ஸ்ரீ சிறிய திரு மடல் -காரார் புரவி ஏழ் -சென்றேன் என் வல் வினையால் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 

காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேரார் நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு
ஆரா வமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்
வாராது ஒழிவது ஓன்று உண்டே? அது நிற்க
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே

அவ் யுத்த பின்னர்-அறிவிலி பேர் சொல்ல கூடாதவர் சொல்வார்கள் என்றார்-ஆராயாமல் சொன்ன வார்த்தை–அது தான் இல்லையோ -என்ன — அது இல்லை–விளக்கி சொல்கிறார் இதில்-மோட்ஷம் ஓன்று இல்லை அர்ச்சையே என்று சொல்ல போகிறேன்–ஹிரண்ய கசிபுவையும் இவரையும் தூண்டி விட்டு சொல்ல சொல்பவன் அவனே–பிரமாணம்-சாஸ்திரம் பிரமேயம் -மோட்ஷம் இரண்டையும் அழிக்கிறேன் என்கிறார் –சொன்னால் விரோதம் –அசேவ சேவை கூடாது என்றார் ஆழ்வார் –மேக மண்டலத்தில் -கார்-ஆர்-செறிந்த -வீதியாக கொண்டு குதிரை-பற்று கோடு இல்லாமல்-ஏழு குதிரைகள் -வேற-அர்சிஸ்-ஒளி லோகம்-12 லோகம் தாண்டி-பகல் அபிமாநினி தேவதை-சுக்ல பஷம்–உத்தராயணம்-சம்வச்தரம்-ஒற்றை சக்கரத்தில் வேற-தனி ஆழி-தேரார்- தேரில் நிறைந்த —நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு -அதன் வழியே போய் ஆரா அமுதம் அங்கு எய்திகாரார் புரவி-உங்கள் கண்ணில் தெரிகிறதா –சொர்க்க லோகத்தில் பசு தலை கீழ் நடக்குமாம்-உசத்தியாக பேசும்-கர்ம ஆசை மூட்ட -அது போல இதுவும் இருக்குமா-/ப்ரஹ்ம  சூத்திரம் இல்லாதவற்றை ஐந்தாவது அத்யாயம்-இல்லாத அத்யாயம் போல ஏழு குதிரை சந்தஸ் –யாப்பு இலக்கணம் போல -காயத்ரி 8 எழுத்து அனுஷ்டுப் 32 எழுத்துகள்–காயத்ரி 24 நான்கா பிரிக்க 6 இல்லை மூன்று  பாதம்  தான்-

பரிவர்த்தித-கண்ணன்-உரல் கூட வருவதை-நகன்றதும் திரும்பி -மரம் நடுவில் போன முதல்வாவோ/அது போல உதய கிரி மேல் உதிக்கிறான் /ரதம்-பலர் /ஆதித்யர்கள் 12 பேர் உண்டு /சித்தரை ஒருவர்-விஷ்ணு புராணம் விளக்கம் உண்டு–நவ வயாக்ர பண்டிதர்-சூர்யன் கூட போய் கற்றார் திருவடி/ஆழ்வார் எதிர் சேவை போல-

வினய ஆஞ்சேநேயர்-ராம நாமம் ஒன்றே போரும்–இவரும் மோட்ஷம் வேண்டாம் என்று -நான் யத்ர கச்சதி–ஒரே கோஷ்ட்டி–பக்தி வெளிபாடு-பிள்ளாய் இரண்டாவது  சக்கரம் இல்லை தேர் ஒட்டுகிராராம் தாண்டி போகிறானாம் விளக்கின் சந்நிதியில் -விழிக்க மாட்டாத அதி சூத்திரன்-பத்ரம் புஷ்பம் பழம் தோயம்-சொன்ன கண்ணன் போல- திவ்ய தேசம் பரிஜாத கைங்கர்யம் பண்ண யாரும் இல்லை-கிடாம்பி ஆச்சான் கைங்கர்யம்-மடப் பள்ளி மணம் வீசும்- கிடாம்பி அப்புள்ளார் இடம் தேசிகன்–/உஷ்ண கரணங்களால் பூரணமாய் இருக்கும் ஆதித்யன் -கீண்டு புக்கு கிறான்–ஒருவனை இங்கே உபாசித்து-பரமனை-அவன் உடைய ராஜ குலத்தாலே -தைரியமா  ஆக தாண்டுகிறானோ–அங்கே ஏற போனால்-சந்த்ரனை நோக்கி போக என்றால் யசோதை-கிருஷ்ண அனுபவத்திலே இருப்பான்- அவ் வழி போக்கு தான் இங்கு போல இரண்டு பக்கும் காவேரி-சோலை சூழ்ந்து குயில் இனம் கூவும் சோலை மயில் இனம் ஆடும் சோலை- இருக்க -புற சோலை பிடித்து இழுக்க விரஜை கூட ஆசை பட மாட்டானாம்-ஆரா அமுதம் அங்கே எய்து –திரு நறையூர் ஆய்ப் பாடி இங்கு இருக்க-வைதிக பிள்ளைகளை பிராட்டிமார் கூட்டி கொண்டு போய் இங்கு இருந்த கண்ணனை காண-உன் வேஷம் பார்க்க திரு கோலம் கண்டு கழிக்க–நமக்கு என்று இங்கு வர -அடியோமுக்கே –கார் மலி கண்ண புரத்துஎம் அடிகளை -தெள்ளியீர்-பதிகம்- நீர் மலி வையத்து நீடு நிற்ப்பார்களே-தெள்ளியீர் அனுபவம் இங்கே தான் கிடைக்கும் அங்கு இல்லையே–திரு நறையூர் இங்கே ஆசார்யன் சொல்லி திரு ஆய் பாடி  சொல்கிறார்/ முளை கதிரை ..அப்பால் முதலே நின்ற ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை -கடல் இருந்து விழுந்த துளி இங்கு அனுபவம் -அளப்பரிய கண்ணுக்கு எட்டாது ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த//

வழியும் சரி இல்லை அடைந்து அனுபவிக்கவும் முடியாது அங்கு/ அங்கு எய்தி– எத்தை கொண்டு எத்தை பெருகை என்கை –-திரு நறையூர் அடைய பனை மடல் சாதனம்-குட்டு வெளி படுதிடிவேனோ பயம்–பக்தி வெளிப்பாடு தான் -அணைத்த வேலும் தொழுத கையும் -கை குள் பனை மடல் சேவிக்கலாம் /அடைவிக்கும் வழி  மடலும் அஞ்சலி போல தான் —

குறையல்-உலகு அளந்த நம்பி மேல் மடல் எடுத்த -அதில் நின்றும் வாராது -நச புனர ஆவர்ததே -போனால் பின்னை புனர் ஆவர்த்தி இல்லையாம்-அது தானே ஏற்றம்–தன் இச்சை இன்றி இருக்க செய்தே  கர்மம் நரகம் சென்றவன் கூட திரும்பி வருகிறான்-ச்வதந்த்ரனாக திரும்பி வருகிறான்//இங்கே வர முடியாது–ச பிரம  ச சிவா  சுராட் -சுதந்தரன்-ஆகிறான் இஷ்ட படி எந்த உருவம் கொண்டு கைங்கர்யம் பண்ண- ஆனால் திரும்பி வர மாட்டான் -இப் படி பட்ட புருஷார்த்தம் என்று இருக்குமா அர்திக்கவே மாட்டானே–அது நிற்க-அது தான் -பிணக்கு என்-இருக்கு என்று வைத்து கொண்டாலும் வேற வாதம் வைக்கிறார்/ இல்லை அதனால் அர்ச்சை அனுபவி என்றவர்–ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே–அர்ச்சை விட்டு ஸ்ரீ வைகுண்டம்–சுலபம் பூமியில் இருக்கிறது -ஆகாசத்தில் சுமாரான -தேடி கொள்ளுவாருண்டா-

பழகினதை செய்யணும்-அர்ச்சை தான்-ஸ்தல சஞ்சாரி விட்டு சாகா-கிளை- சஞ்சாரி பிடிப்பதா /சுலபமாய் உபயோக போக்யமாய் இருக்கும் இதை விட்டு விட்டு கை படதா ஒன்றும் கை படுமா என்று தெரியாது-உபயோக போக்கியம் இல்லாததற்கு வில் எடுத்து திரிவதா-பிரமத்தை -யக்ஜம்  தவத்தால் தேடுவது போல -சேதனன்-ஞானம் இருக்கிறவர் இதை பண்ணுவானா –அர்ச்சை உடன் ஒப்பிட்டு பார்த்தால் கொள்ளார் என்கிறார் இத்தால்-

ஏரார் இள முலையீர் என் தனக்கு உற்றது தான்
காரார் குழல் எடுத்து கட்டி கதிர் முலையை
வாரார வீக்கி மணி மேகலை திருத்தி
ஆராரயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீரார் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீரார் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீரார் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே
ஆரார் என சொல்லி ஆடும் அது கண்டு
ஏரார் இள முலையார் என்னையாரும் எல்லாரும்
வாராயோ என்றாற்கு சென்றேன் வல் வினையால்
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்–14

 

அனுபவிக்க -மன்றமர கூத்தாடி மகிழ்ந்தான்–நீங்கள் வடி வழகு படைத்தது -இங்கு கிருஷ்ணன் -கொள்ளுகைகாக -கொம்பை முலைகள் கோவிந்தர்க்கு குற்றேவல் என்ன கடவதிரே –ஆண்டாள்- உகந்து அருளின நிலங்களிலும் அவதாரங்களிலும் அடிமை/ தேசாந்தர காலாந்தேரே தேகான்தரே -என்ன பயன்–நான் மறு பாடு உருவ பட்டது தான்-கம தேவன் விட்ட அம்பு -முதுகு வழியே/கற் வில்லி கடை கன்னி என்னும் சிறை கோலால் -மாறன் அம்பு-மால் தன் அன்பு /மாறனில் மிக்கதோர் விட்ட தோர் தேவு உளதோ –அலங்காரம் பண்ணி காத்து இருந்தேன்- குட கூத்து ஆட கூப்பிட்டு போனார்கள்-தப்பு அங்கு தான் பண்ணினேன்/என் உத்தியோகம் எதிர் தலையை -வயாலாளி மணவாளன்-கையும் மடலுமாக காண போகும் கிடீர்-தலை முடி அழகை பார்த்தால் அவன் மடல் எடுப்பான்–குழலை விரித்தால்-மடலே எடுக்காமல் காலில் விழுவான்-கேசத்துக்கும் மணம் ஊட்டுவாள்–கொத்து விழ-கொத்தலர் பூம் குழல் -கொத்து கொத்தாக -மொட்டு  வைத்து குழலில் மலருமாம்-எடுத்து கட்ட அரிதாகி-மட்டில் செரிவாலும்-பருவத்தாலும் -ரூபத்தாலும் -அழகாலும்- கல் எடுத்து கல் மாரி காத்தாய்-சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்னும்- -திரு நெடும் தாண்டகம் -சொல்வது கல் எடுப்பது போல/ அலைய புறப்பட்டேன் ஆகில் அவனை விலங்கு இடலாம் கிடீர் /தலை முடியை விலங்கு போட்டு அவன் விளங்கு அறுத்தேன்-வார் ஆர்  சபலமாகும் படி-ஆர கட்டி-இக் கட்டு இல்லையால் அவனை பிச்சேற்றும்  –மணி மேகலை திருத்தி-அரை சங்கிலி பட்டை-இட்டு-ஆபரணம்-சர்வ சுதானம் பண்ணி-அழகை கொடுக்க-யமுனையில் தெப்பம் ஏற உருக் காட்டினாள் போல/ லஷ்மணன் தெப்பம் கொண்டு வர -கை பிடித்து பிராட்டியை பெருமாள் ஏத்தி வைக்க வெட்கத்துடன் கண் அழகு புருவ அழகு காட்ட-அது போல பர கால நாயகி தயார்-ஆர் ஆர் அயில் வேல் கண்-மை ஆர்ந்த வேல் போன்ற கூர்மை யான கண்-மை சுண்ணம் இட்டு-அழகு கூர்மை-ஞான கண் -பக்தி -முலை-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே உனக்கே நாம் ஆட் செய்வோம்-இருள் தரும் மா ஞாலத்தில் பக்தி பண்ணிய ஆழ்வாரை தேகத்துடன் கொண்டு போய் காட்ட ஆசை பட்டார்/ மை எழுதி கொண்டது -அழகுக்கு இல்லை-மங்கள அர்த்தமாக -கடைந்த பத்திரத்தில் நெய் இட்டால் போல -கத்தியில் மை-வார் கட்டாமல் இருந்தால் நான் பட்டது அவன் படுவான்–திருத்தாமல் என் தலை முடி அவிழ்ந்து கச்சம் கட்டாமல் இருந்தால் நான் படும் பாடு அவன் படுவான்-தாரை-லஷ்மணன் இடம்-மத நீர் மாறாமல் -ஆபரணம் நெகிழ்ந்து வந்தாள்-தேற்றமாய் வந்து திற-பாசுர வியாக்யானம்-தேறாமல் வந்தவள் போல் வராதேஎன் அவஸ்தை அவனுக்கு பிறக்கும் கிடீர்/அஞ்சனம் கொண்டு கண்ணின் அழகை மறைக்காமல்-வெள்ளத்துக்கு படல் போட்டு -தடுப்பு சுவர் -அஞ்சனம்-அவனுக்கு தப்ப ஒண்ணாது நமை இடாமல் இருந்தால்சீரார்  கொழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான் -கைவல்ய அனுபவம் நாமே பந்தாடுவது-சம்பத்து -இவள் ஸ்பர்சம் பட்டதால் சீர்மை/வயலாலி மணவாளனை கை கொண்ட பரகால நாயகி என்பதால்–குமுத வல்லி கூட தான் புறப்பாடு இவருக்கு -செல்வம் கூடவே உண்டே–சிந்தைனைக்கு இனியான்-திருவே வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகந்ததர் பின் சிந்தைனைக்கு இனியான்-இவள்-என் நினைந்து இருந்தாய்- அவள்- ஸ்ரீ லஷ்மி சொல்லி இவளின் ஏற்றம்-பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்/சீரார் செந்நெல்-திரு குடந்தை ஆரா அமுதனுக்கு கவிரி வீசுவதால் வந்த சீர்மை–பந்தார் விரலி- உன் மைத்துனன்  கை விடாத பந்து-விட்டு பிரியாத /கண்ணனை ஒரு கையால் அணைத்து கொண்டு -பந்தை ஒரு கையில்-விபூதியை ஒரு கையிலும் விபூதி மானை ஒரு கையிலும்/ லீலை உப கரணமும் லீலையாக அனுபவிக்க அவனும்/சங்கு சக்கரம் அவனுக்குபிரியாமல்– இவளுக்கு பந்தும் கண்ணனும்/–மின் இடை மடவார்–பந்தும் கழலும் தந்து போ நம்பி-ஊடல் பாசுரம் 6-2/ பதிகம்-இறுக்கி கட்டி கொண்டான் இவள் சொன்னதும்-காமம் தெரியும் வராதே என்றால் வா என்று -ஆழ்வார் தொட்ட பந்து என்று அபிமானம் நம்மது என்று அபிமானித்ததால் கொள்ள மாட்டான்-ஆழ்வாரது என்றால் இரட்டிப்பு மகிழ்வுடன் கொள்வான்  –உம்மை தொழுதோம் ஊடல் பாசுரம் திரு மங்கை ஆழ்வார்–

ஞானம் மிக்கு இருந்ததால் -அடி களைஞ்சு பெரும்– செழும்-அழகிய–கொண்டு அடியா நின்றேன்-வருவரை பார்ப்பதில் எண்ணம் இல்லை-அன்யார்தம் கிடீர்–அவன் வருவான் என்று நினைந்து -வாசு தேவா உன் வரவு பார்த்து–சத்ருஜ்யனை-ராமன் கை பட்டயானை வளர்ந்தால் போல- வள்ளல் பெரும் பசுக்களை போல -கற்று கறவை-கன்றுகள் உடன் கூடிய கறவை மாடு/கன்று குட்டியாக இருக்கும் பொழுதே கறவை-கண்ணன் கை சப்சத்தாலே–
நீர் ஆர் கமலம்-நீர் நிறை எல்லாம் நிறைந்து -ஒரே கமலம் நீர் முழுவதும் நிறைந்த -சிவந்த கண் –செங்கண் மால் என்று ஒருவன்–யாரோ ஒருவன் -தெரியாது –காதல் அவன் இடம் தான்-உலகத்தோர் மகிழ குடமஎந்தி -யார் யார்-தப்பி பிழைக்கும் யாராவது உண்டா-நான் ரூ பந்து அவன் இரண்டு குடம் கொண்டான்-என்  உத்தியோகம் ஒன்றும் இல்லாத படி அவன் உத்தியோகம்–அவன் கிருஷி பலன்–தன பால் இழுக்க-யோகம் சேர்த்தல்-இது தான் அவன் குடம் கூட சேர்ந்து -குலப் படி போல நாம் கடல் போல அவன்–பரி பூர்ண அனுபவம் திரி பாத் விபூதியில் இருக்க-தடாகம் பரப்பு மாற தாமரை பூத்தால் போல திரு கண்கள்-வடிவு அடைய -மிகம முழுவதும் கண்கள்-கரிய வாகி புடை பெயர்ந்து ..நீண்ட அப் பெரிய வாய கண்கள்–வளர பார்க்க புருவம் மேல் தடை காது இரண்டு பக்கமும் –நாடு பிடிக்க -ஸ்ரீ வைஷ்ணவ நாதனுக்கு 2 போதும் வியூகம்-20 விபவம் 200 அந்தர்யாமி ௨௦௦௦அர்ச்சை 200000/ கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ –முகமே தடாகம் ஆலவாலம்– பாத்தி -காது கோடி போல கேச பாசம் காடு–கமலம் போல்-குளிர்த்தி மென்மை நாற்றம் விகாசம் –எப் பொழுதும் மலர்ந்து -அதனால் போலும்-சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது–நீரார்கமலம்–ஸ்வாமி– கப்யாசம் புண்டரீகம் எவம் அஷணீ -உயர்ந்த அவனின் உத்தம அங்கம்-தாழ்ந்த குரங்கின் தாழ்ந்தஅங்கம்  /கம் விபதி கவி-சூர்யன்–காஸ் ஸ்ரீ சரிய காக புண்டரீகாஷா தாமரை கண்ணன் விண்ணோர் பரவும் காமல கண்ணன் தாமரை கண்ணன் புல்லை கடாவும் பங்கய கண்ணன்-இன்றி அமையாத அடையாளம் கம்பீராம் ஏரி  சுமிஷ்ட நாள ரவி கர விகசித புண்டரீக தளம் அமல ஆய்த ஈஷண -அமலன்களாக விளிக்கும்-குற்றம் இன்றி ஆய்த -நீண்ட அப் பெரிய /கம்பீராம்ச அம்ச ஏரி-நீரார் கமலம் -ஒருவன் என்று மேல் எழுந்தவாறு-ஆபாத பிரதீதி அமையும் கிடீர் -இன்னார் என்று தெரியாமல் பறி கொடுத்தேன்–எங்கனயோ அன்னைமீர்காள் என்னை முனிவது -நீர் -அழகை கோபித்து கொள்ளுங்கள்-இப் படி பட்டவன் என்று அறிய முடியாது–தெரிந்து முடிக்க முடியாது-வேதமே சொல்ல முடியாது  -தனக்கும் தன் தன்மை அறிவரியான்-மனன் அவை உணர்விலன்-த்ரி வித  பரிசேத  ராகித்யம் கால தேச வஸ்து —பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்–சாரங்க பாணி தெரியும் -அடையாளம் சொல்லும் பொழுதே அறியேன்-செம்கண் மால்  ஸ்ரீமன் நாராயணன் தெரிகிறது என்று ஒருவன் -முழுவதும் தெரிந்து கொள்ள முடியாது
எவ்வளவு உன் கோவில் என்றதும் ஸ்ரீ ரெங்கம் நினைவு வர போனானே–புக்ககம்  தெரிந்து கொள்ள கேட்டேன்-பரிகால நாயகி-திரு அரங்கம் -ஒரு தரம்-இது அன்றோ திரு ஆலி என்றான்-/பறை -பெரி வாத்தியம்-தண்டோரா போட்டு இதை இடுப்பில் கட்டி கொண்டு குடம் எடுத்து-பாரோர் எல்லாம் மகிழ-சகலரும்-பண்டித பாமர வாசி இன்றி-சிறியார் பெரியார்-இருந்ததே குடியாக-மத்யமரையும் கூட்டி கொண்டு-அதமன்-உத்தமன்-மத்யமன்- இடை பட்டவர்- இடையர்-கொள்ளும் யானைக்கு பறை அடிப்பது போல/நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்-திரு தொலை வில்லி மங்கலம்-குமுறும் ஓசை விழவு ஒலி- கொண்டு புக்கு-பிள்ளை கொல்லி பிள்ளை பிடிக்க வாத்திய கோஷம்-அமுதம் என் மொழியாளை–திமிர் கொண்டால் போல ஒத்து நிற்கும்-தேவ தேவ பிரான் என்றே -மரம் போல அவன் பெயரை மட்டுமே சொல்லி கொண்டு ஸ்தம்பித்து நிற்கிறாள்-சீரார் குடம் இரண்டு ஏந்தி-ஸ்பர்சம் கொண்ட சீர்மை-தன் உடைய ஸ்தன இழந்தனவே-சீரார் முலை- நோய் ஆசை வெளி இடுகிறார்–ஒரு பந்தை கீழே போட வைக்க இரண்டு குடம்-ஏந்தி-ஆகாசத்தில் நிற்பது போலும்-ஆடி, வீசி விளை ஆடி – இல்லை ஏந்தி –ஜாம்பவான் பறை கட்டி திரு விக்ரமனால் ஜெயிக்க பட்ட 32 தடவை -பாரோர் எல்லாம் மகிழ பறை -எந்த பறை வேண்டும் என்று கேட்டான்-மாலே மணி வண்ணா திரு பாவை பாசுரம்/வியாக்யானம் –ஆகாசத்தில் நிற்பது போலவும் கையிலே பொருந்தியும் மாறி மாறி வருகிற சடக் இருக்கிற படி-ஏந்திபெரும் வீதி-அகல நீளம் நிறைந்த -அரங்கம்-பெரியது-செழும் தெருவே–குறைவற்ற வீதி ஆர வருவானை-வெண்ணெய் உண்டு பருத்த திருமேனி-ஆசார பிரதானர் ராமர் கோபிமார் கொய்சகத்தில் கண்ணன் -அகப் படாதவர் உண்டோ என்று வீதி-காரிகை யார் நிறை காப்பார் யார்-சவால் விட்டு வருகிறான் -எல்லோரும் என் பக்தர்-அசேஷ சேதன அசேதன விசிஷ்ட பரமன் -சரீரம் -ச்த்ரீத்வம் அபிமானம் அழிக்க போகிறேன்-அபிமான பங்கமாய்- ஸ்ரித்வம் அபிமானம் தொலைந்து உன்னை தேடி வந்தோம்-ஆடும் அது கண்டு-ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு கூத்தன்-ஸ்தோத்ரம் பண்ண சொல்கிறான்-இதை கொண்டு-ஏரார் இள முலையார்கள்-தாயார் தோழிமார்கள்–அவன் குட கூத்தம் கண்டு குறி அழியாமல் விகாரம் அடையாதவர்கள்-திடமானவர்கள்-விலக்க கண்ட  என் அன்னையரும்–தடுத்தவர்களை முதலில் கண்ணன் மாற்றினான்–என்னை கை கொள்ள திரு வாய் மொழி –5-3-உபதேசம் பண்ணி கையார் சக்கரத்தில் தன் ஆனந்தம்வெளிப்பட- கலியும் கெடும் பல்லாண்டு பாட அடுத்து -சம்சாரம் கண்டு பயந்து மடல்5 4 இரவு ஊறேல்லாம் துஞ்ச 5-5 உருவ வெளிபாடு அநுகாரம் அடுத்து அப்புறம் 4 சரணா கதி -நோற்ற நாலிலும்–ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை மீர்  சொல் நீர் மதுத்தி-ஹிதம் சொல்வார் பிரியம் சொல்வார் எல்லாரும் ஒக்க கெடுவாய் வந்து கொள்ளாய் -இருடீகேசன்  செய்ய வாயும் …முலையும் அழகு அழிந்தேன்-நாச்சியார் திருமொழி –வாராயோ-ஒ வாராய்-ஆச்சர்யம் வருத்தம்-பல கால் அழைத்து வாராதவரை அழைப்பது போல கடுக வந்து கொள்ளாய் –

கண்ணை அங்கே வைத்து வாயால் வாராயோ என்கிறார்கள்–செழும் தெருவை பார்த்து கொண்டே–ஒ ஏலே  நீராய் நிலனாய் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் விசும்பில் இருக்க அரிதாம் —ஒ ஒ –சென்றேன்-அங்கு தப்பு பண்ணினேன்-என் வல் வினையால்-கௌரவர்கள் சொல் கேட்டு போனேன் –பக்தியே வினை–திடமான வினை-உத்தேச விரோதி பாபமாம் -சம்ச்லேஷித்து சுகம்-விச்லேஷித்து துக்கம்-திடமான பக்தி-துக்க பட வைக்கும் பக்தியே பாபம்–சத்ருக்னன்  -நித்ய சத்ருக்னன்-கேகேய குளம் போகிறான் அனகம்-குற்றம் இல்லாதவன்-ராம பக்தி ஆகிய குற்றம் இல்லாதவன் ராமனை அன்றி மற்று அறியாத பரதனை அன்றி மற்று அறியாத சத்ருக்னனை  அன்றி மற்று அறியாத ராமானுஜரை அன்றி மற்று அறியாத ஆச்சர்யரை அன்றி மற்று அறியாமல் இருக்கும் நிலை வேண்டும்–மதுரகவி நிலை -என் அப்பனில் நண்ணி தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுது ஊரும் என் நாவுக்கே–போகலாம்-வாராயோ-வீட்டுக்கு வா-இங்கு வாராயோ -என்கிறார்களே-கண்ணன் இருக்கும் இடமே சுஸ்தானம்–அஜகாம முகூர்தேனே-வந்தான் விபீஷணன்-சீக்கிரம் வந்து சேர்ந்தான் போய் சேர்ந்தான் இல்லை–அக்கரை என்னும் அனர்த்த கடலில் அழுந்தி கிடந்தேனை இக் கரை ஏறி இளைத்து இருந்தேன் -பெரிய ஆழ்வார் /திவிவா–உன் திருவடிகளில் மாறாத அன்பே வேண்டும்-ஆடம் காண போனாள்-

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: