திரு பாற்கடல் வைபவம்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

திரு பாற் கடல்- வியூகம்-இடந்தது பூமி -பன்றியாய்-எடுத்தது குன்றம்-கோவர்த்தன லீலை–கடந்தது காஞ்சனை முன் அஞ்ச -கிடந்த தவும் நீள் ஓத  மா கடல்—என் நெஞ்ச மேயான் -முன்னம் செய் ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும் ஆழியான்-திரு பாற் கடலில் சயனித்தான் -மூவராக சிருஷ்டித்து காத்து சம்கரித்து தானவனை கீண்ட மணி வண்ணன் -விபவன் — அத்தி யூரான் -எல்லாம் என் நெஞ்சம் மேயான் சென்னியான் -ஆழ்வாரை பெற முயன்றான் பக்தி உழவன் போல் பயிர் தான் பூதத் ஆழ்வார் -களத்து மேடு ஆழ்வார் நெஞ்சம் சென்னி–புருஷன் -முக்கால் பங்கு பரம பதம்-அனிருத் ஆழ்வான் சங்கல்பித்து கொண்டு–சிருஷ்டி சதித் சம்காரத்துக்கு –பேய் ஆழ்வார் பணிந்து உயர்ந்த அடியேன் மனம் என்னும் அணை-படு திரைகள் மோத-சொவ்குமார்யா திரு அடிகள்-பணிந்த பணி மணிகளாலே–அனந்தன் -திரி வித பரி சேத ரகிதன்-பெருமாளை தன்னில் கொண்டதால் ஐவரும் அனந்தன் கரு மணியை கோமளத்தை– காரே மலிந்த கரும் கடலை–பாற் கடல் வெளுப்பு-பகவான் கருக்கு ஏற -நீல கடல் கடைந்தாய் போல்–நேரே கடிந்தான் காரணமே–விசிஷ்டன் -நீர் அணை மேல் பள்ளி அணைந்தான் –பழுதாகா ஓன்று -அறிந்தேன் -பாற் கடலான் பாதம் வழுவா அடியார் பாதம் பெற்று மோட்ஷ ஆனந்தம் பெறலாம் திரு மழிசை — –கால் ஆளும் நெஞ்சு-நீர் ஆழி ஜோதியாய்-திரு பாற் கடல் விளக்கு நம் ஆழ்வார் ப்ரஹ்மாதிகளுக்கு ஆதியாத் -நீ கிடக்கும் பண்பு -அழகு சௌந்தர்யம் லாவண்யம் கேட்டு கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்கிறார்..

கேட்டேயும் -கேட்டதுக்கே இப்படி கண்டால் -ஏக மூர்த்தி  இரு மூர்த்தி -நித்யோதித்த சாந்தோதித்த -பர வாசு தேவ வியூக மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி –நாகம் ஏறி நடு கடலில் துயின்றாய் –உய்ந்து போந்து என் -வினைகள் -நாசம் செய்து-உனது அந்தமில் அடிமை அடைந்தேன் இனி விடுவேனோ- ஐந்து அரவு ஆடு  அணை மேல்  மேவி யோக நித்தரை –சிந்தை செய்து  எந்தாய் உன்னை சிந்தை செய்து செய்தே -ஆதி சேஷன் விட்டால் நானும் விடுவேன்–சென்றால் குடையாம் -நீர் நீர்மை என்னை பற்றியே நீ கிடந்தாய் உன்னைசிந்தை செய்து இருந்தேன் நம் ஆழ்வார் மாலை உற்ற கடல் கிடந்தவன்-குலசேகரர்-மால் =பைத்தியம் ஆனந்தம் -பகவான் ஸ்பர்சத்தால் –பெரி ஆழ்வார் பனி கடலில் பள்ளி கோலை-கிடந்ததோர் கிடந்த அழகு– பழக விட்டு – ஓடி வந்து -குதிரை போல்-என் மன கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பி தனி சுடரே –சந்தரன் சந்தானம் விட பக்தன் மனம் குளிர்ந்ததாம்–தன தெரியல் பட்டார் பிரான்-பகவான் இடம் வெப்பம் பாகவதருக்கு குளிச்சி-கீழே பனி கடல் இங்கு மன கடல்-அதை விட குளிர்ந்ததாம் மாய மணாள நம்பி–காட்டு தீ போல பனி கடல் ஆனதாம் இங்கு வந்த பின்பு வாழ வல்ல -இருக்க வல்ல இல்லை–செப்பன் இட்டு கிடைத்த புது இடம்-அங்கும் இருக்கிறான்-கிருதஞன் செய் நன்றி மறவாமல் இருகிரானாம் -இருந்து இருந்து சாதனம் பண்ணி பெரி ஆழ்வார்  மனம் பிடித்தானாம் சாதனம் அங்குத்தை வாசம் இங்குத்தை வாசம் சாத்தியம் தபஸ் பண்ணின இடம் அவை-தனி கடல்பாற்கடல் -விட்டு தனி உலகு பரம பதம் தனி சுடர் சூர்ய மண்டலம் –இவை எல்லாம் விட்டு ஆழ்வார் மனம் புகுந்தான் விஷ்ணு சித்தர் ஆதலால் –பைய துயின்ற பரமன் அடி பாடி வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்து -கண்ணனை பாட வந்தவள் -அங்கு இருந்து வந்ததால் பேய் முளை நஞ்சு உண்டான் மருந்து நஞ்சு தான் அதனால் வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்து

பறவை மீது தனி கிடந்தது அரசு செய்கிறான் -தொண்டர் அடி பொடி கடல் கிடைந்த கனி-திரு மங்கை ஆழ்வார் -கடல் அமுதம் கொண்டு உகந்த பெம்மான்-வங்க மலி -அணை துயின்ற மாயோன் -செம் கமலா திரு மகளும் புவியும் –அடி இணை வருட முனிவர் ஏத்த -கிடக்கிறான்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: