விசிஷ்ட அத்வைத மாயை-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

வேதம் பிரமாணம் பொது மும் மதங்களுக்கும்

-சப்தம்-சுருதி காதால் கேட்டு வந்தவை-சரவணம்
ஸ்மிர்த்தி- வேதம் நினைத்து நினைத்து எழுத பட்டது –
உபநிஷத் பசு மாடு போல் அதை கறந்த பால் கீதை போல்வனவும் ஸ்மிர்த்தி
எளிமை படுத்தி தமிழ் படுத்தி
அனைத்திலும் மாயை சப்தம் உண்டு
மாயமாய் மறைத்தல்-
நிகண்டு-கண்ணுக்கு முன் இருப்பது போல் காட்டும் போலி தோற்றம் முதல் அர்த்தம்/ஞானம் தோற்று விக்கும் ஒத்து வரும் போல் -விஜாதீயம் முரண்பாடு அறியும் ஞானம்/ஈஸ்வர சக்தி
சம்பவாமி ஆத்மா மாய -மாயை காரணத்தால் பிறக்கிறேன்-அஜோபி சன்-இப்படி இருக்க செய்து கொண்டு-பிறப்பில்லாதவனாக இருக்க செய்தவே –அவ்வைய ஆத்மா  அபி சன் –மாறுதல் இல்லாமல் இருக்க செய்தவே– பூதாத்மா சர்வேஸ்வரன் சன்-அனைவருக்கும் நியந்தாவாக இருக்க செய்தே –பிறக்க போகிறேன் சொல்ல வந்தவன் -பிறக்கிறது இல்லை மாறுதல் இல்லை யாருக்கும் கட்டு படுவது இல்லை-மூன்றும் சொல்லி

அஜக -ஜன்மம் இல்லாதவன் -தூணில் பிறந்தான்-நம்மை போல்  கர்பத்தில் இருந்து பிறக்க வில்லை-
பிரகிருதி திரு மேனிகொண்டு ஆத்மா மாயையால் பிறக்கிறேன்-
சங்கரர்-பிரமம் சத்யம் ஜகன் மித்யா பொய் ஜீவோ பிரமம் ஓன்று நிர் விசேஷ ஏக மேவ அத்வதீயம் -அதனால் பிறவியும் பொய் பிறவி உண்மை இல்லை கானல் நீர் போல் இந்திர ஜாலம் என்கிறார்–ஸ்வாமி ராமானுஜர் -பிற் பட்டவர்–பொய் -ஆத்மனது மாயை-சஷ்ட்ட்டி -எனது என் உடைய -விபக்தி வேற்றுமை உருபு -ஒன்றில் இருந்து இன் ஒன்றைவேறு படுத்த ராமனை –சம்பந்த வாசகம்…மாயா சகஸ்ரம் சம்பராசுரன்-பிரகலாதன்—வெட்டி சாய்த்து சக்கரம் விஷ்ணு புராணம் மாயா சப்தம்..பொய் அர்த்தம் பொருந்தாது..ஆச்சரியாமான ஆயிரம் சக்திகளை வெட்டி சாய்த்தான்–

மாயையா சததம்  வேத்தி பிராணினா -சுபம் அசுபம் வேத வாக்கியம் -தெரிந்துகொள்கிறான் பிரஜைகளின் சுபமும் அசுபமும் மாயையால் –பொய் அஞ்ஞானம் அர்த்தம் பொருந்தாது ..அஞ்ஞானத்தால் ஞானம் பெற முடியாது ஆச்சர்ய சக்தி யோகத்தாலே அறிகிறான்
சன்க்யாயக தேவ மாயையை -மண் துகள்களை எண்ணி வைத்து இருக்கிறான்–ஓன்று விடாமல்–ஞானம் ஆச்சர்ய சக்தி இங்கும் -பிடி மணல் இல்லை
தண்ட நீதி சாம தான பேத தண்டம்–மாயா உபேஷா இந்திர ஜாலம் அமுக்ய தண்டம்–ஒரு படி இருப்பதை வேறு படி ஆக மாற்றுவது மாயை –அதையே இப் படி இருப்பதாக காட்டுவது இந்திர ஜாலம் -பொய் வழி இல்லை இங்கு
இந்திர ஜாலம் காட்டுவது மாயை -மாயாவி-உண்மையா அது–வித்தை காட்டுபவனை பொய் என்கிறோமா-இல்லை கண்ணுக்கு முன் காட்டுகிறான் -பார்க்கும் நாம் பொய்யா -இல்லை/ உபகரணம் மந்திர ஒவ்ஷதங்கள் கொண்டு -இவை பொய் இல்லை–  வித்தையை பொய் -என்கிறோமா -காட்ட பட்ட விஷயம் தான் பொய் ஏற்பட்ட ஞானம் பொய் இல்லை..செப்பிட்டு வித்தை காரனின் ஆச்சர்ய சக்தி-மாயை-மருந்து ஒவ்ஷதம்-இதை கொண்டு காட்டுபவன் மாயாவி-பொருந்தும் இங்கும் –இல்லாததை இருக்கு என்று காட்டும்

மாயாந்து பிரக்ருத் வித்யாந்தி மாயி மகேஸ்வரம் -பிரக்ரதி -ஆச்சர்ய சக்தி உண்டு இருப்பத்தை இல்லை காட்டும் அநித்தியம் நித்யம் காட்டும் -யக்ஜா பிரசன்னம் தர்ம புத்ரர் கதை எது ஆச்சர்யம் மிக ஆச்சர்யம் ஒன்பத ஓட்டை இருந்தும் உள்ளே இருப்பது -இப் படி பொய் இருந்தவனை பார்த்தும் தான் சாஸ்வதம் என்று நினைப்பவன் –மாயா என்பதுக்கு பிரகிருதி ஆச்சர்ய சக்தி இரண்டும்
அஸ்மான் மாயி ஸ்ருஜதே சர்வ லோகம் – விதம் அனைத்தையும் ஸ்ருஷ்டிக்கிறான் பல வகை வர்ணித்து -பல லஷம் பூச்சிகள் -போல -பொய் ஆகுமா -விளக்கின வேதாந்தம் என்ன ஆச்சர்ய சக்தி என்பதே பொருந்தும்
வேத நிகண்டு-மாயா வயுனன் ஞானம் -ஞானத்தாலே பிறக்கிறான் சங்கல்ப சக்தியால் –நாம் கர்மம் உந்த -அவன் சங்கல்ப சக்தி ரூபா மாயையால் –ஆச்சர்ய சக்தி ஞானம் பகுச்யாம் பிரஜா யேய
மித்யை அர்த்தம் இல்லை விசித்திர பதார்த்த சரக கரத்வம்–விவித நானா வித பதார்த்தம் சிருஷ்டிக்கும் சக்தி

அநாதி மாயையால் தூங்கி எழுந்து
இந்தரக மாயாபிகி புரு ரூபா – ஈயதே அடைகிறான்– இந்திர லோகம் ஆளும் -ஸ்ரீ வைகுண்டம்-இதி பரம ஐஸ்வர்யம்-பராத்பரன் –பல ரூபம் அடைகிறான்-துவஷ்டேவ -விராஜதே தச்சன் போல் ஒளி விடுகிறான்–தனக்கு ஆனந்தம் பண்ணிய கதவை பார்த்து –கதவே பொய் என்றால் ஆனந்தம் எப்படி–பிரகாசிக்கிறான்-ஆச்சர்ய சக்தி யோகம்
வராக புராணம் வசுந்தரா கேட்கிறாள்– கிம் மாயா கா மாயா ஞாதும் இச்சாமி தெரிந்து கொள்ள ஆசை –சேந்திர போல்வார் இதை அறிய சிரமம்-வேண்டாமே -நீ சொல்லா விடில்- ஞான பிரானை அல்லல் இல்லை நான் கண்ட நல்லதுவே -சொல்ல ஆரம்பிக்கிறான் -மழை பொழிகிறது சமுத்ரம் உப்பு கடல் சூர்யன் கிழக்கே உதித்து மேற்க்கே மறைகிறான்-ஹேமந்த ருது கிணற்று நீர் சூடு -தண்ணீர் தன்மை மாறுகிறதே -அமா வாசை சந்திர கலைகள் வளர்ந்து தேய்ந்து போக எங்கு போகிறான்-கற்பத்தில் ஜீவன் இருக்க ஐந்து வயசில் கற்பம் துக்கம் தெரியாது அவனே இருந்தாலும்–2 வயசு பண்ணியது 30 வயசில் நினைவு இல்லை -பகவானை அடைய ஞானமிருந்தாலும் சிரமம்பட காரணம் -இது தான் மாயை-வருண தேவன் ரஷிகிரானா பிரளய சமுத்ரத்தில் வருணனும் கானாமல்போகிறான் அரசன்-தீ வெல்லாம் காக்க மாட்டான்/ வாயு பிரளய காலம்/ வாயு மாயா ராஜா மாயா நான் எடுத்து கொள்கிறேன்-நான் ஏர் இட்டு கொண்டு ரஷிகிறேன் ராஜ்யமும் உண்மை ரஷனமும் உண்மை –ஆச்சர்ய சக்தியை நான் ஏர் இட்டு கொள்கிறேன் -பல சக்திகளில் ஒன்றை ஒருவன் இடம் வைத்து இருக்கிறேன்

ஸ்ரீ பதே ஸ்ரீ சொரூபமே மாயை-ஈஸ்வர சக்தி -சங்கல்ப ஞானம் சக்தி ஆச்சர்ய சக்தி என்பதே அர்த்தம்
மம மாயா –முக் குணங்கள் அதி அயா -கடந்து செல்ல முடியாது -பிரகிருதி-கடந்து போக விடாது
மாயி-இவன் இடத்தில் இருப்பதால் -ஸ்ருஷ்ட்டிக்கு பிரக்ருதிக்கு வைத்து கொண்டு இருப்பதால்
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
மாயா வாமனனே
பாரதம் பொறுத்த மாயா பிறந்த மாயா
வரம்பிலாத மாய மாயன்
ஆங்கு ஓர் மாயை யினால் -தூபம் படலம்-மறைக்க -சமயம் கண்ணனாய் அவ தரிக்க –மாயம் என்ன மாயமே
வேவ் வேறு வித ஆச்சர்ய சக்தி–காட்டும் -அகடிகத்தனா சாமர்த்தியம் -வட மதுரை மைந்தனாய் பிறந்ததே ஆச்சர்யம்-பாலுக்கும் வெண்ணெய்க்கும் நாட்டியம் ஆடி –தாழ விட்டு கொண்டானே –வரம்பு இல்லாத மாயை-பிரகிருதி மகான் அகங்காரம் பஞ்ச பூதங்கள் 24 தத்வம்  முடிவில் பெரும் பாழ் –
வாமனனே மாயா நீ அருளாய் வாமனனாய் தோன்றி நெடியவன் தாள்கள் ஆயிரம் தாள் பரப்பி மண் தாவிய ஈசன் குறிய மாண் உருவாய் நித்ய க்ருகச்தன் பிரம சாரி கொடுத்து கொடுத்து கை நீண்டவன் இரன்கினது ஆச்சர்யம் –அது இது -உன் செய்கை என்னை நைவிக்கும்
ஆரும் ஆரும் ஆருமே –ஆய மாயனே –இந்தரியங்கள் கொடுக்கும் இன்பம் கொடுத்து இடையனாக வந்து பிறந்தாய்
சாந்தன் பிரதி பிம்பம் தெரியும் -வேற சந்தரன் இல்லை சங்கரர் இதை பல் இடம் பட்டு பிரதி பலிகிறது என்றார் பொய் தோற்றம்-நிர் விசேஷ கூடஸ்த சின் மாத்திர பிரமம் ஒன்றே உண்மை–நாமோ அவதாரம் பொய் இல்லை பக்தன் பொய் இல்லை ஆச்சர்ய சக்தி -அறிந்து கொள்ள முடியாது –வராகன் சொல்லி கொடுத்தான் நின்றனர் என்னும் ஓர் இயல்பினான் என நினைவு அரியவன் –இப் படி பட்டவன் சொல்ல முடியாது –இல்லை என்று சொல்லாமல் அவளவு இருக்கிற படியால் நம் மதம்–மண்டபம் முழுவதும் மாம் பழம் இல்லை -நிறைய இருப்பதால் குழந்தையால் எடுக்க முடிய வில்லை-கல்யாண குணங்கள் நிறைத்தவன் –விசித்திர பதார்த்த தத்வ கரத்வம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: