கிரந்த சதுஷ்டம் -ஸ்ரீ ராமாயணம் -பெரிய திருமலை நம்பி மூலம் யதிராஜர் பெற்றார்-ஸ்ரீ சைல பூர்ணர் -பிதா மகனுக்கும் பிதா மகன் -தாதா-அப்பா-என்று அழைக்க பட்டாரே-அவர் வம்சம் தாதாச்சர்யர் ஸ்தூனா-பிதா மகி .. .பெரிய நம்பி மூலம் ரகஸ்ய த்ரயம் பெற்றார்..மதுராந்தகம் மகிழ மரத்தின் அடியில் பஞ்ச சம்ஸ்காரம் பிரசாதிக்க பெற்றார் ..திரு பல்லாண்டு கண் நுண் சிறு தாம்பு திரு வாய் மொழி -பகவத் விஷயம் .வேதம்-புருஷ சுக்தம் இல்லாதா வேத பாகம் இல்லை -சர்வ ஸ்துதி வாக்யத்தில் அவனும் உண்டு ..அவன் பெருமைக்கே அமைந்த புருஷ சுக்தம் ..மனு தர்ம சாஸ்திரம் சாஸ்திரங்களில் உயர்ந்தது .. பாரதத்தில் கீதையும் விஷ்ணு சகஸ்ர நாமமும் .. புராணத்தில் விஷ்ணு புராணம் ..அருளி செயல்களில் திரு வாய் மொழி சாரம் ..ஆறு பிர பந்தம் அங்கங்கள் மற்ற 14 பிர பந்தங்களும் வுப அங்கங்கள் .. ஆவணி மூலம் ஆனி மூலம் வரை ஈடு காலஷேபம் -ஸ்ரீ சைல தயா பாத்ரம் தனியன் சம்பாவனை அருளினார்.. தனியன் – பிர பந்தத்தில் அடங்காமல் தனித்து நிற்ப்பதால்..மா முனிகளும் விலக்கி கொள்ளாமல் ஒத்து கொள்ளும் படியாக அமைந்த தனியன்.. அமுதனாரும் இதே போல ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி அருளினார் ..பூ மன்னு மாது பொருந்திய மார்பன் தொடங்கி-
விஷ்ணு சம்பந்தம் -விப்ரர்க்கு பராசர் பாராசர போதாயனர்கள் பிர பன்னருக்கு பராங்குச பரகாலஆதி யதிராஜர் /.தன் சரிதை கேட்டான் ராமன்/ கிருஷ்ணனும் பீஷ்மர் சொல்ல விஷ்ணு சகஸ்ர நாமம் கேட்டான்/இடம் காலம் பார்க்காமல் சொல்லு என்றதும் கீதை பொழிந்தான் /அர்த்த பஞ்சகம் -சொல்ல வந்த திரு மந்த்ரம் -விளக்கம் துவயம் -சரம ஸ்லோகமும் துவயத்தில் உண்டு. இவற்றை விளக்க திரு வாய் மொழி -அரங்கத்து எம்பெருமானே சேர்த்தியில் கேட்டான் ஒரு வருஷம் மா முனிகள் சொல்ல கேட்டு /இரண்டு மூட ஆத்மாக்கள் -தசானணன்-திரு வடி திறல் தெரிந்த பின்பு சண்டை போட்டானே ராவணனே கோ கிரணன் அர்ஜுனன் பிர பாபம் தெரிந்தும் சண்டை போட்டான் .-சொல்லி கொண்டே இருக்கணும் கேட்பதே புருஷார்த்தம் –
பகவானுக்கே விஷயம் -அவன் எல்லாம் உடையவன் .ராஜ்ஜியம் போல அபிமாநித்தான் திரு பல்லாண்டும் கண் நுண் சிறு தாம்பு திரு வாய் மொழி /மத்யமாம் பதம் போல் நடுவில் சேர்த்தார்கள் சித்திரை யில் சித்திரை ./திரு பல்லாண்டு – வேதத்துக்கு ஓம் போல திரு பல்லாண்டு. நாராயண பத அர்த்தம் திரு வாய் மொழி .ஐந்து வ்யாக்யானங்கள் ../நம் பெருமாள்- நம் ஆழ்வார் நம் ஜீயர் நம் பிள்ளை -நித்யம் சொல்லி கொண்டு இருப்பார் ..9000 படி 36000 படி அருளி இருப்பதால் ஈன்ற முதல் தாய் சடகோபன்.மொய்ம்பால் வளர்த்தஇத தாய் ராமானுஜன் / ஒருத்தி மகனாய் பிறந்து ..ஒருத்தி மகனாய் வளர்ந்த ..திரு பிரதிஷ்டை பண்ணுவார் காட்டிலும் ஜீரனோத்வம் ஏற்றம் .அழுது பால் குடித்த இடம் தானே பிறந்த இடம் .வண்ண மாடங்கள் சூழ் -பிறந்த இனிய இல் திரு ஆய்பாடி….முகில் வண்ணன் அடி மேல் சொன்ன ஆயிரம்-கொண்டல் வண்ணா இங்கே போதராய் கொண்டல் வண்ணனே என் வுள்ளம் கவர்ந்தான் அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்-கங்குலும் பகலும் பதிகத்தில் பத்து அர்த்தமும் அடக்கி -ஈத்த பத்து திரு வேங்கடத்துக்கு .கொட்டாரம் இருந்து சன்னதிக்கு போவது போல .. பரத்வம் காரணத்வம் வ்யாபகத்வம் நியந்த்ருத்வம் சரணத்வம் சக்தித்வம் சத்ய காமத்வம் ஆபத் சகத்வமும் ஆர்த்தி கரத்வம் அனைத்தும் அருளி இருக்கிறார்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..
Leave a Reply