கண்ணனின் கருணை– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

பிறப்பில் பல் பிறவி பெருமான்–நம்மை கை பிடித்து தூக்கி வைத்து கொள்ள –மீனோடு ஆமை -தாமோதரனாய் கல்கியும் ஆனான் -பூர்ண அவதாரம்-மனிதனாய் மனிசர்க்காய பிறந்து படாதன பட்டு –சஜாதியனாய் –வழி காட்டவும்–ஸ்ரீ ராம கிருஷ்ணா -பொங்கும் பரிவு கண்ணன் மேல்–சம்பராந்தகன் தசரதன் தகப்பனின் பெருமை /தம்பிகள் அனைவரும் சைன்யம் /தம்பி உடையான் படைக்கு அஞ்சான் /ஜனகன் பெருமை/அயோதியை புல் பூண்டு எல்லாம் ராமோ ராமோ என்று –ஒன்றி இருக்க /ஆவும் அழுத அதன் கன்றும் அழுத -கம்பர்//மரசெடி கொடி பட்டுபோக உயிர் பிரிந்ததால் //மரியாதா புருஷோத்தமன் –குகன் சுக்ரீவன் விபீஷணன் -ஏழை எதலன் கீழ் மகன் -வேடர் தலைவன் குரங்குகளின் தலைவன் ராஷச தலைவனின் தம்பி/சௌசீல்யம்-காட்ட ஸ்ரீ ராம பிரான் -சௌலப்யம் காட்ட ஸ்ரீ கிருஷ்ணன்..பால் தயிர் ஒன்றே அறிந்த தாய் தந்தை  நந்த கோபன் யசோதை /பல ராமன் தீர்த்த யாத்ரை போனார் இவர் சண்டை போடும் பொழுது/தரு துயரம்-அருள் நினைந்தே இருக்க வேண்டும் அவன் திரு அடி ஒன்றையே பற்றி இருக்க வேண்டும்/எழும் புல் பூண்டு எல்லாம் அசுர வேஷம்-தாய் வேஷம் கொண்டு பூதனை சகடாசுரன்/கன்று குட்டி விழாம் பலம்/தேனுகாசுரன் கழுதை/–இதனால் தான் ஆழ்வார்கள் கண்ணன் மேல் பரிந்து பாசுரம்-பிரேமம்மிகுந்து நாம் ரஷிக்க வேண்டும்-பொங்கும் பரிவு-மெய் நொந்து பாடி -பய நிவர்தகங்களுக்கு பயப் படுவது –பீஷ்மர் அம்பை தன திரு முக மண்டலத்தில் ஏற்று கொண்டு சேவை சாதிக்கிறான்–அவனை நினைந்து ஆனந்தம் அடைந்து பயம் நீங்கி –அசந்கேயமான கல்யாண குணங்கள் -எண்ண முடியாதவை –ஏக சந்தை கிராஹிபராசார பட்டர் -சர்வக்ஜ பட்டர் பல்லக்கில்  விருது சொல்லி கொண்டு வர -விநயம் இன்றி-ஐந்து வயசு குழந்தை பிடி மண் சொல்லிய ஐதீகம் –ஆண்டாள் கோஷ்ட்டி புருஷர் கோஷ்ட்டி பிரிக்கலாமே -புருஷர்கள் என்று தான் சோவார் ஆழ்வார்கள் பலர் என்பதால்  ஒண் புகழ் ஈறில வன் புகழ் நாரணன் திண் கழல் சேரே –மேன்மை நீர்மை இரு கோஷ்ட்டி-ஸ்ரிய பதி ஆதி சேஷ பர்யங்கம் புள் ஊர்தி புண்டரீ காஷன் -பரத்வம் சொலும் இவை போல்வன –கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலர்–செல காண்கிர்ப்பார் காணும் அளவும்  செல்லும் கீர்தியார் – பேசினார் பிறவி நீத்தார் -மேன்மை பேசி முடிக்க முடியாது –ஆனந்தம்  ஒரு குணத்தை விசாரம் பண்ண முயன்ற உபநிஷத் -மனுஷ்ய ஆனந்தம் உலகம் இரு முழம்தங்கம் நிறைய வைத்தாலும் இது தானா கேப்பான்- நூறு நூறு உசத்தி  நூறு -பிரமா  -வரை போய் நாராயணன்-கை நீட்டி -எட்டாத தூரம்-வாக்குக்கும்மனசுக்கும் எட்டாது திரும்பி வந்தது –உயர்வற உயர் நலம் உடையவன் –எளிமை தன நாம் விசாரம் -பண்ண முடியும் என்று நினைந்தால் ஆமோ தாமோதரன் தரம் அறிய -பர அவரன்–எளிமையில் ருசி-கிருபை தயை அனுகம்பா -கருணை-ஒரு எளிமை குணம்-தாழ்ந்தவனுக்கு இரங்கி அவனுக்கு நன்மை செய்வது -தனக்கும் தன தன்மை அறிவு அறியான்–தேவி உன்னாலயோ உன் கனவணன் ஆலேயோ பெருமைக்கு எல்லை காண முடியாது ஆழ்வான்-சர்வக்ஜன் -எப்படி இது தெரியாமல் இருக்க முடியும்–இருக்கிற விஷயத்தை இருக்கு என்று தெரிந்தவன் ஞானி முயல் கொம்பை தெரியும் என்பவன் அஞ்ஞானி பைத்தியம் இல்லாததை இருக்கு என்பவன்-தேவி உன் பெருமைக்கு எல்லை கிடையாது -அதை தெரியா விடில் சர்வக்ஜத்வம் குறையாதே -ஆழ்வான் -நாம் பேசும் படி தன்னை ஆகி கொள்வதால் பேசுகிறோம்-பாதுகா பிரபாவம் பாட -தேசிகன் ஆகாசம் காகிதம் கொடுத்து ஏழு சமுத்ரம் மையாக -ஆயிரம் நாக்கு கொண்ட ஆதி சேஷன் படித்தால் எழுத முயல்வேன் .. பட்டர் பெரிய பெருமாள் இடம் உன் பெருமை பாட -ஆயிரம் நாக்கு கொடு-வாங்கிய பின் பாட முடியாது இதை சொல்ல தான் ஆயிரம் நாக்கு வேணும் –இருந்தாலும் நாமும் பேசுகிறோம்-எளியவர் பேசும் படி ஆக்கும் கருணை-வசப் படுகிறான் -கருணையால் தான் எல்லா குணங்களும் நமக்கு கண்ணில் படுகிறதாம் –தயா சதகம்–சம்சார இருட்டு–பிடித்து ரட்ஷிக்ககருணை என்னும் விளக்கு இது உந்த உந்த நம்மை ரஷிகிறான் ..காருண்யம் முக்கியம் -பேசி ஆனந்தம் போதயந்த பரஸ்பரம் –பகவத் கதா அமிர்தம் என் நினைந்து போக்குவரிப் பொழுது ஆழ்வார் –நம் தோஷம் பேச பேச பயம் வரும் அவன் குணம் நினைக்க நினைக்க பயம் விலகும்-நமக்கு இரண்டும் நித்யமாக பண்ண வேண்டும்–பட்டர் ஐதீகம் தனை நிந்திதவனுக்கு சன்மானம் அருளினார் —

சாஸ்திரம் கொடுத்த ஒரே அவதாரம் முக்ய கருணை வெளிப்பாடு –புருவம் நெரித்த இடத்தில் தேரை நிறுத்தியும் அவனுக்கு கையாளாகாய் இருந்தது -திரௌபதி விரித்த குழல் முடிகை செற்றாரை மீட்டி -கழுத்தில் ஓலை கட்டி -ஆபத்தில் புடவை சுரந்தது திரு நாமம் இறே–அவன் பக்கம் இருந்தால் கூரை பறித்து போக -அவன் திரு நாமம் புடவை சுரக்கும்-பாடி பறை கொண்டு நாம் பெரும் சம்மானம்-பாடி ஆடை உடுப்போம் என்கிறாள் ஆண்டாளும்–தூதன் வந்த பொழுது விதுரன் கிரகம் சென்று பழ தோல் உண்டானே –கிம் அர்த்தம் புண்டரீகாஷா-பீஷ்மர் துரோணரையும் விட்டு என்னை விட்டாய் -பிரித்து அபிமானம் -தோன்ற துரி யோதனன்–மம பிராணன் பாண்டவர்கள் -கருணையின் வெளிப்பாடு நாமவனை பிராணன் சொல்ல கடவ -கோவிந்த நாமம் சொன்னதால் -கடன் காரன் போல் போனானே -பக்கத்தில் இருந்து ஆதரவு காட்டி ஆசுவாசம் பண்ண வில்லையே –கலங்கி சென்றான் புருஷோத்தமன்–தன பேறாக கொள்வான் நமக்கு நன்மை செய்தும் –தன சத்ய வாக்கியம் கூட மாற்றி கொள்கிறான்–எலா பொய்கள் உரைப்பானை இங்கே போத கண்டீரே –வெண்ணெய் உண்டு உடம்பில் பூசி கொள்வான் -அடி பட கட்டு பட ஆசை—ஆயுதம் எடுக்க மாட்டேன் சொல்லியும் ஆயுதம் எடுத்தான்–ஆகாசம் இடிந்து விழுந்தாலும்  சமுத்ரம் வற்றினாலும் மலைகள் தூள் தூள் ஆக போனாலும் பூமி வெடித்தாலும் என் வார்த்தை பொய் ஆகாது கண்ணன் சொன்னது –ஆழி கொண்டு இரவி மறைத்தான் -ஜயத்ரதனை முடிக்க -மங்கள சூத்ரம் காக்க —பகலில் தான் சண்டை 18 நாள் ராம ராவண யுத்தம் 7 நாள் இரவிலும் பகலிலும் -நித்யம் கண்ணன் தோளில் காலை வைத்து இறந்குவானாம் –என்ன கருணை -சகாதேவன் அமா வாசை அன்று நாள் குறித்து கொடுக்க -அதையும் மாற்றி -சதுர் தசி அன்று தர்பணம் பண்ணி சூர்ய சந்த்ரர் சேர்ந்து வந்து கேட்டதும்..-போதாயன அமாவாசை இன்றும் பண்ணி கொண்டு இருக்கிறோம்..-விஸ்வ ரூபம் கண்ட அர்ஜுனன் கண்ணன் தோளில் காலை வைத்து இறங்குகிறான் ரதி சாரதி பாவம்-கர்ணன் அஸ்தரம் விட அர்ஜுனனை  முதலில் இறங்க சொல்ல பின்பு இறங்கியதும் தேர் எரிந்தது –காலில் விழுந்து என்ன கருணை -நான் ஒன்றும் பண்ண வில்லையே என்ன காரணம்-ஆற்று நீர் குளிர்ந்து நெருப்பு சுடுவதும் போல் ச்வாபம் இயற்க்கை இவன் கருணை உடன் இருப்பது..அங்க ஹீன புத்திரன் பக்கல் தாய் உள்ளம் போவது போல் நம் மேல் கருணையால் அவதரித்து சாஸ்திரம் கொடுத்து —பகல் விளக்கு போல் அங்கு–உண்டவர்க்கு உணவு போல் அங்கு –பசியனுக்கு சோறு போல் இங்கு -ஷமை தயை காட்ட இங்கு தானே முடியும்..பர துக்க ஹானி இச்சா -துக்கம் போக்க ஆசை கொள்வதே கருணை–பட்டர் இந்த வைத்த அஞ்சல் என்ற திரு கைகளும் ஆசன பத்மத்தில் அழுந்திய திரு அடிகள் உடன் சேவை இருந்தால் போவேன்–ராமன் இஷ்வாகு குல சக்கரவர்த்தி -இடை கை வலக் கை அறியாத இடையர் மத்யத்தில் -தீர்த்தம் ஆடும் ஆசாரமும் இல்லாதவர்கள் -கார்த்திகை கார்த்திகை மட்டும் குளிப்பார்கள்–பக்தன் போன வழி வேதம் போகும் –ரச வாதி கையில் குளிகை போல் -பித்தலாட்டம் பித்தளையை ஹாடகம் ஆக காட்டுவது–புழுதி அளைந்த பொன்மேனி காண பெரிதும் உகப்பேன் -யசோதை- ஆகிலும் கண்டார் பழிப்பர் நப்பின்னை காணில் சிரிக்கும் -உதாரர் ஞானிகள்-கையேந்தி வாங்கி கொள்பவர் வள்ளல்-கொடுக்கும்படி ஆக்கினதால் –துக்கம் போக்கும் எண்ணம் வருவது முதல் நிலை-போக்கும் சக்தி ஆற்றல் இருந்தால் கருணை பூர்ணம் –அதனால் கருணை அவன் இடம் மட்டும் தான்..வாய் வார்த்தையாக சொல்வது நம்மையும் கருணை உள்ளவர் என்று சொல்வது –அபவ்காரிச்சரம் =வாய் வார்த்தை- பர துக்க ஹானி இச்ச கருணை -சுக்ருதம் சர்வ பூதானாம் -இன்னார் என்று இல்லை -துவேஷிப்பவர் இல்லை –செய்குந்தா அரும்  தீமை உன் அடியார்க்கு தீர்த்து அசுரர்களுக்கு தீமை புரியும் செய்குந்தா –அடியார் வினைகள் போக்கி அசுரர் மேல் தீமை செய்தால் -பொதுவானவர் ஆகுமா –அனைவரும் அவன் சொத்து தானே–பொல்லா மா கோல் கொலை செய்து மா போர் -உதங்கர்-கர்மா எப்படி வந்தது–விஸ்வ ரூபம் காட்டு கேள்வி வேற யார் இடமும் கேட்க மாட்டேன் உதங்க பிரச்னதுக்கு உத்திரம் இல்லை–வைஷம்யம் நைகிரண்யம் ந–ஏன் எனில் — சாபேஷத்வாத் இல்லை-ஆத்மா எதிர் பார்த்து இருப்பதால்- பிரம சூத்ரம்–துரி யோதனன் உன்னை வேண்டாம் என்ற மனம் யார் கொடுத்தது–விஷம புத்தி–தொடையில் அடி பட்டு கிடகிறவனை  காக்க வில்லையே –பகவானுக்கு வைஷம்யம் இல்லை ஆத்மா தங்கள் கர்மாவை எதிர் பார்த்து இருப்பதால்-அவன் உடைய இச்சையோ கருணையோ -இல்லை–நிலம்-நெல் ஒன்றிலும் தென்னை மரமும் விளைய காரணம் விதை பொறுத்து தான்-ஆத்மா கர்மா -இது போல்- பத்தி உழவன் தானே அவன்–கர்மாதீனம்–கர்மா செய்ய சொல்ல தூண்டியவன் யார்- உழவன் ஏன் நெல் விதையை இங்கு போட்டான் –ஆத்ய பிரவர்த்தி -முதல் கர்ம முதல் அடியில் உதாசீனன்-ஆட்டு வாணியன் இல்லை அவன்–ஞானம் சாஸ்திரம் சரீரம் இந்தரியம் கொடுத்து நமக்கு ச்வாதந்த்ரியம் கொடுத்து இருக்கிறான் -புண்யம் பண்ணினால் அதிலே தூண்டி விட்டு பாபம் செய்தால் அதிலே தூண்டி விடுவான் –ச்வாதந்த்ர்யம் கொஞ்சம் கொடுத்தாலும் -எல்லாம் அவன் ஆதீனம்-வட்டம் போட்டு கொடுத்து -உபகரணங்கள் சரீரம்ஞானம் சாஸ்திரம் ஆச்சார்யர் கொடுத்து -கருணைக்கு குந்தகம் இல்லை–ஆதாரகொள்கை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்–கேள்வி கேட்க வைத்து பதில் கொடுப்பதே கருணை-வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும்—தேவர் துக்கம் பூமி துக்கம் -தீர்க்க -வெளுப்பு முடி பல ராமன் கருப்பு முடி கண்ணன்–துக்கம் போக்கி கொண்டே அவதாரம்-வசு தேவர் தேவகி துக்கம் தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் –கருணை இங்கும்–நின் பால்-தலையை அறுப்பதே கருமம் கண்டாய்-தொண்டர்  அடி பொடி ஆழ்வார் வேகத்துடன் அருளுகிறார் –ஜன்ம கர்ம மே திவ்யம் நினைந்தால் பிறப்பு அறுந்து போகும் கட்டு பட்டதை நினைந்தால் சம்சார கட்டு அவிழும் –சம்சார துக்கம் போக்கும் கருணை கிருபை கை நீட்டி அலம் புரிந்த நெடும் தடக் கை -அர்ஜுனனின் மூன்று துக்கம் போக்கினான் -மா சுச -மூன்று தடை வையும் சோகம் போக்கி –பி ரார்திகாமலே கீதை அருளினான் -தடுக்க வில்லை கறவை மாடு பின் போனான் அவை வா என்று கேட்காமலே — வராதே சொல்ல வில்லை -என் பின்னும் வர வேண்டியது தானே நானும் பிரார்த்திக்க வில்லையே என்கிறாள் ஆண்டாளும் -வந்தால் சந்தோசம் பட தெரியாது மாட்டுக்கும் எனக்கும் -ஆனால் நாமோ நானே விலகி-தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து –தாய் பூனை போல் வர நாம் குட்டி பூனை -நினைக்காம எலி என்று வெட்டி கொண்டு போகிறோம்..பசு மாடு கன்று குட்டி பின் போவது போல் பக்தன் பின் பகவான் வருகிறான் வராதே என்று சொல்லாமல் இருந்தாலே போதும்..-தர்மம் எது அதர்மம் எது தெரிய வில்லை நல் வார்த்தை சொல்லி திருத்தி பணி கொள்வாய்-கேட்டதும் அனைத்தையும் நடு முத்தத்தில் கொட்டி தீர்த்தான் தபின பேறாக கொடுத்தான்–அர்ஜுனன் நன்மைக்கு கொடுத்ததே கருணை அடியாக இரண்டாவது அத்யாயத்தில் -முதல் சோகம் அழுகையில் ஆரம்பம் -என்ன செய்ய வேண்டும்-செய்ய கொடாது –ஆத்மா தெரிந்து கொள்– போக்கி கொடுத்தான் 16அத்யாயம் தேவ அசுர விபாகம் -சாஸ்திரம் படி செய்பவர் தேவர் சாஸ்திரம் மீறி பண்ணுபவன் அசுரர்-சித்தி கிட்டது என் அனுக்ரகம் இல்லை கேட்டதும் -என்னை எந்த கோஷ்ட்டி வைத்தாய்-சோகம்-தெய்வீ சம்பத்து உண்டு உனக்கு–நான் பெரியவன் சொல்லி கொண்டு இருக்கிறேன் நீ சண்டை போடாமல் கேட்டு இருந்தாயே அதனால் தேவன் சொல்லி தவிர்த்தான் ..
தமேவ சரணம் கச்சாமி–எது நல்லதோ தேர்ந்து எடுத்து கொள் சொன்னான்–நெஞ்சமே நல்லை நல்லை உன்னை பெற்றோமே கொண்டாடுவார் ஆழ்வார் தொழுது எழு மனனே -மனசு ஒத்தாசை வேண்டுமே நல்லதுக்கு ..–நம் தலையில் வைகிறானே முடிவை நம்மை தேர்ந்து எடுத்து கொள் இச்சை படி நடப்பாய்- இது வரை 18 அத்யாயங்களில் நான் சொல்லியதர்க்குள் ஒன்றை தேர்ந்து எடுத்து கொள்.என்றான்–அனைத்தையும் செலுத்துபவன் நீ என்று தெரிந்த பின்பு என் தலையில் வைகிராயே -மகா சோகம் இது தான்–அழுகையில் ஆரம்பம் ஒன்றும் தெரியாமல் அழுதான் அங்கு -இப் பொழுது தெரிந்து கொண்டதால் அழுகிறான் -சரம ஸ்லோஹம் அருளுகிறான் -மா சுச –சோகம் பொறுக்க மாட்டாமல் விலக்கி கொடுத்தான் கருணை–பிரதி பலனை எதிர் பாராமல் துக்கம் தீர்ப்பது தான் கருணை–மூன்று தோஷம் கொடுத்து கீதை பெற்று போனான்..
தயா சதகம்-தேசிகன்-தோஷம் தங்க தட்டில் வைத்து பட்டு துணியால் மூடி-உன்னுடைய தயா தேவிக்கு இது தானே சோறு–உனக்கு சோறு போட என் அளவுக்கு  உனக்கு ஆள் இல்லை..-அபராத ஆலயம் –பிராதிக்காமல் எதையும் எதிர் பாராமல் கருணை பொழிகிறான் —

ஆண்டாள்-மனத்து இனியான் -பட்டம் ஸ்ரீ ராமனுக்கு -பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் ஸ்ரீ கண்ணன் —  பெண் நீர்மை ஈடு அழிக்கும்  இது தகாது -தோஷத்தாலே ஜெயித்தவன் கண்ணன் குணத்தாலே ஜெயித்தவன் ராம பிரான்–கூரத் ஆழ்வான் -புண்ணியம் பாபம்-திரு உள்ளம் பிரிதி ஏற்படுத்துவது புண்ணியம் -மனசு கலங்க வைப்பது பாபம்–கீர்த்தனம் பரம பாவனம் ராச கிரீடை பண்ணினாய்-இதை சொன்னால் என் பாபம் விலகுமே —அவன் செய்வதே புண்ணியம் அது இது உது –உன் செய்கை நைவிக்கும்..
சத்ய சங்கல்பன் அவன்–படி கட்டு இருக்கு நினைக்கிறார் -உடனே படிக்கட்டு வரும் –அவன் நினைவின் வழியே நடக்கும் –ராமன் தர்மம் படி செய்வான் இவன் பண்ணுவதே தர்மம்–நேர்மையாக முன்னோர் வழி படி அவன் நடக்க இவன் செய்வது தான் தர்ம வழி–
பத்ரம் புஷ்பம்-அன்புடன் கொடுத்தால் எதை கொடுத்தாலும் கருணை உடன் ஏற்று கொள்வான் 
பர துக்க ஹானி இச்சா கருணை-கடல் கரையில் இருந்து அதோ கருணை கடல் என்பதை பார்த்தோம்.
அல்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: