ஸ்ரீ நரசிம்கனும் ஸ்ரீ ராமானுஜரும் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

அழகிய சிங்க பெருமாள் லஷ்மி நரசிம்கனே ஆராதனை பெருமாள் அனைவர் திரு மாளிகை களிலும் ..

பலன் எதிர் பார்த்து ஆராதனை இல்லை ..
நெல்லை குத்தும் பொழுது வியர்வை தானே வழியும் –அது போல் பலன் தன அடியே பெறுவோம் அவன் ஆனந்ததாலே பெறுவோம்
சேராதன இரண்டை சேர்த்து -பாலும் சக்கரையும் போல் —
பிரதி கூலர் பயப் படும் படியும்  அனுகூலர் ஆனந்தம் படியும் படியும் –அகலில் அகலும் அணுகில் அணுகும்
லஷ்மணனை ராவணனால் தூக்க முடிய வில்லை -இலகுவாக குரங்கு தூக்கி கொண்டு போனது என்கிறார் வால்மீகி
பாஞ்ச சன்ய ஒலி கேட்டு -உளுத்துபோனார்கள் நூற்றுவரும் -ருக்மிணி பிராட்டி இதை கேட்டு ஆனந்தம் அடைந்தாள்
மடுத்து  ஊதிய சங்கொலி கேட்டு ஆசுவாசம்
தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே ஆல் இலை துயின்ற -அகடித கடனா சாமர்த்தியம்-உலகு எல்லாம் வயற்றில் கொண்டு தாமரை கால் விரலை தாமரை கையால் தாமரை வாயில் கொண்டு-அதையே உமிழ்ந்து பிச்சை எடுத்து கேட்டு-தாவி அளந்து -ஆல் இலையும் உலகில் சேர்ந்தது தானே -சயனிக்க இலை எப்படி கிடைத்தது–சகலமும் விழுங்கியவன் தானே ..–சேராததை சேர்க்க கூடிய சக்தி-அகடித கடனா சாமர்த்தியம் –அது போல் நர சிங்க உருவம் சேர்த்து -மனித சிம்ஹா குணம் கொண்டு இரண்டின் தோஷமும் இன்றி—உபய லிங்க விசிஷ்டன்-உபய விபூதி நாதன்–அகில ஹேய பிரதநீக கல்யாணைக தானன் –அழகியான் தானே அறி உருவம் தானே-நார சிங்க வகுபு ஸ்ரீ மான் -ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்- நர சிம்க  திரு மேனி கொண்டு அதனாலே ஸ்ரீமான் –சுக சுகத பரந்தப –ஸ்ரீ மான் தூக்கம் -பைய துயின்ற பரமன் -துயில்கிற பொழுதே பரமன்-மேம்பட்டவன் இல்லை–கிடந்த நாள் கிடந்தாய்-எத்தினை நாள் கிடத்தி –வாக்மி ஸ்ரீமான்-வாக் சாதுர்யம்–கிளர் ஒழிய இரணியன் அகல்  மார்பம் -ஏராளும் இறையோனும் பதிகம்–கிளர் ஒளியால் குறை வில்லா அரி உருவாய் கிளர்ந்து எழுந்து கிளர் ஒழிய -அவன் ஒளி குறையும் படி கிழித்து உகந்த -கனல் ஆழி வலம்-சங்கு சக்கரத்துடன் தோன்றினான்–பராங்குச நாயகியை கவர்ந்த திரு உருவம்–மார்த்வம் -மாரி மலை  முழஞ்சில் மன்னி கிடந்தது உறங்கி –அறிவுற்று தீ விளித்து ..மூரி நிமிர்ந்து .முழங்கி புறப் பட்டு தேஜஸ் விவரிக்கிறாள் ஆண்டாள் உடனே —பூவை பூ வண்ணா –

யாதவ சிங்கம் –நீ பூவை பூ வண்ணா -மார்த்வம் –சிங்கத்துக்கு பூவின் தன்மை-தேஜஸ் மார்த்வம் இரண்டும் கொண்ட நரசிங்கன்–நீ நடுவில் வைத்தது–தமிழ் இலக்கணம் படி-இரண்டுக்கும் இருப்பிடம் நீ -என்று காட்ட -ரஷிக்க சிங்க உருவம் அனுபவிக்க புஷ்பம் –சேராதன சேர்த்த தன்மை
கோப பிராசதங்கள்-அருள்-இரண்டையும் காட்டி-ஆராதிக்க ஸ்வாமி ராமானுஜரும் பேத அபேத ஸ்ருதிகளை சேர்த்து-கடக சுருதி கொண்டு-ராமானுஜ திவாகரன்–முரண்பாடுகளை நீக்கி-ஸ்ரீ பாஷ்யம் இதி சர்வம் சமஞ்சசம்-ஒருங்க விட பட்டன –அஜாயமானாக பகுதா விஜாயதா பிறப்பில் பல் பிறவி பெருமான்–பிறக்காதவன்பல அவதாரம் -விஷ்ணு சகஸ்ர நாமம் 200 முதல் 210 வரை-நரசிங்கனுக்கு –அமிர்து -ஸ்திர அஜக சுராரிக வரை–அஜக =பிறவாதவன் என்கிறது -தூணில் தோன்றியதால் .–கர்மாதீனமாக பிறக்க வில்லை கிருபையால் அருளால் ஆசையால் தோன்றுகிறான்

பேத சுருதி -போக்தா போக்கியம் பிரேரிதா – அனுபவிப்பவன் அனுபவிக்கும் பொருள் தூண்டி விடும் ஈஸ்வரன்-ஷரம் பிரதானம்
நானாத்வம் ஏகத்வம் இக நானா ந அஸ்தி =-இங்கே வெவேற பட்டவை இல்லை அபேத சுருதி–
சங்கரர் புஷ்பம் பறிக்கும் பொழுது ஏகம் ஏகம் சொல்லி அபேத சுருதி பிடித்து கொண்டார்
பேத ஸ்ருதிக்கு அர்த்தம்
அபேத சுருதி-ச தேவ அக்ரே -ஏக மேவ ஆஸீத் ஒன்றாகவே இருந்தது அத்வதீயம்
தத் துவம் அசித் நீயே பிரமமாக இருகிறாய்
இது போல் பல முரண் பட்ட வாக்யங்கள் உண்டு..

இருப்பதை வெளிச்சம் கொண்டு வந்தார்கடக சுருதி கொண்டு–
யஸ்ய ஆத்மா சரீரம்
அந்தர் பிரவிஷ்ட
சேதனா அசேதன அவனுக்கு சரீரம் விட்டு பிரிக்க முடியாதசரீரம்
நாமும் உடம்பும் போல் –ஒன்றாகவும் பிரித்தும்–நாம ரூபம் உடம்புக்கு தானே –ஆத்மாவும் கூப்பிட்டாலும் வருமே–சரீரம் ஞானம் இல்லை –
என் உடைய உடம்பு -வேறு வேறு புரிந்து கொள்கிறோம்
பிரேரிதா சர்வேஸ்வரன் இடம் சித் அசித் விட்டு பிரியாமல் இருக்கும் தத்வம் மூன்று சரீரம் போல் பின்னி இருப்பதால் ஓன்று
சரீரம் இல்லாத வேற வஸ்து இல்லை அதனால் ஒன்றே உண்டு அத்வதீயம்

மயில் தோகை–விரிக்கும் சுருக்கும்-பிரமம் சேத அசேதன சிருஷ்டித்து பிரளயம் அழித்து -சிலம்பு வலை கட்டி -விலை யாடிவிட்டு -அதை அழிப்பது போல்–இன்புறும் இவ் விளை யாட்டு உடையவன் வீட்டை பண்ணி விளையாடும் விமலன் –வாயும் நன் மக்களை -கண்ணன் போல் புத்திரன் பெரி ஆழ்வார் போல் பக்தன் பெற பலன் வாரணம் ஆயிரம் பதிகம் பலன்- தன் உளே-திரைத்து எழும் -அலையும் கடலும் ஒன்றா வேறா -அது போல்  பிரமம் பிர பஞ்சமும் .-பலது பார்க்காதே ஓன்று தான்-அவனை அந்தர் ஆத்மா இல்லாத வஸ்து இல்லை -ராவணன் சொல்லி கொள்ளலாம்-இருந்தாலும் அவனுக்குள்ளும் இருக்கிறான் அசத்-இல்லாத பொருள் இல்லை–உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்து உளன் –
 ஐ தது  ஆத்ம்யம்-பிரம்மாவை ஆத்மாவாக கொண்டவை அனைத்தும் — இதம் சர்வம் –தெரிய வில்லை -பாலில் நெய் போல் –கறந்த பாலுள் நெய்யே போல் இருக்கிறான்–எங்கும் உளன் கண்ணன்–கேட்டு தியானம் பண்ணி மனனம் பண்ணி பார்க்கலாம் –எல்லா தூணிலும் இருக்கிறார் எங்கும் இருக்கிறார் உன் உள்ளும் இருக்கிறார் இருந்தார் இருப்பார் -சர்வ காலத்திலும் சர்வ தேசங்களிலும் சர்வ அவஸ்தை நின்றனர் இருந்திலர்..நின்றிலர் கூட அருளினது போல்–எங்கும் உளன் கண்ணன் என்ற மகன்–

நடந்தாலும் நடக்கா விடிலும் அவனாலே –எல்லாம் அவன் ஆதீனம்–எங்கும் உளன் வியாபகத்வம் -அங்கு அப் பொழுதே அவன் வீய தோன்றிய சிங்க பிரான் பெருமை–
உனக்கும் அந்தர் ஆத்மா என்கிறது
பிர பஞ்சம் எல்லா வற்றிலும் அந்தர் ஆத்மா உனக்கும் தத் -தும்-அஸி -இரண்டு பிரமமும் ஒன்றே -தும்-உனக்குள் இருக்கிற பிரமம் –தத் -பிர பஞ்சம் எல்லா வற்றிலும் உள்ள பிரமம் -அஸி ஓன்று தான்–சாம்யா பத்தி மோஷம்-தகப்பன் சேர்த்த சொத்து அனுபவிக்கும் புத்திரன் -இருவருக்கும் ஆனந்தம் —
பாராசர்யர் வேத வியாசர்–பராசரர் பிள்ளை–உபநிஷத் -கடைந்து அமிர்தம் -பிரம சூத்திரம் –சம்சாரம் தாண்ட கொடுத்தது -மூலையில் தள்ள தப்பு அர்த்தத்தால்–ஸ்வாமி ராமானுஜர் -நிஜாக்ஷரம் உண்மை பொருளை நடு முற்றத்தில் கொண்டு வந்தார் அனைவரும் அறியும் படி ஸ்ரீ பாஷ்யம் சாதித்தார்..-ஆள வந்தார் மூன்று விரல் ஐதீகம்–ஸ்ரீ பாஷ்யம்  எழுத/சடகோபன் திரு நாமம் /பராசரர் திரு நாமம் வைக்க /மடங்கின விரல்கள் நிமிர்ந்தன–சரஸ்வதி தேவி கொண்டாடி ஸ்ரீ பாஷ்யம் பெயர் சூட்டினாள்–
வருத்தும் –அன்று எரித்த திரு விளக்கை –மறையும் குருத்தின் பொருளையும் செம் தமிழ் தன்னையும் கூட்டி அன்று எரித்த திரு விளக்கை–பொய்கை ஆழ்வார் -அகண்ட தீபம்-அணையாமல் ஸ்வாமி திரு உள்ளத்தில் இருத்தி கொண்டு –ஒருங்க விட்டார் சுருதி வாக்யங்களை —
கலி மிக்க -வலி மிக்க சீயம் ராமானுசன் -கலை பெருமான் ஒலி மிக்க பாடலை உண்டு தம் உள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம்
அடியவர் விரோதி ஒழித்து ரஷிப்பான் நரசிம்கன்  -வேத விரோதிகளை சிங்கம் போல் தவிடு போடி ஆக்குவார் –வாதம் பண்ணினவன் தெளிந்த ஞானம் கொண்டதும் தன் அடியவன் ஆக கொண்டு-கைங்கர்யம் கொடுப்பார் –ஆர்த்தா நனைந்து இருக்கும் தன்மை பகவத் பக்தியில் நைந்து -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -நம் ஆழ்வார் பாசுரம் கேட்டு -ராமானுச முனி வேழம்-யானையும் அவர்–தென் ஆனாய் வட வானாய் –மத்த மாதங்கம் பெரு மிதம்தோன்ற நடப்பார்..–அருளி செயல் பக்தி கொடுக்க வேதாந்தம் ஞானம் கொடுக்க இரண்டையும் மனசில் கொண்டே இருப்பார் ஸ்வாமி -ஞானம் முதிர்ந்து பக்தி ஆகும்..ஞான விசேஷம் பக்தி- சிநேகம் உடன் கூடிய தியானம் அன்பு சேர்த்து பக்தி-அறிவு ஸ்மரணம் தியானம் மனனம் -முதிர்ந்து பக்தி ஆக மலரும்–வேதாந்தம் சொல்லும் விதம் வேற ஆழ்வார் ஈர சொல்–வேற -பரம வேதாந்தி உருக மாட்டார் –மெல்  அணை மேல் முன் துயின்றாய் கல் ஆணை மேல் துயில் கற்றினையோ காகுத்தா தசரதச்ன் புலம்பல் –அறிவு மாறி காதல் வந்தால் -மென்மை தோன்றி பொங்கும் பரிவு –அவனை ரஷிக்க–மங்களாசாசனம் பண்ணுதல்—மல்லாண்ட திண தோளை காட்டி –பயப் படாதீர் -அதை பார்த்து தான் பயம் என்று அதற்கும் பல்லாண்டு..அருளி–பராத் பரன்-ஞானம் தலை தூக்கி -பிரேமம் மிகுந்து இருந்தால் -ஆழ்வார் போல்–ஸ்வாமி இரண்டையும் கொண்டு இருந்தார்..சேராத இரண்டையும் –பெரிய நம்பி திரு மாளிகை-அத்துழாய் கதவை திறக்க  மயங்கி விழுந்தார் கலங்கி -பக்தி முத்தி -உந்து மத களிற்றின் பாசுரம் அனுசந்தானமோ–நப்பின்னாய் -கடைதிறவாய்–விதுரச்ய மகா மதி–திருப்பாவை ஜீயர்–வேதார்த்த சாரம்  வேதார்த்த சன்க்ரகம் வேதார்த்த தீபம் அனைத்தும் அருளியும் இந்த பெயரால் ஜீயர்..–நாறு நறும் பொழில் –நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்–வாய் நேர்ந்து பராவி வைத்தேன்-வாயால் தான் அருளி–இதை அனுசந்தித்து -3800 வருஷம் பின்பு–ஸ்வாமி -மரம் இரண்டு பறவை ஓன்று பழம் சாப்பிட -பட்டினி இருந்த பறவைஒளி மிக்கு போக -மறை -அர்த்தம் மறைத்து சொல்லும் மரம் சரீரம் கர்மம் பழம் பரமாத்மா பறவை பழம் தொடாது கர்மம் தீண்டாது ஒளி மிகுந்துபோகும்..–பரமாத்மா சாப்பிட வேண்டியது இல்லை..–இதன் அர்த்தம் அறிந்த ஸ்வாமி -அபிபாசக விஜித்கன்–அஷ்ட கல்யாண குணங்கள் அபக்த பாபமா போல்–பக்தி வெளிப்பாடு என்று நினைக்காமல் திரு மால் இரும் சோலை சென்று வெண்ணெய் அக்கார அடிசில் போனகம் பெற்று மகிழ்ந்தார் –கபோலம் பருத்து இருக்கும் வெண்ணெய் தின்று–சுந்தரதோள் உடையவன்–கூரத் ஆழ்வான்–சமர்பித்து ஸ்ரீ வில்லி புத்தூர் போக அரச்ச அவதார திரு மேனி -வாரீர் கோதாக்ராஜர்-கோவில் அண்ணன் பட்டம் பெறுகிறார்..–பெரிய பெருமாள் திரு முகம் ஜுரம் போல் இருந்ததாம்-முதலி ஆண்டான் -தத்யோ அன்னமும் நாக பழமும் சேர்த்து கொடுத்தால் -கருட வாகன பண்டிதர் கஷாயம் கொடுத்து ஜுரம் நீங்கித்தாம்.. யோகம் காலம் இரவில் நடந்து திரு வாய் மொழி அனுசந்தானம்–நடந்த அழகாய் சிஷ்யர் அனுபவித்து கொண்டு-எப் பொழுதும் உன் அழகு ஏன் இதயத்தில் உளதால்–பிடித்தேன் பிறவி கெடுத்தேன்..–பிணி சாரேன் மடித்தேன் -திரும்பினேன் பாசுரம் –மேல் நடக்காமல் திரும்ப-சிஷ்யர் மடித்தேன் மனை வாழ்க்கையுள் பாசுரம் அனுசந்தானமோ கேட்டாராம்

வேர் முதலாய் வித்தாய்–விஸ்வத்துக்கு எல்லா காரணம் உபாதான நிமித்த சக காரி காரணம் /மண் உபாதானம் குயவன் நிமித்த சக்கரம்  தண்டம் போல்வன சக காரி காரணம்..–எது எதுவாக மாறுமோ அது அதற்க்கு உபாதான காரணம் தங்கம் மோதிரத்துக்கு உபாதான காரணம் –யார் சங்கல்பித்து செய்கிறானோ அந்த கர்த்தா நிமித்த காரணம் ..எதை உதவியாக கொண்டு பண்ணுகிறானோ அது சக காரி காரணம்..கிம் சாதனம் என்ன பலனுக்கு -உய்ய என்றால் நிறைவேறவில்லையே அவாப்த சமஸ்த காமன்..நிமித்த காரணம் ஒன்றே என்பர் உபாதான காரணம் -வேர் முதலாய் வித்தாய் -மூன்று வித காரணம்..திரி வித காரணம்–முரண் பாடு அறிந்தால் தான் அதை விலக்கும் பொழுது ஆனந்தம் கிட்டும்..-உபாதான காரணம் மாறணுமே மண் மாறி தானே குடம்–பிரமம் அவிகாராய சுத்தாய நித்யாயா சதா ஏக ரூபா ரூபாய நித்ய நிர்விகார தத்வம்..–பாலன் சிசு யவனம் மாறுதல் யுவ விருத்தம்-நான் மாறவில்லையே –சரீரம் மாறினாலும்..நானே சிசு நானே பாலன் நானே விருத்தர்–//நான் பிள்ளை/அண்ணன்/கணவன்/அப்பா/தாத்தா ஆனேன்..ஜீவாத்மா மாறவில்லை சரீரம் மாறினது–இது போல் உபாதான காரணம்–இந்த பிறவியில் இந்த பெயர் கொண்ட அடியேன்–ஆத்மா நிர்விகாரம் சரீரம் உறவு சக்தி மாறலாம்..அது போல் பிரமம் சொரூபம் மாறாது பிரமம் சரீரம் மாறும்..சேதனா சேதனங்கள் சரீரம் –இப்படி நிமித்த காரணமும் நிர்விகாரமும் சொல்லலாம் சரீர ஆத்மா பாவம் விசிஷ்ட அத்வைத உயிர் ஆன தத்வம்

நீராய் -நிலனாய் தீயாய் –சீரார் சுடர்கள் இரண்டாய்–அவனே நீர் –இரண்டற ஒட்டி கொண்டு இருக்கும் –மண் குடம் நீலோ கடம்-வாய் பெருத்து –வேலை பாடு கூடிய குடம் –விசெஷணம் ஒரே குடம்-வேற பிரயோஜனம் ஒவ் ஒன்றுக்கும்..–நீராய் நிலனாய் இது போல்- பிர்த்வி ஆகாசம் கூடி இருக்கிற பிரமம்  –சரீரம் சரீரி விசெஷணம் விசேஷி–இதி சர்வம் சமஞ்சசம் –கை விளக்கு ஆழ்வார் பாசுரங்கள் கொண்டு ஒருங்க விட்டார்.
திரு மாலை ஆண்டான்–திரு வாய் மொழி அர்த்தம் சொல்லி வர–உயர்ந்த அர்த்தம் ஸ்வாமி அருள –முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -எக் காலத்து எந்தையாய் என்னுள் மன்னி –மற்று எக் காலத்தும் யாது ஒன்றும் வேண்டேன் -அக்கார கனி-அபூத உவமானம் சக்கரை விதை தேன் ஜலம் மரம் முளைத்து பழுத்து வரும் அக்கார கனி—மனசில் கொஞ்சம் வந்தால் வேறு ஒன்றும் கேட்க மாட்டேன்-ஆழ்வார் எப் பொழுதும் வேண்டும் என்பரே -உண்ணும் சோறு ..தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருக்கிறாரே –மற்று-சொல்லை எக் காலத்திலும் மற்று யாது ஒன்றும் வேண்டேன்-அதை தவிர வேறு ஒன்றும் வேண்டேன் என்கிறார் –ஆள வந்தார் அருளிய -தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஒத்தே கலந்தோம்-தேனும் தேனும் அர்த்தம் சொல்ல -ஸ்வாமி-தலை குனிய விசவா மித்ரர் ஸ்ருஷ்ட்டி இல்லையா –தேனும் தேனும் ஒரு ரசம் பஞ்சா அமிர்தம் போல் மொத்த ரசங்களும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் –கால ஷேபம் நிறுத்தினார் திரு மாலை ஆண்டான் -திரு கோஷ்டியூர் நம்பி ஆள வந்தார் இந்த அர்த்தம் அருள கேட்டு இருக்கிறோம் அறியாதவற்றை அறிய ஸ்வாமி கேட்க வில்லை ராமன் வசிஷ்டர் கண்ணன்-சாந்தீபன் பாலம் போல் நாம் ஆச்சர்ய சிஷ்யர் உறவு சொல்லி தர –என்றாராம் –துரோனாச்சர்யர் ஏகலைவன் போல் தேசிகன் ஸ்வாமி இடம் —

ஆழ்வார் பாசுரம் நீர் ஊற்று போல் வேதாந்தம் அகண்ட தீபம் போல் இரண்டையும் சேர்ந்து ஒருங்க விட்டு அர்த்தம் அருளினார்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: