திவ்ய பிரபந்த பாசுர படி ஸ்ரீ ராமாயணம் -5-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

சுந்தர காண்டம் –ஏற்றம் சுந்தரனை பற்றிய/ காண்டங்களில் சுந்தரம்/ சுந்தரி பற்றிய காண்டம்./வலிய சிறை புகுந்தாள் /அறி விலிகள் தான் ராவணனால்  தூக்கி  செல்ல பட்டவள்/ சக்தி விசேஷம் அறியாத அறிவிலிகள் தான் இப்படி சொல்வார்/ கருடனையும் தூக்கி  மடு கரையில்- க கேட்டதும்  ஜம் என்று குத்திதான் போல..அதனால் தான் சுந்தர காண்டம். சுந்தர ஹனுமான்  சுந்தர காரியம் பண்ணியதை சொல்லும் காண்டம்.. குரு ஸ்தானம்..சீதை சிறை  அங்கு..ஆத்மா சிறை இங்கு சம்சாரத்தில்../ராவணன் அங்கு மனசு இங்கு படுத்தும் பாடு -சஞ்சலம் -நின்றவா நில்லா நெஞ்சு ..தன வழியே இழுக்கும்/தொண்டர்கள் இந்த்ரியங்கள் பத்தும் ..ஞான கர்ம இந்திரியங்கள்.ராமனை பற்றி தெரியாது சீதை பற்றியும் தெரியாது உப்பு கடல் சூழ்ந்து நாம் சம்சார சாகரம்…பகவானை மறந்து ஜீவாத்மா -தங்களையும் மறந்து   ஈஸ்வரனையும் மறந்து கைங்கர்யம் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே../செய்தி சொல்ல ஹனுமான் இங்கு ஆச்சார்யர் செய்தி சொல்கிறார்..தண்டனை மட்டும் தராமல் காருண்யம் காட்ட கடக சமாச்ரண்யம் செய்கிறார்..மோதிரம் அடையாளம் அங்கு/சங்கு சக்கர லான்ச்சனை. சாஸ்த்ரம் வைத்து அவதாரம் பண்ணாத காரியம் சாஸ்திரம் வைத்து ஆச்சார்யர் பண்ணுகிறார் பஞ்ச சம்ஸ்காரம்.. பகவானின் தூதன் அடையாளம் -பெரிய கேள்வி அப்பன் ஸ்வாமிகள் ஹனுமான் முத்தரை உடன் கோவில் கதவை திறந்து மூடி செய்வார்..ஆச்சார்யர் ஆச்சர்யாராய் கொண்டாடும் இடமாக அந்த முத்தரை.. சின்ன ஜீயர் முத்தரை ராமானுஜர் முத்தரை மோதிரம் மா முனிகள் கொடுத்தார்..வலிய சிறை புகுந்தாள். இராவணன் சொன்ன சொல்லுக்கு சீதை போக வில்லை .. பரமாத்மாவுக்கு நம்மை பற்றி தெரியும் இரண்டும் வாசி..சௌந்தர்யம் செய்தி உண்டு இந்த காண்டத்தில்..சரணா கதிக்கு துவயம் அர்த்தம் முக்கியம்..

முதல் மூன்று காண்டங்கள் பின் வாக்கியம்–6 பத்து முதல் வாக்கியம் 3 பத்து பின் வாக்கியம் சொல்லும் திரு வாய் மொழி..ஆரண்ய காண்டத்தை இரண்டாக பிரித்து சீதை பிரியும் முன் ஒரு பகுதி. 7 அர்த்தங்கள்..பால கண்டம் ஸ்ரீ மது நாராயண  அயோத்ய ஆரண்ய ஆய நாம ஆரண்ய/முதல் பகுதி ஸ்ரீமன் நாராயண – ஆரண்ய பின் பகுதி  /சரணவ்-சுந்தர காண்டம் -அழகு ..5 லஷம் பெண்கள் திருவாய் பாடியில் 10 பாசுரங்களால் எழுப்பு கிறாள் .உபலஷனம்.. சரணவ் -திரு மேனி எல்லாம் குறிக்கும் சௌந்தர்யம் -நாகை சுந்தர ராஜ பெருமாள்-அச்சோ ஒருவர் அழகிய வா நாகை அழகியாரை பாடினேன்..-சுந்தர காண்டம் சௌந்தர்யத்தை  பேச வந்தது…சரணம் பிரபத்யே -யுத்த காண்டத்தில் விபீஷணன் செய்து காட்டினான்..

46

அஸ்த்ர சஸ்த்ரம்/பர பிரமம் கண்டதும் என்பு உருகி அன்பு பெருகும்..வரம் பெற்ற குழந்தை..திறல் படைத்த ஹனுமான்.. ஜாம்பவான் பேச உணர்ந்து கொண்டான்  பெரிய திரு மொழி -10-2-6 மா கடலை கடந்து ஏறி ..அஞ்சினோம் தடம் போங்க தங்கோ. ராசாச பாவனை.. சிரியா வைத்ததே குற்றம் ஆனது.. ஓத மா கடலை கடந்து /ஏறி /உயர் கொள் மா –இருத்து காதல் மக்கள் சுற்றம் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து ..தூது வந்த  .. உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே ஆதர நின்று படுகிறோம்../மனசால் இலங்கைக்கு போனார் மகேந்திர கிரியில் இருந்தே ..கிழக்கு நோக்கி அஞ்சலி-பண்ணி-மாருதி இடம் பிரார்த்தித்து கொண்டு ..வளர்ந்து ..கைகளால் மேகம் அடித்து ..பாகவத சம்பந்தம் பெற்றது மகேந்திர கிரி..கந்தர்வர்கள் கின்னர்கள்-ஸ்தோத்ரம் பண்ண /தாவின வாகத்தில் மலைகள் வேரோடு பிடுங்க பட்டு கடலில் விழுந்தன -இதுவே அணை போல .10 யோசனை நீளம் 30 யோசனை அகலம் நிழல் மைனாக பர்வதம் ஆயாசம் தொலைத்து –

சுரசா வாய் பெருகி காது வழியே வந்தார் சிம்கிகா முடித்து திரி கூட பர்வதம் வந்தார்..மும் மதில் -திரு எழு கூற்று  இருக்கை-ஒரு பேர் உந்தி இரு மலர் தவிசில் ஒரு முறை அயனை ஈன்றனை. இரு சுடர் மீதினில் இயங்கா -அனுமதி கேட்டு தான் சூர்யா சந்திரர்கள் போக முடியும் -மும்  மதில் இலங்கை –ஜலம் காடு மரம் அரண் -புக்கு இரு கால் வளைய ஒரு சிலை -திருவடி மதித்த ஐஸ்வர்யம்..நெருங்க முடியாத இடம்.. லங்கிணி பெண் உரு கொண்டு வந்ததாம்..வநாலயம் -காட்டில் வாழும் குரங்கே- நீ யார்..சுற்றி பார்த்து போக வந்தேன்..நானே இலங்கை நகரம்..அடி விட பதறி விழுந்தாள்-இலங்கை முடிந்தது புரிந்து கொண்டேன் பிரம்மா கொடுத்த வரம் குரங்கு அடித்து முடிந்து போவாய்..இலங்கை புக்கு  பெரி ஆழ்வார் திரு மொழி -9–10௦-ஆரா அமுதனை பாடி பற -இலங்கை புக்கு ஒராதன் -பொறுக்க முடியாத அவனின்  -ஒன்பதோடு ஒன்றையும்.. அயோத்தியர் கோமானை பாடி பற..

கடி -அரண்  பெரிஆழ்வார் திரு மொழி  3-10-10 நமோஸ்து ராமாய -பிரார்த்திக்க சீதையை கண்டார் ..கடி காவில் வாராரும் முளை மடவாள் வைதேகி தன்னை கண்டு நின் அடியேன் விண்ணப்பம் பெரி ஆழ்வார் திரு மொழி  3-10-1 ..மனசில் ராமனையும் பிராட்டியையும் சேர்த்து பார்த்தார்..இன்னும் ராமன் உயிர் உடன் இருக்கிறாரே இந்த பிராட்டியை பிரிந்து ..

துஷ்க்ருதாம் -க்ருதவான் -சோகத்தால் உயிர் -செயற்கரிய செயல் செய்கிறான்..சீதையையும் பிரிந்து இருக்கிறான் யாராலும் முடியாத செயலை செய்து காட்டினான்..அவள் நல்லதையை பார்த்து பிரிந்து இருக்க கூடாது. இவனுக்கே பெருமை செற்பவலை பிரிந்தானே..பிரபு–பிறத்தியாரை பார்க்காதவன்-யானை  ஏற்றம் வில் விதை தெரியும் காதல் தெரியாதவன்..சத்ரியாக அவதாரம் எடுக்க வில்லையே  –உயிர் உடன் இருப்பது தான் தப்பு.. நித்யம் தத்வம் .தேகத்தை அழித்து கொள்ளலாமே திரு மேனி நித்யம் ..மாயும் வகை அறியேன் ..திரு மேனியும் பக்தர்களுக்கு தானே..பக்தர் பராதீனன் ..வெட்டவோ  நனைக்க முடியாது –துல்ய சீல வயோ வருதாம் -நினைத்து பார்கிறார் சேர்த்து..ருக்மிணி கண்ணன் வராகன்-ஆண்டாள், பல்லாண்டு பாடு கிறார். துல்ய அபி ஜனம் ராகவோ வைதேகி அந்த கண் அழகி –சந்திர சூர்ய கண் ..நிகர் இல்லை ..பட்டர் அருளியது போல..

சப்த காதை- விளான் சோலை பிள்ளை -அருளியது ..பிள்ளை உலகாசிரியரின் சிஷ்யர்..அம் பொன் அரங்கனுக்கும் ஆவிக்கும் அந்தரங்க சம்பந்தம் காட்டி தடை காட்டி நீக்கி அவித்யா வாசனை ருசி காம குரோதங்கள்-உம்பர் திவம் வாழ்வுக்கு சேர்ந்த  –நெறி காட்டும் அவன் அன்றோ ஆசார்யன்..ஹனுமான் பிராட்டியையும் அவனையும் சேர்த்தார்- செய் நன்றி பண்ண -தலை அல்லால் கைம்மாறு இல்லை. துடித்தார் ஹனுமான் ஜகன் மாதா சொல்லலாமா ?

ஐந்திலே ஓன்று பெற்றான் – வாயுகுமாரன் ஐந்திலே ஒன்றை தாவி -ஜலத்தை தாண்டி -ஐந்திலே ஓன்று ஆறாகி -ஆகாசம்-ஆரியனுக்காக ஏறி ஐந்திலே ஓன்று பெற்ற அணங்கினை கண்டு -பூமி பிராட்டி கொடுத்த கொழுந்து -அயலான் உஊரில் ஐந்திலே ஓன்று வைத்தான்..அக்னி..அவன் நம்மை அளித்து காப்பான் ..

சப்த சந்தஸ் குதிரைகள் சூர்யனுக்கு ..சேவித்து கொண்டே நவ வியாக்கினங்கள் ஒன்பது நாளில் கற்று கொண்டார்..அல்லி கமல கண்ணன் -ஆனந்தம் அடியார் பிரபாவம் கேட்டு அகஸ்தியர் சொல்ல ராமன் கேட்டு கொண்டார்.. சென் தழலே வந்து அழல செய்திடினும் ..செம் கமலம் -ஜீவாத்மா அவன் மட்டுமே எதிர் பார்க்கும்..கில்லி நிலத்தில் போட்டால் மலர்த்தாது உலர்த்தும்.. ஜலத்தில் இருக்கணும்.. சூரியனால் மட்டும் மலர வைக்க முடியும்.. ஆச்சார்யர் வேணும். அவனே உபாயம்..விதுவ கொட்டு அம்மா -குலேசேகரர் அருளிய -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்–ஆச்சர்யர் இடம் விலகிய ஜீவாத்மா உலர்த்த படுகிறான்..கரனை காட்ட ஜலத்தில் பூ இருக்கணும்..நீர் பசை அரும் ஆனால்  மலர வைக்கும் ஆதியனே உலர்துவான்..

இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே-இந்த திசையிலும் -தாய்க்கும் -தம்பிக்கும்-மகனுக்கும்-இவர்க்கும்-ஆழ்வாருக்கும்-சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள்-இவர் அடி பணிந்தார்க்கும்-மாறன் அடி பணிந்து உய்ந்தவர்-உபதேசத்துக்கும் ஒற்றுமை- கேட்காதவர்களுக்கும் உபதேசம்..விலகி இருக்காமல்- சிங்கத்தின் குகையில் சென்று இடறி -பிடித்து -சிறை இருந்தாலும்- பெற்ற தாயின் குடல் துவக்கு..சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ -காது கொடுத்தால் போதும்–ஈன சொல்லாயினும் ஆக -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே..நாட்டிய நீச சமயங்கள் மாண்டன -தடுக்காமல் இருந்தாலே போதும் சொல்லி -கற்று கறவை- ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிக்கும்.. கொட்டும் பாலுக்கு குறை இல்லை..தர்ம -அதரம்விவேகம் இன்றி , சிநேகம் காட்டாத இடத்தில சிநேகம் கருணை, காட்ட கூடாத இடத்தில் கருணை மூன்று குற்றங்களையும் குணங்களாக கொண்டு கீதை அருளுகிறான் ..திரு மார்பு லஷ்மி பெரிய பெருமாளுக்கு-சம்ரோட்ஷனம் -முன் பு உள்ள படம் எங்கோ இருந்து அதை காட்ட வைத்து கொண்டான்..கங்குலும் பகலும்..வானமே நோக்கும் -சீதை பிராட்டி பார்த்தது போல கஜேந்தரனுக்கு  வந்தாரே-வாதாத் மஜம்-வாயு குமாரன்- அஜந -பிரம்மா ஆடு //துஜம் பிராமணன் பல்.//ஹரி -பெருமாளும் குரங்கும்..//அருணோதயம் போல  சூர்யோதயம் முன் ஹனுமான் வந்தார்..ச்வபனத்திலும் வரவில்லை.-லஷ்மணன் கூட ராமன் சேர்ந்தானா தெரிந்தால் போதும்..அவன் சந்தித்து இல்லை என்றால் ராமன் இல்லை. நான் இல்லை என்றாலும் அவன் இருந்தால் போதும்.

ராவண கால சோதித்த- காதில் கால தேவன் வந்து உட்கார்ந்து கண்டா கரணன் பிண விருந்து இட்டவன் தலை ஆட்டி மணி  சப்தம் கேட்டு திரு நாமம் கேட்காமல் பண்ணுவான் போல.. புல்லை கிள்ளி முன் போட்டாள்-ராஜாவுக்கு ஆசனம்/மரியாதை கொடுத்து ஒதுக்கி வைக்க /முகம் பார்த்து பேச கூடாது புல்லை பார்த்து / பந்தி பேதம் சுவர் போல /இது தான் கேட்க போகும் உன் மனசில் ஏறாது/ அசித் கூட கேட்டு கொள்ளும் உனக்கு புரிய வில்லையே /யாசகன் புல்லை விட கேவலம்..கெஞ்சுபவன்-புல் போல மதிக்கிறேன் /நரசிம்கர் தூணிலும் உளன் துரும்பிலும் உளன் /ஐஸ்வர்யம் தருவாய் சொன்னாயே புல்லுக்கு சமம் /உயரே புல்லுக்கு சமம் எனக்கு /மரணம் -விரக்தி பார்யா /ஆசை அற்றவனுக்கு -ஜகம் தான் புல்/ புல்லுக்கு  சமம் தான் நீ /ஞானமில்லாதவன் பசு சோறு புல்/ராமன் யானை நீ முயல் போல -புல் பிடிக்கும்/சண்டை போட்டு நாடு போகும் இன்று போய் நாளை வா சொலுவான் தப்பி ஓடி குடிசை கட்டி வாழ புல்/ மண் கவ்வி தோல்வி புல்/ வல்லவனுக்கு  புல்லும் ஆயுதம்-சுக்கிரன் கண்ணை துரும்பால் கிள்ளிய சக்கர கையன் காகாசுரனையும் தர்பத்தால்/26 வ்யாக்யானங்கள். 300 ச்லோககங்கள்..-தனி ஸ்லோக வியாக்யானம்..சிரித்து கொண்டே சொன்னாளாம்..

அழாமல் சிரித்து கொண்டே சொன்னாள் ஷத்ரிய குல கொழுந்து ..மித்ரனாக கை பிடித்து கொள்..காலில் விழ சொல்ல வில்லை – கருத்து ஒத்து..த்ருஷ்டாந்தமும் -பாஸ்கர -பிரபை ..மாற்றி கொள்ள வில்லை..மித்ர பாவேன- காலில் விளுந்தவனையும் கை பிடித்த நண்பன் என்பான்.. யோசித்து அவளை தரிக்க வைக்க ஹனுமான் –ராமர் கதை சொல்லி -மிருத சஞ்சீவனம்..பெருமாள் திரு மொழி -கடைசி பதிகம் போல–இந்த யுத்தியை பரதன் இடமும் அப்புறம்.. லவ குசர்  சொல்ல தானே கேட்டான்..ராமன் தன ஜனங்களையும் உஊர் காரர்களையும் ரஷிப்பார்-கண்ணன் போல இல்லை..நின் அடியேன் விண்ணப்பம் கேட்டு அருளாய்- அடையாளம் பெரி ஆழ்வார் திரு மொழி 3-௦10 பதிகம் இதை தான் பெரும் தேவி கேட்டு அருளாய் பட்ட மகிஷிக்கு உள்ள மரியாதை  கொடுத்து பெரிய திரு மொழி –10-3-8 அயோத்தி தன்னில் -குழ மணி தூரமே-ஆடுக அசுரர்கள் சொல்வது அடி படாமல் தப்பி போக -ஓர் இட வகையில் 3-10-2 பாசுரம்..மல்லிகை மா லை கொண்டு ஆர்த்தது ஓர் அடையாளம்..அந்தரங்க கதைகள்..

அல்லியம் பூ மலர் கோதாய்-நினைந்து நினைந்து மனசு ஆற்றி கொள்கிறார் ..எல்லியம் போது-கட்டி வைத்தாளே-பக்த பராதீனன்..பக்தன் இடம் இதை கூட சொல்லி அனுப்பி இருக்கிறானே ..அந்தரங்க கிங்கரர்கள்..ஏக சிம்மாகசனத்தில் சேர்த்தி திரு மஞ்சனம் அடையாளங்கள் எல்லாம் பெரும் தேவி இடம் அருளுகிறார் வினயத்துடன்– பெருமைக்கு தக்க தேவி ராமனுக்கும் பெருமை i கொடுக்கும் தேவி.. பால் மொழியாய் -பேசி கேட்டது இல்லை சொல்லி கேட்டவர்.. பாரத நம்பி பணிந்த  தோர் அடையாளம்..பாதுகை வான் பணயம் வைத்து -தன்னை மீட்டு கொண்டு –சிறு காக்கை முலை தீண்ட –அத்திரமே அதன் கண்ணை -பெரி ஆழ்வார் திரு மொழி -3-3–6 அறுத்ததும் ஓர் அடையாளம்..-பிரம்மாஸ்திரம் போல இந்த அடையாளம்- அந்தரங்கம்- பரதனுக்கு  தமையன் என் மடியில் படுத்து இருக்க -அவனே ரட்ஷகன்–ராம பாணம் இவனை விட காருண்யம் மிக்கது …

இவள் சந்நிதியால் தலை தப்பினான்..தொட்டவன் மன்னிக்க பட்டான் நினைத்தவன் முடிந்து போனான்..வித்தகனே ராமா ஒ அபயம்-கத்தி கொண்டு வந்தான் ..பொன் ஒத்த மான் – நின் அன்பின் வழி நின்று- உம திரு முகம் பார்த்து  அதனாலேயே -நீதியின் வழி போக வில்லை .. சிலை பிடித்து எம்பிரான் ஏக -இலக்குமணன் ப்ரிந்ததவும்–ஓர் அடையாளம்-நீர் போக சொல்லி போனான் என்பதை சொல்ல வில்லை. அவள் சொத்து என்ற ஞானம்-ஈது அவன் கை மோதிரமே –அத்தகு சீர் அடையாளம் இவை மொழிந்தான்-நம்ப முத்தரை மோதிரம்-சீர் -உண்ணாது உறங்காது உம்மை விட்டு இருக்கும் சீர் .துன்பத்தையே அத்தகைய சீர் ..ஒக்குமால் அடையாளம்..காட்டினன் ஓர் ஆழி -அதை வாழ் நுதலி கொண்டாள்– கொடுத்தனன் –அதையே ராமனாக கொண்டு மகிழ்ந்தாள் —திக்கு நிறை –மிக பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு- அன்றே பார்த்த மோதிரம்..உச்சி மேல் உகந்து உகந்தனளால் மலர் குழலாள்–

மோதிரம் காண வில்லை என்று போட்டு  மறு படியும் சேர்த்த கதை..நினைத்தாள்..ஆழி விரல் மணி கட்டு தோள் திரு மேனி அவன் என்று அடைந்து ஆனந்தம் ..அடைந்தாள் ..பர கால  .வீணை முதுகு என்று நினைத்துசொல்  உயர்ந்த நெடு வீணை முளை மேல் தாங்கி மென் விரல்கள் சிவக்கு எய்த மென் கிளி போல மிழற்றும் பேதையே-வீணை தான் என்று தெரிந்தால் வருத்தம் அடைவாள் என்று தாயார் வருந்துவாள் -அது போல வால்மீகி வருந்து கிறார்..இன்றும் அந்த திரு கோலம் சாத்துவார்கள்– சரஸ்வதி கோலம் என்று தெரியாதவர்கள் சொல்லுவார்கள்..

தேவயா காருண்ய ரூபாய லஷ்மி சக நாராயணனே நம்மை ரட்ஷிகிறான் ..சர்வ சித்தாந்தே வேதாந்தே -ஒரே குரலில் சொல்லும்..அனைவரையும்..பஷி குரங்கு வேடுவன் வேடுவாச்சி பிண விருந்து இட்டவன்..சால பல நாள் – எற்றைக்கும் எழ எழ பிறப்பும் -உகந்து-கடமை திருப்தியாக சொத்தை காக்கும் சுவாமி- ஓர் உயர்கள் காப்பான் –கோல திரு மாகளோடு -ஆழ்வார்//ஸ்ரீ மகா விஷ்ணு -மகத்வம் அவளால் தான் பெறுகிறான்.. தேவன் தேவத்வதையை அடைகிறான். ஸ்ரத்தையா அதைவாக தேவன் ஆனான்..அவள் திரு கண் கடாஷம் பூரணத்தால் பர பிரமம் ஆகிறான்-பட்டர்..செய்தது நம் செயல் அல்ல என்று பலத்தில் ஆசை வையாமல் செய்யணும்..செய்வித்தவன் அவன். கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்-தொண்டர்க்கு அமுதம்-அநுகாரம்- அவன் ஆகவே பேசுகிறார்..செய்கை பயன் உண்பேனும் ஆவேன்-கிரிசைகளும் அவனே -பலனும் அவன் -யக்சம் ஹவிஸ்  மந்த்ரம் அக்னி பலன் புசிப்பதும் நானே – என்னும் செய்ய கமல கண்ணன் ஏற கொலோ..செய்வார்களை செய்வேனும் யானே என்னும். ஆவேசம்..

எல்லாம் அவன் -தெரிந்து கொண்டு -கைங்கர்யம்  செய்து கொண்டே இருக்கணும்..பொருள் என்று இவ் வுலகம் படைத்தவன் புகழ் மேல்-பொருள் ஆகும் என்றாவது சத்தை பெரும் என்று படைக்கிறான்…தாயாரை முதுகில் தூக்கி கொண்டு போக நினைக்கும் திரு வடி இடம் -ரட்ஷிகிற பொறுப்பை நானே ஆத்மா -கொள்ள வில்லையே-நானும் ஒருத்தி இருக்கிறேன் ரட்ஷக கூட்டங்களில் உரல் இடை ஆப்புண்டான் ….பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ -பக்தி க்கு உரம் அவனே ரட்ஷகன் என்ற எண்ணம்..அவன் ராகவனான தன்மை யாக இருப்பதே குசலமாக -இன்றி அமையாமை.. இவர்  இருப்பதால் அவர் இருக்கிறார்..ஏறு செவகனாற்க்கு என்னையும் உளள் என்மின்களே –தூது விடுகிறார்..திருமாலை ஆண்டான் -ராமானுஜர் அர்த்தம் சொல்ல..இருப்பதால் உண்டு..இன்றி யமையாமையை தனியாக சொல்ல வேண்டியது இல்லை..வண்டு பரத் பரன் இடம் போய் பேச போகிறது..-ரட்ஷிகிரவர்களில் மிச்சம் ஒருத்தி கிடக்கிறாள்..திரு கோஷ்டியூர் நம்பி நாம் பாலம் போல வசிஷ்டர் -ராமர்/ சாந்தீபன் -கண்ணன் போல நாமும் -ராமானுஜரும் என்றாராம் ..6-1 தூது  இது ..1-4 தூது தேவ பிரான் இடம்–நாரையை தூது.. அம் சிறைய -பராங்குச நாயகி பிராட்டி போல -என் விடு தூதாய் -வாலில் நெருப்பு ராமனின் தூதுக்கு பிராட்டி தூதுவன்  ஆலிங்கனம் பெற்றான்…தேவாதி ராஜன்-யாமும் யேன் பிழைத்தோம்-அருளாத  நீர் அருளி அவர் ஆவி துவரா முன்.-மருவி அஞ்சாதே -நின் ஓர் மாது -ஆமருவி அப்பன் இடம் சொல்லு.. வேடம் -ஆண் மான் -அந்த மான் என்றால்-புரிந்து கொள்ளுவான். ஓர் மாது சொல்லு துடித்து கொண்டு -இறையே -துளி பேசு வருவான்..

அவர் ஆவி துவரா முன் அருளாழி புட் கடவி- கெடு வைத்தார் …நிர்பந்தம் படுத்தி கூப்பிடலாம் முப்பது நாள் கெடு வைத்தாள் சீதை/ ராவணன் இரண்டு மாசம் கெடு வைத்தான் ..-பிரார்த்தனை மட்டும் தான் பண்ணனும். நிர்பந்தம் படுத்த கூடாது ஒரு வாசகம்  கொண்டு அருளாயே–பேர் கேட்டு போய் விடும் -நல்கத்தான் ஆகாதோ நாரணனை கண்டக்கால்..ராமன் உண்ண  வில்லை உறங்க வில்லை ..-தாசோகம் கோசலேந்த்ரம்….

படி எடுத்து ..வாசிகமாய் பணி-சொல்லும் படி இல்லையே அவன் அழகு- ராமக -கமல பத்ராட்ஷகன் -.இரண்டு அழகை இரண்டு சொல்லில் வைத்தார் -எட்டு பாடலால் சௌந்தர்யம் — ஒன்பதாவது திரு மேனி அழகு லாவண்யம்..அவ வண்ணத்து  -தேவர் என்று அஞ்சினோம்..

குடில குந்தளம்-கொள்கின்ற கோள் இருள்–.கருத்து நீண்டு சுருண்டு நெய்த்து  கடை சுருண்டு நெடு நீலம் பூண்டு செறிந்து -இன்று சடை ஆனதே -சந்தேசமும் கொடுக்கிறாள்..சூடா மணியையும் கொடுக்கிறாள். காகாசுரன் இடம் காட்டிய கிருபையை என் இடமும் காட்டணும்..கஜேந்தனை சொல்லி -அம்மா அடியேன் வேண்டுவது ஈதே கைம்மா துன்பம் கடிந்த பிரானே.. மாமைவ துஷ் கிருதம் -கிஞ்சித உண்டு பெரிசும் உண்டு.. ..என்ன என்று கேட்க்க வில்லை..பிராட்டி மனசில் பாகவத அபசாரம் அம் மான் இருக்க அம்மானை கேட்டது -விஷயாந்தர ஆசை/லஷ்மணனை  பின் தொடர்ந்து போக சொன்னது பாகவத அபசாரம் பெரியது லோக பர்தா அவன்../சிரசால் அபிவாதயே-எனக்காக தலையால் வணங்கு..30  நாள்  களுக்கு மேல் உயர் தரியேன்.. சூடா மணியை கொடுத்தாள். ஓன்று மட்டும் மிச்சம்..

இலங்கையர் கோன்- பெருமாள் திரு மொழி  10-11- திறல் விளங்கு மாருதியும்..-பாவோ நான்யாத்ரா  கச்சதி என்று அருளிய சொல்..-இலங்கையர் கோன்  பெரிய திரு மொழி-5-8-7–ஜயதி -கொண்டாட்டம்-ராமன் லஷ்மணன் சுக்ரீவன்-அவர்களை சொல்லி தன ராஜாவை சொன்னான்..தாசோகம்

தான்- போலும் என்று எழுந்தான் தரணி ஆளன்- அது கண்டு பொறுத்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் குன்றம் அன்ன இருபது தோள்கள் பெரிய திரு மொழி  8-6-9 சினம் அழித்து–மீண்டு அன்பினால் தளிர் புரையும்–கண்டேன் சீதையை -த்ருஷ்டா சீதா -கற்ப்புக்கு  அணியை –

மது வனம்- ததி முகன் -சுக்ரீவன் ஆணை -மீண்டு- பெரிய திரு அந்தாதி பாசுரம். இங்கு இல்லை பண்டு போய் வீற்று இருத்தல்.. வினைகளுக்கு இடம் இல்லை செங்கண் மால் வந்ததால் என்கிறார் ஆழ்வார் -அன்பினால் அனுமன் வந்து -முன்போல  ராவணன் தன  திரு குறும் தாண்டகம் -15..

கண்டேன் சீதையை எல்லா குரங்குகளும்   சொல்ல /தெற்கு நோக்கி திரும்பி சீதையை மனசால் சேவித்து பேசுகிறார் ஹனுமான் –இற பிறப்பு கற்பு பொறுமை மூன்றும்  சேர்ந்த  அவளை கண்டேன்..அயோத்தியர் கோன் பெரி ஆழ்வார் திரு மொழி – 3-10-8 –சூடா மணியை பார்த்து அழுதான் கன்று குட்டி பிரிந்த தாய் பசு போல..பெற்றோர்கள் அளித்த சூடா மணி..போல்ந்தது  கண்ணீர்  மதித்தது  மணி வாய்– ஆவி வருவது போவது போல ..ஒரு மாசம் மேல் இருக்க முடியாது/இவனோ ஒரு வினாடி கூட பிரியா மாட்டேன்.. பெருமை அவளுக்கு -இரு நிமிஷம் கூட பிரியா முடியாத மகிமை பிராட்டிக்கு ..பிரத் உபகாரம்- தளிர் புரையும் அடி இணை பணிய -கேட்ட செய்தியால் அவரின் வினயத்தாலும்  திரு நெடும் தாண்டகம் பாசுரம் முதல் பாசுரம்-நின் அடி இணை பணிவன் மாற்றோ வினையே திரு குழுக் கூற்று இருக்கை– திரு பள்ளி எழுச்சி –அடி இணை பணிவான் அமரர்கள் –கைங்கர்ய சரத்தை உடன் பணிய -சுந்தர காண்டம் -முடிய அணைத்து கொண்டார் பெருமாள் பரத அக்ரூர மாருதிகளை அணைத்து கொண்ட ஆலிங்கனம் நாமும் பெறுவோம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: