ஸ்ரீ சிறிய திரு மடல் –வாராத் தான் வைத்தது காணாள் -ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 

 ஒராதவன் போல கிடந்தானை கண்டவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு இடித்து இங்கு–34
ஆரார புகுதுவார்? ஐயர் இவர் அல்லால்
நீராம் இது செய்தீர் என்று ஓர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடு
தீரா வெகுளியாய் சிக்கென வார் தடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்
நீரார் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி–37

விதேயாத்மா விஜிதாத்மா -அவிதேயாத்மா கட்டு படாதவன்- சங்கரர் /கட்டு பட்டவன்–பட்டர்–பிரேமத்தால் கட்டினால் தாமத்தால் இல்லை-அவன் இச்சையால் -கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டுண்ண பண்ணிய பெரு மாயன்–கிருபையால்-ஆசை பட்டு கட்டு உண்டான்-சக தேவன்–கண்ணன்-மல்லிகை மா மலை கொண்டு அங்கு ஆர்ததோர் அடையாளம்–வாரா -வந்ததுமே உரியில் கை இட்டாள்-வெண்ணெய் இழந்தேன் என்று வயிறு அடித்தால் இல்லை-அஜீர்ணம்-சகியாது ஒளியுமே -இன்று வெண்ணெய் நாளை பெண்ணே ஆக்குவது–வர்ததாம் அபி வர்ததாம்-இலங்கை போல அரண் செய்து -இங்கு யாரார் புகுதுவார்–முதலியார் -திருட்டில் முதல்வன்-உன் கை வழியே -போனதா கூட்டு துணை உண்டா-முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்–ஒல்லை நானும் கடையவன் என்று –தாமோதரா மெய் அறிவன் நானே– வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ–சங்கல்ப்பத்தால் சிருஷ்டித்தவன்–இங்கு முகம் வியர்ப்ப செவ்வாய் துடிப்ப -தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்-மெய் அறிவேன்-ஆழ்வார்–ஆயிரம் தோளால் கடைந்திட்ட பொழுது -இங்கு நானும் -கூட்டு சேர்ந்தாயே அவர்கள் பிரயோஜனாந்தர பரர்–புலவர் நெருக்கு உகந்த பெருமான் தானே–மின் இடை மடவார்கள் ..உன் உடைய சுண்டாயம் நான் அறிவேன் என் உடை பந்தும் கழலும் தந்து போ நம்பி–

ஊடல் பாசுரம் ஆழ்வார்- பந்து ஆட -உதாசீனம்-தெய்வ யோகத்தால் ஆழ்வார் பந்து அங்கு போக எடுத்து வைத்து கொண்டான்- பந்து எடுத்து கொண்டு வராதே என்று ஆழ்வார் சொல்ல சொல்ல வேகமாக உள்ளே வர –பாகவத கர ஸ்பர்சம்-என் உடைய பந்தும் -நீர் நுமது வேர் முதல் மாய்த்து -அகங்காரம் தவிர்த்த ஆழ்வார் என் உடையது என்று வேண்டும் என்று சொல்ல -அதனாலே அவன் உகக்க–கொடிக்கில் கள்ளனாம் கொள்ளில் மிடியனாம் -அபிமானத்து சிஷ்யன் கொடுத்தால் கள்ளன் கொண்டால் மிடியன் -தரித்திரன்-ஆச்சார்யர்..-தாமோதரா மெய் அறிவன் நானே-உதர பந்தம்-பட்டம்-வெண்ணெய் திருடியதற்கு-வரி  த்ரயம்-வரத ராஜன்- பூஷணம்-கூரத் ஆழ்வான்-தாமோதர நாமம்  -கிரீடம் ஆதி ராஜ்ஜியம் சூசுகம்-விலகாமல் இருக்க மூன்று மடிப்பு -சொவ்லப்யத்துக்கு  இட்ட ஆபரணம்–தாமோதரனை வைபவம் அறிய முடியாது -தாயார் தொட்ட கயிறு வெண்ணெய் எல்லாம் வேண்டும்-இங்கு யார் புகுதுவார்-ஆய்சியாகிய அன்னையால் ஊடல் பதிகம் கடைசி பலன் பாசுரம்–தூக்கிய காலை மீண்டு வைக்காமல்- காலை நகற்ற கூடாது என்று சொன்னதால்-பொய் கோபன்-கண்ணை மூடி கொண்டு-போனை கண்ணை மூடி கொண்டால் உலகம் அஸ்தமிக்கும் -தான் கண்ணை மூடினால் இவர்கள் பார்க்க -பிரமம்  கண்ணை மூடினால் – ஆய்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் –வெண்ணெய் காணோம் என்று தான் சொன்னாள்–சீற்றம்  உண்டு அழு கூத்த அப்பன் தன்னை-யசோதை இடம் துடித்தான்– ஆழ்வார் -பந்துக்கும் இதற்கும் பொருத்தம் –நெடும் கயிற்றால்- -எட்டிய தூரத்தில் கிடைத்த ஒன்றை-நெடும் கயிறு- கண்ணி குரும் கயிற்றால்–நெடுமை -விபரீத லஷனை-அன்றியே இவள் திரு மேனி ச்பர்சத்தால் விகசிக்க -நெடும் கயிறு– மாலும் கரும் கடலே என் நோற்றாய்–திரு மேனியால் தீண்ட பெற்று -ஓர் உரலோடு -அத்வீதியமான – வெண்ணெய் களவு கொடுத்தாரும் பெண் களவு கொடுத்தாரும் -சர்வ சுதானம் -அனைவருக்கும் காட்சி கொடுத்து -பசி இல்லாதவர்கள் உண்டு கழித்தார்கள்–காணும் அளவும் போய் – மடல் எடுத்து  அல்லது தரிக்க பெறாத இருக்கிற எங்களுக்கு காட்ட வில்லை-இங்கு அனைவருக்கும் காட்டி அருளினாயே–கட்டி வைக்கிற வைபவம் தாயார் கூட பெற வில்லையே-துர் கிரகம்- அறிவதற்கு அரியவனை– உலகு கட்டுகளை விடுபிக்கும் அவனை–கட்டி வைத்தாளே–இதை கேட்டு அனைவர் மனமும் கட்டு பட -உன்னை கட்டியவரை தானே நீ கட்டி வைக்கணும் உன் அடியாரை கட்டி வைத்தாயே -வச பட்டவர் இடம் தான் வீர்யம்-யசோதை உன் இடம்- உன் அடியார் தானே உன் வசம்–இவனை இழுத்து கொண்டு உரலை பிடிக்க போனாள்–இவன் இருந்த இடத்தில் உரலை உருட்டாமல்- தீரா வெகுளி-அன்புக்கும் கோபத்துக்கும் எல்லை இல்லை சிக்கன கட்டி அடித்து -எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையம்–தாம்புக்கு எழில்- அடி முன்னே எள்கி நிற்கிறான்- திரு உதரம் கட்ட வந்த எழில் -நஞ்சீயர் திரை நீக்கி எட்டி பார்த்தாராம் –

வடுவை பார்க்க ஆசை கொண்டார்–பற்றுடை அடியவர்க்கு எளியவன் -பக்தி உள்ளவருக்கு எளியவர்-.. உறவுடை ஆப்புண்டு உரலினோடு ஏங்கி இருந்த எளிவே/–அத்வேஷம் மாத்ரமே பக்தி–இத்தனை அடியனார்க்கு –பிறவியுள் பிணன்குமாறே–உதரம் வயிற்றில்–நெஞ்சில் -உரலும் கண்ணனும் -மோகித்தார் ஆறு  மாசம்–தர்ம  வீர்ய ஞானத்தாலே தெளிந்து -வால்மீகி-அருளின பக்தி உள் கலங்கி சோகித்து மோகித்து மூ  ஆறு  மாசம்—தப்பை சொன்னோம் தப்பை செய்தோம்–அவன் எளியவன் அனைவருக்கும்–எளிவரும் இயல்பினான் -உபதேசிக்க வந்தவர் அனுபவிதேனே–உரவிடை-உதரவிடை-இடை குறை- -செய்குந்தா -குருந்தா முகுந்தா -இடை முற் குறைத்தல்–நெஞ்சோடு-பிராட்டி சேர்த்து கட்டினாள்–பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ -ஆண்டாள்-கண்ணி  குரும் கயிற்றால் கட்டு உண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன்–யாரும் ஓர் நிலைமையன்  என  அறிவரிய எம்பெருமான் யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -உரலினோடு ஏங்கிய எளிவே கருத்து பருத்து இடை சிரித்து அழுவது தான் வித்யாசம்-எழில் கொள் -அழுத கண்ணும் அஞ்சு நோக்கும்துவை -2அங்குலம் குறைய இருக்கும் படி வளர்ந்தான் –தோர்ப்பதே பக்த பராதீனம் பக்தராவி—சுருங்கினான்–நெடும் கயிறு ஆனதாம்–அஞ்சு நோக்கும் அந் நோக்கும் தொழுத கையும் –சுனை கேடன்-சூடு சுரணை இல்லாதவன்–தப்பு-நன்றி-எல்லா பெண்களையும் ஒரு சேர பார்க்க வைத்ததால்–சாம கோழி இடுப்பில் கட்டி கொண்டு போவானாம்-கூவி விட -5 லஷம் பேர் உண்டே –ஆரா வயிற்றோடு  ஆற்றாதான்–பெரிய திரு நாளில் சிறை பட்டு இருப்பாரை போல -தீட்டு வந்தால் போக முடியாதே –வெண்ணெயும் பெண்ணையும் -விட்டோமே-எங்கே வெண்ணெய் ஒளிகிறார்கள் பெண்ணே ஒளிகிறார்கள் என்று -ஆற்றாமல்–அதி சஞ்சல  சேஷ்டிதம்-குமிறி-அழ-வாய் வாய் கால்-வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை-கட்டு வைத்து ஆடு மாடு பார்க்க போனாள் அ காரத்தை கட்டி ஆ காரத்தை கட்ட போனாள் –ஆயர் தேவு-நஞ்சீயர் -வைத்து இருக்க- சதங்கை பண்ணி சமர்ப்பிக்க-சதங்கை அழகியார் பெயர் வைத்து -சீயா -உம் வீட்டில் உள்ள பிள்ளை சதங்கை அழகியார் நாக பழம் கேட்டு தொந்தரவு பண்ணினார் மூர்ச்சித்து விழுந்தார் கேட்டு -தமர் உகந்த பேர் மற்ற பேர் -அனுபவிக்க ஆசை படும் படி அமைத்து கொள்கிறான்

–மதுரையார் மன்னன்  இது போல உகந்தான்-தன் கட்டை -திருடினான் என்று நினைத்தால்  நம் பிறவி திருட படும்-தந்தை காலில் பட்டது படும் நம் சம்சாரம் –யானை தன்னை கட்ட சங்கிலியை தானே தூக்கி கொண்டு வரும்–பக்தியை அது போல தானே கொடுத்து-களிறு போல இருந்த தடம் கணங்கள் பனி மல்க -இருள் அன்ன மா மேனி-பக்தி சித்தாஞ்சனம் கரைய-பார்க்காமல் யசோதை போக-நந்தன் வர–ஆய்ச்சி உரலோடு ஆர்ப்ப-வண்  தாம்புகளால் புடைப்ப அலர்ந்தான் -மலர்ந்தான் பிறந்ததே இதற்க்கு தானே–அலந்தான்–வருத்தம்-நோவு பட்டான் –துவாரகை துண்டால் அடித்து போக சொல்வான்–கூட்டம் போக வைக்க –ஆம் பரிசு -நாம் பெரும் சம்மானம்-புடைப்ப அலர்ந்தான் போல -நாக பழ காரி-சங்கு சக்கர லாஞ்சனம் கண்டு-வஜ்ரான்குச -சங்கம் சக்கரம் பத்மம்- மதியம் மூர்தனம் அலங்க்ருஷ்யதே–மோட்ஷம் கொடுத்து நாக பழம் பெற்றான் -யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்-பிறந்தான்  வளர்ந்தான்  என்று நினைத்தாலே பிறவி அறுந்து போக பண்ணுவான்-

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: