பாண்டவ தூதன் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஸ்ரீ ரெங்கம் திருமலை காஞ்சி புறம் திரு நாராயண புறம்-கோவில் திரு மலை பெருமாள் கோவில்- உகந்து அருளிய திவ்ய தேசங்கள்-பூ சயாக –சாஸ்வதாக ஸ்திரக -அவதாரன்க்ளளுக்கு பிரதி நிதியாக அர்ச்சை–ஸ்ரீ ராமன் -தர்ப சயனம் -வெகு சில திரு கோலங்கள் அவன் சேஷடிதம் காட்டும் தவழ்ந்த கண்ணன் தொட்டில் கண்ணன் வேணு கோபாலன் கோவர்த்தன தாரி-திரு பாடகம் -பாண்டவ தூதன் -25அடி உயரம் அமர்ந்த திரு கோலம்–திரு கண்ணங்குடி பாசுரம்-அரவு நீள் கொடியோன் -அவையுள் ஆசனத்தை அஞ்சிடாமே இட – அதற்க்கு -பெரிய மா மேனி -அண்டம் ஊடு உருவ -வளர்ந்த விஸ்வ ரூப தர்சனம்–இருந்தது எந்தை பாடகத்து –அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்-திரு மழிசை ஆழ்வார் –நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் மனத்துள்ளே–

உத்தியோக பர்வம் -மகா பாரதம் 125000 ஸ்லோஹம்- யுத்தத்துக்கு உத்தியோகம் -தூதன் -ஹனுமான் நடத்தி காட்டினான்-எல்லா லஷணமும் காட்டி –ஆனால் இவனோ-தலைவன் எண்ணம் நிறை வேற்ற இவன் போகாமல் தன எண்ணம் நிறை வேற்ற போனான் –மண்ணின் மீ பாரம் தீர்க்க வட மதுரை அவதரித்தான் –அசுரர்களை முன்பு முடித்து -துரி  யோதனாதிகளை -முடிக்க –இரண்டு தோது நடக்கிறது-சஞ்சயன் அங்கு இருந்து வந்தான்–அடுத்து கண்ணன்-இங்கு இருந்து போகிறான்-சஞ்சயன்  உப பிலாவ்யம் -பான்டர்கள் இருந்த இடம்-வந்த பொழுது கண்ணன் ருக்மிணி அர்ஜுனன் திரௌபதியும் -ஒரே படுக்கை இருக்க –சஞ்சயனை மட்டும் உள்ளே விட சொல்ல -சேவிக்க பெற்றேன் என்று சொல்லி -தர்ம புத்ரர் நிதானமாக பிரித்து சில நாடு கேட்க -சஞ்சயன் பொறாமை இல்லாதவன்-அர்ஜுனா உன்னை கொண்டாடி போவான் கண்ணன் நட்ப்பைபெற – பிறர் மினுக்கம் பொறாமை இல்லா பெருமையும்பெற்றோமே–அசூயை -நல்ல குணம்தீயதாக -வாத்சல்யம்-தீய குணம் நல்லதாக கொள்வது -அனுசூயை-அடுத்து சஞ்சயன் வாக் சாதுர்யம் கொண்டவன்-ஒன்றை பத்தாக சொல்லுவான் -துரி யோதனாதிகள் மனசு நடுங்கும்–அப்படி சொல்லினாலும் நாடு பிரித்து தர மாட்டான் -கழுத்தில் ஓலை கட்டி கொண்டு போவான் தூதன்–தூத்ய சாரத்யங்கள் பண்ணினது த்ரவ்பதி மங்கள சூத்ரம் காக்க –அதுவும் அனைவரும் பார்க்கும் படி-சர்வ லோக சாஷி -ஆஸ்ரித  பாரதந்திர வாத்சல்யம் உந்த கார்யம் செய்கிறான் –வேத வியாசரை எழுத சொல்லி பாண்டவதூதன் பெயரும் கொண்டு அதற்க்கு திவ்ய தேசமும் வைத்து கொண்டு உகந்துஎளுந்து அருளி –இதை கேட்டு கண்டு நம்மை தன அடி கீழ் கொள்ள –கோவிந்த திரு நாமம் கூப்பிட்டது இந்த கழுத்து தானே -திரு நாமம் ஆபத்தில் புடவை சுரந்தது –துவாரகா தீசனாக இருந்து போனேனே -நேராக வர வில்லையே என்று கடன்காரன் போல் -அனைத்தையும் செய்தும் அர்ஜுனன்புருவ நெறிப்புக்கு தேரை ஒட்டியும்-புருஷோத்தமன் -முன்னோர் தூது -மொழிந்து –அவன் பின்னோர் தூது ஆதி மன்னருக்கு நடந்து இன்னார் தூதன் என்று நின்றான்- அந்த பெயரை கூட அழிக்காமல் சாஸ்வதமாக நிற்கிறான்–மெச்சூது சங்கம் இடத்தான் நல் வேயூதி –பாரதம் கை செய்த அம்மனே அப் பூச்சி காட்டுகின்றன் போகத்தில் வழுவாத விஷ்ணு சித்தர் –மெச்ச ஊதினவன்–இடை குறைப்பு -ஊதலிலே பயந்தார்கள்–தோற்றார்கள்-புல்லாம்குழல் ஊதி -பொய் சூதில் தோற்ற -பொறை உடை மன்னர்காய்-பொறுமையை பறிக்க முடிய வில்லை–பிரித்து கொடுத்தால் வாங்கி கொள்ளலாம்- என்று பொறுமையாய்-மன்னர் என்றது கிருஷ்ணன் அபிப்ராயத்தாலே –ஜுரம் நீங்கினான் ராமன் விபீஷணன் லங்கா ராஜ்ய பட்டாபிஷேகம் கடல் கரையிலே -பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த -அத தூதன் –தூதன் பாரத போர் நடத்தின தூதன்–நிமித்த மாதரம்- பவ -கீதை–பாண்டவ தூதனாக நடந்த அன்றே முடித்த யுத்தம்–காண்டீபம் தூக்க முடிய வில்லை அர்ஜுனன் கண்ணன் இல்லாமல்- வாசு தாரா -பத்ரிக்கு மேல் சுவர்க்கம் போன இடம்-பீம் சிலை-தாண்டும் பொழுது த்ரவ்பதி விழுந்து போக –அடுத்து  சகஸ்ர தார –திரு  குண தீர்த்தம் –சகஸ்திர தீர்த்தம் —நாயும் -யம தர்ம ராஜனும் தர்மரும் போக -நாய்-புழு -தர்ம சங்கடம்-உதறி புழுவை தன மேல் இட்டு கொண்டு-புழு -இந்த்ரன்-நாய் -யம தர்ம ராஜன்–தூது போனதே யுத்தம் நடத்த தானே–அப் பூச்சி காட்டி-எம்பார் ஐதீகம்-உய்ந்த பிள்ளை அரையர் அபிநயம் பெரிய திரு நாளில் –வேண்டி தேவர் இறக்க -இவனே வேண்டி பிறந்து -இந்த பிள்ளை சங்கு சக்கரத்துடன் சேவை காட்டி அப் பூச்சி காட்டினான் –எம்பாரே இருந்தீரோ-ஸ்வாமி எம்பெருமானார்–சங்கம் இடத்தான் பார்த்து -விளையாட்டுக்கு சங்கம் உபயோகம் வேண்டுமே –எல்லாம் தனியாக  செய்தான் கண்ணன் -ஒன்றை தவிர –சத்யா பாமை உடன் சென்றது நரகாசுரன்  வதம் பொழுது–ஸ்ரீ ராமன் சீதை உடன் சேர்ந்து எல்லாம் பண்ணி பிரிந்து தூங்காமல் வருந்தி -இருப்பான்–சஞ்சயன் தான் பார்த்ததை சொன்னான் -பிள்ளைகளுக்கு வாழ்ச்சி இல்லை-கம்சன் மது கைடபர் இவர்களை அவ லீலையாக முடித்த கண்ணனை அர்ஜுனன் உடன் பார்த்தேன்-ஞான கண் கூட இல்லை திருத் ராஷ்ட்ரனுக்கு–இதை கேட்டதும் கூட புரிய வில்லை–ஜனார்த்தனன்-ஜகம் தாங்கி -குற்றம் புரியாதே சொல்லியும் கேட்க்க வில்லை–நிர் பயத்வம்  -தூதன் -கிருஷ்ண விஷயத்தில் பக்தி உண்டு–கண்ணை கொண்டு அறிவது இல்லை மனசால் தான் ஜனார்தனை அறிய முடியும்..பிரயத்னம் பட்டு அறிய முடியாது அவன் ஆசை பட்டு காட்டுவான் -மாயை வஞ்சனம் தெரியாது -உனக்கு இல்லை-ஞான பக்தி -மாணிக்கம் அழுக்கு மூடி கொள்வது போல் வஞ்சனை மூடி கொள்ளும்– இவ் வளவு கேட்டும் கண்ணன் வருகிறான்-சொத்து பத்து கொடுத்து நம் பக்கம் இழுக்கலாமா கேட்டான் மூடன்–வெளி கண் இல்லை உள் கண்ணும் இல்லையே –கர்ம பலனில் ஆசை இல்லை இதில் பத்தில் ஒரு பாங்கு பாண்டவர்களுக்கு கொடுத்து இருக்கலாமே -பீஷ்மர் அப்புறம் -சொல்லும் சஞ்சயன் சகஸ்ர நாம வைபவம் இங்கு பேசுகிறான் பெருத்தவன் விஷ்ணு எங்கும் இருப்பவன் வாசு தேவன்-கிருஷ்ணன்-பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவன் பூமி பாரம் முடிக்க அவதரித்தவன்-நூற்றுவர் வீய செய்ய போகிறார்–பெயர் காரணம் புரிந்து கொள்-அப்படியாவது  புத்தி வருமா பார்ப்போம்-தீர்ப்பாரை யாம் இனி போர் பாகு தான் செய்து –போரை நடத்திய பங்கு-அன்று ஐவரை வெல்ல வைத்த மாய போர் தேர் பாகனார் தேரை நடத்தியே போரை வெல்ல வைத்தானே –முன்னும் பின்னும் நடாத்தி –எத்துதலும் தொழுது -உணர்ந்து கொள்–ஜெனி பிறப்பு போக்குபவன் ஜனார்த்தனன் – புண்டரீ காட்ஷன் -கல்யாண குணங்கள் சொன்னான் –இவ் வளவு பேர் சொல்லியும் கேட்க வில்லையே -பீஷ்மர் துரோணர் சஞ்சயன் சொல்லியும் கேட்கவில்லையே –மனசு தான் துரி யோதனன்-வேதம் ஆழ்வார் ஆச்சார்யர்கள் வித்வான் தாய் தந்தை சொல்லியும் கேட்லாமல் மனசு படி நாம் நடப்பது போல் திருஷ்ட்டி விதி–மானச ஆராதனம் -நித்ய ஆராதனம் செய்ய முடியா விடில் இதை செய்ய –மனசை கொண்டே நாம் உயர வேண்டும்–நீ சொல்வதை நான் செய்கிறேன் -பராத் பரன் சொல்கிறான்-தூதுவனாய் -எது நல்லது படுகிறதோ செய்–ஐந்து ஊர் போதும் ஷத்ரிய தர்மத்துக்கு –உயர் குலம் பிறந்தவன்-திரு த்ராஷ்திரன்  ஆசை லோபம் பேர் ஆசை- பிரஜா புத்தி நாசம்-வெட்கம் போகும் –தர்ம சாஸ்திரம் மீறி பயம் – வெட்கம் -தை புனர்வசு-திரு மண் தேடி- திரு நாராயண புரம்-கல்யாண புஷ்கரணி-முக்காடுபோட்டு வேகமாக -2 நிமிஷத்தில் -சுவாமி போய் திரும்பி 3 மணி நேரம் நடை போட்டு கொண்டு –வெட்கம் போனால் தர்மம் போகும்–சொத்து சுகம் போகும்—சுழல்-இது –அதனால் ஐந்து கிராமம் கொண்டு வர சொன்னான்-பீமன் அர்ஜுனன் சகாதேவன்- ஐவரை வெல்வித்த தேர் பாகன்-நூறு பேரை கொல்வது பெரிசு இல்லை ஐவரை யுத்தம் பண்ண வைக்க தான் மிக கஷ்டம்–முன்பு கதை தொட்டு சத்யம் பண்ணினாயே பீமன் இடம்–அர்ஜுனன்-நகுலன்-சகதேவன்-முடித்த்கால் என் விரித்தால் என் அந்தத்தில் முடியும் வகை அடியேற்கு தெரியுமோ ஆதி மூர்த்தி–தெரியும் ஒ ஆதி மூர்த்தி-விழி சொல்–சண்டை போட தான் நீ கார்யம்-சண்டை வேண்டாம் என்றால் உன்னை சிறையில் அடித்தால் போதும்–நீ அடைக்கும் படி -கட்டுண்ண பண்ணிய பெரு மாயன்-குறுகி கைகளை வைக்க புஷ்ப மாலையால் கட்டி-அவிழ்த்து விட கெஞ்சினான்–பக்தன் கட்டினால் என்னால் முடிக்காது பகத் பராதீனன் ஆஸ்ரித வத்சலன்–கண்ணி குறும் கயிற்றால் கட்டுண்டான் இம்மையோர்க்கு அதிபதி –ராஜ சூயை யாகம்-  சிசு பாலன் தடுக்க -சிசு பாலன் வார்த்தை அங்கும் பிரசித்தம்அகர  பூஜை கொடுக்க -கொடுக்கா விடில்-வேர் யாருக்கு கொடுத்தால் காலால் உதைப்பேன்என்றான் சகதேவன் –பூ மாரி பொழிந்ததாம் பகவானுக்கு விரோதம் என்றால் கொதித்து -குறிப்பு ஆகில் தலையை அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மா நகர் உளானே –தொண்டர் அடி பொடி ஆழ்வார் –தூது போக -நகுலன் நீ போக வேண்டுமா -உன்னை அவ மரியாதை பண்ணினால் நாங்கள் வீழ்வோம்-யாதவ சிம்மம்-ஆயர் குலத்தினில் தோன்றிய அணி விளக்கு-கர்ஜனையால் முடிந்த போவார்கள்–விரல் நுனியால் முடிப்பேன்–நரசிம்கன்-பூர்வ அவதாரம்-கண்ணனும் இதை திரும்பி சொன்னான் –தாருகன் தேர் ஓட்ட தூது போகிறான் ரிஷிகள் சத்கரிகிரார்கள் போகும் இடத்தில் -மேல் கட்டி -இலைகள் உபயம் நம் பெருமாளுக்கு -வடை பருப்பு -கலசல் மரியாதை-அது போல் கண்ணனுக்கு பண்ண -விதுரன் உபதேசம்- கொடுக்க உனக்குயோக்யதை இல்லை -தர்ம மார்க்கம்-விழுந்து சேவித்து திரு அடி விளக்கி-ஸ்ரீ பாத தீர்த்தம் கொள்ள வேண்டும்..ச்வராதன் எளிய முறையில் ஆராதிக்கலாம் -பரிவதில் ஈசனை பாடி –செதுக்கி இட்டு பொசுக்கவுமாம் குப்பை போட்டாலும் கொள்வான்-கழுத்துக்கு பூணும்  காதுக்கு குண்டலமும் -பிறர் பார்த்து பொறாமை கொள்ளத்தானே -நம்மால் பார்க்க முடியாது -பெருமான் இதை எதிர் பார்க்க வில்லை- உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே–விதுரன் வீடு தேடி போக விதிர்த்து போனான் விதுரன்-பழம் போட்டு தொலை கொடுக்கிறார்..-பழம் கொடுக்க பசி தீர்ந்தது பக்தி கலக்கத்தால் தான் பசி தீர்ந்ததாம்–மம பிராணன் போல் பாண்டவர்கள் –மன்னர் பெரும் சபையுள் வாழ்வேந்தர் தூதர் தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்-போனதே தாழ்ந்த இடம் பேர் மட்டும் தான்-பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–பெரிய திரு மடல் பாசுரம்–விதுரர் -நீ இங்கே-கவரப சபை- போகலாமா -எல்லாம் என் ஸ்ருஷ்ட்டி தானே -பேச போகிறேன் ஒத்து கொண்டால் இருவருக்கும் வாழ்ச்சி ஒத்து கொள்ளா விடில் பூமி தேவிக்கு வாழ்ச்சி..சொல்லி போனான் –கழல் மன்னர் சூழ கதிர் போல் விளங்கி-திரி யோதனன்-அனைவரும் சத் கரிக்க சாத்விகி விதுரன் கை பிடித்த் போனான்-துரி யோதனன் மட்டும் எழுந்து நின்றான்-எழல உற்று மீண்டும் இருந்து –செத்த பாம்பு அடித்து விஜய சகன் பெயர் உனக்கு-அர்ஜுனா என்று அருளியது போல் – துச்சாதனனை தீ கனல் பார்த்து அன்றே சுட்டு முடித்தான் -விதுரர் ஆசனம் தொட்டு பார்த்து-விதுரச்ய மகா மதி-பொங்கும் பரிவு–துரி யதணன் உட்கார்ந்ததும் அனைவரும் எழ -கண்ணனும் நிற்க -பீஷ்மர்  துரோணர் போல்வார் இருக்க -ஆகாசத்தில் சப்த ரிஷிகளும் கூடி இருக்க பரசு ராமரும் -சாமான்ய தர்மம் மறந்து -சத் காரம் பண்ணி அமர வைத்து  பீஷ்மர் -காயாம்பூ நிறத்தில் பீதக ஆடை தரித்து -அரை சிவந்த ஆடை மேல் சென்றதாம் என் சிந்தனையே —அமர்ந்த திரு கோலத்திலே ஜிதந்தே புண்டரி காஷா–மேகம் இடித்தல் போல் பேச ஆரம்பித்தான் -ஆசை லோபம் இன்றி விவேகம் காட்டி -ஷாந்தி காட்டி-ஜகம் லாபம் பார்த்து -பாண்டவர் பட்ட கஷ்டம் சொல்லி துரி யோதனன் பண்ணிய துன்பம் எல்லாம் சொல்லி –பாதி ராஜ்ஜியம் பிரித்து கொடு-கால்/10௦/ஐந்து கிராம ஆவது கொடு—காந்தாரி நல்லது சொல்லியும் கேட்க வில்லை-அபசாரம் பட்டவர் கதை பரசு ராமன் நாரதர் சொல்ல -கண்ணனை கைதி பண்ண பெரிய ஆசனம் இட்டு–தூதனை சிறை பிடித்த குற்றம் பட வைத்து -அடி பாதளம் முடி ஆகாசம் வரை போக -ஜகம் எல்லாம் திரு மேனி-பீஷ்மர் துரோணர் சந்தோசம்- மற்றவர் துவம்சம் அப்பொழுதே –கர்ணன் ஜேஷ்ட புத்திரன் நீ அரசன் ஆனால் பாண்டவர் உன் இடம் வருவார்–இங்கே இருப்பேன் துர் சகுனம் தெரிந்தாலும் –தர்ம யுத்தம் தான் வழி-சாரதியை இருந்து நடத்தி கொடுப்பேன் \நிமிர்ந்த திரு கோலம் இன்றும் சேவை–

இனி ஆழ்வார் விட்ட தூது பார்ப்போம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: