50 ச்லோஹம் இது முதல் பூர்வ வாக்கியம் விவரணம் உயிர் ஆன ச்லோஹம் இது -மேம் பொருள் -திரு மாலை ஆகிறது இப் பாட்டு ௧௫/29 திரு பாவை ஆகிறது இப் பாட்டு –தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் ஈதே -உயிர் ஆன ௭௫ சூர்ணிகை வீட்டு இன்ப –இன்ப பாக்களும் ஆராய்ச்சி 50 பாசுரம்உபதேச ரத்ன மாலை உயிர் ஆன நம் பெருமாள் அவர் அவர் ஏற்றத்தால் –திரு விருத்தம் ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லது மதிர் மம சஞ்சயன் சொன்னது –திரு மங்கை ஆழ்வார் பிண்டியார் –மற்றை யார்க்கு உய்யலாமே —
மாதர் மைதிலி -அம்மா -கூப்பிடுகிறார் குற்றம் பொருகிறாள்- வாத்சல்யம் -தோஷ போக்யத்வம்-தேன் ஆச்சர்யம் தோஷ காணாமல் இருப்பாள் -தேசிகன் தோஷ -அதரிச்த்வம்–லகுதர ராமஸ்ய கோஷ்டி–தராசு கொண்டு வைத்து -நீ ரட்ஷிதது யாரை உன் மணவாளன் ரட்ஷிதது -பவன் காற்று பவனாத்மாஜன்-ஹனுமான் – ராஷசிகள் ஆர்த்ரா பரராதம் -நிறைய அபராதம் பண்ணி கொண்டு இருந்தாலும்
த்வயி ததைவ -திருவடி விஜய விஷயம் கொண்டு வந்து சொன்ன பொழுதும் அபராதம் பண்ணி கொண்டு இருந்தனர் –கை கூப்பி வேறு ஒன்றும் கொடுக்க முடிய வில்லை என்றதும் ராஷ்சிகளை -பாபானாம் வா –குற்றம் புரியாதவர் யாரும் இல்லை என்று சொல்லி ரட்சித்து கொடுத்தாள்–லகு தரா ராமஸ்ய கோஷ்டி –காகாசுரன் அந்த விபீஷணன் –சரணம் இதி -உக்தி ஷமவ் கதறி இருந்த பொழுது –காலில் விழுந்து சரண் அடைந்த பின்பு– திருவடி முன் அபராதம் பண்ணி கொண்டே இருந்த அவர்களை நீ ரட்ஷித்தாயே –காகாசுரன் பாத்ம புராணம் ஜெயந்தன் -இந்த்ரன் குமரன்-வாயச ரூபம்-ஏற் இட்டு கொண்டான் -அபிப்ராய பேதம் –தரீன் லோகன் -சுற்றி வந்து தமேவ சரணம் –அவன் கால் பெருமாள் காலில் விழ ஜானகி திருப்பி வைத்தாள்–ஞானம் இல்லை சரணம் சொல்ல கூட –விபீஷணன் உடன் சேர்த்து அருளி இருக்கிறார் -உக்தி ஷமவ்-சொல்ல தகுதி படைத்தவன்-போக்கிடம் இன்றி காலில் விழுந்தான்/ ரட்ஷிக்க தகுதி படைத்தவர்கள் -சொல்ல தகுதி இல்லை என்றாலும் ராமன் அபிப்ராயத்தாலே -ராமா நின் அபயம் என்று அழைப்ப பெரி ஆழ்வார்
ஜீவாத்மாவுக்கு ருசி உண்டாக்கி -புருஷன் ஆக்குகிறாள் -புருஷன் தயாளுவாக கொடுக்க வேண்டும் -அதை புருஷோத்தமனை பண்ண வைக்கிறாள் -ந ததாமி ஷிபாமி என்பவனை மாற்றி –கொடுக்க வைக்கிறாள் –புருஷ கார பூதை –தான் ஆஸ்ரிய்க்க அனைவரும் இவளை ஆச்ரயிக்கிரார்கள் –கிருபை பார தந்த்ர்யம் அனந்யார்கத்வம்–மூன்று பிரிவில் இதை உணர்த்துகிறாள்–முற் பட பிரிவு கிருபை காட்ட -ராட்ஷசிகளுக்கு -அசோகா வனம்/ கர்பிணி பிரிந்தது நடுவில்-பார தந்த்ர்யம் -கேள்வி கேட்க்காமல் -அசித் போலே -வண்ணான் சொன்னான் என்பதால் வால்மீகி ஆஸ்ரமம் கொண்டு போய் வைக்க —/ பூமி பிராட்டியை ஆலிங்கனம் இறுதி பிரிவு —அனந்யார்கத்வம் –தனக்கே ஆக -எனை கொள்ளும் ஈதே –மறந்தும் புறம் தொழா மாந்தர்–52ஸ்லோகம் -சாஸ்திரம் உண்டே -திரு உள்ளம் உகந்தால் தானே கார்யம் நடக்கும் –அன்னமாய் அருமறை ஈந்தவனே அவன் தான் –தர்ம சங்கடம்- கல்யாண குணங்கள் ஒரு பக்கம் இழுக்கு சாஸ்திரம் ஒரு பக்கம் இழுக்க -அம்பரிஷன் தர்ம சங்கடம்-எவாதசி துர்வாசர் -துத் ப்ரேயன்- பிரியம் ஆனவன் -பிதா இவ -ஹிதம் பார்த்து -தாய் பிரியம் நடத்தி –தாயும் தந்தையும் ஆழ்வார் அன்னையாகி அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மை–தொண்டர்க்கு அமுதம் உன்ன திரு வாய் மொழி அருளி – திரு நாரணன் தாள் பெற சிந்தித்து இருமினே இரண்டையும் –பரி பூர்ண அகதி -நிறைய வினைகள் –ஹித சரோத விருதா –ஹிதம் சொல்லி நடத்தை -பவதி கதாசித் எப் பொழுதோ -கலங்கி இருக்கிறான் –கலுஷு தீ -ஜகம் ஸ்ருஷ்ட்டி எல்லாம் சங்கல்ப்பத்தால் பண்ணினவன் -அவனே கலன்குகிரானே–எப் பொழுது தெரியாது என்பதால் தானே நித்ய அநபாயினி ஆக இருக்கிறாள்
பரி பூர்ண அகாசி- மிச்சம் இல்லாத பாபம் பண்ணினதால் கலக்கம் –குனாபிராமன்-நீ -சரணம் விழுந்தான் தரு துயரம் -அருள் நினைந்தே இருந்தேன் -விழுகிறானா பார் -சாஸ்திரம் சரணா கதன் இடம் காட்டாமல்- அனுக்ரகம் கொடுக்க –நிற தோஷம்- இவ் உலகில் தோஷம் இல்லாதவன் யார் மணல் சோறு கல் ஆராய்வர் உண்டோ–கல்லையே சோறு ஆக கொள்ளும் வழி பாரும் –விச்மார்யா -மறப்பித்து உசிதை உபாயம் சொல்லி —
அவனுக்கு மறதி நினைவு இரண்டும் இல்லை–தண்டிக்கும் எண்ணம் மாற்றி-ததாமி புத்தி யோகம்–ஸ்வ ஜன யஸி — தன் மக்கள் என்று ஒத்து கொள்கிறான் –உசிதமான உபாயம் சாம தான பேத தண்டம் ஓடம் ஏற்றி கூலி கொள்வது போலே –வாலப்யம் அத் தலையில் காட்டி–வாட்சால்யம் நம் இடம் காட்டி இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே –உபதேசத்தால் மீளாது பொழுது இவனை அருளாலே திருத்தும் அவனை அழகாலே திருத்தும் ..
அல்லி மலர் மகள் போக மயக்குகள் –உசிதமான உபாயம் –தன் அடியார் தாமரையாள் -என் அடியார் அது செய்யார் -தூண் அசைத்து பார்ப்பது போல் இவள் மன்றாடினாலும் அவன் விட மாட்டான் ..
53 ஸ்லோகம் நொந்து பேசும் வார்த்தை -ச்வாதந்த்ர்யம் நிந்திக்கிறேன் -கருணை நிந்திக்கிறேன் விட்டு பிரிந்து மனுசர்க்காய் படாதன பட்டு திக்-ஜனனீ -கை பிடித்தவனுக்கு நித்ய –அத்ர லோகே துவம் மகிமா அவபோத அறிந்து கொள்ள காது கொடுக்காமல் இருக்கும் இந்த லோகத்தில் –இறங்கி வந்து துக்கம் அடைந்து –வன வாசம் போய் -மிதுரவான பாதம் கல் காடு வழியில் போய் -பெருமாளை பிரிந்து –அத் யன்குசம்–வரை அறுக்க முடியாத ச்வாதந்த்ர்யம் –மீண்டும் மீண்டும் அவதரித்து –இன்றோ திரு ஆடி பூரம் எமக்காகா அன்றோ –குன்றாதா வான் போகம் விட்டு –வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்தான் –மனிசர் படாதன பலவும் அவன் பட்டானே —
54 ஸ்லோகம் உன் ஆனந்தத்துக்கு பகவான் பண்ணிய செயல்கள் –துவத் சாடு சுஞ்சு -உம்மை ஆனந்த படுத்த -மா கடல் நீர் உள்ளான் நீ இருப்பதால் அங்கு படுத்து –கடைந்து -நீ உருவாக —
அணை கட்டியும் -வல்லி பஞ்ச -கொடியை-சிவா வில்லை அனாசயமாக -ஹர தனுசை- வில் இருத்து மேல் இயல் தோள் தோய்ந்தாய் –கபந்தன் -பத்து தலைகளையும் அறுத்து -அனர்தயிது= ஆட விட்டு — பதி உனக்காகா என்ன பண்ண மாட்டான் –விசாலாட்ஷி உனக்காகா பண்ணினதை பெருமாள் காட்டி கொண்டு போனது போல்–அவள் இருப்பதே புருஷ காரம் -ஆசை படாமலே இவை பண்ணிய இவன் நீ ஆசை படும் புருஷ காரத்வம் பண்ண கேட்க்க வேண்டுமா
55 ஸ்லோகம் –அவன் விஸ்வ ரூபம் கொண்டாலும் இவள் அனுபவம் பண்ணி முடிக்க முடியாது என்கிறார் -வினி மஜ்யதி -ஆனந்தம் உணர்ந்தது ஆழ்ந்து அனுபவிக்கிறான்–விப்ரம பிரமமுகே –புருவ நெருக்கு திரு முக விகாசம்–தொடங்கின காலத்திலேயே –முதல் அடி வைத்த உடனே முழுகுவான்–இந்தரனுக்கு உலகம் அளந்தான் -தச சத= ஆயிரம் பாணி பாத வதன அஷி-கைகள் திரு வடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் முகைகி துருமுகம் –தோள்கள் ஆயிரத்தை துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்–வைஸ்வ ரூபம்–அர்ஜுனனுக்கு காட்டியது போல்–நீர் குமுளி போலே இவை அனைத்தும் கொண்டாலும் –அனு ரூபமான குணம் கண்டு –அதைச வேறு பட்ட அவதாரங்கள் மீனோடு –ஆமை– எல்லாம் அவளை அனுபவிக்க தான்-அஜாயமானோ பகுதா விஜாயதே -பஹு ஜன்மம் உண்டு –சன்மம் பல பல செய்து என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -இவை எல்லாம் எடுத்தாலும் அனுபவிக்க முடிய வில்லை கமிதா -காதலன்–
—
கோவை வாயாள் பொருட்டு –அவள் புன் சிரிப்புக்கு தானே எல்லாம் பண்ணினான் –குரவை ஆய்ச்சி யோரோடு கூத்தததும்.. பின்னை தோள் மணக்க தானே –ருக்மிணி சந்தேசம் 7 ஸ்லோகம் –பிராமணர் இருப்பதை கொண்டு வாழனும் -கொடுத்து போக வந்தேன் அவாப்த சமஸ்த காமன் -காதல் கடிதம் புரிந்து அவரை படிக்க சொல்ல –புனவ சுந்தரா கேள்வி பட்டு உனக்கு தான் அற்று தீர்ந்தேன் இடம் குல தேவி யாத்ரைக்கு வா சங்கு ஓலி கொடு எழுதி கொடுக்க -தேவிக்கு கடின சித்தம்-இன்னும் கோபம் பிராமணர்க்கு இது போலே என்னால் எழுத முடியாமல் கண்ணீர் மல்க -அவன் இவள் இடம் இவன் ஆழம் கால் பட்டு இருக்கிறான் எங்கும் -ஆழ்வாரும் –வாரி கொண்டு என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றும் பருகினான் –அவா அற சூழ்ந்தானே– ஈர நெல் விளைவித்து காதல் வளர்த்து –ஐ ஐந்தும் ஐந்து அறியாத -தான் பிரயத்தனம் முதல் –அடுத்த ஐந்தில் அவனை அறிந்து –மாலே –பித்து இவன் தான் –மணி வண்ணா -கோபிகா காமமே உரு எடுத்தால் போல் உருகிய திரு மேனி கண்டாள் ஆண்டாள் –நம் ஆசை ஆச்சார்யர் மூலம் சம்பந்தம் உணர்த்தி அவனுக்கு அது இல்லையே –என்னில் முன்னம் பாரித்து இதனால் தான் —
நிவாச சையா சரீர –சென்றால் குடையாம் –கைங்கர்யம் பண்ணி நிறை வேற்ற வில்லை முயன்றார் –அது போல் பெருமாளும் அவளை அனுபவிக்க -முயன்றார் -அயர்வற அமரர்கள் அதி பதி உயர்வற உயர் நலம் உடையவன் யானைக்கு குதிரை வைப்பார் போலே –ஏகாம்சம் ஜகம் எல்லாம் தன் திரு மேனியில் -அவனே கீதையில் –அவன் இவள் முன் இப்படி–புவியும் இரு விசும்பும் –யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவர் –ஆழ்வார்– ஸ்வாமி ராமானுஜர் -அமுதனார் -மணவாள மா முனிகள் -நாம் தரித்தால் நாம் தான் பெரியவர் –சங்கத்து ஆழ்வானை கேட்டாலும் சொல்வாரே ஆழ்வார்–பிரணய கலக உத்சவம் நம் பெரியவர் சொல் கேட்டு ஷமித்தோம் -பிராட்டி அருளுவாள்ஸ்லோகம் 57-புருஷ கார பூதை கிருபை பார தந்த்ர்யம் அனந்யார்க்க சேஷத்வம் -காட்டினாள்–சீதை தானே மாதர் மைதலி ..இங்கு தானே இவை சிறப்பு பெற்றது –ஸ்ரீ ரெங்க நாசியார்க்ருபையே ஆதிக்யம் -நாம் கோலம் மாற்றி ராஷசிகள் போலே அதி ரூப சுந்தரியாக போகிறோம் பரம பதம் அயோதியை காட்ட முடியாத கல்யாண குணங்கள் இங்கே தான் பிரகாசிக்கும் –சீதை முன்னோட்டம் -இங்கு வந்து காட்டி பழக தான் என்கிறார்..–பாபானாம் வா –மணல் சோறு கல் ஆராய்வார் உண்டோ–ஒவ்தார்யம் வாத்சல்யம் காட்டுவது நமக்கு தானே .. ஸ்லோகம் 58-ஒவ்தர்யம் வான மாமலையில் கொழுந்து விடும் யாரு -உபாயம் -எனக்கு பாதமே சரண் என்று காட்டி கொடுத்தானே –பாதமே சரணமாக ஆகும் ஒவ்தார்யம் அவனுக்கு அதை நமக்கு சொல்லி கொடுக்கும் ஒவ்தார்யம் பெரிய பிராட்டிக்கு –ஆழ்வார்கள் ஆச்சர்யர்களுக்கு ஒவ்தார்யம்–பராசரர் ஒவ்தார்யம் தத்வ த்ரயம் காட்டி கொடுத்தது -ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் விஷயம் வாரி வாரி இறைப்பது தான் இவர்களுக்கு ஒவ்தாருயம்–லஜ்ஜை படுகிறாளாம் பெரிய பிராட்டி- அந் நாள் நீ தந்த ஆக்கையின் வழி போகிறோம் ஐஸ்வர்யம் அஷர கதி பரம பதம் மூன்றில் எதை கேட்டாலும் கொடுக்கிறாள் –அம்ப துவ லஜ்ஜச –அம்மா நீ வெட்கி இருகிறாயே –இவை எல்லாம் வாரி வழங்கினாலும் –வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து வருத்தம் ஐஸ்வர்யம் வருத்தமும் கைவல்யம் மகிழ்ந்து பகவத் அனுபவமே -அளவில்லா சிற்று இன்பம் ஒழித்து இங்கே இருவராய் வந்தார் -இப்பால் கைவளையும் மேகலையும் காணேன் -எயவ்ச்வர்யம் கைவல்யம் த்யாஜ்யம் -கண்டேன் அவனை– பெரிய பிராட்டியார் கேட்டதை கொடுக்கிறாள்–பிள்ளை பெகணியாமல் மண் தின்ன விட்டு பிரத் ஒவ்ஷதம் கொடுப்பது போலே வட்சல்யை –அஞ்சலி பண்ணினால்- வேங்கடத்து இறைவார்க்கு ந –சுமை அது சுமந்தார்கத்க்கே — எனக்கே தன்னை தந்த கற்பகம் –திரௌபதிக்கு -விரித்து குழல் காண பெறாததால் கழுத்தில் ஓலை கட்டி கொண்டு தூது போயும் –தேரை நடாத்தியும் -எல்லாம் பண்ணியும் கடன் பட்டாவன் போல் கண்ணன் மணம் கன்னி இருந்தானே அது போல தாயாரும் இன்னும் ஒன்றும் பண்ண முடிய வில்லை என்று வெட்கி இருகிறாளாம்ஸ்லோகம் 60–ஊரிலேன் காணி இல்லை-அபராத ஆலயம் நான் –சொல்லி கொள்கிறார்கள் முன்னோர்கள் –இல்லை இல்லை சொன்னது எல்லாம் பச்சையாக கொண்டு மோட்ஷம் கொடுக்காதே முன்னோர் போலே அநுகாரம் பண்ணினேன் -புராண புருஷர்கள் சொல்லிய க்ரமம்-கிளிக்கு சொல்லி திரும்பி சொன்னது போலே சொன்னேன் -கை விட முடியாது –கைதவம் இத் உக்தி -கீழே சொன்ன எல்லாம் உன்னை ஏமாற்ற சொன்னது தான் என்கிறார்– கையார் சக்கரத்து –பொய்யே கைமை சொல்லி புறமே புறமே ஆடி-போய் -உலகத்தோரை ஏமாற்றியது கைம்மை உன்னை ஏமாற்றியது –மெய்ம்மையே பெற்று ஒழிந்தேன் ..–முன்னோர் சத்தியமாக சொல்ல நான் அசத்யமாக சொன்னேன் -அவர்கள் மேல் அபராதம் கொண்டு அதிகாரம் பெற்றேன் உன்னால் கருணை மழை பொழிய உன் பெருமைக்கு ஏற்ற படி நீசன் நான் தானே –புஜ பலம் இல்லை ஆகிஞ்சன்யம் –கை கூப்பி செய்கை போக்கிடம் இல்லை அநந்ய கதித்வம் -அருள் நினைந்தே அழும் குழவி அது போல் இருந்தேன் -துவம் ஏவ சரணம்
61 ஸ்லோகம் -மிதுனத்தில் கைங்கர்யம் பண்ணும் படி ஆக்கி கொடுக்க வேண்டும் –சவீ குறு -அகஸ்மாத் க்ருபான் -நிர்ஹெதுக விஷயீ காரம் பண்ணி அருள வேண்டும் –ஸ்ரீ ரெங்கே சதஸ் -இருக்க வேண்டும் சுக்ருத் வர்தேனே அடியார்கள் உடன்–அரங்கன் திரு முற்றத்து அடியோர் ஈட்டம் –நிஷ்கண்டகம் இடை யூறு இன்றி –ஒழிவில் காலம் எல்லா -வழு இலா அடிமை–நிர் துக்கம்-என்னை விட்டு பிரிந்தால் உனக்கும் துக்கம் -மகாத்மாக்கள் விரகம் சகிக்காதா மார்த்வம் வளத்தின் களத்தில் கூடு பூரிக்கும் -அயர்வு ஒன்றும் இன்றி -தாஸ்ய ரசிகாம் -அடிமை தனம் கொண்டு இருக்க வேண்டும் –மிக உயர்ந்த ஆனந்த அனுபவம் உண்டு களித்து தனியாக =ஸ்ரீ ரெங்க ஸ்ரீ அனுபவமே – உங்கள் -பாத தாமரை -உள் பக்கம் தாது போலே -இருக்க ஆக வேண்டும் -அடி கீழ் மட்டும் இன்று உள் புகுந்து பள்ளி கட்டின் கீழே –வெளி வர பயம் கிட்டே போக போக அபயம் கிட்டுமே –மகரந்த துகளாகவே ஆக்கி அருளுவாய்–கதம்பாவ் பூயோசம் சுகர் குறுந்த மரமோ கதம்ப மரமோ ஆக வேண்டும் உத்தவர்–கோபிகள் திரு வடி பட்ட மணல்-அணைய புனைய ஊற பேரு மக்களும் பிரார்த்திப்பார்கள் ..-காமரு சீர் அவுணன்-மகா பலியை நேராக சேவிக்க பெற்றானே -காண வாராய் கதறி கொண்டு தானே இருக்கிறோம் ..
தாய் பிதா யுவத– சர்வமும் நீ தான்–நன் மக்களும் மேலா தாய் தந்தையும் அவரே –பற்றுகிற தர்மமும் நீயே –எங்களை ச்வீகாரம் பண்ணி அருளுவாய் காரணம் தேடாமல் பொழிவாய் விதி வாக் கின்றது காப்பவர் யார் —
ஸ்ரீ பராசர பட்டர் திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply