திவ்ய பிரபந்த பாசுர படி ஸ்ரீ ராமாயணம் -3-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

 
 
 10௦ 1/2 வருஷம் இருந்தார் பஞ்சவடி/நாசிக்- மூக்கு அறுத்த இடம்..பத்ராசலம் அருகிலும் பஞ்சவடி இருக்கிறது…அஹோபிலம் வழியாக மதங்க முனி ஆஸ்ரமம்- சபரி இருந்த இடம்.–கபந்தன் காட்டி கொடுத்தான் -கிச்கிந்தையில் சந்தேகம் இல்லை ஹம்பி பக்கம் பம்பா சரோவர் இருக்கும் இடம். ரிஷ்ய முக பர்வதம் உண்டு..–விராதனைமுடித்து.. பெரிய திரு மொழி 346 வெண் கண் விராதனுக்கு வில் குனித்து விண்ணவர் கோன் தாள் அணைவீர்.. காழி சீர் விண்ணகரம் சேர்மினே.. வாலி  மாழ படர் வனத்து கபந்தன் ..–தும்புரு சாப விமோசனம் விராதன் -ஸ்தோத்ரம் பண்ணுகிறான். கிடந்தது . கரக்கும் உமிழும் பாற் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்/அறிந்தால் சீறாளோ..ஜகத் காரண பூதன் ராமன் என்று அறுதி இடுகிறான் விராதன்…தாடாளன் . சரபங்கர் முனி- இந்த்ரன் இருக்கிறான் உள்ளே -சத்யா லோகம் வர சொல்ல-தீ மூட்டி மோஷம் வியாஜ்யம் தீ பஞ்சு போல பாபம் தூசாகி போயின..சரபங்கன் மோஷம் அடைய.. அகஸ்தியர் பெருமாள் திரு மொழி 10௦-5-விராதை கொன்று –தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார் திரியதால் தவம் உடைத்து தாரணி…வண்  தமிழ் மா முனி -அகஸ்தியர்-மனு குலத்தார் தங்கள் கோவே -வில்லை பிடி வாளையும் வில்லையும் ..வண்மை-அர்த்தம் சுலபமாக கொடுப்பதால் தமிழ் வண்மை கொண்டது…பஞ்சவடி போய் சேர்ந்தார்..

நாசிக் பக்கம் பஞ்சவடி-துர் நாற்றம் சாலைகள் கழிவு..-திரு மெய்யம்- குடவரை கோவில்-திரு பணி கூட பண்ண முடியாது…குண்டங்கள் உண்டு பல பஞ்சவடியில்..வட வருஷங்கள் ஐந்து உண்டு..

பரன சாலை அமைக்க சொன்ன இடம் நீ எங்கு சந்தொஷிப்பாயோ சீதை எங்கு மகிழ்வாலோ நான் எங்கு ஆனந்தமோ- அழ ஆரம்பித்தான்.. அனுபவிக்க படும் பொருளில் தான் ஆசை புஷ்பம் சந்தனம் போல இருக்க தான் ஆசை லஷ்மணுக்கு.. ஞானம் இருந்தால் தான் வரும்

அவன் நம்மை அனுபவிக்கிறான்-போக்யத்வம்-சீரியது-இது பிறர்க்கு  என்றே இருக்கும்..பர மாதமா தனக்கு என்றே இருப்பன் சித் தனக்கும் பிறர்க்குமாய் இருப்பன் -முதல் நிலை…அவன் ஆனந்ததுக்கே இருக்கணும்..அசித் போல இருக்கணும்.. ஞானம் இருந்தாலும்.அவனால் அனுபவிக்க படுபவனே இருக்கணும் ..தனேகேயாக எனை கொள்ளும் ஈதே -தலையில் தனித்து ஆனந்தம் ஏற்றாதே -லஷ்மணன்.. அனைத்து கொண்டான் பாவம் நன்றி தர்மம்  அனைத்தும் தெரிந்து பர்ண சாலை கட்டினான்..ஆச்சர்யர்க்கு சிஷ்யர்– பர்தா-பத்தி போல/ ஆத்மா சரீரம் போல சொன்னதை செய்வாள் பத்னி நினைப்பதை செய்யணும் சரீரம் போல இரண்டாவது நிலை ..நினைவாகவே இருக்கணும் மூன்றாவது படி ஆழ்வானும் ஆண்டானும் – மனசுக்கு நினைவை போல..-சீதைக்கு ஏகாந்தமாக இருக்க தனி உள் கட்டி இருந்தான்..நதி தீர்த்தம் எதிர் நோக்கி-தீர்த்தம்-பண்ணனும்..

பரதனுக்கு குளிருமே- கஷ்டம் போய் வருகிறேன் என்றான் ராமன்- இப்படி பட்ட பரதன் கைகேயிக்கு பிறந்து இருக்க வேண்டாம் மத்திய நாச்சியாரை  பேசாதே.-விரக தாபத்தாலே சுடும்.. சரயு நதி நீரையும் சுட வைப்பானாம்..என்று பரதன் சத்ருக்னன் உன் உடன் சேர போகிறேன்-சேராத பொழுது சேர்ந்தும் சேராமைக்கு சமம்..அடியவர் ஒருவன் பிரிந்தால்..செஷத்வத்தின் பூர்த்தி லஷ்மணன்..ஆஜமாக எதிர்சயாய் சூர் பனகை -ஹாஸ்ய ரசம் இங்கு வைத்தார் வால்மீகி..சுமுகம் துர் முகி/ விருத்தம் மத்யம் இடை சிறுது ராமன் மகோதரி- பெரிய உடம்பு  சு கேசம் தாமரை செம்பட்டை குழல் அவளுக்கு சுசுரம் பேச்சு ராமனுக்கு இவளுக்கு தகரத்தில் ஆணி போல..அக்ருத தாராக-மனைவி இல்லை லஷ்மணனுக்கு என்றான்..

அ சக கருத கூட இல்லை பொருள்..தாசன் நான் அவர் சுவாமி..அதி ரூபா சுந்தரியாக மாற்றி கொண்டாள்-வால்மீகிக்கு தெரிந்தது.. புலன் எழுந்த காமத்தால் தென் இலங்கை.. நல தங்கை -சூர்ப்பம் -முறம் நகை -நகம்..நேர்மை உடன் யார் என்றதும் ஸ்ரீ ராமாயண கதை எல்லாம் சொன்னான். ரிஜு புத்தி..காது மூக்கு போனது-.தங்கையை மூக்கும் தமயனை தலையும் தடிந்த தாசரதி-சிந்த யந்தி மோஷம் பெற்றாள்- குறுக்கே தடுக்க பாகவத அபசாரம் இல்லை..சீதை மூலம் போய் இருந்தால் கதை வேற மாறி இருந்து இருக்கும்..கர தூஷணர்.14000 பேர் சீதைக்கு காவல் லஷ்மணன் ஆசை உடன் சீதை ஆலிங்கனம்..

தன உடைய ஆர்ஜவம் காட்டினான் சூர் பனகை கேட்டதற்கு தன சரிதம் அருளினான்.. புலர்ந்து எழுந்த காமத்தால்- பெரிய திரு மடல் பாசுரம்–அதில் சூர்பனகையை கொண்டாடுகிறார் இதில்..மடல் அருளுவதே -அவனை அச்சுறுத்தி -தன்னை கை கொள்ள வைக்க..பக்தி தோய்ந்த பிர பந்தம் ..கோபத்துடன்-துன்னு சகடத்தால்  புக்க பெரும் சோற்றை முன் இருந்து -பச்யதோகரத்வம்-பார்த்து கொண்டு இருக்க திருடினது போல…. தென் இலங்கை ஆட்டி அரக்கர் குல பாவை -ராவணனையே நிந்தித்தாள் -மன்னன் ராவணன் நல் தங்கை -அவனுக்கு தங்கையாய் இருந்து ராமனை ஆசை பட்டாளே–அதனால் நல் தங்கை   வாள் எய்ற்று-அழகு கூட உண்டு- அழகாய்  இருக்கிறோமா என்று பார்த்தா அனுக்ரகிறான்- அடிமை சம்பந்தத்தால் குட துவக்கு -என்பதால் தானே ..-வழி அல்லா  வழியால் போய் பெற பார்க்கிறோம். பக்தி இருக்கு தா  என்று சொன்னாலே -சொரூப நாசம் – – .ஒரு சர்க்கம் முழுவதும்.. வால்மீகி அருளி இருக்கிறார் ..-.சொர்வெய்து பொன் நிறம் கொண்டு புலன் எழுந்த காமத்தால் –பெருமாளால் கை விட பட்டவர்கள் எல்லாம் ஒரே கோஷ்ட்டி–

துன்னு சுடு சினத்து சூர்  பணகா சோர்வு எய்தி…என்னை போல-பர கால நாயகி நிலை;.. புலன் எழுந்த காமம்- கிடைக்காமல் போனால் வளர்ந்து கொண்டே போகும்..ஐந்தாம் பத்தில் ஐயோ கண்ணா பிரான் அரையோ இனி போனாலே- நன்மையே பெற்றேன். பொலிக பொலிக பதிகத்தில் ஆடி  கண்டோம்..மாசறு ஜோதி 5-3/4/ 5காதலை  வளர்கிறான் ..பேர் அமர் காதல்–வுஊர் முழுவதும் சண்டை விலை விக்கும் காதல்.. அசையாது   இருக்கும் காதல் மூன்றாம் பதிகம்../பின் நின்ற காதல் –எண்ணம் போக மறுக்கிறது ஹிரண்ய கசிபு நகரம் போக நெத்தி இட்டு கொள்ளாமல் முக் காடு போட்டு கொண்டு  கழிய மிக்கதோர் காதல் -கல்யாணி நதி கரைக்கு ராமா நுஜர் இன்றும் எழுந்து அருளும் திரு கோலம் ..செல்வ நாரணன் என்ற சொல் கேட்டாலும் மல்கும் கண் பனி பக்தி இரட்டிப்பானதாம் ..போனாலும் காதல/போகவில்லை /கழிய மிக்கதோர் காதல்/நாள் போக போக மறக்குமா  ..

வளருகிறது..ராமன் துடிகிறான் சீதை பிரிந்து மாசம் போக காதல் பெறுகிறது என்று. லஷ்மணன் இடம் சொல்வது போல … சூர் பனகை புனர்ந்து  எழுந்த காமத்தால்- என்று குற்றம் சுமத்துகிறார்..சீதைக்கு நேர் ஆவான் என்று -.திரு மடல் -பாசுரம்-நிசாசரி -இரவில் சஞ்சரிக்கும் ராஷசி..சதுர்சம மான பார்யை-அத்வீதியமான ராஷசி..ஓர் நிசாசரி/ தன்னை நயந்தாளை- தான் முனிந்து மூக்கு அறிந்து.. ஆசை பட்டவள் மீது ஆசை படாமல் ..சிந்தயந்தி கண்ணனை ஆசை பட பெற்றாளே– அவள் மூலம் போனால் பெற்று இருப்பாளோ -அவளும் நின் ஆகத்து இருப்ப –உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்  இடஎந்தை எம்பிரானே  -பேற்றுக்கு அவன் நினைவு தான் முக்கியம் -அவன் நினைவு எப்  போதும் உண்டு — பேரு பெறுவது நம் நினைவு மாறும் பொழுது..குடை பிடித்து இருந்தால் கொட்டும் மழை நனைக்காது..-இரு கை விட்டேனோ த்ரவ்பதியை போல ..

செழும் கடல் அமுதினில் பிறந்த அவளும் நின் ஆகத்து இருப்பதும்  அறிந்தும்  ஆகிலும் ஆசை விடாலாள் –அவளே ஆலிங்கனம் -உம அவள்/ ஆகத்து/ இருந்து/அறிந்து ஆகிலும் -புருஷகார வைபவம் ..பொன் நிறம் கொண்ட -பசல் நோயால்/ சுடு சினத்து சூர் பனகை -பெரிய திரு மடல் பாசுரம்.. கொடி  மூக்கும் காது இரண்டும்- -சிறிய திரு மடல்..கொடி என்று -மாடுயர்  கற்பகத்தின் கொழுந்தோ வலியோ -சமம் என்று -ஐக்கியம்..

மூக்கு அறிந்த குமரனார் சொல்-ராமர் சரம ஸ்லோகம் வலக் கரம் லஷ்மணன்.என்பதால்…கூரார்ந்த வாள்ளால் இறா விடுத்து அவட்கு மூத்தோனை வென் நரகம் சேரா வகையே சிலை குனித்தான்- பட்ட அடி  நரகம் போல. என்பதால்.. பெருமாள் திரு மொழி .10௦-5 கரனோடு தூஷணன் தன உயரை வாங்கி .. -சூர்பணகை– தருனவ் ரூபா சம்பனவ்-இளைமை அழகு சுகுமாரவ்  மகா பலவ புண்டரீக விசாலாட்ஷவ் மான் தோல் மரவரி கொண்டவர்கள்..-மூன்று வித அர்த்தம்–பரத்வம் சௌலப்யம்  சௌந்தர்யம்..//இளமை கரியான் ஒரு காளை வந்து காளை புகாத கனா கண்டாள்-பருவம்..//அழகை ரோபா சம்பனவ்-அச்சோ ஒருவர் அழகிய வா முடி ஜோதியாய் ./முடி-முகம்  சொல்லி அடுத்து அடி -ஆசன பத்மம்/பட்டு பீதாம்பரம்-இடுப்பு/ திருவே மாலா  மாலே திருவா  /கட்டுரையே …உன் திரு ஒளி ஒவ்வாது…சூர்யன் ஒளி படைத்த சந்திரன். அபூத உவமானம்…கட்டு உரைக்கில் …கண் பாதம் கை ஒவ்வாது சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது…பாட முடியாது என்று சொல்ல  ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டது போல பொன்- நன் பொன் -வுரைத்த. சுட்டு உரைத்த ../

சுருதி பிரித்து சொல்ல வேண்டாம் -திருவே மாலா மாலா திருவே – கோமள வல்லி தாயார் ஆரா அமுதன்- மாற்றி சேவை குத்து விளக்கு ஏறிய பாசுரம் அன்று.. முடி அடி படி போல கண் பாதம் கை..கிராமம் ..சேவிக்கும் பொழுது யார்-பார்க்க திரு முடி பார்த்து,சங்கல்ப சூர்யோதயம் தொட்டில் நாபி கமலம்.. உளற கேட்டு உகக்கும் தாய் போல..ந சாகம்/ நாபி மத்சுதன் ந சர்வே  சுரா யாருக்கும் தெரியாது த்யானத்தில் இருக்கும் முனிவர்களுக்கும் தெரியாது ..இத்தம் இப்படி ..பத்மநாப பெருமாள்..கிரீடம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்..சரண் அடைய திரு அடிகளில் விழ அவன் தூக்கி  விட திரு கரங்களை /சு குமார்வ்- கூசி பிடிக்கும் மெல் அடிகள்..பூமி பாலன் -காசின வேந்தன் -கொடு வினையேனும் பிடிக்க ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -கூப்பிடு  தூரம்-ராமானுஜர்..-சாமான்ய பெண் அருளிய அர்த்தம்..

மகா பலவ-பலம் பொருந்தியவர்கள்..மல் ஆண்ட திண் தோள்-திரு மேனி சோபை லாவண்யம் சமுதாய சோபை சொன்னாள் இது வரை..புண்டரீக விசாலாஷவ்-அவயவ சோபை.. நீல மேனி– ஐயோ அவயவ சோபை சொல்லி சமுதாய சோபை அருளினார்..திரு பாண் ஆழ்வார். அவன் .காட்ட இவர் கண்டார் ..கப்யாசம் புண்டரீக அஷிணீ..

மலர்ந்த தாமரை போல இரண்டு கண்கள் -அப்பைய தீஷிதர் .மலராத மூன்றாவது மூடிய கண்.. நாராயண -சூர்பம்+ நக-சூர்பணகை–போல  வலித்து சொல்லணும்..இத்தால் தீஷதரும் நாராயணனே பர பிரமம் வேதம் சொல்லும் என்று ஒத்து கொண்டார்..பிரசித்த அர்த்தம் /கரிய வாகி –புடை பரந்து சிவந்து செவ்வரி ஓடி  மிளிர்ந்து -நீண்ட அப் பெரியவாய கண்கள்..உத்தம புருஷனின் உத்தம அங்கத்துக்கு மிருகத்தின் அதம பாகம் அர்த்தம் சொன்னார் யாதவ பிரகாசர்- கம்பீராம்ப் சுமிஷ்ட நாள ரவிகர விகசிக்க புண்டரீக அமல பார்வை..ராமானுஜர்..செங்கண் சிருசிரிதே எம் மெல் விழியாவோ..வருத்தம் தீர்ந்து மகிழ-மகா பாலோ புண்டரீகாட்ஷா- கொண்டு கூட்டு பொருள் சொல்லி-பலத்தால் ஜெயிக்க வில்லை கண் அழகே பலம் ஜிதந்தே புண்டரீ காஷ-ஷ்மஸ்வ புருஷோத்தமா ஸ்லோகம் ../அழகு அர்த்தம்  பார்த்தோம்..–பரத்வம்.தருனவ்- இளமை இருக்க சண்டை போட..போட்டு பழக்கம் இல்லை எளிமை..ரூபா  சம்பனவ்-பெண்கள் ஆசை படுவதால் எளிமை..அழகால் ஜெயிப்பான் பரத்வம். சு குமாரவ்- தொட்டால் எளிமை. பூமியை தூக்குவான் பரத்வான் சுவ குமாரவ் பிரித்து அர்த்தம்..கு- பூமி.மாற /மகா பலவ-வலிமை பெருமை/ எளிமை அபல மகதி சீதையை கூட்டி கொண்டு வந்து இருக்கிறார்கள் மகதி அபலா பிரித்து/பெருமை புண்டரீ காஷன். எதிரிகள் படை கண்டு மலரும் -பரத்வம்.. வெளுத்து இருக்கிற தாமரை பயத்தில் வெளுததாம்..எளிமை.. மான் தோல் மரவுரி.- உத்தரியம் இல்லை .கட்டிய அழகே பெருமை .

அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் –14000 பெயர் உடன் சண்டை போட்டதை -ஆழ்வார் திரு உள்ளத்தை அறிந்து வியாக்யானம் ..அன்று-ஏகாந்தமாக பிராட்டியும் அவனும் சேர்ந்து இருக்கும்  பொழுது..நேர்ந்த -எதிர்த்து  வந்த – மிதுனத்தில் சரண் அடைந்து இருக்கணும்..வென் கணை- அகாச சூரனை – பெருமாள் திரு மொழி 10–5-..அந்த ராமனை கண்ட -பிராட்டி ஆலிங்கனம் செய்து ..

ஆண் உடை உடுத்திய பெண் என்றவளை பண்ண வைத்த மகிழ்ச்சி..பிரத்க்ஜை மறக்காமல் இருக்கிறானா -ரிஷி கத்தி கதை சொன்னாள் முன்பு..

உன்னை பிரிந்தாலும் பிரிவேன் ..லஷ்மனை பிரிந்தாலும் பிரதிக்ஜை விட மாட்டேன் ..தம் -அந்த ராமனை கண்டாள் ..சத்ரு ஹன்தாரம்..பகுவ- இப் பொழுது தான் இருந்தாள்– மக ரிஷி -என்பதால் தான் சத்து பெற்றாள்–வைதேகி–முன் சொன்ன சொல்லை நினைந்து அதே சப்தம் வால்மீகி..இதற்க்கு எத்தனை பெண்ணை உனக்கு தரணும்–உடைந்த வில்லை தூக்கினவனுக்கு  தன்னை கொடுத்ததால்-

35  பாசுரங்களுக்கு இன்றும் அபிநயம் பிடித்து திரு அரங்கத்தில் சேவை உண்டு.. விண்ணப்பம் செய்வார்கள்..சுரி குழல் கனி வாய் திரு -விசெஷணம் முன் இரண்டும்.. இதற்கும் அபிநயம்– நம்மை மன்னிக்க பேசுவாள் -கனி வாய்- கிடைக்கா  விடில் பேச்சு ஏடு பட வில்லை என்றால் அவனை அழகாலே திருத்தும்.. ஓடம் ஏத்த கூலி கொள்ளுவாரை  போல..படகு காரன் தனக்கு கூலி கெடப்பான் பிராட்டி நம்மை பொறுக்க கேட்ப்பாள்..சுரி குழல் இதற்க்கு ..இப்படி பட்ட திரு வினை பிரித்தானே–பிரிக்க முடியாத – -நித்ய யோகம்-தன்மையை -அர்த்தமும் சொல்லும் /அர்தோ விஷ்ணு இயம் வாணி /நித்ய அநபாயினி/சங்கு தங்கு முன்கை நங்கை…யாமி-போய் வருகிறேன் சொன்றதும் இளைத்து வளையல் விழுந்து உடைய/நயாமி- நான் போக வில்லை உன்னையும் கூட்டி கொண்டு போகிறேன் சேர்த்து பார்த்தல் -பரம சந்தோசம் மிச்ச வளையலும் உடைந்து பூரிப்பால் /சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்/ பிரிந்தால் இளைத்தால்  கலையும் அதனால் சீரார் வளை–நிரவத்யாம் -தோஷம் அற்றவள்- பிரியாமல் இருப்பது நமக்காக -அதனால் சுவாமி அடுத்து அருளுகிறார்.. தேவ தேவ திவ்ய மகிஷி..கொடுமையின் கடு விசை அரக்கன்–சீக்கிரம் கொண்டு போனான்- கடு விசை இரண்டும் வேணுமா இரட்டித்து அத்யந்த வேகம்..எரி விளித்து மணி முடி பொடி செய்து —

இலங்கை பாழ் பாடுதற்கு எண்ணி / பெரிய திரு மொழி -11-4-7-அலை மலி வேல் கணாளை அகல்விப்பான் ஓர் உருவாய மான் அமைய -அர்ச்சை இன்றி கலியன் பாசுரம்- ஒரு நல சுற்றம் பதிகத்தில் இரண்டு வரி 9 பாசுரங்களில் 18 திவ்ய தேசம் அருளினார்..ஜன்ம பூமியை விட்டு அகன்று போகும் பொழுது  அவசரமாக சொல்லி கொண்டு போகிறாள் பரகால நாயகியும்..இலை மலை பள்ளி எய்து -பரண சாலை -இது மாயம் என்ன மாய மான் பின்.–அலை மலி -அனுக்ரகம் பண்ண துடிக்க வைக்கும் திரு கண்கள்..ராஜாத பிந்து -பொட்டு போட்ட -தோல் கொண்டு ..சேனைகள் நடுவில் நிறுத்த சொன்னான் -பீஷ்மர் துரோணர் தேர் முன் நிறுத்தினான் -சீதைக்கு முன் நடமாட சொன்னான் இங்கே..சப்த குணமும் ரஜோ குணமும் பேசினது போல மாரீசனும் ராவணனும் பேசி கொள்கிறார்கள்..ராகு சந்திரனின் ஒளியை பிடிப்பது போல பிடித்து கொள்வேன்–ஒளி தான் நம் கண்ணில் படாது…சப்தம்- பூமியோடு பிளந்தான் -கம்பர்..தொட்டு தூக்கினான் கம்பர் மனசு ஒப்பலை..பிரியமானது பேச ஆள் உண்டு நலத்தை சொல்ல ஆள் இல்லை அப்ரமேயம் ராமனின் தேஜஸ்-சீதா ராமனின் வைபவம் -தேவர்களுக்கு இந்த்ரன் போல தேவர்க்கும் தேவன் இவன்..மனிசர்க்கு தவர் போல தேவர்க்கு தேவன் ..ஆழ்வார்..ராமா விக்ரவான் தர்மக-சு பாஸ்ர்யம் ஆச்ராயம்-பட்டர்-இந்த்ரியங்களை என் திரு மேனியில் வைத்து விடு  தன்னாலே அடங்கும்.கண்ணன் ..விளையாட்டு பொருள்- தா என்றால் சீதை.லஷ்மணன் பொன் மான் -புதிசு..இன மாய மான் பின்– கூட்ட தோடு  சேர வில்லை..ராஷச வாடை.-மானமிலா பன்றியாம்- உப மானம்  இலா ..அபி மானம் இலா பன்றி/ஈஸ்வர கந்தம் வீச விலை இங்கு..அகோபலம்  ..அகோ ரூபம் அகோ அத்புதம்-கபந்தன் மாரிசன் வார்த்தை சத்வ குணம் வந்தால்..அகோ லஷ்மி ஹரதீப மனசு-லஷ்மி வார்த்தை ரஜோ தமஸ் குணம் வந்தால் சீதை வார்த்தையாக வைத்து வால்மிகிபுரிய வைக்கிறார்..அம்மான் அருகில் இருக்க அம மானை பிரார்த்தித்தாள்-சிறை தண்டனைகிடைக்கும்..பட்ட அபசாரம்.. பிரயோஜனாந்தர சம்பந்தம்..கர்ம பக்தி யோகங்கள் உபாயாந்தர சம்பந்தம் ..அவன் இடத்தில் அவனையே கேட்க்கனும்-மற்றை நம் காமங்கள் மாற்று உன்னை அருத்தித்து வந்தோம்…பறை தருதியாகில்

நாமும் சம்சாரம் ஆகிய சிறையில் –திருமால் திரு நாமங்களே கூவி எழும்.. பூவை பைம்கிளி  பந்து ..யாவையும்….கிளி திரு நாமங்கள் சொல்லும்..முதல் வியாக்யானம் இடிச்சது பந்து சொல்லாதே ..ஆழ்வாருக்கு பேர் வைத்து இருக்கிறார் இவற்றுக்கு–கேசவா .இரண்டாவது  வியாக்யானம்.. சீதை இருந்து இருக்கலாம். பராங்குச நாயகி இப்படி இதன் உடன் விளையாடுகிறாள் அர்த்தம்-பிரயோஜனாந்தர சம்பந்தம்..உஊர் குழந்தைகள் இவற்றை வைத்து அடையும் சந்தோசம் யாவையும் இவள் அவன் திரு நாமங்கள் சொல்லி  அடைகிறார்..அத்புத வியாக்யானம்..

சீதை அருகில் இருந்தால் கொல்ல முடியாது சந்நிதி இருந்தால் நடவாது.. ஒட்டி போனான் ..ராமனின்குரலில் கத்த–ராமன் பிரபாவம் தெரியாதா ..பாகவதன் இடம் அபசாரம்-பிராத வேஷம் சத்ரு-.கோடு போட்ட ரேகை கதை வால்மீகி ராமாயணத்தில் இல்லை..பரிவ்ராஜகன் உருவத்தோடு ராவணன் வந்தான் -சீதை 18/ராமன் 25வயசு சொன்னாள்/வரம் கதை எல்லாம் சொல்கிறாள்..

கவ்சல்யை தச சப்த வருஷமாக இதை பார்க்க காத்து இருந்தேனா -கேட்டாள்-மரவரியை பார்த்து..சீதை சந்நியாசி இடம் பேசுவதை உண்மை என்று கொல்லனும் ராஜ குமாரி… 12 வருஷம் சுகமாய் இருந்தோம்..ஊன சோடச-16 குறைவு என்பதால் 12 தான் ..

யுத்தம் போக 16 வயசு வேணும் என்பதால்..கவ்சல்யை  தச சப்த சொல்லி ச உம என்பதால் கூட்டி கொள்ளணும் 10 + 7 + 7 =24 ச விட்டு போனால் அர்த்தம் வராது 17 லஷம் வரை விடாமல் போற்றி பாது காத்து இருக்கிறார்கள்..இந்தரியங்கள் ஜெயிக்க தெரியாத கோழையே–இதையே மண்டோதரி கடைசியில்  சொல்லுவாள் -அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள்..உள் நிலா ஐவர் உடன் இருத்தி-கொடுமையின் கடு விசை அரக்கன்..செங்கல் பொடி கூரை..திரு பாவை 14 பாசுரம் கபட வேஷம்// வெண் பல் தவத்தவர் தங்கள் திரு கோவில் -சங்கிடுவான்  போகின்றார் -ஜீயர்களை  குறிக்கிறார் என்பர் திரு மலை நம்பி..வங்கி புர நம்பி வம்சத்தில் வந்தவர்கள் மேல் கோட்டையில் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருக்கிறார்கள் / ரஜோ குணம் வெளியில் சத்வ குணம் உள்ளே-/மூன்று தண்டத்தனாய் வந்தான்..த்ரி சத்ரீச -சிகை உடன் பூணல் உடன்  கமண்டலம்- உருவத்துடன் வந்தான் விசிஷ்டாத்வைத சந்நியாசி..அற்ற பற்றர் சுற்றி வாழும்-  அணி அரங்கம் — சிற்று எயற்று -பல் போல- முற்ற மூங்கில் மூன்று தண்ட ஒன்றினார் பற்று அற்றவர்கள் ஸ்ரீ ரெங்கம் சுற்றி வாழ்கிறார்கள் திரு சந்த விருத்த பாசுரம்.. ஆசை அற்று இருக்கும் அவர்கள். வஞ்சித்து  திரு வாய் மொழி -1-7-7/ திரு மடல் மா பலியை வஞ்சித்து/தான் ஒட்டி -என் தனி நெஞ்சை வஞ்சித்து /13 துன்னும் இலகுரம்பை பரண சாலை /தொன் நெறியை வேண்டுவார் //உடலம் தான் வருந்தி துன் இலகுரம்பை துன்னியும்..தனி இருப்பில்  பெரிய திரு மொழி 5-7-7..நீள் கடல் சூழ் இலங்கையில். சடாயுவை வைகுந்தத்து  ஏற்றி -கூரத் ஆழ்வான் நடிப்பில் தோற்றாயே ராமா வேஷம் கலைந்தது ….சபரி தந்த கனி உவந்து..வாழ்க்கை பயன் பெற்றேன் கண் பார்வையால் பாபம் தொலைந்தது..நானும் அனுமதிக்கிறேன்– குருவை அடைந்தக்கால் தேனார் கொழுநன் தானே வைகுந்தம் தரும்..ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: