ஸ்ரீ வில்லி புத்தூர் மகாத்மம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 ஸ்ரீ வில்லி புத்தூர் -பிள்ளை பெருமாள் ஐ யங்கார்- குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கை தோ  கோதை நிறைத்தது விஷ்ணுசித்தர் நீடு வாழ்ந்த -பிறப்பிலி -தாழ் வில்லி ஐவர்க்கு தான் இரந்தான் ஊர் –வாழ் வில்லி புத்திஊர் வளம் –முப்பிரி  ஊட்டிய -ஸ்ரீ ரெங்க மன்னார்- ஆண்டாள் –பெரிய திருவடி -பிரணவம் அர்த்தம்-

அ காரம் நடுவில் உ காரமும்  ம காரமும் ஏக சிம்காசனம் -பொன்னும் முத்தும் மாணிக்கமும் -அணி புதுவை தண்  தெரியல் –மிதிலை பிறந்து அயோதியை நப்பின்னை கும்பன்  இடம்பிறந்து –ஆய பாடல் புகுந்தாள்  ஆண்டாளோ பிறந்த புகுந்த இடம் இது -நாச்சியார் திரு மாளிகை –விஷ்ணு சித்தர்–மார்பம் என்பதோர் கோவில் அமைத்து -மாதவன் என்பதோர் தெய்வம் நாட்டி ஆர்வம் என்ற  ஓர் பூவை சேர்த்து–

வராக ஷேத்ரம்-மல்லி நாடு- புதுவை–கோதா சதுச்லோகி-அனந்த் ஆழ்வான்–மண்டூக மக ரிஷி சாப விமோசனம் -சிலம்பாறு–காட்டு அழகர்-சேவை–நூபுர கங்கையும் –செண்பக தோப்பு- கால நேமி அசுரன்–சுதர்சன ஆழ்வான் தீர்த்தம் ஆட –திரி வேணி கங்க யமுனா சரஸ்வதி – திரு முக் குளம்– கோதா ஸ்துதி–வட பத்ர சாயி–ஆள் இலை பள்ளி கொண்டான்–வட பெரும் கோவில் உடையான் —

பஞ்ச ஆயுதமும் சேவை–சூர்ய சந்தரர் கந்தர்வர் சேவை -பெரிய பெருமாள்-பரம ஸ்வாமி-உத்சவர்

-இனிது அமர்ந்தான்-யாக பேரர் —

 அல்லல் விளைத்த பெருமாள்-நித்யோத்சவ பெருமாள் -ஆயர் குல அணி விளக்கு —

 வீதி ஆட வருவான் -விருந்தாவனதே வருவான்

வில்லி புத்தூர் உறைவான் -பொன் அடி காண்பதோர் ஆசை-

வல்லப தேவர் கட்டிய கோபுரம்

செண்பக தோப்பு–வேடர் சாதி பிறந்த- சபர முனிவர்- கண்ணன் மேல் ஆசை–முனிவர் இகழ- இருவரும் சாபமா வரமா- வில்லி -ஒருவன்-கண்டன்- -மல்லி வில்லியின் தாயார்- மல்லி நாடு ஆண்ட மட மயில்–கண்டனை புலி தஊரத்த-வில்லி தேடி போக- வட பெரும் கோவில் உடையான் கனவில்–பாண்டிய மன்னன் பொருள் உதவி தருவான்–கண்டனுக்கு மோட்ஷம் கொடுத்தோம் –ஆண்டாள் சம்பந்தம் ஸ்ரீ -புதிதாக உண்டாக்க பட்டதால் புத்தூர் எறும்பு கூட்டம் வழி காட்ட —

முகுந்த பட்டருக்கும்  பத்மா வல்லிக்கும்  ஆனி மாசம் சுவாதி ஏகாதசி ஞாயிறு -ஸ்ரீ பெரி ஆழ்வார்  கருடர் அம்சம்- மாலா காரார் கதை கேட்டு புஷ்ப கைங்கர்யம்–அவ் உலக இன்பம் இவ் உலகம் உழைக்க வேண்டும் -செல்வ நம்பி -பொன் கிளி –தோட்டம் பூ வளர்ப்பத்தும் என்னால் தானே -பரத்வம் நிர்ணயம் பண்ண –சேவை சாதிக்க திரு பல்லாண்டு–அவனை பார்த்து -பொங்கும் பரிவாலே பெரி ஆழ்வார் பெயர் பெற்றார் –லஷ்மி நாராயணன் -அவர் திரு ஆராதன பெருமாள்- போகத்தில் வழுவாத -துளசி -ஆடி பூரம்-கோதாம் வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம் –விஷ்ணு சித்த கல்ப வல்லி– அஞ்சு குடிக்கு ஓர் சந்ததி–கண்ணாடி காணும் -சூடி கொடுத்த நாச்சியார்- கோதை -இயல் பெயர் -அவனை ஆண்டதால் ஆண்டாள்- பாட வல்ல நாச்சியார்-மார்கழி நோம்பு நூற்று –தன் பாட்டால் பலவந்தமாக கட்டினாள்–மாதவி பந்தல்–இன்றும் சேவிக்கலாம்–

மணி வண்ணன்–பெயர் சூட்டினாள்–பட்டர் பிரான் -வித்வான் களுக்கு உதவினவர் -தானும்  ஒரு மாலை மாலை கட்டினாள் மாலை கொண்டு–காமன் காலில் விழுந்து -கூடல் இளைத்து -காட்டில் வேம்கடம் கண்ண புர நகர் -குயிலே வர கூவாய் மென் நடை அன்னம் பறந்து விளை யாடும் -இயல்பு ஆசாரம்  தம் தகப்பானார் -வில்லி புத்தூர் உறைவான் –கோல கிளியை தோழமை -உலகு அளந்தான் வர கூவாய்–கற் பூரம் நாறுமோ -சங்கரையா –நாறு நறும் பொழில் நம்பிக்கு -பணி விடை செய்ய பணித்தாள்–வல்ல பரிசி வரி விப்பெறேல்  காண்பேன் –ஆய்ப்பாடுக்கு என்னை உய்த்திடுமின் –பெண்ணின் வருத்தம் அறியாத பெருமாள் –ப்ருந்தாவனதே கண்டேன் –பிரியாது இருப்பார்கள் பலன்சொல்லி தலை கட்டினாள்

– பெரி ஆழ்வார் அருளிய பாசுரம் -மின் அனைய  விரி குழலில் நுழைந்த  வண்டு உன்னை கண்டார் என் நோன்பு -இன் இசைக்கும் வில்லி புத்தூர் –இருடி கேசா முலை உணாயே–தன் திரு மகளை சொல்லி இன் இசை திரு பாவையும் நாச்சியார் திரு மொழியையும் — கேசவ நம்பியை கால் பிடிப்பாய்–நாராட்டு உத்சவம்  8நாள் மா முனிகளுக்கு தை மாதம் முதல் நாள் –பிரியா விடை-மார்கழி உத்சவம் முன் -மாலே மணி வண்ணா பாசுரம் இசைத்து எல்லாம் பெற்று –திரு கை தல சேவை–நாத முனிகள் வம்சம் அரையர்

ஆடி உத்சவம் 5 நாள் கருட சேவை ஐந்து பெருமாளும் -ஹம்ச வாகனம் ஆண்டாலும் பெரி ஆழ்வாரும்  7 நாள் சயன சேவை 9 நாள் திரு தேர் உத்சவம் -நூறு தடா சமர்பித்து அண்ணா அருளி பெரும் பூதூர் மா முனிக்கு பின் ஆனாள்  வாழியே

ஆண்டாள் திருவடிகளே சரணம்

பெரி ஆழ்வார் திரு வடிகளே சரணம் .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: