ஸ்ரீ சோழ சிம்க புரம் வைபவம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 ஸ்ரீ யபதி திரு வடி அடைய-ஒரு கடிகை திரு மலையில் இருந்தால் – -யுக கோடி சகஸ்ராணி தவம் இருந்து பிரம பதவி பெற்றான்–அவன் திருவடி அடைய இவ் வளவு சுலபமான -கடிகா அசலம்-திரு கடிகை–ஸ்ரீ யோக நரசிங்கர்-சோழ சிம்க புரம் – சோளிங்க புரம் மருவி– ஏழு ரிஷிகள்-வசிஷ்டர்  வாயாலே பிரம  ரிஷி –இரண்டு அவதாரம் உள்ள பெருமை சிறிய திருவடி- திரு மலை- -ஆச்சர்ய ஸ்தானம் –திருவடிக்கு தன சங்கையும்  சக்கரத்தையும் அருளி -சேவை சாதிக்கிறார் அவை தாங்கி கொண்டு–ஆச்சார்யர் பெருமாள்-பாகவதர்  பெருமாள்—பேய் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் -மங்களா சாசனம்- எறும்பி அப்பா -பக்கம் –ஸ்வாமி தொட்டாசார்யர் –சண்ட மாருதம்–அமர்த்த  வல்லி தாயார்–பக்த விலோசனன் அக்கார கனி–அபாய ஹஸ்தம் வலது திருக்கை- உத்சவர் இடது திரு கை அழைக்கிறான்-தக்கான் குளம்-பெருமைக்கு தக்க குளம்–சத்துகளுக்கு நிதி ஸ்ரீ நிதிம் கருணா நிதிம் -வாதூல குல -முதலி ஆண்டான் குலம்–சீர் அருளால் நம்மை திருத்தி –மாயன் -பிள்ளை பெருமாள் ஐ யங்கார்  -தனக்கு கொடுத்த ஞானம் -நாம் முன் அறியா கூர் அறிவும் தந்து –அடிமை கொண்டதற்கு–நெஞ்சே -கடிகையும் மனமே உள்ளுதி –பிரம தபஸ் -துர் நிமித்தம் கலி யுகம் – பேய் பிசாசு -பிடிக்காமல்–சிறிய திரு வடி பக்தன் –பக்தி கிடைத்தால் வேற பதவி கேட்க்க மாட்டான் சுயம் பிரயோஜனன்-ஹனுமத் தீர்த்தம் பிரம தீர்த்தம் உண்டு–சக்கர தீர்த்தம் –ஹேம கோடி விமானம் –இந்த்ரத் தும்யன் அரசன்-மான் வேட்டை–சாத்விகன் ரஜோ குணம் வேண்டாம்- சொல்லி மான் ஓடி போக சகலமும் துரந்தான்–சத்வ குணம் தோன்றி -மோட்ஷம் கேட்டு -ஹரி ஹரி- சொல்ல வேண்டியவன் ஹர சொல்ல -ஹரி பக்தர் யாராக இருந்தாலும் நாம் பூஜிப்போம்–ஆரோக்கியம் பாஸ்கரன்- செல்வம் அக்னி  ஞானம் ருத்ரன் மோட்ஷம் ஜனார்த்தனன் –சம்பு ஜேஷ்ட பக்தர்–அவர் சொல்ல இங்கு வந்து

தீர்த்தம் திவலையால் நல் கதி பெற்றார்கள்—வசிஷ்டர் -விஸ்வாமித்ரர் -வாமன தேவர் அகஸ்தியர் முனிவர் சொல்லி ஞாயிறு தீர்த்தம்  ஆடி பேரு பெற -சிந்தாமணி சிந்தா மணி ஈசன் பரதாழ்வான்  இங்கு வந்து கொடுத்தானாம் திரு பெயர் –கயை விட கடிகாசலம் ஏற்றம் –சனகாதிகள் கேட்டு கொண்டார்கள் இந்த சரித்ரம்–சுயம்பு  மன்வந்தரம் வைகாசி சுவாதி-ஏக சிலா பர்வதம் –சுகக்ருத வருஷம் கும்ப மாசி- கிருஷ்ணா பாஷம் திரயோதசி வியாழ கிழமை உத்தராடம் மாசி -தொட்டாச்சர்யர்–அவதாரம் 1588 வருஷம் பங்குனி மாதம் பிரதிஷ்டை-சதா தூஷணி -வியாக்யானம் சண்ட மாருதம்–பாராசர்யா விஜயம் கிரந்தம் பஞ்ச விஜயம் சாதித்து அருளி இருக்கிறார் –வையம் கண்ட வைகாசி கருட சேவை -இன்றும் தொட்டாச்சர்யர் சேவை உண்டு

தானே சென்று வாழ்வித்தான் வரதன்-பண்டு எல்லாம் வேம்கடம் வைகுந்தம் பாற்கடல் கொண்டு அங்கு உரைவார்க்கு கோவில் போல் வண்டு வளம் கிளரும் நீள்  சோலை வண் பூ கடிகை இளம் குமரன் தன் விண்ணகரம் யுவா குமாரன் -என் மனத்து அகத்தே வந்தான்-மூன்றாம் திரு அந்தாதி – 61 பாசுரம் –பெரிய திரு மொழி 8-9-4/9 மிக்கானை-சர்வாதிகன் -அடைந்தேன் உய்ந்து போனேன்–மறையாய் வேதங்களாலே சொல்ல பட்டவன் விரிந்த விளக்கை தானே தன்னை வெளி படுத்தி கொண்டு திரு மலை மேல் விளக்கு –என் உள் புக்கானை–என் -நீசனான என் –ஈசன்  வானவர்க்கு என்பனேல் தேசமோ அது திரு வேம்கடத்தானுக்கு –நீசனனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே –புகழ் சேர் -இங்கு வந்ததும் புகழ் சேர்ந்ததாம் மறை சொன்னது எல்லாம் -பொலிகின்ற பொன் மலை -கடிகை தடம் குன்றின் மிசை இருந்த அக்கார கனி–எக்காலத்திலும்  என் உள் மன்னி மிக்கார் வேத அக்கார கனி ஆழ்வார்–இனிமை போக்யத்வம் –அடைந்து உய்ந்து போனேனே —

கண்ணார் கண்ண புரம்- கடிகை–கீழ் வீடு–

காரார் குடந்தை கடிகை கடல் மலை சிறிய திரு மடல் –கடிகை தடம் குன்றின் -மிக்கார் வேத விமலர் விழுங்கும் அக்கார கனி சக்கரை பழம்–

எக் காலத்து எந்தையாய் என் உள் மன்னி மற்று எக் காலத்திலும் யான் ஒன்றும் வேண்டேன் –ஆழ்வார்–மன்னில் -எக் காலத்திலும் மற்று யாது ஒன்றும் வேண்டேன் -ஸ்வாமி அர்த்தம் அருளினார்

ஸ்ரீனிவாச மகா குருவே மங்களம்..

ஸ்ரீ சுதா வல்லி சமேத ஸ்ரீ நரசிம்காயா மங்களம் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: