ஆயுஷ்மான்-ஆசீர்வாதம் பண்ணுகிறார் ஜடாயு..வனமர்வு வைதேகி பிரியல் உற்று-குலேசெகரர் பாசுரம்..மோஷ பிரதன் ராமன் பார்த்தோம்..சபரி தந்த கனி வுவந்து ..குகன் கொடுத்த கனிகளை திருப்பி கொடுத்தவன்-இவள் கொடுத்ததை ஆச்சர்ய நியமனத்துடன் சமர்ப்பித்தால் ஏற்று கொண்டோம்.. அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்.. விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே ..கொடு மா வினையேன்- பாகவத பிரபாவம் கடைசியில் தெரிந்து கொண்டதால்- நீராட போதுவீர் என்றாளே முதலிலே ஆண்டாள்..குருவின் மூலம் தெரிந்து கொள்ளணும்..இவன் முன் இடும் அவர்களை அவன் முன் இடுவது..சர்வ சக்தன் சர்வக்ஜன் குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது -கொடுத்தே ஆகணும் இதை கேட்கணும். தடுத்து வளைத்து பயம் என்பதால் ஆச்சார்யர் மூலம்- தம் தம் குற்றங்களை சமிப்பிக்கைகாக ..ஜன்ம கர்ம அவித்யை அகன்று பூதை ஆனேன் உன் கடாஷத்தால் என்று –பாவ சுத்தி..ஆரண்ய காண்டம் பார்த்தோம்..கிஷ்கிந்தா காண்டம் பார்ப்போம் ..ஹம்பி -மதங்க முனிவர் ஆஸ்ரமம்..பம்பா சரஸ் ஏரி உண்டு..பஞ்சவடி நாசிக் /நடுவில் ஜடாயு மோஷம்..ரிஷ்யமுகம் பர்வதம் ..வனமருவு கவி அரசன் கபி-குரங்கரசன் /ஆரிய சிதைவு/பெருமாள் திரு மொழி-ராமனை சந்தித்த உடனரசன் ஆனான் .காதல் கொண்டு வாலியை கொன்று பெருமாள் திரு மொழி 10–௦-6- தான மறவு வைதேகி பிரியல் உற்று தளர்வு எய்தி ..வன மருவு ..காதல் கொண்டு-கை பிடித்த பிடி உசந்ததாக இருந்ததால் தோழமை என்று சொல்லாமல் காதல்..சொவ்சீல்யதுக்கு அடுத்த உதாரணம்..
இருவராய் வந்தார்-சார்ங்கம் உடையவன் ..கோலார்ந்த நெடும் சார்ங்கம்-.சிலை இலங்கு பொன் ஆழி திண படை-முதலில் சார்ங்கம் சொன்ன குலேசேகரர் திரு மங்கை பாசுரங்கள்..தானான தன்மை இன்றி சந்நியாசி வேஷம் திருவடியும் -ராவணன் போல- நம்ப வைக்க-வேஷம்..சேவித்த– உடன் உடல் உருக -பிரம்மா ஞானம் கிட்டும் தெரிந்து கொள்வாய்..என்பு உருகி அன்பு பெருகும் கண்ட உடன் அவனே பிரமம்.. தொல் வினை அகற்றி தென் புலத்து அன்றி மீளா நெறி -அளிப்பவன் இவனே- ரஷகத்வம்…கிம் அர்த்தம் நகி பூஷணம்-கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி-பார்த்தோம்…ஆ ஜானு பாகு -. பூர்ண அழகை காட்டி நீசன் என்னை மாற்ற வந்தாயா –சௌந்தர்ய பிரசன்னம்.–வயிறு பிடித்தார் ஒன்றும் ஆகாமல் இருக்க பல்லாண்டு அருளினார்..போக்யத்வம் உண்டு என்பதை கண்டார்..பிஷா ரூபம் பரித்யஜ்ய -வானர ரூபம் கொண்டு…பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே பேச முடியவில்லை அவனுக்கு -நான் கொடுத்த ஞானம் கொண்டு பாபம் போக்கி கொள்ள என்ன மாயம் . -ஆழ்வார் ..தன வீட்டார்களை பட்டினி இட்டு விருந்தோம்பல் செய்வது போல அவருக்கு அனுபவம் கொடுக்காமல் இருந்தான் ..சுருக்கம் ஆழ்ந்த பொருள் அடுத்த கேள்வி கேட்க்க தேவை இன்றி பேசினார் நவ வியாகரண பண்டிதர்..
விரிஞ்சனோ விடவலானோ ..வாக்மீ ஸ்ரீ மான் –சுற்றம் எல்லாம் பின் தொடர- சுக்ரீவனுக்கு மந்த்ரி வந்து இருக்கிறான்..தான் பேச வில்லை..சூர்பணகை இளவரசி என்றதால் தானே பேசினான்.. சுமந்த்ரன் இல்லையே எல்லாம் நீ தானே லஷ்மணன் .சகஸ்ர வதன -ஆயிரம் நாக்கு கொண்டவன்..10 ச்லோகத்தாலே திருவடி வாக் சாமர்தம் பேசுகிறார் ராமர் -ரிக் யசுர் சாம வேதம் படிக்காத போனால் இப்படி பேசி இருக்க மாட்டான்-எதிர் மறை பேச்சு நிச்சய பேச்சு– வினயம் -ரிக் வேதத்தால் /கோர்வை தடங்கல் இல்லை-யஜுர் வேதத்தால் தாரண சக்தி/
சாம வதம் தெரிந்தவன் இனிமை பேச்சு /அங்கங்கள் வியாகரணம்-பதங்கள் சேர்க்கை /சிஷை அசரம் /வார்த்தை கோர்வை வரும்.. அப சப்தம் ஒன்றும் இல்லை பொற் குற்றம் சொல் குற்றம் இல்லை .ஒரே சுரத்துடன் பேசினான் ..அவிச்தரம் ..அவிலம்பித்த அதி அத்புதம் 108க்ரந்தங்கள் திரு மந்த்ரம் அறிய /125000 ஸ்லோகங்கள் மகா பாரதம் அப்படியும் இப்படியும் இன்றி -/45 பாசுரங்கள் திரு மாலை போல பேசினார்..எழுதி வைக்காமல் பேசினார்- லிகித பாடக ..
ஒன்றும் இல்லை-தலைப்பில் ஸ்ரீனிவாச சாச்த்ரிபேச இந்த பாரத தேசம் இன்றி ஒன்றும் இல்லை பேசினாரே /உடுக்கை சுரம் கொடுத்தது..முகம் விகாரம் இன்றி பேசினார் ..அஷ்ட புஜ-வாய் திறந்து ஓன்று பணித்தது ஓன்று -வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி-நாயகன் சொனதை தாயிடம் சொல்ல கூடாது என்று ஓன்று -நிஜமாகவே சொன்னது கேட்க்கவில்லை வாய் திறந்து பார்த்த அழகில் மெய் மறந்து/விரோதி கேட்டாலும் தூக்கிய கத்தி நழுவி விழும் ஜாக்கிரதையா பேசணும் என்றான் .. வூர் சொல்லும் தம்பி நான்/ குணத்துக்கு தோற்ற அடிமை /லோக நாதன் முன் உங்களை நாதனாக கொள்ள வந்து இருக்கிறான்..துர் தசை ..காலில் விழுந்தவனை காக்க விலை -உன் மனைவியை தீண்டினான். வாத மா மகன் மற் கடம் விலங்கு மற்று ஓர் சாதி -அன்யோன்யம் –நரேந்த்திரன் வானரேந்தன் உடன் தோழமை -காதல்- பார்த்தும் திருப்தி ஏற்பட வில்லையாம்-அப்படி பார்த்து-இருத்தும் வியந்து –கருத்தை உற வீற்று இருந்தான் கண்டு கொண்டே -பார்த்து கொண்டே இருந்தானாம் –பராங்குசனை–மராமரம் ஏழு எய்தி ..ராமனுக்கும் பரிச்சையா-பயம் போக்க கட்ட காட்ட மேலும் பயம் பெரிய ஆழ்வாருக்கு ..தோளை கட்டி பயம் போக்க பார்த்தார் அவற்றின் அழகை கண்டு பயந்து பல்லாண்டு அருளினார்.. காய்ந்த சரீரம் தூக்கி எடுத்தது முதல் பரிட்சை ..சினையே –ஏழும் எய்தாய் ஸ்ரீதரா ..மராமரம் பெரிய திரு மொழி திவ்ய தேசம் இல்லாத பதிகம் 5-5-2 திரு வேங்கடம் என்றதும் பட்டர் திருவரங்கத்தில் -வேருவாதாள் வாய் –விரவி வேங்கடமே வேங்கடமே -என்கின்றாளால் –தாய் பாவனையில் அருளிய பாசுரம்..காது கேட்க்க வில்லை –கலையாளா அகல் அல்குல் கன வளையும் கை ஆளா என் செய்கேன் நான்-விலை ஆளா அடியேன் வேண்டிதியோ -வேண்டாயோ கைங்கர்யம் கொள்ள போகிறாயா இல்லையா/ மெய்ய மலை ஆளன்- சத்யன்-வானவர் தம் தலை ஆளன் மரா மரம் எழ எய்த வென்றி சிலை ஆளன் –வீரம் உள்ளவன் காதலை சேர்த்து கொள்ள வில்லை அம்மனைமீர் என் செய்கேன்../உருத்தேடு வாலி மார்பில்-பெரிய திரு மொழி 4-6-3 மார்பில் –தாரை ஆபத்துக்கு புகழ் இடம் யசஸ் பெற புகழ் இடம் ராமன் இடம் கூட்டம் -அங்கு நாமி பலம் இங்கு நாமம் பலம்- ஆவலிப்பு உடை -இருவரும் ஓன்று போல இருக்க-அடி பட்டு சுக்ரீவன் வர -புஷ்ப மாலை போட்டு மறு படியும் போக. மறைந்து இருந்து அம்பால்-ஒரு கணை உருவ ஒட்டி கருத்துடை தம்பிக்கு இன்ப கதிர் முடி அரசு அளித்து வானரர் கோன் உடன் இருந்து வைதேகி தனை தேட ….காநிதாயம் பூமி தாயம் போல ஆறு கேள்விகள் கேட்டான் வாலி..மால்யமானில் இருந்து மறந்து போக..
வாலி அனுப்பிய பாதை மூட வில்லை….லஷ்மணன் வார்த்தை சொல்ல போக தாரை வந்து காமம் கூடாது என்றீறேர் கோபம் கூடுமா -விச்வமித்ரர் கதை- தெற்கு போய் குழந்தை பெற்றார் வடக்கு போய் சாபம் கொடுத்தார். குனிந்தான். மர்மம் தெரிந்தவர்..ராமனை பிரிந்து கொஞ்சம் கூட -நிமிர்ந்து கைம்பெண் கோலம் பார்த்து தாயை நினைந்து நைந்து உருகினான் -கம்பர் மாற்றி அருளினார்.
பெரிய ஆழ்வார் திரு மொழி 3-10 அடையாள பதிகம்..மல்லிகை மாலை கொண்டு அங்கு ஆரததும் ஓர் அடையாளம்- வால்மீகி விட்டு போன விக்ரமங்கள் ஒன்றும் ஒழியாமல் –என் நெஞ்சகத்தில் எழுதி கொண்டேன்-அதற்க்கு இதுவும் சாட்சி..ஓத புகழ் வானவர் கோன் உடன் இருந்து வைதேகி உனை தேட அத்தைய சீர் அயோத்தியர் கோன்–திரள் விளங்கு மாருதியும் –மாயோன் தூது உரைத்தல் செப்ப ..
கோதாவரி நீச்சல் போட்டி கதை நினைந்து பேசி கொண்டார்கள் ராமனும் லஷ்மணனும்..பததின்னிக்கு தொர்ப்பான் பரம ரசிகன்..நித்யம் பாதார விந்தனத்தை சேவித்து நூபுரம் அடையாளம் தெரிந்து–
ஏழு- சப்த சமுத்ரங்கள் சந்தஸ் கன்னிகைகள்..லோகங்கள் -ஏழு ஏழு இருந்தவைகள் பயந்தனவாம் –அடியவர்களுக்கு அவன் கொடுக்கும் விசுவாசம். பெரிய திரு மொழி .-4-6-3/திரு காவளம் பாடி- சரணா கதி பத்தில் ஓன்று இது ..உருதேழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஒட்டி கருத்துடை தம்பிக்கு கதிர் முடி அரசு அளித்து -ஏற்ற அரசன்-அவன் தம்பிக்கு அரசு ஈந்தான்-சிங்கம் ஆண்ட இடத்தில் சிங்கம்/யானை /புலி/ மான் பேடை போல வைக்கலாமா ?..ராகவன் சுக்ரீவனை ஏ நிறுத்தினான் -ஏகாரம் முடியாது இருந்தாலும் நிறுத்தினான்.. அவனையும் ஆள வைக்கும் அளவு திறமை உடைய சக்கரவர்த்தி இவன்–ரகு குளத்தில் பிறந்தவன்-இஷ்வாகு முதல் இப்படி தான்..வாலி வத சமாதானம் ..தாரை வாழ்த்தினாள்-சத்ய சம்பன்னன் -பிரிய தர்சனன்..வாய்மையும் மரபையும் காக்கும் தசரத குல தோன்றல்..saritha வரதன்-சரித்ரம் எழுத வால்மீகி/வியாசர் ..பரதன் முன் தோன்றினையே- அடுத்து- உலகம் புகழும் பெருமை பரத பிரபாவம்..ராம பக்திக்கு முதல் திரிஷ்டாந்தமே பரதன் தானே..அரக்கன்- உன் மனைவியை கொண்டு போனதால் குரக்கின அரசை கொல்வதுவா மனு நிதி கூறிற்றோ….பீடிகை -வாலி..
முன் பின் தெரியாது ஏன் கொன்றாய்/ காணி தாயம் பூமி பகை இல்லையே /மறைந்து இருந்தது எதற்கு/ அடுத்தவனை கொல்லும் பொழுது ஏன் கொன்றாய் /வனத்தில் திரியும் .நகரம் வானரம்-நரம்../மிருகம் வேட்டை தோலுக்கு நகம் ரோமதுக்கு மாமிசத்துக்கு /உடும்பு பன்றி/புலி நகம்/யானை முடி/மான் தோல் புலி தோல்/பிராமணன் பசு மாட்டை ஸ்திரீ வதம் பண்ணுபவர்கள் நரகத்துக்கு போவார்கள் நான் தப்பு ஒன்றும் பண்ண வில்லையே என்கிறான் வாலி ..பூர்வ பஷம்–நிதானமாக அனைத்தையும் கேட்டு பின் ராமன் பதில் சொல்கிறான்.. பீஷ்மர் இடமும் ஆறு கேள்வி.. -சௌநகர் முதலானோரும் ஆறு கேள்விகள் கேட்டார்கள்.. பரத பரதந்த்ரன் -இஷ்வாகு சேர்ந்தது இந்த பூமி..சைல வனம் காடு நதி கல் அனைத்தும்..பரதன் வைத்த தொண்டன் அவன் -சத்யவான் ருஜூ- – ஏவி இருக்கிறான் பணி செய்ய வந்தேன்..முன் பின் தெரிந்து தான் தண்டிகனுமா ..தண்டிக்க முன் வர வேண்டாமே கத்தி சண்டை போட வேண்டாமே..மிருக வேட்டைக்கோ தண்டனைக்கோ முன் வர வேண்டாமே..நீ மிருகம் குற்றம் புரிந்த பிரஜை/எந்த குற்றம்-ப்வயிற்றில் பிறந்த பெண் தம்பி மனைவி சகோதரி -தவறு புரிந்தவனை விசாரணை இன்றி கழுத்தை சீவி விடலாம்..குற்றவாளி யார் என்றலும் தண்டனை ஜாதி வித்யாசம் பார்க்க வேண்டாம்..வேட்டை ஆட வில்லை தவறுக்கு தண்டனை கொடுத்தேன் ..
ராம..தனி பெரும் பதத்தை.. மூல மந்த்ரம் .-கண்டான் பாணத்தில் .ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமுதில் வந்த தேவியை பரிந்தனை– மர்மம் சொன்னான்..வரம் கேட்டான்.. -தன முனை கொல்விதணன் நிந்தித்தால் தடுப்பை -வெற்று அரசை எடுத்து கொண்டு வீட்டு அரசு வாங்கி கொடுத்தான் -கூரத் ஆழ்வானை போல –
நாலூரானுக்கும் வாங்கி கொடுத்தார்..அங்கதனக்கு அபயம் கொடு..இராவணன் நண்பன் வாலி- விரோதம் இதனால்.. வாலி விரோதி சுக்ரீவன் அதனால் நண்பன்..ராமம் ராமனுஜன்-தம்பி லஷ்மணன் சைவ சுக்ரீவனையும் கண்டாள் தாரை..எட்டு வார்த்தையால் கொண்டாடினாள் தும்-நீ -பவான் தேவரீர் சொல்ல வில்லை..காண்டீபம் திட்டினவனை நெருப்பில் தீக்கிரை- யுதிஷ்ட்ரரை தும் தும் ஆசை தீர சொல்லு கொல்வதற்கு சமம்..-கண்ணன்./இங்கு தாரை சொன்னது -தன பர்தா மேல் இருந்த பெருமை மதிப்பால் சொன்ன வார்த்தை./குணங்களை கொண்டாட போகிறாள் அந்த வஸ்துவை .நீ புத்திக்கு எட்டாதவன்..மொழியை கடக்கும் பெரும் புகழான்-நேராக தெரிந்து- நீ- புத்தியால் அளவு இட முடியாதவன்.. பார்த்த வஸ்துவை தெரியாது புரிய வில்லை பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்…-நீதி நீதி என்ன படியாலும் தெரிந்து கொள்ள இயலாது என்று தெரிந்தவன் உண்மையில் அறிந்து கொண்டவன் ஆகிறான்-தெரியாது என்பவன் பரம ஞானி ..அப்ரமேயச்ய அஷய கீர்தியச்ய ..
வேத வேதாங்களே தெரிந்து கொள்ள முடியாது -ஆனந்த குணம் ஒன்றையே அளக்க முடிய வில்லை../உனக்கே உன் பெருமைதெரியாது.. தனக்கி தன தன்மை அறிவு அறியான்..-அக்ஜ்ஞானன் உனக்கும் உண்டு.. உன் பெருமைக்கே எல்லை தெரியாதவன் என்பதால்..இல்லாத வஸ்துவை -ஆகச தாமரை முயல் கொம்பு- தெரியாததால் -எல்லையும் இல்லை- தப்பு இல்லை..இந்த்ரியங்கள் மனசுக்கு அப்பால் பட்டவன் நீ..எளிமையும் புரிந்து கொள்ள முடியாது..தாமோதரனை ஆமோதரம் அறிய -இடைச்சியால் கட்டு பட்டு அடி பட்டவனையே தெரிந்து கொள்ள முடிய வில்லையே..குச்சி வடை கதை..குச்சியை காணும்.. தண்டம் அபுபூபம் =வடை../கால தேச வஸ்துவால் வரை அறுக்க முடியாதவன்..திரி வித பரிச்சேத ரகிதன்..நெருங்க முடியாதவன். நித்யம் விபும் சர்வ கதம் சு -சூஷ்மம் /உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்..பெரிய வஸ்துவை விட பெரியவன் சிறிய வஸ்துவை விட சின்னவன்..எடுத்து காட்டு காட்ட முடியாது ..நெல்லை நுனி நூறாக்கி அதை நூறாக்கி தலை கீழே வைத்தால் அதில் உள்ள ஆத்மாவில் நித்யர்கள் உடன் சேர்ந்து வந்து பரந்து இருப்பான் ..பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்றான் ..ஜிதேந்திரியன்-நமிந்த்ரியங்களையும் ஜெயித்தவன்.. பெண் ஆசை மண் ஆசையும் இல்லாதவன்..
உத்தம தார்மிகன்..அதமன்/ மத்யமன் / உத்தமன்.. அழித்து கொண்டு சுக்ரீவன் காரியம் பார்த்தாயே..ஞாநிகாட்டும் அன்பை காட்ட முடிய வில்லை/ஓங்கி உலகு அளந்த உத்தமன்/ அஷய கீர்த்தி-சேட்பால்–சிசுபாலன்–கீழ்மை வசவுகளையே வையும்..பகவத் நிந்தனதுக்கு நிதி வைப்பார் கூட செவி சுடும் வசவு..சாமர்தியன்– கூட்டு புஷ்ப மாலை போட்டு ..பொறுமை படைத்தவன்- வாலி போனதும் கதறி அழுதான் நண்பன் சகோதரன். பொன்னன் என்று .. ராஜ நீதிக்கு தண்டனை கொடுத்தாய்..செவ்வரி ஓடி நீண்ட அப் பெரியவாய கண்கள்..ஜிதந்தே புண்டரீகாஷா–லஷ்மனை வைத்து பட்டாபிஷேகம். கார்காலம் நான்கு மாதங்கள். மால்யமானில் விரக தாபம்..அந்தி காவலன் –மந்த மாருதம் வாடை-வடக்கு காற்று/ தென்றல்-தெற்கு காற்று /67 கோடி வானர .. பெருமாள் திரு மொழி – 3-10 வானர கோன் -திரு வேங்கடம்-தேட வேண்டாம்..
Leave a Reply