திரு அவதாரம் பார்த்தோம்..தயரதனுக்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன். சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆனான்
7 திரு நாமங்கள் வாமன திரு நாமம் அதிதி- வஜ்ர பாணி -பெற்ற இன்பம் கௌசலை பெற்றாள் .இந்திரனை சொல்ல வில்லை உபெந்த்ரனை சொல்லி-கையில் வைத்த வஜ்ரம் சொல்ல வில்லை .வஜ்ர பாணி-ரேகையை சொன்னது .ரதாங்க கல்பக –வஜ்ர லாஞ்சனம் .-போல..பிரர்மினுக்கம் பொறாமை இல்லா பெருமை பெற்றோமே..மா முனிகள்..தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ண தன்மை..மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன மார்பில் மன்னிட பெற்றிலேன் அந்தோ..தேவகி புலம்பல் ..
அரக்கரை கொல்ல மட்டும் அவதாரம் இல்லை தர்மம் அனுஷ்டித்து காட்டட அவதாரம் ….நர நாரதர்- சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறிக்கைக்காக ..அது போல விநயம் பணிவு சொல்ல /புஷ்யம் பரதன்-சங்கு அம்சம்/ லஷ்மணன் ஆதி சேஷன் அவதாரம்..வால்மீகி கோடிட்டு காட்டுகிறார்..அடுத்த குளியல் தம்பி பரதன் கூட தான் ..சங்கால் தானே திரு மஞ்சனம்..கைகேயி பிள்ளை என்று அவள் படுத்தின பாடு போதும். நான் தமசமாக போய் படுத்தணுமா லஷ்மணனை பிரிந்து தூங்க மாட்டான்-படுக்கை என்பதால்..படுக்கை தூங்கி பார்த்தது இல்லை-உம்பியும் நீயும் -அம்பரமே பாசுர வியாக்யானம்…பரத பக்தன் சத்ருக்னன்..
சுமித்ரை பாக்கியம்.. தொட்டில் -குழந்தைகள் பெயர் வைக்க தூண்டி விட்டதாம் ராம யதி ராமன் ஆனந்தம் ஏற்படுத்துவான் ராஜ்ஜியம் பறித்த படியால் பரதன்..நந்திக்ராமம் -சலவை கல்லில் சேவை..அணைத்து இருக்கும் அழகு -பரதனும் ஆஞ்சநேயரும்..-இவன் ஒருவன் தான் பாரம் என்று நைந்து ஆண்டான்–லஷ்மி செல்வம் படைத்தவன் -கைங்கர்ய ஸ்ரீ என்கிற செல்வம் பெற்றவன்- பொற்றாமரை அடியே போற்றும் –
சொத்து சுவாமி/ சேஷி சேஷ பாவம்..ஆண்டான் அடிமை உறவு..இதை காட்டவே லஷ்மணன்-சுற்றம் எல்லாம் பின் தொடர தோல் கானம் அடைந்தவனே-லஷ்மணன் ஒருவனே சுற்றம் எல்லாரும் செய்யும் கைங்கர்யம் செய்ததால்..தனி சிறப்பு..சென்றால் குடையாம் -அரங்கேசரின் வெண் கொற்ற குடை இருக்கும்.பட்டர்- சர்வ தந்திர ச்வன்தரர் -இருந்தால் சிங்காசனமாம் ..ஆதி சேஷன் தான் கொடை என்றார் ..குருஷ்ரமாம் அனு சரம்- ஏவி பணி கொள்வாய் –புள் உவந்து ஏறும் -இவனும் உவந்து கொள்வான். கைங்கர்யம் கொண்டு..குடையும் சாமரமும் பிடித்து -சத்திர சாமரங்கள்- தானே பிடிப்பார் ஸ்வயம்பாகத்திலே வயிறு வளர்ப்பார் -ஒப்பூண் உண்ண மாட்டாமை யாலே ..பகிர்ந்து கொடுக்க தெரியாது ..நித்ய சத்ருகளை ஜெயித்தவன். சத்ருக்னன் –எதிரிகளை கொன்றவன்..ராம பக்தி என்ற அதை- கொன்றவன் -பரத கைங்கர்யம் நடத்த ஒட்டாமல் ராம பக்தி தடுக்கும் என்பதால் .தனி சிறப்பு மதுர கவி வடுக நம்பி- தேவு மற்று அறியேன்..தெய்வம் காட்டி கொடுத்த தெய்வம்- ஆந்திர பூர்ணர் -வடுக நம்பி..வட்ட பாறை..நம்பியை ஆதி அம் ஜோதியை என் சொல்லி நான் மறப்பனோ-வைஷ்ணவர் ஆனார் விஷ்ணுவை பின் பற்றி ராமானுஜர் சம்பந்தம் –வைட்டணவர் ஞாலதுள்ளே பல சுருதி…நித்ய பால் காய்ச்சும் கைங்கர்யம்- உங்கள் தெய்வத்தை நான் பார்க்க வந்தால் எங்கள் தெய்வத்தை யார் பார்க்க ?..வடுக நம்பி.. கிடாம்பி ஆச்சான்-திரு மட பள்ளி கைங்கர்யம்
திரு கோஷ்டியோர் நம்பி வர ..ராமானுஜர் கீழே படுத்து இருக்க திரு மேனி சிவக்க-கிடாம்பி ஆச்சான் எடுத்து உம கல் நெஞ்சம் கரையாதா ? நரகம் கிடைத்தாலும் எம் ராமனுஜன் திரு மேனி வாட விட மாட்டேன்..அத்தனை பரிவு..மன்னிய சீர் மாறன் கலை உணவாக பெற்றோம் மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம். மா முனிகள் ஆர்த்தி பிர பந்தத்தில்..தன்னையே நான்றாக பிரித்து கொண்டான் .தொட்டிலே அழுகை.. வசிஷ்டர் .உட கண்ணால் பார்த்து ராம பரத லஷ்மன சத்ர்ய்ஞன்-வரிசை மாற்றி ராம லஷ்மன பாரடா சத்ருகன- அளிக்கை குறைய ஒரே தொட்டிலில் ராம -லஷ்மணன் அடுத்து பரதன் -சத்ருக்னன்- முளைக்கு பொழுதே அங்குளிக்கும் பொழுதே பரி மளிக்கும் ..நாவோ குளறும் பராங்குச நாயகி- மலையோ திரு வேங்கடமே என்று கற்கின்ற /தெள்ளியல் கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்பரே-பர கால நாயகி.. ..
பிறந்தான் 12 வயசு ஆனது என்றார்.. பால கிருஷ்ணா சேஷ்டிதம் நிறைய இருக்கும் மாயன் அன்று ஓதிய வாக்கு –அறிவினால் குறை இலோம் – நெறி எல்லாம் உரைதான்..என்று சில இடங்கள் தான் கீதைக்கு..ஆனை காத்து மாயம் யான மாயமே- பால கிருஷ்ண செஷ்டிதன்கள் ..20 ஸ்லோகங்கள்.பிறந்து வளர்ந்த விச்மித்ரர் வருகிறார்..மழை பெய்த ஆனந்தம்/அமிர்த வாங்கிய ஆனந்தம் /பிள்ளை பெற்ற ஆனந்தம்..சந்தோசஷத்தில் வாக்கு கொடுத்தான் வேணுமோ வாங்கி கொள்ளும்..தசரதன் வாக்கு..குணம் திகள் கொண்டலாய் -ராமனுஷ நூற்றந்தாதி 60௦ மேகம் போல -கல்யாண குண ராமன்..16 குணங்கள் சேர்ந்தவன்..கொண்டால் அனைய வண்மை..எண் புகழ் நாரணன் ..குணங்களையும் தோஷங்களையும் விரல் விட்டு என்ன முடியாது..சௌசீல்யம்-சிறப்பான குணம்.. வித்யாசம் பாராமல் இரண்டற கலப்பது ..குகனோடு தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்..ஆஸ்ரித பாரதந்த்ர்யம் கிருஷ்ணனுக்கு வேடர் தலைவன் குரங்கு கூட்ட தலைவன் ராசாச தலைவன் தம்பி–கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்-போல இடைசிகள் பின்னும் கன்று குட்டி பின்னும் போனவன்.. பெருமாள் திரு மொழி 10௦-2௦- மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து-கரிய செம்மல் ஒருவனை கேட்டான்–தாமரை கண்ணன்- வூன சோடஷா வருஷ. -ராஷசர் இரவில் சக்தி உண்டு தாமரை மொட்டித்து விடும்..மே ராமர்-தன்னது என்றால் கேட்க்க மாட்டான்- அகம் வேதமி- எனக்கு தான் தெரியும்..
மகாத்மானம் சத்ய பராக்கிரமம்– வேதம் அகம் .ஏதம் மகாந்தம்.. புருஷம் ஐந்து வாக்கியம் போல..சடையும் தலையும் நான்/வில்லும் கையும் நீ/கிரீடமும் கையும் நீ/ புல்லும் கையும் நான்/வசிஷ்டரும் கூட நான் சொல்வதை ஒத்து கொள்வார்..உன் பிள்ளை நல்லதுக்கு தான் என்று கண் சாடை காட்ட தட்டில் வைத்து பொருள் கொடுத்தால் போல கொடுத்தான்/ உக்கமும் தட்டொளியும் தந்து மணாளனையும் தந்து.. விசிறி கண்ணாடி போல கண்ணனையும் சம்பாவனை தருபவள் நப்பின்னை.அடங்கினவன் எம்பாரை பெரிய திரு மலை நம்பிகள் – ராமானுஜரை ராமாயணம் குடி கொண்ட கோவில் ஆக ஆக்கினவர்..-ஸ்ரீ தனம் போல கொடுத்தார்.. பிரிய மனம் இல்லை.. தாய் பசு பிரிந்த கன்று போல இழைத்தார் -கதவை தட்ட விற்ற மாடுக்கு புல் இடுவார் இல்லை என்றாராம்..அசித் போன்ற பார தந்த்ர்யம்-கேசவா- நாமம் சொல்பவர் என்னை விற்கவும் வல்லவரே – பிள்ளை உறங்கா வல்லி தாசர் மனைவி தோடு கதை- திருபி படுக்க ஓடி போக-
திரும்பி ஏன் படுத்தாய் உயிர் அற்ற பொருள் போல இருந்து இருக்கணும்…இட்ட விநியுகம்..ராமன் காட்டி கொடுக்கிறான்.தம்பி தன்னோடும்.. கொடுத்தான்..நாத முனிகள் கேட்டது ஆயிரம் பெற்றது அனைத்தும்..நடந்து தாடகா வனம் -மிதிலை வரை..வந்து எதிர்ந்த தாடகை தன உரத்தை ..கீறி பெருமாள் திருமொழி ..10-2 /பெண்ணை முதலில் கொல்லணுமா..அரக்கர் குல பாவை வாட-
குணம் இல்லாமல் இருந்தாலும் பதி விரதை யாக இருப்பேன்..சுவாமி-ஆண்டான் என்பதால் தான் கைங்கர்யம்.. நல்லவர் அனைத்தும் தருவார்- ஸ்வரூபத்தால் தூண்ட பட்டு/ குணத்தால் தூண்டி இல்லை..ஸ்வரூப கருத தாஸ்யம் ஏற்றம்..நம் ஆழ்வாரும் ராவணனும்.அப்ரமேயம்-சீதா ராமர்-மாரிசன் சொல்ல- அகம்பனும் முன் ராமன் வைபவம் சொன்னான்..உடலை வெட்டினாலும் -விழுந்தால் சரணம் என்று கொள்வான்- முன் விழாது -குணம் இருந்தாலும் ஈர்க்காது.. நாயகி பாவம்-ஆழ்வாருக்கு கடியன் கொடியன் நெடிய மால் ..மாயத்தன்..ஆகிலும் கொடிய ஏன் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே –தோஷம் இருந்தாலும் மனம் விட்டு போகாது..தோஷம் இருந்தாலும் பற்றுதல் தான் ஸ்வரூப க்ருத்ய தாஸ்யம் ..
ஒழிக்க ஒழியாத நவ வித சம்பந்தங்கள் உண்டு…ருக்மிணி சந்தேசம் ஏழு ஸ்லோகங்கள் ..ச்ருத்வா குனான்- குணங்களுக்கு தோற்றேன்..முதலில். லஷ்மணன்-ராமனுக்கு தம்பி குணங்களுக்கு தோற்ற அடிமை என்கிறான் -இரண்டு வித சம்பந்தம் சுக்ரீவன் இடம்..சரிய பதி- அவளை கொண்டு அவனை தெரிந்து கொள்கிறோம்.. அவனுக்கு சரீரம் என்று உணர்ந்து இருக்கணும்..
அக்னி பகவானுக்கு மரியாதை கொடுக்கணும் திரு மண மண்டபத்தில் ..சப்த பதி முடியனும்.. அக்னி காரியம் முடித்து தான் எழுந்து இருக்கணும் ..இருவரும் சேர்ந்து பிரமத்துக்கு என்று வாழனும் ..சித்தரை மாசத்தில் பட்டாபிஷேகம் பண்ண நாள் குறித்தார் ..மக்களை கேட்க-60000 வருஷம் போதும் ..சத்ர சாமரம் வைத்து வீசி மறைத்து -யானை மேல யானை போல வர -பார்க்க இஷ்டம் ..ஆழ்வார் திருவடி தொழும் உத்சவம் -திரு துழாய் போட்டு மூடி-எமக்காக நம் சடகோபனை தந்து அருள வேணும் தந்தோம் தந்தோம் என்று மீண்டு வருவார்..பொலிந்து நின்ற பிரானை ஆழ்வார் தலைக்கு மேல எழுந்து அருள பண்ணுவார் உச்சி உளான் பாசுரம் மெய் படுத்த-குனிந்து சேவை –இச்சாமி ஸ்லோகம் போல..ஆனந்தம் .தசரதனுக்கு உள்ளம் பூரித்து போனது..
தாய் அழுவதற்கு முன் அழுவான் தந்தை சிரிப்பதற்கு முன் சிரிப்பான் ராமன் ராமன் என்று செடிகள் கூட அவன் பக்கம் பார்த்து வளருமாம்….வசந்த காலம்..பூத்து குலுங்கும்..பட்டாபி ஷேகதுக்கு அலங்காரம் ..பெரிய பெருமாளை சேவிக்க போனார்கள்..சக பத்னியா விசாலாட்சி–ஆச்சர்யம்-புடவை தலைப்பு பட்டது என்று சங்கை வந்தாலே சரயுவில் தீர்த்தம் ஆடுவானாம்..ரிஷிகள் ஆஸ்ரமத்தில் -கொபிமார் கோய்சகத்தில் கண்ணனை காணலாம் மஞ்சள் கிழங்கை தேச்சு பார்க்க குனிந்து காட்டுவான்..என்னுக்கு அவளை விட்டு இங்கே வந்தாய் –இன்னும் நட நம்பி நீயே-குலேசேகரர் வூடுகிறார் ..எள்கி உரைத்த உரை ..உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே..தெற்கு திசையில் தமிழர்-பக்தி ஈர சொல்லால வளர்ந்து இருக்கிற இடம் நைந்து உருகுவார்கள் கொஞ்சம் அழகு போதும்..ஆனால் வடக்கு திசையில் முரட்டு சமஸ்க்ருதம் நடமாடும் இடம் -முன்னிலும் பின் அழகியவன்..-அதனால் தான் குட திசை.. வட திசை பின்பு காட்டி.. இன்றும் செல்ல பிள்ளைக்கு அலங்காரம் பண்ணின பின்பு பரி யட்டம் கழற்றி சேவை பண்ணி வைப்பார்கள்..கடலில் துணையுடன் போகணும்..நீராட போதுவீர்–
கொங்கை வன் கூனி-..அங்கங்கள் அழகு மாறி.. கங்கை தன்னை கடந்து வனம் போய் புக்கு..முதுகில் வளர்ந்த கூனி- மாறு பட்டவள் பெரி ஆழ்வார் திரு மொழி 2-1-8.அப்பூச்சி காட்டுகின்றான் பாசுரம்..அத்தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் பாண்டவர் தூதன் சந்நிதி..எம்பார் இருந்ததால் அரையர் நான்கு தோள்களை காட்டி அபிநயம் மாற்றி காட்டிய ஐதீகம்..
ராமானுஜ பத சாய- திருவடி நிழல் எம்பார் /பாதுகை முதலி ஆண்டான்..-ஆனந்த் ஆள்வான் திரு மலையில் மட்டும்../ஆழ்வார்-ஸ்ரீ ராமானுஜன் மதுர கவி சாதிக்கணும்/பவித்ரம் கூரத் ஆழ்வான்–தண்டமும் பவித்ரமும். மெச்சூடு சங்கம் இடத்தான்–அப் பூச்சி காட்டுகின்றான்– எம்பாரே ஆலிங்கனம் செய்தார் எம்பெருமானார்…குவலயத்து உங்க கரியும் பரியும் – ராஜ்யமும் காட்டையும்- பாரதர்க்கு அருளி சேர்த்து பரதனுக்கு கொடுத்தான்.அவனுக்கு தொண்டன் என்று சொன்னால் அவன் நமக்கு தொண்டன்-என்பான்-மா முனிகள் வியாக்யானம்-கிடைத்த பாசுர சொல் வரை தான் அருளினார்..இல்லாமை நிறப்ப தான்.. கூனி சொல் கொண்டு- என்கிறாரே கைகேயி சொல் கேட்டு தானே ..கேகேய தேசம் போனார்கள் புஷ்யதுகு நாள் தான் பார்த்தார்கள்.. மனுஷனின் நிழலுக்கு நாள் பார்க்க வேண்டாமே-தனி மனிதனாக நினைத்தது இல்லை.. திரும்பி வந்ததும் பரதன்-முதலில் மந்தரை காரணம் என்று நினைந்தான் -அதை கொண்டே-பேசி பேசி கலக்கினால். மா மனதினாள்-
ரமேவா பரதேவா-என்று இருந்தவளை மாற்றினாள் அதனால் தான் ராமாயணம் கிடைத்தது அர்ஜுனன் மனம் மாறாமல் இருந்ததால் கீதை கிடைத்தது ..கொடிய- பெரி ஆழ்வார் திரு மொழி 4-8-4/ பெருமாள் திரு மொழி 9-10௦ ..கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு/கொடியவள் தன சொல் கொண்டு பெரியாழ்வார் திரு மொழி /3-௦-3 கைகேசி வரம் வேண்ட –அங்கு யேகியதும் ஓர் அடையாளம்../மந்தரா -பர்வதம் போல பெரிய மனசு.மா மனத்தாள்–மலக்கிய மா மனத்தனனாய்-மன்னவனும் மறாது ஒழிய- 3 -௦10 -3 குல குமரா காடு உறைய போ 4-8-4 கடிய சொல் கேட்டு …கூனே சிதைய உண்ட வில் செறுத்தாய் கோவிந்தா !.ராமன் சேஷ்டிதம் பண்ணினதே இல்லை–ஒரே சேஷ்டிதம் பண்ணினான் அதனால் பெற்ற பலன்கொண்ட கொண்ட கூனி- கொண்டை போட்டு இருக்கிறாள் கோதை மீது தேனுலாவும்.. –நண்டை –அண்டை மேய கெண்டை…-ஒடுங்கும் படி அம்பை செலுத்தியவன் கோவிந்தன்- ஐக்கியம்-ராமன் பண்ணினதை ஆழ்வார் நம்ப வில்லை போம் பலி எல்லாம் அமணன் தலை மேல போம்.. திருடன் கன்ன கோல் கதை..ஈர சுவர்/சித்தாள்/ குடம்/குயவன்/பெண் /வண்ணான்/சந்நியாசி.. பெரி ஆழ்வார் திரு மொழி 3-10௦-3 குல குமரா காடு உறைய போ -என்று ..
சுகமும் துக்கமும் -ஒன்றாக -இருட்டு ஏற ஏற சந்திரன் பிரகாசம். ராஜ்ய நாசம் ஆக இவன் முகமும் மலர்ந்ததாம் பெருமாள் திரு மொழி 9-2 இரு நிலம் பெரிய இரு நிலத்தை வேண்டாது ஈன்று எடுத்த தாயாரையும் –௩௦ ச்லோககங்கள் தர்ம சாஸ்திரம் உபதேசிக்கிறான்- கை கால் அலம்பி வாயை கொப்பளித்து மங்கலம் அருளுகிறாள். வினத்தை தேவி கருடனுக்கு அருளியது போல–மாற்று தாய்.. கூற்று தாய் சொன்ன சீதை மணளானை பாடி பர.. மாற்று தாய் -ஈற்று தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ -கூற்று தாய் சொல் படி கொடிய வனம் போனான் கைகேயி.. மாற்று தாய் -சுமத்ரை ..காட்டுக்கு போக சொன்னாள்–காடும் ரிஷிகளும் அழைகிறார்கள் வேண்டாம் என்ற இடத்தில் இருக்க மாட்டான்- நமது என்றால் தீண்ட மாட்டான்.. மற்று தாய் -கைகேயி/ஈற்று தாய் -கைகேயி../கூற்று தாய்-சுமத்ரை பாயசத்தை கூறு பண்ணி கூறு கொண்ட தாய்.. பெரி ஆழ்வார் திரு மொழி -4-8-4 மைவாய மா களிறு ஒழிந்துமா ஒழிந்து தேர் ஒழிந்து- பெருமாள் திரு மொழி 9-2 காலன் அணியாத 9-7 காமரர் எழில் விழல் விடுத்து அங்கங்கள் அழகு மாறி..திரு ஆபரணங்கள் கழற்றி செயற்கை அழகு மாறி கூடி போனதாம் .. பெரிய திரு மொழி..-11-5-1- காடு உறைந்தான் காணேடி. சாழலே..இளம் கோவும் வாளும் பெருமாள் திரு மொழி 9-2- வில்லும் கொண்டு பின் சொல்ல / திருவாய்மொழி 8-3-3 ஆளும் ஆளார் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் யாரும் இல்லை. பெரிய திருமொழி .1-5-1 கலையும் கரியும்.. வனம் போய்-பக்தி உடை . வனம் போய் புக்கு..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்….
Leave a Reply