ஸ்ரீ குண ரத்ன கோசம்-25-40 ஸ்லோகங்கள் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

இருபத்தைந்தாவது  ஸ்லோகம்..

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் வுபரி பணாரத்ன ரோசி: விதாநம்

விச்தீர்ய அனந்தபோகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்

தை: தை: காந்தேன சாந்தொந்தித குண விபவை: அர்ஹதா த்வாம் அசன்க்யை:

அன்யோன்ய அத்வைத நிஷ்டா கனரச கஹநான் தேவி பத்நாசி போஹான்

பெரிய பெருமாளை ஆனந்திபிகிறாய் அங்கங்கள் பூமா நீளா தேவிகள்….போகயா வாம்- இருவருக்கும்..நாந்தரிய கதா இன்றி அமையாதவை புஷ்பம் சந்தானம் அனுபவிப்பது போல..உபகரணங்கள் இவளுக்கு.. அது போல் தான் பூமா நீளா தேவிமார்களும்.. நிவ்ருத்த  -பிரணயம் அதிகம் போக–அதை  நிவ்ருதம் -குறைக்க -இருக்கிறார்கள்..அங்க ஸ்தானங்கள் அனைவரும் .. வடிவாரும் மலர் மகள் நிலா மகள் ஆய மகள் நடுவாக வீற்று இருக்கும்..

பிராட்டி சம்பந்தம் தான் பெருமைக்கும் எளிமைக்கும் ..மலர்மகள் விரும்பும் நம் பெறல் அடிகள் பத்துடை அடியவர்க்கு  எளியவன் பிறர்க்கு அறிய வித்தகன்..சீதா ராமன் -அப்ரமேய தேஜஸ் -வால்மீகி ..விராதன் சீராளோ-அரவாகி சுமத்தியால் எயற்றில் எந்தியால் வாயில் விழுந்கியால் அடியாள் ஒழித்தியால் இவை அறிந்து மலர் மார்பில் வைக்கும் அவள்.. தடம் பெரும் தோள் ஆர தவழும் பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் .

27th ஸ்லோகம்..

தே சாத்யா: ஸந்தி தேவா ஜனனி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:

போகைர்வா நிரவிசெஷா: சவயச இவயே நித்ய நிர்தோஷ கந்தா :

ஹே ஸ்ரீ: ஸ்ரீ ரெங்க  பர்த்து: தவச பத பரீசாரவ்ருதியை  சதாபி

ப்ரேம ப்ரத்ரான பாவ ஆவில ஹ்ருதய ஹாடாத் கார கைங்கர்ய போகா:

நிர்பந்தமாக கைங்கர்யம்  கொள்ளுதல் — தடுத்து வளைத்து பிரார்த்திக்கிறாள் ஆண்டாளும்  .அது போல நித்ய சூரிகளும் .சாத்யர்கள் =நித்ய சூரிகள் ..அடைய பட்டு இருக்கிறார்கள் அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை …கைங்கர்ய போகத்தில் ..ச வயச ஒரே வயசு நண்பர்கள்– காலம் இல்லை அங்கு –என்றும் 25 வயசு.. மாறுதல் இல்லையே 25 எப்படி சங்கல்பத்தால் ஆக்கினான் -காளை பருவம் ..

நிர் விசேஷணம்  வேறு பட்ட பண்பு கொண்டவர்கள் இல்லை ..எல்லா வற்றிலும்  ஒத்த குணம் ..ரூபம் திரு மேனி கோலம் நடத்தை ஸ்ரூபம்  படுகிற போகத்தால் –அவனுக்கு உண்ட கல்யாண குணங்களும் பெற்றவர்கள்..எட்டில் மட்டும் -பாபம் தீண்டாது/மூப்பு இல்லை /மிருத்யு  இல்லை/ சோகம் இல்லை/ பசி இல்லை/ தாகம் இல்லை/ சத்ய காம /சத்ய சங்கல்பம் ..சக்தி உண்டு ஸ்ருஷ்ட்டிக்க பிராப்தி இல்லை…ஜகத் ஸ்ருஷ்ட்டி ரட்ஷனம் அளித்தல் மோட்ஷ கொடுத்தல் -சங்கல்ப அதிகரணம்…பித்ரு களை சேவிக்க ஆசை பட்டால் சங்கல்பத்தால் அச்ய பித்ருக்களை உருவு எடுக்க பண்ணுகிறான் முக்தாத்மா -ஜகத் வியாபார வர்ஜம் அதிகரணம் -இவை தவிர பிரமத்துக்கே-இவை என்பதால்..எந்த ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்து கொள்ளலாமோ அதை தெரிந்து கொண்டாயா

புஷ்பத்துக்கு பரிமளத்தால்  யேற்றம் -தனித்து இருக்க முடியாது பரிமளம் அவளுக்கு அவளாலே ஏற்றம் -மங்களம்-ஸ்ரீ-பெயரிலே மங்களம் ..காரணத்தை பற்றி வந்தது இல்லை உனக்கு மங்களம் அவனுக்கு இவள் சம்பந்ததாலே வந்தது ..கவிகள் பரிமளத்துக்கு பரிமளத்தால் ஏற்றம் என்பர் கவிகள் ..அவளும் சத்தை பெறுவது அவன் கூட இருப்பதாலே ஒளியும்  ரத்னத்தை சார்ந்தே இருக்கும்

சால பல நாள் .உயர்கள் காப்பான்.. கோல திரு மா மகளோடு -மிதுனம் ..அவனுக்கு விஷ்ணு.-வைஷ்ணவன் ஆக முடியாது  பெரிய பிராட்டியார் வைஷ்ணவி ஸ்ரீ வைஷ்ணவி ஆக முடியாதுஅவனை மட்டும் பின் பற்றுபவள் . -இருவருக்கும் கைங்கர்யம் செய்பவன் தான் ஸ்ரீ வைஷ்ணவன்..இவள் கடாஷத்தால் தான் வேதம் அறிய முடியும்..யானை மேல் அமர கடாஷம். இல்லை என்றால்  அந்த அரசனே பிச்சை எடுக்க வேண்டி இருக்கும்

 .30 ஸ்லோகம் -இது இத்தம் உணர பிராட்டி சம்பந்தம்..அறியவும் அறிந்த பொருளுக்கு ஞானமும் இவளால் தான் கிட்டும் ..காந்தி சூரியனுக்கு  போல அவள் அங்கம் என்றார் முன்பு.. இதில் -புரி கோசம் -பட்டணம் -கதனம் ராஜா பற்றி வைபவம் சொல்ல வந்தது தான். அயோதியை சிறப்பு பேசினால் அவை தசரதன் சிறப்பை பேசுவது போல -அவன் உனக்கு பட்டணம் போல ….இந்திராதி தேவர்கள் கோசம் போல.. உன் கடாஷம் விழுந்து -இடை விடாமல்  விழுந்து பர பிரமம் பேர் பெற்றது -மணலும் பர தத்வம் ஆகாதோ- திரு விருத்த வ்யாக்யானத்தில் வரும்.. .இரண்டு மூன்று திவலை விழுந்தால் இந்த்ராதிகள் ..அமி-சத மகன்  -இந்த்ரன் – நூறு அஸ்வ மேத யாகம் பண்ணி .பெற்றான்..இரண்டு மூன்று திவலை பட்டதால் -அதகா ஸ்ரீ -அதனாலே .. இருவரும்  பற்றி சாஸ்திரங்கள் சொல்லிய வாக்யங்கள் உன்னையே சொல்ல வந்தன ..புரி கோசம் பட்டணம் பொக்கிஷம் பேசினால் ராஜா பெருமை பேசுவது போல….பிராட்டிக்கு பட்டணம் பெரிய பெருமாள். அவன் திரு மார்பில் தானே இவள் இருக்கிறார்கள் ..

ஷண   பொழுது கூட -கண் அழகு கொண்ட சீதை விட்டு -அசி தேஷிணா -தரிக்க முடியாது ராமன்.ஸ்ரத்தையே தேவ -திரு இல்லாத தேவரை தேவர்  என்று சொல்லோம்..மலர் மகள்.மணம் உண்டான் -கடாஷத்தாலே சத்தை பெறுவான் -பிரம சாரி வேஷம் வாமனன் -இறையும் அகலகில்லேன் -நித்ய அநபாயினாம் -இரங்கி போய் பார்க்காமலே திரு மார்பில் இருந்து கொண்டே அருளிய வார்த்தை ..-இவள் கடாஷம் பெற்றால் மகா பலி இடம் பெற முடியாது என்று மறைக்க வேண்டி இருந்தது

 பிச்சைக்கு உசித ஆஸ்ரமம் பிரம  சாரி ஆஸ்ரமம் தானே ..ரிஷி பத்நிகள் இடம் சென்று வாங்கி வர சொன்னான் கண்ணன் . அழவோ கோபிக்கவோ கூடாது .நெடு நோக்கு கொண்ட பக்த விலோசனன் யாசகனுக்கு  லஜ்ஜை கூடாது என்றான்..-மான் தோலை வைத்து அவளை மூடி கொண்டு -அந்த புரம்

-31 ஸ்லோகம் கேள்வி பிறக்க சமாதானம் அருளிகிறார்

திருஷ்டாந்தம் வுப மானம்..ரத்னம் வைபவம் ஒளியால் ..ஒளி தான் ரத்னத்துக்கு அடங்கினது ..ச்வதாக சுவாபிகம் இயல்பாக சொத்தாக இருகிறாய் …சரீரமாக அவளும் ..ஸ்வாமித்வம் அவன் ஒருவன் இடம் தான் ..இப்படி இருக்கிறதால் உன்னாலே ஒளி பெற்றவனாய் இருந்தாலும் -யாருக்கும் அடங்காத வைபவம் கொண்டவனாய் -அபராதீன வைபவம் -ரத்னம் -தன இடத்தில் அடங்கிய இருக்கிற ஒளியால் .மணத்தையும் ஒளியையும் கொண்டு புஷ்பதையும் ரத்னத்தையும் விரும்புமா -போல ஆத்மாவுக்கு சேஷத்வம்.-நவி குணம் தோஷம் இல்லை .ந குண்டச்த ச்வாதந்த்ர்யம் -நினைத்ததை நடத்தும்  திறன் குறையாதுதர்மத்துக்கு ஏற்றம் தர்மியாலே -அன்யோன்ய ஆஸ்ரமம் ..நச அன்யான்ய குணம் -சேற்றில் மறைந்தால் ஒளி தெரியாது ஒளி இல்லா விடிலும் ரத்னம் ரத்னம் தான் .சுயம் பிரகாசம் பிரமம் –தன்னை தானே காற்றி கொடுக்கும் விளக்கு போல..அவள் கடாஷத்தால் அவன் என்றால்  பர பிரகாசம் …எந்த குற்றமும் இல்லை

அடுத்த ஸ்லோகம் பொதுவான குணங்கள் இருவருக்கும்..ஆத்ம குணங்கள்–  ஞான பல ஐஸ்வர்ய வீர்ய  சக்தி தேஜஸ் போல்வன / திரு மேனி குணங்கள் சமுகம் திரள் 10 மட்டும் சொல்லி இருக்கிறார்../பகவான் சப்தம் சொல்லும் ஆறு குணங்கள் பிரச குணம் தன்னை அண்டினவர் களையும்  சக்தி கொடுப்பவன்  ..பிரமம் தானும் பெரியவனாய் தன்னை அண்டிய வர்களையும் பெரியவ னாக ஆக்குபவன்..பலம்அனாயாசமாக தாங்குகிறான்  அண்டங்களையும் மயிர்  காலால்  ..தேஜஸ் பதார்த்தங்கள் இவனால் ஒளி விடுகின்றன ..கதிர் ஆயிரம் இரவி ஒத்தது -கோடி சூர்ய ஒளி –சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது பரம் ஜோதி ..ஞானம் -இருக்கிற இடத்திலே எக் காலத்திலும் எத் தேசத்திலும் எவனும் பண்ணுவதை அறியும் ஞானம் ..சர்வக்ஜன் .ஐஸ்வர்யம் ஆளுகைக்கு  செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார் நியமன சாமர்த்தியம் . நடுவில் ஆய்ச்சி யால் காட்டுக்கு போனான் -.பட்ஷியின் பட்சத்தில் ஒதுங்க வந்தான் -அதுவும் முடிய வில்லை..விஜய பிரத -வெற்றி விசேஷ ஜெயம் -வீர்யம் தன நண்பனை ஜெயிக்க வைத்தவன் பார்த்த சாரதி பிரத -புகழ்..அஷய கீர்த்தி ..பிரதான வராத அடியார்களை மார்பு உர   தழுவி கொண்டு வருகிறான் வாரமாக்கி வைத்தான் -அளியன்  நம் பையல் -மடி மாங்காய் இட்டு ஓன்று பத்தாக்கி கொண்டு நடாத்தி கொண்டு போவான் ..பிரேம அன்பு ஞானி தனக்கு ஆத்மா என்கிறான் -அறிவார் உயிர் ஆனாய் என்னது  உன்னது ஆவி -மே மதம் .ஷேமங்கரத்வம் நல்லது  பண்ணுபவன் அடியார்களுக்கு .இவை ஆத்மா குணங்கள்/இனி திரு மேனி குணங்கள் – பரிமளம்   சர்வ  கந்த -காந்தி சொவ்ந்த்ராயம் லாவண்யம் -தவ பாகவத உனக்கும் அவனுக்கும் பொதுவான குணங்கள்

33-ஸ்லோகம்  .கண்ணன் திரு மேனி கருப்பு  அவளின் கரு விழி கருமையால் வந்தது….வண்டுகளின் கருப்பு ஏறி..துளசி கரும் பச்சை வர்ணமும் ஏறி ..காளிங்க மடுவில் -யமுனை நதியும் கருப்பு ..நதியின் கருப்பையும் காளியனின் கருப்பையும் உறிஞ்சி கொண்டதாம் வேதத்தில் தான் தன குணங்களை பார்த்து கொள்வான் .கருடன் கண்ணாடி போல ..ஆத்ம குணம் பார்க்க இவள் அவனுக்கு கண்ணாடி அவன் இவளுக்கு கண்ணாடி ..

பொதுவான -யவனம் தொடக்கமான  கல்யாண குணங்கள் -இதற்கு  தனி ஸ்லோகம்..கோளரி  கோவிந்தன் மாதவன் /மா மாயன் மாதவன் வைகுந்தன் /லோக நாத மாதவ பக்த வத்சல/நடுவில் சரிய பதித்வம் இரண்டுக்கும் இவள் சம்பந்தம்..காளை புகுத கனா கண்டேன் .மூன்றும் இல்லா விடிலும் காளை யவனம் ஏற்றம்../கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து..வெள்ளி   வளை கை பற்ற -இடையர்கள் பிடித்த வெள்ளி வளை ..காளை பருவம் பட்டு அணி ஆலி புகுவர் கொலோ – பேச்சு ச்வாரச்யத்திலே  இலங்கைக்கு போய் இருப்பார்களோ/ திண்ணம் என்  இள மான் புகும் வூர் திருக் கொளூரே..தனியாக போய் இருக்கிறாள் ..நிச்சயம்..மங்களம் பெருக வைக்கும் கொடி  போன்றவளே ..ஸ்ரீ ரெங்க மங்களம் -நம் பெருமாள் /தஸ்ய ஒத்தர்க்கு ஒத்தர் கண்ணாடி  போல..ஸ்வதந்தே- -இரட்டிப்பாக காட்டி கொண்டு..பரஸ் பரம் காட்டி கொண்டு.. நாச்சியார் திரு கோலம் -சாத்தி கொண்டு தன இடம் அவளை பார்க்க ..திரு குடந்தையில் ஆரா அமுதம் கோமள வள்ளி நாச்சியார் -மாற்றி திரு கோலம்–துல்ய சீல வயோ விருத்தாம் -..

மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் – /செய்ய கோல தடம் கண்ணன் //திருமேனி திரு கண்களின் நிறம் -பரஸ் பர அன்யோன்யம் அபிமத அநுரூப

அழகிலும் கருத்திலும் ஒரு மித்து அடியார்களை சம்ரஷிண்ணிக்க -திவ்ய தம்பதிகள்

 அடுத்த ஸ்லோகம் பிராட்டி வேறு பெருமாள் வேறு இவளை பற்றி தான் அவனை பற்றனும் .பரா வுயர்ந்தது அச்ய சக்தி என்பதை பராசக்தி என்று தப்பாகா சொல் வார்கள் ஆசை படி சாஸ்திர சொல்லை மாற்றி அர்த்தம் ..அடங்காத தன்மை௦-நிரந்குச ச்வதந்த்ரன்..ஆனையும் அரசும் செய்யும் அவை ஆராய தக்கவை இல்லை..-அடியார்க்கு என்னை ஆட படுத்தும் -கேட்க முடியாத சக்தி..சீமா பூமி எல்லை நிலம்..நிராங்குச ச்வாதந்த்ரயத்தின் எல்லை நிலம்../அங்குசம் அடக்கும் யானையை  பராங்குசர் இடம் அடங்குவான் /சத்ரு சமணம்- சத்ருகளை அடக்க /கம்சனை மது கைடபரை ராவணனை-நம் விரோதிகளை காமம் குரோதம் முடித்து என்னையும் ஆட கொள்ளனும் /ஆண்மை தன்மை /தண்டனை கொடுப்பவன்-கர்மாதீனமாக ../உன் இடம் -ச்த்ரீத்வம் -மிரிதம மென்மை / பதி பாரார்த்த்ய .-அடங்கி இருத்தல் . கருணை.. ஷமை-நான்கு சொன்னார் ….மாலுக்கு வையம் அளந்த மணாலர்க்கு  நீல கரு  மேக நியார்யர்க்கு -கொங்கு அலர் கோல குழலி -ஓன்று மூன்றுக்கும் சமம் ..எல்லாம்  இருவருக்கும் உண்டு .சவா தந்த்ர்யம்  இவள் இடம் இல்லை..தைத்ய தானவ மர்தினி உண்டு..தண்டனை கொடுப்பது  இவளுக்கு இல்லை மகாத்மாக்கள் விரகம் சகியாத மார்த்வம் களத்தில் பூரிக்கும்..சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லை.. வில்லின்  வலிமை எதிர் பார்த்து இருந்தாள்…கருணை ஷமை இருந்தாலும் ச்வாதந்த்ரம் மூடி கொள்ளும்..

34..

 மேகம் போல திரு மேனி-நீல மணி கல் போல  அவனுக்கு .. இவளுக்கு ஹிரண்ய வர்ணாம் பொன் போல.சேராத சேர்த்தி..வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவை .மேகம் தங்க காந்தி -மேக குழாங்கள் காட்டீர் உம வுரு .அது காலனே /முன் பார்த்து உம என்றவர் முகத்தை திருப்பி அத்தகு வுரு என்பதால் ..அப் பாஞ்ச சந்யமும் போல ..கமலம் நடுவில் இருக்கும் இடத்தில் விளை யாட்டு இடமாக கொண்டு இருக்கிறாள் .. இவளுக்கு அறியா பருவம் பாலன் -யுவா சந்தி -பிள்ளை /யவனம் அவனுக்கு ..ஆபரணங்கள் தசைக்கு ஏற்ற படி .அவயவங்களுக்கு ஏற்ற படி ..மேகலை இடுப்புக்கு /

கஜேந்த்ரனை ரஷிக்க வரும் பொழுது மாறி வந்தது முன்னிலும் பின் அழகு பெருமாளுக்கு /அரை குலைய தலை குலைய வந்தான்..பேர் அரசே விசும்பு அரசே என்னை வஞ்சித்த ஓர் அரசே -.கிரீட மகுட சூடாவதம்ச /மகர நெடும் குழை காதர்/கொடை அழகு நடை அழகு வடை அழகு ..அவளை பார்த்து அழகு ..

மென்மை குளிர்ச்சி  அழகு வள்ளல் தன்மை -நாமும் கண் கொண்டு சேவிக்க காட்டும் வள்ளல் தன்மை /கேட்க்க கூடாதவை கேட்டு காதால் உன் பெருமையையும் கேட்டு / கல்யாண குணங்களால் கோர்க்க பட்ட திரு மேனி../பார்வை பட்டே சிவந்த திரு மேனி /கூசி பிடிக்கும் மெல் அடிகள் /தாபம்  த்ரயங்களை தீர்க்கும் குளிர்ச்சி /அணி புதுவை ….தண்  தெரியல் பட்டர் பிரான்- குளிர்ந்த  மாலை இவருக்கு/ வட பத்ர சாயிக்கு -இல்லை/ இவள் புருஷ காரம் பண்ணா விடில் நீர் பூத்த நெருப்பு போல..குளிர்ச்சி -வெந்நீரை ஆற்ற தண்ணீர் வேணும் .சாறு போல -.பார் கடலில் வந்த அனைத்தும் சாரை இவள் இடம் கொடுத்து சக்கையானவை அவை ..ஆசையால் வர்ணிக்கிறார் அப்க்ராருத திரு மேனி..இவற்றால் உன் திரு மேனிக்கு ஏற்றம் இல்லை..இருக்கிறதை இருபதாக ஸ்தோத்ரம் பண்ண முடியாது இல்லாதது ஒன்றுமே இல்லையே இவளுக்கு . ஆவிர்பாகம்..

அபய ஹஸ்தம் -தாமரை கை -அடிசியோம்/சீரார் வளை ஒலிப்ப செம் தாமாரை கை இவளுக்கு –கையை கையால் பிடி -சீதை பிராட்டி கையை முன்பு சொல்லி பெருமாள் கை அடுத்து –அவனை கண்டு பயப் படாதே என்கிறாள் –கரை புரண்டு ஓடும் கருணை கடாஷம் –நதி அளவு பட்டு இருக்கும் –விசாலாஷி –இவள் கடாஷம் கொண்டேஅனைவரும் — ஆனந்தம்பெற ஸ்ருஷ்ட்டி –தலையால் வணங்க நீட்டிய திரு வடிகள்–தாமரை மலரில் அமர்ந்து –மதுர திரு முகம் –நித்யம் நாம் தரிசிக்க வேண்டும்

39 ஸ்லோகம் –காந்தன் -பெரிய பெருமாளின் -பாஹா அந்தராலம்  – இரண்டு தோள்களின் இடை பட்ட -திரு மார்பு–திருவடியால் வன மாலை துவக்க பட்டு–நவத்வம் புதுமை அடைகிறதாம் -ஹிமம் பனி நீரால் தெளித்தது போல –பன்னீர் தெளித்தால் போல் -உப மர்த்தனம்-நன்றாக துவைப்பதால் –பாத கமலம்–வேத வேதாந்தம் வாசனையும் இவளை பற்றி சொல்லி பெற்றதாம் -இந்திரா -பெரிய பிராட்டி-வன மாலைக்கு நேராகா திரு வடி சம்பந்தம் பெற்று -வேதாந்தம்பெருமையை  சொல்ல முயன்று பெற்றதாம் ..இந்து சீதலா பரம ஐஸ்வர்யம் இந்த ததாதி -பெரிய பெருமாளை கொண்டதால் பரம ஐஸ்வர்யம் உடையவள் –சர்வ ஐஸ்வர்யம் கொடுப்பவள் ..ஈஸ்வரன் சர்வ பூதானாம் இவளும் ஈஸ்வரி சர்வ பூதானாம் ஐந்து பஷம்–சதுச்லோகி வியாக்யானம்  ஸ்ரீ தேசிகன் அருளி இருக்கிறார் -பிராட்டி வல்லபை காந்தன் –நமக்கு ஆக்கி கொடுப்பவள்–பிராட்டி சொரூபம் அனு-அவன் விபு-கரந்து  எங்கும் பரந்தவன்–அகடிதகட சாமர்த்தியம் கொண்டு இவளும் விபுவாக இருக்கிறாள் சொரூபத்தால் இல்லை என்றாலும் -இவள்   ஜீவாத்மா கோஷ்ட்டி–
 அவன் சக்தி போலே விபு ஆனாவன் உள் அடங்கி இருப்பது போலே –ஜகத் ஸ்ருஷ்ட்டி அன்வயம் இல்லை முதல் பஷம்–அடுத்து இரண்டாவது பஷம் சொரூபம் விபு//அடுத்து மூன்று தத்வம் விட வேறு பட்டவள்-அடங்கி இருப்பதால் -சத்தை அவனால் /நாலாவது பஷம் சொல்லும் முன்பு முதல் பஷம் கண்டித்து -ஜீவ கோஷ்டி இல்லை அவன் சங்கல்பத்தால் இவளும் ஈஸ்வர கோஷ்ட்டி என்கிறார் சொரூபத்தால் இல்லை என்றாலும் ஜகத் காரணமும் மறை முகமாக சொல்லலாம் ஸ்ருஷ்ட்டி இவள் ஆனந்தத்துக்கு தான் என்பதால் –ஏக ஊன சேஷித்வம் -ஒன்றை ஒழிய மற்றவருக்கு -ஈஸ்வரனை ஒழிய என்கிறார் -தம் பஷம் எது சொல்ல வில்லை.. முதல் பஷம் தென் ஆச்சர்ய கொள்கை  /நாலாவது அவர் பஷம் என்பர்..அத்ர சர்வ பூதான ஈச்வரத்வ வாக்கியம் -அவன் ஈஸ்வரன் ஆக இருப்பது இவளால் இவள் ஈஸ்வரி ஆக இருப்பது அவனால் என்பர் சிலர் சொல்வார்- ஐந்தாவது பஷம் இருவரும் ஈஸ்வரர் –இரண்டு பரமம் ஆக -விசிஷ்ட துவைதம் ஆகும் -இதை விளக்கினார் சிலர் சொல்கிறார் என்று ..100 வருஷமாக ஐந்தாவது பஷம் தேசிகன் பஷம் என்று சொல்வாரும்  உண்டு –அபிப்ராய பேதம் தான் மத பேதம் இல்லை –ராமானுச தரிசனம் –நார சப்தம் அர்த்தம் தன்னை ஒழிந்த மற்ற அனைவரும் -பிள்ளை லோகாசார்யர் பிராட்டி மார்களும் இதில் உண்டு–ஆமாறு அறியும் பிரான்-அவனுக்கு தான் தெரியும் –வேதாந்தம் பிராட்டி பெருமை சொல்லி பெருமை பட்டது -அவன் கருணை கடாஷத்தால் அனைத்தும் நடக்கின்றன -என் தலையால் வணங்குகிறான் வேத சிரஸ் போல என் தலையும் வேதாந்தம் ஆகுமே நாமும் உன்னை வணங்கினால் -சுருதி சிரசில் பிரகாசிக்கும் பாதார விந்த அரவிந்தம் நம் தலையை பிரகாசிக்கட்டும் –திரு மால் இரும் சோலை மலையே திரு பார் கடலே என் தலையே -ஆழ்வார்..இரண்டும் வேண்டும் ஆழ்வார்தலை-புவியும் இரு விசும்பும் நின் அகத்தே ..நான் பெரியன்  நீ பெரியை யார் அறிவர்..-எம்பாரை புகழ அவர் ஒத்துக் கொண்டார் ஸ்வாமி திருவடி சம்பந்த பெருமை என்பதால் -அமுதனாரும் இதை கொண்டே தான் ராமானுச நூற்று அந்தாதி அருளினார் ..ஒக்கும் ஒக்கும் என்று உகந்தாரே ஸ்வாமி–

40 ஸ்லோகம் –காக்வா -வழி எதனால் உன் பெருமை சொல்ல போகிறேன் –ராஜா பெருமை கண் அழகாய் பேச முடிய வில்லை அவர்கள் சேவிக்க பிராட்டி ச்வீகாரம் பண்ணி ஒரு திவலை -உன் கடாஷம் பெற்று –அந்த கண்ணையே பாட முடிய வில்லை- உன் கடாஷம் பெற்ற இறுமாப்பு .. உன் பதி–நீயே மது -வண்டு போலே அவன் குடித்து புண்டரீக நயனம்  அவன் கண்கள் -உன்னை குடித்து -மதம் ஏறி போக -வேதாந்தம் அதை பார்த்து இவனே புருஷோத்தமன் என்கிறதாம் -செவ்வரி ஓடி நீண்ட அப் பெரிய வாய கண்கள்

பரம் பொருள் என்று இதனால் முடிவு கொண்டன —-ராம –அரவிந்த லோசனன்-கப்யாசம்  புண்டரீகம் ஏவம் அஷணீ

  தாமரை கண்ணன்–க;பி ஆசாம-யாதவ பிரகாசர்-உயர்ந்த புருஷோத்தமனின் உயர்ந்த பாகம்-கண்ணீர் வர -கம்பீராம் ச்மிர்ஷ்ட நாள ரவி கர விகசித புண்டரீக  தள -தெளியாத மறைகள் தெளிகுன்றோமே -அமல ஆயதேஷின-அழல அற செம் தாமரை கண்ணன் அமலன்களாகா விளிக்கும் நீண்ட அப் பெரிய வாய கண்கள் —

ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் சாயர் திரு வடிகளே சரணம்.

One Response to “ஸ்ரீ குண ரத்ன கோசம்-25-40 ஸ்லோகங்கள் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..”

  1. srikkanthan k Says:

    யதேச்சயாக ஏதோ தேட இங்கே வந்தேன்.. நல்ல விஷ்யம்,, இன்னும் கொஞ்சம் படிக்கிற மாதிரி, துண்டு துண்டாக இல்லாமல் தொடர்ச்சியாக எழுதி இருக்கலாம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: