ஸ்ரீ வசன பூஷணம்-1- ஸ்ரீ வேளுக்குடி வரசார்யர் ஸ்வாமிகள் ..

லோகாசார்யா கருத்தே லோகஹிதே வசன பூஷனே
தத்வார்த்த தர்சினோ லோகே தன நிஷ்டா ச ஸு துர்லபா
காஞ்சியில் அனுபவிகிறார் சுவாமி ஸ்ரீ வசன பூஷணம் –
நம் பிள்ளை-சிஷ்யர் பெரிய வாச்சான் பிள்ளை வடக்கு திரு வீதி பிள்ளை-இருவரும் கண்ணன்-அம்சம்-
காஞ்சி தேவ பெருமாளே பிள்ளை லோகாச்சர்யர் –
 நாராயண புரம் ஆயி மணவாள மா முனிகள் இருவரும் வியாக்யானம்
மணப்பாக்காம் நம்பி திருச்சானூர் நம்பி -வைனதேய விருத்தாந்தம் பாகவத அபசாரம் அநேக விதம்-பிள்ளை லோகாச்சர்யர்

-சாண்டில்யி அபசாரம் -தேசிகன்-சீதா சரித்தரமும் ஸ்ரீ ராமாயணமும் ஒன்றே
அது போல் -இவரே திரு சானூர் நம்பி மணப் பாக்கம் நம்பி -முன்னோர் இருந்த இடமும் இவர் இருந்த இடமும்

–திரு கச்சி நம்பி போல் காஞ்சி தேவ பெருமாள் இடம் பேசும் பெருமை கொண்டவர் -ஸ்ரீ வசன பூஷணம் அருளி

மீதி இரண்டு ஆற்றுக்கு நடுவில் கேட்டு கொள்ள சொன்னார் தேவ பெருமாள்
மூன்றாம் விபூதி- ஸ்ரீ ரெங்கம் பரம பதமும் வேண்டாம் பிறவியும் வேண்டாம் இங்கே இருக்க வேண்டும் என்கிறார் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
வடி உடை வானோர் தலைவனே என்னும் –திரு மாலை ஆண்டான்-எம்பெருமானார்-
ஆள வந்தார் இடம் நேராக கேட்டு கொண்டு இருந்தால் பரம பதத்துக்கு நேராக படி கட்டு கட்டி இருப்பார் என்றார்கள்
திரு அனந்த ஆழ்வான்  ஸ்வாமி-என்றாராம் திரு கோஷ்டியூர் நம்பி-ஆள வந்தார் கொண்டாடி -இந்த அர்த்தம் கேட்டு இருக்கிறேன்
 என்று சொல்கிறாள்-என்று திரு மாலை ஆண்டானும் — என்று சொல்ல படுகிற -என்ற அர்த்தத்தில் எம்பெருமானாரும் –கடைசியில்–மூன்று தான் இது சொல்ல தெரியும் சரீர வாசகம்-அந்தர் ஆத்மா வானபரமாத்மாவுக்கு வாசகம் –வடி உடை வானோர் தலைவனே -நித்ய சூரிகளுக்கு –வடி உடைதெய்வங்களுக்கும் தலைவனே –சம்சார மண்டலம் –இந்த்ரனே சிவனே நான் முக கடவுளே என்று சொல்லுகிறாள்-வேதாந்த அர்த்தம் —புரிந்தவனுக்கு  வானோர் இந்த்ராதிகளுக்கு இல்லை -நித்ய விபூதிக்கு இத்தால் முதல் மூன்று வாக்யத்தாலும் லீலா விபூதி சொல்லி அடுத்து வன் திருஅரங்கனே என்னும் இரண்டு ஆற்றுக்கு நடுவில்–
இரு குமாரர்கள் பிள்ளை உலகாச்சர்யர் அழகிய பெருமாள் நாயனார்-
துவயார்தம் -சார சங்கரகம் -திரு வாய் மொழி –
-திரு விருத்தம் ஓம் நம சப்த அர்த்தம்
 திரு ஆசிரியம் நாராயண -சப்த அர்த்தம்
சரம ஸ்லோகம் பெரிய திரு அந்தாதி–சப்த அர்த்தம்
பிர பன்னனுக்கு நிகித விஷயங்கள் நிவ்ருத்தி தன் ஏற்றம்
இருவரும் சேர்ந்து பாகவத கைங்கர்யத்தில் ஈடு பட்டு இருக்க வேண்டும்–ஆச்சர்ய அனுக்ரகத்தால் இவரும் பெருமாள் அனுக்ரகத்தால் அவரும்..
ஆச்சர்ய ஹிருதயம் வியாக்யானம் கொண்டே அறிய முடியும் –
ஸ்ரீ வசன பூஷனமும் சமுத்ரம் ரத்னம் ஆழ்ந்து தானே கொள்ள முடியும் அதற்க்கு வியாக்யானம் கொண்டே முடியும்
ஆச்சர்ய அருளால் வந்ததால் வாக்கியம் சுலபமாக இருக்கும் இதில்..
மணப்பாக்கம் நம்பி மீதியை கேட்க -இங்கே வர –அதே அர்த்தம் சொல்லி கொண்டு இருப்பதை கேட்டு அவரோ நீர் –ஆம்-பதில் கேட்டதாம்
ஐப்பசி திரு வோணம்–காஞ்சி இல் கேட்ப்பது பொருத்தம் ஹஸ்தம் திரு வோணம் இரண்டிலும் புறப்பாடு காண்கிறார்-இதனால் தான்
புருஷ சுக்தம் /மனு/விஷ்ணு புராணம்/ திரு வாய் மொழி /போல் ஸ்ரீ வசன பூஷணம் தனி சிறப்பு
ஈன்ற முதல் தாய் சடகோபன் -வளர்த்த தாய் ராமானுசன் திரு வாய் மொழி –
சீர் வசன பூஷணம் -பிள்ளை லோகாச்சர்யர்-மா முனிகள்
ரத்ன பூஷணம்-தங்கம் -குறைந்து ரத்னம் நிறைந்து -பிடித்து கொள்ள தான் தங்கம்–வசனம் நிறைய -வசன சப்தம் -பூர்வாச்சர்யாள் வசனம் நிறைய தன் வசனம் குறைய –ரத்னம் போல் தொகுத்து அருளுகிறார் ..
தத்வ ஞானத்தால் மோஷ லாபம் –
-வேதாந்தங்கள் கொண்டு கொள்வது அரிது இதிகாசம்/அருளி செயல்/ரகஸ்ய த்ரயம் கொண்டு கொள்வதுபுரியாது என்று –இதை அருளி இருக்கிறார்
திரு மந்தரத்தால் -சகல வேத சன்க்ரகம்–எட்டு எழுத்தில் -அனைத்தும் சொல்லும் –கடுகை துளைத்து -திரு குறளை விட குறைவு-பத த்ரயம் சொல்ல பட்டது ஆகார த்ரயம்-சர்வ ஆத்மா
வேத அர்த்தம் வேதாந்த அர்த்தம் வேதாந்த சார அர்த்தம்–முக்கியம் –வேதாந்த சாரம் =ரகஸ்ய த்ரயம்- ஸ்ரீ சம்பந்தம் வியகதம் ஆவது துவைய மந்த்ரம் ஒன்றிலே–புருஷ கார வைபவம் -முதல் பிரகரணம்

ஆறு- ஒன்பது என்றும் –
-இறுதி சித்தாந்தம் –முன்பு சொன்னது எல்லாம் பூர்வ பஷம் –
ஆச்சார்யர்கள் வைபவம்-பகவத் விஷயம் கால் கடை கொண்டு
ஆழ்வார்கள் -பகவான் இடம் நிர்கேதுக பிரசாதம்
ஆச்சார்யர்கள்-ஆழ்வார்கள் கடாஷம் பெற்றவர்கள்–
குருகூர் சடகோபன் ஆயிரம் -பிரார்த்தித்து போனார் நாத முனிகள்-நாதனுக்கு நாலா யிரமும் அளித்தான் வாழிய
ரகஸ்ய த்ரயம்/யோக ரகசியம்/ அர்த்தங்கள்/பவிஷ்யகார எம்பெருமானார் விக்ரகம்  அருள் பெற்ற நாத முனிகள்-
உபதேசம் கொடுத்த ஆச்சார்யர்கள் தயாளுகள் –க்ரந்தம் அருளையும் உபதேசம் அருளையும் உள்ள ஆச்சார்யர்கள் பரம தயாளுகள்

பெரிய பிராட்டி வைபவம் முதலில் அருளுகிறார்
உதாரன்-ஆச்சார்யர்கள்-திருவுக்கும் திருவாகிய செல்வா-அவளுக்கு அவன் கடாஷம்
அலை கடல் கடைந்த ஆரா அமுதம்
கடைந்த அமிர்தம் பரம சாரம்
என் அமுதம் கொண்டு அவர்கள் அமுதம் கொண்டார்களே
அமுதில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்தான் இலங்கை குளிர நோக்க சொன்னான் ஸ்ரீ ராமன்-சீதை பிராட்டி இடம்-சொரூப லாபம் -நமக்கு இருவர் இடம் கைங்கர்யம்- சேஷ பூதன்-உ காரம் கொண்டு தான் அனந்யார்க்க சேஷத்வம் -கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் வேறு ஒருவர்க்கு உரியேன் இல்லை–மறந்தும் புறம தொழா மாந்தர் –அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் –பேர் ஆயிரம் கொண்ட பீடு உடையவன்நாராயணன் கண்கள் சிவந்து  பதிகம்–8 -8 முதல் 9-2 வரை திரு மந்திர அர்த்தம் நடிவில் திரு வீதி பிள்ளை நம சிவந்து கரு மாணிக்க மலை ஆழ்ந்த பதம் நெடு மார்க்கு அடி–நாராயண /கொண்ட பெண்டிர் –ஆய சப்த -அடுத்து –கரு மாணிக்க மலை அனந்யார்க்க சேஷத்வம்-காரணம் ரஷகன் சேஷி -ஆதாரம் -சேஷித்வம் உணர்ந்தவனே ஞானி –மற்றவை செருப்பு குத்த ஞானம் –கரும் கடலே  நோக்கும் நதி போல் -ஒண் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு–நாச்சியார் சம்பந்தம் ஸ்பஷ்டம்- சால பல நாள் உயிர் கள் காப்பானே உகந்து கோல திரு மா மகள் உடன்–பிதா -பர்தா–நவ வித சம்பந்தம் –இதில் பார்யா-பர்தா  சம்பந்தம் உ காரம் -சொல்லும்

சர்வ சேஷி -மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது -ஒண் மிதியில் -உலகு அளந்தவன் உடனே சொல்வார் சர்வ சேஷி என்பதால்–கால் என்கிறார் கழல் திரு அடி பாத பர்பு- தலை பட்ட நம் அபிப்ராயத்தால்-படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கமே-ஆள வந்தார்–தட்டி விடும் படி யாரோ கால் –பகவத் அந்ய சம்பந்தம் கூடாது-பகவான் பிராட்டி ஆழ்வார் ஆச்சார்யர் பாகவதர்கள்–அவளுக்கு மட்டுமே பகவான் ஒருவனே–
என் திரு நம் திரு-தேறியும் தேறாமலும் -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும்–பராங்குச நாயகி-
குண த்ரயம்-விஸ்லேஷ த்ரயம்-மூன்று பிரிவிலும் மூன்று கல்யாண குணங்கள்-
அதை பிரகாச படுத்தவே திரு மார்பு நாச்சியார்
வாமனன் ரூபத்தில்  -போனாலும் இறையும் அகலகில்லேன் சங்கு தங்கு முன்கை நங்கை- விட்டு பிரிய வில்லை கழல் வளை சப்தித்து கொண்டு இருக்கும் கழலும் வளை இல்லை..
 மதியால் குறள் மாணியாய் உலகு இரந்த கள்வன்-பிராட்டி கடாஷம் -கூடாது என்று மறைத்த மதி–மண்ணை பிரார்த்தித்தது வாமன அவதாரம் உலகை தீண்டினார் -பெண்ணை பிரார்த்தித்து கிருஷ்ண அவதாரம் -ஒரு ஊரை தீண்டினார் -ராமன் சீதை புடவை தலைப்பு பட்டாலும் தீர்த்தம் ஆடுவான் கிருபை பார தந்த்ர்யம் அனந்யார்ஹத்வம்-மூன்றையும் காட்ட மூன்று பிரிவு–ஸ்ரீ மன் நாரயனவ் சரணவ்  -ஒரே பதம்-மூன்று பதம்–திரு வேங்கடத்தானே உன் திரு அடி–ஸ்ரியதே ஸ்ராயதே .-புருஷ காரம்-ஆஸ்ரயிக்க படுகிறாள் அவளும் ஆஸ்ரியிகிறாள் அவனை–.நித்ய யோகம் -மது பிரத்யம்–கிருபை -நாம் ஆஸ்ரியக்க பார தந்த்ர்யம் அவனை ஆச்ரயித்து –ஸ்ரீமான்- அவனுக்கே அற்று தீர்ந்தவள் அனந்யார்ஹத்வம் –அசோக வனம்/வால்மீகி ஆஸ்ரமம்/ அநந்தரம் பிரிவு-மூன்றும்-பிரிவுக்கு சிறை இருந்தவள் ஏற்றம் சொல்ல தான் ஸ்ரீ ராமாயணம்—தூது போனவன் ஏற்றம் மகா பாரதம்–புருஷ கார வைபவம் உபாய வைபவம் இரண்டும் சொல்லும்..-அவளுக்கே உரித்தானது புருஷ காரம்-அவனுக்கே உரித்தானது உபாயம்-அசாதாரண வைபவம்–சேர்ந்தவர்களை சமானம் ஆக்கும் அசித்தும் ஈஸ்வரனும் சமன் கொள் வீடு தரும் சமன் குன்றம்—உச்ச நீசன் பார்க்காமல்-அவன் ஆக்குவான்—தாசத்வம்  இரண்டுக்கும் -ஞான சூன்யம் அச்சிதுக்கு மட்டுமே -அசாதாரண ஆகாரம்–உள்ள படி அறிதல்தத்வ விக்ஜானம் –அறிந்து அறிந்து தேறி தேறி-அர்த்த பஞ்சகம் ஞானமும் விக்ஜானமும் –ஆச்சார்யர் -அஞான  அகற்றி-அறியாதன அறிவித்த அத்தா -பிராட்டி -புருஷாகாரம்- அவன் -உபாயம்-பொய் நின்ற -இனி யாம் உறாமை–மால்பால் மனம் சுளிப்ப -மங்கையர் தோள் கை விட்டு–கண்டு கேட்டு உண்டு -உழலும் -அளவறிய சிற்று இன்பம்–தியாஜ்யம்- விவரித்து-பிரமாணம் சொல்ல காரணம்–ஞானத்தால் ஷேமம்-சங்கரர் கர்மத்தால் அநிஷ்டம் தொலைக்க -அவித்யா நிவ்ருத்தமே மோஷம் யாதவ பிரகாசர் -சுவாமி எம்பெருமானார் இரண்டையும் மீண்டும் மீண்டும் அருளி விளக்குவார்
சரணா கதி கத்யம்–கீதா வாக்கியம்–உதாகரித்து சரண் அடைகிறார்–அபிமான புத்திரன் திரு குருகை பிரான் பிள்ளான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் போல் ஆராயிர படி பவ்ரானிகர் புத்ரர் என்பதால் ..-வேதார்தம் அறுதி இடுவது ஸ்மரதி இதிகாச புராணம் களாலே –இதை அறியாதவனுக்கு வேதம் அர்த்தம் புரியாது -மறை யாகவே இருக்கும்  –

பூர்வ பாகம் -உத்தர பாகம்-அவர் அவர் இறையவர் -விதி வழி அடைய நின்றனரே-அந்தர் ஆத்மாவாக நிற்கிறான் பராத் பரன்—தேவதாந்திர பஜனம்–வேத பாகம்-சுற்றி சொல்லும்–கர்ம பாகம் – உபநிஷத் நேராக அவனை சொல்லும்-பிரம பாகம்- .-தத்வ ஞானமும் ஆச்சார்யா ஞானமும் தெரிந்து கொள்ள வேண்டும்–ஒன்றும் தேவும் -உலகை படைத்தான் –தர்மங்களுக்கு எல்லாம் ஆராதனன் அவன் தானே –ச்ம்ரிதியாலே-தர்ம சாஸ்திரங்கள்- பூர்வ பாகம் அர்த்தம் அறுதி இட கடவது ..இதிகாச புராணங்கள் ஆராய்ந்தவனுக்கு உத்தர பாகம் அர்த்தம் அறுதி இட முடியும்..
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிகாசம் பிரபலம் -மூன்றாவது சூரணை

சாம்யம் இல்லை இரண்டுக்கும் —
அத்தாலே அது முற்ப்பட்டது–நான்காவது–விஷ்ணு காயத்ரி-இவை மூன்றிலும் வைத்து கொண்டு பெரிய திரு மந்த்ரம் பிரதானம்-
மொன்றும் வியாபக மந்த்ரங்கள் தான்–விஷ்ணு வாசு தேவ – இரண்டுக்கும் அசிஷ்ட பரிகிரஹமும் அபூர்தியும் உண்டு–ஷட் அஷரி திரு துவாதச அஷரி-பாஞ்சராத்ர திரு ஆராதனம் பண்ண உபயோக படுவதால்-திரு சேர்த்து மா முனிகள் அருளினார்..
பட்டர்-அரங்கத்து அமலன்-முதலிலே அமலன்- இதில் சொன்னது -வேறு யாருக்கு -பரியனாகி வந்தான்-நரசிம்கன் மலன்-என்கிறார்-அரங்கனை பார்க்கும் பொழுது ஒருவனுக்கு-தோன்றியவன் -இவனோ அனைவருக்கும் — சில நாளிகை மட்டும்–எப்பொழுதும்–சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று கிடக்கிறான்-ஒரு தூணில் தோன்றினான் இவனோ இரண்டு தூணி நடுவில் கிடக்கிறான்

புராணமே இதிகாசம் கொண்டாடும் -வேத வேத்யே -சாஷாத் ராமாயணம் -வேத்யன் ஸ்ரீ ராமன் –வேதமே ஸ்ரீ ராமாயணம்–
ஸ்ரீ ராமேனே ஆராதனம் பண்ணிய பெரிய பெருமாள்–சீதை பிராட்டி அர்ச்சகரை கை பிடிக்க ஆண்டாள் அரங்கனை கை பிடித்தாள்
புராணம் தாமச ராஜச சாத்விக வகைகள் உண்டு–பகவத் பிராபவம் ஒன்றையே சொல்ல வந்தவை இதிகாசங்கள்
சாஸ்திரம் யதார்த்தம்-உள்ள படி அறிந்து பேசுபவன்- வால்மீகி வேத வியாசர்- பிரம்மாவால் கொண்டாட பட்டவர்கள்–ஆத்ம தமர்
இந்த மூன்று காரணங்கள்–பீதாம்பரம் நாராயண சமஸ்த பதம்-பிரித்து சொன்னால் வேற-பாணினி -உயிர் எழுத்து குறைவானது முன் சொல்ல வேண்டும்-இதிகாச புராணங்கள் சொல்லி இருக்க வேண்டும்..–வந்த கோவிந்த தாதவ்-எம்பாரை சொல்லி கூரத் ஆழ்வானை பட்டர் –அர்த்தம் உயர்ந்து என்றால் முன் சொல்ல வேண்டும்–ஆச்சார்யர்-ஞானத்துக்கு -கூரத் ஆழ்வான் சரீரத்துக்கு தந்தை -அது போல் அத்தாலே அது முற்ப்பட்டது..–

இதிகாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது -ஸ்ரீமன் அர்த்தம்
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது-நாராயண சப்த அர்த்தம்
ஸ்ரேஷ்டம்–வேத வியாசர் மகா பாரதம் முடித்து அழுதார்-நாரதர்–125000 ஸ்லோஹம்-நான்கு புருஷார்த்தம் அடையவும் -இதில் இல்லாத அர்த்தம் இல்லை–இதில் இல்லாதது வேறு எங்கும் இல்லை–நாராயண கதை சொல்ல வந்து -கங்கா காங்கேயன்-பூசல் பட்டோலை-எச்சில் வாய்-ஸ்ரீ பாகவதம் பண்ணி பிராயச்சித்தம்–அசத் கீர்த்தனம்—வால்மீகி ஆஸ்ரமம் நாரதர் வந்து–ஆண் பெண் பறவை கூடி இருக்க வேடன் அடித்து தள்ள-முதல் ஸ்லோஹம் -சாப வார்த்தை-ஆனதே வருத்தம்
இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் உபாய வைபவமும் சொல்லிற்று ஆயிற்று
சொரூபம்/வைபவம்-இருவருக்கும்-

வேதாந்த சார -பிரம விசாரம்–கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –ராமோ விக்ரவான் தர்மா -மாரீசனே சொன்னான்-சாஷாத் தர்மம் இவன் ஒருவனே –அவனையும் கால் கடை கொண்டு ஆச்சார்யா ஒருவரே தர்மம்–அடியார்கள் வாழ பிரமாதா –அரங்க நகர் வாழ பிரமேயம் ஜெயந்து சடகோபன் தமிழ் நூல் வாழ பிரமாணம் -மூன்றையும் நித்யம் சொல்லுகிறோம்..-
ஆச்சார்யா அபிமானம் மிக்க  இருக்கும் அதிகாரி பிரமாதா ஸ்ரீ வசன பூஷனமே பிரமாணம் -ஆச்சார்யா அபிமானே பிரமேயம்
பிள்ளை பல காலும் அருளி செய்வார்-தந்தை ஆச்சார்யர் வடக்கு திரு வீதி பிள்ளையை சொல்கிறார் இதில்
அரசை அவதாரம் எளியது செம் தாமரை கண்ணா -பரத்வம்  வியூகம் விபவம் அனைத்தும் சொல்லி அவன் இவன் என்று கூளேன் மின் -நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே -அர்ச்சை சௌலப்யம் சொல்லி முடிக்கிறார்–  சௌலப்ய காஷ்டை –எளிவரும் இயல்பினன்-1 -3 -2  -இணைவனாம்  எப் பொருளுக்கும் –இரண்டும் உபதேச திரு வாய் மொழி — சொல்லி முடித்த பின்பு–வாமணன் குள்ளன்-லோகத்தில் குள்ளர்களை திரு விக்ரமன் போல் வைப்பான்-அது போல் நயன விஷயம் சகலருக்கும் -சொல்ல வரும் முன் விபவ சௌலப்யம் சொல் இதை சொல்கிறார் ..-அதமன் மதமன் உத்தமன்–ஆண்டாளுக்கு உண்டான தனி பிரபாவம் காட்டும் பொழுது..-ரிஷிகள்-ஆழ்வார்- பெரி ஆழ்வார் -சொல்லி சொல்வது போல்-சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்-சொல்லி–பரதத்வம்–அடுத்து -கற்றினம் மேய்த்த எந்தை கழலினை பணியும்–அடுத்து-கேட்டீரே நம்பிமீர்கள் -கருட வாகனனும் நிற்க -திரு அரங்கம் காட்டினான்–இப்படி படி படியாக சொல்வது போல்–ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் சொல்ல வந்தவர்–அடி தளம் -பகவத் பிரபாவம் சொல்லி–உபாயாந்தரன்களை சொல்லி சரம ஸ்லோஹம் அருளியது போல்–

அபயங்கரன் ஆச்சார்யர்-நிர்கேதுக கிருபை ஈஸ்வரன் கிருபை–நிரந்குச ச்வாதந்த்ர்யமும் உண்டே–சமுத்திர ஜலத்தில் உப்பு போல்–தயா சாகரம் அவன்–பேர் அருளாள பெருமான்–பிராட்டிக்கு காருண்யம் சீற்றம் இல்லாத -அனுக்ரகம் ஒன்றே பொழியும்-நிக்ரகம் இன்றி- உ கார வாச்யம் பிராட்டியும் ஆச்சர்யரும் -கடகர்-அ வானவருக்கு ம வானவர் எல்லாரும் அடிமை என்பர் உ வானவர் –குகன் பெற்று போனான்  பரதன் இழந்தான்
ஸ்ரீ சம்பந்தம் வியக்தம் வாக்ய துவத்தில் ரகஸ்ய துவயத்தில் வியக்தம் இல்லை மாம்-என்னை-தான்-ஏஷ நாராயண ஸ்ரீ மான்-அர்த்தம் கொள்ள வேண்டும்–சரணா கதி கைங்கர்யம் இரண்டிலும் ஸ்ரீ சம்பந்தம்-செல்வ நாரணன் திரு மால்–அறிந்து கொண்ட படியால்–நித்ய சூரி வணங்கும் அவனை நீசன் பாடுவதா -என்று நிச்சயம் பண்ணி அகல போக ஆழ்வார்-பெருமை நினைந்து தன தண்மை நீச பாவம் நினைந்து –இமையோர் பலரும் -உன் பெருமை மாசுணூதோ—ஆயிரம் நாக்கு கிடைத்த பின்பு தானே உன்னை பாட முடியாது என்று சொல்ல முடியும் -பட்டர்

திரு புளி ஆழ்வார் -அடியில் இருந்தும்-மானச வியாபாரம்–பகவத் நாமம் நடமாடாத இடம் போக செல்வ நாரணன் சொல் கேட்டலும்-ஆழ்வார் சம்பந்தம் இருந்தால் தானாக வரும் – பொல்லாத தேவரை ..திரு இல்லாத தேவரை தேவர் மின் தேவு–புருஷ கார வைபவம் உபாய வைபவம் ஸ்ரீ மன் நாராயணன்-  -யாரு/என்ன/வைபவம் /சொரூபம் இரண்டுக்கும் அறிய வேண்டும்.. –சாதாரண அசாதாரண வைபவம் -22 சூரணை
காந்தச்த புருஷோத்தமன்–ஸ்ரீ திரு நாமமே போதுமே –ஸ்ரீ சப்தத்தாலே இரண்டும் மது வாலே ஒன்றும் -வைபவம்–பார்யா-பெண் லிங்கம் களத்ரம்-ஆண் லிங்கம்  தாராகா -புல் லிங்கம் -அவள் மூன்று சப்தம்-மூன்று லிங்கம்–சப்தத்துக்கு தான் லிங்கம்-அர்த்தத்துக்கு இல்லை– லதா விருஷ -போல்-அமர கோசம் -லிங்கம் விவரிக்கும் புருஷகாரகா -புருஷாகாரி என்பர் தப்பாகா -புருஷம் செய்கிறாள் -உண்டாக்குகிறாள்–ஜீவாத்மா புருஷாத்மா இருவரும் நித்ய தத்வம்-உண்டாக்க முடியுமா –புருஷம் கரோதி–நான்கு வியாக்யானம்-அந்தகன் குருடன்-நிரூபக லஷணம்-அன்-அ காரத்தால் சொல்ல பட்டவன் சப்த காரணம் அ காரம் ஜகத் காரணம் அர்த்த காரணம் –அலம் புரிந்த நெடும் தட கையன்–அவ ரஷனே தாது அவதீதி அ –காப்பானே உயிர் காப்பானே உயிர் கள் காப்பானே சால பல நாள் உகந்து உயிர் கள் காப்பான் கோ ல திரு மா மகளோடு- விவரிக்கிறார்-எக் காலத்தில் எப் பொழுதும் எல்லோரையும் பிராட்டி உடன் ரஷிக்றான்-கல்யாண குணங்களால் பூர்த்தி ஞானம் சக்தி எல்லாம் தயை சேர்ந்து பிரகாசிக்கும் -நன்மை என்னும் பேர் இடலாம் படி தீமை இருக்கிறதா என்று பார்க்கும் ஞானம்–வெறும் ஞான சக்திகள் கொண்டு நிக்ரகிறான் தயை கூடி இவை கொண்டு அனுக்ரகிகிறான் அருள் கொண்டாடும் அடியவர்கள் -அருள் கொண்டு  ஆடும் அடியவர்கள் தடியாக கொண்டு நடை ஆடுவார்கள்–இவள் இருப்பதால் புருஷனை புருஷனாக ஆக்குகிறாள் -அடங்கி கிடக்கும் கருணையை கிளப்பி –கொடுத்து கொடுத்து கை நீண்டவன் புருஷன்-புரு ததாதி கொடை வள்ளல்–ஆக்குகிறாள் –மோஷ பிரதானம் பண்ணும்படி ஆக்குகிறாள்–அகர தந்தா முன்னாடி போகுகிறவன்–பகவத் சந்நிதிக்கு போகும் படி -மாதலி தேர் முன் கோல் கொள்ள-இந்த்ரன் அனுப்பிய தேர் தேர் ஒட்டி-முன் சொன்னது இது வரை பின் பக்கம் போய் இருந்தது-ராவணனுக்கு நடுங்கி—தன சேறை எம்பெருமான் தாள் கொள்வார் காண்மின் என் தலை மேலவே –ஏதானும் சொல்லி விலக பார்ப்பார்கள்-சேர்த்து வைப்பாள் தாயார்
சொரூபம் -பிராட்டி -இருவருவையும் திருத்துவது உபதேசத்தால் –மூன்று கல்யாண குணங்கள் வெளிப் படுத்தியது வைபவம் கிருபை பார தந்த்ர்யம் அனந்யார்ஹத்வம்- மூன்று பிரிவில்- –சிறை இருந்த காலத்தில் தான் இவளுக்கு ஏற்றம்- தூது போன காலத்தில் உபாய வைபவம் வெளிப் படுத்தினான் –நான் நீ -பேதத்தில் கீதை-அஞான அசத்திய பேதம் சங்கரர்—அபேத ஞானம் கண்ணனுக்கு உண்டா -கேட்டதும்–உண்டு என்றால்-யாருக்கு உபன்யாசம் பண்ணுகிறான்–சகல பல பிரதன் விஷ்ணு –சர்வக்ஜன் சர்வ சக்தன் பிராப்தன் பூரணன்-என்பதால்–இவள் மூலம் கிடைப்பதை அவனாக கொடுக்க முடியாதா -அவரையும் அவளையும் பார்க்க வேண்டும்-சம்பந்தத்தில் வாசி கிருபையில் வாசி பித்ருத்வம் கலந்த மாத்ருத்வம் அவன் இடம் ச்வாதந்த்ரம் கலந்த கிருபை அவன் இடம்- என்னை பெற்ற தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா- கலப் படம் அவன் இடம்-சீரிய சிங்கம்-யசோதை இளம் சிங்கம் போல் கலப் படம் இல்லை இவன் இடம்..பட்டர்-நஞ்சீயர்–அதிக பேர் வெளியில் போக சொல்ல- பெரிய பிராட்டியாரை ஆழ்வார்பற்ற காரணம் சேஷ சேஷி பாவம் இருக்கும் பொழுது-ராவணன் காகாசுரன்- முன் பொலா ராவணன் திரு வினை பிரித்தான்-பொல்லா அரக்கன்-கொடுமையில் கடு விசை அரக்கன்-சீதை என்பதோர் –சிறையில் வைத்ததே குற்றமாக –விபரீத புத்தி இவனுக்கு —சாபம் இருந்ததால் தொட வில்லை-விபரீத பிரவர்த்தி-காகம் தலை பெற்றது இவள் சந்நிதியால்–மூன்று லோகம் சுற்றினான்-ராம பானம்-சார்ங்கம் என்னும் வில் ஆண்டான்-பொரு பொரு என்று ஆண்டான்-திரும்ப பகவானை நோக்கி வரும் என்று -பானம் காத்து இருந்ததாம் –போக்கற்று விழுந்தான்–காகுஸ்தன்  குடி பிறப்பால் ரஷித்தான்-தன கால் படும் படி விழ-தாயார் திருப்பி-சம்பந்தம் காட்டி ரஷிக்க வைத்தாள்-செயல் மாண்டு விழுந்தாலும் இவள் சந்நிதி அவனை உய்ப்பித்தது –சர்வக்ஜன் அவன் நாமோ பாபம் கடல்-நிர்ஷோஷம்-குற்றம் புரிந்தவன் யார் தான் இல்லை–யார் தான் குற்றம் புரிய வில்லை–குற்றம் நினைக்க அவனாலும் அவளாலும் இல்லை–குற்றம் நினைத்தால் நமக்கு குற்றம்–மணல் சோறில் கல் ஆய்வார் இல்லை— இருள் தரும் மா ஞாலம்—தனி கோல் நாச்சியார் ஏகாந்தமாக பிள்ளை வசனம் கேட்டு -பிராப்தி சம்பந்தம் காட்டி-தலை எடுக்கும் கல்யாண குணங்கள்–அசோகா வனம் பிரிவால் கிருபை காட்டி-சீதா சரித்ரம்-ஸ்ரீ ராமாயணம்..கூடினால் தான் பிரிய முடியும் பிரிவை சொல்லவே வந்தது.. ஸ்ரீ காருண்யம் பார தந்த்ர்யம் அனந்யார்ஹத்வம் மூன்றும் காட்டும்..

கடக பூதை–ஆறு விஷயம்..–அர்த்த ஸ்வாப–அவன் தனமை கோபா வேஷம் இவள் தனமை–சரீரமும் சாஸ்திரமும் கொடுத்து -அபார கோபம் நீரிலே நெருப்பு கிளருமா போலே சீற்றம் பொறுப்பது இவளாலே வெந்நீரை ஆற்ற தண்ணீர் வேண்டுமே அவள் சீற்றம் இல்லாதவள் அர்த்த ச்வாபம் இதி–அனுஷ்டானம் கடகர் அனைத்து பிராட்டியாரும் –.புருஷ கார பூர்த்தி பெரிய பிராட்டிக்கு சொரூப நிரூபக தர்மம் –வரத வல்லபா -வரதனை வசத்தில் வைத்து இருக்கிறாள் நித்ய அனபாயிநிம் நித்ய சம்ச்லேஷம்–வளையும் கையுமாக -முத்தரை சேவித்து விஸ்வரூபம்-கனக வளைய முத்தரை-சங்கு தங்கு முன்கை நங்கை–இளைக்காத திரு கைகள் -விச்லேஷம் இல்லாமையால் நிவேதயதா மே ஷிப்ரம்–விபீஷணன் நின்றவா நில்லா நெஞ்சு–முடியாது என்ற எண்ணம் மாறும் முன் ஸ்ரீ ராமனாக வந்தான் வாள் கொடுத்து சிவனால் முடியாது நாள் கொடுத்து முடியாது என்று பிரமன் சொன்னதும் -அப் பொழுதே வந்தான் –பாரா அர்த்தம் நமக்கு என்று பிரியாமல் இருக்கிறாள் –உபதேசத்தாலே மீளாது பொழுது -சேதன் னை  அருளாலே திருத்தும் –ஈஸ்வரனை அழகாலே திருத்தும்—ஆஸ்ரயிக்க படுபவள்-கருணை- அவளும் ஆஸ்ரயிகிறாள் பார தந்த்ர்யம்—தாய் /வல்லபை என்பதால்–காந்தச்தே—நித்ய யோகே மது–அனந்யார்ஹத்வம் அற்று தீர்ந்தவள் அவனுக்கே என்று இருப்பவள்..–திரிஜடை கனவு-ஆண்டாள் தானே கண்டு கனா கண்டேன் தோழி நான்-ஆற்றாமை மிகுந்து–ராஷசிகள் நடுங்க -மைதிலி ஜனக புத்ரி-சரண் அடையாமல் -கல்லார் இலங்கை கட்டு அழித்தான் காகுத்தன் –விபீஷணன் வந்த பின்பு–அத்வேஷம்-த்வேஷம் சத்ருக்கள் இடமும் கூடாது மைத்ரேயன் மித்திரன் போல் பாவித்து -வருத்த பட வேண்டும்-கீதை அருளியது போல்-பிராட்டி வருத்தம் பட்டு -லகுதரா  ராமஸ்ய கோஷ்ட்டி–முதல் பிரிவில் பிராட்டி காட்டிய கருணை-வைபவம்-
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: