திருவேம்கட அனுபவம்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

சீரார் திரு வேம்கடமே – திரு கோவலூர் மதிள் கச்சி ஊரகமே பேரகமே —ஆராமம் சூழ்ந்த அரங்கம்–நூற்று எட்டு திருப்பதி அந்தாதி—தேனே திரு வேம்கடம் தொழுதேன் –தீய விபூதி-கடந்தனம் இவ் வாழ்வு –தானே சரணமுமாய் -தன திரு அடி காட்டி கொண்டு-தானே பலமுமாய்-நிரதிசய ஆனந்தமான கைங்கர்யமும் கொடுத்து –பிரயோஜனமும் அவன்தான்-விரோதி போக்கி நல் வாழ்வு கொடுக்கிறான்-அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் வழங்குகிறான் –

புஷ்ப மண்டபம் —
நாம் ஏறி போகவும் அமரர்கள் இறங்கி சேவிக்க -வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம்-வானரமும் வேடரும் -சர்வருக்கும் சேவை சாதிக்கிறான்-ஒன்பது ஆழ்வார்கள் 206 பாசுரம்-திரு வேம்கட -புராணங்கள் பல சொல்லி உள்ளன அசலம் மலை-விருபாஷத்ரி-அசுரன்–யுத்தம் முடிக்க -நினைவில் கொள்ளும் படி மலை வேண்டும் பிரார்த்தித்தான்-அஞ்சனாத்ரி அடுத்த யுகம் கேசரி சிவ பக்தர்-மரு மகனும் கேசரி-பெயர்-ஹனுமான் கன்னம் வீங்கி-சிரஞ்சீவி-௭௦௦௦ வருஷம் தபம் இருந்தால்-சேஷா சலம்-ஆதி சேஷன் அம்சம்-ஆதி சேஷன் வாயு -போட்டி-மேரு பர்வதம் சுற்றி கொள்ள வாயு வீச நாரதர் வீணை நாதம் கேட்டு தலை ஒன்றை தூக்க -பிச்சு கொண்டு வந்த பகுதி-மலை வரும் முன் தானே தாங்கி சேஷ பர்வதம்-மேரு குமாரன் திரு வேம்கட மலை-வரகாத்ரி கருடாத்ரி- என்றும் பெயர்-ஸ்வேத வராக கல்பம்-க்ரீடத்ரி-கருடன் கொண்டு வந்ததால் கருடாத்ரி–வேம்கடாத்ரி கலி யுகத்தில்..சர்வ பாபம் வேம்=பாவம் கடம் =கொளுத்த படும்..-//வேம் =அமிர்த மயமான -அழிவற்ற கடம் =ஐஸ்வர்யம்-எனக்கே தன்னை தந்த கற்பகம் சமன் கொள் வீடு தறும் சமன் குன்றம் –வெவ்விய காடு –திரு பதி- ஸ்ரீ நிவாசாஸ் ஸ்தலம் –ஆதி சேஷன் எளுதலைகளும் ஏழு மலைகள் பெயர் ..நீலாத்ரி-நீலன் வானர கூட்ட தலைவன் ..சிந்தா மணி-பெயரும் ஞானாத்ரி-கனகாத்ரி-பொன் குடம் போல் இருப்பதால்..புஷ்கராத்ரி தாமரை காடுகள் நிறைந்த ..ஸ்ரீ சைலம் வால் பாகம்– அஹோபிலம் உடல் ஸ்தானம் தலை போல் திரு வேம்கடம்–தீர்த்தாத்ரி 66 கோடி தீர்த்தங்கள் உண்டாம் முக்தி கொடுக்க வல்ல ஸ்வாமி புஷ்கரணி கோனேரி/குமார தாரை-இளமை கொடுக்கும் ஆகாச கங்கை பாப நாசினி ஆழ்வார் தீர்த்தம் போன்றவை  முக்கியம் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா ஸ்வாமி -புஷ்கரணி -ஸ்நானம் -கிடைக்காத துர் லாபம் –மலைக்கு சமம் வேற இல்லை ஸ்வாமினி தலைவி புஷ்கரணி தெய்வம் ஸ்வாமி உடைய புஷ் கரணி தாழ்ந்தவர் களையும் ஸ்வாமி ஆக்கும் புஷ் கரணி–முக்கோடி துவாதசி தனுர் மாதம்-இன்றும் நடக்கும் உத்சவம்-சரஸ்வதி தபம் இருக்க புலஸ்திய மக ரிஷி வர -சாபம்-வம்சத்தில் பிறப்போர் ராட்ஷசர் சாபம்-ராவணன்–விதி விளக்கு ஒருவன் பக்தன் விபீஷணன்-வராக பெருமான் ஆக இருப்பேன் எல்லா புஷ் காரணியும் வந்து சேர்ந்து தங்கள் பாப்பம் போக்குவார் –குமரா தாரை-தாரகாசுரனை கொன்று பிரம்மா ஹத்தி தோஷம் போக்க முருகன் வந்து தீர்த்தம் ஆடி பாபம் கழித்தான் -ஆகாச கங்கை-திரு ஆராதனம் இங்கு -திரு மலை நம்பி தீர்த்தம் கைங்கர்யம்-முதலில் பாப நாசினி-கொண்டு வந்தார் அடுத்து அவனே குழந்தையாக வந்து ஆகாச கங்கை காட்டி கொடுத்தான் ஆனந்த  நிலைய விமானம் –தொண்டை மான் சக்கரவர்த்தி பணி செய்த கோவில்..திரு மழிசை-சென்று வணங்குமினோ-கடி கமல நான் முகனும்–கண் மூன்றத்தானும் அடி கமலம் இட்டு ஏத்தும் அங்கு–நின்று வினை கெடுக்கும் நீர்மையால்-அநிஷ்டம் போகும்–இஷ்டம் கொடுக்கும்–கடைந்த பால் கடல் கிடந்தது –கால நேமியை கடிந்து உடைந்த வாலி தம்பிக்கு உதவ வந்த ராமனாய் பிரயோ னாந்தர பரர திர்யக் சாதிக்கும் உதவ ஆஸ்ரித பர தந்த்ரன்  –வேம் கடம் அடைந்த மாலின் பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ–

குலசேகரர்-ஊனேறு செல்வத்து—ஏதானும் ஆக ஆசை பட்டார் சுகர்-யமுனை கதம்ப மரம் ஆக ஆசை பட்டார் -கோபிகள் திரு அடி பட்ட மண் ஆக ஆசை–அணையை ஊற புனைய பரிக்ரமித்து பிரார்த்திப்பார்கள் ..
தவ தாச்யர்-மாளிகையில் புல் ஜன்மம் கொடு ஆள வந்தார்-ஆனந் தாள்வான் எறும்பு தயிர் சாதம்-மதில் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருக்க செண்பக மரம் வழியில் இருக்க -சொபனத்தில் நிதயரோ-அடுத்த நாள் அதுவே விழுந்ததாம் -குளிர் அருவி வேம்கடம்-மரமாய் இருந்தால் எறிப்பார்களே நெறி வழி ஸ்ரீ பாத படியாக -கிடந்தது பவள வாய் காண ஆசை -மீன்/ஏறி/பட்சி ஆசைபட்டார் அரசனாய் இருந்தும் வாழ்வு இல்லை என்று -ஏதேனும் ஆவேனே–

பெரி ஆழ்வார்-சென்னி ஓங்கு தன் திரு வேம்கடம்-ஒக்க விடும் நம்மையும்–தாபம் குறைக்க குளிர்ந்து -உலகு தன்னை வாழ நின்ற நம்பி-குணா பூரணன்-குண சாகரம்-தாமோதரா சதிரா-எளிமைக்கும் எல்லை-என்னையும் என் உடைமையும்-சங்கு சக்கரம் கொண்டு சமாச்ரண்யம் பண்ணி கொள்ளபோகிறேன்-ஒத்தி கொண்டேன் ஆத்மாவையும் சரீரத்தையும் –அடிமை என்கிற ஞானம் பெற்று ஆத்மாவுக்கு ..
ஆண்டாள் -மேக விடு தூது-சீதை பிராட்டி ஹனுமாம் கருப்பு மேகமும் அவனும் உசந்து இருக்கு மலை போல்–பெண் நீர்மை ஈடு அளிக்கும் -உலகு வாழ வைக்கும் நம்பி-என்னை வாழ வைக்க வேண்டாமா -இது தகவு இல்லை -திரு மாலும் போந்தானோ-பின் வருகிறானா -முது பந்தல் போல் மேல் கட்டிவிதானம் மேகம் திரு கல்யாணம் நிச்சயம்–வேம்கடத்தை பதியாக வாழ வேண்டும் சத்தை பெறலாம் –திரு பாவை அர்ச்சை இல்லை மறைத்து கொவிந்தாமூன்று தடவை அருளுகிறார் காடில்வேம்கடம் கண்ணா புறம்
திரு பாண் ஆழ்வார் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேம்கடவன் –நீள் மதிள் அரங்கத்து அம்மான் –அங்கு இருந்து வந்து மதுரை -ஆய்ப்பாடி போல் இங்கும் மூன்று ஸ்தானம்-அரையர் ஐதீகம்-வட வேம்கட மா மலை நின்றான் அரங்கத்து அனையான் மாற்றி மாற்றி தாளம் போட்டு அருள யாத்ரை தவிர்ந்தார் ..திரு மங்கை ஆழ்வார் 40 பாசுரம்-பேசும்னின் திரு நாமம் எட்டு எழுத்தும்–உய்ய வைக்கும் பிரான் உலகுக்கு எல்லாம் தேசமாய் திகழும் மலை திரு வேம்கடம் கண்ணாவான் மண்ணோர்க்கும் வின்னோற்க்கும் -நில மகள் தன் நெற்றிக்கு திலகமாய் -தாயே தந்தை –நோய் பட்டு ஒழிந்தேன் நாயே வந்து அடைந்தேன் நல்கி என்னை ஆள் கொண்டு அருளே நித்யர் போல் கைங்கர்யம் நாயான எனக்கும் அருளுவாய் –எங்கோ சுற்றி இருந்தேன் இத்தனை நாளும்..-சேலே கண்ணீரும் -மேலா தாய் தந்தையரும் அவரே-லோக விக்ராந்த சரணவ் உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்வேன் –

 மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்னும் வட திரு வேம்கட மேய மைந்தா என்னும்  -இவனும் கூத்து -சரம ச்லோஹம் அவன் சொன்னான் வைகுண்ட ஹஸ்தம் ஒன்றும் கடி ஹஸ்தம் காட்டி -பற்றினால் முற்று அளவு வற்ற வைத்து சம்சார கடல் கடக்க வைப்பேன்-
அவயவி நம் ஆழ்வார்-துவயம் அர்த்தமிரண்டு திரு வாய் மொழி -அகல கில்லேன் இறையும்-அடி கீழ் அமர்ந்து புகுந்தேன்-ஒழிவில் காலம் எல்லாம் வழு இலா அடிமை செய்ய வேண்டும் நான் -என் நாவின் இன் கவி ஒருவர்க்கும் கொடுக்கிலேன் –இவரை பாடு வித்த முக் கோட்டை திருவேம்கடம் குன்றம் எடுத்தான் மாரி மாறாத தன் அம் மலை-மழை பெய்தால் தாமர பரணி நீர் மாற்றாமல் ஓடும் தயைஎன்னும் வர்ஷம் -வாக்கு திரு வாய் மொழி வற்றாமல் ஓடும்..
எம்பிரான் திரு வேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –

சர்வ லோக சரண்யன்-
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே
விநா வேம்கதேசம் –நீ தான் நாதன்-திரு சுக நூர்–மருவி திரு ச்சாநூர் -அலர் மேல் மங்கை சமேத  ஸ்ரீ வேம்கடேசாய மங்களம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: