ஸ்ரீ சிறிய திரு மடல் -தனியன் அவதாரிகை–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

ஸ்ரீ யபதி நிர்கேதுகமாக அருள – ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் ஆகிறார்/திரு குறையலூரில் சார்ங்கம் அம்சமாக அவதாரம்/ஆலி நாடன் /மங்கை மன்னன்/கள்ளர் குலம்/கார்த்திகை -கார்த்திகை–குமுதவல்லி -ததியாராதனம் சமாச்ரண்யம்/ திரு நறையூர் நம்பி /ஆடல் மா குதிரை/நகை புத்த சொர்ண விக்ரகம் -திரு மதில் கைங்கர்யம்/ நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தாள் ஊதுவன்  தோலா வழக்கன்/வேடு பரி உத்சவம்கால் ஆபரணம் குனிந்து கடித்து -நீலன்- நம் கலியன்-மிடுக்கு பார்த்து /-மந்த்ரம் என்ன போட்டாய் தூக்க முடியவில்லையே/அரச மரம்/தெய்வ அரசன் ஆலி நாட்டு அரசனுக்கு மந்திர  ராஜா -திரு மந்த்ரம்/அணைத்த வேலும் தொழுத கையும்/ஆத்மாவை வாயில் வைத்து தேகத்தை நிழலில் வைத்து இருந்தவர் இனி ஆத்மாவை நிழலில் வைத்து -வாசு தேவ தரு சாய வைத்து/பங்குனி உதரம் முதல் நாள் வேடு பரி உத்சவம்/-பெரிய திருமொழி பாட ஆரம்பித்தார் /வாடினேன் வாடி-எதையோ தேடி ஓடினேன் /பாட ஆரம்பித்து/காதல் ஏற்படுத்த எதிர் சூழல் புக்கு ஆபி முக்கியம் ஏற் படுத்தி துடிக்க விடுவார்/பக்தி முத்த /ருசி வளர்க்க

தொல்லை பழ வினை முதல்  அரிய வல்லார் தாமே முடித்தார்/சரணா கதி திரு ஏழு கூற்று இருக்கை-நின் அடி இணை பணிவன் வரு வினை /கோபம் கொண்டு மடல் எடுக்கிறார் /ராமானுஜர் அனுக்ரகத்தால் தான் பெரிய திருமொழி திரு வாய் மொழி தரிக்க /வலி மிக்க சீயம் வேழம்/ சிறிய திரு மடல் -கண்ணி பாடல் /குற்றங்களை சொல்லி-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான்/நமக்கு கிடைக்கதவனின் சொரூப ரூபா விபவ குணம் அழிக்க-விபவம் /பெரிய திரு மடலில் அர்ச்சை அழிக்க /தான் அழிந்தால் ஆழ்வார் இழக்க கூடாது என்று -திரு நெடும் தாண்டகத்தில் சேவை சாதிக்க மகிழ்ந்தார்

தனியன்-பிள்ளை திரு நறையூர் அரையர்/தொட்டியூர் திரு நாராயண புரம்/கைங்கர்யம் இளைய  பெருமாள் -ஜடாயு,சிந்தயந்தி உடன் இவரையும் பிள்ளை உலாகாரியர் அருளுகிறார் /தூக்கணாம்  கூட்டை அழிக்க தெரியாத நாம் சம்சார கூட்டை அவிழ்க்க முடியுமா என்பர்

முள்ளி செழு மலர் ஓர் தாரான் முளை மதியம்
கொள்ளிக்கு என் உள்ளம் கொதியாமே வள்ளல்
திருவாளன் சீர் கலியன் கார் கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்–

முள்ளி மாலை -திரு மங்கை ஆழ்வாருக்கு வகுள மாலை ஆழ்வாருக்கு போல தார் மாலை உடையவன் /கொடுக்க வில்லை/வள்ளல் கைங்கர்ய ஸ்ரீ உடையவர் மருவாளன் பொருந்திய வாள்  உடையவர்/கல்யாண குணங்கள் உடையவர் அதாலே கலியை முடிப்பவர்/பிரிந்து இருக்கும் பொழுது மதியம் கொள்ளி போல/கொதிக்காமல் இருக்க //முள்ளி செழு மலரோ தாரான்-அதை கொடுக்கவில்லை -சிறிய திரு மடல் கொடுத்தார் //இதில் ஆழ்வார் பகவத் சம்பந்தம்இரண்டும்  உண்டு என்பதால்/

அனுக்ரகத்தால் -நம் விஷயாந்திர அனுபவம் மாற்றி-மனசு பரிதவியாமல்- கொள்ளிக்கு கொதியாமல் உள்ளம்-முளைக்கின்ற சந்தரன்-வஸ்து நல்லது/ மனசு-சந்திரன்-சந்தரம்மா மனசோ ஜாதக /சப்த ச்பார்ச சந்தரன் போல குளிரும் அவை பகவத் விஷயத்தில் ஈடு பட்டு இருந்தால்/சந்தரன் இயல்பு குளிர்ச்சி/பகவத் பிராவண்யத்துக்கு சேர திரு மடல்-உபகார ஸ்மரதி//சு விச்லேஷத்தில்- சம்சார விஷயங்களில் மனசு பரிதாபி யாத படி சு பிரசாதம் பிரசதிக்காமல்- முள்ளி தார் மாலை கொடுக்காமல்-மடல் எடுக்க தொடங்கி-பயப் படுத்தி -அவன் உடன் சேர கார்யம் /உபக்ரமான பாசுரம் கொடுத்தார்/பனை மடல்/முள்ளி செழு மலரோ தாரான் பனை மடலை கொடுத்தான்

தாரான்-அசாதாரணமாக அத்வீதியமாக முள்ளி செழு மலர் மாலை திரு மங்கை ஆழ்வாருக்கு -தண்  தெரியல் பட்டர் பிரான் -அவன் மாலை வெப்பம் ஆக இருக்கும்-அது போல துளசி மாலை விட ஏற்றம் வகுள தாரான் போல/தாமம் துளவமோ வகுளமோ//ஓர்-அத்வீதியம்/ ஒ பாடம்-அதை கொடுக்க வில்லை /இப் படி பட்ட மலர் -மாலைக்கு உப லஷனம்-முளை மதியம் -விரக தாப ஹேது- முளைத்து எழுந்த திங்கள் போல-உதய கிரி எழும்-அந்தி -இரவில் ஆயாசம் தூங்கி விட /அதனால் கொதிப்பு அதிகம் முளைக்கும் பொழுது/கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்/போந்த வெண் திங்கள் கதிர் சுட /பாவை பேணாள் பள்ளி கொள்ளாள் /நாட்டாருக்கும் அப்படியே /ஊரும் நாடும் உலகும் தம்மை போல ஆழ்வார் அடியவர்களுக்கும் அப் படியே/

சகோஷம்-பாஞ்ச சன்ய ஒலி பாண்டவர் ஆனந்தம் எதிரிகள் துக்கம்/முளை மதி அம் கொள்ளி முளை மதியமாக கொள்ளி/அழகிய கொள்ளி /பஞ்ச விஷயத்துக்கு உபலஷணம் -சந்தரன் மல்லிகை-குறிஞ்சி பண்-வாடை காற்று-மலர் பள்ளி-வெம் பள்ளியாலோ/விரகத்தில் துக்க கரம்– மல்லிகை கமழ  தென்றல்ஈருமாலோ  /மேவு தண் மதியம் வேவுதாலோ /தந்தை காலில் விலங்கு அற –..அந்தி காவலன் அமுதுரு பசும் கதிர் அவை சுட அதனோடும் //தயங்கு வெண் திரை திவலை நுண் பனி என்னும் //வள்ளல் -பரம ஒவ்தாரார் திருவாளன்-பகவத் கைங்கர்ய ஸ்ரீ//வள்ளல் ஆவதற்கு இந்த ஸ்ரீ/நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன்/ வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே/காரணமும் காரியமும்/ சீர் கலியன் கல்யாண குணங்கள் பகவத் பக்த்யாதிகள்/வேதனம் த்யானம் பர பக்தி பர ஞானம் பரம பக்தி/ கார் கலியை வெட்டி-தீர்த்து அஞ்ஞான அந்த காரம் விளக்கி /கலயாமி கலி துவம்சம்  திவாகரன்/சூர்யன் கிரணம்- கலியன் பாசுரம் /அஞ்ஞானம் இருட்டு இருப்பதால் இவர் குணம் புஷ்கலம் /கலியும் கெடும் கண்டு கொண்மின் /அப்ராப்த விஷயத்தில் காமம் தொலைந்து பிராப்த விஷயத்தில் ஆக்கி கொடுத்தார் /மறு வாளன்-விட்டு விலகாமல் ஞானம் -கத்தி-வாள்-இருட்டை வெட்டி கொடுத்தார்/ தன் கை வாளால் அஞ்ஞானம் தொலைத்து -மடல் வாசிப்பதால் -பகவத் ஞானம் வளர்த்து கொடுத்தார் அநிஷ்ட நிவ்ருத்தி முதலில் இஷ்ட பிராப்தி அடுத்துஞான கை தா-ஆழ்வாரை அனுப்பி பண்ணி கொடுக்கிறார்/சஸ்த்ர  பாணி-சாஸ்திர பாணி /போக்யதை -மரு-மணம் பகவத் பக்தி ஆகிய -வடிவில் தொடை கொள்ளும் படி-இவள் அம் தம் தண்  துழாய் கமழ்தல்– குட்ட நாட்டு திரு புலியூர் பாசுரம்/–கல்யாணம் ஆனது போல் இருக்கிறது தோழி-தாயார் இடம்-திரு துழாய் மணம் மூலம் கண்டோம்-பகவத் பக்தி கமழ்கிறது/மரு-பரிமளம் பிரியாமல் இருப்பவராய்/சேதனரை கிட்டி ஆள்பவர்/நம் மேல் விழுந்து அனுபவிகிறார்/ அனர்த்தம் கண்டு சகியாமல் /கிட்டி தம் வலி ஆக்கும் படி முமுஷு படி ஆக்க -வேட்டு வேளானை போல

நம் உடன்  மருவுகிறார்  –விட்டமும்  வேட்டு வேளானும் போல கொட்டி கொட்டி தன் போலே ஆக்குவது போல/வளர்த்ததனால் பயன் பெற்றேன் மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே -நாம் மாறினால்// அனைத்தும் அருளால் தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான்-ஸ்வாமி  அது தந்து -போல இவரும் தார் தந்திலன் மடல் தந்தான்//இவர் மாலை கொடுக்காமல் சாஸ்த்வதமாக இருக்க மடல் கொடுத்தார் /-இன்ப பா பசும் பொன்னை -விடாய்த்தவன் வாரி கொள்ளுவது போல -பெரிய திரு மொழி -திரு குறும்தாண்டகம் ஞான அனுபவம்  -ஆகையாலே மானச அனுபவம்-பாக்ய சம்ச்லேஷம் -ரிஷிகள் சொரூபத்தில் நோக்கு/ஆழ்வார்கள் ரூபத்தில் நோக்கு-ஜகத் ஆகாரம்-சுகர் சொல்ல பரிஷித் -பட்டு தெரிய-திவ்ய மங்கள விக்ரகம் விவரித்து -நெஞ்சம் நிறைந்தான் -தேஜஸ் பதார்த்தங்கள் சேர்த்து -நீராய் நிலனாய்–அயனாய்   -கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி அடியேன் காண வாராய்/-பிரேமம் கனத்து -கணை ஆழி வாங்கி கொண்டு-பர்தாவை அணைத்தது போல -சீதை ஆனந்தம் கண்ணை மூடி கொண்டு/சொல் உயர்ந்த நெடு வீணை முலை போல் தாங்கி -பரகால நாயகி -மேல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே -வயலாலி மணவாளன் முதுகு -போல கண் திறந்தாள் என்ன ஆகுமோ என்று வால்மீகி தாயாரும் வருத்தம் பட்டது போல /நின் அடி இணை புகுவான்-சரண் பண்ணினாலும் கிட்ட வில்லை/எம்பிரானும் அக்ஜன் அசக்தன் அப்பிராப்தன் -இல்லையே ஞானம் சக்தி பிராப்யம் உண்டே/இத் தலையில் கர்தவ்ய சேஷம் ஒன்றும் இல்லையே/பிரவ்ருத்தி-நிவ்ருத்தி மார்க்கம் தானே /விளம்ப ஹேது இரண்டு தலையிலும் இல்லையே /என் நான் செய்கேன்-உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன்/திரு குடந்தை -ஆறு பிரபந்தமும் /திரு பேர் நகர் ஸ்வாமித்வம் காட்டி இறுதி திவ்ய தேசம் இவருக்கும் ஆழ்வாருக்கும் /கூடல் செய்ய நினைக்க வில்லை-சங்கல்பம் -துவரை மிகுந்து -கிருஷ்ண அவதாரம்இத் தலையை அழித்தாவது-பிர பன்ன சொரூபம்-அவனுக்கே ஆட் பட்டு அசித் போல பார தந்த்ர்யமே சொரூபம்- பரம் தந்த்ரம் யஸ்ய யாருக்கு நாராயணன்-பரன்-பிரதானமோ – /ச்வாதந்த்ர்யம் எதிர் மறை -தானே பிரதானம் /சேஷத்வம் அவன் கைங்கர்யம்-சு பிரயோஜன நிவ்ருத்தி கிட்டும் /கட்டிலே வைத்தால் என் காட்டில் வைத்தால் என் -பரதன்-சு பிரவ்ருத்தி நிவ்ருத்தி இதில்/சொரூபம் அற்றால் அழிந்தோம்-இத் தலையில் அழித்தாவது -சேவிக்க வைக்க -மடல் எடுப்பது ,தூது விடுவது, அநுகரிகிறது போல்வன-திரு புல்லாணி பாசுரம் – ஓதி நாமம் குளித்து  உபாயமாக பண்ணுவேன்-பயப் படுத்தி சேவை பெற்றார் /உபாய புத்தி தவிர்க்கணும் சர்வ தரமான் பரித்யஜ்ய-அவன் ஏற்றம் புரிந்து மரபு மீறி -துவரை துடிப்பு ஆர்த்தி முன்னோர் படி-மேலையார் செய்வனகள் தேடி-/குட கூத்தில் ஈடு பட்டு -குடமாடு கூத்தன்-பெருமாள்-திரு நாங்கூர்-அவனை கிடையாமல் -மடல் எடுக்க துணிந்தாள்-அந்த திசையில் -அவள் பாசுரம் பாடுவது போல அருளுகிறார்பிர பன்னன் மார்பில் கை வைத்து தூங்க தான் பிராப்தி துரும்பு கிள்ள கூட பிராப்தி இல்லை/ஈஸ்வர பிரவிருத்தி -விரோதி -ச பிரவ்ருத்தி தவிர்க்கையே பிர பத்தி /ஆண்டாள் காமனையும் சாமானையும் கூட கிட்டி கொள்ள பார்த்தாளே-/ஞானத்தில் ஆண் பேச்சு-தம் வார்த்தை -பிரேமத்தில் பெண் பேச்சு -அன்யாபதேச -ச்வாபதேச பேச்சு/உள் உரை பொருள்கள்/அடிச்சியோம் நீ தலை மிசைஅணியாய்  /அடியோம்-சேஷத்வம் மறக்க மாட்டார்கள்//முழுவதும் பெண் பேச்சு/வெற்பு என்னும் வேங்கடம்பாசுரம்  /சூடும் கரும் குழல்  பாசுரம் முதல்  ஆழ்வார் திரு மழிசை பாசுரம் பெண் பேச்சு போல இருக்கும் /பர வாசுதேவன் அந்தர்யாமி-என்பதால் இதும் ஆண் பேச்சு/ கிருஷ்ண  த்ருஷ்ண தத்வம் பெருமை எளிமை கண்டு ப்ரேமம் மிகுந்து பெண் பேச்சு என்பார் /தோழி பாசுரம் அச்பஷ்டம் திரு மங்கை சாழல் பதிகம்/திரு நெடும் தாண்டகம் சில வற்றில் தோழி பாசுரம் போல இருந்தாலும் -/ இரண்டு தசை தான் என்பர் தாயார் மகள் பாவம் மட்டும் / மடல் எடுக்க -ஹனுமான் வாக்கியம்-துல்ய சீல வயோ விருத்தம் துல்ய அபி ஜன லஷண ராகவோ வைதேகி-போல இருக்க வேண்டும் அழகு ஆசாரம்  பிறப்பு ஒத்த பருவம் -உறுதி ஆராய்தல் அறிவு மேன்மை- நான்கும் சேர்ந்த பூரணன் -நம்பி அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஸ்திரீ நங்கை /பூ கொய்ய போக வேட்டைக்கு போக தெய்வ சங்கல்பத்தால் கூடி-அந்ய வியாபாரம்-யாத்ர்சிகமாய்-தலையில் சுக்ருதம் போட ஓன்று பத்தாக்கி நடத்தி போவானே / அதற்க்கு யாத்ர்சிகமாய் பிரசங்கிதமாய் ஆனுசங்கிதம் பேச்சு வார்த்தையாக எப்படியாவது//கடாஷமே அவனது தன் சங்கல்பத்தாலே எதிர்சை-ஈஸ்வர இச்சை-

அது அடியாக அணைத்தான் -குணம் ஆச்சர்யம் எல்லாம் ஒத்து இருக்க -உன்மத்தமா ரசமாக நல் கேட்டாலே இரண்டு தலைக்கும் அழிவு வரும் என்று -இத்தை முடிய நடக்க சங்கல்பித்த தானே பிரிய வைக்க சங்கல்பித்து /தோழிமார் சேர்த்து வைப்பார்களே — எவ் ஊர் என்று கேட்டேன் -/வீட்டு காரர்கூட கலக்க பிள்ளை வேட்டகம் ஆசை பட பிள்ளை புக்ககம் ஆசை பட -எவ் அளவு உம் ஊர் என்று கேட்டதும்-திரு வாலி- நீ இருக்கும் இடமே தன் ஊர் பாகவதர் இருக்கும் இடமே /மன கடலில் வாழ வல்ல மாய மணாளன் விஷ்ணு சித்தன் மனசில் வந்தானே அரவிந்த பாவையும் தானும் அகம் படி வந்து புகுந்து /இது அன்றோ எழில் ஆலி பக்கத்து ஊர் காட்ட /நீ நிற்கிற இடமே /உன் கால் விரலை தொட்டு காட்டினானாம் மன்னி கிடக்கிறான் /

தெய்வம் பிரிக்க /நினைவும் புது கணிப்பும் ஆடையும் கண்டு ஊர் உறவுக்காரர்கள் /இருவர் வடிவிலும் வேறு பாடு கண்டு இருவரையும் காவல் செய்ய -முமுஷுவாகி -தேவிகா காமம்-மற்று ஒன்றினை காணா-விகாரம் இல்லாத அவனும் –ஆழ்வார்  இடம் கலந்த பின்பு தான் திவ்ய ஆயுதம் எல்லாம் சத்தை பெற்றதாம்-அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு அந்தாமாம்  நூல் ஆழி வாழ் –ஆரம் உள–கலந்தவனுக்கு இவை இருந்தது -ஆண்டான் -ஸ்வாமி- வேதார்த்த அர்த்தம் இல்லை திரு வாதிரை -உருகும் விதம்-இவை எல்லாம் இருந்தும் இல்லாதது போல/ஆழ்வார் கிட்டியதும் இவை எல்லாம் சத்தை பெற்றதாம் /கலக்க உளன் ஆனான்– உளனாக கலந்தான் இல்லை– நித்ய நிர்விகார தத்வம் விகாரம் அடையலாமா -தோஷம் தட்டாது விகாரம் சங்கல்பம் அடியாக பிறந்தது கர்மா ஆதீனம்  இல்லை /இருவரையும் காவல் செய்ய -அதுவே அடியாக ஆற்றாமை-சதா சாகமாக பிணைக்க -நூறுநூறு ஆகபெருக  /நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்-எட்டி தொலை தூரத்தில் -திரு கண்ண புரம்-பிரித்து வைத்தாலும்- காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்-நமக்கும் தாயாருக்கும் காட்ட -பேர் அமர்காதல்- பின் நின்றகாதல்- கழிய மிக்க காதலாக வளர

எதிர் தலை கிட்டாமையால் மற்ற தலை செய்யும் சாகச செயல் தான் மடல்-சாகாச பிரகிருதி-நெருங்கி இருந்ததால் தோஷம் எல்லாம் தெரியுமே -குட்டு வெளிப்படும் கடியன் கொடியன் –ஆகிலும் கொடிய என் நெஞ்சு அவன் என்றே கிடக்கும்  //இத்தால் மடல் இலக்கணம் சொன்னார்/இதை தாண்டினவர் ஆழ்வார் //இவன் சொரூபம் ரூபம் எல்லாம் ஈர்க்க தான் /இவர்கள் மடல் எடுக்க பிரயோஜனம் -பந்துகள் கூட்டுவாரே /ராஜாக்கள் கூட்டுவார் –இருவர் பந்துகளும் இருவரையும் கை விட -அலக்கு போரில் -சார்ந்து -ஆலம்பமாக இருவரும் -கூடி போதல்/இறந்தாலும் புகழ் பெறுவான் குறிப்பார்களே புகழ் உடம்பு -நான்கு பிரயோஜனம் /மேல் விழுந்தாவது அணிபவித்தால் தான் மடல் திரு வாய் மொழி 1-5-1 வள எழ உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன் –களவேல் வெண்ணெய் தொடு வுண்ட கள்வா என்பன் பின்னையும் -நீச பாவம் கொண்டு விலகினாரே- மடல் எடுக்க வில்லை -பயம் தான் படுத்தினார்  

புருஷோத்தமன் -ருசி கூடட்டும் பழுக்கட்டும் என்று இருந்து -கிடைக்க கிருஷி பண்ணினவன் தானே இவன்/மடல் எடுத்து அத் தலையை அழிக்க பார்க்கிறவர்கள் அல்லரோ இவர்கள்/பகவான் சோற்றை பறிக்க கூடாது சோறே ரட்ஷனம் தானே /கடற்கரை வெளியை நினைத்து இரு -ராமன் லஷ்மணனும் – இரவு முழுவதும் குரங்குகளை ரட்ஷித்தானே /ஈஸ்வரனை ஒளிந்தவர் ரட்சகர் இல்லை  /மடல் எடுக்க போவதாக  பயப் படுத்தி -ஊர்வன் மடல் என்றும் -ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்ச பெரும் செய்யுள் பேர் அமர் காதல் கடல் புரிய விளை வித்த  காரமர் மேனி நம் கண்ணன் தோழி கடியனே -/5-2- பல்லாண்டு பாடினார் .திரும்பி பார்க்க -இதே சம்சாரம் -பெரும் உயரம் பள்ளம் விழ /தன் பேச்சாக பேச முடியவில்லை மடல் எடுக்க முயன்றார் /மாசறு சோதி .கொண்டாட்டம் செய்ய வாய் மணி குன்றத்தை நாடியே சென்றேன்-இப் படி பட்டவன் கெடுத்தானே வாழ்த்தினார்/இனி பொருப்பது இல்லை/மடல் ஊர்த்தும்-வரும் காலம் -இருட்டு வந்தது இறுதியில்-5-4 ஊறேல்லாம் துஞ்சி வாரானால் ஆவி காப்பார் இல்லை என்று –5-5-திரு குருங்குடி உருவ வெளிப்பாடு காட்ட -மன கண்ணில் நிறைந்த ஜோதி –நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான் /ஆசுவாச படுத்த -தானே அவன் -அனுகரிக்க -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் உபதேசம் /கண்ணை துறந்து பார்த்ததும் கிட்டவில்லை சரணா கதி பண்ணினார் வரிசையாக /வில்லை காட்டி வேலை அச்சு உறுத்தினது போல -சமுத்ரத்தை -சரண் அடைந்ததும் -ஆஸ்ரித பாஷ பாதி- உன் விரோதிக்காகா தான் அம்பை எடுத்தேன்-பொய்யே  சொல்லாதவன் இப்படி சொன்னானே /இங்கு விட்டவன் பக்கம் உள்ள இலங்கைக்கு குரங்கு அணில் வைத்து அணை கட்டி-எல்லாம் நாடகம்-சேது கட்ட ஆசை -அதி மானுஷ சேஷ்டிதம் காட்டினாயே கூரத் ஆள்வான்  -ஜடாயு மோஷம் விபீஷண பட்டாபிஷேகம் பரத்வம்  கோள் சொல்லும் /தாங்கள் துணிவை சொல்லி-உறுதி- அவன் வருவான் என்று -மடல் எடுகிறார்கள் இல்லை/1-5 அயோக்யன் என்று அகன்றார் விஷய வைலஷண்யம் என்று -குணாதிக்யமும்-மேல் விழுவது /ஒரே காரணம் விலகவும் மேல் விழவும்–தங்களை நினைத்தால் நீசன் என்று விலகி அவனை பார்த்தால் மேல் விழுவார்/ அத் தலையை நோக்கினால் வேறு எங்கும் பார்க்காமல்-/ஆத்மா சொரூப -சேஷத்வம் பவ்யம் ஸ்திரீ பாவம் /அனந்யார்க்க – சேஷத்வம்-ஓம்  சரணத்வம் -நாம போக்யத்வம் -நாராயண – சேர்ந்தால் தரித்தும் விலகினால் அழிந்தும்/பிராட்டிமார் உடன் ஒக்கும் மயர்வற மதிநலம் அருள பெற்று இவ் வுலகத்திலே ஞானம் மலர்ந்து பிராட்டி மார்க்கு சமம்/ கடி மா மலர் பாவை யுடன் ஷட் வித சாம்யம்/கடல் அன்ன காமத்தார் ஆயினும் மாதர் மடல் ஊறார் தென் நெறி –மடல் பெண்கள் விட மாட்டார்கள்-தமிழ்-ஆசை இரு தலைக்கு -ஆரிய மரியாதையால் -மன்னு வட நெறியே வேண்டினோம்–தமிழர் சொல்ல காரணம்-ராஜா ஆணைக்கு  காரணம் இல்லை/-ஆசைக்கு வரம்பு கட்ட அவன் புருஷோத்தமன் ஆகையால் முடியாது /கோல தக்க காமம்-பகவத் பக்தி-கண்ணனுக்கே ஆம் அது காமம் -விகிதமான விதிக்க பட்ட ஓன்று தான் இது/அவன் தானே வர ஆறி இருக்க வேண்டுமே /அபஹரித்த சிந்தை மனசு காது இல்லை /இனி மடல் எடுத்து பெற்று அல்லது தரியேன்-மூன்றாவது திசை / மடல் எடுக்க -விளம்பிக்க ஹேது -ஹேதுக்களால் பந்துகளை இசைவிக்க –குணாதிக வஸ்துவை உடன் அழிக்க கூடாது/ வருவதற்கு அவகாசம் கொடுக்க /

————————————————-

ஸ்ரீ   கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: