விசிஷ்ட அத்வைதம் -ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சர்யர் ஸ்வாமிகள் ..

ஸ்ரீ எம்பெருமான் மத்ஸ்ய வியாச அவதாரம்-குதிர்ஷ்டிகள் -அர்த்தம் -வேதாந்தம் -பேதமா அபேதமா -சகல வைதிக சமயர்களும் வைச்னவர்கள் நாராயண பரத்வம் ஒத்து கொண்ட வைதிகர்கள் அனைவரும்..புருஷ சுக்தம் நாராயண பரத்வம்– துவைதமா அத்வைதமா விசாரம் பண்ணுவார்கள்..தர்சனம் பேத ஏவ ச-ஆறு வார்த்தைகளில்  இரண்டாவது வார்த்தை இது –சுத்த பிரகாச பட்டர்  முதலில் விசிச்டாத் வைதம்பெயர்–சரவண மனன தியான தர்சன – –வேதாந்தம் சரவணம் இதய கமல பதம் -ஸ்ரீ பாஷ்யம் கொண்டு மனனம் ஸ்ரீ ரெங்க தர்சனம்–சத் வித்யா பிரகரணம்–சுத்த அத்வைதம் இல்லை நிர் விசேஷ அத்வைதம் இல்லை விசிஷ்ட அத்வைதம்–தமேவ வித்வான்-பிரம ஞானத்தாலே மோட்ஷம் –பேதம் பார்க்கிறவனுக்கு சம்சாரம்தான் கிடைக்கும்–ஹேது இரண்டு-சாகாது பிரம ஆத்மாகம்-இரண்டாக வைத்தும் ஒன்றாக வைத்தும்-தத் அந்தர் ஆத்மா -காரிய காரண பிரகார பிரகாரி பாவம்–சர் விசேஷ பிரமம் -வசிஷ்டாத்வைதம் இல்லை- வசிஷ்டர் இல்லை விசிஷ்ட –இரண்டாவது கிடையாது வேதாந்தம் சொல்வதால்- ஸ்வேத கேது – உத்தாரகரர் -சொல்லி கொடுப்பது -ததேவ ஏக -மேவ அத்வதீயம் -ஏவ காரம் இரண்டு -சத்தாகவே ஒன்றாகவே இரண்டாவது இல்லாமையே இருந்தது –பிரமம் சத்யம் பிர பஞ்சம் மித்யை- விஜாதீயம் ச ஜாதியம் சவகத பேத -ஞான மாத்திர சொரூபம்-ஞானத்துக்கும் ஞானம் இல்லை–இதம் -ந இதம்- தேவ திர்யக்-ஒன்றி கிடந்தது ஒன்றும் -ஆழ்வார்-சதேவ ஏக ரூபா நாம ரூபா அருகமாக –நாம ரூபமிழந்து-ஏகம் மேவ –பிரள காலத்தில் ஏகா காரமாக இருக்கும் –காரணமும் காரியமும் பிரமம்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்–கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் -உயிர் நாடி சப்தம் ஆவேனும் யானே -குயவன் சங்கல்பிக்க முடியாது நிமித்த காரணம் மண் உபாதான காரணம்–ஜகத்துக்கு உபாதான நிமித்த  சக காரி காரணம்-அபின்ன நிமித்த –வேர் முதலா வித்தாய் மூன்று சப்தம்-திரி வித சித் அசித் திரி வித காரணம் களா யும்   இருக்கிறான்—ஒன்றாக இருந்தது -காரிர காரண அவஸ்தை ஏக மேவ -அதுவே நிமித்த அத்வதீயம்-நிமிதான நிகேதம் –காரிய காரண –முன்பு பார்த்த குழந்தை இன்று பெரியவன்-அவனே இவன்–பால்யமும் யவ்வனமும் வேவ் வேற காலம்–ஏக காலத்தில் இல்லை–சூஷ்ம ஸ்தூல அவஸ்தை இது போல்–சரீரமாக கொண்டு அக்ரே பழைய களத்தில்-காரண காரிய பிரமம்-வெவேற அவஸ்தை–பூநிலாய ஐந்துமாய் சாமானாதிகரணம் முதலில் சொல்லி -அடுத்து தன் உள்ளே திரட்டு எழுந்து  தரன் -அடங்கிகிற தன்மை போல ஜலதி வாத்சல்ய சாகரம்-10 பாசுரத்தில் விவரிக்கிறார் இதை –அசேஷ சித் அசித்-இப் படி பட விசிஷ்ட தத்வம் ஓன்று தான்..யமுனை துறைவன் யாமுனாச்சர்யர் -ஆள வந்தார் -விருது கிடைத்தது–அத்வீத்யத்வம்-நீ ஒருவனே-புத்திரன் குணம் உண்டே-உன்னை போல் சத் புத்திரன் உள்ள ஒருவன் இல்லை-அசேஷ சித் அசித்பிரகாரம் -சமஸ்த கல்யாண குணம்-திவ்ய மங்கள விக்ரக விசிஷ்டன்–யானும் தானாய் ஒழிந்தான் சொரூப ஐக்கியம் இல்லை ஸ்வதந்திர பேதம் இல்லை–காரண கார்ய பேதம் குதர்க்க பேதம்–அவஸ்தா பேதம் உண்டு-மண்ணுக்கு விகாரம் உண்டு பிரம வுக்கு விகாரம் இல்லை சரீர ஆத்மா பாவம் கொண்டு சொல்கிறோம்..சதைவ ஏக தேவ–ஸ்வதந்திர பேதம் இல்லை தத்வ த்ரயம் அவனுக்கு அடங்காத சித் அசித் இல்லை–தனித்து இருக்க முடியாது சேர்ந்தே இருக்கும்–ஆச்சர்ய சம்பந்தம் ஒழிய பகவத் சம்பந்தம் துர் லாபம் ஸ்ரீ வசன பூஷணம்—நம் உடன் கூடி தானே இருகிறதே -அர்த்தம்-இருக்கிற சம்பந்தம் உண்டாக்குவது இல்லை அறிய வேண்டும் –அவனுக்கும் நமக்கும் உன் தனத்தோடு உறவேல் நமக்கு ஒழிக்க முடியாது அவன் நினைத்தாலும் நவ வித சம்பந்தம் ஒழிக்க முடியாது -அவ வானவர்க்கு ம வானவர் சம்பந்தம் உண்டு உ வானவர் ஆச்சார்யர் அறிவிக்கிறார்–சேஷ சேஷிபாவம்–அனைத்தும்   இறையும்  உயிரும் இருவருக்கு உள்ளமுறையும் முறையே உரைக்கும் மறை -அறிவிப்பவர் ஆச்சார்யர் அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் கங்கை உள்ளே மீன் ஞானம் இல்லாமல் –ஸ்ரீ பாத தீர்த்தம் கங்கை ஒத்து கொண்டால் தீர்த்தம் அவன் நமக்கு சுவாமி தெரிந்தாலும் தீர்த்தம் ஆட வேண்டாம் மனு சொன்னார் -நம்பிக்கை வர தான் தீர்த்த யாத்ரை –ஆச்சார்யர் மூலம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து அறிந்து கொள்கிறோம்

அஆல்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: