சரணா கதி சாஸ்திரம் ராமாயணம் அனுஷ்டித்து காட்டி அடுத்து கண்ணன் உபதேசித்தார் ..சுப துக்கம் சமமாக பார்க்கணும் போல்வனவும் அனுஷ்டித்து அடுத்து உபதேசித்தான் ..சர்வ தரமான் –சரம ஸ்லோகமும் அருளினான்..சுந்தர காண்டம் -சரணவ் -திரு வடி .. ஸ்ரீ ராமாயணத்தில் முதல் மூன்றாவது ஐந்தாவது சரண கதிகள் பலித்தன இரண்டாவது நான்காவது ஆறாவது பலிக்க வில்லை .தேவர் -ராமன் /தசரதர் -பல ராமன்/ லஷ்மணன் -ராமன்/ பரதன் -ராமன்/ விபீஷணன் -ராமன் / ராமன் -சமுத்திர ராஜன் ஆறும் சரணா கதிகள் உண்டு ஸ்ரீ ராமாயணத்தில் ..
சரண கதி பலன் அடைய வேண்டிய லஷனங்கள் பார்ப்போம்..சரண கதி மார்க்கம் பலன் அடைய இன்றியமையாத நான்கு லஷணங்கள்–அகிஞ்ச்னதவமும் அநந்ய கதித்வமும் நம் இடமும்/பரத்வமும் சொவ்லப்யமும் அவன் இடமும்..மகா விசுவாசம் -நீயே உன்னை அடைவிக்க உபாயம்-பிரார்த்தனா மதி -யத்தான் சரணா கதி ..கை கூப்பி போய் ஓன்று இல்லை அவ மரியாதை -போன்ற பத்து நீச பாவனைகள்.. அறிவு-கர்ம யோகம் /அறிவு ஓன்று இல்லாத-ஞான யோகம் இல்லை /அறிவு ஒன்றும் இல்லாத -பக்தி யோகம் இல்லை.. சர்வ முக்தி தர வேணும் என்பதால் சரண கதி.. ஈஸ்வரன் திரு வடி ஒன்றையே எதிர் பார்த்து இருக்கும் ..தேன் பெருகும் . திருவடி- களித்த வண்டு வேறு முள் செடிக்கு போகுமா .. காடு -நைமிசாரண்யம் போக வில்லை கானம் சேர்ந்து உண்போம்.. தபஸ் பண்ண வில்லை உண்போம்..நைவேத்யம் பண்ணி உண்டீர்களா ..பகிர்ந்தாவது உண்டீர்களா சேர்ந்து உண்போம்- இடை வெளி இல்லை குளித்து குடி சாப்பிடி இதுவும் இல்லை .
உட்கார்ந்தாவது உண்டீர்களா இல்லை
. கறவைகள் பின் சென்று -நடந்து போனவாறே உண்போம்..அறிவு ஒன்றும் இல்லா ஆய் குலம்..நீயோ குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா ..உன் திருவடிகளை கொடுத்து மோட்ஷம் கொடுக்கணும்..ஆகிஞ்சன்யம் ..ந தர்ம நிஸ்டோமி ந ச ஆத்மா வேதி ந பக்திமான் ..அகிஞ்சனோ ..அநந்ய கதி -நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் -பக்தி யோகம் தனித்து இல்லை என்று சொல்ல வில்லை அடி படையே இல்லை பக்தி யோகத்துக்கு அனர்கம் ..ஆகிலும் உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிர்கிலேன்–சேற்று தாமரை ..சரிவர மங்கை நகர்..லோக விக்ராந்த சரண்- உலகம் அளந்த பொன் அடியே அடைந்து -சர்வ தர்மஞ்ச காமாஞ்ச -புண்யம் பலன் பிதா புத்ரம் ரத்னம் எல்லாம் விட்டு அவனையே பற்றி அடையணும் ..குளித்து மூன்று அனலை ஓம்பும் குறி கொள் அந்தணமை தன்னை ஒழித்திட்டேன் என் கணும் இல்லை –கதறுகின்றேன் -உன்னை பற்ற ..கார்பண்யம் -இதையே-ஆகிஞ்சன்யம் சொல்லும்.. போக்கிடமும் இல்லை அநந்ய கதித்வம் ..ஆரோயம் பாஸ்கரம்.. மோஷம் ஜனார்த்தனன் . வர்க்லா திவ்ய தேசம்..திரு வடி தீர்த்தம் புஷ்கரணி அடைந்து சமுத்ரம் சேரும் இடம்..கொண்டானை அல்லா அறியா குல மகள் போல்… வித்து கொட்டு அம்மா உன் கரை கழலே கூவுவனே ..இரண்டு லஷணம்..அவன் இடமும் இருக்க வேண்டிய லஷணம் பரத்வமும் சொவ்லாப்யமும். சரண் கொடுக்க மேன்மை/சேர்த்து கொள்ள எளிமை -காருண்யம் கிருபை ..
மாம் -எளிமை காட்டினான்..இவரே அடியவர் என்று நினைத்த அர்ஜுனனுக்கு – இவனுக்காகா கொண்ட சாரத்திய வேஷத்தை அவனை இட்டு பாராதே தன்னை இட்டு பார்த்த அச்சம் தீர -அகம் -என்கிறான்..அடியேன் அடியேன் என்று கண்ட இடத்தில் சொல்லாதே என்றான் லஷ்மணன் முன் சொன்னய்ஹை புரிந்து கண்ணன் இப்பொழுது சொளிக்றான்.. மாம் -ஆஸ்ரியான சௌகர்யம்/அகம் ஆஸ்ரியர் காரியம் செய்ய தக்க குணம்..இவை இருந்தால் தான் சரணா கதி பலிக்கும்.. தேவர் -அவன் இடம் பண்ணிய சரண கதி பலித்தது ..அடுத்து தசரதன் -பலராமன் பலிக்க வில்லை.. அகிஞ்சனம் இல்லை தசரதர்க்கு குறை ..பரதன் சரண் ஈஸ்வர பரிதி இல்லாத -அவன் திரு உள்ள படி அவன் தன்னை சொத்தை சேர்த்து கொள்வதே சரணாகதி..ஆண்டாள் அதனால் தான் அவனை பல்லாண்டு பாடி ..பின்பு இறுதியில் அருளுகிறாள் ..
திரு பாவை -=26 பாசுரத்தால் சாம்யா பத்தி மோஷம்..29 பாசுரத்தால் சரண் -சமயம் அவன் திரு உள்ளத்துக்கு ஏற்ற படி இருக்கணும் ..வனத்து இடறு ஏரி அமைப்பதே நாம் பண்ணும்..மழையை பொழிய -மாரி யார் பெய்விப்பார் மற்று -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -நான்காவது சரணா கதி பரதன் பணிந்து பலிக்க வில்லை.. குறை அற்ற சரணா கதி ஐந்தாவது -விபீஷணன் சரணா கதி..சமுத்திர ராஜன் ராமன்-ஆள் மாறாட்டம் பலிக்க வில்லை..– அபய பிரதான சாரம் -தேசிகன் அருளியது….முசுகு வால் நீளமான குரங்கு கரடி குரங்கு கூட்டங்கள் பல கிச்கிந்தைக்கு வந்தனவாம் 67 கோடி ..குரை கடலை — பெரிய திரு மொழி 6-10-6 கானம் எங்கும் முசுவும் காண எங்கும் படையா -நானும் சொன்னேன் நமோ நாரணமே.. இவர்களுக்கும் கைங்கர்யம் கொடுக்க அழைத்து போனான் . வென்றி -விஜய ராகவன் -.அம்மான் -சுவாமி- இத்தாலே என்னை எழுதி கொண்டவன் அடிமை சாசனம் பூ தரு /களிறு தரு/ புனல் -தரு புணர்ச்சி .. தங்களை ரஷிக்க காதலி போல -காவிய பெண்களை விட ஏற்றம் ஆழ்வாருக்கு ..தேனும் பாலும் அமுதும் ஆய திரு நாமம் நானும் சொன்னேன்-நீசனான நான் கூட சொன்னேன் – நமரும் உரைமின் /கொடியோன் இலங்கை புகல் உற்று -புறப்பட்டு- பெரிய திரு மொழி 8-6-4- கல்லால் கடலை அடைத்தான் வூர் –கை தல சேவை -நடந்த அழகை கீழை வீட்டில் பார்க்க மேலை வீடு அரங்கன் -முன் நீர் ஆற்று வூற்று வேற்று நீர் -மழை நீர் -அதர் பட -வழி விட -வில்லை வளைத்தான் -அன்று ஈன்ற கன்று இடம் முன் ஈன்ற கன்றை -சுக்ரீவனை -விட்டு -நாம் தான் அன்று ஈன்ற கன்று இபொழுது பற்றினால்-அவன் சொல்ல சமுத்திர ராஜன் இடம் சரண் அடைய சொல்ல -மூன்று நாள் -ஜல சயனம்-சமுத்ரம் வற்ற -வரி வெஞ்சிலை -பரத்வம் வெளிப் பட்ட இடம் சேது பந்தம் -கொல்லை விலங்கு பணி செய்ய -படுக்கை சமுத்திர ராஜன்/ ஆதி சேஷன் /வில்லையும் அம்பையும் மெதுவாக கொடுத்தான் லஷ்மணன் ..சரண் என்றதையும் வார்த்தை மாற்றி பேசினான் ஒரு சொல் அறிந்த ராமன்..
கலி கன்றி -கலி கோலா கலத்தை முடிப்பவர்.. கொடியோன் -இலங்கை என்கிறார் ..தாமே முடித்து இருப்பார் ..துவலை நிமிர்ந்து வான் அளவ -மரங்களை போட்டதும் நீர் திவலை வான் லோகம் அளவும் போனதாம் ..12 நாள்களுக்குள் கிஷ்கிந்தை இருந்து திரு புல்லாணி வந்தன ..அலையார் கடல்கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர்.. நாடுதிறேல்– கிடப்பரோ- பார்த்தவர்கள் உள்ளார்.. பெரிய ஆழ்வார் 4-1 -1..அலைகள் மோதும் பாறையில் அமர்ந்து மந்த்ராலோசனை பண்ணினானாம் ..செல்வ விபீடணனுக்கு நல்லானை..ஆபாச பந்துகளை துறந்து வந்து ராமனை அடைந்த செல்வம் ..
வயிற்றில் பிறந்து அந்த பாவத்தையும் சேர்ந்து சுமக்கிறேன்-பாப மூட்டை தான் இருக்கிறது ..-ஆகிஞ்சன்யம்..உன் திரு வடியே புகல்..ராஜ்ஜியம் வேண்டி வர வில்லை..சவாசனமாக விட்டு விட்டு வந்தான் -பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல..ஆகசத்தால் -ஸ்ரீ மான் -செல்வ விபீடணன்-சகல வித பந்து–.ஏஷ சர்வாயுத-கதை பிடித்த அழகை கண்டு -/அஞ்சலி கூப்பி நடுவில் கதை -ராமனின் மர்மம் தெரிந்தவன் அஞ்சலி பரம /நாராயண அச்த்ரத்துக்கு பிரதி கேட்டான் அர்ஜுனன் -தேரில் இருந்து இரங்கி கை கூப்பி அமர திரும்பி போனது பதர்ஷனம் பண்ணி..-வெறும் கை வீரன் ஆனான் ராவணன் ஆயுதம் இன்றி -கிழக்கு முகமாக ஆகாசத்தில் ஆலம்பனம் இன்றி பற்றுதல் இன்றி-இலங்கை பற்று விட்டான் ராமன் திரு வடி கிட்டினால் தான் கீழே இறங்குவான் –.நிவேதயதே -நீங்கள் போய் சொல்லுங்கோ- யார் பிரதானம் தெரியாது ..பொதுவாக /உங்களுக்கு ஒரு பாக்கியம் பெற -சரண கத வத்சலன் அவன் /மாம் விபீஷணம்-ராம தாசன் /சர்வ லோக சரண்யன் இடம் போய் சொல்லுங்கோ /ராகவாய மகாத்மனே -சரண்யம் பலிக்க பரத்வமும் சொவ்லப்யமும் உண்டு/ஷிப்ரம் நிவேதயதே -சீக்கிரம் போய் சொல்லுங்கோ-நானே துற விருத்தன் நல்ல எண்ணம் வந்து இருக்கிறது அறியாதவர் ராமன் மனம் மாறும் என்பர் தன மனசு நில்லவா நில்லாத நெஞ்சன்/ஆஜ காம முகூர்தேனோ யாத்ரா ராம ச லஷ்மன -திவ்ய தேசம் முன் -ராமன் இருந்த இடம்/ லஷ்மணன் கூட இருக்க புருஷ காரம் பண்ண /ஸ்ரீ ரெங்கம் இருந்து ஸ்ரீ வைகுண்டம் போவது பயிற்சி பெற கைங்கர்யம் அங்கு அனுபவம் தான் படிக்காதவன் இருந்தால் பாடம் எடுக்கலாம் /தம்பி வார்த்தை கேட்காத கோஷ்டி விட்டு தம்பி வார்த்தை கேட்க்கும் கொஷ்ட்டிக்கு வந்தான்..
விட கூடாத நேரத்தில் கூட பிறந்த சகோதரனை விட்டு விட்டு வந்தான் -கொன்று விட வேண்டும். மற்றவர் அங்கீ காரம் பண்ண கூடாது -ராமன் முகம் போன பாடு பார்த்து குறைத்து பேசினார்கள்..தர்மாத்மா அவர் என்றார் ஹனுமான் ..மமாபிஜா ஏதாவது இரண்டு வார்த்தை சொல்லலாமா -கேட்டார் ராமன்..சக்கரவர்த்தி திரு மகன் ஆஸ்ரித வாத்சல்யம் -இரண்டு பக்கமும் கை விட முடிய வில்லை இருவரும் சரண கர்த்தர்கள்.. ..இருவர் சொல்வதையும் ஏற்று கொள்ள வில்லை..தீயவன் ஆனாலும் கை விடுவது இல்லை..தமையனுக்கு தம்பி -சுக்ரீவன் அரசு ஆசை -பரதன் தவிர -நிகர் இல்லை..பிதாவுக்கு புத்திரன் என்றால் தானே/ நண்பன் என்றால் சுக்ரீவன் தான் ..இரண்டு கதை-விறகிடை வெந்தீ மூட்டி வேதத்தில் சொன்ன கதை .வாயை திறந்து கேட்காமலே தன மரத்தில் வீடு -சரண்-ஒப்பு நோக்கி பார்க்கணும் பெண் புறா கொலை/ கொன்றவனே வந்தான்/ சரண் சொல்ல வில்லை / உயிர் கொடுத்தது -எல்லாம் புறா பண்ணனினதாம்/மனிச குரங்கு புலி மனிதன் கதையும் சொன்னான் ..தன்னை தள்ளி விட்ட அவனையும் காத்ததே -சுக்ரீவனும் ராமனும் தங்கள் கீழ் வந்தவரை காக்க தான் பிரயத்னம் பண்ணுகிறார்கள்..மூன்று வார்த்தை-பிசாசு யக்ஜர்கள் தானவர்கள் யார் வந்தாலும் சுண்டு விரல் முனியால்-இச்சித்தால் போதும்..இங்கித ஞானம் – கோசலன்- ஹரி தலைவனே- குரங்கு கூட்ட தலைவன் ஆனதும் என் இச்சையால் பல அவதார ஞாபகம் பின் நாட்டுகிறது மித்ர பாவனே போர்வையில் வேஷம் கொண்டு வந்தாலும் தோஷம் செய்து வந்து இருந்தாலும் கை விட மாட்டேன் சரண் பண்ணி கைங்கர்யம் கேட்டு பண்ணி இருந்தால் அனைவருக்கும் அபயம் தருவேன் தீஷை எடுத்து கொண்டான் -அரசு கேட்டு வர வில்லை. ராஜ்யத்தை எதிர் பார்த்து வந்தான் -ஹனுமானுக்கு பிரதி உபகாரம் பண்ண ஆசை / சுக்ரீவனுக்கு மறை முகமாக -தமையனை எதிர்த்து ராஜ்ஜியம் பிரார்த்தி வந்தான் என்று -இதே காரணத்தால் தானே இவன் வந்தான் ..
இலங்கை பொடி பொடியாக -சிறிய திரு மடல் -கட்டு விச்சி-நெல் சோழி-வைத்து–ஆரார் அறிந்தேன் நான் காரார் திரு மேனி காட்டினாள்..ஆரால் இவ்வையம் அடி அளப்பு உண்டது காண்..ஆரால் இலங்கை பொடி பொடியாக –கும்பிடு கொண்டு பழக்கம் இல்லாத படியாலே மகா ஆனந்தத்துடன் வரம் கொடுத்தே தலை கட்டினான் பிரம்மா போல்வார் ..
உண்ணாது உறங்காது ஒலி கடலை வூடு அறுத்தவன் என்னையும் காப்பான்/ சிலை மலி சென்சரங்கள் செல உய்த்தான் பெரிய திரு மொழி -..11-4-7 -நாங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே இலை மலி-பர்ண சாலை – பள்ளி -இன மாய மான் பின் -எழிற் சேர் அலை மலி வேல் கணாளை– அகல்விப்பான் ..சார்ங்கம் உதைத்த சர மழை போல் -வில்லை ஆண்டு நில் என்று சொன்னால் தான் நிற்கும் பெரிய திரு மொழி 10-2-5 கும்பனோடு நிகும்பனும் பட்டான் -அஞ்சினோம் தடம் பொங்கத்தம் அங்கோ . பெரிய திரு மொழி –.10-3-2 -இந்திர சித்து அழிந்தான் -அம்பின் வாயில் விழுந்து இருக்க மாட்டன் எம்பிரானே ரஷி என்று சொல்லி இருந்தால்- குள மணி தூரமே..-7 நாள் யுத்தம் – அகோ ராத்திரி யுத்தம் ஆகாசத்துக்கு கடலுக்கு ராம ராவண யுத்தத்துக்கு சமம் வேற இல்லை /
ராமோ தந்தம் ஸ்லோகம் குழந்தைகள் நிர்தேவத்வம் -கேட்க்கனும் நித்ரா கேட்டான் கும்ப கர்ணன்..விபீஷணன் சேவித்து அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ-அமுதம் கொடுத்து விட்டு போக வந்தேன் -அந்த பாக்கியம் யுள்ளி கும்ப கர்ணன் மடிந்தான். ரசிக்க வேறு ஆள் இல்லை என்று -அரக்கர் ஆவி -பெரிய திரு மொழி 4-8-5 மாள-பார்த்தன் பள்ளி -அன்று ஆள் கடல் சூழ் இலங்கை செற்ற குரகரசன் -என்னும் கோல வில்லி என்னும் -தாய் பாசுரம்..கபிஸ்தலம் தனியார் வசம் கோவில் திரு மட பள்ளி -அர்ச்சகர் உதவனும்..சரி பண்ண வேணும். ஆற்றங்கரை கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளம் -பாபம் தொலைக்க -சரம ஸ்லோகம் -தேவ தேவன் என்று ஓதி -அரக்கர் கூத்தர் போல ஆடுகின்றோம் குளமணி தூரமே பெரிய திரு மொழி ௧௦-௩-௧ ஏத்து கின்றோம் நாதளும்ப ராம நம்பி சோத்தம் நம்பி சுக்ரீவா -சோத்தம் பண்ணு= நமஸ்கரி- ஆழ்வார் திரு நகரியில் இன்றும் சொல்வார்கள்..இலங்கை மன்னன்-பெரிய திரு மொழி 3-10-6 முடி ஒருபதும் தோள் இருபதும் -அரி மேய விண்ணகரம் பாசுரம்-போய் உதிர சிலை வளைத்த தசரதன் சேய் -வானவர் சரண்-..விழுந்த தலை முளைக்க மாதலி விபீஷணன் சொல்ல -பெரி ஆழ்வார் திரு மொழி -3-5-8-சர மாரி போல சல மாரி-முன் முகம் காத்த மலை இலை குரும்பை கோவர்த்தனம் என்ற கொற்ற குடையே -சரமாரி ..சார்ங்கம் உதைத்த சர மழை / வில்லாண்டான் ..
பெருமாள் திருமொழி 10-2 வென்றி கொண்டு -சின விடையோன் ..சிலை இருத்து மழு வாளி ஏந்தி வேவரி சிலை வாங்கி வென்றி கொண்டு –செரு களத்து பெரிய திரு மொழி – 1-1-5 -சால கிராம பாசுரம் களையும் -திரியும் கானம் கடந்து போய் -இலங்கேஸ்வரன்- தான் கர தூஷணர்கள் இல்லை..சிலையும் கணையும் ..துணையாக போனார். வில் போல லஷ்மணர் விபீஷணன் பரி கரங்கள்..ராமன் வசம் கோபம் இத்தனை நாளும் இப்பொழுது கோபம் வசம் ராமன்-அரக்கர் உரு கெட வாளி பொருந்தான் -ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி சேனை -கபந்தங்கள் வில் மணி ஒரு தரம் ஒலிக்குமாம் -இப்படியாக மூன்று மணி நேரம் ஒலித்தது ..கிள்ளி களைந்தானை -அவ லீலை ..மாதலி தேர் முன்பு கொள்ள -தேர் ஒட்டி இத்தனை நாளும் பின்னாடி ஒட்டி தான் பழக்கம் ..சத்யம் சத்யம் அம்பு துளைக்கட்டும் -விழுந்தான் ..மண்டோதரி ஸ்தோத்ரம் பண்ண /மரணத்துக்கு பின்பு துவேஷம் கூடாது விபீஷணனை சொல்லி .இனிமேல் பண்ணுகிற நல்லதை தடுக்க உயிர் இல்லை ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..
Leave a Reply