ஸ்ரீ குண ரத்ன கோசம்-41-49 ஸ்லோகங்கள் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

 41 ஸ்லோகம்–மாம் பாலய -ரட்ஷிப்பீர் உம் திரு கண்களால் –நதி பிரவாகம் போல -பெருமாள் நீந்த -மஜ்ஜன –கட்டு பட்டு இரிகிறான் அவனே –கத்கதம்-நேராக நடக்க முடியாமல்– இவனை வசப் படுத்தி விட்டோம் என்ற ஆனந்தம் கொண்டு அவையே தள்ளாட –மதம் =ஆனந்தம் அதனால் ஷீபம்-கலக்கம் ஆசல்ச்யம் =சோம்பல்–இறுமாப்பு அபிமானம் கொண்டு -அனைத்தையும் சங்கல்பம் கடாஷத்தாலே செய்து முடித்து இருக்கும் செருக்கு –ஆகல -கழுத்தே கட்டளையாக அன்பு நிறைந்து இருக்கிறது –என்னை போன்ற வர்கள்  இடம் அன்பு கழுத்தே கட்டளையாக இருக்க -கரை உடைத்து அன்பு வெளி வர –குளிப்பாட்டி விட –கரையில் இருந்தாலும் -என் குற்றங்கள் விலகிற்றே-அன்பு அருள் இரண்டும்–ஆனுசம்ச்யம் கிருபை –அன்பு அருளாக மாரினத்தை கட்டுகிறார் ..பிந்து வேண்டும் என்று பிரமாதி தேவர்கள் போட்டி போட்டு கொள்ள -என்னை குளிப்பாட்டி விட  –என்னை பெற்ற தாய் போலே அவள் இருப்பதால் ..ஐஸ்வர்யம் கண்களால் பிறப்பிகிறாள் அனைவருக்கும் —

 42 ஸ்லோகம் –  மார்த்வம்-மென்மை–சொல்ல முடியாத –விமர்த்த ஷமா ந -வார்த்தைகள் பட்டு பிராட்டி திருமேனி கன்னி போகுமே -கசக்க பட்ட புஷ்பம் போலே–திருஷ்டாந்தம் மூலம்-பங்கஜ ரஜ =தாமரை துகள்கள் –உள் பாதம் சிவப்பு இதனால் சிவக்க -கண்ணன் திருவடி சிவப்பு  மன்னர்கள் வணங்க கிரீட ரத்னம் பட்டு –பிராட்டி பிடித்து சிவப்பு ஏற -கூசி பிடிக்கும் மெல் அடிகள் -பராங்குசர் திரு உள்ளம் அமர்ந்து இருப்பதால் வந்த சிகப்பு –இருத்தும் வியந்து -பொருத்தம் உடை வாமனன்  வந்து இருந்தான் கண்டு கொண்டே –காதல் ராகம் வர்ணம் சிகப்பு தானே –ஹிரண்ய வர்ணாம் -இயற்க்கை இல்லையாம்–கன்னி போய் சிவந்ததாம் உட்கார்ந்த இடம் கடினம்- மகரந்த துகள் பட்டு சிந்ததாம் –பாதார உந்து .பங்கஜ ரஜ –பிறந்த புகுந்த இருக்கிற இடங்கள் எல்லாம் மென்மை திரு பாற் கடல் -அமர்ந்த புகுந்த அவன் திரு மார்பம் எல்லாம் மார்தவம்- இருந்தும் இவள் திரு மேனிக்கு தக்க படி இல்லையாம் -அங்கம் திரு மேனி கன்னி போனதாம் அலங்காரம் பண்ண பார்க்கும் பார்வையாலே –திரு ஆபரணம் சத்த கண்ணால் பார்க்கும் பொழுதே ..லீலா அரவிந்த விளையாட்டு தாமரை கையில் வைத்து சாகச கார்யம்-கோவர்த்தனம் கூட சிறிய கார்யம் இவள் வைத்து கொண்டு இருப்பது -திரு மேனி மார்தவம் கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்றும் வேம்கடத்து  உரை  இல்லை நாம் நம தொழுதுவதே சுமை ரட்ஷிப்பது தன் கடமை என்று கொள்ளுபவன் ..குன்றம் எடுப்பது சுமை இல்லையாம் –நாம் நம தொழுவதே சுமையாம்-ரட்ஷிப்பது  அவன் கடமை –ஓதி நாமம் குளித்து –பாதம் பணிவோம்–நீ வந்து சேவை சாதிக்கா விடில் இது எல்லாம் பண்ணுவேன்-திரு புல்லாணி பாசுரம்–உபாயமாக பண்ணுவேன் –அவன் நிர்கேதுக கிருபையே –அது சுமந்தார்கட்கே -சுமை–பெரிய பிராட்டிக்கு லீலா தாமரை சுமை–பெற்ற பேரு l திரு கை ஏறிற்று சீரார் செந்நெல் கவரி வீசும் சீரார் வளை -பூயிஷ்டாயாம் தி நம உக்திம் -சாஸ்திர வாக்கியம் சுமை அது சுமந்தார்கட்கே — பிடித்த கையை கன்னி போக வைத்தாலும் பிடித்து கொண்டு இருக்கிறாள் –வேண்டாம் என்று தள்ள மாட்டாள் -கிளிக்கு சொல்ல -முளை கதிரை குரும் குடியுள்  முகிலை பின் உரு சொல்லி கொண்டு இருக்கிறதாம் –சொல்ல சொல்ல மோகித்து விழ –சொல் எடுத்தது மிக பெரிய கார்யம் அவன் கல் எடுத்தது விட –ரட்சிக்க வேண்டியது அவன் கடமை– தடுத்தும் வளைத்தும் கார்யம் கொள்ள கைங்கர்யம் கொடுக்க கேட்பது நமக்கு உரிமை உண்டு –வீணை தடவ  மெல் விரல்கள் -சிவப்பு எய்த –தடவி ஆங்கே –வயலாலி மணவாளன் முதுகு  என்ற நினைவால்–ஜானகி கணையாழி -விரல்- கை-தோள்-திரு மார்பு-திரு மேனி ஆலிங்கனம் -பர்தா -ஆலிங்கனம் பண்ணி கொண்டது போலே ..

  தாமரை வைத்து கொண்டதே சாகாச செயல் என்கிறார் பட்டர் –திரு மார்பில் வேற வீற்று இருகிறாய் -பீஷ்மர் பாண பிரயோகம் பண்ண துர்வாசர் காலால் ஏத்தி உதைய–தேரை நடத்தி–ராவண வதம்-  வன மாலை டோலி போல உனக்கு–வனமாலை பட்டு உன் மேல் மோதி திருமேனி என்ன ஆகும் என்று கவலை படுகிறார் –ஹா கஷ்ட சப்தம் கொண்டு அலற வேண்டும் போல் இருக்கிறது –தாமரை மலரை விட்டு இங்கு வந்து இறையும் அகல கில்லேன் என்று அமர்ந்து இருகிறாயே ..

இவை போறாது என்று என் வார்த்தைகள் வேற அம்பாக  போய் உன்னை வருதுகின்றனவே-கூசி பிடிக்கும் மேல் அடிகள்  –தாளால் உலகம் அளந்த அசைவே கொல்–பூவை பூ வண்ணா –இங்கனே போந்து அருளி –நடக்க வைத்தேனே –அன்று உலகம்  அளந்தாய் அடி போற்றி–போன்ற சகடம் உதைத்தாய் புகழ் போற்றி–

43 ஸ்லோகம் –பால்யமா யவ்வனம்மா இவள்–தெரிய வில்லையே –கண் பார்வை குழந்தை -தருணவ் ரூபா சம்பன -தாருண்யம் =காந்த தேசிக -பிரியன் ஆசார்யன்–கர க்ராஹென -திரு கரம் பிடித்து -போகம் அனுபவிக்க கை பிடித்து -பால்யை தான் –ஆமர்யாதம் அகண்டகம் -ஸ்தன யுகம் -ந அத்யாபி–திரு முலை தடங்கள் –பார்த்தால்–ஸ்மிதம் பார்த்தால் அனுபவம் மிக்கு உள்ளதே –ஆலோகித  திரு கண் பார்வை –ப்ருபேத -புருவம் அழகும் –ஸ்மித விப்ரமா -இவை பார்த்தால் –முகமும் முறுவலும் –அசேஷ ஜகத்துக்கும் சாஸ்தா ஒருவன் தானே –எவ் உயிர்க்கும் தாய் நல்லதையே கொடுப்பான் –மந்த ஸ்மிதம் நம் பெருமாள் -நமக்காக நிற்கிறான் காட்டி கொடுக்க –அவனை அழகால் திருத்த –இந்த ஆயுதம்–ஒரு நாள் முகத்தில் விளித்தாரை வடி வழகு படுத்தும் பாடு-அவனையும் கட்டு படுத்த கூடிய அழகு தாயாருக்கு –சவ்ரபம் -நறு மணம்-என்பகர் பூவும் சேர்த்து -செண்பக மல்லிகையும் போலே யவனம் பால்ய சவ்சபம் எல்லாம் கலந்து -போகம் அனுபவிக்க வந்தால் -போக ஸ்ரோதசி– காந்த தேசிகன் –கை பிடித்து போகும் –பரமாத்மா இடம் ஜீவாத்மாவை சேர்ப்பிக்க பண்ணும் இவளின் சாகச செயல்களை சொல்லி மீள முடியாது

ஸ்லோகம் 44 –புஷ்பம் நார் தெளிக்க தீர்த்தம் -பெரிய பிராட்டி தான் மாலையாம் –பழி உண்டாகட்டும் எனக்கு-மாலை சொன்னதால்–தாமரை தாதுவே உன்னை கன்னி போக வைக்குமே   –அந்த மலரை சொல்ல போகலாமா –கண்ணனே கதறுகின்றேன் யார் உளர் கலை கண் அம்மா -உஊரிளேன் காணி இல்லை ஒன்றும் இல்லை சொன்னார் –பரம மூர்த்தி நீ உன்னை பற்றினேன் கார் ஒளி வண்ணனே -அழகு மறக்க பண்ண முடியாது கண்ணனே சுலபனே -ஆரி இருக்க சொல்ல -கதறுகின்றேனே -ஆறி இருக்க  முடியாதே ஆழ்வாருக்கு சீதை ஆறி இருந்தாள்–கதறுதல் –பக்தனுக்கு தானே– பேரு தப்பாது என்று பிர பன்னன் –ஒன்றும் இல்லைகர்ம பக்த ஞான யோகம்  சொன்னீரே -அந்த ஞானம் இல்லை என்று சொன்னார் –அது போல் பட்டர் இரண்டு ஸ்லோகம் முன் சொன்னதை மறந்து -ஆமோதம் உயர்ந்த மணம் -யவன தசா வ்யாகொசம் -ஒளி விட்டு கொண்டு வாட்டம் இன்றி -வாடா மலர் நீ –சௌந்தர்யா அமிர்தம் – அவயவ சோபை–லாவண்யம் திரு மேனி சோபை -லவணம் உப்பு போல் முழுவதும் –

லாவண்யம் தான் நாறு–சௌந்தர்யம் புத்து உணர்ச்சி கூட்டும் நீராம் -சீதலமிதம் கோமளாங்க -மார்தவம் –சந்தர்பனம் பூ தொடையல்–பிரதி யத்னம் அற்ஹதி -அற்ஹம் ஆனவர் -பிரதானம் பண்ண திரு மார்புக்கு யோக்யதை உண்டு என்கிறார்–மாலையும் அங்கு சேர யோக்யதை கொண்டது–கவிம்  திக் மாம் -என் சொல்லால் நீ கசந்கினதாகும் என்ற என் சொல்லை மேய்ப்ப்பிக்க தான் மாலை ஆனாயோ என்கிறார்45 ஸ்லோகம் -விஸ்வ ரூபம் சேவை அவள்  வளையல் முத்தரை அவன்  கழுத்தில் இருக்க -பிரார்த்திக்கிறார் தேசிகன் –நித்யம் முகுந்தம் அபி நந்தயதே ஆனந்திப்பிகிராய் அவனை –மு கு தா கொடுக்கிறான் மோட்ஷ பூமி பிரதன்-அவனுக்கும் ஆனந்தம் கொடுப்பவள் –முகுந்தனுக்கும் முகுந்தை–பிராட்டி திரு மேனி தானே –மர்ம ச்ப்ருசா -மர்மம் தீண்டி -ரச ஸிரா–உப போகங்கள் லுலிதா கசங்கின திரு மேனி–நரம்பு மண்டலம் –புஷ்ப ஆவளீ -வரிசை -பூக்களால் –ரசிக பிரமர -தேன் குடிக்கும் வண்டு பெருமாள்–நித்ய அனுபவத்தால்–பகவான் ஆனந்தமே இவளுக்கு –மலரில் இருந்து தேன் வண்டு கொள்ளும் பொழுது -மலர் வாடாமல் நித்யம் தேன் குடித்து கொண்டு போகும் –அவ தூதர் -அக்னி வாயு சந்தரன் ஒவ் ஒன்றையும் பார்த்து தெரிந்து கொண்டு பிராமணர் சிரமம் கொடுக்காமல் மற்றவர் இடம் பொருள் கொண்டு ஞானம் கொடுத்து ஓத வேண்டும் ஓத விக்க வேண்டும் -வேற கார்யம் இல்லை

 அக்நி-போட்ட பற்றி கொன்னு எறியும் ரூபம் ஆத்மா அனு ரூபன் சரீரம் -போலே /வாயு நறுமணம் கொண்டு -பதார்த்தம் -தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை கடமை பண்ணி சம்சாரம் ஒட்டாமல் இருக்க கற்று கொண்டார் 27 குருக்கள் இது போல சொல்லி இருக்கிறார்..-கைங்கர்யம் கொண்டு அவன் ஆனந்தம் பட அது கண்டு நாம் ஆனந்தம் பட வேண்டும் -உன் தன் திரு உள்ளம் இடர் –என் பெண்மை ஆற்றோம்

46 ஸ்லோகம்-பூ பூத்தால் கொடிக்கு ஏற்றம் –பூஷணம் சாத்தி -கனக ரசன– ஒட்டியாணம்–மேகலை இடுப்புக்கு –மேல் ஒட்டியாணம்–இடுப்பு அனுமானித்து தெரிந்து கொள்ள வேண்டும் -முக்தா  தாடங்க ஹார முத்து தோடு– பிராட்டி காட்டிய சேவை கண்டு பட்டர் அருளி இருக்கிறார்–லலாடிக நெத்தி சுட்டி–மணி சர -முக்தா ஹாரம் அட்டிகை கழுத்து ஒட்டி–சரம் சரமாக தொங்கும் மாலைகள்–ஸ்மித அருவியே வந்து பாறையில் பட்டு முக வாய் தாண்டி திரு மார்பில் பட்டு மோதி -வட்ஸ்தல பூதலை– பெரிய பரப்பில் –தெறித்து வந்த ஹாரம் —

ஏகாவளி ஒத்தை வரிசையாக –இந்த திரு கோலத்துடன் சேவை சாதிக்க வேண்டும் கூரத்  ஆழ்வான்–ஆழ்வார் அருளிய பாசுரங்களே கவசம் -பெயர் சொல்ல மாட்டாதவன் அனந்தரம் பிள்ளை -ஸ்ரீ ராமாயணம் திரு வாய் மொழியும் இரண்டு கண்கள் -மதிள் அழித்து ஸ்ரீ வைஷ்ணவம் அழிக்க முடியாது -பரி ஜன கின்கர்கள் கைங்கர்யம் பண்ண பூஷணம் ஆயுதம் கல்யாண குணங்கள் சொரூப குணங்கள் அகண்ட பரம பதம் திவ்ய மங்கள விக்ரகம் சொரூபம் எல்லாம் அடியார்களை உகப்பிக்க தானே –ந தே ரூபம்  ந ஆகார -சாஸ்திரம் சொன்னது தே ரூபம் ந தே உனக்கு அல்ல எங்களுக்கு என்றது –தட்டான் குளம் தொட்டாச்சர்யர் சேவை இன்றும் நடத்தி காட்டுகிறானே தேவாதி ராஜன் –மிக்கான் மறையாய் விளக்காய் அக்கார கனி–இடை ஆற்றம் குடி நம்பி தள்ளாத வயசில் நம் பெருமாள் புறப்பாடு கண்டு அடுத்த ஷணம்பரம பதம் எய்தினாரே –அவாகி அநாதரன் அங்கு –அர்ச்சை அனுபவம் போல் இருக்காது –சீரார் திரு வேம்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம்–

துலா கோடி கால் சலங்கை ஜனார்த்தனனை ஜீவிக்க பண்ணுகிறாள் –ஜனார்த்தன ஜீவிகே -சத்தை பெற பண்ணுகிறாள்–இவள் சந்நிதியால்  தலை சாயுமாம் ச்வாதந்த்ரம் தலை எடுக்கும் கல்யாண குணங்கள் பிரப்க்ருதி மதுரம் இயற்கையால் இனிமை –முக்த விபூஷணம் –பாலில் சக்கரை போலே –வலய சகலை பாலில் சக்கரை -முன்னிலும் பின் அழகிய பெருமாள் ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் –அது இது உது எண்ணலா–உன் செய்கை என்னை நைவிக்கும் -இங்கிதம் நீ செய்தது எது வாக இருந்தாலும் –புஷ்பம் சேர்க்கையால் கொடிக்கு ஏற்றம் போலே -ஆகாரத்துக்கு தான் வைபவம் பாலுக்கும் கொடிக்கும் தானே வைபவம் ..பூஷணம் வந்து சேர்ந்தவை பிராட்டிக்கு தான் ஏற்றம்

47 ஸ்லோகம் -வன மாலை கமலா கவ்ஸ்துபம்-

பஞ்ச ஆயுதம் -உன்னால் தாங்க முடியாது என்று அவன் தாங்கி கொண்டு இருகிரானாம் ஸ்ரீ ரெங்க தாம மணி மஞ்சரி ரத்ன கொத்து –சாமான்யமாகவே கௌஸ்துபம் வைஜயந்தி ஐம் படை தாலி பஞ்ச ஆயுதம் –உத்தம நாயக லஷணம்–பத்னிக்கு தோற்ப்பான்-கோதாவரி நீச்சல் போட்டி பெருமாள்- சீதா பிராட்டியை வாயை திறந்து சிரித்ததை பார்த்து -லஷ்மணன் இடம் சொல்லி அழுகிறான் –பிரிந்து –உன் மைத்துனன் பேர் பாட -கேலி பண்ணி சிரிக்க -ஆண்டாள் நப்பின்னை இடம் சொல்கிறாளாம் அந்த திரு பாவை விமர்சனம்லஷ்மணனும் சீதை பிராட்டியும் சேர்ந்து பேசி கொண்டதை–சுவையன் திருவின் மணாளன் –ராசிக்க பூர்த்தி கற்று கொண்டான் அவள் இடம் –சுயம் ஏவ விபரவ -தானே தரிக்கிறான் ஒரு நாளும் உன்னை தரிக்க வைக்காமல் தத் பார கேதம் — இவ தே பரி கரத்து –காஹதே -கஹனம் ஆழ்ந்து –அனுபவிக்க –

பெண் கொடுத்து பெண் வாங்குவதை எல்லாம் நம் ஐயரை கேளும் வீரன் மட்டும் இல்லை நன்றாக பேசுகிறானே பெருமாள் என்றதும் சீதை மகிழ்ந்தாள் – நீர் பண்டமாய் உருக வில் இருத்து மெல் இயல் தோய்த்தாய் தீர்த்தம் ஆடினான் நீர் பந்தத்தில் –லோசனாம் பித்த-விபீஷணன்-தோஷம் -அபயம் சர்வ –ஏதத் விரதம் மம -பார்த்ததும் பேச முடிய வில்லை இருவருக்கும் -கம்ன்னால் நானே இலங்கை வந்து இருக்க வேண்டும் ஆகாசத்தில் காக்க வைத்தேன் ஷமிப்பாயா கேட்டானாம் உணர்ந்து உருக -லோசனாம்-வேது கொடுத்தானாம் -வார்த்தை– கண்களால் பருகினான் பெருமாள்–பரிவு கண்டு உருக பருகினான்–பெருமாள் தனக்கு ஆபாரம் தரிப்பது கண்டு உருக அவன் மூழ்கி அனுபவித்தானாம்

தர தள அரவிந்த உதந்த கானந்த ஆய்த அஷீ-அப்பொழுது அலர்ந்த தாமரை போலே கண் அழகு கொண்டவள் -துல்ய விருத்தே -மெய்ம்மை பட்ட தன்னி பாவம் உடன் அவதாராம் –யதி மனுஷ திரச்சாம் லீலயா துல்ய விருத்த –பொய் மான்-மாரீசனால் முடிய வில்லை -பாசி தூர்த்து கிடந்த –மானமிலா பன்றி –உப மானம் இல்லா அபிமானம் இல்லா பன்றி —அத்வீதியம் –ஈச்வரத்வம் மறந்த பன்றி –எல்லாம் சரீரம் தானே அவனுக்கு சிறு வீடு மேய்வான் ஆண்டாள் இடைச்சி பாவம் கொண்டு இடை நாற்றம் இடை பேச்சு கொண்டது போலே –கோழி அழைத்தது காண்–அனுஜனு அனுரூபா  தேவி -நீயும் அவன்  கூட பிறக்கா விடில்–கண்ணன் ருக்மிணி ராமன் சீதை –அனல் விழி இல்லை- சிறிது அலர்ந்த கடாஷமே தாங்க முடியாதே —

 49 ஸ்லோகம் -ஸ்ரீ நிதிம் நிதிம் அபார அர்திதாம் -அர்திதார்தார்த்த பரிதானா –கைங்கர்ய ஸ்ரீ கொடுக்கும் நிதி –சர்வ பூத சுக்ருதம் தேவ ராஜம் அதி ராஜம்-அவள் சம்பந்தம் கொண்டே ஏற்றம் –அவதாரம் பொழுதும் மட்டும் அன்றி அவன் கடல் கடைந்த பொழுதும் சிரமம் தீர்க்க வந்து தோன்றி திரு மார்பில் அமர்ந்தாள்-சன்சதீ  சந்திருகேவ -அமுத கலை போல் நனைகிறாள் –ஸ்மித நயன சுதாபி- முளைத்து எழுந்த திங்கள் தானாய்- சூர்ய துல்ய யாதாத்மிக ஞானம் -ஆச்சர்ய ஹ்ருதயம்—-ஆச்சர்ய வசனங்களாலே பூஷணம் ஸ்ரீ வசன பூஷணம் –அமிர்தம் போன்ற கடாஷத்தால் நனைகிறாள்–அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ—மடியாது இன்று துயில்–ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தானே –அனைவருக்கும் அந்தர்யாமியாய் இருந்து–ஆழ கடலை பேணான் –புஷ்ப ஹாச சுகுமாரமான திரு மேனியையும் பேணான் — -கடைந்து அமுதம் கொண்டு உகந்த -அப்பன் சாறு கொண்ட அந் நான்றே –மலை தேய்க்கும் ஓலி-கடல் மாறு சுழன்று —

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஓலி –கடலில் இருந்து மலை மேல் போகிறதாம் -பகவத் பிரவ்ருத்தி விரோதி சு பிரவ்ருத்தி நிவ்ருத்தி பிர பதி -இவர்கள் கை ஓய்ந்து நிற்க இவன் வந்தான் -மாலைகள் ஒன்றும் களையாமல்-ஸ்கலித  நழுவ –கடக மால்யை-தடங்கல் ஏற்படுத்தும் இவை–விலக்கி விட்டு கொண்டே -கடைய –தொடர் சங்கிலிகை சலார் -போல–வனமாலை சின்னம் -கழற்றி வைக்க முடியாது –குட்ட நாட்டு திரு புலியூர் நேர் பட்டாள்–திரு துழாய் மணம் வீசுகிறது –அம் தண்  துழாய் கமழ்தல் என்பதால் –ஸ்ராந்தி -ஆயாசம் தீர்பதற்கு -சாந்த்யை–

ஒல்லை நானும் கடைவன்-அங்கு ஆயர் பெண் ஸ்பர்சம் கிடைக்க – புலவர் நெருக்கு உகந்த பெருமாள் –முகம் வியர்ப்ப செவ்வாய்  துடிப்ப –மத்னதகடல் கடையும் பொழுது  -காசும் பிறப்பும் கல கலப்ப  -மத்தினால் ஓசை–நித்யரை அழைக்கும் ஒலிகள் –பிரமத் -சுழன்று -அம்ருத தரங்கஅமுதமான பாற்கடல் அலைகள் நடுவில்-பிராது ராசி-  நீயும் தோன்றி –ஸ்மித நயன சுதாபி– ஸ்ரமம் நீக்கி -சிரித்து கண் பார்வை அமிர்த நோக்கம்- அனு ரூபையாய் வந்து தோன்றியதால் சிரிக்க அவன் சிரிக்க இவள் அங்கீகரிக்க –

–கைங்கர்யம் பிராத்திக்க அவர்கள் பெருமை எல்லாம் சொல்லி முடித்தார் -பிராப்ய பூதை–இனி பூர்வ வாக்கியம் சொல்ல ஆரம்பிப்பார் அடுத்து

ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: