ஸ்ரீ சிறிய திரு மடல்-சீரார் திரு வேங்கடமே – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 

காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திரு வேங்கடமே திருகோவலூரே——–69
மதில் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெக்காவே
பேராலி தண் கால் நறையூர் திரு புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கண மங்கை
காரார் மணி நிற கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கண புரம் சேறை திரு அழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல் மலை
ஏரார் பொழில் சூழ் இட எந்தை நீர் மலை
சீராரும் மால் இரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வட மதுரை
ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் யானை கோள் விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர்
பேர் ஆயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்–77
வாரார் பூம் பெண்ணை மடல்

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் –திரு புல்லாணி-பாசுரம்-பிரயோஜனமாக முக்தி  கேட்க கூடாது -மார்பிலே கை வைத்து உறங்க பிராப்தி–காம சாம தேவன் காலில் விழுந்தாள் ஆண்டாள்–அடைய படுவது புருஷோத்தமன் என்பதால் வழி அல்லா வழி -ஞானம் தெளிந்து முதிர்ந்து பக்தி-பர பக்தி பர ஞானம்   பரம பக்தி  மூன்று நிலைகளும் கடந்து -இவை அடி களைஞ்சு பெரும்–வல் வினையேன்-கிருஷ்ண பக்தியே- பாபம் ஆசை பட்டதை அடைய வைக்கும் தடங்கல் தானே–நோய் தீர கூடாது  என்றே அன்னை மார் விரும்ப–மின்னு மா மழை தவழும் மேக வண்ணன்- பெரும் தெய்வம் பண்ணிய நோய்-தீரா நோய்-இங்கும் அங்கும் பக்தி சாத்யம் தான்-சாதனம் இல்லையே–பகவத் சரித்ரம் சொல்ல சொல்ல-அடையாளம் மாதரம் சொன்னதும்- மூர்ச்சை தெளிந்து எழுந்தாள் பர கால நாயகி–கற்ப்பிப்பார் நாயகரே -பிரி நிலை ஏ காரம் நாயகர் இல்லை–காணும் அளவும் போய் என்று –25 திவ்ய தேசம் நெஞ்சை கூட்டி கொண்டு போகிறார்–மன குதிரை ஓட-ஆடல் மா குதிரையில் முன்பு திக் விஜயம் போன இடங்கள் எல்லாம் நினைவு கொண்டு –ஊர் ஆய எல்லாம் -சொல்ல விட்ட இடங்களுக்கும் -பக்தி பாரவச்யத்தால்–அடியார்களுக்கு சொத்து போல-ஆர்த்தி பூர்த்தி தலை எடுக்க–சீரார் திருவேங்கடமே திரு கோவலூர் -என் வடிவை காட்டி-பிரிந்து இளைத்து பசலை நோய் கொண்ட மேனி காட்டி-பிரத்யட்ஷம் -குணம் அழித்து பெற கடவேன்–

நித்யருக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க  சேவை தரும்–கண்ணாவான் மண்ணோர்  விண்ணோர்க்கும்   -வானவர்கள் சந்தி செய்ய நின்றன்-வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம்–தண் அறிவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வெற்பு  காடு  வானரம் வேடர் –உபய விபூதி நாதன் -ஒழித்து ஏக விபூதி நாதன் ஆக்குவேன்–10 புராணம் -வராக ஷேத்ரம்–சப்த கிரி-சேஷாத்ரி –கலவ் வேங்கடம்–என்னை ரட்சிக்க வில்லை-ஆஸ்ரிதர் மூவர் இருந்த-நெருக்கு உகந்த – திரு கோவலூர்-பூம்  கோவலூர்  தொழுதும் போ நெஞ்சே- வலது திரு வடி மேல்தூக்கி -திரு விக்ரமன்  மிருகுண்டு மகரிஷிக்கு  பிள்ளை மார்கண்டேயர் –அந்த மகரிஷி வேண்டிய படி -புலவர் நெருக்கு உகந்த பெருமாள்-வாசல் கடை கழியா உட் புகா -வையம் தகளியா -தொடங்கி-அன்பே தகளியா -ஞான சுடர் விளக்கு ஏற்ற- திரு கண்டேன் என்று கண்ட மூவர்  முதல் ஆழ்வார்களையும் நெருக்கி-பூம் கோவலூர் -வண்டுகள்-இடை கலி ஆயன்-தேகளீசன்–பல் சக்கரம் போல மூவரும்-கரும்பு ஆயன் -ரசம் மூன்று திரு அந்தாதிகளும்–மண்ணை முகந்து கொண்டு இன்றும் நிற்கிறார்–அவர் கூத்தாடி போன இடத்தில் ஆழ்வார் கலங்கி- ஆஸ்ரிதர் மூன்று பேர் நின்ற மண்–இரண்டு மூவர்- -இடை களி யே கற்ப கிரகமாக கொண்டு இருக்கிறானே -பொற் கால் இட்ட ஆழ்வார் —நினைந்து கொண்டே இருக்கிறான் –மூத்த பிள்ளைக்கும் கடை குட்டிக்கும்-இவர் தான் கடைசி ஆழ்வார்- உள்ள வித்யாசம் காட்டுவேன்–பட்ஷ பாதி–ஆச்ரிதை என்னை கை விட்ட படி பாரும் -பஞ்ச கிருஷ்ண ஷேத்ரம்-திரு வேம்கடம்-திரு விக்ரமன்- தாள் பரப்பி மண் தாவிய ஈசன் இவன் –

ஊரகம்-மதில் சூழ்ந்த -நான்கு திவ்ய தேசம்-நீரகத்தாய் –கார்வானது உள்ளாய்- கல் எடுத்து கல் மாரி கத்தாய் -வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தாய் என்றும் காமரு பூம்  கச்சி –ஆதி சேஷனுக்கு பால் பாயாசம் சமர்ப்பிப்பார்கள்–மதிள் கச்சி ஊரகமே  -ரட்ஷனத்துக்கு-சீர்மை உள்ள பெருமாளுக்கு ஏற்ற படி- எல்லாருக்கும் தீண்டிய பெருமாள்- உலகு அளந்த பெருமாள்–கதா புன -மதியம் மூர்தனம் அலங்கரிஷ்யதே –என் தலை விடு பட்டு போனதே-என் வடிவை கண்டு என்னை தீண்டிய படி-சருகாய் உலர்ந்த திரு மேனி காட்டி–இடது திரு கையால் இரண்டு காட்டி வலது திரு கையால் ஒன்றை காட்டி-ஈர் அடியாள் அளந்து கொண்ட முக்கியம்-பேரகமே- அப்ப கூடத்தான்-திரு பேர் நகர்-ஆழ்வார் பாடிய கடைசி திவ்ய தேசம்– பேரென் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்–ஆரா வயிற்றோன்  –பிடித்தேன் பிறவி  கெடுத்தேன் –சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்ப்பதோர் மாயையை– இரவில்  ஸ்வாமி அனுசந்தானம் பண்ணி திரும்ப -ஐதீகம்–

அப்பால ரெங்க நாதன்–திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் –அயோதியை சித்ரா கூடம் ஜடாயு-திரு மால் இரும் சோலை திரு பேர் நகர் ஆழ்வார்-திறந்த வாசலாக-ஆற்றுக்கு நடுவில்- மதிள் இன்றி–யாரும் வந்து சேவிக்கலாம் படி– அங்கு மதிள் தாண்டி வந்தவர்களுக்கு தான் சேவை- இருந்தும் தனக்கும் சேவை இல்லையே–சர்வ ஸ்தானம் பண்ணி கொண்டு இருக்கிறான்–வடிவை காட்டி–பேரா மருது இறுத்தான்–அசுர வேஷம்-அசையாமல்- கண்ணன் அசைந்து தளர் நடை இட்டு மருது இறுத்தான்-ச்தாவரங்களும் அசுர வேஷம்- திரு வெள்ளறையே-புண்டரீகாட்ஷன் பங்கய வல்லி தாயார்-காப்பு இட்டார் ரட்ஷை–பரிவர்களாய் இருந்து காப்பு இட்டார்–அழகனே காப்பிட வாராய்-பொங்கும் பரிவு–ஸ்வேத கிரி- சிபி சக்கரவர்த்தி-வெள்ளை பன்றி-துரத்தி-பாலால் திரு மஞ்சனம்-3700 பேரை கொண்டு குடிவைத்தான்-பூம் கிணற்றில் எழுந்து அருளிய நாச்சியார்–மருத மரமும் சேவை பெற்றது பரிவரும் சேவை பெற்றார்-நான் இழந்தேன்–திரு வெக்கா–ஊரகம் பக்கம்- மன குதிரை–ஆஸ்ரிதன் போ கிட சொல்ல போய் கிடந்தவன்-சொன்ன வண்ணம் செய்த பெருமாள்–திரு வெக்கனை–பரி முக வேள்வி அஸ்வமேத யாகம்-சரஸ்வதி இன்றி-யக்ஜா குண்டம் -வேக வதி-ஆணை போல திருவெக்கா அஷ்ட பூஜை பெருமாள்– தீப பிரகாசர்– வேளுக்கை ஆள் அரி– தேவ பெருமாள்- சத்யா வராத செஷத்ரம் –காண் தகு தோள் அண்ணல்- – முதலில் -பிரம சொன்ன வண்ணம் செய்த பெருமாள்-இப் பொழுது  மாற்றி பள்ளி  கிடக்கிறார்–திரு மழிசை கனி கண்டன்-பை நாக பாயை சுருட்டி கொள்–மூவரும் நடக்க கனி கண்டன் திரு மழிசை பெருமாள் ம காரம்  உ காரம்   அ காரம் நேர் மாறி ஓர் இரவு இருக்கை– தை மாசம் மகம் இன்றும் ஓர் இருக்கை உத்சவம் நடக்கும் —

என்னை படுத்திய பாடு–பேர் ஆலி -திரு ஆலி-தன் பிறந்த ஊர் எனக்கு தன்னை முற்றூட்டாக கொடுத்தவன் என்ற பேச்சு –உடம்பு கொடுத்த படி பாருங்கோ–சென்று பழி இடுவேன் -அங்கு தானே இருக்கிறாள்-அனைத்தும் கிடைக்கா விடில் இருந்தாலும்  இல்லாதது போல—கதாந வகம்-பரதன் சத்ருக்னன் லஷ்மணன் என்று உடன் கூட போகிறோமோ ராமன் -சொன்னது போல-இருந்தாலும் இல்லை போல தான்–திரு தண்   கால்—திரு தண்  காவில்-காற்று சோலை-தீப பிரகாசர்-கால்-காற்று குளிர்ந்த காற்று போல சிரமம் தீர்க்க-என் சிரமம் தீர உதவின படி-வெம் கால் எனக்கு மட்டும்–நறையூர் -வஞ்சுளா வல்லி தாயார்-மேதாவி- நீளா தேவி–மடல் நறையூர் நம்பிக்கே தான்-பிராட்டிக்கு பவ்யன் என்று பிரசித்தம்–நாச்சியார் திரு மாளிகை-ஆண்டாள்-பூ தேவி பிரதானம்–திரு வெள்ளறை ஸ்ரீ தேவி –

பள்ளி கமலம் இடை பட்ட-நல்லி -பெண் வண்டு–அலவன் -ஆண் நண்டு—நல்லி ஊடும் நறையூரே–ஊர் வாசம்-தாயாருக்கு பிரதானம்-ஐதீகம்-என் வடிவில் பிராட்டிக்கு பவ்யன் எப்படி /திரு புலியூர்-குட்ட நாடு- மாய பிரான்-அன்றி மற்று உபாயம்–இவள் நேர் பட்டதே–தோழி திரு கல்யாணம் ஆனவள் போல இருக்கிறதே-திரு துழாய் மணம் வீசிகிறதே -சிபிஐ சக்ரவர்த்தி பிள்ளை சப்த ரிஷிக்கு தானம்-பின் வாசல் வழியாக கொடுக்க ரிஷிக்கு கோபம்-சரண் புலி ரூபத்தால் i வந்து அளிக்க-திரு புலியூர் பெயர்-கமுகு மரங்களும் -ஸ்தாவரங்களும் மிதுனத்தில் இருக்கும்–ஆராமம் சூழ்ந்த அரங்கம்–நடுவில் இதை சொல்லி –ஆராமம்- தோட்டம் மட்டும் இல்லை-கீழேசொன்ன 10  திவ்ய தேசம் மேல் சொல்ல போகும் 14  திவ்ய தேசங்களும் ஆராமம்–வேர் பற்று–உகந்து அருளின தேசங்கள் எல்லாம் பகல் இருக்கையாய்- வேட்டை ஆட போகும் இடம்-ஆஸ்ரித ரட்ஷனம் ஏகாந்த -பெரு வானகம் உய்ய  அமரர் உய்ய–அன்புடன் தென் திசை நோக்கி பள்ளி கொண்டு அருளும் திரு அரங்கம்

 பகல் இருக்கை-வேட்டை ஆட -இருக்கும் மண்டபங்கள்–கோவிலில் நித்ய வாசகம்–அன்புடன் தென் திசை-பிரத்யட்ஷம் பிரணாகாரம்–ஒரே திவ்ய தேசம் 50 பாசுரங்கள் அருளினாரே–வானகம் உய்ய்கிரதாம் மண் உய்கிரதாம்–௭-௩-தென் திரு பேரை- வேட்டை ஆட போனவன் பின் பராங்குச நாயகியும் போக–பூ கொய்ய இவள் போக–ஆராமம் -சூழ்ந்த அரங்கம்-பகல் இருக்கை- போனால் பிடிக்கலாம்-திரு கண்ண மங்கை-பெரும் புற கடல்–திரு பாற் கடல்–௩௩ முக் கோடி -திரு கல்யாணம் நடுக்க -தேனிகள்- ஆறு மாசம்- உத்தராயணம்-பத்தர் ஆவி– பக்த வட்சல்யன்–  கண்களால்  ஆரவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்-அங்கன் சொன்ன என்னை- விசாரிக்க வில்லை- வடிவை காட்டி காணாமையை–பக்தர் ஆவியை பறிக்கிறார்–ஞானி எனக்கு ஆவி என்றார்-கீதை–கீழ் படியே இல்லை–எனக்கு ஆவி இவன் இல்லையே- என் ஆவியை பறித்தார்–நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் பொருள் தானே–ஆவணி ரோகினி பெரிய வாச்சான் பிள்ளை கார்த்திகை கார்த்திகை -கலி கன்றி தாசர்-நம் பிள்ளை–திரு விண்ணகரகம் -காரார் -நீல மேகம் மணி நிறம்-ஆஸ்ரித ரட்ஷனத்துக்கு வந்தவர்-குறைவாளர்களுக்கு முகம் கொடுக்க -என் அப்பன்-பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன்-6-2 ஊடல் பதிகம்-சேர  மாட்டேன் என்ற ஆழ்வாரை சேர்த்து நல் குரவும் செல்வமும் நரகும் சுவர்குமாய் -சேர்த்த -பங்குனி ஏகாதசி-திரு வோணம்  மார்கண்டேயர் திரு குமாரி பிராட்டியை திரு கல்யாணம்- அரும்பினை அலரை-யுவ குமாரர்–தன ஒப்பார் இல் அப்பன்–என் அப்பன்–தன் தாள் தர வந்தவன் எனக்கு தர வில்லையே–சீரார் கண்ண புரம்–புக்ககம் போல–அனந்யார்கயாய் தாலி கட்டி இருக்க-கண்ண புரம் ஓன்று உடையார்க்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ–என்னை புறம் ஆக்கி விட்டதை அறிவிக்க போகிறேன்–சரண்ய முகுந்தத்வம்-உத்பளாக விமானம்-கீழை வீடு–விபீஷணனுக்கு  திரு கை தல சேவை-அமாவாசை– சேரை -தண்  சேறை -பஞ்ச சார ஷேத்ரம்- பஞ்ச நாயகி- பெருமாள் திரு கையில்  பத்மம் உண்டு திரு கையில்– சார புஷ்கரணி –நதிகள் கூடி-சேவிக்க யாரை-போட்டி கங்கை காவேரி- பிரம கங்கை- தவம் இருக்க சாம்யம் பெற்றாள் கங்கையில் புனிதம் ஆகிய காவேரி அரங்கத்தில் அவன் வந்த பின் கிட்டும்–துலா காவேரி-குழந்தையாக சேவை சாதிக்க-சார நாத பெருமாள்-கண் சோர வெங்குருதி-என் தலை மேல்-தாய் முலைக்கும் பூதனைக்கும் -வெண் தழல் கூந்தல்-மண் சேர முலை உண்டான்-தாய் முலை பால் அமுது இருக்க -மா முதலை- பெரிய குழந்தை- மிக சிறிய குழந்தை-என் வடிவையும் முலையையும் காட்டி-தீண்டாமல் போனதை காட்டுவேன்– தேர் அழுந்தூர் ஆ மருவி அப்பன்- கருடன்  -பிரகலாதன் கருடன் கூட–உபரி சரவசு-மார்கண்டேயர்/ப்ருகு/பூமி பிராட்டி காவேரி/நிறைய கோவிலில்/ பிரம கன்றுகளை அபரித்து போக தேடி கொண்டு வந்தார்-ரத மக்ன -உபரி சரவஸ்- மத்யம் பண்ண போக தேவர்-ரிஷி- மாவினால் பண்ணியபசு -தேவர் நிஜ பசு-இவர் தேவர் பக்கம் சொல்ல- ரிஷி கோபத்தால் அழுந்த-தேவாதி ராஜன்-40 பாசுரம்-திருவுக்கும் திரு வாகிய செல்வா  -அணி அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மான்- கை பட்ட வெண்ணெய் வேண்டும் என்று சொன்னவன்– தனக்கு -மாடு கன்று குட்டி இருக்கும்- தேவாதி ராஜன்- புஷ்கரணி தாண்டும் பொழுது கால் சக்தி குறைத்து ஆ மருவி அப்பனாக சேவை–என்னை தொட வில்லையே–காரார் குடந்தை- ஸ்ரமகரமான-மேக கூட்டங்கள் கூடி–குடந்தை  என் கோவலன் -குடி அடியாருக்கே –ஆஸ்ரித பவ்யன் கண் வளருகிறான் -திரு மழிசை ஆழ்வார் – நடந்த கால்கள் நொந்தவோ-கிடந்தவாறு எழுந்து இரு பேசு வாழி கேசனே ஆரா அமுத ஆழ்வார் திரு மழிசை பிரான்

கிடந்த நாள்கள் கிடந்தாய்–எத்தனை நாள் கள் கிடப்பாய்-கிடந்தவாறே பேச எழுந்து இருந்து பேச சொல்ல -நடுவாக- உத்தான உத்யோக சயனம்–நான் இழந்தேனே–கோமள வல்லி தாயாருக்கு தானா-பாதாள ஸ்ரீனிவாசர்–போர் தாமரை குளம்-தபஸ்- தாயார் -மகர சங்கராந்தி- திரு கல்யாணம்-ஆரா அமுதே -எனக்கு அமுதன் ஆவது என்றோ– திரு கடிகை மிக்கானை -அக்கார கனியை- வேத விமலர் விழுங்கும்  அக்கார கனி– தக்கான் குளம்-பிராவன்யத்துக்கு தக்க- சப்த ரிஷிகளுகுக் தபஸ்–வீர ஆஞ்சநேயர்- கடிகை ஒரு நாழிகை யில் சேவை-சக்கரை பழம்–இல்லை- சக்கரை விதைத்து மரம் உண்டாக்கி பழுத்த பழம்–அபூத உவமை –இனிமை யாருக்கு என்று கேட்க்க போகிறேன்–புஜிக்க நான் ஒருத்தி தான்–கடல் மலை- தல சயனம்-பக்தனுக்கே என்றே புண்டரீகாஷா ரிஷி–படுக்கை துறந்து -ஆஸ்ரிதருக்கு தரை கிடை கிடக்கிறானே- இவனோ நானோ தரை கிடை கிடக்கிறோம் -பட்டு உடுக்கும் பாவை பேணாள்–ஏரார் பொழில் சூழ் இட எந்தை–சோலை யுடை-வராக -காட்டு பன்றிக்கு ஏற்ற செருக்கு கொண்டு- வியாமோகம்- பாற் வண்ணர் மட மங்கை பத்தர் பித்தர்–ஸ்ரீ தேவிக்கு திரு மார்பு மட்டும் கொடுத்து -கீழ் புக்கு கரந்தும் உமிழ்ந்தும்-அளந்தும் -எடுத்தும்- மால் செய்த மால் -ரகசியம்- பூமி பிராட்டிக்கு அந்தரங்கை நான் -பிள்ளை வேட்டகம் ஆசை பட்டும் பெண் புக்ககம் ஆசை பட்டு இருக்கும் –படுத்தின பாட்டை காட்டி-நீர் மலை– எளியவன் நீர்மை நீர் வண்ணன் நீர்மலைக்கே போவேன்–அடிக்கலாம் கொடுப்பவன் -தோயாத்ரி-நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் இடம் மா மலை ஆவது நீர் மலையே –அடக்கம் குடி போன எனக்கு-அடைய வெட்க்கம் விட்டு துணிவு-சீராரும்  மால் இரும் சோலை-தெற்கு ஊர் என்று -ஆரியர்கள் இகழ்ந்த தெற்கு திக்கு-

ச்தாவரங்கள் குறவர்கள் கூட கலக்கும் -உன் பொன் அடி வாழ்க என்று  இன குறவர்–ஆஸ்ரித வியாமோகம் வடிவு கொண்டவர்–திரு மோகூர்-வழி துணை பெருமாள்–ஆப்தன்-காளமேகத்தை அன்றி மற்று ஒன்றும் கதியே–எனக்கு இல்லை -மனசு வாக்கு காயம்- அபிபாக ரசம்-பிரியாமல் சேர்ந்து அனுபவம்–விரோதியாய் இருக்கிறாரே–பாரோர் புகழும் பதரி வட மதுரை–வடக்கே–மனோ ரதம் இங்கு ஓடி வர-

வதரி வணங்குதுமே நர நாராயணனாய் சிஷ்யன் இருக்கும் இருப்பை காட்ட- திரு மந்த்ரம் கொண்டு வாடி னேன் வாடி நான் கண்டு கொண்டேன் நமரும் உரை மின் சொன்னேன் -இங்கும் இழந்தேன்- என் பேற்றுக்கு நானோ நீயோ தபஸ் பண்ணினாய்- நாரணி பெற நாராயணன் தபஸ் பண்ணிய இடம் /வட மதுரை-ஒருத்தி மகனாய்-வாமனன்– சத்ருணன்-இலவணன் தானை வானில் ஏத்தி-12 வருஷம் ஆண்டான்- கண்ணன் -கண்ணன் கேசவன் நம்பி பிறந்த -பகவத் சம்பந்தம் மாறாத –இவள் வந்ததும்-காலை வைத்ததும்-கண்ணனை காணோம்–ஊராய எல்லாம் காணும் அளவும்–ஒழியாமே நான் அவனை–சொல்லி சொல்லி விடாத -பட்டோலை கொண்டு கொள்ளுங்கோ–அவன் புக்க இடம் புக்கு அழிக்க கடவன்–அரசாக பராதீனன்–மீண்டும் கஜேந்திர மோட்ஷம் சொல்லி விபவம் அழிக்க போவதை கோடி காட்டி-பெரியமடலில் சொல்ல போகிறார்/ ஓர் யானை கொம்பு ஒசித்து வேறு ஒரு யானை ரட்ஷித்தானே -செம் கண் நெடியானை- தேன் துழாய் தாரான்- சேர்ந்து இருக்கும் பொழுது -தாரான்-கொடுக்க மாட்டாமல்–தாமரை கண்ணன்- எண்ணரும் பேர் ஆயிரமும் பிதற்றி–தோஷங்களுக்கு அரங்கம் ஏற்ற போகிறேன்–விச்வம் விஷ்ணு வஷட்காரர் இல்லை-புதிய ஆயிர நாமங்கள்–அறுக்க வேண்டிய இடங்களையும் அறுத்து–கவலமால் யானை கொன்று-ஆணை காத்து ஆணை கொன்று- என்னை விட்டார் வேற ஆழ்வாரை- உன்னை அன்றோ களை கணா கருதுமாறே-ஒரு முலையில் பாலும் பெரு முலையில் சீயும்- -அப குணம்- பொறி தடவி- வேப்பம் காயை வெள்ளம் போட்டு மூடி–செங்கண்  அடியானை- அகத்தின் அழகை காட்டும்- எட்டா கனி–அனுபவிக்க ஒட்டாமல்–ஆசை பட்டாரை பிரிந்து இருக்கும் பொழுது தனியாக -தேன் கொட்டுவது கண்ணீர் உகுக்குவது போல –தாமரை போல் கண்ணானை நித்யம் செவ்வி பிறக்கும் -வந்தால் மூடி கொண்டு பிரிந்தால் நாள் தோறும் செவ்வி–குண  ஹானிக்கும் சகஸ்ர நாமம்–பயப் படுத்து கிறார்–ஊராரர்  பழித்தாலும் -நீண்டு அழகிய பனை மடலை கொண்டு—

பெரும் தெருவே- ராஜ வீதியில்-எங்கும்–வாசவதத்தை கொண்டாடினது போல–நாச்சியார் புறப்பாடு கொண்டு சேவிப்பார்கள் திரு மடலை–கொண்டா விடில் நிறைய பாடுவேன்–இகழ்ந்தால் -நான் மடல் ஊருகை தவிரேன்–கூப்பின கைக்குள் மடல் பிடித்து கொண்டுசேவை-ப்ரக்மாச்த்ரம் போல–விடவே வேண்டாம்–வாரார் பூம் பெண்ணை மடல்-கொண்டாடுகிறார் இதை–

 

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலை தடங்கள் சேர் அளவும் பார் எல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க ஊர்வன் மடல்-இது ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வான் அருளியது என்பார்

ஒளி பொருந்திய நெற்றி கொண்டவர்களே -அழகிய முலை தடங்கள் அணையும் வரை–தாவி அளந்த திரு விக்ரமன்-திரு நறையூரில் நின்ற பெருமாள் பேரில் மடல் எடுப்பேன் —

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: