திருஎவ்வுள் வைபவம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

திரு மால் ஸ்வாமி-எல்லாம் அவன் சொத்து இருந்தாலும் -நாம் கொடுத்ததாக –
வீட்டில் எங்கு கிடக்கலாம் கேட்டு எவ்வுள் கிடந்தான்
சாலி ஹோத்ர மஹா ரிஷி –
நீர்மை கெட வைத்தாரும் நின்னோடு எதிர்தாரும் நின் அடி கீழ் சீர்மையினால் –
நேர்மை இலா வெவ் வுள்ளத்தன் நான் –எவ்வுள் அத்தனே நீ இரங்கு–செய் மிகையால் பொறுத்து அருள் –பிள்ளை பெருமாள் ஐயங்கார்
திரு மழிசை ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் மங்களா சாசனம்-
நமக்கு என்று கிழக்கு திக்கு நோக்கி திரு முக மண்டலம் —
வீட்ஷாரண்யா ஷேத்ரம் புண்ய ஆவர்த்த ஷேத்ரம் விஜய கோடி விமானம் – வசு மதி கனக வல்லி தாயார் —
ஹிரித் தாப நாசன புஷ்கரணி ..
நாகத்தணை குடந்தை திருவெக்கா வெவ்வுள் –கிடந்த அழகில் ஆழம் கால் பட்டார் திரு மழிசையார்-
புரு புண்யர் பத்ரி தபஸ் இருந்து –ஞான பக்தி  கொடுத்து போக புத்திரன் கேட்டு -28நெல்லை கொண்டு 1000 ஹோமம்  
ஒரு வருஷம் பண்ணி சாலி ஹோமம் -சம்பா நெல் =சாலி —
சேவை சாதிக்க வரம் என்ன வேண்டும் -சேவித்தால் ஹிருதய முடிச்சு அவளினது போக –
யாகம் பண்ணின காரணம் சொல்ல -பரம தேஜஸ் உடன் பிள்ளை- சாலி ஹோத்திரன் பெயர் உடன் பிள்ளை–
திவ்ய தேச யாத்ரை பண்ணினான் —
இங்கு வந்ததும் -ஹிருத் தாப நாசனி தை மாசம் அம்மாவாசை வந்தார் –
கூட்டம் நிறைய -பிரம்மாதி தேவர்கள் கந்தர்வர்கள் தீர்த்தம் ஆடி வர –வைபவம் உணர்ந்து -அங்கே ஒரு வருஷம் தபஸ் பண்ணினார் ..-
அடுத்ததை அம்மாவாசி மூன்று பிடி சாதம் -மூன்று பங்கு -பகவான் அதிதி -சாஸ்திர மரியாதை விருத்த பிராமணராக பெருமாளே வர —
அமிர்தம் கண்டவன் துள்ளி குதிப்பத் போல் சந்தோஷப் பட்டு அமுது செய்ய சொல்ல 
அஞ்ஞானம் கெடுத்து காம குரோதம் தொலைத்து -ஹிருது தாப நாசனம் -பண்ணும் புஷ்கரணி–
மது கைடபர்  முடித்த வீட்ஷாரண்யம் காடு–சாலி ஹோத்ர மக ரிஷி இடம் கேட்டு -தன சரமம் தீர சயனித்தான் —
வீட்ஷதே -மனுஷ்யர் கண்ணால் பார்க்கும் படி -சயனிகிறான்-
விஜய வீர ராகவன் உத்சவன்–விஜய கோடி விமானம் மது கைடபரை ஜெயித்தால் —
தர்ம சேனர் அரசனுக்கு புத்ரி ஆக தாயார்-வசு மதி பெயர் உடன்-பூ  கொய்ய இவள் ஆரண்யம் வர –
ராஜ குமாரனாக இருந்தாலும் -பெருமாளை சேவித்து பிரார்த்தித்து திரு மணம்–
மாமனார் வீட்டிலே இருப்பேன் சொல்லிக் கொண்டு இருக்க –
திரு கோவிலிலுக்கு போக ஏறி அமர்ந்து -கனக வல்லி தாயார் -சேர்ந்து ரஷிக்கிறார்கள்–
விருத்த பிராமணரா இளைய மன மகனா கிம் கிருகேசா தேசிகன்-
கரியான் ஒரு காளை-தருனவ் ரூபா சம்பனவ் –எப்படி சேவிக்க ஆசை பட்டாலும் -தமர் உகந்த எவ் வுருவம் —
நெஞ்சினால் நினைப்பவன் எவன் அவன் நீள் கடல் வண்ணனே ருத்ரனும் தன சாபம் நீங்க -கபாலி –
வாயு மூலையில் பரம சிவனும் சேவை–கங்கை தலையில் வைத்து கொண்டு இருந்தாலும் புஷ் கரணி தீர்த்தம் –
நாரதர் சந்தேகம் பிரத்யும்னன் புத்திர -பேருக்கு  தபம் இருந்து சாஷாத் கரித்து -பெற்ற  வரம் -திரு பாவ நாசினி பெயர்
தை அம்மாவாசை கங்காதி ஜலம் விட பெருமை உண்டு என்று நீர் உலகுக்கு காட்ட வேண்டும்–
காசை ஆடை மூடி-காஷாய வஸ்த்ரம் கொண்டு மூடி-கபட வேஷம் காதல் செய்தான் அவன் ஊர்  –
ராவணன் – -நாசமாக -செய்த நம்ப வல்ல நம்பி -வெண்ணெய் உண்டான் இவன் என்று ஏச நின்றான் எம்பெருமான் –
ராம கிருஷ்ண சரித்ரம் -நின்றான் ஆனந்தமாக நின்றான் வேத ஸ்தோத்ரம் ஏச்சு பேச்சுகள் என்று நினைத்து இருக்கிறான் —
சிறியாத்தான் பட்டர் சிஷ்யர் –கண்ணனைப் பற்றி பேச வைக்க ராமன் எளிமை இல்லை
பாண்டவ தூதனாக நடந்தானே நீர்மை -முன்னோர் தூது  வானரத்தின் வாயில் மொழிந்து –அவனே– பின்னோர் தூது  
ஆதி மன்னருக்கு ஆகி பெரு நிலத்தார் –இன்னார் தூதன்  என நின்றான் -அவனே அந்த ராமனே -ஜகத் பிரசித்தம் ஆக நின்றான்–
திரு நாமம் பல விட்டு இன்னார் தூதன் என்ற பெயரை உகந்து நின்றான்
ராமனை தூது போ சொல்ல ஆள் கிடைக்க வில்லை ஷத்ரிய வம்சம் என்பதால் -நீர்மை குறை இல்லை என்றாராம் பட்டர் —
ராமனைச் சொல்லி கிருஷ்ணன் என்பதால் சிறப்பு என்றார் பட்டர் —
திங்கள் வான் எரி கால் அப்பு ஆகி–முக்கிய சப்தம் -சரீரம் ஆக கொண்டு இருக்கிறான் –
திசை முகனார் தங்கள் அப்பன் சாமி அப்பன் வேத கீத சாமி சாம வேதத்தால் ஓதப் படுபவன் –
எங்கேயோ தேட வேண்டாம் -எங்கள் அப்பன் எம்பெருமான் ஜகதார விசிஷ்டன் –முனிவன்-சத்ய சங்கல்பன்-
பஹுஸ்யாம்- மூர்த்தி ஆகி -புண்ணியன்-பூவை வண்ணன்-அழகன் அணியன் சேயன் ஒருவன் அத்வதீயன்  ஆகிலும் அடியார்க்கு இனியன் —
பல பாசுரம் அண்டம் ஆளுவது ஆணை -அன்றே ஆழ்வார் அமர் உலகே –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: