ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன் அனுபவம்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஸ்ரீ கண்ணனுக்கு என்றே இருக்க வேண்டும் –உனக்கே நாம் ஆள் செய்வோம் -உன்னை அருத்தித்து வந்தோம் -பொத்தை விரல்/முடிச்சி கொண்ட தாம்பு -விஷ பால் இவையும் அவனுக்கு என்றே -கோபமார்கள்/ பசு மாடு இந்த ஞானம் உண்டு திவத்திலும் ஆ நிரை உவத்தி -கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்னும் –நாக பழ காரி அறிந்து கொண்டாளே இவனை –குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை—காதில் கதுப்பிட்டு –தொடும் குண்டலமும் -இரண்டையும் சாத்தி கொண்டு இன்றும் மன்னார் குடி ராஜ கோபாலன் சேவை-நந்தன் தேவகி-ஆண் குழந்தை யசோதை/ நந்தன் பெண் குழந்தை/ இரண்டையும் பண்ணி வைக்க -திரு முக மண்டலம் ஸ்திரீ ஜாடை இனிதாய் இருக்கும்–கோபால சமுத்ரம் போல் புஷ் கரிணி -கொபிமாருக்கும் கண்ணுக்கும் போட்டி -அவள் காது தோடை தான் போட்டு கொண்டு அவளை ஜெயிக்க விடாமல்-இந்த அலங்காரத்தால் ஜிதந்தே -சீத குதம்பை -துணி திரி போட்டு –மேல் காது தோன்றி பூ-சாத்தி கொண்டு இருப்பானாம்ஒரு கையால் ஒருவன் தோளை பிடித்து கொண்டு-ஒரு கையால் சாட்டை-தோழிமார் கொண்டு போக நுளைவனர் நிர்ப்பனர் ஆகி-மழை கொலோ வருகின்றனர் என்று  -தன ஓர் ஆயிரம் பிள்ளைகளால் உடன்-வருவான்-கோபிமார்கள் இவன் வருகை நோக்கி பார்க்க -தித்யோனம் வித வித ஊருகாய் -கருத்த திரு மேனி சிவந்த உள்ளம் கை-வர்ண கலவை பரவசம்-மலை பாம்பு -அசுரன்-திரு மேனி பெருத்து வாய் பிளந்து மடிய –ஆயிரம் பிள்ளைகளும் தாமரை இதழ்கள் போல் இருக்க -பிரம்மா பார்த்து பொறாமை பட்டார்–யாதும் ஒரு நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான் யாதும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்–இது போல் இந்தரனும் அறிவு இழந்து -கோவர்த்தன லீலை—

மாடு கன்றுகளை யோக பிரபாவத்தால் கவன்று போக -சத்ய லோகம் போக –கண்ணன் அறிந்து–பிள்ளைகளையும் அப கருத்து போக -பிரம்மா வேஷத்துடன் இவனே சத்ய லோகம் சென்று அமர- பிரம்மா வந்ததும் வாசல் காப்பான் தள்ள -விழுந்து பிருந்தாவனம் போக அங்கு கண்ணனை கண்டு ஸ்தோத்ரம் பண்ண –இன்று மலை பாம்பை கொன்றான்-ஒரு வருஷம் ஆனது–ரேவதி-ஜாதகம்-சத்ய லோகம் போய் -திரும்பி வர -கருத யுகம் மாறி துவாபர யுகம் பல ராமனுக்கு திரு மணம்..-தேவ மான வருஷம் 12000 /ஒருசதூர் யுகம் 1000 சதுர யுகம்  ஒரு பகல் பிரம்மாவுக்கு ..-அது வரை அனைத்து பிள்ளைகள் கன்று பசு மாடு போல் கண்ணன்-பல  ராமன் -எதை பார்த்தாலும் உன்னை பார்த்த அன்பு வருகிறதே சொல்ல –வத்ச அபகரணம் -கன்று குட்டிகள் அப கறித்த சரித்ரம்-
வஸ்த்ரம் அபகார குருந்திடை கூறை பணியாய் ..ஷீர் காட் –தோழியும் நானும் தொழுதோம்..வெட்கம் துறந்து பகவான் திரு நாமம் சொல்லி-ஆடி பாடி கண்ண நீர் -எழுந்தும் பறந்தும் துள்ளாதார் -தலையினோடு ஆசனம் பட -கை தட்டி -தாளமாக கொண்டு -ஆட வேண்டும்..-உன் தன்னை பாடி ஆடை உடுப்போம்–அவன் இருந்தால் ஆடை பறிப்பான்–திரு நாமம் புடவை சுரந்ததே –நாமம் நாமி விட ஏற்றம்–வேணு கோபாலன் புல்லாம் குழல்-ஆச்சார்யர் மூலம் உபதேசம்–காட்ட தான் புல்லாம் குழல்–ஒரே காற்று பல துளை வெளியே போக பல சுர ஸ்தானம்.. ஆத்மா எடுத்து கொண்ட சரீரம் பொறுத்து யானை பிளிரும் சிங்கம் கர்ஜிக்கும் -எல்லா ஆத்மாவும் ஞான ஆனந்த மயம் சரீரம் வேறு மாடு தான் -பால் வெள்ளை கலர் பசு மாடுகள் வேற வர்ணம் இருந்தாலும்..-இதோ ஓர் அற்புதம் கேளீர் நாவலம் பூ தீவினில்-கறவை கணங்கள் கால் பரப்பி இட்டு கவிழ்ந்து இறங்கி செவி ஆட்ட கில்லா கற்று கறவை கணங்கள் பல –கானா அமிர்தம் விழாமல் இருக்க ஆட்டவில்லையாம் –மான் கண்கள் மேய கை மறந்து -எழுது சித்திரங்கள் போல் நின்றனவே -வேணு கானம் கேட்க -சிந்த யந்தி–கேட்டு ஆனந்தம் மகிழ்ச்சி புண்யம் தொலைய -போக வில்லையே துன்பம் பட பாபம் தீர -அங்கேயே மோட்ஷம் பெற்றாள்–இன்னும் ஒரு கோபி பால் வாங்கலையோ -கேசவ வாங்கலையோ-விற்க வாங்க படுகிறான் சித்தம் பரி கொடுத்தவள் மூலம்..ராச கிரீடை -கோவர்த்தனம் இரண்டையும் பார்த்து திரு கல்யாணம் பார்ப்போம் -அன்ன கூடை உத்சவம்..மண்ணின் செம் போடி ஆடி வந்து என் தன மார்பினில் மன்னிட பெற்றிலேன் அந்தோ தேவகி பிலம்பல்– வாய் கொள்ளும் அடிசிலுன் மிச்சல் பெற்றிலேன்-என் மகன் தாலோ -வேளபோதகம் அன்னவன் தாலோ-யானை குட்டி போல் -தேவகி -இன்று யானை போல் கண்ணனை பார்த்து புலம்பு கிறாள் –அட்டு குவி சோற்று பருப்பதம் –கோவர்த்தனம் சாப்பிடும்-தேவர் வேண்டா வெருப்பாகா ஹவுஸ் வாங்கி போவார்-அஹம் கோவர்த்த நமஸ்மி–உண்டான்–பசி கோபம்-விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் பொரும் -ஐம் பெரும் இந்த்ரியங்கள்- சுமுகன்-கருடன்–
ஏழு நாளும் கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும்..-கோவர்த்தனம் காக்கும் என்று சொன்ன சொல்லை மெய்ப்பிக்க –நான் உங்களில் ஒருவன்–அஹம் வோ பாந்தவோ ஜாதக -இடையன் இடைச்சி முக்தி பெற்றது தயிர்  பானையும்-ததி பாண்டன்-இங்கு இல்லை என்று சொல்லி -இங்கு உளன் என்றேனோ பிரகலாதனை போலே இங்கு இல்லை என்றேனோ ததி பாண்டனை போல் திரு கோளூர் அம்மையார் வார்த்தை அவன் சம்பந்தமே மோட்ஷம் கொடுக்கும்..–

திரு கை ஸ்பர்சம்  பட்டதால் -கோவிந்த பட்டாபிஷேகம் பண்ணினான் இந்த்ரன்–
ராசா கிரீடை-மனைவிகளுக்கும் கணவன் மார்களுக்கும் அவன் தான் அந்தர் ஆத்மா -தன சொத்து உடன் நாட்டியம்–ஆனந்தம் முட்ட -மறைத்து கொண்டான் கோபிகா கீதம் -சுச்வரம் -அழுதது சுரத்துடன் இருந்ததாம் -எதனை நாழி  சுமாரா உபன்யாசம் கேள்வி-எத்தனை நாழி ஆனாலும் சுமசராக தான் இருக்கும் – கோபிகள் திரு அடி பட்ட மண் துகளில் ஒன்றாக ஆசை பட்டார் உத்தவர்..–குழல் கற்றை சேவிக்காமல் நிமிஷம் ஊழி போல இருக்க —

 மை வண்ண நறும்குஞ்சி-அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்–நீண்டு இருண்டு நெய்தது கடை சுருண்டு –சோழ ஸ்திரிகள் கோபத்தில் சுருட்டி பேசுவது போல் சுருண்டு -தேசிகன்-தொண்டை நாட்டில் தூப்பில் அவதாரம்–இரட்டை கால் சுவடுகள் தொடர்ந்து போக -ஓன்று அழுத்தி பார்த்து கோபியை தூக்கி போய் இருகிறான்-கொஞ்ச தூரம் சென்றதும் ஒருத்தி அழுதுண்டு இருக்க -செருக்கு உடன் தூக்கி பூ சூட சொன்னதும் குனிந்தேன் காணோம்–தனியாக அழுது கொண்டு இருக்கிறேன்-பக்தன் என்கிற செருக்கு கூடாது –உன்னை அன்றோ களை கணா கருதுமாறே -அகரூர் விட்டு மதுரை கூடி வர -வில் பேரு விழவும்–கொள் கை கொண்டு பார்த்தன் தன தேர் முன் நின்றானே-நின்று பார்த்த சாரதி சயனித்து மன்னாதன் இருந்து தெள்ளிய சிங்கர்-நடந்து ஸ்ரீ ராமன் பறந்து வரதன்–

 

நந்தன் பெற்றனன் -காணுமாகில் உண்டு எனில் அருளே-தேவகி-புலம்பல் -குலசேகரர்–பாலும் சுரந்ததாம்–வைதிக காமம் -மகன் ஒருவர்க்கு இல்லா மா மேதை மகன்-கதை–அவளுக்கு சுரக்க அவன் குடித்தது பக்தனுக்கு தான் புரியும்–

 

பாட சாலை போகாதது நினைவு வர அவந்திகா உஜ்ஜைனி-ஆய கலைகள் அருபத்து நான்கும் கற்று–ஜராசந்தன் படை எடுக்க மதுரை விட்டு துவாரகை சென்று-காலயவனன்–துரத்தி ஓட-தாகூர் துவாரகை பெட் கோமதி மூல  ஸ்ரீ நாத -பஞ்ச துவாரகை–ரண சோடராய்-யுத்தம் விட்டு ஓடி வந்த திரு நாமம் -பாண்டவ தூதன் -தாமோதரன் போல் அது இது உது எல்லாம் அவன் செயல் நம்மை நைவிக்கும்..முசுகுந்தனுக்கு இந்த்ரன் இந்த இடம் காட்டி-கண் விளித்து பார்த்தால் சாம்பல் ஆவான் -காலயவனன் சாம்பல் -முசுகுந்தனுக்கு அங்கேயே மோஷம்..

 

ருக்மிணி தாயார் ஜாம்பவதி சத்ய பாமா -பத்ரா லஷ்மணா அஷ்ட மகிஷிகள் 16 108 பேர் சிறை வைத்து இருந்தான் நரகாசுரன் -அனைவரையும் திரு கல்யாணம்..பண்ணி கொண்டான் -ஒருவரையும் பிரிந்தது இல்லை–ஸ்ரீ ராமன் ஒரு சீதை பிராட்டி கை பிடித்து -பிரிந்து- 1000வருஷம் கழித்து தான் குழந்தைகள் லவ குசர் பிறக்க -தசரதனுக்கு 60000 வருஷம் ஆனதே .-ஸ்ரீ ராம மந்த்ரம் புத்திர பாக்யமும் ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரம் ஐஸ்வர்யம் கொடுக்கும் என்பர்

ஒவ் ஒரு மனைவி இடமும் 9 பெண்களும் 1 பிள்ளையும்– பீஷ்மகர் பெண் ருக்மிணி- உடன் முதல் திரு கல்யாணம்–ஜாம்பவான் பெண் ஜாம்பவதி -சத்ராஜித் பெண் சத்ய பாமை–ஜமந்தக மணி கதை–பிரம்மா தானே ஜாம்பவனாக பிறந்தார் ஸ்ரீ ராம அவதாரம் பொழுது- திரு தங்கல் அப்பன்-ஜாம்பவதி உடன் சேவை–காளிங்கி-யாமினி ஆற்றுக்கும் வேறு பெயர்-சூர்யன் புதல்வி யமன் சகோதரி–மாநிடவர்க்கு என்று பேச்சு பதில் வாழ கில்லேன்-நான்காவது-திரு கல்யாணம் -குந்தி -பிருந்தா இயல் பெயர்- பார்த்தன்  கவ்ந்தேயன் அர்ஜுனனுக்கு வேற பெயர்கள்–வேறு அத்தை பெண்  உடன் திரு கல்யாணம் பார்ப்போம்-சிசு பாலனும் அத்தை பிள்ளை–சத்யா =நப்பின்னை -நக்னஜித் பெண் -இங்கு கும்பன் ஆழ்வார் பாசுரம்-ஏழு எருது கதைகள் பொது –கோவை வாயாள் பொருட்டு –ஒரு கொம்பை கொள்ள 14 கொம்பில் விழுந்தான் -ஏற்றின் இருத்தம் இறுத்தாய் –கோட்டி இடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே–கோலம் போட்டால் போல் -லஷ்மி லலிதா ஹ்ருதம்-அந்த புரம்-ஸ்ரீ நிவாசன்-மேலுக கோலம் போட்டு சந்தானம் கோலம் விளக்கு போல்வன வேண்டுமே பட்டர்-ரத்ன மாலைகள் மேல் கட்டி விதானம் கவ்ஸ்துபம் விளக்கு –கர்ப்பம் ஜன்மம் பால்யம் கவ்மாரம் யவனம் வயோதிகம் -மரணம் -ஆகிய எழுபருவத்திலும் சுகம் துக்கம் போல் ஏழு மாடுகளும் கொம்புகளும் -மோட்ஷம் கொடுக்கிறான் இவற்றை ஒழித்து —

பத்ரா சுத கீர்த்தி பெண்-லஷ்மணா அடுத்து/–ருக்மிணி-பீஷ்மகன் அரசன்-குண்டின புரம் நாக்பூர் அருகில் விதர்பா தேசம் -கவ்டின்ய புரம் அமராவதி அருகில் ருக்மிணி தேவி கோவில் உண்டு இன்றும் சேவிக்கலாம் ருக்மி மூத்த அண்ணன் சிசு பாலனுக்கு -ஏழு சந்தேசம் எழுதி -சக்தி உண்டு-உருகினது வைபவம் நினைந்து–ருக்மிணி வைபவம் அதிகம் என்பதால் இவனால் நினைத்தும் உருகினான் –குல தேவி பூஜை வர கூட்டி கொண்டு வந்து துவாரகையில் திரு கல்யாணம் –சங்கொலி எழுப்பி ஆசுவாச படுத்தி தூக்கி கொண்டு வந்தான் ..- ருக்மிணி தேவி கேட்டதும் விட்டு விட்டான் ருக்மியை –கண்ணாலம் கோடித்து -ஆங்குஅவளை கை பிடித்த பெண்ணாளன் பேணும் ஊர்  திரு அரங்கமே
ஸ்ரீ ருக்மிணி சமேத பார்த்த சாரதி மங்களம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரோடிகளே சரணம்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: