ஸ்ரீ குணரத்ன கோசம்-1-5- ஸ்லோகங்கள் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஸ்ரீ பராசர  பட்டார்யா : ஸ்ரீ ரெங்கேச புரோஹித :
ஸ்ரீ வத்சாங்க ஸுத :ஸ்ரீ மாந ஸ்ரேயசே மே அஸ்து பூயசே

ஸ்ரீ வத்சாங்கர் திரு குமரர்..நஞ்சீயர் பிரதான சிஷ்யர்..பட்டரின் நிர்வாகத்துக்கு மேல் இல்லை..ஸ்ரீ ரெங்க நாதன் ஸ்ரீ ரெங்க நாயகிக்கே -திவ்ய தம்பதிகளுக்கு -புத்ரர்..திரு மண தூண்களில் தூளி கட்டி தாலாட்டு பாடுவார்களாம் பாலனம் பண்ணி -அபிமான புத்ரர் நிற்க கூட யாராலும் முடியாது –பராசரர் குமரர் சுகரின் தகப்பனார் வசிஷ்டர் பேரனின் பிள்ளை..சக்திக்கு பேரன் ..வியாசர் பெருமை ..மொழியை கடக்கும் முக் குறும்பு அறுத்தவர்..ஸ்ரீ ரெங்க யேச்வரின்  புரோகிதர்.. வேத  மாதாவின் மங்கள சூதரம் போல இவரின் ஸ்தவங்கள்..வாசாம் மனோசர அப்பால் பட்டவர்..ஆளவந்தாரின் கட்டளை  மூன்று -பிரம சூதரதுக்கு ஸ்ரீ பாஷ்யம் அருளுவது-கூரத் ஆழ்வானை உசா துணையாக கொண்டு -பாஷாண்டிகள் மீட்டு போக-சுவாமி திரு கண் வளர்ந்து அருளும் சமயத்தில் போதான வருத்தி கிரந்தம் அஷரம் விடாமல் அருளி சுவாமிக்கு ஆனந்தம் கொடுத்தவர்..சுவாமி கூட தனக்கே இவர் சம்பந்தத்தால் மோஷம் என்று கேட்டு ஆனந்தம் அடைந்தார்..நிதியாக இருந்தார் ..கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் விட்டு சுவாமி திருவடி சேர்ந்தார் ..

வைராக்ய செம்மல்..அரவணை பிரசாத மகிமையால் அவதாரம் ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ வேத வியாச பட்டரும்..உறங்குவான் போல் யோகு செய்யும் முனி-மனன சீலன் -உணர்ந்து உத்தம நம்பி அழைத்து பிரசாதம் அனுப்பி -பத்து கொத்து பரிவாரங்கள் ஏற்பாடு சுவாமி பண்ணி வைத்து இருந்தார் -இரண்டு திரள் ச்வீகாரம் கொண்டு மிச்சம் ஸ்ரீ பண்டாரத்துக்கு அனுப்பி வைத்தார்..பெயர் வைக்க சுவாமி இடம்

கல்யாணம் பண்ண மதநியாரை சேர்த்ததும் நம் பெருமாளை தானே -ஈடு ..எம்பார் -குழந்தைகளை எடுத்து கொண்டு வரும் பொழுது தேஜஸ் -அரவணை பிரசாதம்-கூரத் ஆழ்வானின் ஞானம் பக்தி வைராக்கியம்- மந்த்ரம் காதில் சொல்லி வர -துவயம் பரிமளிகிறதே -சுவாமி..  பெயரை வைத்து இரண்டாவது மனோ ரதம் நிறை வேற்றினார் சுவாமி ..

சர்வ தந்திர ஸ்வதந்த்ரர் ..எளியல் நம் பையல் -என்று அபிமானித்து இருந்தவர்கள் அனைவரும்..பிறந்த உடனே துவயத்தை கற்றவர்–எம்பாரையே ஆச்சார்யர் இருக்க சுவாமி ந்யமித்தார் ..அத்யாபகர் சாது வைஷ்ணவர்கள்..மூவருக்கும் ஸ்ரீ ரெங்க நாராயண ஜீயர் பட்டர் வாதூல அண்ணன் சம வட்டில் மூவர் போய் ஒரே சமயத்தில்  மூவருக்கும் தீர்த்தம்..பிரம ரதம் ஏறுவது அரையருக்கும் பட்டருக்கும் ..முதலில் ரெங்கனுக்கு விஸ்வ ரூபம் அப்புறம் தான் பிராட்டிக்கு..விஸ்வ ரூபம் ஆனதும் கார்ப கிரகத்துக்குள் ஸ்ரீ சைல தயா பாத்ரம் தொடங்கி- நஷத்ரம் காரிய கிராமங்கள் அருளுவார் பட்டர் கைங்கர்யம். பஞ்சாங்க சரவணம் ..துவயத்திலே வளர்ந்தவர் பட்டர்.. திரு மந்த்ரத்தாலே பிறந்து-சேஷத்வ ஞானம் பிறந்து -துவயத்திலே வளரனும்-சோறு தண்ணீர் வெற்றிலை போல துவயம்-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் அருளி நாராயண சப்த அர்த்தம் அருளி/ஸ்ரீ மத சப்தத்துக்கு புருஷ காரமும்  பிராப்யமும் அவள் தான் 61 ஸ்லோகம் கூடிய ஸ்ரீ குண ரத்ன கோசம்.. ஸ்தோத்ர ரத்னம் சதுச்லோகி போல..கூரத் ஆழ்வான் பஞ்ச ஸ்தவம் அருளி -அரங்கன் மேல் ஸ்தவம் பண்ண வில்லை -என்ற எண்ணத்தில் -பூர்வ சதகம் வடிவழகு அருளி -அறிந்தவர் வெளி வர மாட்டார்கள் உத்தர ஸ்தவம் பிரமேயம் அறிவார்கள் ஸ்ரீ பாஷ்யம் உள்ளங்கை நெல்லி கனி போல அறிந்து கொள்ளலாம்..

எட்டும் கனி பெரிய பிராட்டியார் வைபவம் — குணங்கள் ஆகிய ரத்னங்கள் வைக்க பட்ட பெட்டி -49 ஸ்லோகம் வரை பிராப்யம் 11 ஸ்லோகங்களால் புருஷ காரம்/ 4 ஸ்லோகங்கள் மங்கள ஸ்லோகங்கள் ..5-8 நைச்ய பாவம்/புத்திரன் நான் பாடுவேன் இறுமாப்பு பிராட்டியே தலை கட்டி தருவாள் ..10 ஸ்லோகம் தொடங்கி பிராப்யம் அறுதி இட்டு கைங்கர்யம் கொள்ளுபவள் அவளே என்கிறார்..கடைசி ஸ்லோகங்களால் அனுக்ரகம் அருளி தலை கட்டுகிறார்..ஒருவரையும் நின் ஒப்பார் – என் ஒப்பாள் ஸ்ரீ ரெங்க நாச்சியார்..சுத ஸ்ரீமான்-எம்பெருமானார் திருவடி பெற்ற ஸ்ரீமத்வம்..தனஜயன்  தேர் தட்டுக்கு தனம் ஆன அவனே தனம் நமக்கு-தேசிகன்..பெரிய பிராட்டியாரின் குண கோசங்கள் பல வைத்து இருக்கும் ஸ்ரீ மத்வம்..ரகஸ்ய த்ரயம் விளக்க அஷ்ட ஸ்லோகி அருளினார்..பகவத் குண தர்பனமும் அருளினார் -ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம வியாக்யானம் புராண வியாக்யானம்.அருளி இருக்கிறார்..40/52 வயசு இருந்தவர் என்பர்  ..15 வயச தான் எம்பார் இருந்தார் அதற்குள் எல்லா அர்த்தமும் அறிந்தவர்..சிறு மா மனிசர் அர்த்தம் கேட்டு அறிந்தார் கூரத் ஆழ்வான் இடம்..

மூர்த்தியில் சிறியவர் கீர்த்தியில் பெரியவர் எம்பார் ஆண்டான் போல .. சர்வக்ஜ பட்டர் வர -பிடி மணல் கொடுத்து ..பல்லக்கை நிறுத்தி ..எவ்வளவு மணல் –விதிர் வித்தித்து போய் ஆண்டாள் இடம் பாது காக்க சொன்னான் ..வீர சுந்தர பிரம ராயன்-பிள்ளை பிள்ளை ஆழ்வான் இருந்த இடம் இடித்து கட்ட கூடாது.. மனசு பொறுக்காமல் திரு கோஷ்டியூர் போய் திரு பாவை தனியன் அருளினார்.. வடுக நம்பி கிடாம்பி ஆச்சான் போல்வார் பெரியவர்கள் நேராக எம்பெருமானார் சிஷ்யர்-அந்தரங்கர்களை காட்டி-நாமே- என்று அருளினார் மர்ம உண்மை..

உலகத்து விஷயத்தில் விட்டு உயர்ந்த விஷயத்தில் புத்தி வைத்தவர் பட்டர் ஆரியர்..அவர் திருவடி சம்பந்தத்தால் ஏற்றம் நஞ்சீயர்..கட்டியம் பிரசித்தம்..32 கட்டியங்கள் உண்டு..வேத அத்யயனம் பண்ண -ஏக சந்தா  கிராகி–மேதா விலாசம் ..மலைய பர்வதம் மந்த மாருதம் சமுத்திர அலை போல உருவகம் படுத்தி கட்டியம்..தாயாரும் ஸ்ரீ பாத தீர்த்தத்தை ச்வீகரித்தாள் நீராட போதுவீர் -பகவத் சம்பந்தம் இருந்தால் புத்ரனை —  கண புரம் தொழும் பிள்ளையை பிள்ளை என பெறுவரே போல..ராஜாதி ராஜன் ஆனந்தம் பெற்று மோஷம் அளித்தார் பட்டருக்கு..நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் என்றாள் தாயார் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே..என்றார் இவர்..திரு நெடும் தாண்டகம் சாஸ்திரம் கொண்டு தந்தியை வேதாந்தி ஆக்கி நஞ்சீயர் ..

மாதவாசார்யார் — நேர் அடியாக பார்க்க முடியாது ததி ஆராதன  சென்று அவர் உடன்  தர்க்க பிஷை- திரு நெடும் தாண்டக  சாஸ்திரம் வல்லீரோ -சன்யாச ச்வீகாரம் கொண்டு கைங்கர்யம் செய்தவர் மடியில் படுத்து கொண்டு உறங்குவீராம் –ரகஸ்ய அர்த்தங்களை வழங்கினார் –வேர்த போது குளித்து பசித்த பொழுது உண்டு பட்டரே தஞ்சம் என்று இருந்தால் ரெங்கன் மோஷம் தராமல் போவானோ -ஆனந்த் ஆழ்வான் அருளியது..அந்த திரு நெடும் தாண்டகம் அருளும் பொழுது தான் அரங்கன் மோஷம் கொடுத்தான்.. இன்னும் கொஞ்சம் காலம் இருந்தால் நேர் அடியாக  பரம பத்துக்கும் படி கட்டி இருப்பார்..  சர்வ தந்திர ஸ்வதந்த்ரர் –பம்பை குடத்தில் வைத்து- –அரங்கனின் வெண் கொற்ற குடை இருக்கிறது..சர்வேஸ்வரனே இருக்கிறான்.சென்றால் குடையாம் ..நிவாச –அனைத்து கைங்கர்யமும் பண்ணுகிறார்..ஸ்வர்ணம் தான் எல்லாம் ஐப்பசி மாசம் முழுவதும்..சாலிகிராம மாலை சாதித்து கொண்டு..பிரத்யஷ ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ ரெங்கம்..-திரு கண்ண புரம் திரு மங்கை ஆழ்வார் மட்டுமே சொல்லணும்..சோமாசி ஆண்டான் -ராமானுஜர் /நம் ஆழ்வார் ஸ்ரீ தொலை வில்லி மங்கலம்/ ஸ்ரீ பராசுர பட்டார் அழகிய மணவாளன் சொல்லணும்.. நேர் அடி தொடர்போ ஈடு பாடு இல்லை..பிராட்டி சம்பந்தத்தால் தான் தொடர்பு.. அவளின் குமாரன்- ஸ்ரீ தனம் என்று நீர் ஆதரிக்கணும் அவளின் கேள்வன் என்று நான் உம்மை கொள்வேன்- என் திரு மகள் சேர் மார்பனே –என்னும் –காந்தன் என்பதால் உனக்கு ஏற்றம்..சீதா கோடி இருந்த தேஜஸ் அப்ரமேயம் -குடல் துவக்கு சேர்தியாலே–ஆழங்கால் பட்டது எல்லாம் பிராட்டி மடி நிழல் தான் ஸ்ரீ குண -பெயர் தான் ஸ்ரீ என்றாலே பெரிய பிராட்டியார்..ஸ்ரீ ரெங்க நாச்சியாரை பாட வந்தவர் ஸ்ரீ குண ரத்ன கோசம் பெயர்.. கோவில்-ரெங்கம் தானே –ஆழ்வார்-நம் ஆழ்வார் பிள்ளை-நம் பிள்ளை  சுவாமி-எம்பெருமானார் தான் ஜீயர்-மணவாள மா முனி தானே.. பகவான் -என்றாலே நாராயணனை தான் ஸ்ரீ ஜெயந்தி என்றாலே கண்ணன் அவதார நாள் தான்..

முதல் ஸ்லோகம்  

 சரியை சமஸ்த சிதசித் விதான வ்யசனம் ஹரே:
அன்கீகாரிபி :ஆலோகை ;சார்த்த யந்த்யை கருத : அஞ்சலி : 

இரண்டாம்  ஸ்லோகம்  

 உல்லாச பல்லவித பாலித சப்தலோகீ

நிர்வாஹ கோரகித நேம கடாஷ லீலாம்

ஸ்ரீ ரெங்க ஹர்ம்ய தல மங்கள தீபரேகாம்

 ஸ்ரீ ரெங்கராஜ மகிஷீம் சரியம் ஆஸ்ரியாம:

ஸ்ரீ ரெங்க ராஜனுக்கு மகிஷி- ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு விளக்கு..-ஸ்ரீ ஆச்ரயிப்போம் மூன்றும் ..ஷராப்தி  விட்டு சூர்ய மண்டலம் விட்டு யோகி ஹ்ருதயம் விட்டு  இங்கு வந்தான் ..-தனி கடலே தனி சுடரே .. ரெங்கம் -நிருத்த ஸ்தானம் -திடல்-பிராட்டிக்கு..ஸ்ரீ ரெங்கம். இது ..ரெங்க ராஜன்-பட்ட மகிஷி..ரெங்கத்துக்கு ராஜா ..பிராட்டியும் அவன் சொத்து ஸ்திரீ தனமாக வாங்கி கொண்டான்.. அழகிய மணவாளன் தானே அவன் ..பெரிய -திரு நாள்/ பெரிய திரு மண்டபம் பெரிய முதலியார் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்..ஏற்கும் பெரும் புகழ் ..பாடும் சாமர்த்தியம் ஆழ்வாருக்கு அவரை பாட கம்பர் சடகோபர் திரு அந்தாதி.. அயோத்தியர் கோன் பெரும் தேவி கேட்டு அருளாய்– சிறு தேவி இல்லை பெருமைக்கு தக்க தேவி….பெருமையை கொடுக்கும் தேவி..பெரும் தேவி காஞ்சி– கடாஷ லீலையால் தான் அவன் எல்லாம் பண்ணுகிறான்.. கொடி தான் தளிர்கிறது –பூக்கிறது ..கடாஷத்தாலே அங்கீகரிகிறாள்..ஏகான மதம் -பிராட்டி இல்லை அகந்தா சக்தி உருவகம் பிராட்டி என்பர்..அதை நிராகரிக்கிறார். பிராட்டியும்  அவனும் ஓன்று என்பர் சிலர்-இல்லை என்கிறார் இதில்..மூல பிரக்ருதியே லஷ்மி என்பர் சிலர்..அதுவும் இல்லை..பிரகிருதி வேறு பிராட்டி வேறு..ஓடி ஆடி பண்ணுபவனை-விசாலாச்சி எல்லாம் உனக்காகா -பெருமாள் சொல்ல -கடாஷித்தாள் சீதை வெட்கி தலை குனிந்தாள் அன்வயம் உண்டு..தேவன்- விளையாட்டை உடையவன். லீலே–தனியாக முடியுமா..தேவி வேணுமே..பெண்மயிலை கண்டு ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது போல சூஷ்ம ஸ்தூல சேதன்அசேதன /மத பேதம் இல்லை அபிப்ராய பேதம் இருக்கலாம்- தேசிகனே எழுதி வைத்து இருக்கிறார் ..தன பஷம் எது என்று வ்யக்தமாய் சொல்ல வில்லை..ஸ்ரீ ரெங்க நாயகி பிரபாவம் சொல்ல  முடியாது என்று ஐந்து பஷமும் சொல்லி  வைத்தார் எம்பெருமானார் தரிசனம்..லஷ்மியை புருஷ காரமா கொண்டு ரட்ஷிகிறான் ..ஹரி சமஸ்த சித் அசித் படைக்கிறான் அவன் செய்த காரியம் சத்தை பெற ஆயாசம் தீர கடாஷிகிறாள்… கடாஷத்தால் அங்கீ கரிகிறாள்…உல்லாச பல்லவ பாலித -கொடியாக கடாஷம்– தளிர்த்து பூ பூத்து -ஸ்ருஷ்ட்டி ரட்ஷனம் சம்காரம்..

மூன்றாவது ஸ்லோகம்..

அநுகல தநுகாண்ட ஆலிங்க னாரம்ப சும்பத்

ப்ரதிதிச புஜசாக ஸ்ரீசக அநோகஹா ருத்தி:

ஸ்தன நயன குளுச்ச  ச்பாரபுஷ்ப த்விரேபா

ரசயது மயி லஷ்மீ கல்ப வல்லீ கடாஷான்..

லஷ்மி கடாஷம் என் தலையில் விழட்டும் கல்பக கொடி- கற்பக விருஷம் சுத்தி கொண்டே இருக்கும்..அனுகல- சனம் தோறும் ஆலிங்கனம் /தனு காண்ட-பிர காண்டம் வேர்-தண்டு -வேரை போல திருவடி தாமரைகள் தண்டு போல திரு மேனி சாகைகள் தோள்கள் –விளக்கை போல ஒளி விடுகிறாள் ..சுத்தி கோல ஆரம்பிக்கும் பொழுதே மரமும் ஒளி விடுகிறது ஆலிங்கன ஆரம்ப-சனத்துக்கு சனம் பிரதி திசை பகு சாகை..-நான்கு திசைக்கு நான்கு தோள்கள்..ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்..ஸ்ரீ சக -பெரிய பெருமாளுக்கு ஸ்ரீ சகன் பெயர் உண்டு..கோசகன் ஆ மருவி  அப்பன்..போல–ஆலிங்கனம் பண்ணினதும் தோள்கள் பணித்து ஒளி விடுகின்றன..கண் அழகையும்-திரு மார்பங்களையும்..  விசாலமான புஷ்பம்-படலம் / வண்டு..ஒத்த திரு கண்கள்../கரு விழி /லஷ்மி கல்பக வல்லி/நம் பேரில் பரவ விடட்டும்..இறையும்  அகலகில்லேன்-அனுகல ../பெண்  அமுதம் கொண்டு உகந்த பெம்மான்..கொடுத்து உகந்தான் இல்லை பாசுரத்தில்..உப்பு சாறு இல்லை..வங்க கடல் கடைந்த- மாதவனை கேசவனை-பெரிய பிராட்டியார் கேள்வன்-சொன்ன பின்பு கேச பாச அழகை/கடையும் பொழுது அசைந்தது.. தயிர் கடைய புக நானும் கடையவன் என்று கள்ள விழியை விளித்து  புக்க.. தாமோதரா மெய் அறிவன் நானே-ஆழ்வார் ..அழகை பார்க்க ஆள் இல்லை குறை தீர ஆண்டாள் அருளுகிறார்..பிரியாமல் இருப்பது நமக்காக ..நித்ய அநபாயினி-அனுகல தனு காண்ட-கோல் தேடி ஓடும் கொழுந்து போல மால் தேடி ஓடும் மனம்..,,நாம் திருமாலை தேடி ஓடும் பொழுது இந்த திரு அந்த  மாலை தேடி ஓடுவது கேட்க்கனுமா–அவிகாராய -இருப்பவன் பணைகிறான்-ஆனந்தம் குழந்தைகளுக்கு தாய் இருக்கிறாள் என்ற ஆனந்தம்..திசை தோறும் கிளைகளாக- வாசு தேவ -நிழலில் ஆத்மாவை வைக்கணும்..ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் ஆகிறார் தேகத்தை நிழலில் வைத்து ஆத்மாவை வெய்யில் வைத்து–பகவத் விஷயத்துக்கு ஆள் ஆக்காமல் வைத்து..இருந்தார் முன்..திரு நெடும் தாண்டகத்தில் -அவதாரிகையில் அருளுகிறார்..தாரை சொல்கிறாள்- ராமன்-நிவாச விருஷ சாதூனாம் /சாதுக்களுக்கு உறைவிடமான மரம்ராமன் /பெரிய பெருமாள் தான் கற்பக வருஷம்-ஸ்ரீ சகன்/இவளால் தான் தெய்வதவம்  இவனுக்கு..திரு இல்லா தேவரை தேவர் ..திரு மார்பு- பக்தி -அவனுக்கே என்று இருப்பதால் /கண்-ஞானம் / இடை-வைராக்கியம் /உள் உரை பொருள்..நுண் இடை மடவார்கள் /தேகம் பெருக்கும் /வளர்வது  சரீரம் இளைக்கும் -சிறிகிறது….அலைகிறது வண்டி கடாஷம் பெருகி – அலை வீசுகிறது அதனால் வண்டு -கடாஷான் பன்மையில் அருளி இருக்கிறார்..எனக்கே தன்னை தந்த கற்பகம்..அஞ்சலி-ஒருமையில் -சொன்னாலும் -கடாஷங்கள் மூழ்க வைக்கும்..

நான்காவது ஸ்லோகம் ..

யத் ப்ரு பங்கா: ப்ரமாணம்

ஸ்திர சர ரசநா தாரதம்யே முராரே:

வேதாந்தா: தத்வ சிந்தாம்

முரபித் உரசி யத் பாத சிஹ்நை: தரந்தி

போக உபோத்காத  கேளீ சுளுகித

பகவத்  வைஸ்வ ரூப்ய அநுபவா

ஸா நா: ஸ்ரீ:  ஆஸ்தறு ணீதாம்

அமருதல ஹரிதீ  லங்கநீயை: அபாங்கை:

தூண்டுதலால் ஸ்ருஷ்ட்டி/முராரி -உயர்ந்த தாழ்ந்த தார தம்யம் படைப்பு தொழில்- இவளின் புருவ நெருப்பு தான் பிரமாணம்..வேதாக பிரமாணம் இல்லை.. பூவில் பிரமனை படைக்க-அவனுக்கு வேதம் பிரமாணம்..அன்னமாய் அரு மறை படைத்தான். உண்மை அறிவை தெரிவிக்கும் சாதனம் பிரமாணம்..பெரிய பெருமாளுக்கு இவள் புருவ நெருப்பு தான் பிரமாணம் ..மேல் நோக்கி -உயர்ந்தவன் கீழ் நோக்கி-தாழ்ந்தவன்….ஈசன் ஈசிதம்னன் எல்லாம் புருவ நெரிப்பு தான் காரணம் ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவத்திலும் அருளுகிறார்..கொடி மரம் முன்பே சொல்லி/ மரம் போல -ஆலிங்கன அனுபவத்தால் மரம் போல இருக்கிறான் புருவ நெறிப்பால் நினைவு வூட்டுகிறாள் ..நிமிர்ந்து நிற்கும் மரம்-ஸ்ரியபதி என்ற ஏற்றம்..இன்புறும் விளை யாட்டு உடையான்..பயிற்சி ஆளர் கண் சாடை காட்டி புரிய வைப்பது போல..வேதாந்தம் தத்வ சிந்தைக்கு-முராரி திரு மார்பில் பாதம் பட்ட சின்னம்-செய்யாள்- சிவந்தவள்- அடையாளம்- அர்ச்சனை கும்குமத்தால் சிகப்பு செம் பஞ்சு குழம்பு -கண்ட பின்பு பர தெய்வம் தேட வேண்டாம்- சொரூப நிரூபக தர்மம் ரத்னம்-ஒளி மணம்-புஷ்பம் போல..மீனுக்கு உடம்பு எல்லாம் தண்ணீர் போல பெருமாளுக்கு எங்கும் அவள் தான்..சின்னம் பொரிக்கும் அளவு உட்கார வைத்து சின்னத்தை  பாது காக்கிறான் ..விஸ்வ ரூபம் ஆகிய அனுபவம் -போகம் முன்பு வாமன ரூபம் போல.. போக உபோகாதம்- தொடக்கத்தில் முன்பு-வால்யப்தம் முன்பு விஸ்வ ரூபத்தையே சின்னது ஆகுமா …அமிர்த லகரி -புத்திக்கு அமிர்த அலை தாண்டி போகும் படியான கடாஷம்..அமுதன்ன தேவகி.

.முதல் நான்கு ஸ்லோகங்களும் மங்கள ஸ்லோகங்கள்.

ஐந்தாவது ஸ்லோகம்..

யத் யாவத் தவ வைபவம் ததுசித

ச்தோத்ராய தூரே  ஸ்ப்ருஹா

ஸ்தோதும் கேவயம் இதி அத: ச

ஜக்ருஹு:ப்ராஞ்ச விரிஞ்சி ஆதயச்ச 

அபி ஏவம் தவ தேவி  வாங் மனசயோ

பாஷா  அனபிக்ஜம் பதம்

காவாச: பிரயாதா மஹே கவயிதம்

ஸ்வஸ்தி பிரசச்த்யை கிராம்

.ஐந்தாவதுச்லோகத்தாலே- ஆளவந்தார் நிறுத்தி கூரத் ஆழ்வானும் நிறுத்தி -எல்லை நிலம் அறிய முடியாது பகவானுக்கு-அறவின்மை உண்டு உனக்கு-உன் மகிமை எல்லை இவ் அளவு என்று அறியும் ஞானம் இல்லை- அஞ்ஞானம்..-ஆகாச தாமரை-பெருமைக்கு எல்லை நிலம் இருந்தால் தெரியா விடில் அஞ்ஞானம்.. இல்லாத  விஷயம் தெரிய வில்லை என்றால் அஞ்ஞானம் இல்லையே..என் வாக்குகள் சத்தை பெறட்டும்..உன் பிள்ளை நான்….உன் வைபவத்துக்கு உரித்தான ஆசை தூரமாக போனது.. தவ வைபவம்- உன் உடைய..வேதாந்தம் முயல ஆரம்பித்தது அவன் ஆனந்தத்தை..உனக்கு  உஜிதமான ஸ்தோத்ரம் பண்ணுவது முடியாது – நாம் யார் என்பார்கள் பிரம்மா போல்வார்..பாட முடியாது என்று தப்பி போனார்கள்..அபி ஏவம்- இப்படி இருக்க செய்ததும்.. தேவி..-உன் பெருமை -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது -கு வாசக-க வாசக -சாமான்ய பேச்சுக்காரன்..பிரயத்ன பண்ண வந்தேன் கவி பாட வந்தேன்..மகா சாகாசம் ..மங்களம் உண்டாக்கட்டும் -கடாஷம் ஜகதையே சிருஷ்டிக்க வல்லது நீயே பாடி அருளுவாய் ..குணங்களை -பாட முடியாது. –என்று அனைவரும் விலகி இருந்தாலும்-.ஏவம் அபி-பேச்சு தெரியாதவன் எல்லை இல்லா பெருமை உன்னை பாட பிர யத்னம் பண்ண- கவி பாட -வந்தேனே !..க வாச- புன்மையன்..ஸ்வஸ்தி-மங்களம் உண்டாகட்டும்..நீயே உன்னை பாடி கொள்வாய்..

 ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: