ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹ சாரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

ஸ்ரீ கண்ணன் அவதார ரகசியம் /ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ பார்த்த சாரதியே அவதாரம் சுவாமி அவதரித்த பயனே வேத்ய வேதாந்தம் அரும் பொருளை விவரித்து பஞ்ச ஆயுத அம்சம் /ஆச்சர்ய பீடம் அலங்கரித்து/ ஒன்பது கிரந்தங்கள் அருளினார்  .வேதார்த்த சந்க்ரகம் அருளி அதை  விரித்து ஸ்ரீ பாஷ்யம் அருளி / வேதார்த்த சாரம் வேதார்த்த  தீபம் /கத்யங்கள் மூன்றும் / ஸ்ரீ கீதா பாஷ்யம் /நித்ய கிரந்தம் ம-பகவத் ஆராதன விளக்கம் ..அனைத்தைக்கும் சங்க்ரஹம் -சுருக்கம்  வேதார்த்த சங்க்ரஹ சாரம் பார்ப்போம்..

சித்தாந்தம்  பிறக்க வில்லை என்றுமே உள்ளது ..-சுத பிரகாசர் விசிஷ்டாத்வைதம் பெயர் அருளி இருக்கிறார் ..பூர்வாசார்யர் ரஷித்தார்கள் உண்மை பொருளை காட்ட கிரந்தங்கள் அருளி இருக்கிறார் ..விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி /ஆயர் அஞ்ச அஞ்சா முன் கல் எடுத்து கல் மாரி காத்தான் -நம் கண்ணன் கண் -ராமானுஜரே ரஷகன் என்று இருக்கும் நாம் அவர் பெருமை அறிய கிரந்தங்கள் ..மங்கள ஸ்லோகங்கள் எல்லா கிரந்தங்களிலும்  இரண்டு/ஓன்று இல்லை என்று சொல்ல வந்தவர் அசேஷ சித் அசித்-நம் மதம் ச்தாபிகிறார்   அடுத்து ..பர ப்ரஹ்ம -மற்ற மதங்களை எடுத்து ஒவ் வாமை காட்டுகிறார் நிரசனம் பண்ணுவார் ..

திரு வேங்கடம் உடையான் சந்நிதியில் அருளுகிறார் காதல் வாய் வெளியாக -பக்தி வழிந்து வேதார்த்த சந்க்ரகம் / சேவித்து வெளி இட்டார் பாடியது திரு அரங்கனை../குறையல் பிரான் அடி கீழ் இருந்ததால் /பிராப்யமும் பிராபகமும் அருளுகிறார் தத்வம் அவனே ஹிதம் பக்தி ரூபா அன்ன ஞானம் புருஷார்த்தம் கைங்கர்யம்

அசேஷ அசித் சித்  வஸ்து சேஷினே-நாலாவது வேற்றுமை  /-அனைத்துக்கும் சேஷ சாயிநே / நிர்மல அநந்த கல்யாண நிதி நிதயே /விஷ்ணவே /வ்யாபகனே நமக -உபாசனம் /

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாள் -திரு மங்கை ஆழ்வார்/சேஷி தலைவர் சுவாமி கைங்கர்யம் கொள்பவர் சைதன்யம் உடைய இல்லாத அனைத்துக்கும் சேஷியாய் இருப்பவரே…தத்வ த்ரய சித்தாந்தம் ..கூடியதற்கு இரண்டாவது இல்லை விசிஷ்டாத்வைதம் ..தரிசனம் பேத ஏவச

கைங்கர்யம் பண்ணுபவன் ஞானம் உள்ளவன் / உபகரணங்கள் வட்டில் போன்றவை உள்ளனவே..வஸ்து -வாஸ்தவத்தில் உண்மை பொருள்/அசத்வாதி வாதம் பொய் நிறைய சித் அசித் உண்டு/ சேஷ சாயினி /நித்ய லீலா விபூதி உண்டு லிங்கமும் விபூதியும் உண்டு..விபூதி-சொத்து ..நலம் அந்தமில் நாடு /இருள் தரும் மா ஞாலம் உபய விபூதிகளும்..நாதன்../ஸ்ரீ ரெங்கத்தில் இவை கொடுத்து உடையவர் ஆக்கினார் ../ஆதி சேஷன் என்பதால் நித்ய விபூதி சொல்லி ../நிதி நிதயே -கொள்கலம் நிர்மல அநந்த கல்யாண நிதி குற்றம் அற்ற என்னில் அடங்காத மங்கள குணங்கள் உடையவர் உபய லிங்க விசிஷ்டன் ..அகில ஹேய ப்ரத்ய நீக-எதிர் தட்டு புனிதன் விமலன்- கல்யாண குண-நிரவிதிக அசந்கேய அதிசய – விசிஷ்டன்..முக்ய அடையாளம் இவரை போல வேற இல்லை..சமஸ்த வஸ்து விலஷன-நிற குண வாதம் தவிர்க்கிறார் ..

விஷ்ணவே-இது வரை அருளிய விசேஷணங்கள் இவர் தானே -கரந்து எங்கும் பரந்துளன். பிராப்யம் இது வரை அருளுகிறார் அவன் பெருமை தெரிந்த்கு அடைய ஆசை வர வைக்கிறார் ../மோஷம் போக வழி சொல்ல இரு வகை ஒருவர் பஞ்ச கால வியாபாரங்கள் சொல்லி – அடுத்தவர் மோஷம் பெருமை அந்தமில் பேர் இன்பம் தர்மாதி பீடம் எல்லாம் விவரித்து பண்ண வேண்டியவை முதல் சொன்னவர் சொன்னதே சொல்லி -விஷய கௌரவம் சொல்லி அப்புறம் நமஸ்காரம் -வழி-  சொல்கிறார்/நாராயணனே நமக்கே பறை -முன் சொல்லி -பறையை தான் சுவாமி இது வரை சொல்லி-அப்புறம் தருவான் என்கிறாள்..

தத்வங்கள் மூன்று வேறு பட்டவை பலர் சேஷி எல்லாம் உண்மை உபய விபூதி வுபய லிங்கம் வியாபகன் விஷ்ணு அடைய நாம பக்தி ரூப அன்ன ஞானம் உயர்ந்தவன் -தாழ்ந்தவன் புரிந்து மாம் நமஸ்குரு -நமஸ்காரம் பக்திக்கு அங்கம் .எதனால் மோஷம் என்றும் சொல்கிறார் .தத்வமசி ஞானத்தாலே மோஷம் அத்வைதம்.. அஹம் பிரஹ்மாசி-. திவ்ய தேசம் திரு நாம சங்கீர்த்தனம் போன்ற அங்கங்கள் பக்திக்கு ..

சங்கர  யாதவ பாஸ்கர யாதவ பிரகாசர் மதம் கண்டிக்கிறார்  / பர ப்ரஹ்மத்துக்கே அஞ்ஞானம் -ஏவ சப்தம்-/தத் பர உபாதி -தேகம் இந்த்ரியங்கள் மூடி கொண்டு கர்மம் வாச படும் /பரிணாமங்கள் அடைந்து அசுபம் பெரும் தோஷம் வரும்../ஸ்ருதிக்கு நியாயத்துக்கு விரோதம் ..மயக்க நிலை .என அவாப்தம் விஜயதே யாமுன முனி என்று அருளுகிறார்.. ஆள வந்தாரை வணங்குகிறார்  அகில  ஜகத் அயம் அர்த்த -ஹிதம் அநிசாதன சுருதி சிரசில் -அயம் அர்த்தம் சொல்ல பட்டது /வர்ண ஆஸ்ரம தர்ம விடாமல் அனுஷ்டிப்பதை முன் இட்டு /பரம புருஷ தான அர்ச்சனை /கர்ம ஞான அங்கம் கொண்ட பக்தி யோகத்தால் அடையலாம் பரம புருஷ சரணா  யுகள  த்யான அர்ச்சன பிரணாமம்-மானச அனுபவம் இடையூறு இல்லாத நினைவு த்யானம்-தைல தாரா ஸ்மரதி –

சொரூப ஸ்வாப ஞானம் முன் இட்டு /வர்ண ஆஸ்ரம கர்மங்கள் கொண்டு/ பக்தி உடன் ஆசை உடன் சுவாமி அவன் என்ற எண்ணம் கொண்டு பீதி இன்றி ப்ரீதி உடன் நிம்மதி  ஷாந்தி வரும் ..பெருமை தெரிய தெரிய அன்பு வளரும் ஞானம் முதிர்ந்த கனிந்த நிலை தான் பக்தி -வழி முறை..சொல்லி தத் பிராப்யம் பலம் சொல்லி முடிக்கிறார் நித்ய அனுபவம் சொரூப  ஆவிர்பாவம் பெறுவோம்..உபதேச காலத்தில் வேற முறை .. அனுஷ்டானத்தில் இந்த முறை..

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: