ஸ்ரீ சிறிய திரு மடல் -பேர் ஆயிரம் உடையான் -வாராதே என்னை மறந்தது காண் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 

பேர் ஆயிரம் உடையான் பேய் பெண்டீர்! நும் மகளை
தீரா நோய் செய்தான் என வுரைத்தாள்– சிக்கென மற்று—52
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போரார் வேல் கண்ணீர்! அவன் ஆகில் பூம் துழாய்–53
தாராது ஒழியுமே? தட அடிச்சி அல்லழளே ? மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனை–54
காரார் திரு மேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரி தருவன் பின்னையும்–55
ஈரா புகுதலும் இவ் உடலை தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார்–56
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா விருந்து ஒழிந்தேன்–57
வாராய் மட நெஞ்சே ! வந்து மணி வண்ணன்
சீரார் திரு துழாய் மாலை நமக்கு அருளி—58
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்றதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக் கால்–59
ஆராயும் ஏலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்க்கு–60
காரார் கடல் வண்ணன் பின் போன தனி நெஞ்சமும்-
வாராதே என்னை மறந்தது காண் வல்வினையேன்—61 –

அவனுக்கே உரியவன்-ஓம் காரம் சொல்ல நம -நமக்கும் உரித்தானவன் இல்லை–நாராயணாய -கைங்கர்யம் செய்து கொண்டே -பகவத் அனுபவம்-பிராப்ய ருசி-கைங்கர்யம்-ஸ்வரூபத்துக்கு ஏற்ற ருசி –அனந்யார்க்க சேஷ பூதன்–சேஷத்வம்-எதிர் மறை-ச்வார்தாக-தனக்கு -பரார்தகம்- பாரார்தம் தும்-நான் உனக்கு -பர அர்த்தம்–ஆண்டாள் திரு பாவை தனியன்–பர பிரயோஜனத்துக்கு இருக்க வேண்டும்- அடிமை ஞானம் வந்ததும்–ருசி வளர–ஐஸ்வர்ய அனுபவத்தில் உழன்று- செங்கண் சிறு சிறிதே விழியாவோ-விரகம் சகிக்க முடியாமல் ஆகிறோம்–பக்தி நிலை-சம்ச்லேஷத்தில் சுகம் விச்லேஷத்தில் துக்கம்-பகவத் விஷயத்தில்-சுக துக்கம் சமம் -லோக விஷயத்தில்-இன்புறும் இவ் விளை யாட்டு உடையவன்-தாகம் வளர்க்க -தன்னை மறைத்து கொண்டு–துடிப்பு மிக வைக்கிறான்–அன்பும் காமமும் கோபமாக மாறி மடல்-ஞான கார்யம் இது- முதிர்ந்த நிலை–பிஞ்சாய் பளுத்தவள்-நீ கொள்ளாமல் போகாது -அழுது ஓடி இல்லை-கை பிடித்த மகிஷி -வளைத்து அருளுகிறாள்–கைங்கர்யம் பெற்றுவது கொள்வது அவனுக்கு சொரூபம் -ஒழிக்க ஒழியாத சம்பந்தம்-தனக்கு சமமாக கொண்டு கைங்கர்யம் கொள்கிறான்–பக்தி பாரவச்யத்தாலே மடல் எடுக்கிறார்–பெண்கள் செய்ய வேண்டியது ஆழ்வார் நிலை புரிந்து கொள்ள -பராசர பட்டர் –குரு பரம்பரை அதனால்  நித்யம் அனுசந்திக்க வேண்டும்--காமம் கோபம் இரண்டும் வந்தன ஆழ்வாருக்கு இதில்- பகவத் விஷயத்தில் —மன்றமர கூத்தாடி மகிழ்ந்தான் -வாராய் என்று கூப்பிட போன நான் அங்கேயே இருக்க -கட்டுவிச்சி அபிநயம் காட்டி சொன்னதை பார்த்தோம்-

கஜேந்த்ரனுக்கு உதவ போனவனை-கட்டு விச்சி -என் ஆயனே-நமக்கு என்று நடத்தினாரே–தான் பெற்றாளாம் படி–பர கால நாயகி பெற்றாள் என்றும் -பேர் ஆயிரம் உடையவன்- முன் சொன்ன சேஷ்டிதங்களால்- கஜேந்திர வரதன் பிரகலாத வரதன் போல-பேய் பெண்டீர்-தேதாந்திர வாசனை இருக்காது என்று தெரியாமல் அறிவு கேட்டவர்கள்– நும் மகளுக்கு -தீராத நோய்-பக்தி -ஸ்ரீ வைகுண்டம் போனாலும் தீராதே-யாவதாத்மா பாவம் –பிரிந்தால் துக்கம் என்பதால் நோய்-எப் பொழுதும் சேவை வேண்டி இருக்கும் -பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்–நல்ல நோய் இது -வர தான் பிரார்ர்திக்க வேண்டும் –ஆஸ்ரித ரட்ஷனங்களுக்கு செய்த அவதானங்கள் பார்த்த சாரதி கேசவன் மா தவன் பாண்டவ தூதன் -பல பலருசிக்கு ஏற்ப பல பல திரு நாமங்கள்–கேசவா என்ன இடர் ஆயன எல்லாம் போகும்–தேவோ நாம சகச்ரமான் –பேரும் ஆயிரம் கொண்டதோர் பீடு உடையான் -திரு நாமங்களால் சேவிகிறோம்–அநந்தம்–பேர்கள் ஆயிரத்தாய்– துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்–சர்வேஸ்வரன் அடியாக வந்தது –நும் மகள்- அவர தேவதைக்கு நோவு படுமோ–பரதன் சண்டை போட்டு என்னை வெல்ல வேண்டாம் அந்த மாதிரி எண்ணம் இருக்கிறான்என்று நினைத்தாலே நான் தோற்றேன் – -ராமன் பின் பிறந்தார் ராமனை எதிர்பாரோ-சிந்தனை முகத்தினில் தேக்கி-குகன்–யார் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது –நோய் போக்க வழி- தீரா நோய்-பதில்–தீர்ந்து  போனால் என்ன பண்ணுவது என்று கேட்கிறாளாம்-அவர்களுக்கும் இது பிடிக்குமே–

வராதது வந்து இருக்கிறது என்று மகிழ்ந்து –தீரில் செய்வது என்–பயபடுகிறார்கள்–பிராப்தி தசையிலும் அனுவர்த்திக்கும் –பரமாத்மா சேஷி ஆகவும் ஜீவாத்மா சேஷன் ஆகவும் இருக்கும் அளவும் -என்றும் சாஸ்வதம்–என உரைத்தாள்- என்றதும் -மூர்ச்சை தெளிந்து எழுந்தாள்–தென்றலும் சிறு துளியும் பட்டால் போலதேவதாந்திர சம்பந்தம் இல்லை என்றதும் தனக்கு இனிதான படி-இதை கேட்பதற்கு நோய் வாய் பட்டு கொண்டே இருக்கலாமே— இனி தாய் சொல்–எங்கள் அம்மனை-மற்று யாரானும் அல்லாமை சிக்கனே கேட்டு-உறுதியாக கேட்டு–போர் ஆர் வேல் கண்ணி-தோழிமார் கட்டு விச்சி -இடம்–பர பரக்கிற கண்-சமாதானம் சொல்கிறாள்-பதட்டம் நீங்க–அவன் ஆகில்–எம்பெருமான் என்கிற பட்சத்தில்-பூம் துழாய் தாராது ஒழிவானா–அனுபவம் அவன் தானே கொடுப்பான் -பிரசாதம்-பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம்–இவள் விரும்பிய பிரசாதம்-தன அடிச்சி தானே–அச்சுத சதகம் பெண்கள் சமஸ்க்ருத பாஷை கிராமீய பேச்சு தேசிகனே அதை மாற்றி தானே அருளி கொடுத்து இருக்கிறார்–மற்று யாரானும் அல்லன்-என ஒழிந்தாள்-விசாரம் கவலை ஒழிந்தாள் —அன்னைமீர் -பல காலும் கேட்டு -புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய  பிரான் அருளாகி விடுமோ-திரு விருத்தம்-அருளாமல் விட மாட்டான்–அனைத்து உலகும் தன்னது என்று காட்டியவன் தானே -அக்னி நான் சிந்தத்-நெருப்பால் நனைக்க முடியுமா-அனுக்ரகம் திடமாக நம்புகிறாள்-நாம் பற்றினதும் அவன் கார்யம் கொள்ளாமல் போகான்-ராமோ துர்ணபிஷாதையே -இரண்டாவது வார்த்தை இல்லையே–அழுது புரண்டு பெறலாம் அடிச்சி தானே-காலை பிடித்தாலும் பெற்றே தீருவாள்–தேவதந்த்ரமான நாய் தீண்ட வில்லை- அவி கான் இடை திரிந்த நரி புகுந்து -தானே தெளிந்து நிர்பரை ஆனாள்-பாரம் இல்லை-இவளுக்கு நான் கரைய வேண்டுமா -அவன் சேஷம்–தெரிந்த பின் பொறுப்பு நமக்கு இல்லையே–சம்பந்தமே வேணும்–ஈஸ்வர பிரக்ருதிக்கு நாம் கரைய வேண்டாம்-கூரத் ஆழ்வான்–கை ஓய்ந்தாள்

காரர் திரு மேனி கண்டதுவே காரணமா-ஆண் பெண் ஆண்  பெண் –பேச்சு-பார்த்ததும் பைத்தியம்-தேவையான பித்து -பேரா பிதற்றா-பின்னும் திரியா நின்றேன்–குட கூத்தில் தோற்று-நான் அவனை -பந்தாடுவதை அவன் கையும் மடலும் ஆக காண உத்யோகித்து -குட கூத்தில் மடல் எடுக்கிறேன்- அவனை தன வடிவழகை காட்டி -அடிமை சாசனம் எழுத்தி கொடுத்தேன் -தாப த்ரயம் நீங்கி-ரிஷிகளும் ஆழ்வார் போல தாயார் -பர கால நாயகி-சொரூபத்தில் ஈடு பாடு-ரிஷி-த்யானம் பண்ணி தாபம் தீர்ப்பார்கள்–மேலே மேலே தொடுப்பார் தர்ம பூத ஞானத்தாலே —இவர்களோ மோகித்து -ஆற்றாமை தங்காமல் –துடிப்பு பரகால நாயகி –தாயார் தரித்து ஆறி இருக்க–காரார் திரு மேனி கண்டதுவே காரணமா -பிதற்றுகிறேன்-காதலால் பெண்ணாக மாறி -மடல் எடுத்து –அடக்கம் குடி போனால்–நசிகிறதே-சொரூபம் போனால் வஸ்துவே நாசம் தானே–யாதனா சரீரம் கொடுப்பார்கள் நரகத்தில் அடி வாங்க திடமான சரீரம்–விரக தாபத்தில் துக்கம் அனுபவிக்க இந்த சரீரம் கொண்டு–

திரி தருவேன்-திவ்ய தேசம் எல்லாம் போய் அருளினாரே-பெண் பிறவி என்பதால் தன்னை முடித்து கொள்ளவும் முடியவில்லை என்கிறாள் சீதை பிராட்டியும்–லஷ்மணன்-நூபுரம் மட்டும் கண்டு நினைவு பெற்றான் கிஷ்கிந்தையில்-பாதார விந்தம் சேவித்து -என் மேட இட்ட வயிற்ரை  பார் -என்கிறாள் சீதை–தர்ம பத்னி-ச்வாதந்த்ர்யம் காட்ட முடியாது -முடித்து கொள்ள முடியாது -ஈரா புகுதலும் -புகுந்து ஈர வில்லை வாடை காற்று வடக்கு இருந்து வரும் காற்று-இவ் உடலை -பண்டே தொட்டார் மேல் தோஷம் ஆகும் படி -விரக க்ர்சமான -உடல்-இளைத்து இருக்கும் -அன்றிக்கே-இன்னும் போகாமல் -துஷ்க்ருதாம்- க்ருதவான் ராமக –திருவடி ஸ்ரீ ராமன் சீதை பிரிந்து இன்னும் உயிர் உடன் இருக்கிறானே –விரகம் தாபமே கத்தி -அதை தெரிந்து கொள்ளவில்லையே–உன் அனுமதி இல்லாமல் சீதை உடலை பிரிய முடியாது உனக்கு அப்படி இல்லையே-தனி ஸ்லோகம் வியாக்யானம்–அது போல பிரிவுக்கு போகாத உடம்பு என்கிறாள்– நுண் பனி அக்னி கனல்-இயங்கு மாருதம் – பட்டு உடுக்கும் பாவை பேணாள் கடல் இது செய்தால் காப்பார் யாரே-நஞ்சு ஊட்டிய ஆயுதம் போல தண் வாடை-சோர்வை உண்டாக்கி துன்பம் உண்டாக்கி-உடம்பு துக்கம் மனசு துக்கமாக மாற-

வகை அறியேன்-துன்பம் விவரிக்க முடியாது–பல விதங்களில் படுத்த–அழகிய குழல் படைத்தவர்கள் குற்றம் சொல்வார் என்று -அவனை குற்றம் சொல்வார்கள் என்று -அவனுக்கு தோஷம் குற்றம் வர கூடாது என்று –பிரகிருதி சம்பந்தத்தால் தான் நான் துக்கம் படுகிறேன்- விரகத்திலும் மடல் எடுக்கும் நிலையிலும் இந்த நிஷ்ட்டை–அத்யந்த பாரதந்த்ர்யம்  அனந்யார்க்க சேஷத்வம் புரியணும் –அலர் தூற்ற பழியை -யாரானும்- கொஞ்சம் பேர் தான்-அழகிய குழல் கொண்டவர்கள்  -வாடை உடம்பில் பட்டாலும் -குழல் அழகு மாறாமல்- பிரிவு அறியாமல் விரக தாபம் இல்லாதவர்கள்–மயிர் முடியும் அழகும் மாறாதவர்கள்–சிலர்– யார் -இவர்கள்-அவ்யுக்தர் -அவுபதேசர்-போய் போய் தீக் குறளை சென்று சொல்வார்கள்- இவள் ஆற்றாமைக்கு அவன் காரணம்–இந்த பழியை வாராமல் காக்க -ரட்ஷனம் அவன் சொரூபம் ஆர்த்தி துடிப்பு நம் சொரூபம்-இரண்டும் காக்க -ராமன் கடல் கரையில் குரங்குகளை இரவு முழுவதும் கையும் வில்லுமாக ரட்ஷித்தானே–நிற கேடு வாராத தற்கு –கதிர் அறுக்கும் பொழுது-நெல் மணி விரவ -குனிந்தால் குருணி–கூத்தாட்டம் பார்க்க வந்த பொழுது -மடல் எடுத்து இருக்கலாமே–இங்கு அந்தரங்கர்கள் இடம் மட்டும் சொல்ல காரணம்–அடுத்து தன் நெஞ்சை கூப்பிட்டு -தூது விடுகிறார்-மட நெஞ்சே–நெஞ்சு கொண்டு–பற்றுதல் இது ஓன்று-என் நெஞ்சினால் நோக்கி –எனை முனியாதே –மட -அறிவு கெட்டு இருக்கிற நெஞ்சே–வந்து -அவன் இடம் சென்று- மணி வண்ணன்-மாலே மணி வண்ணன்  மணி வண்ணன் வாசுதேவன் வலை உள்ளே அகப் பட்டேன்–சீரார் திரு துழாய் தரும் தாரான் இரண்டில் ஒன்றை கேட்டு வர –ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்ன கால்– என்ன செய்தாலும் தோஷம் இல்லை என்று இருப்பவர் மட்டும் கேட்க்கும் படி–என்று கிடைப்பாளோ என்று இருப்பான்–பெருமாளை சேவித்து அங்கேயே இருக்காமல்-மடம்-பவ்யம் மடப்பம்-செங்கால மட நாராய்-அடங்கிய அங்கு–இங்கு அறிவு மாண்டு இருக்கிற நெஞ்சு–யாரானும் ஏசுவார் என்று மடல் எடுக்காமல் இருக்கும் நெஞ்சு-அறிவு கெட்ட நெஞ்சு–வா-வந்து -சென்று -உள்ளத்தில் தாம் மகிஷி போல இருக்கிற எண்ணம்–அவன் கூட  தான் இருக்கிறேன்-கொஞ்சம் பிரிவு தான்–வரவு செலவை காட்டும்–மணி வண்ணா -நீர் ஓட்டம் தெரியும் ரத்ன கற்ப பெருமாள் சாளக்ராமம்- கோபிமாரின் காதல் தெரியும்–சீரார்  திரு துழாய்–அநந்ய பிரயோஜனர் இட்ட திரு துழாய்–மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவ மாலை–நெஞ்சில் பல அபி சந்தி இருப்பதால் சுருள் நாறும்-மடி தடவாத சோறு சுருள் நாறாத பூ –அருளி-க்ருபா கார்யம்–பிரனியத்வம்- அன்பு இல்லா விடிலும்–க்ருபையாவதுபரதன் – தம்பி-சிஷ்யன் தாசன் -ஏதாவது பாவத்தில்ராமன்  வந்தால் போதும் -போல -கலந்த பொழுது நான் வேண்டாம் என்றாலும் சூடி விடுவான்-நெய் உண்ணோம் பால் உண்ணோம் –மலர் இட்டு நாம் முடியோம்- இங்கு மட்டும் தான் நாம் -அவன் சூட்டும் பொழுது தடுக்க மாட்டோம்–உதவாமல் இருக்கும் பொழுது பிரண்யத்வம் போனது–தந்தாலும் தரா விடிலும் சரி-நெஞ்சு அப் பொழுது போக வேண்டாமோ-அறிவிக்க வேண்டுவது தான் நம் பொறுப்பு ரட்ஷித்தல் அவனுக்கு சொரூபம்–தந்தால் கூடி  அனுபவிப்பேன் தரா விடில் நிக்ரகம் உயிர் விட்டு பிழைப்பேன்–ரூப நாசம் அடைந்து விரக தாபம் பிரியுமே–உகதாவர் கேட்க்கும் படி சொல்ல கூடாது–அது கேட்டு ஆராயுமேலும்–அது அன்றி எனினும்–அவன் குணத்தை அழிக்கும் விரோதிகள் உண்டு–இவள் குற்றம் சொல்லலாம்-வேறு யாரும் பண்ண கூடாது -ஞான ஆதிக்யம் அடையும் துடிப்பால் பேசலாம் –உன்னை கண்ட உடன் அவள் என்ன பட்டாள்?- அவள் உளளா ? கேட்ப்பான் –//திரு வண் வண்டூர் என்னையும் உளள் சொல்–என்று திரு உள்ளம் அன்றி–துஷ்யந்தன் போல் சகுந்தலை தெரியாது சொன்னால் போல்-போறாது ஒழியாதே -இது நெஞ்சே நீ பண்ண வேண்டிய வேலை-திரும்பி வா- அங்கேயே  போய் -தூது விட்டவர் எல்லாரும் அங்கு -தலை கோதிண்டே கேட்ப்பான்-இவரை பற்றி மடல் எடுத்தாளே என்று இருக்காதே -மறு மாற்றம் நெஞ்சு மாற்றி வரணும் என்று இருக்காதே –பிரி வற்றாமை -அவன் வாராது இருந்தால் போல அங்கு இருக்காதே–

-தேங்கி நிற்கிறது உண்டு அது போல் இருக்காதே என்று சொன்னதே தப்பாக போய் அங்கேயே இருந்தது -நான் தானே கிடீர் இந்த நெஞ்சை அங்கே தங்க  வைத்தேன் –நிலா சுவான் புது குடிமகனை வைத்து முன் குடி மகன் போல் திருடி ஒழித்து வைத்தது சொல்ல -வாய் விட்டு -சொல்லி காட்டியது போல–பிராப்த விஷயத்துக்கு என்னை விட்டு -என் ஆற்றாமை கண்டு -கண்ணும் கண்ணீருமாக போன நெஞ்சு–முந்துற்ற நெஞ்சு-அவன் வடி வழக்கில் -கடல் வண்ணன்-கடலில் போட்ட வஸ்து திரும்பாதே-வல் வினையேன்–ராமம் மே அணு கதா திருஷ்ட்டி- தொடு உணர்ச்சி இருக்கா பார் என்றானே தசரதன்- மம காரம் தப்பு என்று புரிய வைக்க கண் போனது அவன் கூட நடக்கிற வேலையும் பண்ணித்தே –மட நெஞ்சம் என்றும் தமது என்று கருதி ..விட நெஞ்சை விட்டார் –அம் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் திட நெஞ்சமாய் –என் ச்வாபம் நைந்து இருக்கும்- அவன் போல திடம் ஆனது -எம்மை நீத்தின்று காலம் திரிகின்றதே  -வெட்கத்துடன் என்னை பார்க்காமல் -அவன் கொடி கொண்டு இங்கு வந்ததே கருட கொடி கொண்டு—வைகுந்தனோடு என் நெஞ்சம் -திரு விருத்தம் -30-வெட்கம் நேர்மை சொல்லி-கண்டால் என்னை சொல்லி அவன் இடம் -இதுவோ  தகவு–// நீர் இருக்க கிளிகள் தாமிருக்க மதுகரம் இருக்க மட அன்னம் இருக்க ஆர் இருகிலும் வஞ்சம் மிக்க துணை இல்லை என்று ஆதாரத்துடன் தூது இட்ட என் நெஞ்சம் அல்லது வஞ்சம் —  சீர் இருக்கும் மறை முடிவு அரிய திரு அரங்கரனை வணங்கியே — என்னையும் மறந்து தன்னையும் மறந்து அங்கே  இருக்க-திரு துழாய் தரில்-கொடுத்தார் என்று விரும்பியே-வருதல் இன்றியே -வாரமாக்கி -வார் இருக்கும்  மடந்தை உறை -மார்பிலே தோளிலே மயங்கி –அனந்யார்க்க சேஷத்வம் அறிந்து போனதே திருப்தி- பிள்ளை பெருமாள் ஐயங்கார் –வாராதே மறந்தது வல் வினையேன்-

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: