வான் பரமன்-இஷ்டம்-ஸ்ரீ ராம பட்டாபிஷேகம்–சரண்யன் திரு உள்ளத்தை அனுசரித்து போக வில்லை-சவகத ச்வீகாரம்–அவனுக்கே பலிக்க வில்லை என்று காட்ட தான்–இதை திருஷ்டானமாக காட்டினார்
பாதுகா பட்டாபிஷேகம்–கூனி -காசு மாலை சாத்தி-சத்ருக்னன் பார்த்து —பரதன்-கைகேயி கொல்வேன் என்றார் -அபசாரம் -இதனால் தான்-தேவர்கள் முன்னே சரண் அடைந்து ராவண வதம் -அதனால் பலிக்க வில்லை–தேவன் சரண் ராவணனை கொன்று விட வேண்டும்- பரதன் பட்டாபிஷேகம் பண்ண சொன்னான் –அதனால் இரண்டும் நடந்து இருக்கலாமே -பரதன் ஆர்த்த பிர பத்தி –
அதனால் அவன் திரு உள்ளம் ஒன்றே காரணம்

இவன் அவனை பெற நினைக்கும் பொழுது  குணமே தோஷம் ஆகும் -அவன் இவனை பற்ற நினைக்கும் பொழுது தோஷமே குணம் ஆகும் —நான் சரண் அடைந்தேன் -அது போல் பரதன் பண்ண வில்லை– அவனுக்கே கிட்ட வில்லை–குகன் தோஷமே பலன் ஆனதே –பரதன் குணமே தோஷம் ஆனதே

பரதனுக்கு அநிஷ்டம் தொலைந்தது -இஷ்டம் கிடைக்க வில்லை-பாதுகை-மகுடாபிஷேகம்/சொர்ண பாதுகா -வைத்து ஸ்வதந்த்ரம் தொலைந்து -நம சப்தம்- நாராயண சப்தம் -பட்டாபிஷேகம்-இளைய பெருமாள்-நிர்பந்தம் பண்ணினாலும் மறுத்தார் -நின்று என்றார் முடியாது காட்டுக்கு வந்தான்-கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் ஏற்கனவே நடந்தது-பரதனுக்கு நடத்தினான் பெருமாள்-பரத பட்டாபிஷேகத்துடன் ஸ்ரீ ராமாயணம் முடிந்தது-பாதுகா பட்டாபிஷேகம் தொடக்கி -ஒன்பது மடங்கு பெருத்த சாம்ராஜ்யம் ஆக பெருக்கி கொடுத்தானே பரதன்–

சேஷத்வம் -தன்னை பார்த்தான் லஷ்மணன்-பகவத் பார தந்த்ர்யம் பரதன் சொரூபம்–ராஜ்ஜியம் ச அஹம் ச ராமஸ்ய –இரண்டும் சொத்து தானே —இரும்பு பெட்டி ஆபரணம் -வசிஷ்டர் ரட்ஷிகிறதே-பொட்டி தானே ரட்ஷிக்குமா பெருமாள்  திரு உள்ளம்-பரகத அதிசய பாரதந்த்ர்யம்-தன்னை பார்க்காமல் அவனை பார்த்தான் -பொங்கும் பரிவு-இனி யாம் உறாமை-பல்லாண்டு அருளினார் அவனை பார்த்து -அப்ரேமயம் பரதன் மகாத்மா லஷ்மணன் –சேஷத்வம் பார தந்த்ர்யம் முதல் இரண்டும் சொல்லி நாராயணா -ஒழிவில் காலம் எல்லாம் -வழு இலா அடிமை செய்ய வேண்டும்–பிரணவத்தாலும் நம சப்தத்தாலும் -சொல்லி புருஷார்தன பிரார்த்தனை–சேஷத்வ போக் கிருதங்கள் போல அன்றி பாரதந்த்ர்ய  போக்யதைகள் –மா முனிகள் இதை அறிய ஆய சுவாமிகளை நோக்கி போனார்–யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்வாய்–ஆண்டாள் –சிற்றம் சிறு காலை யில் வைத்தாள் -பரதன் போல் -அசடு போல் நடக்காமல் –சரண்யன் -இவன் அவனை பெற நினைக்கும் பொழுது/அவன் இவன் பெற நினைக்கும் பொழுது -இரண்டு சூதரங்கள்–இத்தால் சுவகத பரகத ச்வீகாரம் -வாசி சொன்னார்–

ஈஸ்வர அபிமானமே உத்தாரகம்  சொல்லி அடுத்து ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் சொல்லுகிறார்..
ஆச்சார்யா க்ருத்யத்தை ஏறிட்டுக்  கொண்டான் -புருஷ கார க்ருத்யத்தையும் உபாய கிருத்யத்தையும் ஏறிட்டுக்  கொண்டான் கண்ணன்-அர்ஜுனன் இடம்-உபாய பூதன் இவன் தானே இதை ஏறிட்டுக்  கொண்டான் என்றால் என்னது –
ஆச்சார்யர் அஞ்ஞானம் தொலைத்து –பிராட்டி புருஷா காரம் செய்து–இவன் உபாய பூதனாய்
அர்ஜுனன் பிரார்த்தித்து கொண்டதால்-மூன்றையும் ஏற்று கொண்டான்–
புருஷ காரம் நிர் பேஷமாய் பிரார்த்தனை இன்றி-ஏறிட்டுக்  கொண்டான்
அவன் அனைத்துக்கும் காரணம்-ப்ரஹ்ம  சூத்ரம்-முதல் இரண்டு-ஆறு பாகமும் அகில அத்புத நிஷ் காரணம் வரை–

காரிய விசாரம் மேல் -ஆகாசம் இந்த்ரியம் ஜீவாத்மா போல்வன -நித்யம் என்றால் கார்யம் இல்லையே -நித்யம் உண்டாகுகிறது -அதை விசாரிக்கிறார் – ஆகாசம் உத்பத்தி வேற  மாதிரி –ஆத்மா -அசேதனம்–பரஸ்பர விருத்தம்–இதி சர்வம் சமஞ்சசம் -ஒருங்க விட்டார் அசமஞ்சம் என்று விடாமல்..-சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் —

வடிவிலே சிறித்து ஞானத்தில் பெருத்து எம்பார் ஆண்டான் போல்வார்..-உண்டாகும் உண்மை- முதலில் ஆகாசம் உண்டானது-பிர்த்வி-முதலில் அழிந்து –ஆக பஞ்ச பூதங்களில் முதலில் உண்டாகி கடைசியில் அழிவதால்-நித்யம் என்கிறார் திட விசும்பு-ஆழ்வார்–பஞ்ச பூதங்கள் உண்டு என்று சாருவாத மத கண்டனம்- திடம்-
ஆத்மா –நித்யம் தான்-நினைக்க முடியாது -பிறப்பிலியாய் -முன் உருவாய் பின்னுருவாய்-பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய்–தர்ம ஞான -உத்பத்தி ச்வாபவ விகாரம்-ஆகாசம்சொரூப விகாரம்–போக்தா –போக்கியம்–பிரேரிதா–சொரூபம் ச்வாபம்  இரண்டும் விகாரம் போக்கியம் மாம் பிஞ்சு பழம் -போல்–

ஏர் இட்டு கொண்டான்–உபாயம் தானே  செய்தாலும் -பிரார்த்தனா நிர பேஷமாக

ஈஸ்வரனும் தானும் ஆச்சார்ய ஸ்தானம் ஆசை பட்டு இருக்கும் —
ஆசார்யன் தன்னை ஆச்சார்யனாக கூட நினைக்க மாட்டான்-சிஷ்ய ஆச்சார்ய லஷணம் 13 /45 / மொத்தம் 58 சூத்திரம் அருளுகிறார்..
அறியாதன அறிவித்த அத்தா –
நல்ல வார்த்தை சொல்ல கேட்டதும்-நான் கண்ட நல்லதுவே -என்று கர்ம ஞான பக்தி யோகம் சொல்ல ஆரம்பிக்கிறான்-ஆழ்வாரும் ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்கிறார்..அர்ஜுனன் நீசர் நடுவில் அர்த்தம் கேட்டான்-கண்ணன் என்கோ மால் என்கோ-நடு முத்தத்தில் ரத்னம் கொட்டினான்–கோவிந்தா –பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த கோவிந்தன் -இவன்-உண்டை வில் தெரித்தாய் கோவிந்தா -ஸ்ரீ ராமனும் கோவிந்தா -வாமனனும் கோவிந்தா —கண்ணன் தான் பிறந்த கோவிந்தன் கோளரி மாதவன் கோவிந்தன்-பரம சுலபன்–அனைவரையும் விசாரித்து போனானாம் -கூடாரை அத்வேஷம் ஒன்றை கொண்டு மாடு பின் போன கோவிந்தன் –குறை ஒன்றும் இல்லா  கோவிந்தா -உபாய வேஷம்-பறை கொள்வான் அன்று  கோவிந்தா -அஞ்ஞானம் தொலைத்து அறிவு கொடுப்பவன் -கோவிந்தன் சிரித்து கொண்டே சொன்னான்- வாக் சாதுர்யம் படைத்தவன் -கோதா போல்-ஆச்சர்யனுக்கு வாக் சாதுர்யம் வேண்டுமே- அறிவும் அனுஷ்டான சம்பத்தும் வேண்டுமே–திரு நா வீறு உடையவர் ஆழ்வார்–கோவிந்தத்வம் இதை -நாத முனிகள் கேட்டதுக்கு நால் ஆயிரமும் கொடுத்தார் ஆழ்வார்..–சொல்வதை நிறுத்திக்கோ சொல்லாமல் சொன்னான்–சொல் என்ன சொன்ன -சொன்னார் ஆழ்வாரும் –திருப்பி திருப்பி ஆத்மா நித்யம்-சொன்னது -கருணையால் தான் எப்படியாவது புரிய வைக்க –அசித் சித் தேகம் -ஆத்மா விவேகம்-தத்வ த்ரய விவேகம்-சொல்கிறான் –ஷத்ரியனுக்கு வைஸ்யன் சொல்ல -நெறி எல்லாம் எடுத்து உரைத்த அந்தமில் ஆதி–அறிவினால் குறை இல்லா –காண்பதற்கு சக்தி காட்ட திரு உள்ளம்- விஸ்வ ரூபம்-சஷுசும் கொடுத்து -காட்டினான்–ஈசான சீலன்-நாராயணன்- -வைதிகன் அனைவரும் நாராயணனே பரன்–உதங்கர்-கண்ணன்-ஐதீகம்-தர்ம அதர்மம்-அந்த விஸ்வ ரூபம் காட்டு-தர்சனம் பேதம் -ஆரம்பித்திலே நான் நீ நீங்கள் எல்லாம் நித்யம்-ஆரம்பித்தான் கீதையில்–ஞானத்தால் அஞ்ஞானம் தொலைந்த அவர்கள்–அத்வைத கண்டனம்–உண்மையான பதம் –அர்ஜுனனை வியாஜ்யமாக கொண்டு நமக்கு உறைகிறான் -உபநிஷத் பசு மாடு- இடையன் கண்ணன் கன்று -அர்ஜுனன் கீதை பால்–வழியில் போவார்- பாலை குடித்து போவது போல் நாமும் கீதையை அனுபவிக்க –ஆழ்வார்கள் தான் கேட்டு அனுஷ்டித்து காட்டினார்கள்–திரு அரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் தாம்  கேட்டு இருப்பார்- ஆழ்வார் மனோ ரதத்தில் இருந்து -அதனால் தான் பட்டர் பிரான் என்று சொல்லாமல்–விஷ்ணு சித்தர் என்கிறாள் ஆண்டாள் –அறிவினால் குறைவில்லா -அகல் ஞாலத்தவர்கள் அறியும் படி நெறி எல்லாம் தாம் உரைத்த –அறிவு இல்லை என்ற குறை கூட படாமல் இருக்கும் நம் போல்வார் அறியும் படி கீதை அருளினான்–சம்சாரிகள்–இழந்தோம் என்கிற இழவும் இன்றிக்கே –போல்..வேதாந்த சார அர்த்தம் சிரித்து கொண்டே அருளினான் –ஞானிகள் தத்வ தர்சனி இடம் -சேவித்து அனுபவித்து கேட்டு கொள் என்கிறான்–தத்வ உபதேசம்- தத்வ தர்சி உபதேசம்

  -தத்வம் அறிந்து 17 குதிஷ்டிகள் பாக்ய மதம் கண்டித்து -ஆழ்வார் ஈடு பிரவேசம்.. அறிந்து அறிந்து தேறி தேறி.–அர்த்த பஞ்சகம் அறிந்து தேறி –உள்ள படி அறிந்து–யாதாத்ம ஞானம் –தத்வ விவாக நித்ய அநித்வம்—-சத் அசத்– பாவம் அபாவம்-சத்துக்கு அபாவம் கிடையாது- -ஜீவாத்மா சரீரம் பற்றி பிரகரணம் சத் ஜீவாத்மா அசத் தேகம் என்கிறார் எம்பெருமானார் இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு—அசித் சித் நித்யம்–ஒரு படி பட இல்லாதது -அசித் –நிர் விகாரம் ஜீவ தத்வம்–நித்ய நிர்விகார தத்வம் ஜீவாத்மா –வேதாந்த ரகஸ்ய புத்தி -இல்லது வீடாக இருப்பது உள்ளது  உள்ளே -அரியை அயனை அரனை அலற்றி – அந்தர் ஆத்மா –அவா அற அரியை அலற்றினார்-என்றும் பொருள்–பீஷ்மாதிகளை அழிக்க முடியாது -ஆத்மா நித்யம்-சரீரம் எப்படியும் அழியும் என்று காட்டினான் ..-அப்ரேமேயன்-அளவிட முடியாதவன் பரமாத்மா –அவனே ஜீவனை அப்ரேமேயன் -பிரேமேய மாத்ரம் அல்ல –அறிய பொருளாக மாதரம் இல்லை- அறிவாளியாகவும் இருக்கிறான்-ஜீவாத்மா தனி சிறப்பு-தத்வ சேகரத்தில் சொன்னோம்.–கண்டு கொள்வது-ஞான சொரூபம் ஞான குணகன் என்பதால் தர்ம பூத ஞானத்தை விட ஏற்றம்-அஜடமாய் ஞான சொரூபமாய் இருக்கிறான்—-ம தாது ஞான சொரூபன் ஞான குணகன் அணு சொரூபன்–தரமி தர்ம பூத ஞானம் இரண்டும் நித்யம்–சொரூப சம்பந்தம் ஞானம் பிரியாது –ஞாத்ருத்வம் சேர்ந்த ஜீவாத்மா -இதனால் தான் அப்ரேமேய சப்த அர்த்தம்–இமே-கண்ணால் காண -முன் உரு-பிரத்யட்ஷமாக பார்க்கலாமே-அசித்–தேகம் -பெருத்த சரீரம்-இளைத்தால்–மரங்கள் பட்டு விருஷ-கழுத்தே கட்டளையாக ஜலம் இருந்தாலும்-ராம விச்லேஷம்- -தேக -சப்தம் இதனால்–மாசுச-மூன்று தடவை-தெய்வீ சம்பத் ஆஸுரி சம்பத்-சாஸ்திரம் படி நடக்காமல்-ஏகாதசி உபவாசம்–சாஸ்திர அனுவர்தனம்–எல்லாம் அறிந்தும் அழுதான்-பரமாத்மா ஜீவாத்மா -உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்–ஆத்மா சரீரம் பிரதிவி சரீரம்–சித்தும் அசித்தும் சரீரம்-தேவர் தானே நடாத்தி போக வேண்டும் –உடன் மிசை உயிர் என- உயிர் இனினால் குறைவிலமே -ஆத்மாவுக்கு ஆத்மா -மடல் ஊர்ந்து ஒழித்து இதை ஒழிக்க–நலம் உடையவன்-குண விசிஷ்டன்–சுடர் அடி திவ்ய மங்கள விசிஷ்டன்-அயர்வற அமரர்கள் அதிபதி விபூதி விசிஷ்டன்-எல்லா விசிஷ்டன் நம் சித்தாந்தம் ..-ஒன்றும் பண்ண வேண்டாம் –சாமன்ய தர்மம் இல்லை–பரம தர்மம் -தன்னை கழிக்க வில்லை-பிரவ்ருத்தி மார்க்கம் விட்டு நிவ்ருத்தி மார்க்கம் கொள்ள சொன்னான் -சர்வ தரமான் பரித்யஜ்ய –ஸ்நானம் பண்ணி விட்டு புசிக்கவும்–தர்மம் விட்டு அவனை எல்லா தர்மம் ஆக பற்ற வேண்டும்–உபாயாந்தரங்களை விட்டு அவனை பற்ற வேண்டும்..அகிஞ்சன  காட்ட -சர்வ தர்ம பரித்யாகம்–அஞ்ஞானத்தால்/-நாம் பிர பத்தி—-பிராப்தி இல்லை என்று ஆச்சார்யர்கள்–பக்தி பரவச்யத்தாலே ஆழ்வார்கள் விட்டார்கள்-கால் ஆளும் கண் சுழலும் –மெலிந்து போய் -பிரேமையால்-ந தர்ம நிஷ்டோமி ந ஆத்மவான் -ந பக்திமான்-ஆள வந்தார் ஞான ஆதிக்யத்தால் பூர்வர்கள்–மற்று ஒரு உபாயத்தில் கை வைக்காமல்—மா சுச -அதிகாரி செய்ய வேண்டியது-ஒன்பதும் சர்வ தரமான் மாசுச -இப் படியோவ் ஒன்றிலும்-தனக்காக கொண்ட சாரத்திய வேஷத்தை அவன் இட்டு பார்க்காமல் தன்னை இட்டு பார்த்து–அஹம் சர்வ சக்தனாய் தானான தன்மை  காட்டுகிறான் கெடும் இடர் ஆய எல்லாம் கெடும்-கேசவா என்ன ஞானத்தாலே மோஷம்-அவித்யா -இன்றி -சாத்தியம் சாதனம் -கர்ம ஞானம்-இஷ்டம் பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி–பக்தி ஆரம்ப விரோதி கர்மம் அங்கம் பக்தி அங்கி-தமேவ வித்வான் –ஒன்றே ஞானம் இரண்டையும் கொடுக்கும்..லஷ்மி புருஷகாரத்வம் இவனுக்கு நிர்ஹேதுக உபாயம்-வியாவர்தகம்-அசாதாரண  ஆகாரம்  இதர வர்கள் இடம் இல்லை..–எம்பெருமானார் சரண் பிராட்டி இடம்-அஸ்துதே–நம் பெருமாள் இடமும் சரண் அடைகிறார்–பலன் அவள் இடம் வேற இவன் இட வேற –அவரை காத்து கொடுத்து கேட்கும் படி தாமரை கை செம் தாமரை கை-பாணிம் பாணினா சீதை கையை உன் கையால் பிடி- உன் பாவத்தை கண்டு பயப் படாதே அவனை கண்டு பயப் படாதே -இவள் சொல்கிறாள் இறைவா நீ தாராய் பறை—

பிரபதவ்யன் -பிரபத்தன்– பிரபத்தி—பிரதவ்யனுக்கு –லக்ஷணம்  – சர்வக்ஜன் சர்வ சக்தன் -போன்ற பல ஸ்ரியபதித்வம்..–ஜகத்காரணத்வம்–புருஷோத்தமன் நாரீனாம் உத்தம அவள்–ஸ்ரிவல்லபா–நாரம்-நித்ய வஸ்துகளின் திரள்–ச்வேதர சமஸ்த வஸ்து விலஷன–அகந்தா -புஷ்பம் மணம் போல் சொரூப நிரூபக தர்மம் ..சுவையன் திருவின் மணாளன் –திரு அடியை பொருப்பிக்கும் அவள்- தன சொல் படி நடப்பவனை  பொருபிப்பாள்  கேட்க வேண்டுமோ–சிஷகனை ரஷகனாக மாற்றுவாள் -திருதுகை-இது தான் -பர்தாவின் கட்டிலையும் பிரஜையின் தொட்டிலையும் விடாதவள் போல்–லகுதர ராமஸ்ய கோஷ்ட்டி -பயப் பட்ட ராஷசிகள் -இது ஒன்றே அவர்கள் யோக்யதை வேறு ஒன்றும் இல்லை ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் வெளியில் போக முடியாது -வெள்ளம் குறைக்க முடியாது மதி நலம் அருளினான் ஞானம் இருப்பதால் அழுகின்றேன் ..அஞ்சுகின்றேன்..–சரண் கேத்க்காமகே ரஷித்தாள்–பாபானாம் வா -குரங்கே-கிளை கிளை யோடு தத்தி போகும் வானர -இஷ்வாகு வம்சம் ஜனக வம்சம் அறியாதவன்-சீதா ராமனை அறியாதவன்–கோசல சாம்ராஜ்யம் வேண்டாம் –கைங்கர்ய சாம்ராஜ்யம் ஒன்றே வேண்டும்–ஆர்யன்-காருணிகன்–குற்றம் இல்லாதவர் யார்-கேட்டாள்–

மான் பேடை-வால்மீகி-ஆஸ்ரமம்-அநிஷ்ட கூடி இல்லை–பார்த்த இல்லை ராஜ்ய பிரஜை- பிறந்த குலத்துக்கு ஏற்றதா கேள் என்றால் பிராட்டி..பூர்ண கர்பிணி-பிராணன் தியாகம் பண்ணி  விடுவேன் ரகு திலக குழந்தை இருப்பதால் கட்டில் இருந்தால் என்ன காட்டில் இருந்தால் என்ன –பார தந்த்ர்யம் -அவன் திரு உள்ளம் படி -மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தேன்-என் உடைய பந்தும் கழலும் தந்து போ நம்பி-என் பிராண தியாகம் பண்ணுகிறார் ஆழ்வார்..–

முடி சோதியா முக சோதியா திருவா மாலா உனக்கு ஏற்கும் கோல மலர் பாவை ..இலகுமனோடு மைதிலி–பரதனும் சத்ருக்னனும்-சேர்த்து அருளி–ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யம்-அவனுக்கே அற்று தீர்ந்தாள்–மிதிலை செல்வி தன் சரிதை கேட்டு–பாகவத கோஷ்ட்டி வேண்டுமேன்று கேட்டதால்-வேறு ஒன்றை வியாஜ்யமாக கொண்டு இரண்டாம்  பிரிவு –ரிஷிகள் பல்லாண்டுபாட லவ குசர்–வால்மீகி சிஷ்யர்கள் –ஒரே பிரமம் பிராப்யமும் பிராபகமும்–உபாதான நிமித்த காரணம் ..உபாதானம் உபாதேயம் –அத்வதீயம்-ஒன்றாகவே இருந்தது -காரண காரிய அவஸ்தை–சத்தாக ஒன்றாக இருந்தது -அத்வதீயம்–மற்று ஒரு நிமித்த காரணம் இன்றி வேர் முதலா வித்தாய் –முதல் தனி வித்தேயோ–திரி வித சேதன  அசெதனன் களுக்கு திரி வித காரணமும் அவனே வாரணம் காரணமே அழைக்க ஓடி வந்தவன் இவன் ஒருவனே –கருட வாகனத்வம்-திரு அடியையும் தூக்கி கொண்டு வந்தான் – அகில  காரணமாய் அத்புத  காரணமாய் நிஷ் காரணமாய -தனக்கு ஒரு காரணம் ஆக இன்றி–பிரகிருதி ச -உடனே பிரகிருதி  விக்ருதி- விரித்து -திரு மால் நான் முகன் செம் சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மை யார் அறிவார்-திரு மால் விழி சொல் இதில்–உன் பிரபாவம் யார் அறிவார்–கோல மேனி காண வாராய் அவனால் மற்று ஒன்றை கேட்காமல் வேறு யாரால் அவனை கேட்க்காமல் அவனையே கொண்டு அவனை அடைவது -நாலாயிர   சுருக்கம் இது ஒன்றே –நெறி வாசல் தானே மருந்தும் விருந்தும்..பிராப்ய பிராபக ஐக்கியம்–புருஷ காரத்துக்கும் உபாயதுக்கும் வைபவம்–முன்பு புருஷகார வைபவம் அவளுக்கே உள்ளது சொல்லி அடுத்த் உபாய வைபவம் அவனுக்கே உள்ளது- அசாதாரண வைபவம் –இதில்  உபய சாதாரண வைபவம் சொல்லுகிறார்..பகவத் சேஷத்வ அசித் சித் இரண்டுக்கும்–/ஞாத்ருத்வ-சித் ஈஸ்வர ///தன்னை சேர்ந்தவரைதன்னை போல் ஆக்கும் ஈஸ்வர அசித் /சமன் கொள் வீடு தரும் சமன் குன்றமே //அசேஷ சித் அசித் சேஷத்வம் அவனுக்கே -ஜீவன் தாசத்வம் /அசித் உரித்தானது ஞான சூன்யத்வம்–பொதுவான வைபவம் இதில்–சுயம் பாகம் ஒப்பூண் உண்ண மாட்டன் ஒரு திரு வெண் கொற்ற குடையும் ஒரு கையால் சாமரமும் வீசிய இளைய பெருமாள்–சத்திர சாமர பண்ணி-அயோத்ய கண்டம் -இவ் அர்த்தம் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை என்கிறார் மா முனிகள்- நாட்டுக்கு வந்த பின்பு-இல்லை என்கிறார்–சத்ருணன் சத்திரம் எடுத்தார்–குடை எடுத்து கொடுத்தார் இளையபெருமாள் இடம்..காகாசுரன் கால் படும் படி விழுந்தான் பெருமாள் தலையில் பிராட்டி பிரட்டி வைத்தாள்-பாதம புராணத்தில் உண்டு வால்மீகி ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை.

திவ்ய சப்தம் பாத்ம புராணம் இதனால் திரு சப்தம் சேர்த்தார் இதிலும்–திரு வெண் கொற்ற குடையும் திரு வெண் சாமரமும்–தரித்துஅடிமை செய்தார்-பெரிய உடையாரும் பிள்ளை திரு நறையூர் ஆரியரும் உடம்பை அபேஷித்தார்கள் சிந்த யந்திக்கு உடம்பு தன் அடையே போயிற்று–இதனால் தனித்து இவர் மூவரையும் அருளுகிறார் இளைய பெருமாளின் கைங்கர்யம் அருளிய பின்பு–

புருஷ காரத்துக்கும் உபாயத்துக்கும் வைபவம்  ஆவது–தோஷத்தையும் குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே அங்கீ காரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை–அபாப்த சமஸ்த காமர்கள் -இவர்கள்- இடம் -இடம் இல்லாத ஒன்றை -தோஷம் -கொடுத்து உய்ய -விண் உலகம் தருவானாய் விரைகின்றான் –விதிவகையே —அருள் தருவான் அமைகின்றான் அது நம் விதி வகையே–படியாய் கிடந்தது பவள வாய் காண்பேனே -அசித் போல் கிடந்தது -அவன் சிரித்ததும் காண்பது சித் இருப்பதால்—காது கொடுத்து கேட்கும் படி மா வலி மூவடி–சுவையன் திரு வின் மணாளன்-நீசனேன் நிறை ஒன்றும் இலேன்-தோஷமும் குண ஹானி–திரு மலை நம்பி தானே வந்து எம்பெருமானாரை பூர்ண கும்பம் கொண்டு வர வேற்க -வேறு ஒரு நீசன் இல்லை என்று அருளினார்–அகிர்த்ய அகர்ணம் கிருத்திய கரணும் போல்–இரண்டும் இரண்டும் குலைய வேணும்-என்று இருக்கில் இரண்டுக்கும் இரண்டு உண்டாயிற்றதாம்—பெருமாள் பிராட்டி இருவரும் தேகமும் தொலைய வேண்டும்-தோஷமும் தொலைய வேண்டும்-அகிர்த்த அகரனமும் கிருத்திய கரணமும் –உண்டாயிற்றாம்—இரண்டும் குலைந்தது என்று இருக்கில்- வாட்சல்யத்தால் இத் தலைக்கு இரண்டும் உண்டாயிற்றாம்–தயை கருணை பூர்த்தி -கண் நுண் சிறி தாம்பில் கட்டு உண்ண பண்ணிய பெரு மாயன் –என் அப்பன் -சௌசீல்யம் – ஸ்வாமித்வம் சௌலப்யம் மூன்றும் சொல்லி -வாத்சல்யம் -அன்பன்-ஆழ்வார்-தென் குருகூர்  நகர் நம்பிக்கு அன்பன்-மதுர கவி–ஆழ்வார் திரு அடிகளில் மட்டும் -ஆழ்வாருக்கு அன்பு ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல்- ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவன் பக்கல் -அவனோ அன்பன்-சர்வருக்கும் –விசெஷணம் இன்றி — என்னை பெற்ற தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா அன்னையாய் அத்தனாய்-ஆழ்வார் பகவத் விஷயத்தில் –மதுர கவி ஆழ்வார் அனைத்தும் ஆழ்வார் பக்கல்- அகல கில்லேன் இறையும் என்று  அலர்மேல் மங்கை உறை மார்பா –நிகரில் புகழாய்–வாத்சல்யம்–உலகம் மூன்று உடையாய் -ஸ்வாமித்வம் என்னை ஆள்வானே -சௌசீல்யம் நிகரில் அமரர் முனி கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே –சௌலப்யம் –அன்பன் தனித்து மதுர கவி அருளி காட்டியதை -நிகர் இல்லாத புகழ்-வாத்சல்யம்-மால் பால் மனம் சுளிப்ப-மங்கையர் தோள் கை விட்டு-ஆஸ்ரித வாத்சல்யம் தனியாக எம்பெருமானார் தனியாக கத்யத்தில் எடுத்து காட்டினார் நிகரில்புகழாய்- மாறன் அடி பணிந்து உய்ந்தவர் தயை கருணையால் தோஷம் பார்க்காமல் வாட்சல்யத்தால் அவையே பச்சைஆக்குதல்-ராஷசிகள் தோஷம் பிரசித்தம்-என்று பிராட்டி பற்றியும்-ஜிதந்த்ரியரில் தலைவனாய் –ஆஸ்திக அக்ரேசரனாய் கேசவச்யாத்மா என்று கிருஷ்ணனுக்குதாரகனாய் இருக்கிற அர்ஜுனனுக்கு தோஷம் எது என்னில் பந்துகள் பக்கல் ச்நேஹமும் காருண்யமும் வத பீதியும் –திரௌபதி பரிபவம் கண்டு இருந்தது கிர்ஷ்ண அபிபிப்ராயத்தாலே பிரதான தோஷம் –இரண்டும் காட்டினார் வாட்சல்யத்துக்கு திருஷ்டாந்தமாக –என் அடியார் அது செய்தார் செய்தாலும் நன்றே செய்தார் போட்டி போட்டு கொண்டு இருவரும் ரஷிகிரார்கள்-விபீஷணனுக்கு தென் இலங்கை- -பத்துடை அடியவர் எளியவன் மலர் மகள் விரும்பும் -அரும் பெறல் அடிகள் ஆசை பட்ட நினைவு-வங்க கடல் கடைந்த-மத்துறு கடை வெண்ணெய்- அமிர்தம் நினைவு வர பாசுரங்கள்–சுக்ரேவன் குற்றம் சொன்னான்-ஹனுமான் குற்றம் இல்லை என்றான்-ராம தாசனுக்கும் அவர்கள் குணம்–இதை நினைவு கொண்ட பெரி ஆழ்வார் இதை சுட்டி காட்டுகிறார்..-ஊர்வசியை பார்த்தும் தாயே சொல்வான் அர்ஜுனன்–ஜிதந்த்ரியரில் தலைவன்–அவனுக்கு தோஷம்–அஸ்தான சிநேக காருண்ய-ஆள வந்தார்  –தண்டிக்க படுபவனை தண்டிப்பதே அரசனின் கடமை-கொண்ட சீற்றம் ஓன்று உண்டு–சீறி அருளாதே அவன் கோபமே அடியார்க்கு உத்தேசம் ..பாகவத அபசாரம் பண்ணினவரை முடித்து அருளுவான்..-தர்ம அதர்மமாக பிரமித்தான்-தோஷம்- இவற்றையே குணமாக கொண்டு -அவனுக்கு கீதா உபதேசம்- தர்வ்பதி  -பரி பபவம் கண்டு வாழா இருந்தானே அதுவே பெரிய குற்றம்–என்னை ஆக்கி கொண்டு —ஆக்கியும் கொண்டும் –கண்டு கொண்டு காரி மாறன் -கண்டும் கொண்டும் போல்.கண்டு இருந்தது சப்தம்–இதுவே பெரிய குற்றம்–பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாக இருக்க –வந்து இருந்தால் இவர்களை முடித்து இருப்பான்- த்ரவ்பதி உடைய மங்கள சூத்தர துக்காகா -அபிவர்த்தித்தான் -விரித்த குழலை காண பொறுக்காதவன் –அம்மே என்று அலறினாள் போல் கோவிந்தா புண்டரீகாட்ஷா -அந்தகன் சிறுவன் –இந்திரன் சிறுவன் –இவளுக்காகா தூத்ய சாரத்திய வேஷமும் பிர பத்தி உபதேசமும் பண்ணி –அர்ஜுனன் தோஷம் கண்டும் திரு முகம் உகந்து இவ்வளவும் பண்ணினான் –சிரித்து கொண்டே அருளினான்-கோவிந்தன்-வாக் சாதுர்யம் படைத்தவன் –ராமன் பரத்வம் அறிந்த திரு அடி இடம் தன் மோதிரம் கொடுத்து -என்பு உருகி அன்பு பெருகினதே –சீதை பெண்மணி இடம் காதலா மூலையில் குறை கொண்டு இருந்தான்-அதை போக்க இவர் இடம் கொடுத்தான் துஷ்கரம்–பிரபு-அறியாமை பிரபுத்வம்-பிராட்டி வைபவம் கண்ட பின்–அது போல் தான்தூது போனது  யுத்தம் நடத்த தான்-குடா கேசன் அர்ஜுனன் ரிஷிகேசன் கண்ணன் –துரு யோதனன் இந்த்ரியங்களை தூண்டி விட்டான் சித்திர தேர் வலவா -தேரை நடாத்தியே வென்றான்–சிறியாத்தான்–பட்டர்-ஸ்ரீ ராம பிரபாவமே சொல்லி- -இவை எல்லாம் கண்ணனுக்கு  என்று முடித்தார் கற்பார் ராம பிரானை அன்றி — -தசரதர்க்கு  மகன் தன்னை அன்றி–சௌலப்யம்-தாழ்ந்த இடத்தில் தாழ்ந்தவனாக தாழ விட்டு இருப்பது–கண்ணன் தானே -சந்திரன் இரவிலே பிரகாசிக்கும் -தூது போக வில்லையே-போக சொல்வார் இல்லை–பராத்மான கார்யம் கழுத்தில் ஓலை கட்டி கொண்டு–விதுரர் போல்வார்-ஸ்ரீ ராமனோ வசிஷ்டர் ரிஷி போல்வார் இடம்–முன்னோர் தூது –இன்னார் தூதன் என நின்றான்-நிலைத்து நின்றான்பான்டவ தூதன்-

மாம் சப்தம் ஆஸ்ரேன சௌகர்ய அனுகூலமான சப்தம் அஹம் சப்தம் ஆஸ்ரித கார்ய நடத்தும் சப்தம்-
மாம் விரஜ/அஹம் மோஷ இஷ்யாமி-
கண்டு பற்றுகைக்கு  வாத்சல்யம் சௌலப்யம்  ஸ்வாமித்வம் சௌசீல்யம் -நான்கையும்
சர்வக்ஜன் சர்வ சக்தன் பிராப்தன் பூர்னன்-அஹம் சப்தம் -7 பத்தால்  சக்தி சொல்லி – எட்டாம் பத்தால் பூர்த்தி  சொல்லி ஒன்பதாம் பத்தால் பிராப்தி சொல்லி  பத்தாம் பத்தால் ஆர்த்தி ஹரத்வம் –உத்தர வாக்ய அர்த்தம்–
அவதார சௌலப்யம் நான்காம் அத்யாயத்தில்  சொல்லி -மாம் அர்த்தம் பின்பு புருஷோத்தமன் காட்டினான் 15 அத்யாயம் -அஹம் அர்த்தம்
கண்ணன் கழல் இணை பணிமினோ மாமின் அர்த்தம் இதில் சொல்லி–மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ அஹம் அர்த்தம்–
இத்தால் புருஷகார வைபவம் ச ஸாத நஸய கெளரவம் அருளினார்–
ஆழ்வார்கள் அர்ச்சையில் சரண் அடைந்தார்கள் அதை மேல் விவரிக்கிறார்-
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: