திவ்ய பிரபந்த பாசுர படி ஸ்ரீ ராமாயணம் -7-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஸ்ரீ ராமன் -பக்த விலோசனன்–.நேற்று வந்த குரங்கு -பிரயோஜனாந்தரம் கேட்ட சுக்ரீவன் -இவனை பிரிந்தால் நித்ய நாச்சியார் கிடைத்து என்ன பலன்- பக்தர்களை விடாதவன் ..புது கும்பிடு கொள்ளும் தேவதைகள் போல இல்லை ..சிலை மலி சென்சரங்கள் செல உய்த்த -சார்ங்கம் உதைத்த சர மழை -வில் ஆண்டான் தன்னை..கொட்டி தீர்க்கும் ..85 சர்கம்  யுத்த விவரணத்தை நான்கு வார்த்தைகள் -நான்கு பாசுரம் -எடுத்து அருளினார் ..விரோதி நிரசனம் நம் விரோதிகளை துரப்பான் என்று காட்டி கொடுக்கவே ..மாயா சீதா கதை..மேக நாதன் இந்த்ரஜித் -மறைந்து இருந்து யுத்தம் பண்ண -தேடி கண்டி பிடித்து -வண்டு உருவுடன் விபீஷணன் போக ..நிகும்புலா யாகம் முடித்து -லஷ்மணன் வழி மறித்து -ரஜோ தமோ குணத்துக்கும் சக்தி -யுத்த அரங்கத்தில் இருந்து ஓடி ராவணன் இடம் பிரார்த்திக்க -பிரம்மாஸ்திரம் விட கூடாது என்று ராமன் சொல்லி இருந்ததால் ..அரக்கர் ஆள் அழைப்பார்  இல்லை அஞ்சினோம் -i10 -3-7-இந்த்ரசித் அழிந்தான் குழ மணி தூரமே .கும்ப கர்ணன் பட்டு போனான் ..அரக்கர் ஆவி மாள -மூல பலம் முடிந்தது ..அரக்கர் கூத்தர்பெரிய திரு மொழி 10-3-1 ஏத்துகின்றோம்-வார்த்தை பேசி உங்கள் வானரம் கொல்லாமே-ஒருவர் இருவர் -திரு கடி தானமும் என் உடை சிந்தையும் ஒருகடித்து -நெஞ்சை பிளந்து -அரக்கர் உரு கெட வாளி பொழிந்த  ஒருவன்..மாதலி தேர் முன்பு கொள்ள ..விநாச காலம் வந்தது. பிரம்மாஸ்திரம் விட -இலங்கை மன்னன் முடி ஒரு பத்தும் தோள் இருபதும் போய் உதிர சிலை வளைத்து சர மழை பொழிந்து/சர கூட்டத்தாலே  சூர்யன்  மறைந்து எப்பொழுதும் இரவு போலே .-சென்றி கொன்ற -வென்று கொன்ற வீரனார் செரு களத்து  பெரிய திரு மொழி 1-5-சாலகிராம பாசுரம்.- மண்டோதரி ஸ்தோத்ரம் பண்ண -..விபீஷண பட்டாபி ஷேகம் நடத்தற வரை சீதையை தேடி போக வில்லை… இந்தரியங்களுக்கு தோற்றாய்-ராமனுக்கு இல்லை  என்கிறாள் மண்டோதரி..

சதுச்லோகி -தெளிவு-வ்யக்தம்  யாரானும் அல்ல அறிந்தேன் –ஏஷ-கை நீட்டி காட்டுகிறாள்- தைரியம் உடையவள்/ இவன்  சுலபன் /உடன் – மகா யோகி..-சமஸ்த குணங்கள் உடையவன்/ பரமாத்மா -அத்வீதியன் -சந்தேகம் போக்க அடுத்த சொல்../சனாதனக -பல் நெடும் காலமாக பர மாதமா /அசித்தும் நித்யம்-ஆதி மத்யம் முடிவு இல்லாதவன்  என்றாள் -மகான் -தத்வம் வேறு படுத்த மகத பரமோ மகான் என்றாள்  -அவயகதம் -மூல பிரகிருதி..தம்ஸ பரமோ -லீலா விபூதியில் இல்லாதவன் -நித்ய விபூதியில்.ஸ்ரீ வைகுண்டம் தமஸ் விட உயர்ந்தது ….வைதரணி நதி -ரத்தம் ஓடும்..விரஜ நதி.. கோ தானம் பண்ணி வைதரணி நதி தாண்டி விடும்..சாஸ்திரம் -விதித்தது ..

தாதா-தாங்குபவன்-மயிர் கால் ஒன்றினால் ஜகத்தை தாங்குகிறான் திரு மா மணி மண்டபம் -ஜகத்தை தாங்குகிறது சாஸ்திரம்-சங்கு சக்கர கதா தராக -நித்தியரும் முக்தரும் சாரூப்ய மோஷம் உண்டே ..அவர்களை விலக்க– ஸ்ரீ வச்த வஷ்ஷக -நித்ய ஸ்ரீ -சேர்ந்து இருக்கிற அடையாளம்.. மறு -தோஷம் இல்லை என்பதால் நித்ய ஸ்ரீ ..ஸ்ரீ வச்தம் சொல்லி  இருக்கனுமா -அந்த புரம் -திரை தான் ஸ்ரீ வச்த வஷ்ஷா .-புருடன் மணி வரமாக -பிரகிருதி மரு-யவனிகா மாயா …-லஷ்மணன் லஷ்மி சம்பன்னன் -அஜய்கன் -ஜெயிப்பான் -சகரத் ஆழ்வாரோ  சாச்வதாக -சண்டைக்கு போகும் பொழுது ஜெயிப்பார் சக்கரத்தாழ்வார் ..,

ஈம காரியம் பண்ண விபீஷணனை சொன்னார் அடுத்து ..அனாத பிரேத சம்ஸ்காரம் பண்ணி வந்தார்- தசரதனுக்கு பண்ண வில்லை விராதன் கபந்தன் ஜடாயு போல்வாருக்கு ..துவேஷம் பாராட்ட கூடாது ..ராவணன் உடம்பில் உயிர் இல்லை நல்லது பண்ண வரும் பொழுது தடுக்க முடியாது ..அத்வேஷமே வேணும்..ரஷனத்துக்கு..விஜய ராகவன் செய்தி சொல்ல  திருவடி போக -பிரதி உபகாரம் பண்ண ஒன்றும் இல்லை என்று வாய் அடைத்து இருக்க .சமஸ்த ஜனனி பக்தி ஒன்றினால் இந்த வார்த்தை பெற்றார் பிராட்டி இடமும் பெருமாள் இடமும் ..குற்றம் யார் பண்ண வில்லை -பிராட்டி சரண் அடையாதவர்களையும் ரஷித்தாளே–சீதா ராம தூதர்… இவள் சந்நிதியும் அசந்நிதியும் .பாபானாம் வா -பிலவங்கமே- குரங்கே -என்கிறாள் ..

பெருமாள் திரு மொழி 10-3-செவ்வரி –சீதைக்காகி சின விடையோன் சிலை இருத்து மழுவாள் ஏந்தி வெவரி நல சிலை வாங்கி வென்றி  கொண்டு –சித்ர கூட பாசுரம்..செரு களத்து- பெரிய திரு மொழி 1-5 சால கிராம பாசுரம் -கானம் கடந்து பொய் -காட்டில் கர தூஷணர்கள் வதம் காடு கடந்து ராவணனை வதம் சிலையும் கணையும்  துணையாக -லஷ்மண விபீஷணர்கள் பரி கிரகங்கள் தான் நிழல் போல ..

ராமனுக்கு பட்டாபிஷேகம் ஆனா பின்பு 40 வயசு ஆன பின்பு வால்மீகி எழுத ஆரம்பிக்கிறார் -கண் முன்னே தோற்ற பிரம்மா ஆனை படி சரஸ்வதி தேவி நாவில் புகுந்து அருளிய ஸ்ரீ ராமாயணம் ..பகவத் அனுக்ரகத்தால் மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்களுக்கும் எல்லாம் காட்டி கொடுத்தான் .. பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்  ஐந்து நெருப்பு இடையும் நிற்காமல் -நிர்கேதுமாக விஷயீ கரித்தான்..கதிக்கு பதறி வெம் கானமும் கல் கடல் கொதிக்க தவம் கொள்கை ஆற்றேன்..பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் –

கச்சானு -இன்று போய் நாளை வா என்று பல வாய்ப்புகள் கொடுத்தான்  .சாமாறு  நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் .ஆமாறு ..அணி அரங்கத்திலே கிடந்தாய் தர்ம சிந்தனை உடன் யோக நித்தரை –கருணை அடியால் தான் முடித்தான் …போழ்ந்த புனிதன் . செற்றாருக்கு .வெப்பம் கொடுக்கும் விமலா ..அமலன் விமலன் நிமலன்  நின்மலன் .-தவறான வழியில் போகும் உடலை காம குரோதங்களை முடிக்கிறான் ரஜோ  தம குணங்களை முடிக்கிறான்..கிள்ளி களைந்தான் ..அவ லீலையாக யுத்தம் பண்ணினான் அவனின் சக்தி தெரிந்தவள் அருளுகிறாள்குற்றங்கள் நினைக்க நினைக்க பயம்/ குணங்களை நினைக்க நினைக்க பக்தி வளரும்..ஈசானாம் –தாஸ் ஷாந்தி சம்வர்த்திநீம்–  பொறுமையை கிளறி விட்டு கொண்டு இருக்கிறாள் ..சீத ராம தாஸ்யம் புரிந்து விநயம் மிகுந்தது ..அக்னி பிரவேசம் பண்ணி.வேணி கொன்ற கடி கமல நான் முகனும் கண் மூன்றத்தானும் -பவான் நாரயனோ தேவா- நான்முகன் திரு வந்தாதி 43- திரு வேங்கடம் -சென்று வணங்குமினோ சேன் உயர்  வேங்கடத்தை  நின்று வினை கெடுக்கும் நீர்மையால் -அனிஷ்டம் போகும் -என்றும் –அடி கமலம் இட்டு ஏற்றும்.. இஷ்ட பிராப்தி இந்த கைங்கர்யம் தான் ..மாலை நண்ணி ..காலை மாலை கமல மலர் இட்டு ..

வஷட் காரமும் நீ பிரணவமும் நீ சரண்யம் சரணஞ்ச  ச -வழியும் அனுபவிக்க படும் புருஷார்தமும்  நீ ..பல பிறப்பாய் ஒழி வரும் ஜனிகள் அவதாரம் எடுத்து -இத்தனை அடியார்களுக்கு இரங்கும் அரங்கனை -என்னையும் என் மெய் உறையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய் -குரங்குகள் ஜீவிதம் பெற்று கொடுத்தான் ..ராஷசர்களை ஜீவிதம் கொடுக்க -விபீஷணன் உடல்கள் கடலில் எறிய பட்டன ராவணன் ஆணை பிடி…நீர் உண்ட கார் மேகம் கருணையால் -தீராமல் -நினைத்து முலை வழியே நின்று பால் சோர -சிஷ்யன்  தாசன் பிராதா எப்படியாவது நினைத்து கொள் அடுத்த ஸ்நானம் பரதன் உடன் கூட தான் -பாஞ்ச சன்யம்…கைகேயி பிள்ளை -கொடுத்த சரமம் போதும் நான் வேற தமாசா மாக போய் துன்பம் விளைக்கணுமா..கோல திரு மகளோடு ..அயோத்தி எய்தி..முதல்  திரு அந்தாதி -52 எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர் -முப்பது மூவர் வண்ண மலர் ஏந்தி வைகலும் -…நண்ணி திரு மாலை கை தொழுவர் சென்று .. ஆழ்வாருக்கும் பிர பன்னருக்கும் வந்து சேவை தருவான்.. ..சித்தரம் சிறு காலை வந்து -நாம் குழம்பி போய் வந்து -உபாயமாக வர வில்லை..23 கோப்புடைய  சீரிய சிங்காதனத்து இருந்து –நாம் வந்த காரியம் ..பறை தருவான் -என்றதால் வந்தார்கள்…சவகத ச்வீகாரம்.. பரக்கத ச்வீகாரம்…மற்றும் உள்ள வானவரும்  திரு சந்த  விருத்தம்-87 பாசுரம்-நின் பற்று அல்லால் வேறு பற்று இலேன் நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதன் போதில் நாதன் நல தவத்தோடு நாதனோடு மற்றும் உள்ள –

அனைவரும் ஜீவாத்மா கோஷ்ட்டி தான் ..மலர் மழை பொழிந்து திரு வாய் மொழி -10-9-3 -பொன் அடி சாத்த பிரார்த்திப்பார்கள் தம் தம் இல்லம் வர ..ஆதி வாககர்கள்  கூட்டி போக …தொழுதனர் உலகனர் தூபம் மலர் -இரு மறுகு இசைத்தனர் .முனிவர்கள் வழி இது வைகுந்தர்க்கு ./மணி முடி பணி தர -இப்பொழுது தான் முடி மேல் யேருகிரதாம் ராவணன்  இருக்கும் வரை முடி போட்டுக்க முடியாது .-போட்டுண்டவர்கள் ராமனை பணிய — பெரிய திரு மொழி 1-2-4- மறம் கொள் ஆள் அரி உருவு என -ஒருவனது அகல் மார்பம் திறந்து -வரபலம்  ரத்தம் அழுத்தம் குறைக்க -வானவர் மணி முடி பணி தர – தன அப்பன் பகை சிருக்கனுக்காகா பிரசாதிக்க –

இருந்த நல இமயத்துள் இரங்கி எனங்கள்  வளை மருப்பிட –மா மணி அருவியோடு இழி தர ..இவையும் அவனுக்கு கைங்கர்யம் செய்ய .செய்யாள் வருட வருட /முடி ரத்னம் ஒளியால் சிவப்ப/ பராங்குச நாயகி திரு வுள்ளம் சிவந்து அதனால் ..அடி இணை வணங்க – 1-4-7-அமரர்  -வெண் திரள் களிறும் வேலை வாய் அமுதும்.. அரசும் இந்தரனுக்கு அருளி தமக்கு  தன்னை கொடுத்தான் -எந்தை எம் அடிகள் அந்தரத்து அமர்கள் அடி இணை வணங்க -பத்ரி காச்ரம பாசுரம் ஆயிரம் முகத்தால் கங்கையை வர சொன்னான் ..

தெற்கு திக்கு வாழ சட கோபனும் கோதா பிராட்டியும் அவதாரம்..கோல திரு மா மகளோடு ..நெடும் தேர் ஏறி-புஷ்பக விமானம்..குபேரன் இடம் இருந்து ராவணன் வாங்கி வந்தது ..விஸ்வ கர்மாவால் நிர்ணயக்கிக்க பட்ட இலங்கையை கடாஷம் பண்ண சொன்னான் ..விசால்ட்ஷி -முன்பு பெரிய பெருமாளை முன்பு சேவித்தார்கள்-அதிலே முடித்தார் வால்மீகி ..கிஷ்கிந்தையில் நின்று குரங்கு ஸ்திரீகளையும் சேர்த்து கொண்டார் ..

கண் பெருத்தவள் / இடை சிறுத்தவள் /வாலே இல்லாதவள் -இவளுக்கா சிரமம் பட்டார்கள் -குரங்கு ஸ்திரிகள் வார்த்தை ..பிதுர் மம ராஜதானி – அயோத்தயை -சேவி என்றான் ராமன் ..பரத் வாஜர் இருக்க சொல்ல மீறி நடக்க முடிய வில்லை பஞ்சமியில் கிளம்பி பஞ்சமியில் வந்து சேர்ந்தார்.. குகனுக்கும் ஆத்ம சகா -அவன் இடமும் சொல்/ பரதனுக்கும்  சொல் -ஹனுமானை அனுப்பி .மோதிரம் கை கொடு நடந்தான்  -முத்தரை -பிரதி நிதிக்கு முத்தரை முக்கியம் வல கை ஆழி இடக் கை சங்கம் ஒத்தி கொள்ளனும் கோயில் பொறியாலே -குகன் பரத் வஜார் ஆஸ்ரமம்  வந்தார் -கம்பர் -சீரணிந்த குகனோடு கூடி –முக்ய பிராண தேவதை -ஹனுமான் -மிருத சஞ்சீவனம் ராம கதை சொல்லி -பரதனை -மகுடிக்கு கட்டுண்ட பாம்பு போல நின்றான் பரதன்..தண்ட காரண்யம் புகும்  கதை ஆரம்பித்து விஜய ராகவன் வரும் -நந்தி கிராமம் ஆலிங்கனம் 8 அடி உயரம் இருவரும் முகத்தில் தேஜஸ் .இவன் ஆவி அவனதா அவனது ஆவி இவனதா ..திரு பள்ளி எழுச்சி -நெடும் தேர் ஏறி..கோல திரு மகளோடு-திரு வாய் மொழி – 6-9-3-சால பல நாள் -ஞாலதூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் -ரஷிக்க சர்வ பிரகாரத்திலும் -சால பல நாள் -என்றும் சர்வ கால ரஷகத்வம்..உயர்கள் காப்பான்-சர்வ ரஷகத்வம் ..கோல திரு மா மகளோடு உன்னை கூடாதே அடியேன் இன்னும் தளர்வேனோ…அர்த்த பஞ்சகமும் இதில் உண்டு..கோல திரு மா மகளோடு -பர மாதமா / அடியேன் -ஜீவாத்மா / உபாயம் -உயர்கள் காப்பான் / பலன் -உன்னை கூட .கைங்கர்யமே /விரோதி -இன்னும் தளர்வேனோ.. பெரிய திரு மொழி 6-8 செல்வ விபீடணன்-வேறாக நல்லானை -நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே .பெரிய திரு மொழி .3-10 வானர கோன்-சுக்ரீவன் உடன்.. இலங்கு மணி பெருமாள் திரு மொழி -10 10-நெடும் தேர் ஏறி -திரு பள்ளி எழுச்சி -கதிரவன் குண -முதல்  பாசுரத்தில் ஆதித்யர் எழுந்தார். மீதி 11 பெரும் தங்கள் தேர் இரவியர் மணி நெடும் தேர் உடன் இவரோ-விமானம் சூர்ய சந்நிதம் சூர்ய ஒளி போல புஷ்பக விமானம்…சீரணிந்த குகனோடு கூடி பெரி ஆழ்வார் திருமொழி  3-10-10/அயோத்தி- பெருமாள் திரு மொழி 1-10-வெங்கதிரோன் ..தில்லை நகர் சித்ர கூடம் முதல் பதிகத்தில்.. அம் கண் நெடு ..போக உபகரணங்கள் /பொருள் .இடம் கருவி  எய்தி -அணி நகரம் -அபராஜிதா அயோத்யா -உலகு அனைத்தும் விளக்கும் ஜோதிஅயோத்தி  எய்தி   அரசு எய்தி பெருமாள் திரு மொழி –1-8-பரதன் சமாதானம் அடைந்தான்..வேத பாராயணம்/யானைவூர்வலம் -கோலாகலம் பட  / மரங்களும் தளிர்த்தன .கோலம் பூண்டு…நோக்கின் தென் திசை அல்லது நோக்கு உறான்- வானமே நோக்கும் மை ஆக்கும் -ஆழ்வார் போல..ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன்..அழும் ஓடும் ஆடுமின் ஆடுமின் என்னும்  பாடுமின் என்னும் சூடுமின் என்னும்..செவிகிறான் தலை பட்ட இடத்தில் -வுள்ளே வர சொன்னான் –நம்மை அங்கெ ஏற  வைக்கிறான் -ஆதி சேஷ பர்யங்கத்தில் காலை வைத்து ஏறி மடியில் அமர்த்தி கொள்கிறான் ..ஆலிங்கனம் பணி கொள்கிறான் அதை இங்கே காட்ட புஷ்பக விமானத்தில் செய்து காட்டினான் ..தத் ததாமி -ரஜகச்ய வஸ்த்ரம் ததாதி -திரும்ப /பசு மாடு தானம் அவனுக்கே-என் இடம் கொடுத்தாய் வண்ணான் வேஷ்டி போல //திரும்பி தரும் பொழுது கோ தானம் போல வால்மீகி அருளி இருக்கிறார்../பரதனுக்கு இஷ்ட பிராப்தி கிட்டியது ..நன் நீராடி பொன் கிள  ஆடை அறையில் சாத்தி..ஏழு புண்ய தீர்த்தம் நாலு சமுத்திர தீர்த்தம் -நன் நீர் ஆட்டி திரு விருத்தம் 21-சூட்டு நன் மாலைகள் நந்நீர் ஆட்டி -பிரதி பயன் எதிர் பார்க்காமல் ஆட்டிய நீர் -நந்நீர் -மடி தடவாத சோறு /திரு மஞ்சனம் -அடியார்கள் அழுக்கை போக்க -சேவித்த நமக்கு பாபம் போகிறது ./6-9 பொன் கிள ஆடை அறையில் சாத்தி ..குழலின் இசை போதராயே ..

 பெருமாள் திரு மொழி 6-9  – மங்கள வன மாலை  மார்பில் இலங்கை –மயில் தலை பீலி சூடி தென் இள வாடை அரையில் சாத்தி -திரு மேனி மார்த்வம் -அதற்க்கு ஏற்ற இள ஆடை ..காஸ் துணி ..இவை எல்லாம் நம் பெருமாள் பக்கம் காணலாம் -பூம் கொத்து ..காதில் புனர பெய்து -இடை பிள்ளை சாத்தி கொண்ட அழகு -குழல் வூதி கொண்டு /அரை சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தைனையே -செவ்வரத்த  சிவந்த ஆடை -திரு செய்ய முடியும் ஹாரமும்   திரு வாய் மொழி -8-4-7-என் சிந்தை உளானே -திரு செய்ய கமல கண்ணும் செய்ய வாயும் செய்ய அடியும் செய்ய கையும் -திரு செய்ய கமல உந்தியும் –செய்ய கமல மார்பும் செய்ய விடையும்   செய்ய முடியும் ஆராமும் -குளையும் காத்து காப்பு – பெரிய ஆழ்வார் 1-5-செம்கமல கழலில் கிண்கிணியும் அறையுள் தங்கிய – மங்கள ஐம்படையும் .மோதிரமும் கிரியும். தோல் வளையும் குளையும் -மேல் காத்து-மகரமும் -தொங்கும் குண்டலம் -வாளிகளும் -நாடு காதில்- பல் கலன் அணிந்து திரு வாசிரியம் செக்கர் மா முகில் உடுத்து ..மேதகு பல் கலன் அணிந்து ..கிரீட ..ஹார கேயூரம் கடகம் ஸ்ரிவச்தம் நூபுரா . திரு விருத்தம் ௨௧ சூட்டு நன் மாலைகள் அணிந்து .பெரிய திருமொழி -திரு வல்லிக்கேணி பாசுரம் சிற்றவை அடியில் முதலில் அருளி ஏழாவது பாசுரத்தில் முழுவதும் ராமனை அருளுகிறார் .பரதனும் தம்பி சத்ருக்னனும்  இலகுவனோடு மைதிலியும் இரவு நன் பகலும் துதி செய்தார்கள்..8 ரிஷிகள் 7 நதி தீர்த்தம் 4 சமுத்திர தீர்த்தம்.-மாணிக்க பலகை தைத்து வைர திண்ணிய கால்கள் சேர்த்து ஆணி பொன் சேர்த்து..வடிவு இணை இல்லா மலர் குழலாள்– திரு வாய் மொழி  9-2-10- வாடி வினை இல்லா மலர் மகள் மற்று நிலா மகள் பிடிக்கும் மெல் அடியை கொடு வினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாதே திரு புளின்குடி…முதலில் ஆழ்வார் அங்கு போக கூவுதல் சேர்த்தியில் இருப்பதால் முதலில்..நாச்சியார் உம்மை சேர்த்து போக செல்வார் வருதல் அடுத்து ..சங்கு தங்கு முன்கை நங்கை திரு சந்த விருத்தம் 52-வளையல் களையாது-சீரார் வளை ஒலிப்ப -போல

அங்கம் மங்க தலைகளை துணித்தான் சங்கு தங்கு முன்கை நங்கை -பிரியாதவள் பெரி ஆழ்வார் திரு மொழி  -3-10-மலர் குழல் -உந்து -கந்தம் கமழும் குழலி -அவனுக்கே வாசனை கொடுப்பவள். கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து திரு பாவை.பாசுரம்..ரத்ன கிரீடம் -மனு வழி வந்த குல தனம்.குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –அரியணை ஹனுமான் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த பரதன் வெண் குடை கவிழ்க்க இருவரும் கவரி பற்ற ..வசிஷ்டர். புனைந்தாம் மாவலி . ஒரு கையால் திரு வெண் குற்ற குடையும் ஒரு கையால் சாமரத்தையும் -ஒப்பூண் வுண்ண மாட்டமையால்-ஏந்தி அடிமை செய்ய -11000  வருஷம் ஆண்டான் -பொய் சொல்லும் கண்ணனே ஏறி இருந்தாலும் உண்மை பேச வைக்கும் சீரிய சிங்காசனம் -கோவில் ஆழ்வாரில் இருந்து புறப்பட்டு சேர பாண்டியன் நம் பெருமாள் ஆசனம் -இருந்து -உட்கார்ந்து மாரி மலை உறங்கும் போந்து  அருளி நடந்த அழகை பார்த்தவள் இருக்கும் அழகை — திரு வாய் மொழி  4-5-1-வீற்று  இருந்து எழ உலகும் தனி கோல் செய்யும் வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை – முக்தாகாரம் -பிராட்டி திருவடிக்கு சமர்பிக்க- நாம் பெரும் சன்மானம்-ராமன் பெயரை அழுது புலற்றி ஜகம் -ஆதி காவ்யம் -கேட்பவர் படிப்பவர் பாபம் நீங்கி புத்ரம் தனம் பெற்று ராமனுக்கு மிக விருப்பம் உடையோராய் ஆகிறார்கள் ..குடும்ப விருத்திம் தான தான்யா விருத்தம் ..எழ உலகும் தனில் கோல் செய்து -தன உலகம் புக்கது ஈறாகா -எடுத்து கோர்த்து அருளினார்..

பெரிய வச்சான் பிள்ளை  திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: