ஸ்ரீ ராம அவதாரத்துக்கு தனி சிறப்பு..ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் பூர்ண அவதாரங்கள்.. விசேஷித்து ஆழ்வார்கள் ஈடு பட்ட அவதாரங்கள் .. ஒரே முகூர்த்தத்தில் ஒரு பிரயோஜனத்துக்கு அவதாரங்கள் ஸ்ரீ வராக நரசிம்க அவதாரங்கள்.. பெரியவாச்சான் ஆசான் பிள்ளை ஸ்ரீ கிருஷ்ணன் புனர் அவதாரம்.. கண்ணன் உபதேச பிரதான அவதாரம் ராமன் அனுஷ்ட பிரதான அவதாரம் ..பாரத தேசம் முழுவதும் ஸ்ரீ ராமன் மகிமை பேசும்..ஆறு காண்டங்கள் ..பாசுரத்தின் படி கோர்வையாக அருளி இருக்கிறார் .. தன சொல் ஒன்றும் இன்றி ..முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் ..கிளி போல ..அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஆச்சார்ய ஹ்ருதயமும் அருளி செயல் ரகசியமும் இது போல அருளி இருக்கிறார்.. அவர்கள் திரு உள்ள படி அனுபவம் ..மயர்வற மதி நலம் அருளிய சக்தியால் தான் இது போல கோர்த்து அருள முடியும்
1167 அவதாரம் சங்க நல்லூரில் அவ்வணி ரோகிணி -95 வருஷம் இருந்தார்.. நம் பிள்ளைக்கு சிஷ்யர்….நம்பூர் வரதாச்சர்யர்..நம்ஜீயர் இடம் 10000 தடவை திரு வாய் மொழி காலஷேபம் கேட்டவர்..கேட்டு புது புது அர்த்தம்- உன்னுடைய விக்ரமங்கள் எல்லாம் -நெஞ்சில் சுவர் வழி எழுதி கொண்டேன் போல.. தேக்கி வைத்தார்..அதிகாரம் ஆசையே-
திரு மங்கை ஆழ்வார் கலி பிறந்த 500௦௦ வருஷம் அவதாரம்.. திவ்ய தேசங்கள் அநேகம் சென்று பல்லாண்டு அருளி இருக்கிறார். திரு கண்ண மங்கை பக்தராவி பெருமாள் நின்ற திரு கோலம் கண் சோர பதிகம் திரு சேரை..பஞ்ச கிருஷ்ண ஷேத்ரம்– நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே..மிதிலை செல்வி உலகு உய்ய தன சரிதை கேட்டவன்/ தேவகி நந்தனும் த்ரஷ்டா- பீஷ்மர் அருளியதை….அர்ச்சையில் உட்கார முடியாதே கேட்டு சம்பாவனை கொடுக்க முடியாது .பகவானோ .சமுத்ரம் போல கரையை தாண்ட கூடாது .பக்தர்கள் தான் கரை. ஒழுங்காக நடக்கா விடில் கரை தாண்டும்..பரதன் லக்ஷ்மணன் ராமன் இடம் அருளியது..மேற் கொண்டு இருவரும் அவதாரம்-கார்த்திகையில் கார்த்திகை -ஆறு அங்கம் கூற அவதரித்தார் திரு குறையலூரில் ..அதே கார்த்திகை கார்த்திகையில் நம் பிள்ளை அவதாரம். சொல்ல சொல்ல பெரிய வாச்சான் பிள்ளை கேட்டு கொள்கிறார் யாமுனாச்சர்யர் திரு குமாரர் பெரிய வாச்சான் பிள்ளை..ஸ்ரீதரன் திருவடி இவர் கடாஷம் கொஞ்சம் பட்டாலும் கிட்டும்..பெரிய பெருமாள்/ பெரிய ஆழ்வார் போல பெரிய ஆச்சான் பிள்ளை. பரம காருணிகர்-வியாக்யான சக்கரவர்த்தி இவரே.. வேதாந்தம் ஸ்தோத்ரம் ராமாயணம் ரகஸ்ய த்ரயம் அருளி செயல் எல்லாம் கடல் / தனி ஸ்லோகமும் பாசுர படி ராமாயணமும் அருளியவர்..ஸ்தோத்ர வ்யாக்யனங்கள் பண்ணி இருக்கிறார்.. ரகஸ்ய த்ரயதுக்கு அருளி இருக்கிறார் ..கடல் எல்லாம் தாண்டி- அபாய பிரத ராஜர் பட்டம்- நம் பெருமாள் வழங்கினார் ..அரையர் சேவை முக்கியம் –சாது ஸ்ரீ வைஷ்ணவர்கள் அத்யாபகர்கள்.. முக்ய பாசுரங்களுக்கு வியாக்யானம் சேர்த்து படித்து அபிநயம் பிடித்து காட்டுவார்கள்
திரு மொழி வியாக்யானம் பகல் பத்தில் கேட்டு அபாய பிரத ராஜர் வ்யாசரா வால்மீகியா கருடனோ கண்ணனோ – என்பர் பெரியோர் ..மெய் எழுத்து விட்டு 32எழுத்துகள் =படி. ஆராயற படி .வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் சிஷ்யர் பூர்வாஸ்ரமத்தில்..-24000 படி..ஓலை சுவடியில் எழும் பொழுது கணக்கு -ஈஸ்வரன் நிர்கேதுகமாக அருளிட மதி நலம்..ஆதி வண் சடகோப ஜீயர்- அவரின் குரு ஸ்ரீ ரெண்காச்சர்யரே இவர் சிஷ்யர் –உலகை கொழுந்தையை- முசலை கிசலயம்-பரிகாசம் -உன்னையும் நிகர் ஆக்குவோம்..வேதாந்தியாக மாறி முசலை கிலசய கிரந்தம் அருளினார்./.
அப்படி அக்க வல்ல மாகாநீயர் பெரிய வாச்சான் பிள்ளை .. -12000 படி வாதி கேசர் மணவாள ஜீயர் அருளினார் பத உரை பொழிப்புரை அருளி வியாக்யானம் அருளினார்..பதம் தோறும் பொருள் எழுதினார் ..சுகல் பந்தி போல வியாக்யானமும் ஆழ்வார் மூலமும் கொண்டு அருளியது -1500 பாசுரங்கள் மேல் எடுத்து அருளி இருக்கிறார்..நேர் அர்த்தமும் புரிந்து பாசுரம் அர்த்தமும் தெரிந்து கொள்ளணும்..
பால காண்டம் .
.25 பாசுரங்கள்..திரு மடந்தை மண் மடந்தை -தொடங்கி–தேவர்கள் வேண்டி கொள்ள அவதாரம்..நலம் அந்த மில் நாட்டில் இருந்து..அரிமேய விண்ணகர பாசுரம்- திரு வில் தொடங்குகிறார் ..யானாய் என்னை தான் பாடி போல -ஆராய்ந்து எடுத்து எழுத வில்லை..நாவில் இன் கவி ஒருவர்க்கும் கொடுக்கிலேன் ..சக்தி தானே சேர்ந்து இருக்கிறது..எழுதியதை உணர்ந்து அதன் படி நடப்பதே அவருக்கு நாம் செய்யும் கைங்கர்யம்..வைகுண்டேது பரே லோகே-பக்தர் பாகவதர்கள் உடன் சேர்ந்து இருக்கிறான் நடுவாக வீற்று இருக்கும் நாராயணன்..தீவினைகள் போய் அகல –அரி மேய விண்ணகர்-உப்பிலி அப்பன்/நந்தி புர/ பரமேஸ்வர/ காழி சீர் விண்ணகரம்…
பாசுரத்தை விண்ணகர பாசுரத்தில் இருந்து எடுத்தார்-தீ வினைகள் அகல -அவர்கள் இருந்தால் தான் தீ வினைகள் போகும்- திரு மடந்தை மண் மடந்தை இருவரும் இருக்கணும்.. அவன் அருள் கடல் மனசிலும் சீற்றம் வரும்..குற்றத்தையே பார்த்து தண்டனை கொடுப்பார்..நேராக பார்த்து -பட்டர்- தாயே பிதா நல்லவர் என் நன்மையில் ஆசை உடன் கோபித்து கொள்கிறார் கதா சித்-எப்பொழுதாவது– பேசி கோபம் மாத்துவீரே தாயே- மன்னிப்பது பெற்றோர் வழக்கம் என்பாள்..சாஸ்திரம் இருகிறதே- என்ன பண்ணுவது- தன கஷ்டம்-வேதமே பார்த்தல் கிருபையை காட்டுவது எங்கே தப்பு பண்ணினால் தானே குணம் காட்டி மன்னிக்க முடியும்..நீயே பதில் சொல்லு..சரணம் என்று வந்தால் குணத்தை காட்டி பொறுத்து கொள்– தன அடியார் திறத்து அகத்து தாமரையாள்– ஷிபாமி-முடிவுக்கு வந்தான்– மண் மடந்தையோ-கூந்தல் மலர் மங்கைக்கும் -மூவரும் உண்டே- குற்றங்கள் பண்ணினவர் யாராவது உண்டா..பண்ணினவரே இல்லையே என்கிறாள்..நீளா தேவியோ-குற்றம் எனபது என்ன-அப்படி ஓன்று இருக்கா ..இருவர் இருந்து நகர முடியாமல் -மூவரும் கூட்டு இதில்..சேர்த்து நமக்காக பேசுகிறார்கள்..இவ் எழ உலகத்தவர் பணிய-நித்ய சூரிகளும் பணிய –இருந்தும் ராமனாக வந்தானே-வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம்..சேஷாசனர்-மிச்சம் அமுது செய்பவர்/உடையவர் திரு மலையில்.. வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்து வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சல் உண்ண பெற்றிலள்–தேவகி புலம்பல் ..ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல உமிழும்-ஆதி சேஷன்–சாமகானம் கேட்டு ..கரு மணியை கோமளத்தை- கோபால ராம நரசிம்க ரெங்க ரத்னம்– உண்டது உருக்காட்டாதே- –புத்திரன் பக்கலில் -சம்சாரரிகள் பக்கல் புத்தி போக -நவ வித சம்பந்தம்-2-8-4 திரு வாய் மொழி- நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்..பாண்டு- மிருக ரூப ரிஷியை அடித்து -பல்லாண்டு வாழ்ந்தால் வினாடி சுகம் தான் கிட்டும்..புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி-அந்த கட்டு பாடு அங்கெ இல்லை
எல்லைக்கு உட பட்டதையை தான் புலன்களால் தெரிந்து கொள்ள முடியும்.பரி ச்சின்ன ஞானம் ..எல்லைக்கு உடபாடாத பிரமத்தை இத்தால் தெரிந்து கொள்ள முடியாது .. இதில் இருந்து நீங்கி நலம் அந்தம் இல்லாதோர் நாடு.புகுவீர்- புக்கீர் போவீர் இல்லை ..புகுவீர் என்றது அதிகாரம் ஆசை தான்….புலி துரத்த மனிசன்-பாழும் கிணறில் விழ கரு நாக பாம்பு.. மரத்தின் கொடி பிடித்து நிற்க-பெருச்சாளி விழுதை கடிக்க-தேன் சொட்ட அனுபவித்தான்- இது போல தான் சிற்றின்பம்..நாய்-எலும்பை தேடி போக-வேற்று துண்டு..ஈறில் குத்தி ரத்தம் வர அதை ருசித்து சாப்பிட்டதாம் பந்துகள்/ விரோதிகள் நடுவில் வைத்த மா நிதியை பற்றாமல் துடிக்கிறோம்..
அந்தமில் பேர் இன்பத்து அடியோரு இருந்தமை -திரு வாய் மொழி ..10-9-11 –வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து -பிள்ளை வந்தான் என்று பெருமாளே வந்தார் நித்யர் மட்டும் இல்லை..கோசி என்று அவன் கேட்டு நாம் பிரஹ்மாசி சொல்வோம்..சேர்ந்து அனுபவம் பகவத் விஷயம் இனிக்கும்..சங்கம்-கூட்டம் ..திரு பாவை-koodi களித்தால் தான்-இனியது தனி அருந்தேல்–..எழ உலகம் 4-5-1-வீற்று இருந்து எழ உலகும் தனிக் கோல் செய்யும் வீவில் சீர் -நிற்கும் -கண்டவாற்றால் உலகத்து தேவாதி ராஜன் -சங்கல்பத்தால் ரஷிகிறான்..தனி கோல்.. அயர்வறும் அமரர்கள் அதிபதி-அரங்க நகர் அப்பன்- அவன் தான் அங்கு இருக்கிறான்..நல அமரர் துயர் தீர- இலங்கை பாழ் படுக்க எண்ணி அயோதியை குல விளக்காக வந்தான்.. சித்தரை புனர்வசு -அவதாரம்..வேதார்தங்கள் புரிய இரண்டு இதிகாசங்களும் பதினெட்டு புராணங்களும் ..உப பிரமாணங்கள் இவை.. பெருமான் வைபவம் பேச மகா பாரதம்..ராமாயணம் பிராட்டி வைபவம் -சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லிற்று.. நமக்கும் அவனை அனுபவிக்க நித்யர் போல் அதிகாரம் உண்டு..ரஷிக்க அவதாரம்..அபராத சகஸ்ர பாஜனம் பதிதம் பீம பவ அரணவ உதரே – கிருபை என்னும் கையை நீட்டு..வேற யாரையாவது அனுப்பி ரசித்து இருக்கலாமே- தானே குதிக்கணுமா- ராஜா கப்பல் பயணம் குழந்தை விழ தானே குதித்து காப்பது போல..பாசம் உடைய தந்தை..ஜன்மங்கள் தோறும் அவன் தான் தந்தை எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் பிதா –மீனோடு– தானாய்-ஸ்ரீ ராம அவத்தாரத்தை- இப்படி அருளுகிறார் திரு மங்கை ஆழ்வார்.–தனி சிறப்பு.. நம் ஆழ்வார் பெரிய ஆழ்வார் ஆண்டாள்-கண்ணனின் மீது ஈடுபாடு ..சத்ருகளும் கொண்டாடும் அவதாரம்..முளை கதிரை -அளப்பரிய ஆரமுதை– வளர்த்தால் பயன் பெற்றேன் மட கிளியை -திரு மங்கை ஆழ்வார்..மிருத சஞ்சீவனம் ராம நாமம்..விச்லேஷத்தில் துன்பம் ஆழ்வாருக்கு-கண்ணும் வாரானால் -வந்தாய் போல் வாராதானாய்-ஒருத்தி தன்னை கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன பாழ் மருவி மனம் வைத்து மற்று ஒருவர்க்கு உரைத்தது ஒரு பேதைக்கு போய் உரைத்து –அவளுக்கும் மெய்யன் இல்லை -வளர்கிறது உன் மாயை..குலேசேகரர்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமாள் கண்ணன்-பிறந்த இரவே தாயாரை பிரிந்தான் ..மதுரைக்கும் துவாரகைக்கும் ஹஸ்தினா புறம் குருஷேத்ரம் திரும்பி போக வில்லை..ராமனோ அனைத்து சராசரங்களையும் வைகுந்தத்து ஏற்றி –கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாரானால்-யார் இனி வல் வினையேன் ஆவி காப்பார் யார்..-கிளி மயங்கி-கண்ணன் நாமமே குளறி கொன்றீர்-கிருஷ்ண கிருஷ்ண தத்வம் அருளுகிறார்/ மனதுக்கு இனியான்-ஆண்டாள். பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் கண்ணன்..–உபதேசத்துக்கு கண்ணன் அனுஷ்டித்து காட்ட ராமன்..
பண்ணி காட்டி அதையே கீதை யாக உபதேசித்தான்- நாம் ஒத்து கொள்ள….3-10-1 பெரிய திரு மொழி திரு மடந்தை மண் மடந்தை பாசுரம் முன்பு பார்த்தோம்..
அடியார்களோடு சேர்ந்து கைங்கர்யம் -இதுவே மோட்ஷம்..-சம்சாரம் -மாய வண் சேற்று அள்ளலிலே கைங்கர்யத்தில் ஈடு பட்டால் இதுவே மோட்ஷம்..உள் புகுந்து ந்யமிக்கிறான்–எல்லாம் அவன் ஆதீனம் ..சரீர படி வாழ்கிறோமே-உண்மை-பக்தி உழவன் அவன்.. கர்ம விதை மூலம் முளைகிறது.. நித்யர் போக விட்டாமல் தடுக்க -சூட்டு நன் மாலைகள் -அந் தூபம் தரா நிற்க-பரிவுடன் பண்ணனும் குழந்தைக்கு பண்ணுவது போல …குன்றினால் குடை–காண பெற்றிலேன் ..கீதை உபதேசம் பண்ணின அர்ஜுனனும் வரவில்லை..மகாத்மா துர்லபம்…திரும்பி பார்த்துண்டே வந்தான்- தலை அசைய மை வண்ண நறும் குஞ்சி — பார்த்ததும் நித்யர் பின்னும் தன வாய் திறவார் வாழ்ந்திடுவர்..-ஆசையால் இரங்கி வருகிறான் .அயர்வறும் அமரர்கள் அதிபதி-கைங்கர்ய ஹானி இல்லாதவர்கள் நித்யர்.. மெய்யனாகும் விரும்பி தொழு வார்கெல்லாம்–ஆனைக்கு குதிரை வைப்பார் போல.. பெரிய திரு மொழி .11-8-8 அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா-துணியேன் இனி நின் அருள் அல்லது-பணியாய் எனக்கு உய்யும் வகை -சோலை வாய்ப்பு பார்த்து தானே இங்கே ரெங்க சாயி வந்தார்..
அதிபதியான வாசுதேவன்-இல்லை- அரங்க நகர் அப்பன்-இவன் தானே அங்கு அமர்ந்து சேவை சாதிக்கிறான்..உன் திரு மேனி பார்த்து தான் நீ ரஷகன் என்று கண்டு கொண்டேன் சாஸ்திரம் படித்து இல்லை..திரு மேனி தர்சனம் பண்ணினதும் சங்கைகள் எல்லாம் போகும்..திரு மேனி-சுபாஸ்ர்யம் -அதை ஆச்ரயிகிறோம்..மணி வண்ணா -நீரோட்டம் தெரியும்..நீர்மை காருண்யம்-ஸ்வாபம்/மணியே -அழகன் மணி மாணிக்கமே -விலை மதிப்பற்ற ரத்னமே/ மது சூதா- விரோதி போக்கினவனே- பணியாய்–அமர்ந்த திரு கோல கருடன்-ஸ்ரீ ரெங்க விமானம் கொண்டு வந்த பெருமை. திரு பாற் கடல்- சத்ய லோகம்- இஷ்வாகு 35 குல ராஜா ராமன்..விபீஷணன் மூலம் இங்கு வந்தான் ரெங்கன்..ஜகன் நாதன் நாராயணன் முன் பெயர் -இப்பொழுது அரங்க நாதன் ஆனான்..
அன்போடு தென திசை நோக்கி பள்ளி கொள்ளும் விபீடணர்க்காய் மலர் கண் வைக்கும்..-
அலை நீர் கடலில் அழுந்தும் நாவாய் போல்- நாம் இருக்கும் இருப்பு. திரு வாய் மொழி -.5-1-9 -தங்களையும் மறந்து ..இழந்தோம் என்ற இழவும் இன்றியே சம்சாரம் ஆகிய பெரும் கடலில் ஆவாரார் —யார் துணை- என்று கதறி- பிறவி கடலில் துவள -அலை மாற்றி பந்தாடுவது போல..ஆவாரார் துணை –தலை கீழாக பிறக்கிறான்-சூசுகமாக இருக்க போகிற இருப்பை காட்ட -அக்னியில் நெய் ஆகுதி கர்ப்பம்/ ஸ்வர்கம் நரகம்/ பனி/ மலை/ நெல்/ ஆகாரம்/ சம்போகம்/ கரு வரந்ததுள் கிடந்தது கை தொழுதேன்- நடுவில் வந்து உய்யக் கொண்ட நாதன்..தேவாரார் கோலதொடும்– ஆ ஆ என்று ஆராய்ந்து..-திரு சக்கரதொடும் சந்கிநோடும்..வந்தான்..-ஏற்ற ஜால கிணறில் நீர் இறைக்க..பாப புண்ய கொட்டி திரும்ப மொண்டு கோல -அகத்த நீ வைத்த மாய ஐம்புலன்கள்..நல அமரர் -திரு வாய் மொழி 10-௦ 1- 10 தாள தாமரை திரு மோகூர் வழி துணை பெருமாள்..அவன் தான் ரஷகன் என்று —
நம்புவர்கள் நல அமரர்..-திரு கண்ணா மங்கை ஆண்டான் நாத முனிகள் சிஷ்யர் -நாய் சண்டை பார்த்து அதன் முதலாளி காத்தார்களே -ஆத்மாவை சொத்து என்று இருகிறவன் காப்பான் என்று சுவ வியாபாரத்தை விட்டார் ..
கான் அமர் வேழம் கை எடுத்து அலற –சப்த சக- சப்தம் கேட்க்குமா என்று காத்து இருந்தான் -திரௌபதிக்கு இரு கையையும் விட்ட பின்பு புடவை சுரந்தால் போல.. நாம் அடைந்த நல அரண் -நல அமரர் –துயர் தீர -பெரிய திருமொழி-7-8-6-வானவர் தம் துயர் தீர -வந்து தோன்றி –மாண் உருவாய் மூவடி நல அமரர் துயர் மட்டும் இல்லை இந்த்ராதிகளின் துயர் தீர்த்தான் -குன்று குடையாய் எடுத்த குணம் போற்றி..கல் எடுத்து கல் மாரி காத்தான்-அனுகூலர் தப்பை மன்னித்த குணம்..–வல் அரக்கர் -திரு மோகூர் -பாசுரம் 8th பாசுரம் புக்கழுந்த தயரதன் பெற்ற மரகத மணி தடம்..பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர்–கல்லை கட்டிண்டு கீழ் அழுந்தினார்கள் அசுரர்கள் – இலங்கை பாழ் படுத்த எண்ணி பெரிய திரு மொழி . – 5-7-7 -சுரி குழல் கனி வாய் திரு வினை பிரித்த -கொடுமையில் கடு விசை அரக்கன்-ஏகாந்தமாக பேச விடாமல் பிரித்தானே–
மன்னுலகத்தோர் யுய்ய-வானகம் உய்ய அமரர் உய்ய– பெரிய திரு மொழி முதல் பதிகம் ..மண் உலகில் மனிசர் உய்ய-குலேசேகரர் –அயோத்தி என்னும் 10-1-..தில்லை நகர் திரு சித்ர கூடம் பாசுரம். அணி நகரத்து.. அங்கு பிறந்து தனக்கே திரு ஆராதனம் பண்ண கொள்ள..-வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் –அவித்வான் நாஸ்திகன் இல்லை வஞ்ச புகழ்ச்சி-கம்பர்-கள்வர் இல்லாமை பொருள் காவல் இல்லை…கொள்வார் இல்லாமை கொடுப்பார் இல்லை.-
Leave a Reply